user-wu7vt1qb8f, Their mother not Kamal. He has been busy finding new girlfriends and partners. How can you say Kamal raised them good? I don’t know why some people completely forget a mother’s sacrifices towards raising her children.
Yenda Amma valatppu mattum illa Appa solli koduthum valarthu irukkaru.....Kamal 2 ponnungalume yella interview video la um Appa pathi than perumaya pesaranga........ok ...Kamal Kora solra pannadangala therinjukkonga...
ரஜினி பெண்களோட ஒப்பிடும்போது கமல் பெண்கள் எவ்வளவோ பரவாயில்லை அப்பா பேரு இருக்குன்னு படம் எடுத்து பணத்தை வேஸ்ட் பண்ணாமல் அவங்க தனித்துவமாக இருக்காங்க பாரு சூப்பர்மா❤❤❤❤❤
The most down to earth star kid have ever come across..... She has been raised the best way, I see the real God in her soul ..... So much of innocence and love in her speech ......
பேட்டி எடுத்த சகோதரிக்கு ஒரு வேண்டுகோள் .....அக்சரா கடைசிவரை தமிழில் பேசியதற்கு அவங்களுக்கு நீங்கள் நன்றி தெரிவித்திருக்க வேண்டும் , எத்தனையோ தமிழ் சினிமா பிரபலங்கள்,தமிழில் கேள்வி கேட்டால் ஆங்கிலத்தில் வாந்தி எடுப்பதையே பார்த்திருக்கிறோம் . ஒரு பிரபல கதாநாயகனின் மகளாக இருந்தும் தலைக்கனம் இல்லாத பெண்ணாக இருக்கும் அக்சராவுக்கு வாழ்த்துக்கள்.
@@Chnchn1212correct tha but avaga amma appa divorce ahnathuku apram fullah Mumbai la thana irunthaga avaga appa Tamil tha but avaga amma tamil illayea evaga full ah avaga amma kudathana valarthaga atha avaga apidi solluraga namma tamilnadu la peranthu valanthu padichi actor ahnavagala kuda Tamil peasa maaduragala full ah English la thana peasuraga eatho other states la perantha maathiri avagala la paakum pothu evaga evlo better la athatha avaga solluraga
என்ன ஒரு தன்னடக்கம். மரியாதையான வார்த்தைகள். அனாவம் அற்ற உரையாடல். குழந்தை தனமான அழகிய சிரிப்பு. வெளிப்படையான பெட்சி. எனக்கு உன்னை மிகவும் பிடிச்சி இருக்குமா வாழ்க பல்லாண்டு
பெரிய பின்புலம் கொண்ட பொண்ணு இவ்வளவு எளிமையா எல்லாரும் புரிஞ்ச்சுக்குற மாறி மனதின் எண்ணங்கல தடுமாற்றமில்லாம தமிழ்ல பேசுரது இவங்கட்ட தான் முதன்முறையாக பார்க்கிறேன்❤
With comparison to Rajini's daughters, Kamalhaasan daughters are much better with respect to humbleness, no head weight / no arrogance and all other aspects as well
Gavanichingalaa shruthi nu koopda mudiyaadhunu soldradhuku kooda name use panala . "Verum avanga mudhal pera sola mudiyaadhu" nu soldraanga. That's great❤
Now I can understand why Kamal said only education is not important in life… he always been a great father even he knows how public would react for his comment.., great respect to him..,
@reganjoans yes you are right....if normal person separated,impact would be less,with in a family. ...but celebrities children, two families are extremely different culture. ...Appa has affair with Gowthami. ....Amma was in deep depression obviously children have chance to move towards wrong end. ..both were addicted to drugs and all illegal. ...because of their high society. ...thank god both of them are relived and realised the value,of body and life.Thanks to the universe. God bless 🙌 them in life with peaceful and good health ❤
தாய் தந்தையை விட்டு பிரிந்த குழந்தை சொல்கிறது எதுவா இருந்தாலும் அவர்களிடம் சொல்வது தான் நேர்மை அவர்களிடம் சொல்ல முடியாது எதுவும் நமக்கு தீங்கை விளைவிக்கும்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
அச்சோ என்னவொரு அழகா பேசுறாங்க. நா எத்தனையோ இன்டெர்வியூ பாத்துருக்கேன். இத போல பாத்ததில்லை. என்னவொரு தெளிவான, அமைதியான பேச்சு. உங்களுக்கு நல்லதொரு வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள்.
U cannot compare. Rajni's daughters were lived in a packed surrounding not allowed to open up for image and they r matured enough and no loose talk. Here children faced lot of things on their own in different culture and matured themself so open etc etc. No individual should be compared. Everything depends on their family situation.
Rajini children are grown up with cunning Amma, value of Money, Does Garden image, misused Appa s money,multiple boy friends....but Kamal and Sarika children are faced different scenario....separation affected them deeply....Sarika life ended up betrayal....Kamal affair with Gowthami....children affected ...Taged Kamal children...media followed even their dark side....children went through the bad life style...God's grace both were recovered fully and leading peaceful life. So please don't ever compare with anyone....because each one is,unique and special ❤
Change your caption..just to get views don't highlight 10th drop out..Be sincere to the person who gave interview in ur channel..that is a reality only but don't highlight that
One and only sweetheart who has 0 haters on social media and no negative or bad comments as well... Simply love this girl.. Very well brought up kids.. Shruthi n Akshara... Proud of Kamal sir...❤❤❤❤
Great upbringing by their parents.. The more i watch these sisters, it feels like they are so real unlike other actors..They are being so true to themselves... these kind of actors are real inspirations..
What she said was absolutely crct..in todays generation there is no tolerance, kindness , respect and responsibility and theres so much of anger issue ..
அக்சரா உங்களை பார்க்க நமக்கு பெருமையாக உள்ளது தமிழ் பேசும் தங்கச்சி சூப்பரா இருக்கு உங்கள் பேச்சை கேட்க இறுதிவரை கேட்கும் படி செய்கிறது 🩷🇨🇦 வாழ்த்துக்கள்🤝
பெற்றோர்கள் எப்படி சேர்ந்து பிள்ளைகளை வளர்க்கவேண்டும் என்றும், எப்படி பிரிந்த பெற்றோர்கள் பிள்ளைகளை வளர்க்கவேண்டும் என்பத்துக்கு இது ஒரு எடுத்துக்காட்டு
ஊரை கொள்ளை அடித்து பிள்ளைகளுக்கு சேர்த்து வைக்கும் பெற்றோர்கள் மற்றும் பெற்றோர்கள் பணத்தால் வாழும் பிள்ளைகளுக்கு அக்ஷரா பேசுவது கேளுங்க என்ன அருமையான பதிவு வாழ்த்துக்கள் மகளே 😊
Always admired Kamal Hassan as a father than an actor. This interview proved it even more that he is simply awesome. What a humble child, heart warming Akshara Hassan ❤
எனக்கு இந்த குழந்தைய ரொம்ப பிடிக்கும். பேசற விதம் very childish. Innocent at the same time well matured. நல்லா இருக்கணும்.
Yes
Correct. I also like this daughter very much🙌
Pure soul
She speaks from the heart
ஆமாங்க வாங்க போங்க னு இவ்வளவு மரியாதையா பேசுற ாங்க...எவ்வளவு பக்குவம் பேச்சி So sweet
மகிழ்ச்சி. நன்றி
papathee doping,ganga, smoking and drinking?
யாரெல்லாம் அதிதி ஷங்கருடன் ஒப்பிடுகையில் அக்ஷ்ரா ஹாசன் எவ்வளவோ Better என்று சொல்கிறீர்கள்👌👍🙋♂️💖
100% Shruthi Akshara both very humble
Aditi konjam bubbly,nalla ponna thaan theriraanga
@@latharajan2573 Ya
I agree
@@Aswin778 Aditi s one hyper girl that's it mathapadi she s also good person
கண்டிப்பாக கமலஹாசன் சார் தந்தையாக வெற்றி பெற்றுவிட்டார் நல்ல வளர்ப்பு காட்டுகிறது❤❤❤❤
கமல் ஹாசன் பொண்ணுகள நல்லா வளத்துஇருக்கிறார். மரிதையா பேசுறாங்க ரொம்ப நல்ல பொண்ணு.
Not Kamal his wife
Amma valarpu. Avan valarkala
user-wu7vt1qb8f, Their mother not Kamal. He has been busy finding new girlfriends and partners. How can you say Kamal raised them good? I don’t know why some people completely forget a mother’s sacrifices towards raising her children.
Depressed kid...affected mind level..but can become a big artist
Yenda Amma valatppu mattum illa Appa solli koduthum valarthu irukkaru.....Kamal 2 ponnungalume yella interview video la um Appa pathi than perumaya pesaranga........ok ...Kamal Kora solra pannadangala therinjukkonga...
அழகு
அருமை
தெளிவு
மரியாதை
பெற்றோர்க்கு மரியாதை
அவ்வளவு இயற்கை பேச்சு
....அய்யோ அவ்வளவும் அருமை அக்ஷரா
எனக்கு 50+ டா
ஒரு அம்மாவா i love u da
Evlo clarity oda eduthu solringa that's why you are a mom ❤ nice to see ur comment mom
She is so innocent... very friendly they way she talk...
ரஜினி பெண்களோட ஒப்பிடும்போது கமல் பெண்கள் எவ்வளவோ பரவாயில்லை அப்பா பேரு இருக்குன்னு படம் எடுத்து பணத்தை வேஸ்ட் பண்ணாமல் அவங்க தனித்துவமாக இருக்காங்க பாரு சூப்பர்மா❤❤❤❤❤
unmai.....Rajini oda daughters remba aanava irukum
அழகும் அறிவும் சேர்ந்த அதிசய பெண் ❤ rare combo
பணிவும்
திக்கி, திணறி தளும்பி தமிழில் இவங்க பேசுறதைக் கேட்டா அத்தனை புடிக்குது
தலைவர் பொண்ணை எவ்வளவு அழகாக வளர்த்து வச்சிருக்காரு பாத்தீங்களா வாங்க போங்கன்னு எப்படி பேசுறாங்க பாருங்க செல்லக்குட்டி நீங்க ரெண்டு பேரும்
Father thana mother ileya
@@bharathimurali7825both
ஆனா உங்க தலைவர நல்லா வளர்க்கல
@@FffRrr-zv5xe aprom avaru yaaru meri valarnm 😂😂😂
The most down to earth star kid have ever come across..... She has been raised the best way, I see the real God in her soul ..... So much of innocence and love in her speech ......
Ya.
True
She is highly influenced by drug abuse.
She’s a beautiful soul & down to earth ❤
True God bless her
“10th fail” , ithai veliye solle oru thairiyam vennum . Hats off🎉
பேட்டி எடுத்த சகோதரிக்கு ஒரு வேண்டுகோள் .....அக்சரா கடைசிவரை தமிழில் பேசியதற்கு அவங்களுக்கு
நீங்கள் நன்றி தெரிவித்திருக்க வேண்டும் , எத்தனையோ தமிழ் சினிமா பிரபலங்கள்,தமிழில் கேள்வி கேட்டால்
ஆங்கிலத்தில் வாந்தி எடுப்பதையே பார்த்திருக்கிறோம் . ஒரு பிரபல கதாநாயகனின் மகளாக இருந்தும் தலைக்கனம்
இல்லாத பெண்ணாக இருக்கும் அக்சராவுக்கு வாழ்த்துக்கள்.
Tamil pesa valthukkalaa, இவர் தமிழர் ilaiya, இவர் தகப்பன் தமிழர் இல்லையா, தமிழ் நாட்டில் வசிக்கவே இல்லையா
@@Chnchn1212 எனது கருத்து வேறு .... உங்கள் புரிதல் வேறு.
@@thankav8464 இருந்தாலும் ஒரு தமிழர் தமிழில் பேசுவதை பாராட்டுவது வியப்பை தருகிறது
Superb dear ❤. All the best for your future ❤️❤️❤️
@@Chnchn1212correct tha but avaga amma appa divorce ahnathuku apram fullah Mumbai la thana irunthaga avaga appa Tamil tha but avaga amma tamil illayea evaga full ah avaga amma kudathana valarthaga atha avaga apidi solluraga namma tamilnadu la peranthu valanthu padichi actor ahnavagala kuda Tamil peasa maaduragala full ah English la thana peasuraga eatho other states la perantha maathiri avagala la paakum pothu evaga evlo better la athatha avaga solluraga
அக்ஷ்ராவின் குழந்தை மனம் கொண்ட மெச்சூர்டான பேச்சு மனதை மிகவும் கவர்கிறது❤
இந்த பொண்ணு பேசறதை கேட்டா அவங்க பெற்றோர் மேல் மரியாதை கூடுது
இதுமாதிரி பேட்டிகள் எல்லாம் முழுமையா பார்த்ததில்லை 😊.இந்த பொண்ணு பேசிறதும் பெற்றோர் சகோதரிக்கு கொடுக்கும் மரியாதை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு 🎉❤😊.
Shruthi and akshara the most grounded star kids ❤❤
தமிழ் எவ்வளவு அழகு என்று இப்போது தான் தெரிகின்றது 😅❤
என்ன ஒரு தன்னடக்கம். மரியாதையான வார்த்தைகள். அனாவம் அற்ற உரையாடல். குழந்தை தனமான அழகிய சிரிப்பு. வெளிப்படையான பெட்சி. எனக்கு உன்னை மிகவும் பிடிச்சி இருக்குமா வாழ்க பல்லாண்டு
Kamal Sir, is a proud father of two lovely daughters. 🕺👭
பெரிய பின்புலம் கொண்ட பொண்ணு இவ்வளவு எளிமையா எல்லாரும் புரிஞ்ச்சுக்குற மாறி மனதின் எண்ணங்கல தடுமாற்றமில்லாம தமிழ்ல பேசுரது இவங்கட்ட தான் முதன்முறையாக பார்க்கிறேன்❤
அழகு தமிழ் தங்கம்❤
🦢
With comparison to Rajini's daughters, Kamalhaasan daughters are much better with respect to humbleness, no head weight / no arrogance and all other aspects as well
So true
Rajini daughters pure poison.
very true😊
Ya.
❤
Gavanichingalaa shruthi nu koopda mudiyaadhunu soldradhuku kooda name use panala . "Verum avanga mudhal pera sola mudiyaadhu" nu soldraanga. That's great❤
வெள்ளந்தியான குணம், நல்ல மனம், மரியாதை கூடுகிறது, தெளிவான பார்வை வாழ்க்கையில். கமல் sir போல பேர் எடுக்க வேண்டும்.
Both the daughters have same issues because of .....
Now I can understand why Kamal said only education is not important in life… he always been a great father even he knows how public would react for his comment.., great respect to him..,
doping,ganga, smoking, drinking along with high end escorting?
What a lovely n humble girl !
@@reganjoans yes those kids are from irresponsible parents. It doesn’t matter that If you don’t study then you should drug. Grow up.
@reganjoans yes you are right....if normal person separated,impact would be less,with in a family. ...but celebrities children, two families are extremely different culture. ...Appa has affair with Gowthami. ....Amma was in deep depression obviously children have chance to move towards wrong end. ..both were addicted to drugs and all illegal. ...because of their high society. ...thank god both of them are relived and realised the value,of body and life.Thanks to the universe. God bless 🙌 them in life with peaceful and good health ❤
இன்றைய வாலிப பிள்ளைகளுக்கு நல்ல பாடம் பணம்,பதவி,அந்தஸ்து இதைவிட பண்பே உண்மையான மனித நேயம் என்பதை அழகாக சொல்லியிருக்காங்க அன்பு மகள் நனறி வாழ்த்துக்கள்
Normally i will skip all heroine talk,but akshara full video parthen superb very humble polite down to earth children ❤
Yes bro me also
Me too
Same here❤
நானும்
@@shamreggae5281மீ to mean
Short video பார்த்துட்டு வந்தேன். அருமையான நேர்காணல். UA-cam ல நான் பார்த்த முளு நேர்காணல் இது தான்
Me too
Omg!! She’s a baby ❤ so sweet and humble . The way she said ஆத்தா 😃 வார்த்தைக்கு வார்த்தை ங்க . Beautiful soul.
She’s 32
I have never seen such an humble and respectable celebrity. 👍
Very true
@@daisystanislaus2139 Ya. 👍 🙏
நன்றி.
@@daisystanislaus2139 நன்றி.
Shruthi haasan also lyk this
First time in social media youtube under viedo there is no negative comments its really nice to see all best akshara nice interview 👏👏👏👏👌🏻
Akshara haasan is pure soul person... humble and kind.... look like innocent but very maturity......❤
Shruthi and Akshara deserve more happiness in personal lif 🎉🎉
உன் மூச்சில் நான் வாழ்ந்தால் என் முதுமை ஆனந்தம்…
நீ இன்னொரு பிறவியில் என்னைப் பெற்றால் இன்னும் ஆனந்தம்… 👍
Semma ..it suits well for his family..kamal ji
@@shalinipappa8654 Thanks mam. 👍 🙏
நன்றி.
Dh
கமல் மேல் என்னதான் எதிர்மறை கருத்து இருந்தாலும் அவர் பொண்ணை ரொம்ப நல்ல விதமா வளர்த்து இருக்கார்👌👌.வாழ்த்துக்கள் கமல் சார்
First time seeing a star kid with such a humbleness. The way she speaks shows her brought up
புலிக்கு பிறந்தது பூனை ஆகது.❤
❤
Aditi Shankar 😂
@user-ff6pp6nq7j 😂
அக்சரா ஹாசன் ஒரு பண்புள்ள தமிழ் பெண். 💐
தன்னுடைய அக்காவை மிஞ்சிய அக்சரா. 💐
நிறை குடம் தளும்பாது ❤
Truth
தளும்பாது
@@கண்மணி it's too difficult to type I tried now corrected 👍
Lot of respect to Akshara Haasan. She is so confident and sweet!!! She has no airs about her.
Not even a single bad comment about her. Way to go Akshu!
pillaingala rombo arumaya valuthurukanga... gethu katama or bandha pannama... she is so gud
How lovely she is describing her sister❤ Love it👩❤️👩
என்ன ஒரு தெளிவு ❤❤❤
தாய் தந்தையை விட்டு பிரிந்த குழந்தை சொல்கிறது எதுவா இருந்தாலும் அவர்களிடம் சொல்வது தான் நேர்மை அவர்களிடம் சொல்ல முடியாது எதுவும் நமக்கு தீங்கை விளைவிக்கும்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
கேட்க்கும் போதே அருமையாக இருந்தது😊
Well respected girl 🎉 good soul
Really Kamal sir is vry lucky to have such great under standing wonderful children
எப்படிப்பட்ட தங்கமான தங்கம்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
"ங்க" ங்க....❤❤❤❤❤ Super..
Smart, intelligence, beauty
கொடி மலரே!
நீ வாடிவிடாதே,
பூத்து குலுங்கிடு. 👍 🙏 💐
கொஞ்சம் கூட பெரிய இடத்து பிள்ளை என்கிற எண்ணம் துளி கூட இல்லை ஒரு சிலரைத் தான் பார்த்ததும் பிடிக்கும் அந்த கேட்டகிரிதான் இந்த பெண் ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
அச்சோ என்னவொரு அழகா பேசுறாங்க. நா எத்தனையோ இன்டெர்வியூ பாத்துருக்கேன். இத போல பாத்ததில்லை. என்னவொரு தெளிவான, அமைதியான பேச்சு. உங்களுக்கு நல்லதொரு வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள்.
உண்மைதான்
Yes
Iyo yennamaah peasuthu yevlo maturity. Phycology teacher mathri peasuthu. Yemma .evlo pakkuvamaa!!!! Semma semma
She is so cute and innocent❤️
She’s 32
She is a sweet, pure, matured, calm and composed soul
அக்ஷரா பேசுற தமிழ்ல அசந்து போயிட்டேன் அருமை தமிழச்சி🎉🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள் அக்ஷரா
Both sisters Akshara n shurthi are very very very 👩👦👩👦 Independent n her interview is awesome ❤❤
Down to earth person. Innocent talk.
Rajini daughter mathri sotha allikama individual valunthringa so good
Semma
U cannot compare. Rajni's daughters were lived in a packed surrounding not allowed to open up for image and they r matured enough and no loose talk.
Here children faced lot of things on their own in different culture and matured themself so open etc etc.
No individual should be compared. Everything depends on their family situation.
Rajini children are grown up with cunning Amma, value of Money, Does Garden image, misused Appa s money,multiple boy friends....but Kamal and Sarika children are faced different scenario....separation affected them deeply....Sarika life ended up betrayal....Kamal affair with Gowthami....children affected ...Taged Kamal children...media followed even their dark side....children went through the bad life style...God's grace both were recovered fully and leading peaceful life. So please don't ever compare with anyone....because each one is,unique and special ❤
Yeah , never support spoilt brats !!
Change your caption..just to get views don't highlight 10th drop out..Be sincere to the person who gave interview in ur channel..that is a reality only but don't highlight that
💯💯💯💯👌🏻
Yess🤬🤬
Yeah don't 😤
Well said
Pls remove
One and only sweetheart who has 0 haters on social media and no negative or bad comments as well...
Simply love this girl..
Very well brought up kids.. Shruthi n
Akshara...
Proud of Kamal sir...❤❤❤❤
I wish Mr. Kamal Haasan, Sarika mam, Sruthi Haasan & Akshara Haasan. 🙏 💐
Akshara thangam so kind and humble i❤you da
God bless you ma
பட்டாம்பூச்சிக் கூட்டத்துக்கு பட்டா எதுக்கு
அட பாசம் மட்டும் போதும கண்ணே காசு பணம் என்னத்துக்கு 👍
Beautiful
@@SwapsTreat மகிழ்ச்சி. நன்றி. 🙏
நன்றி.
Soul touching lines❤
@@shkmhdadrmn Thanks a lot. ❤ 👍 🙏
Good soul girl ❤❤❤❤ enaku romba pudikum comparatively Rajini ‘s daughter. Sruthi and aksh very humble girls ❤❤ na meet paniruken romba nala pesuvaga Coimbatore la parthuruken ❤❤❤
Teen age pasanga ellarum paarkka vendiya interview. 👌🏻👌🏻👌🏻
குழந்தை போல பேசுகிறார் வெள்ளந்தி மனம் யதார்த்தமான பேச்சு❤❤❤
Akshu s very cute and humble 😊 open hearted person
Like that avvai shanmugi aatha madhiri vesham potanga s so innocent and cute to watch her😊❤❤❤
Akshara..... She is very simple, humble, down to earth. She is very kind and speaking truth from the bottom of the heart💕💖💖💖
She speaks so well. The best thing Kamal has done🎉
Great upbringing by their parents.. The more i watch these sisters, it feels like they are so real unlike other actors..They are being so true to themselves... these kind of actors are real inspirations..
Akshara mam, you should reach greater heights. 👍
Akshara and Sruthi both are very truthful and honest ❤❤. Very pure heart. I love them.
Indha interview pathu nan neraya vishayam kathukten.. Very nice positive interview..Thank you for such a good one Akshara..
எவ்வளவு முதிர்ச்சிடா இந்தப்பொண்ணு அக்ஷரா ஹாசன்!!!
Legend pullanna ippadi than itukkanumo.romba thelivu ,romba alagu ,romba satharanam,romba😊 naalla ponnu.kamal sir kulanthaigalaiyum ulaga nayagigal mathiri than valar ththu irukkirar.
Intha ponnuga devathargal .alla irukkanum❤
I don't believe she is 32 .. innocent like 15 ..but very matured
Akshara is so sweet 😊and humble. I love the way she speaks with so much maturity.
Evlo alagana arthamana valarppu... middle class parents kooda epdi ethic cool wibe solli thara mudiyadhu..❤❤
I like her. Romba nalla ponnu
This gurl from the begining n always talk by open heart very genuinely ...❤️🫰🏻❤️
Bold and respect her alot for her confidence 🎉 kudos
What she said was absolutely crct..in todays generation there is no tolerance, kindness , respect and responsibility and theres so much of anger issue ..
Cute என்னமோ நினைச்சேன் தைரியமான பொண்ணு பா தெளிவா இருக்கீங்க❤
அக்சரா உங்களை பார்க்க நமக்கு பெருமையாக உள்ளது தமிழ் பேசும் தங்கச்சி சூப்பரா இருக்கு உங்கள் பேச்சை கேட்க இறுதிவரை கேட்கும் படி செய்கிறது 🩷🇨🇦 வாழ்த்துக்கள்🤝
அக்ஷரா க்கு நல்ல பரந்த பெருந்தன்மை யான உள்ளம். உறுதியான அன்பான உள்ளம்.
பெற்றோர்கள் எப்படி சேர்ந்து பிள்ளைகளை வளர்க்கவேண்டும் என்றும், எப்படி பிரிந்த பெற்றோர்கள் பிள்ளைகளை வளர்க்கவேண்டும் என்பத்துக்கு இது ஒரு எடுத்துக்காட்டு
My chella kutty Akshara and shruthi
Beautiful girl in and out! So honest and humble. Kudos!
What a maturity calmness...i love her way of talking
Akshara us very respectful and polite ❤❤❤ especially her Tamil ...konjum tamil...sweet
i like how she try to talk in tamil . love it
She's such a gem, I never realized.. Wish her to live a long, prosperous and fulfilled life.. ❤💕❤💕❤
Hats off to Kamal sir and her mother, Brought up so well.
Congratulations Akshara wishing you all Good luck
ஊரை கொள்ளை அடித்து பிள்ளைகளுக்கு சேர்த்து வைக்கும் பெற்றோர்கள் மற்றும் பெற்றோர்கள் பணத்தால் வாழும் பிள்ளைகளுக்கு அக்ஷரா பேசுவது கேளுங்க என்ன அருமையான பதிவு வாழ்த்துக்கள் மகளே 😊
Yes yes you are right
இவ்வளவு ஆழமா அழக அறிவா கபடமில்லாமல் உண்மைகவோ பேசுவது சிறப்பு
Always admired Kamal Hassan as a father than an actor. This interview proved it even more that he is simply awesome. What a humble child, heart warming Akshara Hassan ❤
Omg..she speaks so lovely..i like her so much..i wish her all the best in all her endeavors 🎉🎉
WOW 🤔 இந்த குழந்தை அழகாய் mold ஆகிட்டா 🤗 GOD BLESS U