வடிவேலு முதல் 'பரிதாபங்கள்' கோபி, சுதாகர் வரை.. விபூதி அடித்த 'சிறந்த பேச்சாளர்' புகழ் ஹரீஷ்

Поділитися
Вставка
  • Опубліковано 20 сер 2024
  • Download ffreedom app and apply coupon "THANTHI" to avail Rs 3000 scholarship instantly- ffreedom.com/t...
    வடிவேலு முதல் 'பரிதாபங்கள்' கோபி, சுதாகர் வரை.. விபூதி அடித்த 'சிறந்த பேச்சாளர்' புகழ் ஹரீஷ்.. கூடாத ஆசையால் திசைமாறிய வாழ்க்கை
    Uploaded On 06/March/2023
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    **ThanthiTV UA-cam PLAYLIST**
    Today Headline News : bit.ly/3s89cao
    Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Cinema Updates :bit.ly/3H6XotA
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 738

  • @selvaranihari5328
    @selvaranihari5328 Рік тому +168

    நல்ல content கெடச்சிருச்சு கோபி சுதாகர். இதையும் பரிதாபங்களில் எதிர்பார்க்கிறோம். உங்களை நிஜமாவே காமெடி பீஸ் ஆக்கிப்புட்டான். 🥰🥰🥰

  • @jcbvel1278
    @jcbvel1278 Рік тому +568

    சமுதாயத்தில் நாம் என்ன நன்மை செய்து விட்டோம் என்று தெரியாமலே கவுரவ டாக்டர் பட்டத்திற்கு ஆசைப்படுபவர்களுக்கு ஹரிஷ் செயல் சரியே...!

    • @alwayshappysri
      @alwayshappysri Рік тому +6

      True

    • @alwayshappysri
      @alwayshappysri Рік тому +26

      But Deva sir exceptional

    • @indradevabhakt6244
      @indradevabhakt6244 Рік тому +9

      Some of the celebrities might have been paid (by this jack Harish) and brought purposely to receive the award, although they very well know this is a Fake Dr certificate... example that fellow Erode Mahesh...he is definitely not a dumbo to come just like that and get a Dr certificate just because some council offered him,..He must be a PAID PUBLICITY MODEL hired for this award function.

    • @saravanakumaarr143
      @saravanakumaarr143 Рік тому +3

      💯💯

    • @muthujaya5226
      @muthujaya5226 Рік тому +4

      உண்மை

  • @plumbingismypassion
    @plumbingismypassion Рік тому +559

    Gopi suthagar speech inthis function literally awesome 😂😂😂😂

    • @makemoneywithmuru
      @makemoneywithmuru Рік тому +4

      LINK BRO

    • @deepandeepz7229
      @deepandeepz7229 Рік тому +1

      Link

    • @Dinesh-uw6bn
      @Dinesh-uw6bn Рік тому +16

      @Ashokan paitiyakara koo🔥

    • @arulmozhivarmans5181
      @arulmozhivarmans5181 Рік тому +10

      @Ashokan paithiyam

    • @Hsk6191
      @Hsk6191 Рік тому +6

      @Ashokan கக்கூஸ் கழுவுற இடத்தில தான் சாப்பிடுவ போல....atha atha enga panunumo anga pana tha mariyatha

  • @arshadmohammad3946
    @arshadmohammad3946 Рік тому +124

    டாக்டர் பட்டத்திற்கு மதிப்பே இல்லாமல் போய் விட்டது..🤦🏻‍♀️🤦🏻‍♀️ நான் டாக்டர் பட்டம் வங்கியிருக்கேனு சொன்ன எவனாவது மதிப்பான 😂😂🤦🏻‍♀️🤦🏻‍♀️🥴😅😅

  • @ssanthoshkumar7797
    @ssanthoshkumar7797 Рік тому +77

    1:00 Thanthi Velakenna😂😂

  • @TN-60msk
    @TN-60msk Рік тому +11

    ஒண்ணே ஒண்ணு மட்டும் அனுபவபூர்வ உண்மை. எவன் தேன் சொட்ட இனிக்க இனிக்க பேசுறானோ ... அவன் பேச்சை மட்டும் நம்பிரவே கூடாது...

  • @kan.1971.
    @kan.1971. Рік тому +9

    இத்தனை பேருக்கும் விபூதி அடித்த அந்த பிதாமகன் தான் இந்த டாக்டர் பட்டத்திற்கு மிகவும் பொருத்தமானவர்.

  • @kavi1190
    @kavi1190 Рік тому +107

    Freedom app என்ற ஒன்றை சொல்லி அதை விளம்பரமும் செய்யும் உங்களை என்ன சொல்வது, யார் கைது செய்வது.

  • @sureshkaruna2347
    @sureshkaruna2347 Рік тому +53

    நம்ம குடும்பத்துக்கு டாக்டர் சோக்கு கேக்குதா கோபி

  • @karthy5754
    @karthy5754 Рік тому +27

    FFreedom app promote panra Thanthi TV mela yaarachum case podungalae😂

  • @gopalagopala1303
    @gopalagopala1303 Рік тому +39

    இன்று நம் வீடுகளில் உள்ள பல பெண்மணிகள், அம்மா, பாட்டி, சித்தி, அத்தை என பலரும் சிறந்த ஆரோக்கியமான உணவுகளை செய்து நம் குடும்ப நபர்களின் சந்தோஷத்தை மட்டுமே எதிர்பார்க்கின்றனர்....இவர்கள் யாரும் சமையலில் டாக்டர் பட்டம் எதிர் பார்ப்பதில்லை.....அது போலவே அனைவரும் இருந்திருந்தால் இது மாதிரி தில்லாலங்கடி எல்லாம் நடக்காது....ஆசையே அழிவிற்கு வித்து....

    • @dannjay2941
      @dannjay2941 Рік тому

      Ippo yarachum andha naai kita ketangala. Kooptu pattam kudukren nu ivandha asinga paduthi irukaan. Ivanaaa koopta venam Naa solvanga. Oru naagarigathukaga accept panuvanga

    • @krishakash
      @krishakash Рік тому +1

      Super

    • @shamughapriya6814
      @shamughapriya6814 Рік тому +1

      உண்மையான வார்த்தைகள்

  • @harishpu8970
    @harishpu8970 Рік тому +128

    Freedom app ad is irritating, hope thanti tv should be careful

  • @nadapuvee937
    @nadapuvee937 Рік тому +9

    அடப்பாவிகளா ....அருமையான மனுசன் "தேனிசை தென்றல்" தேவா ஐயாவை இப்படி அசிங்கப்படுத்திடீங்களே !!!!!

  • @muthuasons6731
    @muthuasons6731 Рік тому +23

    😂😂😂😂நம்ம குடும்பத்துக்கு இதெல்லாம் தேவையா கோபி😂😂😂😂👍

  • @jahabarsadhik72
    @jahabarsadhik72 Рік тому +53

    இவர்களாம் எப்படி நீதிபதியாக வந்தார்கள் என்று தெரியவில்லை மிகவும் தமிழ்நாட்டிற்கு இந்தமாதிரியான நீதிபதிகளால் மிகுந்த அவமானம் எப்படி இவர்களாம் நீதிபதியாக இருந்தார்கள் என்று தெரியவில்லை இவர்களின் மீதே சந்தேகம்தான்

  • @ragustr4588
    @ragustr4588 Рік тому +105

    கோபி சுதாகர் இத விட பங்கம் வேற எதுவும் இல்லை.

    • @nsundu123
      @nsundu123 Рік тому +2

      Avanga mattavangala troll pannanga ippo avangaluke vibuthi adichitaan indha harish!!

  • @peoplevisionbmi2520
    @peoplevisionbmi2520 Рік тому +26

    இதான் First Bench students இன் திறமை போல🤔

  • @simplydiyan
    @simplydiyan Рік тому +227

    Freedom App is also going to get caught one day. Seems absolute unprofessional advertisement.

    • @pksindias
      @pksindias Рік тому +19

      Romba over ah poranunga

    • @rajanthangasamy3562
      @rajanthangasamy3562 Рік тому +8

      like Emu business

    • @bharathy83
      @bharathy83 Рік тому +7

      Already one news channel has reported the scam by freedom app. This channel stil showing freedom app ads bcz they get revenue from ads.

    • @simplydiyan
      @simplydiyan Рік тому

      I don't know how they accept advertisement which is so likely untrusted. Being a news channel they didn't even know they're likely to be a scam group

    • @sakthipriyan.u4978
      @sakthipriyan.u4978 Рік тому +12

      Irritating bro .. ad varakodathunu premium pota ivanuga video ulla ad podraniga

  • @vigneshkumar-cf2xp
    @vigneshkumar-cf2xp Рік тому +8

    சுதாகர் : அவன் கெடக்குறான் இது நல்லா௫க்கு......🤣🤣🤣🤣(பட்டம்)

  • @Anu-ji2mg
    @Anu-ji2mg Рік тому +71

    Vera level Harish. Nalla comedy

    • @jaiganesh297
      @jaiganesh297 Рік тому

      It's not wrong. Thuguthiyana alungalukku thana kuduthanga.

    • @muba5128
      @muba5128 Рік тому +3

      @@jaiganesh297 atha kodukurathuke oru thaguthi venum

  • @user-pp8jk5ng3q
    @user-pp8jk5ng3q Рік тому +52

    அப்போ இந்தப் பட்டம் எல்லாம் காசு கொடுத்தா தருவாங்களா இது தெரியாம போச்சு எனக்கு இவ்ளோ காலமா இது தெரிஞ்சிருந்தா எங்கேயாவது கடன் வாங்கியாவது 25 ஆயிரம் கொடுத்து நானும் டாக்டர் பட்டம் வாங்கி இருப்பேன்😀😀😀😄

  • @JK-dp4pb
    @JK-dp4pb Рік тому +13

    நாங்கள் கஷ்டப்பட்டு படித்து பட்டம் பெற்றதை, நீங்கள் ஓசியில் பெற நினைத்தால் இப்படி தான் நடக்கும் 👻😄 இப்படி கண்டவனுக்கு எல்லாம் டாக்டர் பட்டம் கொடுத்ததால் தான் இன்று அதற்குரிய மரியாதையே போய்விட்டது 😐 எதையும் தகுதி பார்த்து தகுதியான நபர்களை தேர்வு செய்து தகுதியான நபர்கள் மூலம் வழங்க வேண்டும் 🙏

  • @nithikamesh4690
    @nithikamesh4690 Рік тому +21

    பட்டம் வழங்கியவருக்கு பட்டம் வழங்கிய போலீசார். 😂😂😂🤣🤣🤣🤣🤣.

  • @AaradhanaT
    @AaradhanaT Рік тому +18

    First intha freedom app ad la varavana pudichi jail la podunga... Kadupethuran my lord... 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

  • @idhuyennadacontent
    @idhuyennadacontent Рік тому +24

    Unmaiya semma talentla avaruku🔥

  • @babukc2544
    @babukc2544 Рік тому +6

    எனக்கு தெரிஞ்சி வடிவேலு வாங்குனது தான் ஹயிலைட்... 😂😂😂

  • @saahithyan4457
    @saahithyan4457 Рік тому +34

    ஆனால் மற்றவர்கள் 1 டாக்டர் பட்டம் ஒரு லட்சம் விற்கிறார்கள். இவரிடம் விலை மிக குறைவாக உள்ளது.

  • @chandrasekar6060
    @chandrasekar6060 Рік тому +31

    ... நேர்மையும் எளிமையும் ஒருவனை நல்வழி செலுத்தும்

    • @samman6841
      @samman6841 Рік тому

      Yenda punda nee padippu varaatha tharkuri punda nee ithuvum pesuva ithukku melaiyum pesuva seruppaala adippen naaye
      Padichi pattam vaangiyavan periya pudungi thaan puriyitha da kena punda

    • @SathyaDinakaran10
      @SathyaDinakaran10 Рік тому

      Dei ipdi comment pottuta ne periya புடுங்கி யா... சில்ற பயலே PhD vangradhu evlo kastam theriuma..5 years agium innum guide mudichi kudukama iluthadikrangannu theriuma.. adhukum ulaiknum, summa thooki kuduthra matan... தற்குரி paya

    • @chandrasekar6060
      @chandrasekar6060 Рік тому

      @@muthu8304 na neyum pudinki ila

    • @chandrasekar6060
      @chandrasekar6060 Рік тому

      @@Erehmika_ dei enada word ithu . Ithu va education

    • @chandrasekar6060
      @chandrasekar6060 Рік тому

      @@SathyaDinakaran10 padicha ne pudenkiya

  • @sripraveen103
    @sripraveen103 Рік тому +32

    நம்ம போடுற videos க்கு டாக்டரேட் பட்டம் வேணுமா gosh 😅🤣🤣🤣

  • @pksindias
    @pksindias Рік тому +46

    பெரிய நாடுக்ளில் கூட இது நடக்கிறது. ஹார்வர்ட் , oxford பல்கலைக்கழத்தில் உரையாற்றினார் என்று சொல்லுவாங்க , ஆனா உண்மையில் அங்க ஒரு ஹால் வாடகைக்கு எடுத்து பேசி இருப்பாங்க

  • @SureshSuresh-pz5kp
    @SureshSuresh-pz5kp Рік тому +6

    ஏங்க இவர் செம புத்திசாலிங்க

  • @irfansha8422
    @irfansha8422 Рік тому +202

    போலியான பட்டம் தருவார்கள் இருக்கட்டும்... ஆனா இந்த பட்டங்களை வாங்கும் நபர்கள் இந்த பட்டத்தை வைத்து என்ன செய்வார்கள்?

    • @muthupandi.3280
      @muthupandi.3280 Рік тому +3

      👌

    • @malathi9272
      @malathi9272 Рік тому +14

      Ellam Oru gethu kattathan 😊

    • @user-to9td5xl4h
      @user-to9td5xl4h Рік тому +23

      பட்டம் விடுவார்கள்

    • @kmchidambaramsnkmcsn8882
      @kmchidambaramsnkmcsn8882 Рік тому +21

      4 பேருக்கு வைத்தியம் பார்ப்பார்கள் 😁

    • @jahabarsadhik72
      @jahabarsadhik72 Рік тому

      இந்த பட்டத்தை அடகு கடையில் அடகு வைத்து பெறலாம் எனவே இந்த பட்டம் நாம் நூல்விடும் பட்டம் ஆகி விட்டது இந்த பட்டத்தை கொண்டுபோய் அடகு வைத்தால் அதோட நம்மை பிடித்து கொண்டுபோய் காவலர்கள் நம்மயை அடகும் வைத்து மாட்டுக்கு லாடம் கட்டுவதுபோல் கட்டிவிடுவார்கள் இந்த பட்டத்திற்கு இதுதான் கிடைக்கும்

  • @anbumalargale9230
    @anbumalargale9230 Рік тому +18

    பரிதாபங்கள் சுதாகர்,கோபி பரிதாபமாக ஏமாந்த கதை அவர்களுக்கு அடுத்த வீடியோவின் மூலதனம் அ😃

  • @geethasundararajan2263
    @geethasundararajan2263 Рік тому +8

    சிரிப்பு போலீஸ் மாதிரி சிரிப்பு டாக்டர் பட்டம்.அதுவும் வடிவேலுவுக்கு....

    • @kalidhasm9606
      @kalidhasm9606 Рік тому

      Vadiveluku ok than but gopi sudhakar , mahesh ivanga enaa sola

  • @cometai6753
    @cometai6753 Рік тому +4

    Waiting for Doctorate parithabangal 💥😌

  • @vasansvg139
    @vasansvg139 Рік тому +18

    நீதிபதியையே ஏமாத்தி போட்டானய்யா.... என்னடா இது ?

    • @gemstonemylove8416
      @gemstonemylove8416 Рік тому

      இதுபோல் சிவில் துறையில் நீதிகள் மறுக்கப்படுகிறது அது நீதிபதிகளுக்கும் தெரிவதில்லை சில நீதிபதிகள் லஞ்சமும் வாங்குகிறார்கள் அவர்களை கட்டுப்படுத்த என்ன உள்ளது , நீதித்துறையில் கணினியையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் அதற்கான பிரத்தியேக சாப்ட்வேர்களை உருவாக்க வேண்டும் இப்பொழுதுதான் நீதித்துறையில் உள்ள ஊழலும் குறையும் இல்லாவிடில் பல சிவில் வழக்கு கிரிமினல் வழக்குகளாக கொலை குற்றங்கள் ஆக மாறுகின்றது என்பது கண்கூடான உண்மை

  • @rbg003
    @rbg003 Рік тому +10

    செய்தி தலைப்பு மிகவும் சரியா இது செய்தியாளர் நெறிக்கு முறையா?

  • @aninaninanin4055
    @aninaninanin4055 Рік тому +7

    இது என்ன காமெடி 🤣இது தெரியாமல் டாக்டர் பட்டம் வாங்கிய வீட்டில் வைத்ததுதான் ஒரே காமெடி. 🤣இந்தியாவில் தான் இப்படி பாட்ட காமெடி 🤣🤣🤣🤣

  • @veerakudivellalar2047
    @veerakudivellalar2047 Рік тому +4

    Seekiram Freedom Appum intha listil varum 😂

  • @praveen61946
    @praveen61946 Рік тому +3

    1:00 அந்தக் குறுந்தாடி காரண நிறுத்துங்கடா வந்துகிட்டே இருக்கான் பாருங்கடா

  • @mvijayan9806
    @mvijayan9806 Рік тому +23

    பிரபலங்களுக்கு மண்ணாரங் கம்பெனி வழங்கிய கவுரவ டாட்டர் பட்டம்.

  • @sivalakshmanan9925
    @sivalakshmanan9925 Рік тому +7

    Ellar vida antha Parthiban than yaa pavam😂
    Yarachum avaruku recognition kodunga yaa😂

  • @waytojannah1891
    @waytojannah1891 Рік тому +6

    Freedom add stop panni engala konjam freedom ah paaka vidunga thanthi😬

  • @venkatesanramasamy7721
    @venkatesanramasamy7721 Рік тому +7

    Real chadhuranga vettai.

  • @nadapuvee937
    @nadapuvee937 Рік тому +161

    அது சரி ....சாண்டி ,கோபி சுதாகர் போன்றோர் என்ன கிழித்தார்கள் என்று டாக்டர் பட்டம் ????

    • @marimuthus4342
      @marimuthus4342 Рік тому

      அதுதான் போலி பட்டமாகிவிட்டதே.இனி பேப்பர கிழித்துபோடவேன்டியதுதான்.பட்டமில்லாமல்.

    • @xyz8018
      @xyz8018 Рік тому +29

      sandy master நிறைய பேரை கரெக்ட் பண்ணி நல்லா போட்டிருக்கார். அதுக்காக இருக்கும்.

    • @smackyou4586
      @smackyou4586 Рік тому +1

      ​@@xyz8018 🤣🤣🤣

    • @pechimuthur5848
      @pechimuthur5848 Рік тому +2

      அதனால போலி பட்டம்

    • @kowsalyarajan3176
      @kowsalyarajan3176 Рік тому +2

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @javeedahmed24
    @javeedahmed24 Рік тому +1

    இது போன்றவை நடக்கும் முன் தடுக்க வேண்டும்
    நடந்த பின்பு அல்ல
    எவ்ளோ பெரிய விழா நடுந்து இருக்கு சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரியாமலா இருக்கும்
    இது நம்பவா முடிகின்றது???

  • @madhanra9219
    @madhanra9219 Рік тому +210

    🤣🤣🤣
    I called Bill Gates and said, “I want your daughter to marry my son.”
    Bill Gates said, “NO.”
    I told Bill Gates, My son is the CEO of World Bank.”
    Bill Gates said, “OK.”
    I called the President of World Bank and asked him to make my son the CEO.
    He said, “NO.”
    I told him, “My son is Bill Gates’ son-in-law.”
    He said, “OK.”

    • @harikrishnan-jh1gu
      @harikrishnan-jh1gu Рік тому +15

      🤣same technic use pannirukkan paya pulla

    • @venkatesh2703
      @venkatesh2703 Рік тому +12

      Idhu already oru meme la pathuruken adha appudiye copy paste aa 🤣

    • @madhanra9219
      @madhanra9219 Рік тому +10

      @@venkatesh2703 matter kuda sync aaguthu. That's y I copied.

    • @bhagyarajraj6708
      @bhagyarajraj6708 Рік тому +4

      👏🤣👏🤣👏

    • @user-pl1sy1tu2g
      @user-pl1sy1tu2g Рік тому +1

      வக்காலி இந்த பட்டத்த வச்சு நாக்காவது வலிக்கமுடியுமா.சிந்திங்கடா

  • @samsonofficial3164
    @samsonofficial3164 Рік тому +7

    என்னலாம் சொல்ரான் பாருங்க கம்பி கட்ர கதையல்லாம் போலி டாக்டர் பட்டத்தின் பரிதாபங்கள் 😂😂😂

  • @susu-casual
    @susu-casual Рік тому +1

    1 லட்சம் சம்பாரிக்கதான் இவ்வளவு ரிஸ்க் எடுத்தியாடா.... அட கஷ்டமே

  • @Usefulinfo777
    @Usefulinfo777 Рік тому +7

    கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் சிரிக்கிறான் 😭😭😭😭😀😀😀😀

  • @daybyday2861
    @daybyday2861 Рік тому

    இனிய மகளிர் தின நல்வாழ்துகள் 👧👩👩‍⚕️👩‍🎓👩‍⚖️👩‍🏫👩‍🌾👩‍🔧👩‍🏭👩‍💼👩‍🍳👩‍🎤👩‍💻👩‍🔬👩‍🎨👩‍✈️👩‍🚀👩‍🚒🧕👰🤰👸🤱🧛🧚🧟🧞🧜🙍🙎🙅💃

  • @ENERGYCREATIONBaba
    @ENERGYCREATIONBaba Рік тому

    நீங்க தரல அவங்க குடுத்துட்டாங்க 😍

  • @sekardaniel8082
    @sekardaniel8082 Рік тому +7

    இது நமக்கு தேவையா கோபி ஏண்கோபி ஆசை யாரைவிட்டது

  • @asiandelights2766
    @asiandelights2766 Рік тому +2

    இதுக்குதான் பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்னு ஒரு காலத்துல கண்ணதாசனே சொல்லியிருக்கிறார்…
    -கண்ணதாஸா ஜேசுதாஸானு சரிபார்த்துக் கொள்ளவும்😎

  • @rajagopal4580
    @rajagopal4580 Рік тому +1

    இதனால யாருக்கும் நஷ்டம் இல்லை

  • @Killerprabha46
    @Killerprabha46 Рік тому +2

    0:59 phone ai switch off seithu freedom app ai download seiya sonnara 🤣🤣

  • @randfun669
    @randfun669 Рік тому +44

    Ithula nambura mathri ilaye... Engayo profit varala pola athan ipdi twist pani ivara korthu vitu life ah mudichitanga... Anna University, aprom judges, certificate creation lam avlo easy ah panida mudiyathu... Something phishy....

    • @roshanmicheal3310
      @roshanmicheal3310 Рік тому +1

      Non educational university doctrate degree summa eyllorukkum kuduka mudiyatha. Avunga doctrate vangunumna silla certifiable verifications and procedures irukku. Intha committee mothalla educational university kedaiyathu

  • @u.arunbalaji9342
    @u.arunbalaji9342 Рік тому +4

    25 ஆயிரமா...
    தெரிஞ்சிருந்தா நானும் ஒரு பட்டம் வாங்கிருப்பேனே...

  • @srinivasaperumalkaruppaiya2759

    Talented guy

  • @soundarapandiansampath6492
    @soundarapandiansampath6492 Рік тому +1

    இது பணத்திற்காக மட்டுமே செய்தது போல் தெரியவில்லை. அமைப்புகளையும் பிரபலங்களையும் பகடி செய்வது போல் தெரிகிறது.

  • @s.p.nathantamilan8023
    @s.p.nathantamilan8023 Рік тому +3

    பரிதாபம் போட்டவங்களையே பரிதாபம் பண்ணிட்டாய்யா

  • @ramarajp5096
    @ramarajp5096 Рік тому

    2.அல்லேலூயா பாடிய "சிறந்த பேச்சாளர்".
    3.லவ் ஜிகாத் போல் செய்த "சிறந்த பேச்சாளர்"

  • @chandrasekar6060
    @chandrasekar6060 Рік тому

    Super சதுரங்க வேட்டை

  • @godwin3906
    @godwin3906 Рік тому +1

    நியூஸ்க்கு இடையில் நீங்கள் போடும் விளம்பரம் புரியவும் இல்லை, மாறாக எரிச்சல்தான் தருகிறது.
    *உங்கள் ஆப்பை டவுன்லோடு செய்ய மாட்டோம்* என்பவர்கள் லைக் போடவும்.

  • @abulhasan3665
    @abulhasan3665 Рік тому

    திறமையை தப்பா பயன்படுத்தி இருக்கிறார்

  • @Brilliantideas19
    @Brilliantideas19 Рік тому +1

    Yes, its true we received call for a best entrepreneur award from delhi , like he said..

  • @TeslaGroup-ut7lx
    @TeslaGroup-ut7lx Рік тому +7

    திறமைசாலி ஹரீஸ்

  • @naveenkumar463
    @naveenkumar463 Рік тому +3

    Cellphone switch off panetoo freedom app use panara😂

  • @rajadurairaja9706
    @rajadurairaja9706 Рік тому

    Varies நீங்கள் தான் தலை

  • @user-tz3vb5yu7t
    @user-tz3vb5yu7t Рік тому +2

    Go su mind voice - ippola crowd funding panna doctor pattam kudupaangala....😂

  • @MrJazz24292
    @MrJazz24292 Рік тому +4

    Parithabam antho parithabam 😂😂😂

  • @akshiva_001
    @akshiva_001 Рік тому +16

    Next Content Ready For Parithabangal Channel 💯💯✅✅🤙🏻🤙🏻🥳🥳🕺🏻🕺🏻😎😎🔥🔥🔥🔥🔥🔥
    Doctrate Pattam Paavangal 🤣🤣😆😆💥

  • @swamydossjohn3171
    @swamydossjohn3171 Рік тому +22

    In our country most of the leaders are familiar with their speech only not in action including our political leaders. So this may be the inspiration to him I think. Our people are so innocent why because they believe all the speech instantly later only they will feel about their ignorance. Our political bosses are also adopting the same formula when the election period

  • @arulm5259
    @arulm5259 Рік тому +4

    அவர் இந்த மக்களுக்கு இதே சொல்ல விரும்புறாரு

  • @MrSornaraj
    @MrSornaraj Рік тому

    Freeapp app naala... Thandhi TV yum one day kandippa ulla poga podhuuu

  • @lordreigns5995
    @lordreigns5995 Рік тому +5

    Today's education changes a person to wicked. Young minds are tempted to do all evil. May God put an end to all wickedness in education sector

  • @Ranjanitrendmodeon
    @Ranjanitrendmodeon Рік тому +17

    😂😂celebrity don't have sense to receive this.they should know what kind of services or achivement they did.😂😂😂😂😀😀

  • @srinathr3540
    @srinathr3540 Рік тому +4

    Thandhi, Gobi suthakar mela oru vanmam because sangi's channel 😂

  • @r.rajalakshmi369
    @r.rajalakshmi369 Рік тому +2

    He's a good scholar. What's the point in having distinction but having a witty mindset. Education must have moral values as subjects. And every teacher of the subject must teach moral values to students. Nowadays kids youngsters like fame pride. For them to become famous, they do anything which is totally wrong.

  • @prasannab5315
    @prasannab5315 Рік тому +37

    What happened to Crowd funding was raised by gopi & sudhakar

    • @s.kinformations.9070
      @s.kinformations.9070 Рік тому +2

      Ohhhhhohhhoohh

    • @vichucaptain
      @vichucaptain Рік тому +5

      Atha thinnu eppam vittu , kakkoos poi romba naal aachu

    • @xyz8018
      @xyz8018 Рік тому +3

      In that money only they could have got doctorate award?

    • @smileinurhand
      @smileinurhand Рік тому

      "புகழ்" ஒரு போதை . ஒரு பட்டம் 20,000 முதல் 50,000ரூபாய்.
      One Organisation call " Business world international" BWIO from SriLanka distributing so many Awards in Tamilnadu Now.
      You may check there route & Credibility?

  • @tamilan6856
    @tamilan6856 Рік тому +2

    என்ன பேச்சு பேசின டேய் தம்பி டாக்டர் பட்டம் யார் கொடுத்தாலும் வாங்கிருவியா அப்படி நீ என்ன பண்ணிட்ட உனக்கு டாக்டர் பட்டம் பெபேய் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @alienlevelmeme
    @alienlevelmeme Рік тому

    Doctor pattam Parithabangal episode varum 😂😂😂😂

  • @rajahmuthiah8726
    @rajahmuthiah8726 Рік тому +123

    One day he can be cm😢😢😢😢Stalin oru dubakoor 😂😂😂❤❤❤

    • @dhanvino3970
      @dhanvino3970 Рік тому +17

      But nee Kadaisi varai comment section la kadharitee iruka pora… 😂 illa Annamalai ku soothu Kaluvi vida kooda laayak Ila nee

    • @hariyt9545
      @hariyt9545 Рік тому +9

      ​@@dhanvino3970 ₹200 kadharal aarambam 😂😂

    • @PkPk-eu8vl
      @PkPk-eu8vl Рік тому +3

      3.5 year la செத்துருவ நீ

    • @sriganesan8237
      @sriganesan8237 Рік тому

      ​@@dhanvino3970 ne stalin kundi kaluvuriya ipa LoL 🤣

    • @subramanisujayvinsen4100
      @subramanisujayvinsen4100 Рік тому

      @@dhanvino3970 poi vengai vaial kudikkara thannila kakkosa kalandu vana pudikka sollu edula evara sappan nattu thunai mudalvar maira pudungamudiadu

  • @Mahe15
    @Mahe15 Рік тому +13

    He is Smart 😍😍😍🥰🔥🔥

    • @johnjinson2
      @johnjinson2 Рік тому +1

      athanaala thaan jail la irukkaan.

  • @k.g7900
    @k.g7900 Рік тому +8

    Getting doctorate is the easiest Job in India. Even easier from foreign universities 😅

    • @parameswaranr3226
      @parameswaranr3226 Рік тому

      All Bogus universities. Real ones don't give so easily and so cheaply. All the foreign universities which ever is awarding in India or TN is mostly bogus. It's infact direct cheating using Niti ayog etc name to award the degrees.

  • @ManojKumar-wj5kg
    @ManojKumar-wj5kg Рік тому +1

    VelTech la padicha harish sarbaga video vetri pera valthukal😂😂😂

  • @RameshKumar-rd2yg
    @RameshKumar-rd2yg Рік тому

    இவர்தான் உண்மையான டாக்டர்

  • @mesh2289
    @mesh2289 Рік тому

    Cell phone switch of பன்னிட்டு Freedom app a eppida download panna muditum 😂

  • @spnarayani
    @spnarayani Рік тому +2

    Ethu thaana sentha kootam 😜🤣.... Nammallam yaaru ... " We r cbi officers" mathiri We r Dr s 🤣🤣

  • @singlescreen8492
    @singlescreen8492 Рік тому +1

    Gopi suthagar ee crowd funding nnu onnu pannanga, 😂😂😂

  • @sankarlingam501
    @sankarlingam501 Рік тому +1

    துடப்பக்கட்டைக்கு பட்டுக் குஞ்சம் கட்டிக் கொள்ள ஆசை.😢😢😢

  • @smartsharif8933
    @smartsharif8933 Рік тому +1

    Yosichu pathrukaen lastla yellathukum halwa koduthrukan…harris…😂😂😂😂

  • @sivaganesh5636
    @sivaganesh5636 Рік тому +7

    Freedam app fake da நீங்க தான காசு வாங்கிட்டு பண்றீங்க

  • @mohamedsameer7961
    @mohamedsameer7961 Рік тому +6

    He is an example of "konja vitta ivan oora vithuruvan🤣"

  • @Hello-tq6br
    @Hello-tq6br Рік тому +1

    Vera Mari ....😄

  • @badboy-ml7lv
    @badboy-ml7lv Рік тому +1

    Ethula bulb 💡💡💡💡 vankunathu, doctor pattam vankuna yallarum tha 😂😂😂

  • @clementantony4550
    @clementantony4550 Рік тому

    Verithanam

  • @user-mj6hv6yn3g
    @user-mj6hv6yn3g Рік тому

    இத நம்புவன் but கொஞ்ச நாள் ஆகும் 😉

  • @gurusathish2093
    @gurusathish2093 Рік тому +6

    டாக்டர் பட்டம் பெற்ற அனைவருக்கும் டாக்டர் சந்தனம் சார்பாக வாழ்க்கள்

  • @chill_world
    @chill_world Рік тому +2

    Freedom app, aduthathu un news thaan thanthi tvla