இன்னசெண்ட்ஆன அம்மா🥰 புத்திசாலிதனமான பையன்😊😊😊ஆமாம் என் பையன் எரும மாடும் எவ்லோ இடம் வீட்டில் இருந்தாலும் என் கைக்குலேயேதான் படுத்து தூங்குவான்😊அவன் தூங்குவான் என்னால தான் தூங்கமுடியாது உருண்டு புரண்டு உதைத்து கொடுமையா பன்னுவான்😅😅😅
கொஞ்சம் இடைவெளி விட்டா.. இவன் நுழைஞ்சுடுவான்... 🤔🤔🤔 CD வைத்தியம் பார்ப்பான்... அப்புறம்.. சர்ச் ல தூஜாஸ் கம்பம் வைப்பான், அத்தி வரதர் நீ சொன்னா... அத்தி மர இயேசு என்பான். மலை முருகன் கோயில்.. நா.. இவான் இன்னொரு மலையா கண்டுபுடிச்சு ஆக்கிரமிப்பு செஞ்சு.. சிலுவை வைப்பான்...ஹாஸ்பிடல்.. ஹாஸ்பிடலா நோட்டீஸ் கொடுக்க கிளம்பிட வேண்டியது... இம்ம்ம் அம்மா சாமி..
பக்தி ஓகேதான் அது அந்த அம்மாவின் நம்பிக்கை ஆனால் பிள்ளையை மீடியாவில் இப்படி பேசறது அநாகரீகம் இனிமேலாவது நாகரிகமாக பேசுங்க தாயே கேவலமான இருக்கு உங்க பேச்சு
தெய்வங்கள் உண்மை தான் எவ்வளவுக்கு எவ்வளவு தெய்வத்தை வணங்கும் போது அமைதி தன்மை தான் வரும் கட்டாயபடுத்தி சாமி வனங்குவது நல்லது இல்லை பொறுமை தான் தம்பி இறைவன் உண்டு நம்பிக்கை தான் 🙏
வணக்கம் அளவுக்கு மீறி மிஞ்சினால் அமிர்தம் கூட நஞ்சு தான் எந்த செயல்களும் அளவுக்கு மீறி போனால் நிம்மதி இழக்க நேரிடும் பக்தி என்ற பெயரில் இந்தத் தாய் செய்யும் அனைத்து செயல்களும் குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் துன்பத்தை மட்டும் தான் தருகிறது உங்கள் மகன் அனைத்தையும் அறிந்து பேசுகிறார் நீங்கள் அறியாமல் பேசுகிறீர்கள் அதிகாரத்தை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு பூஜை செய்வதால் எந்த பலனும் இல்லை மகனின் மீது எந்த அக்கறையும் இல்லாத இந்தத் தாய் பேசுவதைக் கேட்கும் போது வேதனையாக இருக்கிறது பக்தியை ஆயுதமாக பயன்படுத்தி குடும்பத்தில் இருக்கும் அத்தனை பேரையும் காயப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் தவறு செய்வது மனித இயல்பு தான் அம்மா உங்களுடைய கணவரும் பிள்ளைகள் தான் உங்கள் குலத்தை காக்க வந்த குலசாமி என்பது ஏன் உங்களுக்கு புரியவில்லை தேவையில்லாத சாஸ்திரம் பார்த்ததினால் உங்கள் மகனுக்கு ஒரு விபத்து ஏற்பட்டது தீபாவளி அன்று சாமிக்கு படையல் வைத்த நீங்கள் உங்களுக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கும் உங்கள் மகனை கவனிக்க தவறி விட்டீர்கள் உங்கள் அறியாமையால் நீங்கள் செய்த தவறு இந்த பிரபஞ்சம் உங்களுக்கு உணர்த்தும் பாடம் அதை நாம் புரிந்து கொண்டு செயல்பட்டால் வாழ்க்கையே வசந்தம் தான் அன்பே சிவம் அன்பு மட்டும் தான் சிவம் 🦋🦋🙏🙏🙏🙏🙏
இன்னொரு தந்தை பெரியார்... விரைவில்... துரைராஜ்.. திண்டுக்கல் அவர்கள்... தமிழ் நாட்டில் வளம் வருவார்.... பகுத்தறிவு பகழவன்... வாழ்க்கை வரலாறு நூல்களை படயுங்கள்... இன்னும் சிறப்பு... பெரியார் வாழ்த்துக்கள்
நல்ல தாயும் மகனும் உண்மையான அன்பும் மதிப்பும் கொண்ட மகன். அம்மா நல்லவர்தான் ஆனால் அதிகம் தான்.பக்தி.
இந்த பையன் கல்யாணம் பண்ணிக் கொள்ளும் பொண்ணு பாவம்.....
தம்பி உன் கஷ்டம் எனக்கு நல்லாவே புரியுதுடா தம்பி....
ரொம்ப கஷ்டம் இல்லை ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப கஷ்டம் டா தம்பி
amma purinchukonga unga son romba nalla payan unga payan solrathu athanayum niyayamanathu good boy
பக்தி என்பது அனைவர்களுக்கும் உதவி செய்வது தானே தவிர வீட்டில் உள்ளவர்களை கூட கஷ்டப்படுத்துவது அல்ல..😮😮😮
இந்த நிகழ்ச்சி பார்த்தேன் கடைசில சகோ எனக்கு என் அம்மா தான் வேணும் என்று சொன்னார் அது தான் முக்கியம் ❤
மகன் 👌👌👌👌👌❤❤❤
அம்மா னா இது அம்மா
எவ்வளவு எதார்த்தமான பேச்சு
இன்னசெண்ட்ஆன அம்மா🥰 புத்திசாலிதனமான பையன்😊😊😊ஆமாம் என் பையன் எரும மாடும் எவ்லோ இடம் வீட்டில் இருந்தாலும் என் கைக்குலேயேதான் படுத்து தூங்குவான்😊அவன் தூங்குவான் என்னால தான் தூங்கமுடியாது உருண்டு புரண்டு உதைத்து கொடுமையா பன்னுவான்😅😅😅
Intha interview la irunthu naa niraya visayam therinjikiten romba interesting a irunthuchi
டேய் தம்பி ... கல்யாணம் ஆனால் தனியாக போய்விடு..😂😂😂
@@shajiniahmed262 இந்த பையனுக்கு பெண் தர மாட்டார்கள் இந்த வீடியோவில் அந்தப் பையனின் அம்மா ஒரு பக்தி பரவசம் ஆகவே இந்த பையனுக்கு இனி திருமணம் ஆகாது
I support son
Mom rocked son shocked 😅😂
இந்த அம்மா சாமி கும்புடுது அது அளவு கெட்ட வார்த்தையும் அதிகமா பேசுது
Correct intha amma manathil amathi illai
உண்மை......
இயேசப்பா உங்களை ஆசிர்வதித்தார் தம்பி
உங்கள் தெளிவான பேச்சு
😂😂😂😂😂😂
Edhukku ippo Inga vandhu allaluya paadureenga😂😂😂
Ean karuppasamy asirvathikka mattara
கொஞ்சம் இடைவெளி விட்டா.. இவன் நுழைஞ்சுடுவான்... 🤔🤔🤔
CD வைத்தியம் பார்ப்பான்... அப்புறம்.. சர்ச் ல தூஜாஸ் கம்பம் வைப்பான்,
அத்தி வரதர் நீ சொன்னா... அத்தி மர இயேசு என்பான்.
மலை முருகன் கோயில்.. நா.. இவான் இன்னொரு மலையா கண்டுபுடிச்சு ஆக்கிரமிப்பு செஞ்சு.. சிலுவை வைப்பான்...ஹாஸ்பிடல்.. ஹாஸ்பிடலா நோட்டீஸ் கொடுக்க கிளம்பிட வேண்டியது... இம்ம்ம் அம்மா சாமி..
Ithanda ninga
இதலாம் கொஞ்சம் ஓவர்தான் அளவுக்கு மீறிய செயலாக இருக்கு எதுவும் ஒரு அளவுதான் .....
rompa jolly ya erunthuchii intha. jolly ya erunthuchi interesting ga eruku❤❤❤
பக்தி ஓகேதான் அது அந்த அம்மாவின் நம்பிக்கை ஆனால் பிள்ளையை மீடியாவில் இப்படி பேசறது அநாகரீகம்
இனிமேலாவது நாகரிகமாக பேசுங்க தாயே கேவலமான இருக்கு உங்க பேச்சு
Paavam ivangaluku marumagala Vara poora ponnu than romba kasta pada poothu
தெய்வங்கள் உண்மை தான் எவ்வளவுக்கு எவ்வளவு தெய்வத்தை வணங்கும் போது அமைதி தன்மை தான் வரும் கட்டாயபடுத்தி சாமி வனங்குவது நல்லது இல்லை பொறுமை தான் தம்பி இறைவன் உண்டு நம்பிக்கை தான் 🙏
எல்லோரும் தெய்வம் என்றால் அப்ப இந்த உலகத்தையும் உன்னையும் படைத்த தெய்வம் யாரு
Nalla payan pavam♥️😢
Mamaaa Kalakitinga ponga.....❤
Amma speech super 👌 👍
அம்மா புள்ள வேற லெவல் பேசுறீங்க
தம்பி அம்மா கும்புடுவதால் தான் நீங்கள் இப்படி சபையில் வந்து கதைக்கிறீர்கள் அம்மா வாழ்வதே உங்களுக்காகத்தான் தம்பி.
மூட நம்பிக்கையின் உச்சம்.. பக்தி இருக்கலாம்.. ஆனா
படிக்காதவங்களுக்கும் படித்தவர்களுக்கும் உள்ள வித்தியாசம் இவர்கள்தான். ஒழுங்கா படிங்க
Super well mind son
Amma is very good Soul......
Intha thambi romba pavam atha Veda avaruku Vara pora wife pavam
வணக்கம் அளவுக்கு மீறி மிஞ்சினால் அமிர்தம் கூட நஞ்சு தான் எந்த செயல்களும் அளவுக்கு மீறி போனால் நிம்மதி இழக்க நேரிடும் பக்தி என்ற பெயரில் இந்தத் தாய் செய்யும் அனைத்து செயல்களும் குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் துன்பத்தை மட்டும் தான் தருகிறது உங்கள் மகன் அனைத்தையும் அறிந்து பேசுகிறார் நீங்கள் அறியாமல் பேசுகிறீர்கள் அதிகாரத்தை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு பூஜை செய்வதால் எந்த பலனும் இல்லை மகனின் மீது எந்த அக்கறையும் இல்லாத இந்தத் தாய் பேசுவதைக் கேட்கும் போது வேதனையாக இருக்கிறது பக்தியை ஆயுதமாக பயன்படுத்தி குடும்பத்தில் இருக்கும் அத்தனை பேரையும் காயப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் தவறு செய்வது மனித இயல்பு தான் அம்மா உங்களுடைய கணவரும் பிள்ளைகள் தான் உங்கள் குலத்தை காக்க வந்த குலசாமி என்பது ஏன் உங்களுக்கு புரியவில்லை தேவையில்லாத சாஸ்திரம் பார்த்ததினால் உங்கள் மகனுக்கு ஒரு விபத்து ஏற்பட்டது தீபாவளி அன்று சாமிக்கு படையல் வைத்த நீங்கள் உங்களுக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கும் உங்கள் மகனை கவனிக்க தவறி விட்டீர்கள் உங்கள் அறியாமையால் நீங்கள் செய்த தவறு இந்த பிரபஞ்சம் உங்களுக்கு உணர்த்தும் பாடம் அதை நாம் புரிந்து கொண்டு செயல்பட்டால் வாழ்க்கையே வசந்தம் தான் அன்பே சிவம் அன்பு மட்டும் தான் சிவம் 🦋🦋🙏🙏🙏🙏🙏
Crct ah sonninga.. Neraya pengal including my mom take Bhakti as a weapon against us which we cannot tolerate..
Pavam intha pyan😢😢😢
Super Bro ❤❤
Super Amma ❤❤❤❤😊😊😊😊😊 love you amma
10 வருஷம் எங்க அம்மா இப்படி தா இருக்காங்க
Vara marumagalukku yenna nilamaiyoo
Ayyoa mamiyar intha level ku inum varala😢
I likite my son i love you da chellam
Varapora marumaloda nilamai knjm kastam tan 😂
Konjo illa nariyaaa
Lovely Broo❤❤😊
Both mom and son 👍 nice
Amma ku iudu ethuvum illa.... ❤
Evanga vituku pora marumaga paavom🥲🥲🥲
Thurai perfect da amma super da Merlin Nithya amma da naan congratulations da
❤
Ivanga Dindigul Pola,naanum Dindigul than
ஓம் நமசிவாய கடவுள் இருக்கான்னு உங்களுக்கு தெரியும் அவ்ளோதானா கண்டிப்பா உனக்கு தெரியும்
ஏ அம்மா மட்டும் பேசி ஜெய்யும் நினைச்ச 😅😅 அம்மா அம்மா தா
இருவரிடம் நியாயம் இருக்கிறது
Amma over acting 🎭
அம்மாவின் பெயர் காளி அம்மா தம்பி நீரும் பக்தியா இருக்காங்க.
Mom speech nice
இன்னொரு தந்தை பெரியார்... விரைவில்... துரைராஜ்.. திண்டுக்கல் அவர்கள்... தமிழ் நாட்டில் வளம் வருவார்.... பகுத்தறிவு பகழவன்... வாழ்க்கை வரலாறு நூல்களை படயுங்கள்... இன்னும் சிறப்பு... பெரியார் வாழ்த்துக்கள்
வேஸ்ட்
Nalla mutthitu
enga mamaiyer apdiye pathapola eruku na apduye opposite
Amma neengal sapidamal irukalam but payanuku ellam senju kodunga pls
எங்க வீட்டில் என் கனவர் epp8than உள்ளார்
இப்படி தீடீர்னால தீயில இறங்க சொன்னா. எப்படி பக்த்தி வரும்.
தமிழகத்தில் கார் மற்றும் தொழிலாளர் அதால பாளத்து சென்று கெண்டுகிறார்கள் இந்த அரசுக்கு தெரியுமா
Marriage ana ona irukathunga ivanga viratti vitturuvanga
உங்க குடும்பத்துக்கு நி செய்கே அவர தொந்தரவு செய்யதைங்கே
Ivaga veettukgala yaaru kalyano panni poga kutathu pullagale🎉
Yen nee Kattika poriya
Amma❤❤❤
Paavam marumaga
D.raj.🎉
Evalo sami kumudriya amma konjam payan kita mariyathaiya pesuinga
pai rompa kastam pa
8.41 😂😂😂
Endha amma kita bakthium ela nalla ennamum ela... Konjam respect ah pesunga unga payanaum husbandaum.... Pattai pottu viradham erundhu kovil kovil ah pona bakthiya.... Nalla ennamum amaithium pakkuvamum erukanum...
Ungalukki vera allekedaikkalaya
கடவுள் இல்லை. இந்த பையன் சொல்வது சரி
Kadavul irukanga
❤
பாய் சுத்தமா இல்லாமல் இருந்தால் சிலருக்கு இன்ஃபெக்ஷன் ஆகிடும் மா இதென்ன பா பாய்க்கு வந்த சொதனை 😂😂😂
en adtha apdiye pathapola eruku
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
👌👌😂😂😂😂
திண்டுக்கல் மாவட்டத்தில் எங்கே இருக்கீங்க எனக்கு வாக்கு கேட்ட வேண்டும் ப்ளீஸ் 🙏🙏🙏🙏
❤😂
Intha vettikku oru interview
Amaaaa kadawuul
Kula deva vishayam unma
Evera
Ethu paitheyam pola 😮😮
Sami ellamal poluthu vediyaathu teivam teivam thaa
Amma ❤❤❤