வெளியான வீடியோ ஆதாரம்; மறுக்கும் இளையராஜா; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நடந்தது என்ன? Sunnews

Поділитися
Вставка
  • Опубліковано 20 січ 2025

КОМЕНТАРІ • 440

  • @jagaraj3176
    @jagaraj3176 Місяць тому +32

    ராஜா, ராஜாதி ராஜன் இந்த ராஜா!
    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் நிகழ்வை பார்த்த பிறகு எனக்கு இந்தப் பாடல் தான் என் நினைவுக்கு வந்தது. இந்தப் பாடலின் இரண்டாம் அடியை வேறுவிதமாக மாற்றி அமைத்து எழுதத் தோன்றியது. அதை கடைசியில் பார்ப்போம்.
    மார்கழி பெருமாளுக்கு உகந்த மாதமாகும். அதியொட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இளையராஜா இசையமைத்த ஆழ்வார்களின் திவ்ய பாசுரம் இசைத் தொகுப்பிலிருந்து பாடல்களை இசைக் கலைஞர்கள் அங்கு பாடினர்.கோயிலில் திவ்ய பாசுரம் இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சென்ற இளையராஜவுக்கு மரியாதை செய்து வரவேற்பு தந்தனர். என்றாலும் கருவறைக்கு முன்புள்ள அர்த்தமண்டபத்திற்குள் ஜீயருடன் பேசிக் கொண்டே செல்லும் இளையராஜா உள்ளே நுழைந்தவுடன் ஜீயர்,’’ ’’நீங்க உள்ளே நுழையக் கூடாது, அனுமதி இல்லை வெளியே நில்லுங்கள்’’ எனச் சொல்லவும் வெளியே வந்து நின்று சாமி தரிசனம் செய்துவிட்டு வந்துவிட்டார்.
    நன்றாக கவனியுங்கள். இளையராஜா கருவறைக்குள் நுழைய முயற்சிக்கவில்லை. அர்த்தமண்டபம் வரை மிகப் பெரிய வி.வி.ஐப்பிக்கள் அனுமதிக்கப்படுவது சாதாரணமாக நம் அனைவருக்கும் தெரிந்ததே! நம்மில் பலரும் அதை பார்த்திருக்கிறோம்.
    இளையராஜாவிற்கு முன் கூட்டியே தெரிவித்து இருக்கும் பட்சத்தில் அவர் அர்த்தமண்டபத்திற்குள் நுழைந்திருக்கமாட்டார். இந்த துர்பாக்கிய நிக்ழவு தவிர்க்கப்பட்டு இருக்கும்.
    சரி, நுழைந்த பிறகு தெரிவிக்கப்படுகிறது. அதையும் அவர் பெருந்தன்மையாக ஏற்றுக் கொண்டார் அவரே ஏற்றுக் கொண்ட பிறகு நமக்கு அதில் பேசுவதற்கு ஒன்றுமில்லை.
    ஆனால், அவர் தற்போது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு அதிர்ச்சியளிக்கிறது. இப்படி ஒரு பதிவை வெளியிட்டு அவரே ஒரு சர்ச்சைக்கு காரணமாகிறார். நடந்த விவகாரத்தில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை என்றால்,அதை புரிந்து கொள்ளலாம். அதைக் குறித்து நாம் பேசாமல் கடந்து விடலாம்.
    ஆனால், ’எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ என்ற கதையாக அவர் ’’என்னை மையமாக வைத்து சிலர் பொய்யான வதந்திகளை பரப்பி வருகிறார்கள். நான் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் எனது சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல. நடக்காத செய்தியை நடந்ததாக பரப்புகிறார்கள். இந்த வதந்திகளை பொது மக்களும், ரசிகர்களும் நம்ப வேண்டாம்.’’ என்று பதிவிட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.
    நடந்த சம்பவத்தை நான் தவறாகப் பார்க்கவில்லை என்பது வேறு.
    ’’நடக்கவே இல்லை. வதந்தி’’ என வாலியண்ட்ராக வந்து கதறுவது வேறு!
    அப்ப நாம் அந்த நேரலையில் பார்த்ததெல்லாம் காட்சிப் பிழையா? கேமரா பொய் சொல்கிறதா?
    ஆக, அந்தப் பாடலை இனி இப்படி பாடலாமே!
    ராஜா, ராஜாதி ராஜன் இந்த ராஜா!
    கூஜா, தூக்காதே ஜீயர்களுக்கு கூஜா!
    சாவித்திரி கண்ணன்

    • @manivasakamramasamy4162
      @manivasakamramasamy4162 Місяць тому

      same can you tell on jeeyar...because raja is lower caste you are talking just like that...will you allow the security of yours to enter into kitchen or bedroom etc. many corruptive mindsets.

    • @raams2528
      @raams2528 Місяць тому +2

      ஆம் மீசையில் மண் ஒட்டவில்லை!

    • @somalingamravikumar
      @somalingamravikumar Місяць тому

      intha panchama " NANTHAN " eppothum parpana kuuja thaan - - nanthan mathiri thii kulikanum - vetkam ketta ili piravi

    • @க.பா.லெட்சுமிகாந்தன்
      @க.பா.லெட்சுமிகாந்தன் Місяць тому

      இசைஞானியே! நீயே ஓர் இசைக்கடவுள்!!

    • @d33nuk
      @d33nuk Місяць тому

      👌👌

  • @RajanPandian
    @RajanPandian Місяць тому +16

    நீதிபதி ஆக பார்பனர்கள் இருப்பது அவர்களுக்கு தேவைக்கு சட்டத்தை வளைக்க முடியுது

  • @BossBoss-mc4to
    @BossBoss-mc4to Місяць тому +45

    கோயில் வெளியே உட்கார்ந்து பிச்சை எடுப்பவர்களும் கோயிலில் உள்ளே தட்சணை என்ற பெயரில் பிச்சை எடுப்பவர்களுக்கு வித்தியாசம் ஒன்றும் இல்லை

    • @vachukutty
      @vachukutty Місяць тому +1

      அப்போ தசமபாகம் வாங்குறவன்

    • @chandrasekarm6718
      @chandrasekarm6718 Місяць тому

      இது மாதிரி தான் இவனுகளுகிட்ட பேசணும்

    • @tamilmani2088
      @tamilmani2088 Місяць тому

      ஏன்டா நுழைய தடுக்கபட்ட இளையராஜா ஒரு இந்து அவரை தடுத்தவனும் இந்து பக்தனுக்கு நியாயம் கேட்டால் நீ மற்றமதத்தை ஏன்டா தூக்கிட்டு வர்ற​ மூளைகுழம்பிபோச்சா உனக்கு கோவில்ல சம்பளம் பக்தர்களிடம் தட்டில் பெறுவது கிம்பளம் கல்யாணம் ,தேதிகுறிப்பு சடங்குகளின் மூலம் பெறுவது போனஸ் நன்னா வயித்த கழுவுறேளே ! @@vachukutty

    • @jaychinnas9501
      @jaychinnas9501 Місяць тому

      அங்கு சாதி இருந்தால் அதுவும் தவறுதான். ​@@vachukutty

    • @regunathan.gopal.9411
      @regunathan.gopal.9411 Місяць тому +1

      பாஸ் நீங்கள் உள்ளே ஆண்டவனிடம் கையேந்தி கேட்பது என்ன?
      அர்ச்சகர்கள் உங்களிடம் பிச்சை என்று கேட்கவில்லை. அப்படி நீங்கள் தட்டில் இடுவது பிச்சை என்று நினைத்தால் நீங்கள் திருநீறு வேண்டும் என்று கையை நீட்டுவது என்ன?
      அப்படி அதுவும் பிச்சை என்று சொன்னால் 1/2 நிலை துறை வலுக்கட்டாயமாக வாங்குவது அதிகாரப் பிச்சை அல்லவா?
      இதற்கு எல்லாம் பதில் சொல்லுங்கள்.

  • @Abdullahkhan-nw8us
    @Abdullahkhan-nw8us Місяць тому +9

    ஆதவன் தீட்சண்யா மாஸ்

  • @maheshm6076
    @maheshm6076 Місяць тому +18

    பாஸ்கர் அவர்கள் நீதி மன்றம் சென்று முறை இடுங்கள் என்று சொல்கிறார். நீதி மன்றத்தில் 95% பார்ப்பனர்கள் உள்ள இடத்தில் நீதி எப்படி கிடைக்கும். ராமர் கோயில் தீர்ப்பில் சந்திர சூட் என்ன சொன்னார் ராமாரை கேட்டு தான் தீர்ப்பு வழங்கப்பட்டது என்று சொன்னாரா இல்லையா?

    • @realmahathma
      @realmahathma 29 днів тому

      ஆண்டவனையும் நம்பாம நீதிமன்றத்தையும் நம்பாமல் இங்கு இருப்பதை விட காசாவிற்கு சென்று இஸ்ரேலிடம் புண்ணியத்தை வாங்கி கட்டிக் கொள்ளுங்கள்

  • @rajanrajan1470
    @rajanrajan1470 Місяць тому +12

    இளையராஜா விட்டு கொடுக்கலாம் MP ஆக அவர்கள் தயவில் இருப்பதால் மனதின் ஞாயப்படி அவர் இரவு தூங்கியிருக்க மாட்டார் உண்மை

  • @amudhaveni3288
    @amudhaveni3288 Місяць тому +1

    Final touch best... thank you Adhavan ayya.🙏

  • @kannanaalagaiya6172
    @kannanaalagaiya6172 Місяць тому +23

    தமிழனுக்கு நடந்த அவள் மரியாதையைப் போக்க நாளை செல்கிறார் அமைச்சர் சேகர்பாபு கருவறைக்குள் கூடவே அவர்களின் அமைச்சர் பட்டாளம்

  • @kurimanikandan8697
    @kurimanikandan8697 Місяць тому +41

    கருவறையில் இருக்கும் லைட், பேன் எல்லாம் யாரு மாட்டியது?

    • @User01029
      @User01029 Місяць тому +2

      கருவறையில் இருக்கும் பேன், லைட் சாமியா இல்ல உள்ள இருக்கும் விக்ரகமா? நீங்க பேன் லைட்ட கூட தொட்டு கும்புட்டு போலாமே

    • @udayakumar1961
      @udayakumar1961 Місяць тому

      உள்ளே போய் மாட்டியது யார்? பட்டரா தீட்சிதரா? லூசு களா.

    • @handsomerockus
      @handsomerockus Місяць тому +4

      Good qn. Kandippaa paappan pannirukka maattaan

    • @manikanthan4693
      @manikanthan4693 Місяць тому

      ​@@User01029: கருவறைக்குள் வேறு யாரும் நுழைய முடியாது/ கூடாது என்று சொன்னால், electrician மட்டும் எப்படி நுழைந்தார்?

    • @Abdullahkhan-nw8us
      @Abdullahkhan-nw8us Місяць тому

      கோயில் வருமானத்தை கொள்ளை அடித்து திங்கும் கூட்டம்.உழைக்க வக்கில்லாத கூட்டம் சரியா சொன்னார் ஆதவன் தீட்சண்யா... Very good😂

  • @nelsonyogiar
    @nelsonyogiar Місяць тому +9

    வன்மம் தவிர வேறு ஒன்றும் இல்லை

  • @tamilselvam9878
    @tamilselvam9878 Місяць тому +32

    சார், அறுமையான கேள்வி கேட்டிங்க, கோவில் சொத்து இவங்களுக்கு மட்டுமா? எல்லாம் மக்கள் சொத்து, அனைவருக்கும் சமம்

    • @d.chockalingam9413
      @d.chockalingam9413 Місяць тому +1

      சம்பந்தப்பட்ட வர் மறுக்கிறார் பிறகு ஏன் வீடியோ ஆதாரம் உள்ளது என்று கூறி ஏ மாற்றி புரூடா விடுவதையே வழக்கமா கொண்டு முட்டாளக்குகிறீர்கள் !!!அவர் உண்மையான ஆன்மீகம் பற்றி தெரிந்தவரடா???👌👌👌👌👌

    • @HariHaran-zg1eh
      @HariHaran-zg1eh Місяць тому

      சட்டமன்றம் பொது சொத்து .அனைவருக்கும் முதல்வர் சபாநாயகர் இடத்தில் ஒன்று சேர்ந்து உட்கார அனுமதி கிடைக்குமா திராவிட பூம்பிகளே பூம்பிகளே.

    • @somalingamravikumar
      @somalingamravikumar Місяць тому

      @@d.chockalingam9413 ; Parpan Kaari munchile thuppinaalum marupaandaa intha Asingam pidicha Panchama RAJA

  • @anbusanmuganathan5122
    @anbusanmuganathan5122 Місяць тому +10

    இசுலாம் கிறித்துவம் மக்கள் போதகராக படிப்பு மட்டும் தான் தேவை பார்ப்பனியம் தான் நாங்கள் கடவுளின் தலையில் பிறந்தேன் என்று கூறுகிறார்கள்

  • @Kalai-r1y
    @Kalai-r1y Місяць тому +25

    பழக்க வழக்கம் மாறினால் என்ன நடந்து விடும்?
    தீட்டு , கடவுள் சக்தி எது பெரியது?
    தமிழ் மன்னர்கள் கட்டிய கோயிலில் தமிழர்கள் நுழையத் தடை எதற்கு?

    • @sankaransrinivasan5978
      @sankaransrinivasan5978 Місяць тому

      வெளியாட்களை உன் வீட்டில் அனுமதிக்கலாம். உன் படுக்கையறைக்குள் அனுமதிப்பியா? அதுபோலத்தான் கோயிலும், கருவறை என்பதும்.

    • @Kalai-r1y
      @Kalai-r1y Місяць тому +1

      @ அது கடவுள் தானே தீட்டுக்கு உள்ளாகி விடுமா? தீட்டு என்றால் என்ன?

    • @bakidharans729
      @bakidharans729 Місяць тому +2

      ​@@sankaransrinivasan5978கோவில் என்ன அவங்க சொத்தா?

    • @christopherponniah3558
      @christopherponniah3558 Місяць тому

      கோவில் கருவறையில் பச்சப்பிள்ளையை கற்ப்பழித்தது யாருடா எச்ச பொறுக்கி நாயா

    • @musicgodilaiyaraja4135
      @musicgodilaiyaraja4135 Місяць тому

      ​@@sankaransrinivasan5978அப்பொழுது கோயில் கருவறை
      உங்கள் வீட்டு படுக்கை அரையா😂😂 அதான் பல சம்பவங்கள் நடந்துட்டே இருக்கு கோயில் கருவறையில் பாலியல்😂

  • @ashokasvith5797
    @ashokasvith5797 Місяць тому +21

    எழுத்தாளர் ஆதவன் அவர்களுக்கு மிக்க நன்றி சரியான கருத்து உரையாடல்

  • @anbusanmuganathan5122
    @anbusanmuganathan5122 Місяць тому +13

    தோழர் ஆதவன் அறச்சீற்றம் மிகவும் நியாயமானது

  • @prabakarangopalakrishnan8008
    @prabakarangopalakrishnan8008 Місяць тому +11

    அர்த்த மண்டபத்தில் யார் வேண்டுமானாலும் வந்து கடவுளை வழிபடலாம். இளையராஜா தடுக்கப்பட்டது தவறு.

    • @Devaraj-fr7gx
      @Devaraj-fr7gx Місяць тому +1

      மனிதன் யார் வேண்டுமென்றாலும் கருவறைக்கு போகலாம். கடவுள் எல்லோரும் மனிதனாக மட்டுமே பார்ப்பர்.

  • @Nexgen4352
    @Nexgen4352 Місяць тому +33

    Iam sorry ஆண்டாள் அம்மா இளையராஜா உள்ள வந்தா தீட்டா மா

    • @reganjoans
      @reganjoans Місяць тому +7

      She is not andal amma, she is a pappathee devathasi pimped by pappans into pandiyan palace to get all his wealth. Pappans went on to deceptively tranform andal by naming pandiyan palace under her name!!

    • @SS-brdwj7hj
      @SS-brdwj7hj Місяць тому

      @@reganjoans NNGOTHA echcha baadu

    • @madhavan4747
      @madhavan4747 Місяць тому +1

      ​@@reganjoansதே.மகனே

    • @madhavan4747
      @madhavan4747 Місяць тому

      ​@@reganjoans முட்டாள்

    • @Indian-k7b
      @Indian-k7b Місяць тому

      பொறுக்கி நாயே. நீ போய் பார்த்தியா​@@reganjoans

  • @Sambavar-t9x
    @Sambavar-t9x Місяць тому +30

    தமிழர்களின் கோவில்களை தமிழர்கள் வசம் ஒப்படையுங்கள்.

  • @maheshm6076
    @maheshm6076 Місяць тому +8

    ஆகம முறைப்படி தான் காஞ்சி கருவறையில் உங்கள் அர்ச்சகர் ஒரு பெண்ணை அழைத்து சென்று தவறான செயல் செய்தாரா?

    • @thilagavathytamilvanan4078
      @thilagavathytamilvanan4078 Місяць тому +1

      இதற்கு பதில் சொல்ல மாட்டார்கள் இதை விட காஞ்சியில் சங்கர மற்ற நடந்த கூத்தை மறக்க முடியுமா

    • @d33nuk
      @d33nuk Місяць тому

      அவரை தவறாக சொல்லாதீர்கள் ..
      அந்த அர்ச்சகர் அந்த பெண்ணை தொட்டு தடவி உடல் பரிசோதனை மட்டுமே செய்தார் ! 😂
      கருவறையில் பெண்களை உடல் பரிசோதனை செய்தால் தீட்டு ஆகாது ! 😂

  • @SenthilKumar-pb3nu
    @SenthilKumar-pb3nu Місяць тому +8

    Vidudhalai Rajendran 👌👌👌👍👍👍

  • @Devaraj-fr7gx
    @Devaraj-fr7gx Місяць тому +7

    திரு ஆதவன் அவர்களின் பேச்சு மிகவும் தெளிவு. இவர்களை இப்படித்தான் அணுக வேண்டும் என்பதற்கு இவர் ஒரு முன்னுதாரணம். ஐயா அவர்கள் தினமும் பேச வேண்டும். சத்தமாக ஓங்கி..... 🙏🏼🙏🏼🙏🏼

  • @tamilmani2088
    @tamilmani2088 Місяць тому +4

    எரிமலையாய் வெடித்து தீக்கனலாய் கருத்தை பதியவைத்த ஆதவனுக்கு நன்றி!

  • @guru.v513
    @guru.v513 Місяць тому +19

    ஒரு நூல் அளவு வித்தியாசத்தில் என்ன என்ன நடக்குது பாருங்க...

  • @markabdulhakkim575
    @markabdulhakkim575 Місяць тому +14

    பள்ளிவாசலில் இப்படி எல்லாம் இல்லை அவரை எங்கள் பள்ளிவாசல்களில் வந்து பார்க்க சொல்லவும்

    • @sankaransrinivasan5978
      @sankaransrinivasan5978 Місяць тому

      முதலில் உன் தாய், மனைவி, மகள் அவர்களை பள்ளிவாசல் உள்ளே அழைத்து செல்ல முடியுமா?

  • @d33nuk
    @d33nuk Місяць тому

    ஆதவன் ஐயாவும் ராஜேந்திரன் ஐயாவும் .. தமிழ்நாட்டின் பொக்கிஷங்களில் இருவர் ...❤

  • @vasantalkieschannel
    @vasantalkieschannel Місяць тому

    Superb information by Mr.bhaskar

  • @Indian-xs9rj
    @Indian-xs9rj Місяць тому +6

    அது ஒன்னும் தனிநபர் சொத்தல்ல மத நம்பிக்கை என்று வந்தால் அது அனைவருக்கும் ஆனது ஆகவே அனைவரும் போக முடியாத இடத்தை இடிக்க வேண்டும் அந்த இடத்தில் அனைவரும் போகும் வண்ணம் ஒரு இடம் கட்டப்பட வேண்டும்

  • @hariharanc616
    @hariharanc616 Місяць тому +5

    இந்து மதத்தில் மட்டுமே இந்த கேள்விகள்.மற்ற மதத்தையும் கேள்வி கேட்க முடியுமா

  • @udayakumar1961
    @udayakumar1961 Місяць тому +4

    Super ஆதவன் sir 🎉

  • @manoharanmanavalan836
    @manoharanmanavalan836 Місяць тому +6

    இவருக்கு இதுவும் வேண்டும்.இன்னமும் வேண்டும்.

  • @chandrasekarm6718
    @chandrasekarm6718 Місяць тому +4

    வணக்கம் ஆதவன் அருமையான பேச்சு ஆழ்ந்த கருத்துக்கள் நன்றி

  • @satheesh7234
    @satheesh7234 Місяць тому +3

    நித்தியானந்த்தை கீழ் பாக்கம் அனுப்புங்க குணா😂😂😂

  • @d33nuk
    @d33nuk Місяць тому +1

    கடவுளை கருவறைக்குள் சென்று தான் தரிசிக்க வேண்டுமென்பதில்லை ..
    கடவுள் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் .
    அனைத்து ஹிந்து மக்களும் வீட்டிலேயே சாமி கும்பிட வேண்டும் . அதிகபட்சம் கோவிலுக்கு உள்ளே சென்று கருவறை நோக்கி கும்பிடலாம் ..
    உண்டியலில் காசு போட வேண்டாம் . எவனுக்கும் எந்த அர்ச்சகருக்கும் தட்டில் காசு போடாமல் அந்த காசுக்கு ஒரு ஏழைக்கு சாப்பாடு வாங்கி கொடுங்கள் .
    கடவுளை கும்பிட ஏஜென்ட் தேவையில்லை . நமக்காக கடவுளிடம் அர்ச்சனை செய்து , நம்மிடம் காசு வாங்க தட்டு நீட்டுபவனும் நம்மைப்போல ஒரு மனிதனே . அவன் கடவுளின் தூதன் கிடையாது .. அவனிடம் கெஞ்சாமல் கடவுளை நேரடியாக கும்பிடுங்கள் ..
    இந்த பாப்பான்களை கருமாதி சடங்குகளுக்கோ , கல்யாண சடங்குகளுக்கோ அழைக்காமல் நீங்களே அனைத்து காரியங்களையும் செய்யுங்கள் ..
    பாப்பானை அடக்க இதுவே ஒரு சிறந்த வழி . சாதிகளும் பின்பு மெல்ல சாகும் ..

  • @abdulraheem1696
    @abdulraheem1696 Місяць тому +1

    இளையராஜா ஒரு இந்து புது ராகங்கள் படைப்பதாலே நானும் இறைவனே என்று பாடிய வருக்கு கடவுளின் கோவில் கருவறைக்குள் நுழைய அனுமதி இல்லை அவர் மகன் யுவன் சங்கர் ராஜா ஒரு முஸ்லீம் அவர் அல்லாஹ்வின் முதல் இல்லமான காபாவை தரிசித்து விட்டு அல்லாஹ்வின் மனித குலத்தின் அருள் கொடையான இறுதி நபி நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் அடக்கஸ்லத்தை ஜியாரத் செய்து விட்டு வந்திருக்கின்றார் இது தான் இஸ்லாம் தந்த சமத்துவம் அவர் உலகில் உள்ள எந்த பள்ளிவாசலுக் கும் சென்று தொழலாம் குர்ஆன் சூராக்கள் தெரிந்தால் தொழவும் வைக்கலாம் அந்த நாட்டை ஆள்கின்ற மன்னராகவோ ஜனாதிபதியாகவோ பிரதமராகவோ இருந்தாலும் அவர் பின்னால் நின்று தான் தொழ வேண்டும் இது தான் இஸ்லாம் மார்க்கம்.

  • @senthilraj887
    @senthilraj887 Місяць тому +1

    Great salute to you Mr.Adhavan Theetchanyan sir🎉🎉🎉❤❤❤

  • @jayanthin3834
    @jayanthin3834 Місяць тому +1

    இளையராஜாவை உள்ளே விட்டால் என்ன விடா விட்டால் என்ன மக்கள் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் இதற்கு விவாதம் தேவையா?

  • @muthalibmuthalib509
    @muthalibmuthalib509 Місяць тому

    குணா சார் ஆரம்பமே சிரிப்பா இருக்கு🎉 இதான் .......

  • @AliMuhammadNazeerudeen
    @AliMuhammadNazeerudeen Місяць тому

    Adhav sir vera level speech

  • @anbupooja3981
    @anbupooja3981 Місяць тому

    Super super unmai athavan theechnya 🎉🎉🎉🎉🎉🎉 excellent 🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @peermd2851
    @peermd2851 Місяць тому +5

    கஸ்தூரி கல்கி அர்த்த மண்டபத்தின் கற்கும் கருவரைக்கும்வேறுபாடடே தெரியவில்லை.

  • @ga.venkatachalam2893
    @ga.venkatachalam2893 Місяць тому +5

    அந்த பெண் காசுக்காக யாரோடு வேண்டுமானாலும் படுக்கிரேன் இது என்னுடய சொந்த விஷயம் என்றவர்

  • @masilamanimurugasen8510
    @masilamanimurugasen8510 Місяць тому

    தோழர் ஆதவனின் அற்புதமான பேச்சு .

  • @abdulrazack6984
    @abdulrazack6984 Місяць тому

    நெறியாளர், ராஜேண்தர ஐயா, ஆதவன் ஐயா அவர்களின் வாதிம் அருமை

  • @PALANIVel-og2yz
    @PALANIVel-og2yz Місяць тому +1

    கருவறைக்குள் நுழைய எந்த சாதியினரும் செல்ல கூடாது என்ற சட்டத்தை யார் சொன்னது, அரசியல் அமைப்பு சட்டம் அனைவரும் சமம், அனைவருக்கும் சம உரிமை என்று தான் சொல்கின்றது...இந்து சனாதன தர்மம் தான் இப்போதும் நடைமுறையில் உள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது (Discrimination accepted) இந்த பழக்கவழக்கங்களை எந்த சட்டமும் கூறவில்லை...

  • @gangatharanvelu1549
    @gangatharanvelu1549 Місяць тому +6

    அடிமைக்கு ஏது சூடு சொரணை?

  • @RajanPandian
    @RajanPandian Місяць тому +4

    இளையராஜா விற்கு அழுத்தம் கொடுத்து கொடுத்த அறிக்கை

  • @kasiv4160
    @kasiv4160 Місяць тому +3

    I am sorry iayappa😂

  • @anbusanmuganathan5122
    @anbusanmuganathan5122 Місяць тому +8

    ஆகமம் என்பதை கடவுள் வகுக்க இல்லை இதை பார்ப்பனர்கள் தான் தங்கள் தேவைக்கு தக்க படி வகுத்து கொண்டது தானே

  • @kandhasamiarumugam5919
    @kandhasamiarumugam5919 Місяць тому

    வாழ்த்துகள் ..வாழ்த்தி மகிழ்கின்றேன். தோழரே ..வாழிய..

  • @nagappans2944
    @nagappans2944 Місяць тому +3

    வெள்ளநிவாரணம் சரியாக வழங்கவில்லை என்று மக்கள் போராடுகிறார்கள்

  • @mmanivel9349
    @mmanivel9349 Місяць тому +3

    உருவ வழிபாடு கிடையாது. அறிந்தவரை அக்னியைத்தான் உருவாக்கி வழிபட்டது தெரிகிறது.

  • @srikanthjothiraman4733
    @srikanthjothiraman4733 Місяць тому

    ஆதவன் தீட்சன்யாவின் பேச்சு நருக்கு தெறித்தார் போல் அருமையான பேச்சு

  • @selvis1705
    @selvis1705 Місяць тому +3

    இல்லாதவர்களுக்கு அவர் உதவி செய்யவேண்டும்,கோவில்களுக்கு செய்ய வேண்டாம்,

  • @gnanavelm1392
    @gnanavelm1392 Місяць тому +17

    கஸ்தூரிடியா அது கருவரையல்ல அது அர்த்தமண்டபம்

    • @thilagavathytamilvanan4078
      @thilagavathytamilvanan4078 Місяць тому

      ஒழுக்கம் கெட்ட கஸ்தூரி இதைப் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது

    • @AkannaiyanAkannaiyan
      @AkannaiyanAkannaiyan Місяць тому

      அவள் சிறை சென்று வந்தும் இன்னும் அவள் திமிர் அடங்க வில்லை

    • @muthusamyv1634
      @muthusamyv1634 Місяць тому

      கஸ்தூரி அப்பாவ உள்ள விடலனா அந்த அழகிக்கு தெரிஞ்சிருக்கும்...கஸ்தூரி பேச்சைக் கேட்டேன்.....சிரிப்புத்தான் வருது...இளைய ராஜாவே கடவுள்னா கர்ப்பக்கிரகத்துல உட்கார வச்சு புஷ்பாபிஷேகம் பண்ணுவானா அந்தப் பார்ப்பான்...

  • @somebody410
    @somebody410 Місяць тому

    ஆதவன் தீட்சண்யா வின் சாட்டையடி வாதங்கள் மிகச் சிறப்பாக இருந்தது.

  • @noorulaminhussain5097
    @noorulaminhussain5097 Місяць тому +5

    யுவன் சங்கர் ராஜா சில வருடங்கள் முன்பு மக்கா மதீனா நகருக்கு எந்த ஒரு தடையுமின்றி சென்று வந்தார்.
    புரிந்து கொள்ள முடிகிறது.

  • @masilamanimurugasen8510
    @masilamanimurugasen8510 Місяць тому +1

    கோபுர தரிசனம் செய்துவிட்டு கோயிலில் உண்டியல் தட்சணை தட்டில் காசு போடாதீர்கள் .

  • @shahulhameed7819
    @shahulhameed7819 Місяць тому +1

    காஞ்சிபுரத்தில் தேவநாத ஐயர் கருவறைக்குள் ஒரு பெண்ணைக் கொண்டு சென்றாரே அது எப்படி கஸ்தூரி?

  • @mmanivel9349
    @mmanivel9349 Місяць тому +3

    கோவில் -கடவுள் வழிபாடு என்பதற்கு பக்திதான் தகுதி வேண்டுமே தவிர, ஆகமம், பழக்க வழக்கம், சாதி, மதம் என்பதெல்லாம் கூடாது.
    (அதாவது சமூக விரோதச் செயல்களான சண்டை, கொலை, கொள்ளை என்பன கூடாது.)
    மீறித் தடுத்தால் மனித ஊரிமை மீறல்.
    சுயமரியாதைக்கு பங்கம்தான்.
    சட்டத்திற்கு புறம்பானது.
    தண்டனைக்குரியது.

  • @ammusidhu4797
    @ammusidhu4797 Місяць тому +1

    எங்கடா சீமான் தமிழ் மனிதனுக்கு இப்படி நிலைமை நீ பொங்கி எல்லாம் வேண்டாமா

  • @malkanis3068
    @malkanis3068 Місяць тому

    Rajendran sir exemplary

  • @KumarKumar-ix7pm
    @KumarKumar-ix7pm Місяць тому +3

    வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டதை காட்டாமல்....

  • @kadarkaraiyandiperumal8513
    @kadarkaraiyandiperumal8513 Місяць тому +2

    சர்ச் குள் எல்லோரும் போகலாம் { இந்தியாவில் பல ஜாதிகளுக்கு தனி சர்ச் உண்டு.. உலக சர்ச் களுக்கு இது பொருந்தாது )
    பள்ளிவாசலுக்குள் எல்லாரும் போகலாம்.. இஸ்லாத்தில் ஜாதி இல்லை. அந்த வகையில் இஸ்லாமே சிறந்தது

  • @kadarkaraiyandiperumal8513
    @kadarkaraiyandiperumal8513 Місяць тому +1

    அது சரிதான்
    பெயிண்ட் டிங் பண்ணுபவர்
    வெள்ளை அடிப்பவர்கள்
    தரை சுத்தம் செய் பவர்கள் சிற்பிகள் எல்லாம் அர்த்த மண்டபத்துக்கு போகிறார்களா இல்லையா??

  • @anbusanmuganathan5122
    @anbusanmuganathan5122 Місяць тому +4

    கண்ணப்ப நாயனார் எந்த வேதம் ஓதி கடவுளை நேரில் கண்டார்?

  • @handsomerockus
    @handsomerockus Місяць тому +1

    Rasendran expressions 😅

  • @rajammalraja9020
    @rajammalraja9020 Місяць тому +1

    எவனுகளை எல்லாம் உங்களுக்கானதே நீங்களே உங்கதெய்வத்திற்கானதை செய்துகொள்ளுங்கள். என்று தெய்வ பத்தி உள்ளவர்கள் மற்றவர் அனைவரும் வெளியே நின்று சாமி கும்பிட்டு நீங்கள் சாமிக்கு கொடுக்க நினைப்பதை ஏழை எளியவர்க்கு உதவுங்கள் சாமி யாருக்கு வரம் கொடுக்கும் என்பதை பார்க்கலாம்.

  • @jegadeeshjega9954
    @jegadeeshjega9954 Місяць тому

    இளையராஜாவை பேசுவதை விட்டு விட்டு மற்றவன் அந்த மண்டபத்துக்குள்ள போய் காட்டலாமே .

  • @kadarkaraiyandiperumal8513
    @kadarkaraiyandiperumal8513 Місяць тому +1

    வெளியே போக சொன்னார்களை
    இல்ல வெளியே அனுப்பி விட்டார்களா??

  • @selvanjeganathan4586
    @selvanjeganathan4586 Місяць тому

    சகோதரர் இளையராஜாவுக்கு இது தேவையா, இது தான் சனாதனம் இளையராஜா புரிந்துகொண்டால் சரி😂

  • @kadarkaraiyandiperumal8513
    @kadarkaraiyandiperumal8513 Місяць тому +1

    உண்மை... அர்த்த
    மண்டபம் வரை இளையராஜா இசைஞானி அர்த்த மண்டபம் வந்தபின் ராஜா ஒரு.. பறையன் போங்கடா நீங்களும் உங்க சாமி களும்....
    ராஜா நீங்க சாமிகளுக்கு செய்வதற்கு பதிலாக ஏழை களுக்கு செய்யலாமே???

  • @SenthilKumarNatarajanYoYo
    @SenthilKumarNatarajanYoYo Місяць тому +1

    ஆதவ் தீட்சன்யா 👏💥💥

  • @RKe_savan
    @RKe_savan Місяць тому

    ஸ்டாலினின் உதயநிதிக்கு கொடுக்கும் முக்கியத்துவம் தான் சமூக நீதியா? அதை கேட்டால் மறைக்கிறாரா ஸ்டாலின். இப்படி ஒரு தலைப்பில் விவாதம் நட்த்தலாமே

  • @vadi679
    @vadi679 Місяць тому

    கோவில் கட்டியது யார்? சிலையை செதுக்கியவர் யார்? நிறுவியது யார்?

  • @poomalair116
    @poomalair116 Місяць тому

    மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு.க ஸ்டாலின் அவர்கள் கோவில் கருவறைக்குள் போக முடியுமா ? இது என்னுடைய பல நாள் கேள்வி... ?

    • @deepakcoder
      @deepakcoder Місяць тому

      Nega vera en ga nama country oda president Avagala ya ulla vedala ga

  • @maheswarivasudevan5244
    @maheswarivasudevan5244 Місяць тому

    அப்படி எல்லாம் ஒன்றும் நடக்கவில்லை என்று சொல்வதற்கு பண்ணைபுரத்தாருக்கு உரிமை உண்டு என்று நினைக்கிறேன்

  • @world-philosophy
    @world-philosophy Місяць тому

    அர்த்த மண்டபத்துக்குள்ள யாரும் போகக் கூடாது என்று எந்த ஆகமமும் தடையும் இல்லை. அது சில கோயில்களில் உள்ள மரபு

  • @venkateswarannarayanan4387
    @venkateswarannarayanan4387 Місяць тому

    உங்க டிவில வரும் சிரியல்களில் பரப்பும் மூட நம்பிக்கை கருத்துகளை நிறுத்த வேண்டியது தானே 😂😂😂😂

  • @maayavan-mi6hy
    @maayavan-mi6hy Місяць тому +1

    கஸ்தூரி சொல்கிறார்கள் இளையராஜாவே ஒரு கடவுள் என்று. அப்படி என்றால் கடவுளுக்கு ஏது ஜாதி? அந்த கடவுள் கருவறைக்கு போவதை எது தடுத்தது??

  • @flutecharles3304
    @flutecharles3304 Місяць тому +3

    மணி ஆட்டுபவனுக்கு ஞானம் ஏது.....

  • @jegadeeshjega9954
    @jegadeeshjega9954 Місяць тому

    உண்டியலில் யாரும் காசு போட வேண்டாம் என்று கோவிலில் சொல்வார்களா
    பூசாரி தட்டில் காசு போட வேண்டாம் என்று சொல்வார்களா

  • @guganakilan6101
    @guganakilan6101 Місяць тому +1

    ஆதவன் தீட்சண்யா சூப்பர் மாஸ்

  • @prasanthps7118
    @prasanthps7118 Місяць тому

    கடவுள்+மனிதன்= சர்ச்சை.. மனிதன்+மனிதன்=சண்டை... இவ்வுலகில் ஒரு தனி மனிதனுக்கு சுதந்திரம் இல்லை ஆனால் கடவுளுக்கு பாதுகாப்பு பெரிய கருவறை. கோவில் இதை எல்லாம் கடவுள் பார்த்துக்கிட்டே தான் இருக்காரு 😅 என்னடா உலகம் இது..

  • @jayabarathygajendran1233
    @jayabarathygajendran1233 Місяць тому

    ஆதவன் தீட்சண்யாவும் விடுதலைராஜேந்திரனும் பேசியது ஞாயமாகவும் நெத்தியடியாகவும் உள்ளது.

  • @JayaLakshmi-jq5gg
    @JayaLakshmi-jq5gg Місяць тому

    என்ன‌ஒன்று ஜீயர்களும் வெளியிலேயே இருந்திருந்தால் இந்தபிரச்னை வநதிருக்காது.

  • @jegadeeshjega9954
    @jegadeeshjega9954 Місяць тому

    அரசு கோவிலா அல்லது தனிப்பட்டவர்களின் கோவிலா .... மானக்கேடு

  • @kaali333
    @kaali333 Місяць тому +1

    Ilaiyaraja Ilaiyaraja ithu thaan chance un makklai neethaan maathanum. sattappadi ellaarum samam

  • @kaali333
    @kaali333 Місяць тому +1

    Iliayaraja nee ivlo uzhaichi, ulagalavile isaikku aatharamaaga maatri nam makkalai mathikkanumdaaaaaa. Respect people, ilaiyaraja unakke intha nila endraal makklai konja yosi Ilaiyaraja.

  • @mayilsamyk1829
    @mayilsamyk1829 Місяць тому +3

    இந்த சன் நியூஸ் சேனலில் இந்த வீடியோவை இப்படி ஒளிபரப்பு செய்கிறார்களே அதேமாதிரி ரங்கராஜன் நரசிம்மன் என்ற பிராமணர் உதயநிதி ஜீயர்களுக்கு பாதபூசை செய்தார் என்றும் அதில் கலந்து கொண்ட ஒரு ஜீயருடன் போனில் பேசும் ஆடியோ வெளியிட்டுள்
    ளாரே அதையும் ஒலிபரப்பு செய்யுமா???

    • @dashinkumar1417
      @dashinkumar1417 Місяць тому +3

      Ipadi solli than rangaraj mama jailla irukar😂😂

    • @mayilsamyk1829
      @mayilsamyk1829 Місяць тому

      ​@@dashinkumar1417உண்மையைச் சொன்னால் ஜெயில்தான் என்பதுதான் திராவிட மாடல் ஆட்சியாகும்..

  • @karuppank5797
    @karuppank5797 Місяць тому

    Arivusarnnthvilakkamverysupersir

  • @muthusamyv1634
    @muthusamyv1634 Місяць тому

    2026 ல் திமுக ஆட்சிக்கு இளையராஜா சமூகத்தினரை அர்த்தமண்டபத்தை தாண்டி கருவறைக்குள் கூட்டிட்டுப் போக வேண்டும்....தீட்டு பாவம்னு பார்ப்பான் பிதற்றுவான்....நம்பினால்...😂😂😂

  • @anbusanmuganathan5122
    @anbusanmuganathan5122 Місяць тому +2

    நீதிபதி இருக்கை பற்றி நித்தியானந்தன் பேசும்போது அப்படி இவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கிறார்கள்

  • @murugaperumalparamasivan468
    @murugaperumalparamasivan468 Місяць тому

    ஆதவன் தீட்ச்சண்யா சரியான வாதங்களை முன்வைக்கிறார்.

  • @ganesan5146
    @ganesan5146 Місяць тому

    பாஸ்கர் அவர்களே நீதிமன்றம் என்றால் நிரூபிக்கப்படாத பெரும்பான்மை மக்களின் நம்பிக்கை அடிப்படையில் நீதி வழங்கியதே அதுதானே

  • @jayaramannjayaraman7498
    @jayaramannjayaraman7498 Місяць тому +1

    அர்த்த மன்டபத்திற்குள் சென்று பல கோயில்களில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறது. பாண்டிய நாட்டைப்பற்றி பேசுகிறார். பாண்டிய நாட்டின் மதுரையில் ஒத்தக்கடை நரசிம்மர் ஆலயத்தில் உற்சவர் அர்த்த மண்டப்பத்தையும் விட்டு வெளிவந்து வைக்கப்பட்டிருக்கிறார். அங்கு உற்சவருக்கு மிக அருகில் சென்று தரிசனம் செய்யலாம்...! அர்த்த மண்டபத்துக்குள் சென்று நரசிம்மரை வழிபடலாம்...!

  • @yousuffraja5488
    @yousuffraja5488 Місяць тому

    ஒரு கட்சியை சார்தவரை நீங்கள் ஏன் விமர்சகர் என்ற பெயரில் கலந்து கொள்ள அனுமதிக்கிறீர்கள் என்பதுதான் அனைவரின் கேள்இயாக உள்ளது

  • @acknowledgeme9890
    @acknowledgeme9890 Місяць тому

    Bhaskar kausikan arumai

  • @thiru4615
    @thiru4615 Місяць тому

    Apadiye udhayanithi audio pathi oru debit vainga da 😊😊😊😊

  • @radhakrishnadevaraju7327
    @radhakrishnadevaraju7327 Місяць тому +1

    This is why Mr. A.RAJA Member of Parliament insisted and fighting against Article 13 ( CUSTOMS ) , 25 & 26 of our constitution which contains inhuman humiliatory laws.

    • @abdulagees6101
      @abdulagees6101 Місяць тому

      பறையர் இனத்தைச் சேர்ந்த திரு அ ராசா அவர்களுக்கும் இதே நிலைதான்.உள்ள விட மாட்டாங்க..

  • @Kasinadhan-z9s
    @Kasinadhan-z9s Місяць тому +1

    பழைய அரசமைப்பு சட்டத்தைமாற்றுபவர் நடைமு றைசட்டத்தை மமாற்றினால் என்ன?