மிரட்டும் புலி,யானை,சிறுத்தை🐯🐘ஆபத்தான காட்டில் Forest Ranger-ன் திக் திக் நள்ளிரவு ரோந்து😱🚓 EPI-6

Поділитися
Вставка
  • Опубліковано 19 гру 2024

КОМЕНТАРІ • 189

  • @GalattaVoice
    @GalattaVoice  19 годин тому +3

    Part 1 Link : ua-cam.com/video/xPiFtWRkwxY/v-deo.html
    Part -2 Link : ua-cam.com/video/f39t5p0_Nr4/v-deo.html
    Part -3 Link : ua-cam.com/video/6_GYMgin-FY/v-deo.html
    Part- 4 Link : ua-cam.com/video/dXKnQMufqTY/v-deo.html
    Part - 5 Link : ua-cam.com/video/kfv5fI6Fxc4/v-deo.html
    Promo Link : ua-cam.com/video/zzzNPWELhi0/v-deo.html

  • @mohammedmustapha7363
    @mohammedmustapha7363 День тому +119

    இவரின் பேச்சு ரொம்ப தெளிவா பொறுமையா இருக்கு. அதுபோக அவரின் உச்சரிப்பு அழகு.

  • @vishvak1723
    @vishvak1723 День тому +68

    சத்தியமங்களத்தின் சிங்கம் எங்கள் சதிஷ்நிர்மல் சார்... ❤️🙏🏼

  • @விளாணூர்இரா.கணேசன்

    உங்கள மாதிரி அதிகாரிகளை பார்க்கும் போது பெருமையாக உள்ளது 🙏

  • @magizchiwithrk4667
    @magizchiwithrk4667 День тому +88

    Sir, super sir, உங்களை போன்ற அதிகாரிகள் மற்றும்ன்வன துறையினர் அனைவருக்கும் நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்.

  • @ThiruMurugan-oi2rl
    @ThiruMurugan-oi2rl День тому +31

    இந்த காவல் அதிகாரி கம்பீரம் பேச்சு அவரின் தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை மக்களையும் மற்றும் இந்த காட்டில் வாழும் அனைத்து உயிர்களும் காக்கும் காவல் அதிகாரிகளுக்கும் எனது வாழ்த்துக்கள் மற்றும் நன்றி தெரிவிக்கிறேன். இந்த வீடியோ எடுத்த சேனலுக்கும் நன்றி. இன்னும் நம் தமிழ்நாட்டின் காடுகளை பற்றி வீடியோ எடுத்த பதிவிடுமாறு கேட்டு க்கொள்கிறேன்.நன்றி ❤❤❤

  • @EzhilGopika
    @EzhilGopika 20 годин тому +19

    வசீகரமான குரல் வளம், மிகவும் நிதானமான உரையாடல் , கம்பீரமான உடல் அமைப்பு, தெளிவான முகபாவம், அன்பான , மரியாதையான உச்சரிப்பு சார் உங்களுடையது இந்த மாதிரியான மனிதர்களை காண்பது அரிதாக உள்ளது இந்த காலகட்டத்தில் 🙏🙏🙏🙏🙏 இறைவன் என்றும் உங்களுக்கும் உங்க குடும்பத்தாருக்கும் அருள்புரிவார் 🎉

  • @ciniministatus4767
    @ciniministatus4767 День тому +30

    திரு சதீஷ் நிர்மல் சார் முகநூல் பக்கம் நான் தொடர்கிறேன்‌‌...அவரது விலங்குகள் பற்றிய காணொளிகள் பார்த்துள்ளேன்....அவருடன் உங்கள் பேட்டி மற்றும் இரவு நேர பயணம் அருமை....நண்பர் சொன்னது போல தூக்கம் கண்களில் தெரிகின்றது.... வாழ்த்துக்கள் 💐

  • @SivaKumar-u5e
    @SivaKumar-u5e День тому +17

    சூப்பர் அழகான பதிவு சார் நீங்க அழகாக புரியும் படியா பேசுறீங்க அருமை நீங்க வனத்துறை வந்ததுக்கு வன தேவதை மிக மிக பாதுகாப்பாக இருக்கும்

  • @vhillsrider6151
    @vhillsrider6151 17 годин тому +4

    வனத்துறைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்... காடுகளை பாதுகாப்போம். வனவிலங்குகளை பாதுகாப்போம்.

  • @arumugamb5844
    @arumugamb5844 День тому +22

    Super forest officers and staffs and super anchor

  • @kannanuthirapathy9402
    @kannanuthirapathy9402 22 години тому +12

    வனத்தாயி ஃபாரஸ்ட் ஆபீஸ் அவர்களுக்கு தமிழ்நாடு மக்களின் மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் நன்றியையும் நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம்

  • @Sneak1740
    @Sneak1740 День тому +7

    தெளிவான அழகான பேச்சு. வாழ்த்துக்கள்

  • @veeranendhan
    @veeranendhan День тому +15

    Sathish sir very humble

  • @VijayalakshmiVijayalakshmi-d7u
    @VijayalakshmiVijayalakshmi-d7u 23 години тому +14

    எனக்கு போலீஸே பிடிக்காது ஆனால் இவரை பார்த்த உடனே எனக்கு ரொம்ப மரியாதையா இருக்கு

    • @sureshkumarG-z1o
      @sureshkumarG-z1o 13 годин тому

      இவர் போலீஸ்சே இல்லை 😂😂

    • @KalimuthuK-n4x
      @KalimuthuK-n4x 7 годин тому

      இவரு ஃபாரஸ்ட் ரேஞ்சர்

  • @A.KAMALESH
    @A.KAMALESH 23 години тому +8

    ரேஞ்சர் நிர்மல் சேருக்கும், கலாட்டா வாய்ஸ் சேனலுக்கு நன்றிகள் அருமையான பதிவு👍❤️

  • @VijiViji-jb6xk
    @VijiViji-jb6xk 21 годину тому +7

    இந்த அண்ணா என் பிரென்ட் husband.எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு. அண்ணா சூப்பர்.வாழ்க வளமுடன் அண்ணா.

  • @nanthakumar2857
    @nanthakumar2857 19 годин тому +8

    எங்களுடைய விரப்பன் ஐயா இந்த காட்டுகுள்ள எப்படி வாழ்ந்துருப்பாருனு நினைக்கும் போது ரோமப்பா ரொம்ப ஆச்சிரியமா இருக்கு 😮😮😮

  • @motivationalstatus2541
    @motivationalstatus2541 День тому +8

    Nalla manishan paah I like you forest officer ❤

  • @samysamy8431
    @samysamy8431 День тому +5

    இயற்கையை நேசிப்போம் இறைவனைக் காண்போம் வாழ்த்துக்கள் அண்ணா உங்களது பணி மிகவும் சிறப்பாக உள்ளது❤

  • @CVeAadhithya
    @CVeAadhithya 21 годину тому +2

    நல்ல திறமையான ரேன்ஜர் சார் நீங்க... தெளிவாக விளக்கம் கொடுக்கறீங்க...
    Thanks a lot...

  • @novaprime1166
    @novaprime1166 День тому +11

    Sathish sir very good human

  • @jinilifejournal
    @jinilifejournal День тому +13

    Nicely explained Satish Sir 🫡🫡

  • @dhinesh.a6166
    @dhinesh.a6166 День тому +14

    My hero Sathish sir💪💪💪💪

  • @hameedsadak
    @hameedsadak День тому +10

    தனக்கு கீழ வேல செய்றவங்ககிட்ட எப்படி நல்ல மரியாதை யா பேசுறாங்க ரியல் ஹீரோ

  • @BhimaSekar-007
    @BhimaSekar-007 День тому +9

    Proud to be an erodians ❤❤❤

  • @Nagercoiljunctionytc
    @Nagercoiljunctionytc День тому +4

    Great officer real super hero of tamilnadu❤ தமிழகத்தின் வனமகன் 🙏

  • @arumugamb5844
    @arumugamb5844 День тому +16

    Sathish sir salute good human being with co staffs

  • @srinivasaprabhur
    @srinivasaprabhur 15 годин тому +1

    போலீஸே பிடிக்காது ஆனால் இவரை பார்த்த உடனே எனக்கு ரொம்ப மரியாதையா இருக்கு .தனக்கு கீழ வேல செய்றவங்ககிட்ட எப்படி நல்ல மரியாதை யா பேசுறாங்க ரியல் ஹீரோ சதிஷ் சார் நீங்க சூப்பரா இருக்கீங்க பார்த்து பத்திரமா இருங்க சார் உங்களோட டீம் கே ஆண்டவர் துணையாய் இருக்கிறார் காட் பிளஸ் யூ

  • @ahmednajib9522
    @ahmednajib9522 11 годин тому +1

    What a confidence and enthusiasm on the face of Ranger Sathish. I'm a fan of him 🥰

  • @dineshdhina2560
    @dineshdhina2560 День тому +5

    Sathyamangalam naalae niyabagam varuvathu one one only veerapan

  • @roshanthroshanth8833
    @roshanthroshanth8833 12 годин тому

    ரொம்ப தெளிவான பேச்சு அழகான இனிமையான வார்த்தை சொல்ல தேவையில்லை..
    ஒரு போலீஸ் அதிகாரி என்று பெரிய தனமான பேச்சு இல்லை அவருடைய தமிழ் அழகா இருக்கு..
    வாழ்த்துக்கள் சார் உங்கள் பணி இதுபோலவே அமைய வாழ்த்துகள்

  • @sonasuresh1309
    @sonasuresh1309 День тому +6

    Vanamagangal is real heros ❤❤ salute sir❤❤

  • @RanjiniRanju-v4i
    @RanjiniRanju-v4i День тому +4

    Police officer sir soo cute and very kind.

  • @mohamedyusufmohamedyusuf-z2f
    @mohamedyusufmohamedyusuf-z2f 7 годин тому

    நல்ல அதிகாரிபாதுகாப்பாக இருக்க இறைவனிடம் வேண்டுகிறேன்

  • @Surriyaa
    @Surriyaa День тому +4

    38:56 ஐயா அடுப்பு எரியாம
    கிண்டிட்டு இருக்காரு 🫣

  • @Dineshabbie7171
    @Dineshabbie7171 День тому +3

    Really appreciate all of u. Pls upload more video. All wild life lover expecting more matters abt wild life stories. Thanks to galata voice ❤

  • @alaguthevarpadmanaban4274
    @alaguthevarpadmanaban4274 22 години тому +1

    You are a great forest officer Sir..we feel proud about your valuable forest service... great salute to you 🙏🙏🌹🌹

  • @rtranjith5753
    @rtranjith5753 День тому +7

    Nama sathyamangalam 🔥

  • @velankannirosy
    @velankannirosy 16 годин тому +1

    Excellent Sir. Dedication work.

  • @shunmugasundaram1963
    @shunmugasundaram1963 9 годин тому

    The best volgu, vannakkam sir 🙏
    My respects to the வன அதிகாரி,மிகவு‌ம் தெளிவாக புரியவைக்ககிரார், I am very proud of him I am ex defence. My salute to him 🙏

  • @saminathan5886
    @saminathan5886 День тому +2

    அருமை வாழ்த்துக்கள்

  • @yasararabathn
    @yasararabathn День тому +1

    Exelent video naamalum avanga pakathlaye irunthu kekra feel aguthu

  • @ahamedali975
    @ahamedali975 День тому +6

    Annan ungalidam ontru keatkalama thappa ninaisika veandam rompa naala rompa naala keatkanum keatkanumnu ninaisikittu erukan Unga vidiyova parkum pothu maranthu vidigirathu eppo keatkiran sollunga Annan ninga Bhainds woods Chanelle erunthinkalla eappo Glatta voice chanaluku maringa atha keatkarathukuthan ninaisikittu erunthan rompa naala keatkanumnu Unga vidiyova parkum pothu maranthu vidugirathu yanna avlo arumaya eruku rompa intrastinga eruku very thirilingka eruku atha parthaley yanaku oru masuku nimmathi kidaikuthu Annan.

  • @manigandanthiruvengadam4307
    @manigandanthiruvengadam4307 День тому +11

    Sir பேச்சு அருமை

  • @BhimaSekar-007
    @BhimaSekar-007 День тому +4

    Sathis Nirmal Ji ❤❤❤

  • @MohanRaj45678
    @MohanRaj45678 16 годин тому

    Thanks Galata for convering this. Hats off to the Rangers and his team 🎉

  • @rajakannuk6872
    @rajakannuk6872 3 години тому

    மிக அருமை❤❤

  • @SanjaySatheesh-eb9en
    @SanjaySatheesh-eb9en 16 годин тому

    சதிஷ் சார் நீங்க சூப்பரா இருக்கீங்க ❤️

  • @praveenrajraj7251
    @praveenrajraj7251 22 години тому +1

    சல்யூட் சார் அருமையான பதிவு

  • @JKCOMPUTERSEDU
    @JKCOMPUTERSEDU 20 годин тому +1

    வனம் வனங்களை சார்ந்த வனவாழ் உயிரினங்களை காக்கும் தலைசிறந்த மகத்தான பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் வன அதிகாரிகள், வன அலுவலர்கள், வன பாதுகாவலர்கள் அனைவரும் அச்சத்துடனும் பயத்துடனும் அதே நேரத்தில் தங்களது பணிகளை விரும்பி சீரும் சிறப்புடனும் பாதுகாத்து வரும் அனைவருக்கும் எனது அன்பையும், ஆதரவையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். என்றும் உங்களுடன் திண்டுக்கல் JK....

  • @rajasekarraja6383
    @rajasekarraja6383 8 годин тому

    எளிதாக பேசும் நபர்.இவரிடம் நான் பேசி இருக்கிறேன்.❤

  • @chinrajnazii2601
    @chinrajnazii2601 9 годин тому

    வீரப்பன் தான் நினைவுக்கு வருகிறார்கள்

  • @sabitharanganathan7757
    @sabitharanganathan7757 18 годин тому

    Ranger is a good speaker very knowledgeable nice to listen to him

  • @BharatYathrikan
    @BharatYathrikan 23 години тому

    Respect sir and his team for preservingour mother nature .. 🙏 Kudos to team Galata for showing us a day with Forest officers ... ❤

  • @francis5187
    @francis5187 День тому +2

    Real Heros Super sir👍🔥

  • @MrAmithroshan
    @MrAmithroshan 22 години тому +1

    Officer is looking like our Vijay Sethupathi ❤

  • @SriSriSrine
    @SriSriSrine 6 годин тому

    ரொம்ப பொறுமை அல்கு பைசுறரு சூப்பர் சார்

  • @malinikandasamy1683
    @malinikandasamy1683 5 годин тому

    Super வாழ்த்துக்கள்

  • @vinodh-amazingnilgiris
    @vinodh-amazingnilgiris 7 годин тому

    My brother , really very proud and great of you my dear

  • @niyamathulla8940
    @niyamathulla8940 16 годин тому

    Vanam sarnda padam yenda directer ini yadethalum inda adigariyai Adela nadikkai vaige iivagala madri adigarigaldan real hero. Super sir 🙏

  • @SKaruppasamy-s8r
    @SKaruppasamy-s8r День тому +9

    வனத்துறை அதிகாரி அனைவருக்கும் நன்றி

  • @gladiator7787
    @gladiator7787 18 годин тому

    Thanks much for this Vanamagan tv series. This is the best tv series from Galatta ever. Please do more of these. Cover entire India if possible. Please give preference to these kind of topics than giving importance to unnecessary trending people.

  • @krishfunrider7511
    @krishfunrider7511 День тому +2

    Video quality super content nice

  • @JansiJohn-qn8gf
    @JansiJohn-qn8gf 17 годин тому

    உங்களுக்கு ரொம்ப நல்ல மனசு சார் பார்த்து பத்திரமா இருங்க சார் உங்களோட டீம் கே ஆண்டவர் துணையாய் இருக்கிறார் காட் பிளஸ் யூ, 👋👋👋👋

  • @sathish2901
    @sathish2901 День тому +2

    Excellent interview by FRO sathish nirmal sir

  • @srinivasaprabhur
    @srinivasaprabhur 16 годин тому

    sathies sir is very smart. nice voice. jentelness. good begavior.

  • @rozyriya7925
    @rozyriya7925 День тому +2

    Police sir your voice is like Vijay tala madri ye errk same to same love from Karnataka

  • @amuthaamutha666
    @amuthaamutha666 7 годин тому

    Sathish sir look like hero and humble

  • @svscreation6295
    @svscreation6295 21 годину тому

    மிகவும் அருமையான பதிவு👍

  • @Adadamatikicha
    @Adadamatikicha День тому +2

    10:30sec elephants 1000 times betterthan humans😊❤❤ and cutest thief😂

  • @thiruganamthiru5050
    @thiruganamthiru5050 День тому +3

    Salute Sir❤

  • @JKCOMPUTERSEDU
    @JKCOMPUTERSEDU 16 годин тому

    The full details of what the forest, the creatures dependent on the forests and all those working dependent on the forest are doing, how they go into the forest and what work they are doing, how they are working day and night to monitor our forests very carefully, monitor the forest creatures, save the area where people live, save the agricultural lands. Love and affection to our Talawadi forest ranger, Sir Satish Nirmal, given through Kaneli. We happily wish them to continue to excel in this work with excellence...Thus, Anaimalai Tiger Reserve along with Kozhi Kamuthi hill people of Dindigul JK...

  • @oviyasbeauty
    @oviyasbeauty День тому +1

    Great officer very kind sir real hero ❤

  • @divakarviswanathan3509
    @divakarviswanathan3509 11 годин тому

    Congratulations super interview sir 🎉

  • @tamizhsmusic8089
    @tamizhsmusic8089 23 години тому

    Sir has wide perspective and Vast knowledge and experience about the Deep forest ♥️ Great Human and Great Officer

  • @SS_25_05
    @SS_25_05 День тому +1

    Green Salute to Mr.Sathish 😊

  • @prabhur6300
    @prabhur6300 11 годин тому

    Ranger voice and dictions are perfect like a singer

  • @afuafrin1613
    @afuafrin1613 20 годин тому

    Vanagmagangal all episodes am watching vera levela 😲😲😲🥰🥰🥰

  • @bhuvaneshwariganapathy3752
    @bhuvaneshwariganapathy3752 21 годину тому

    Very clear and calm explanation .

  • @sriraam6096
    @sriraam6096 12 годин тому

    Excellent Experience. 😊

  • @RahimaM-j7t
    @RahimaM-j7t 22 години тому

    Inspector sema samart erkaru stylish man 👌👌👌

  • @UthamarasaRasa
    @UthamarasaRasa 8 годин тому

    Super sir nice experience ❤❤❤❤

  • @RajaRaja-ln3hu
    @RajaRaja-ln3hu 17 годин тому

    இந்தப் பதிவு மிகவும் அருமையாக இருந்தது வணக்கம் RAJAVIEWS🇮🇳👌🏽🙏🏽

  • @kaliesar
    @kaliesar 19 годин тому

    Super content hats off to whole crews

  • @tngamer2375
    @tngamer2375 День тому +2

    Super sar wow😮😮😮

  • @Kerelatvm
    @Kerelatvm День тому +1

    So nice experience ❤❤❤

  • @No16786
    @No16786 День тому

    Sir..Proper Explanation..👌

  • @sonasuresh1309
    @sonasuresh1309 День тому +4

    Real heros

  • @lakshmikanthanvijaykrishna5388
    @lakshmikanthanvijaykrishna5388 День тому +4

    Great Mr Sathish. Greetings to Mr Sathish and UA-camr

  • @selvaraj6603
    @selvaraj6603 8 годин тому

    Good work sir.. Most of the Ground field staff like anti poaching teams etc, in Tamil nadu forest department are in contractual and getting very low salary.. Government should make them permanent staff and should be given salary on par with other Government department..

  • @nivashbiju8785
    @nivashbiju8785 18 годин тому

    Sathish sir 🔥 🎉🎉❤

  • @royalvignesh9645
    @royalvignesh9645 День тому

    Very good and interesting views... Go head like this useful for people learnings❤

  • @mohammedshafi7483
    @mohammedshafi7483 День тому +2

    Super FRO SIR 🎉🎉🎉

  • @thamaraikannan9274
    @thamaraikannan9274 18 годин тому

    Sathish sir you are really great sir...

  • @lathav6007
    @lathav6007 16 годин тому

    Tooo smart ranger officer salute to you🎉🎉🎉

  • @VasanthKumar-l6j
    @VasanthKumar-l6j День тому +1

    Super vedeo very good 🎉🎉🎉🎉🎉

  • @_.Anandkumar._
    @_.Anandkumar._ День тому +1

    அருமை

  • @GOKUEDITSTAMIL
    @GOKUEDITSTAMIL 19 годин тому

    Rejaur sir vaazga valamudan

  • @Sethu414
    @Sethu414 День тому +1

    Nice interview