விவாகரத்தை கொண்டாடலாம் vs விவாகரத்தை கொண்டாடக்கூடாது | Vaa Thamizha Vaa | வா தமிழா வா | Episode- 03

Поділитися
Вставка
  • Опубліковано 8 січ 2025

КОМЕНТАРІ • 402

  • @MohamedRaja-j6j
    @MohamedRaja-j6j Рік тому +31

    விவாகராதனா ஆண்களையும் ஒரு பக்கம் உட்கார வைத்திருக்க வேண்டும்

    • @emptyman2325
      @emptyman2325 11 місяців тому +1

      ஆமாம்😂சரியா சொன்னீங்க

  • @VaniLogan
    @VaniLogan 10 місяців тому +16

    As a previous divorcee who is married now with 3 beautiful kids….. I say YOU CAN CELEBRATE THAT YOU ARE DIVORCED. Only you know the pain you were in that marriage. Let ppl talk. They were not there when you were abused. To hell with them

  • @yuviramu7
    @yuviramu7 5 днів тому

    ரொம்ப பெருமையா இருக்கு..ஒத்த Rosa ..

  • @Abdullah-qk9qc
    @Abdullah-qk9qc 11 місяців тому +1

    பேரறிவும், பேராற்றலும் கொண்ட நம்மை படைத்தவன்... பெண்ணையும் ஆணையும்... ஒருவரின் பால் ஒருவர் இயற்கையாகவே தேவையுடையவர்களாகவே படைத்துள்ளான். விவகாரத்து செய்து தனிமையாக வாழ்வதை... கொண்டாடுபவர்களின்... உள் வேதனை அவர்களுக்கு மட்டுமே தெரியும். விவகாரத்து என்பது அவசியமானது என்றாலும்... அது ஏற்படாமல் சந்தோஷமாக வாழ "இஸ்லாம்"..... இருபாலருக்கும் அழகிய அறிவுரை கூறுகின்றது...
    (கணவனுக்கு)...
    "உங்கள் மனைவியிடம் நற்பண்புகளோடு நடந்து கொள்பவரே... உங்களில் சிறந்தவர் என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்".
    (மனைவிக்கு)...
    "உங்கள் கணவருக்கு நன்மையான விசயங்கள் அனைத்திலும் நீங்கள் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்"... என்றும் *இஸ்லாம்*... இல்லறத்தை இனிமையாக வாழ்ந்திட அழகிய வழியை போதிக்கிறது.
    (எல்லாப் புகழும் ☝🏿 இறைவனுக்கே).

  • @mustafariaz6520
    @mustafariaz6520 Рік тому +17

    இறப்புக்கும் சந்தோசமா கொண்டறோம் அதுபோல் விவாகரத்துக்கு கொண்டாடுறோம் (என்ன ஒரு புத்திசாலித்தனம்) இறந்ததும் ஆடுறது இன்னையோட ஒளிஞ்சாண்ட என்று சந்தோசம் கொண்டு ஆடுவதில்லை.............. எங்களை விட்டு பிரிந்து விட்டார் எங்களுக்கு அவர் பிரிவு பெரும் இழப்பே அனாலும் அவரை அன்போடும் நேசிப்போடும் வழியனுப்பி வைப்பது. நீங்க ஆடுறது நம்மலய் பிடிச்ச சானியா ஒளிஞ்சண்டா என்று. இரண்டுக்கும் வேறுபாடு உண்டு.

    • @sravishankar2023
      @sravishankar2023 Рік тому +2

      முன்பு 70வயது முதல் 80வயதுக்கு மேல் உள்ளவர்கள் அனைத்து சுகம் துக்கங்களை பார்த்து முடித்து இருப்பார்கள் ஆகையால் ஆடினார்கள் ஆனால் இன்று அது குறைந்து இருக்கிறது 😅 ஒரு சிலர் குடித்துவிட்டு ஆடுகிறார்கள் இறந்தவருக்கு ஆடுவர்க்கும் சம்பந்தம் இல்லை 😂😂 பணம் சம்பாதிக்க ஒரு வழியாகி விட்டது

  • @premaalphonse4771
    @premaalphonse4771 Рік тому +49

    Every one deserves to be happy in their own way....their democracy

  • @saravanakumar-sb5ib
    @saravanakumar-sb5ib 11 місяців тому +5

    எத்தனை கல்யாணம் பண்ணிணாலும் தாலி பெண்ணிற்கு ஒரு வேலி.

  • @பெரியார்பாதை

    விவாகரத்து கொண்டாடலாம்.
    வலியின் அழுகையும்
    சிரிப்பில் மறையட்டும்
    புதுமை இது இல்லை
    புதுபித்தலாக இருக்கட்டும்
    விதிக்கப்பட்டது மாறாதது
    தேர்ந்தெடுக்க பட்டது மாறலாம்

  • @Gayathri25738
    @Gayathri25738 Рік тому +41

    விவாகரத்தை கொண்டாடலாம்... தவறில்லை நாம் பட்ட கடின சூழ்நிலையில் எவரும் நிற்கவில்லை... விவாகரத்து அவ்வளவு எளிதாக கிடைப்பதில்லை நிறைய பெண் மேல் பழி விழும்.நடிகை புகைப்படம் மிதிப்பது தவறு என்று சொல்பவர்கள்.. அவர் பெண்மணி என்றும் பாராமல் மிதிக்கும் பொழுது யாரும் கேட்பதில்லை... விவகாரத்தை கொண்டாடுவதில் தவறில்லை

  • @selvinpaul2400
    @selvinpaul2400 Рік тому +3

    Karu palani appan yeppaum alagana ponnu iruka side tan support pannuvaru...sema gaaju pola 😅😅

  • @wrajasolomon756
    @wrajasolomon756 Рік тому +13

    நன்றி கரு.பழணியப்பன் .... இன்றைக்கு அவசியமான தலைப்பு...சகித்துக்கொண்டுவாழ வேண்டியதில்லை சவால்கள் நிறைந்ததே இன்றைய வாழ்க்கை

  • @madhanck1911
    @madhanck1911 Рік тому +42

    ஆக... விவாகரத்து பன்னுங்க சந்தோசமா இருங்கனு பழநியப்பன் கூறுகிறார்...

  • @m.delhiganeshganesh9
    @m.delhiganeshganesh9 Рік тому +138

    பொறுத்துப் போங்கள் என்கிற தரப்பு. அவர்கள் திருமண வாழ்க்கையின் மறுபுறத்தை பார்க்காதவர்கள். ஒரு குடிகார ஆணிடம்,அடுத்த பெண்ணுடன் தொடர்புடைய ஆணிடம்.ஆண்மை இல்லாத ஆணிடம். சந்தேகம் பிடிக்கும் ஆணிடம். தினமும் அடித்து சித்திரவதை செய்யும் ஆணிடம். பெண்ணின் வலியை புரிந்து கொள்ளாத ஆணிடம். அனுபவித்தவைகளிடம் இருந்து விடுதலை பெற்று வரும் பெண்கள் கொண்டாட தான் செய்வார்கள்.

    • @Ranjith2K00
      @Ranjith2K00 Рік тому +2

      ஆண்மை இல்லாத ஆண்னு ... நீங்க எத mean பண்றீங்க?

    • @charmtantra
      @charmtantra Рік тому +2

      Ama correct ah sonniga

    • @charmtantra
      @charmtantra Рік тому +1

      ​@@Ranjith2K00nee nadikatha da

    • @ishadhanusha486
      @ishadhanusha486 Рік тому

      Aama brother
      But naan en husband kitta rompa kasta Patten avaru velaiku poga mattaru ennaium poga vida mattaru sari avar maruvaru ninaichin ana avaru marala
      Vera ponnu kodaa iruntharu en veettulaye
      Naan rompa manasu udanchi poiitten aparam avaru vanthu enime panna matten sorry sonnaru ennaku vera Vali theriyala ennaku avara vitta yaru irukka sari paravala enime panna mattanga nambi vitten appo naan en second pregnancy already oru girl baby
      Atha naan pakkum pothu second pregnancy
      Aparam delivery agi konja nall than oru thirunangai kodaa relationship la iruntharu
      Athu ennaku theriya vanthu sanda potten nammaku pasanga irukkanga please vittutu sonne kekkala nee venam ennaku atha thirunangai than venum solli enna vittu poiitanga ippo en second baby ku 5, years achi innum varala
      Enna vittu poii 5 marriage pannanga
      Ethukku ellam enna solluvinga
      Ethula naan en pasanga than pavam avanga familyum vanthu pakkala vera yarum engala pakkala 😭😭😭😭😭😭😭 please ellam ponnum thappa pannala ellam paiyanum pannala
      Ponnunga side thappu irukku athu polaa paiyanga side thappu
      Enga naanum en pasangalum etha thappum pannala 😢😢😢😢
      En pasanga appa ilama irukkanga avanga rompa pavam 😢😢😢😢
      Please ungala nambi kulanthainga iruntha avangalu kaga senthu vazhunga vittu😢 pogathinga 🙏😭😭😭😭😭😭😭😭

    • @Ranjith2K00
      @Ranjith2K00 Рік тому +5

      @@ishadhanusha486 எல்லா பொண்ணுங்களும் படிச்சு சுயமா கைநெறய சம்பாரிக்குற வரைக்கும் இந்த பிரச்சனை ஓயாது.

  • @dineshthamilnadu3367
    @dineshthamilnadu3367 11 місяців тому +30

    கரு பழனியப்பன் எப்போதும் ஒரு தலையாதான் நடந்து கொள்ளுவார்..இதனால் தான் இந்த நிகழ்ச்சியை பார்க்க விருப்பம் வருவதில்லை

    • @Seena_Thana_Mingle
      @Seena_Thana_Mingle 2 дні тому

      Yes Correct Intha madhiriyana nigalchi Nadathuvatharkku Gopnath thavira Vera evanukkum Antha tharatharam vara villai

  • @AnbuRaj-z6p
    @AnbuRaj-z6p 10 місяців тому

    Kannadi potta amma super very nice speech

  • @karunakarang5545
    @karunakarang5545 Рік тому +8

    Indha elavukku dhaan Single life is best ...

  • @victorraj3411
    @victorraj3411 Рік тому +7

    The Shalini is devil role model

  • @chitrasugumar1611
    @chitrasugumar1611 9 днів тому

    What a great idea. I think it is great to get out when you get out of the 'marriage hell-hole' So definitely deserves a celebration. Shalini. Kudos, girl. How is this a failure? 32: 00 It is jail with a life sentence.

  • @balakrishnanbalan8361
    @balakrishnanbalan8361 Рік тому +4

    இவள் எல்லாம் எவ்வாறு வச்சிடு வாழ்க்கை செய்வான்

  • @Human-dj5wo
    @Human-dj5wo Рік тому +23

    30:43 That Amma speaking correctly 🙏🙏🙏.

  • @jeeviherbalproducts5112
    @jeeviherbalproducts5112 9 місяців тому +2

    கொடுமைகள் செய்த நரகாசுரன் இறந்தநாளை தான்
    தீபாவளியா கொண்டாடுகிறார்கள்
    கிட்டத்தட்ட இதுவும் அதே மாதிரி தான்

  • @shabin1373
    @shabin1373 Рік тому +4

    35:11 vachaaanga Paaru Aaapu...😂 Shaaluu ma😢

  • @jayanthiswaminathan2336
    @jayanthiswaminathan2336 Рік тому +26

    பயந்து இருக்கறவங்க இனிமே பயப்பட வேண்டியதில்லை.

  • @m.delhiganeshganesh9
    @m.delhiganeshganesh9 Рік тому +45

    நான் ஒரு ஆண். விவாகரத்து என்பது பெண்ணாலும், பிரச்சினையாக இருக்கலாம் ஆனாலும் பிரச்சினையாக இருக்கலாம். ஆனால் பாதிப்பு என்னவோ பெண்ணுக்கு தான். ஆனால் அந்த ஆண் காதலித்து வேறொரு திருமணம் செய்து கொண்டு போய்விடுவான். ஏனென்றால் குழந்தைகளின் பொறுப்பு பெண்ணிடம் போய்விடும். அவள் அந்தப் பிள்ளைகளை வைத்துக்கொண்டு இந்த சமூகத்தில் வாழ்வது எவ்வளவு கடினம். விவாகரத்து என்பது தவிர்க்க முடியாத ஒன்றானது.இவர்கள் கொண்டாடுவது சமூகத்தில் வாழ்வை இழந்த பெண்களுக்கு ஒரு உற்சாகத்தை கொடுக்கும். இங்கு கொண்டாடுபவர்கள் எல்லாம் ஆண்கள் சரி இல்லை என்ற வகையை சார்ந்தவர்கள் தான்

    • @charmtantra
      @charmtantra Рік тому +2

      U don't knw current situation,see divorce matrimony onli ladies getting more second chance

    • @samricherd9189
      @samricherd9189 Рік тому

      Nee ellam ambala nu sollatha....kevalama irukku Un karuthu...

    • @meiarivoli1733
      @meiarivoli1733 Рік тому +1

      Well said.

  • @SARVAPREM
    @SARVAPREM 4 місяці тому +1

    உடம்பை வி்ட்டு உயிர் எப்ப எப்டி போகும் என்று யாருக்குமே தெரியாது. அதனால உங்களுக்கு எது சந்தோசத்தையும் மன அமைதியும் கிடைக்கும் என்றால் நீங்க முடிவு எடுங்க. ஏனென்றால் நன்மையும் தீமையும் சேர்ந்ததுதான் வாழ்க்கை.

  • @YNT49
    @YNT49 Рік тому +16

    28:00 semmaya pesi irukanga motha showume ivlothanga

  • @jayagowri435
    @jayagowri435 Рік тому +8

    புகைப்படத்தை மிதிச்சா வலிக்காது, நேர்ல மிதிவாங்கினவங்களுக்கு தான் வலிக்கும். மிதி வாங்கிப்பாருங்க அந்த நிமிஷம் உங்க மனநிலை எப்படி இருக்குனு பதிவு பண்ணுங்க. ஒரு மன்னிப்பு நாம இழந்த நாட்களை திரும்ப கொடுக்குமா. எல்லாத்துக்கும் ஒரு எல்லை இருக்கு. ஒருத்தர் திருமண வாழ்க்கைல செய்ற தப்பெல்லாம் இங்க பெருசா எடுத்துக்கறதில்ல. இந்த தப்புதான் செஞ்சாங்கன்னு பார்ட்னர் வெளில சொல்றதைத்தான் தப்புனு இங்க பேசிட்டு இருகாங்க. ஏன் வெளில சொல்ற. வெளில சொல்லாதே அப்டினு சொல்றாங்க.

    • @pavisshka9357
      @pavisshka9357 Рік тому

      😢 இது எனது மனநிலையும் கூ ட.

  • @sikkuprriyam147
    @sikkuprriyam147 11 місяців тому +6

    பல மரம் கண்ட தச்சன் ஒரு மரத்திலும் செய்யான்😢😢😢😢😢

    • @veekey12
      @veekey12 10 місяців тому

      Appo ithu pala பாம்பு வந்த

  • @covaijansi3119
    @covaijansi3119 Рік тому +8

    இவர் எப்ப பார்த்தாலும் ஒரு சைடாவே பேசுவார்

    • @sivakumarm9580
      @sivakumarm9580 Рік тому

      அது இப்படிதான் ஐயா. இதையெல்லாம் பார்ப்பது பெரும்பாலும் பெண்கள்தான். அவங்களை திருப்தி படுத்தனும். பெண்கள் தினம்முன்னு மீடியா பூரா அல்லோலபடும். ஆனால் ஆண்கள்தினம்என்னிக்குன்னு யாருக்கும் தெரியாது.

  • @ragapriya9735
    @ragapriya9735 Рік тому +5

    பெண்ணுக்கு பெண்ணுக்கு பெண் தான் ஏதிரி

  • @BK_menu
    @BK_menu Рік тому +2

    Palani pechu muta.. Ku... Mari iruku😂😂

  • @nagendrank-gc7ke
    @nagendrank-gc7ke Рік тому +14

    இதெல்லாம் ஒரே தலைப்பு திராவிட மாடல் போல பேசுகிறார்கள்

  • @karunakarang5545
    @karunakarang5545 Рік тому +7

    Husband - Wife Should be lived as Friends...Only Solution for all

  • @stainessteward3406
    @stainessteward3406 Рік тому +2

    Iva oru pathiyakaar, kelvi ketutu thappu no solluva😂

  • @HajaabuBaqar
    @HajaabuBaqar Рік тому +13

    கல்யாணம் ஆகாத பொண்ணுங்களுக்கு என்னா தெரியும்
    கல்யாணத்த பத்தி

    • @meiarivoli1733
      @meiarivoli1733 Рік тому

      அவங்க என்ன தாம்பத்தியம் பத்தியா தெரியும்னு சொன்னாங்க. புருஷன் கஷ்டப்படுத்தினா அதைவிட்டு வெளில வரணும் நாங்க பயந்தோம் இப்போ இவங்க கொண்டாட்டம் பார்க்கிறப்போ ஒருவேளை என் கல்யாண வாழ்க்கை மோசமாக இருக்கும் பட்சத்தில் வெளில வருவோம் எங்களால தனியா வாழ முடியும்னு ஒரு நம்பிக்கை வந்துருக்குனு சொல்றாங்க இதுல தப்பு ஒன்னும் இல்லை.

  • @samtheodoredhas5840
    @samtheodoredhas5840 9 місяців тому

    கரு.பழனியப்பன் பேச்சு இப்படித்தான் இருக்கும்.

  • @ptselvi
    @ptselvi 11 місяців тому +1

    Toxic relationship la irunthu veliya vanthu divorce aanavanga atha kondada than seivanga i support Shalini, bcoz antha toxic ah anubavichavangaluku than therium antha Vali

  • @aishusalbum1303
    @aishusalbum1303 4 місяці тому +1

    Kadavul inaithadhai manidhan pirikka kudadhu

  • @bsjs7977
    @bsjs7977 4 місяці тому

    அந்த விதையில் பிறந்த பிஞ்சுகளையும் சேர்ந்து ரத்து பண்ணுவது தான் உண்ணமையான ரத்து

  • @jayaprabhakannan4086
    @jayaprabhakannan4086 Рік тому +44

    Photo போட்டு மிதிகிராங்க கிலிகிராங்க அது அவர்களின் வழி வேதனை அவ்வளவு கோபம் அவ்வளவு அடி பட்டு இருக்கிறார்கள்

  • @kavivarshini4291
    @kavivarshini4291 Рік тому +29

    இலங்கைப் பெண் அருமையாக பேசினார்👏👏👏

    • @kobikajoo780
      @kobikajoo780 6 місяців тому

      Nanum srilanka than ena india photographer venumaaa😂

  • @JerishNadar
    @JerishNadar Рік тому +2

    க 3 பழனி அப்பன் ஒரு தலையாகவே பேசுகிறார்

  • @ganeshmaya4580
    @ganeshmaya4580 Рік тому +12

    உருப்பிடத புரோகிராம்..... உருபிடத பழனி

  • @vikramanrishikesh5266
    @vikramanrishikesh5266 Рік тому +29

    Divorce கொண்டாட்டம் வேண்டாம் கனிவாக வேண்டிக் கொள்கிறேன்

  • @SaraBanu-z6s
    @SaraBanu-z6s 6 місяців тому +1

    Karupalaniappan always one sided😢😮

  • @RaguSelvarajep
    @RaguSelvarajep Рік тому +4

    2023 la intha episode telecast airukku after 10 yrs karupalaniappan pesarathu sarinu padum
    10 yrs munnadi men and women kalyanam pannama onna eruntha thappu sonnanga innaikku ambalaum ambalaum kalyanam pannalum sarinu solranga ....just like that go with a flow ....

  • @saranmariyadass3170
    @saranmariyadass3170 Рік тому

    இயேசு நல்லவர், இயேசு உங்களை நேசிக்கிறார்.
    24 இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான். அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்.
    ஆதியாகமம் 2:24
    கடவுள் இனைத்து வைத்ததை மனிதன் பிரிக்கக்கூடாது இருந்தாலும் சில காரனங்கள் விவாகாரத்துக்கு அனுமதி அளிக்கிறது , இருந்தாலும் கூடுமான வரை பிரியாமல் இருப்பது நல்லது, தவறான பாலியல் உறவுகள்.

  • @notprovocation
    @notprovocation 11 місяців тому

    S,Dr. Shalini is the correct guest

  • @தமிழன்வரலாறு-ட1ன

    விவாகரத்து வேண்டாம் என்றால் யாரும் கல்யாணம் பண்ண வேண்டாம்.உங்கள் குடும்பத்தில் நடந்தால்

  • @Kuwaittamilzhanlife
    @Kuwaittamilzhanlife Рік тому +19

    வீணடிக்க பட்ட விந்து 😂

  • @UmarFarooq-ez5wh
    @UmarFarooq-ez5wh Рік тому +266

    கரு பழனியப்பன் எப்போதுமே ஒருதலைப்பச்சமாகவே பேசுகிறார்.அவர் தன் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும்

    • @--Iyarkai__Ulavu__youtube.8495
      @--Iyarkai__Ulavu__youtube.8495 Рік тому +22

      அதுக்கு சூரியன் மேற்கு பக்கமாக உதிக்க வேண்டும்....😅

    • @Karthi_Keyan828
      @Karthi_Keyan828 Рік тому +9

      Ithu enakku eppave theriyu....

    • @maahiwaahi7532
      @maahiwaahi7532 Рік тому +12

      Avaru correct uh pesraru...One side uh irukuna unga perspective uh mathanum

    • @puthagapoonga4244
      @puthagapoonga4244 Рік тому +13

      தங்கள் தவறான புரிதல் க்கு நன்றி

    • @richurajeshwarirrr9765
      @richurajeshwarirrr9765 Рік тому +5

      Jollu😂😂😂

  • @silversombu4333
    @silversombu4333 Рік тому +24

    Who all feel karu palaniappan is biased ??

  • @PraveenKing_143
    @PraveenKing_143 9 місяців тому

    எனக்கு கோபிநாத் நிகழ்ச்சிதான் பிடிக்கும்.

  • @saranyalakshminarayanan972
    @saranyalakshminarayanan972 Рік тому +1

    Aiyaa u r always one side

  • @cutecats503
    @cutecats503 Рік тому +61

    Divorce is good for protecting women from domestic abuse and mother in law torture....nothing is wrong in divorce

    • @samricherd9189
      @samricherd9189 Рік тому +4

      Why .. now a days male has to protect themselves and their parents from some of the worst women also..mind it

    • @samricherd9189
      @samricherd9189 Рік тому +4

      Women alone not a victim...
      Many males also affected now a days ok...

    • @madeforsai
      @madeforsai Рік тому

      Yes..u are right

    • @dc-ie9qm
      @dc-ie9qm Рік тому

      Now a days the problem is with everyone...both men and women should adjust

    • @PRAVEENMAYURI6
      @PRAVEENMAYURI6 Рік тому

      Bull sheet

  • @boldmind96
    @boldmind96 Рік тому +1

    இஸ்லாமிய சட்டங்களை பின்பற்றினால் இதுபோன்ற விடயங்களை இலகுவாக கடந்துவரலாம்..
    ஏனெனில் அந்த பெண் கூறியது போல் இஸ்லாம் தான் முதன் முதலில் விவகாரத்திற்கு அங்கீகாரம் வழங்கியது. ஆனால் இறைவன் விரும்பாத ஆனால் அனுமதித்த விடயம்.
    இஸ்லாமிய வேதமான குர்ஆன் விவகாரத்து தொடர்பாக மிக அழகாய் பேசியுள்ளது,
    ஏனெனில் அது இறைவன் புறத்திலிருந்து வந்த வேதம், உண்மையில் ஓர் முஸ்லிமாக இருந்து இவர்கள் பேசுவதை பார்க்கும் போது, உங்கள் அனைவரினதும் பிரச்சினைகளுக்கும், தீர்வு குர்ஆனில் உள்ளது என்பதைத்தான் எத்தி வைக்க முடிகிறது.
    முடியுமென்றால் ஒருமுறை வாசித்து பாருங்கள்.
    மனிதர்கள் வாழ்வதற்கான வழிகாட்டல் குர்ஆனில் மட்டுமே உள்ளது.
    உதாரணத்திற்கு ஒர் வசனத்தை பதிவிட்டு செல்கிறேன்.
    An-Nisa' 4:11
    உங்கள் சந்ததியில் (ஆணும், பெண்ணும் இருந்தால்) ஒரு ஆணுக்கு இரு பெண்களுக்குரியது போன்ற பாகம் உண்டென்று அல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கின்றான். (உங்கள் சந்ததிகளாகிய) அவர்கள் (ஆணன்றிப்) பெண்களாகவே இருந்து அவர்கள் (இருவராகவும் அல்லது) இருவருக்கு அதிகமாகவும் இருந்தால் (எத்தனை பேர்கள் இருந்தபோதிலும்) அவர் (இறந்தவர்) விட்டுச் சென்ற (சொத்)தில் மூன்றில் இரண்டையே (சமமாக) அடைவார்கள். ஒரே பெண்ணாக இருந்தால் அவளுக்கு (இறந்தவர் விட்டுச் சென்ற பொருளில்) பாதி உண்டு. (உங்களில்) இறந்தவருக்கு சந்ததியுமிருந்து (தாய் தந்தையும் இருந்தால்) தாய், தந்தை ஒவ்வொருவருக்கும் (இறந்தவர்) விட்டுச்சென்ற (சொத்)தில் ஆறில் ஒரு பாகமுண்டு. இறந்தவருக்கு வாரிசு இல்லாமலிருந்து தாய், தந்தைகளே, வாரிசுக்காரர்களானால் தாய்க்கு மூன்றில் ஒரு பாகம்தான். (மற்ற இரு பாகமும் தந்தையைச் சாரும். இத்தகைய நிலைமையில் இறந்தவருக்கு பல) சகோதரர்கள் இருந்தால் தாய்க்கு ஆறில் ஒன்றுதான் (மீதமுள்ளது தந்தையைச் சாரும். ஒரு சகோதரன் அல்லது ஒரு சகோதரி மட்டும் இருந்தால் தாய்க்கு மூன்றில் ஒன்று உண்டு. இவை அனைத்தும் வஸீயத் எனும்) மரண சாசனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னரே (மீதமுள்ள சொத்தில் பங்கு பிரிக்க வேண்டும்.) உங்கள் தந்தைகளோ அல்லது உங்கள் சந்ததிகளோ (இவர்களில்) உங்களுக்குப் பலனளிப்பதில் நெருங்கியவர்கள் யாரென்பதை நீங்கள் அறியமாட்டீர்கள். (ஆகவே இவை) அல்லாஹ்வினால் (உங்கள் மீது) விதிக்கப்பட்டுள்ளன. நிச்சயமாக அல்லாஹ் மிக அறிந்தவனும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். (ஆகையால் அவன் விதித்தபடி பங்கிட்டுக் கொள்ளுங்கள்.)
    get Quran App: gtaf.org/apps/quran
    இதைவிட அழகாய் சட்டத்தை பேசும் எந்த ஒரு வேதத்தையும் யாரும் கடந்து வந்திருக்கவே முடியாது.
    சட்டம் மட்டுமல்ல, அரசியல் ஆட்சி வானம் புமி பிறப்பு இறப்பு, மறு உலகம், தாயின் வயிற்றில் குழந்தையின் வளர்ச்சிகட்டம்..
    இந்த வேதத்தில் குறிப்பிடாமல் தவறிவிடப்பட்ட எந்த ஒன்றையும் நீங்கள் சொல்லவே முடியாது.
    வாழ்க்கையில் ஒருமுறையாவது வாசித்து பாருங்கள்.
    இப்படித்தான் வாழ வேண்டும் என்பதை அறிந்து கொள்வீர்கள்.
    இதற்கு சிறந்த எடுத்துகாட்டு: பாத்திமா சபரிமாலா சகோதரியின் வாழ்க்கை.

  • @uthumanansari2328
    @uthumanansari2328 Рік тому +27

    Dr.Shalini should be the Chief guest for this show!!!

  • @PraveenKing_143
    @PraveenKing_143 9 місяців тому +1

    32:00 சிறுவயதில் இதேதானே அப்பா அம்மா கிட்ட கேட்டு வெளிய போலாமா வேணாமானு கேட்டு இருப்பீங்க அது அடிமைத்தனமா ??

  • @nagarajan-si7fi
    @nagarajan-si7fi 11 місяців тому +2

    ஷாலினுக்கு அடுத்த மாப்பிள்ளை எதற்கு

  • @rajendranrsjan6303
    @rajendranrsjan6303 Рік тому +12

    ஐயா
    என்னுடைய நண்பன் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம்
    கணவனுக்கும் மனைவிக்கும் ஏற்ப்பட்ட மனக் கசப்பு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தார்கள் அந்த காலத்தில் இது போன்ற விவாகரத்து குடும்ப நல நீதிமன்றங்கள் இல்லை பல வருடங்கள் கழித்து நான் மற்றும் நண்பர்கள் பாதிக்கப்பட்ட நண்பரும் கைத்தறி விழாவுக்கு சென்றபோது என் நண்பனின் மனைவி மற்றும் குடும்பத்தோடு வந்து இருந்தார்கள் என் நண்பனின் மனைவி அவனைப் பார்க்க அவன் மனைவியை பார்க்க ஒரு பத்து நிமிடம் இருவரும் பார்த்த பிறகு நடந்தவை தான் ஆச்சரியம் இருவரும் தனித்தனியாக பேசினார்கள் அன்று நண்பன் மனைவியோடு சென்றவர் தான் இன்று வரை பிள்ளைகள் பேரக் குழந்தைகள் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர் இதுதான் நம் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் இப்படி கணவனை பிரிந்து வாழும் பெண்கள் இரண்டாம் கணவனோடு எப்படி சேர்ப்பது நிம்மதியாக வாழ முடியும்

  • @vanitk5078
    @vanitk5078 Рік тому +7

    Rajalakshmi madam is absolutely correct.

  • @muthuvappama6882
    @muthuvappama6882 Рік тому +1

    து....து....து.....

  • @ghousekader1876
    @ghousekader1876 Рік тому

    Mr Palaniappan you have lots and lots of patience to listen to this kind of talks some ladies are horrible

  • @pushpapalkani513
    @pushpapalkani513 11 місяців тому

    நீ எல்லாம் ஒரு ஒரு மனுஷன் இது ஒரு இது கலைஞர் டிவி

  • @subashinisubashini8979
    @subashinisubashini8979 Рік тому +3

    விவாகரத்து பெற்றவர்கள் உங்கள் கொண்டாட்டங்களை வீட்டோடு வைத்திருங்கள் அதை ஏன் சமூக வலைத்தளங்களில் பதிவிட வேண்டும் அதற்கான காரணத்தை யாருமே இங்கு குறிப்பிடவில்லை.

    • @meiarivoli1733
      @meiarivoli1733 Рік тому

      எத்தனை பெண்கள் தலையெழுத்து என்று வாழுறாங்க அவங்க வெளில வருவாங்கல்ல. ஏன் ஆண் தான் குடும்பம் பார்க்கணும் என்று இருக்கா ஒரு பெண் பார்ப்பாள் என்று ஆணுக்கும் இப்போ பயம் வரும். நாம சம்பாரிக்கிறோம் இவ நம்ம காலுக்கும் கீழ என்று எவ்ளோ ஆண்கள் இருக்காங்க தெரியுமா அவங்களுக்கு இப்போ பயம் வரும்ல

  • @patchirajm6700
    @patchirajm6700 Рік тому +45

    கல்யாணமே ஆகாமல் திருமண வாழ்க்கை என்ன என்பதே தெரியாத முட்டப்பூக்கள் விவாகரத்துக்கு முட்டு குடுப்பது நகைப்பிற்குறியது 😂😂😂

  • @MARYmary-dz4vb
    @MARYmary-dz4vb Рік тому +1

    அந்த அம்மா செய்தது வேதனையில்ன் வெளிப்பாடு

  • @sankarharikrishnan3426
    @sankarharikrishnan3426 Рік тому +19

    உருப்படாத ப்ரோக்ராம் இது

  • @rajisadhana4098
    @rajisadhana4098 11 місяців тому

    Divas 🎉😊💃

  • @90slifevijay95
    @90slifevijay95 Рік тому +1

    அருமை

  • @megalamarimuthu7786
    @megalamarimuthu7786 Рік тому +5

    Gopinath tha the best..

  • @narasimmaboopathi5475
    @narasimmaboopathi5475 Рік тому +6

    கரு பழனி எங்கயோ போயிட்ட இந்த சேனலும் எங்கயோ போயிரும்.

  • @AmmaMahimitha
    @AmmaMahimitha Рік тому +10

    கொண்டாட்டம் அனைத்தும் சமூக பொறுப்பு வேண்டும். திருமண வாழ்க்கைக்கு சகிப்புத்தன்மை இல்லாமல் இருந்தால் தயவுசெய்து திருமணம் வேண்டாம்

  • @KarthikThirumoorthy
    @KarthikThirumoorthy Рік тому

    Mr.Karu- you have always been one side. Its worstu. You never changed.

  • @sakthivelg6495
    @sakthivelg6495 6 місяців тому +1

    ஒரு தறுதலை பொம்பளை வச்சி ஒரு நிகழ்ச்சியா?

  • @gheysenalexanderd6806
    @gheysenalexanderd6806 Рік тому

    Cruel Gentlemen is my life partner 😢😢😢

  • @kalaimass3059
    @kalaimass3059 Рік тому

    Yes❤Yes❤Yes💯💯💯💯💯💯💯💯💯💯💯💪💪💪👸👸👸👸

  • @syedabdulhameedhameed9632
    @syedabdulhameedhameed9632 Рік тому

    Divorcéku Apram Ithamari Theee mundaigalukku , pillaigalai Aangal Vidamal irukkum mudivai Edukkanum!

  • @CaptainReview-h6e
    @CaptainReview-h6e Рік тому +5

    What is celebration? Celebration is related not only to positivity such a birthday. We are also supposed to celebrate negativity to spread positive vibes from that negativity. We celebrate deepavail for killing an evil. In fact we are supposed to celebrate death as celebration of life. Over the Years Particularly divorce has been looked at in a negative way as it has got a lot of one sided cultural support. But any logical and sensible person will confidently say, divorce is like getting out of prison. When someone celebrate that negative past life to promote herself positivity to improve her self esteem to meet the future it may look culturally wrong, but logically, it spreads positive vibes to women to come out of slavery and most importantly sends message to men who must learn to treat women equally. At the same time, it gives message to both men and women to involve in divorce if they are not made for each other, 😊amicably by discussion not by toxic behaviours.

  • @queenrd7852
    @queenrd7852 Рік тому +1

    Edaiyil vantha uravu edaiyil poivittathu. 😅

  • @ziyavlogs8755
    @ziyavlogs8755 Рік тому

    2 House 😮😅😊

  • @TradingPaiyan
    @TradingPaiyan Рік тому +3

    கரு பழனியப்பன் போல ஒரு நாய் இருந்தா போதும் சமூகம் சல்லி யாக (நாய் என்று சொல்லுவது ஒரு விதை தான்).

  • @ziyavlogs8755
    @ziyavlogs8755 Рік тому

    Every man will fear for the divorce celebration 🎉💐 then man relazile to stop divorce

  • @balasubramaniyam7417
    @balasubramaniyam7417 20 днів тому

    பழனி பொண்டாட்டி கொண்டாடனா எனக்கு சந்தோஷமா இருக்கும்

  • @sasikalanarayanaswamy3166
    @sasikalanarayanaswamy3166 Рік тому +18

    Exam la fail ana கொண்டாட சொல்லுங்கள்

    • @meiarivoli1733
      @meiarivoli1733 Рік тому

      கொண்டானும் அப்போதான் கல்வி பற்றின பயம் போகும். பயம் போனா படிக்க ஆராமிப்பாங்க... இந்த சமூகம் fail ஆனா தப்பா பார்க்கும்னு நினைச்சு சாகுறத விட வாழ வழி இருக்குனு சொல்றது தப்பு இல்லை. படிப்பு வேணான்னு சொல்லலை முக்கியம் fail ஆனா அது அவமானம் இல்லைனு எல்லாருக்கும் புரிய வைங்க

  • @thangavelkannant81
    @thangavelkannant81 Рік тому +1

    Mr Karu - Palaniyappan sir one of the best Topic .good show and useful for upcoming TN society...good and keep it up !!

  • @CaptainReview-h6e
    @CaptainReview-h6e Рік тому +4

    This is a very important topic for discussion. I am bit disappointed with this programme organisers who did not invite psychologist and community oriented people for discussion. There was no justice in the end of discussion which push down women slavery further.
    Celebration of divorce is right as for as it gives freedom and whether it is done inside or outside or openly is personal.

  • @SivabarathiK
    @SivabarathiK Рік тому

    Salinity 100% correct

  • @arunauma5583
    @arunauma5583 Рік тому +3

    விளங்கிடும் உங்க விவாத மேடை

  • @saranyanethan
    @saranyanethan Рік тому +1

    Master neenga thappichinga😂

  • @ziyavlogs8755
    @ziyavlogs8755 Рік тому

    Yes right every man to understand and divorce

  • @balamuragan4968
    @balamuragan4968 Рік тому

    Nice one

  • @rainydrops522
    @rainydrops522 Рік тому +2

    I like shalu

  • @bodhitamilmedia2282
    @bodhitamilmedia2282 11 місяців тому

    இதே தலைப்பில் ஆண்களை வைத்து ஒரு நிகழ்வை நடத்த வேண்டும் என கூறுகிறேன்.

  • @sundarj8174
    @sundarj8174 Рік тому +2

    Divorce need not be celebrated. No one celebrates death. Marriage is meant to be a joyful ceremony. When it breaks down whatever be the reason, its not meant to be celebrated. Am a divorcee. Ex was a cheater. Gave her n number of chances to reform. Attaya thooki methayula potta methayula irukkathaam, Kuppathottikku than pogum. I was very happy when the court finally gave divorce. Took sole physical and legal custody of my only special needs child. Didn't celebrate though. Oru saniyan namma lifea vittu ponnuchunu santhosham. Avlothan.

  • @vedhassweethome5379
    @vedhassweethome5379 11 місяців тому +1

    Whether marriages are forced or chosen by individuals, no one imagines or waits for divorce but it happens because of unfortunate reason. Nowadays, people easily try to enter into 2nd or even 3rd( depends upon the individual’s past experiences) and if they start celebrating each of them in public, just imagine how difficult it will be for the individual emotionally or to face the society. So, it is better to avoid public celebrations - my opinion 👍

  • @thinkpositivethinkpositive6412

    Super 😍

  • @victorraj3411
    @victorraj3411 Рік тому +1

    This can be take show.....but it can be reality show....in life.....how mantel s saying discovered celebration

  • @HajaabuBaqar
    @HajaabuBaqar Рік тому +2

    ஷாலினியோட
    யோக்கியதையை
    அவ புருசன் கிட்ட
    கேட்டா தெரியும்
    ஒரு பக்கத்தை மட்டும் கேட்டு
    முடிவு பண்ணக்கூடாது

  • @sreekrishnan9120
    @sreekrishnan9120 7 місяців тому

    Yenna samdoshama iruku ipdi kelavingalukkulla kola sanda poda bothu 😂!!