தேக்கு மரங்கள் வைக்க இப்போது தயாராகுங்கள் | SKR RAMALINGAM | Get ready now to plant teak trees

Поділитися
Вставка
  • Опубліковано 12 гру 2024

КОМЕНТАРІ • 29

  • @palanisamysubramanian1400
    @palanisamysubramanian1400 4 роки тому +2

    Very good and clear information
    Thanks for sharing your experience

  • @askar9865
    @askar9865 4 роки тому +4

    Naga Villupuram tha sir..unga videos 1year a follow pandrom..nethutha tractor vachu edatha otinom..nega sonathunala thai masam varaikum wait panom..10cent tha homeplot sir..athula oru 50kanu vakalamnu nenaikren..unglku neriya experience..unga oorku vanthu unagla pathu pesanumnu rmba naala asai..

    • @kirubakaran5512
      @kirubakaran5512 3 роки тому +1

      போங்க சகோதரா 🌾🌾🌾8அடிக்கு ஒரு செடி வைப்பது நல்லது... இல்லைஎன்றால் 10 அடி வையுங்கள்

    • @arulkumar.k2023
      @arulkumar.k2023 2 роки тому

      Villupuram entha places neenga

  • @mohanrajmohanraj3424
    @mohanrajmohanraj3424 4 роки тому +2

    அருமைங்க ஐயா

  • @gunbabu178
    @gunbabu178 4 роки тому +1

    Nice information sir

  • @radhakrishnans9556
    @radhakrishnans9556 4 роки тому +2

    அண்ணா வணக்கம். காணொளி அருமை. சிறு எழுத்துப்பிழை உள்ளது. மரங்கள் "வங்க" என்று உள்ளதை "வாங்க" என்றும் , "அனுகவும்" என்பதை "அணுகவும்" என்றும் மாற்றவும். நன்றி....

  • @rekaganesan6698
    @rekaganesan6698 4 роки тому

    நிழல் iruku sir valaratha

  • @AjithKumar-ul2di
    @AjithKumar-ul2di 2 роки тому

    Profit average aa evlo tha varum bro transport pooga balance

  • @_HarishP-iv8gq
    @_HarishP-iv8gq Рік тому

    மண் ஆழம் எவ்வளவு இருக்கிறது தங்கள் நிலத்தில்

  • @kumaresanmurugesan2673
    @kumaresanmurugesan2673 4 роки тому +1

    👍

  • @Karthikeyan_nataraj
    @Karthikeyan_nataraj 3 роки тому

    Where to get the teak plants at 12rs? ( Near Tiruppur)

  • @manivannan3235
    @manivannan3235 Рік тому

    Sir video poduingka sir pls

  • @muttallocation8512
    @muttallocation8512 3 роки тому

    Sir one tree how much price. Soiluka sir

  • @_HarishP-iv8gq
    @_HarishP-iv8gq Рік тому

    மண்ணின் ஆழம் எவ்வளவு உள்ளது ஐயா

  • @nationalacademy4997
    @nationalacademy4997 3 роки тому

    இந்த தேக்கு எந்த ஏரியாங்க ஐயா... Location

  • @sreeashwinidharani9706
    @sreeashwinidharani9706 4 роки тому +1

    1/2 acre land irukungaa adula Evalo kannu vekalam nu sollunga .

  • @b.l.u.efiyah8488
    @b.l.u.efiyah8488 3 роки тому

    Sir, கவாத்து, நட்ட எத்தனை நாட்களுக்குள் செய்ய வேண்டும்.
    அதற்கு என்ன உபகரணங்கள் வேண்டும்?
    Video தயவு செய்து போட முடியுமா sir

  • @ravinarayana2197
    @ravinarayana2197 3 роки тому

    சார் நீங்க கண்ணு எங்க வாங்க நீங்க

  • @ravinarayana2197
    @ravinarayana2197 3 роки тому

    ஏ சாலையே இல்ல அரசு வனவியல் அருகில் சொல்லுங்க