This teak type tissues culture hybrid within 15 year will reach for harvesting, but not mountainous teak but good quality mostly north Indian cultivating
வணக்கம் ஐயா நீங்கள் எந்த உரம் மரத்திற்கு வைக்கிறீர்கள் மற்றும் உரம் ஒரு மரத்திற்கு எந்த அளவு வைக்கவேண்டும் எத்தனை நாளுக்கு ஒருமுறை வைக்க வேண்டும் என்று இதைக் கொஞ்சம் சொல்லுங்களேன் நன்றி
150(15*15 plant to plant and row to row) feet is minimum if it is 18*18 feet it is the best,you can harvest in just 9 years per acer but companies and nurseries are greedy and they advise 400,500 some times in north India they advise 1000 also.
ஐயா, தங்கள் பதிவுகள் மிகவும் பயன் உள்ளதாக உள்ளது. மிக்க நன்றி. நான் பல video, you tube யில் காண நேர்ந்தது. அவற்றில் ஒரு பதிவு, புயலில் தேக்கு மரங்கள் அனைத்தும் விழுந்ததை காண நேர்ந்தது. இப்படி இடம் முழுவதும் தேக்கு நடவு செய்தல் லாபமானதா? இயற்கை சிற்றத்தில் எவ்வாறு மரங்களை காப்பது?. நாம் வளர்த்த மரங்கள், 5 முதல் 6 வயதில், விழுவது நம் நேரம், உழைப்பு, வருமானம் பாதிக்குமே? தயை ௯ர்ந்து எனக்கு ஆலோசனை தரவும். கிலே உள்ள link, கசா புயலில் விழுவது மரங்கள் காநோளி. . ua-cam.com/video/ngu-rkyYS98/v-deo.html Regards, Ram
மிகவும் அருமையான வீடியோ , தீனி வைக்க வேண்டும் என்று கூறுகிறார், என்ன மாதிரியான தீனி மற்றும் அளவு கூறினால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
நன்றி
மிகவும் தெளிவாக விளக்கி சொல்கிறார், இந்த sir ஐ நேரில் பார்க்க ஆசை.
பாராட்டுக்கள் ராமலிங்கம்...
அருமை அருமை ஆயிரம் கண் இப்படியே இப்படியே வைக்கப் போகிறோம்
விவசாய தகவல் என்னை ஆர்வத்தை தூண்டுகிறது
I am from NILAMBUR (KERALA) ....NILAMBUR TEAK WOOD WORLD FAMOUS. .....I HAVE 130 TEAK
TREE IN MY LAND
பயனுள்ள பதிவு வாழ்க வளமுடன்
இந்த ரகசியத்தை யாரிடமும் சொல்லி விடாதீர்கள்.. மற்றவர்கள் பயனடையகூடாது...நல்ல நோக்கம் கொண்ட உங்கள் கருத்துக்கு நன்றி
Nilambkur teak comparatively is so good
Good video.. I'm from villupuram...
ஐயா நான் தேக்கு மரம் வைத்து 10 வருடங்கள் ஆகிவிட்டது உயரம் வந்துவிட்டது அகலம் நம்ம கை சைஸ் தான் இருக்கிறது அதற்கு என்ன செய்ய வேண்டும்
Wishing your best job. Never seen anywhere like your explanation.
I guess experience never goes down.
All the best 🙂👍
ட்
Congratulations
very good
Nalla arumaiyana vilakkam
Nalla pathivu..
Good
கவுண்டரே அருமை
Plz inform which 50g festicides - name
Aya vanakkam
Enaku thekku maram enga veetil valarka romba asai but aathigamana ida vasathi illai, if valarthal veetin compound suvar and veetail vergal pathikuma aya. Konjam advice sollunga
How many feet distance
Veetle teek valarka mudiyuma?
This teak type tissues culture hybrid within 15 year will reach for harvesting, but not mountainous teak but good quality mostly north Indian cultivating
ஒரு கண்ணுக்கும் மற்றொறு கண்ணுக்கும் உள்ள இடவெளி என்னென்று சொல்லுங்க?
Entha uram best
How to choose good seed or bread of the plant.. Please suggest me on this
சொட்டு நீர் பாசனம் அமைக்க மானியம் கிடைக்குமா..
வணக்கம் ஐயா நீங்கள் எந்த உரம் மரத்திற்கு வைக்கிறீர்கள் மற்றும் உரம் ஒரு மரத்திற்கு எந்த அளவு வைக்கவேண்டும் எத்தனை நாளுக்கு ஒருமுறை வைக்க வேண்டும் என்று இதைக் கொஞ்சம் சொல்லுங்களேன் நன்றி
தீனி வைக்கும் முறையை ஒரு வீடியோ கொடுக்கவும்
Good morning sir, very interesting and I'm from Bangalore, very keen to start agriculture, please help me out.
How can I help you sir ?
தீனி என்ன என்று கூறவும்
❤
இடைவெளி எத்தனை அடி
தண்ணீர் எத்தனை நாட்களூக்கு, ஒரு நாள்.
என்ன உரம் வைக்கப்பட்டது
தேக்கு முதிர்வு ஏத்தனை ஆண்டுகள் ஆகும்,
நிங்கள்.மிகவும்.தெலிவாக.சொன்னிங்கல்.நன்றி.ஜயா
நாட்டுக்கு நாட்டுத் தேக்கு மரம் ஈஷாவில் மூன்று ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்கள் ஈஸாவை அணுகவும் கேட்கவும் Isha
Enna marunthu pottinga...
Aiya vanakam.. puyal wanthal teakwood tree thaagu pudikuma.. plz tell me sir
Dude இருக்குறதுலைய வலுவானது
Puyal vantha ne thaku pudipiyapa
Innum evelo varusam valarkanum? Fin rate evelo pogum oru plant ? We are also planning but we don't have any experience in this
In one hecre how many trak can be planted
150(15*15 plant to plant and row to row) feet is minimum if it is 18*18 feet it is the best,you can harvest in just 9 years per acer but companies and nurseries are greedy and they advise 400,500 some times in north India they advise 1000 also.
enna food kudukaringa detail solunga
Distance evalu irukanum
ஐயா நீங்க தியேட்டர் கண்ணு எங்க வாங்க நீங்க அரசு கண்னா இல்லை தனியார் நர்சரி கண்ணா
super
Thank you
What fertilizer, what is the distance and hiw many trees per acre please.
Enna தீனி தருகிர்கள்
பூமிக்கு அடி உரம் ஏதாவது வச்சிங்கலா.?
அது என்ன.?
Sir , please anyone reply ..., Thekku height evlo valarum , 20 adi maelaeee valaruma ?
agalam evlo valaram ...
Diferrence between barma thekku and naatu theku
நீங்கள் தேக்கு நடவு செய்தீர்களா?
Uram vaikkum murai sollunga
Fertiliser
Maram vettum pothu any problem by govt??
Good jop
Enna Theni solunga sir pls
௮ருகில் நெல் நடவு செய்ய லாம? அருகில் தண்ணீர் வயலில் நிற்க லாம?
No
No way. தண்ணி தேங்க கூடாது.. ஒட்டை விழுந்துவிடும்
👏🏻
Sir Naanga hybrid teak wood vacchi two months achi but sariya valarka matenguthu. Any idea sollunga
எங்கு வாங்கினீர்கள் நண்பா😍
தேக்கு,... பலன் கொடுப்பதற்குள் நாம் மண்டைய போட்டுறுவோம்.!
மருந்து வச்சேன்னு சொன்னீங்க. என்ன மருந்து?
இலைகளை பூச்சி அரித்து ஓட்டை விழுகிறது தடுக்க என்ன செய்யலாம்?
Ithuku enna panalam 2 um perusha iruku vettirlam ah
Fertilizer name please
👏👏👏👏👌👍
யூரியா, உரம் போட் டீங்களா? அதுதான் தீனி யா?
ஐயா வணக்கம் நீங்க செய்யும் விவசாயமுறை எங்களுடன் பகிர்ந்ததற்க்கு நன்றி 🙏
🙏 இணைந்திருங்கள் தஞ்சை மணம் காயத்ரி நன்றி
@@thanjaimanam7095 enna fertilizer for teak trees?
Oru marathukkum innoru marathukkum ethana adi gap ayya
8 1/4 அடி
@@skrramalingam7985 ok iayya
Hi all
Na seed and plants la sales panra
1 year warranty eruku , free delivery
All plants eruku , thekku rs 30
Yaruku na venuna reply Pannuga
Nenga antha periyavarkitta interview pannunga avarukuthan therium
எங்கள் வீட்டில் 4 வருட தேக்கு உள்ளது பூக்கவில்லை
ஏக்கருக்கு எத்தனை மரக்கன்று வைக்கனும்
மரத்திற்கு மரம் ஆறு அடி இடைவெளி விட்டு நட வேண்டும்.
Enga thodathil adilarnthu kilay aga ullathu 2 kilayaga varuthu
Rendu adikku Mattum kuli vettavum adhiga aalam kuzhi pottal keelirundhe kilay vandhu vidum
@@hakeemjinna935 thagavalukku nandri
Ayya karisal mannil valaruma
தேக்கு செடி கிடைக்குமா?
6379926934 தொடர்பு கொள்ளவும் நண்பரே
9080252752
How much can we get profit
ஐயா எங்களிடம் 56 சென்ட உள்ளது நாங்கள் எத்தனை கன்று நடவு செய்யலாம்
150👍
இந்தக் கன்னு எங்கு கிடைக்கும் எந்த ஊரில் கிடைக்கும்
உங்கள்போன்நம்பர்
உ உ
உங்கள்போன்நம்பர்
நீங்க செயற்க்கை உரம் வைச்சிருக்கவும் தான்.
இனி செயற்க்கை உரம் போடவேண்டாம் இயற்க்கை உரத்தை பயன் படுத்துங்க இதுதான் மண்ணுக்கும் மரத்துக்கும் நல்லது
எந்த உரம் போட வேண்டும் என்ன அளவு போட வேண்டும் ஐயா
ஐயா நான் விழுப்புரம் மாவட்டம் ஏமப்பூர் உங்கள் கை பேசி என் வேண்டும்
Iyya uram vaikku murai sollunga
கண்ணு rate yenga கம்மியா கெடைக்கும்
Contact me:9080252752
iya vanakam yenne uram vaikka ventum sollunga
போன் எண் தெரிவிக்க வேண்டுகிறேன் நன்றி
Thanni ebbdi kodukkurinka
Voice is too low
ஐயா,
தங்கள் பதிவுகள் மிகவும் பயன் உள்ளதாக உள்ளது. மிக்க நன்றி.
நான் பல video, you tube யில் காண நேர்ந்தது. அவற்றில் ஒரு பதிவு, புயலில் தேக்கு மரங்கள் அனைத்தும் விழுந்ததை காண நேர்ந்தது.
இப்படி இடம் முழுவதும் தேக்கு நடவு செய்தல் லாபமானதா?
இயற்கை சிற்றத்தில் எவ்வாறு மரங்களை காப்பது?.
நாம் வளர்த்த மரங்கள், 5 முதல் 6 வயதில், விழுவது நம் நேரம், உழைப்பு, வருமானம் பாதிக்குமே?
தயை ௯ர்ந்து எனக்கு ஆலோசனை தரவும்.
கிலே உள்ள link, கசா புயலில் விழுவது மரங்கள் காநோளி.
.
ua-cam.com/video/ngu-rkyYS98/v-deo.html
Regards,
Ram
தீனினா என்ன ஐயா
Unavu, saappaadu(water for plant,fertilizers like urea cow dung)
I need teek wood plants
ஐயா நான் 1.1/2 ஏக்கர் தேக்கு மரம் வக்கினும் ஐயா உங்களுடைய நெம்பர் கொடுங்க ஐயா
தீனிடா என்னது
Number taanga unga kitta dout kekkanum anna
Sir need plants please refer me
உப்புத் தண்ணீர் செட்டூ நீர் பாசனத்தில் வளர்க்க இயலுமா
உரம் மருந்து tharukirkala
Super Ayya! Unga contact number kodunga.
வீடியோதான் நல்லாயிருக்கு ஆனால் வீடியோவில் பயனுள்ள தகவல் ஏதுமில்லை
oru details kooda sollala
ஐயா, வணக்கம், எனக்கு 500தேக்கு கன்றுகள் தேவை,யாரிடம் வாங்குவது என்ற விவரம் தெரியவில்லை
9655708457call me
Your mopile numper poodugga.... Please🙏🙏
Pls call me sir ... i would want to start teak.wood plantation.
ஏன்ன உரம் பேடனும்
No please sir
ஐயா உங்கள் போன் நெம்பர் கொடுங்கள்
Number sollunka
iya unga cell number venum
Number anupunga aya
Very good