7 மற்றும் 15 மாத தேக்கு மரத்திற்கு உரமிடுதல் | SKR RAMALINGAM | fertilizing for 15 month teak tree

Поділитися
Вставка
  • Опубліковано 16 січ 2025

КОМЕНТАРІ • 38

  • @skrramalingam7985
    @skrramalingam7985  4 роки тому +2

    Our contact information is available at ua-cam.com/video/v4Clczo2Fi0/v-deo.html
    End of the video

  • @ushajemima855
    @ushajemima855 2 роки тому +5

    பணியாளர்களை நகைச்சுவை உணரவடன வேலைவாங்கும் பண்பு வடதமிழக பேச்சு வழக்கு தேக்குமர வளர்ச்சி நீங்கள் நினைப்பது நடக்கும் வாழ்த்துக்கள்

  • @muruganamurugana5707
    @muruganamurugana5707 3 роки тому +4

    நல்ல பதிவு நன்றி அண்ணா நீங்கள் சொல்வது சரிதான்

  • @ashokdhayalan9718
    @ashokdhayalan9718 4 роки тому +6

    ayya please urea la use pannadhinga...iyarkai vivasayam pannunga....soil arippu bandhudum...maatu saanam podunga adhuve podhum....

  • @sagadevan3082
    @sagadevan3082 2 роки тому +2

    உரம் DAPவைப்பது நல்லது .உரத்துடன் வேப்பம்புண்ணாக்கு சேர்த்து இடுவது நல்லது.இடைவெளி 12க்கு குறைவாக இருக்ககூடாது.இது என் அனுபவம்.

  • @jesikaangelin9bjeswin6c93
    @jesikaangelin9bjeswin6c93 3 роки тому +3

    Pombur village my beautiful village

    • @Tn32_aseel
      @Tn32_aseel 3 роки тому

      உங்க பக்கத்து உரு தா நா

  • @bharanidharan5428
    @bharanidharan5428 4 роки тому +2

    அருமை

  • @ranjema703
    @ranjema703 2 роки тому

    Which fertilizer u using sir?

  • @ravinarayana2197
    @ravinarayana2197 3 роки тому +2

    என்ன என்ன மருந்து போட்டீங்க

  • @மிஸ்டர்விவசாயி

    சிறப்பு

  • @VIPVINOTH2206
    @VIPVINOTH2206 3 роки тому

    5 year marathuku evlo gram uram vaikanum.

  • @cmNandhirajkkk
    @cmNandhirajkkk Рік тому

    இயற்கை உரம் வைக்கலாமா.

  • @PandianRajan-e4t
    @PandianRajan-e4t Рік тому

    வணக்கம் ஐயா. இப்படி எத்தனை மாதத்திற்கு அல்லது வருடத்திற்கு உரம் வைக்க வேண்டும் ஐயா?

  • @madurai5927
    @madurai5927 3 роки тому +2

    6 மாத தேக்கு மரம் கவாத்து எந்த மாதம் செய்ய வேண்டும்

  • @Tn32_aseel
    @Tn32_aseel 3 роки тому

    என்ன தீனி போடரிங்க

  • @ravinarayana2197
    @ravinarayana2197 3 роки тому +1

    கண்ணு எங்க வாங்கினீங்க

  • @balajiyadav4683
    @balajiyadav4683 4 роки тому

    Super Anna

  • @krishnarajr3827
    @krishnarajr3827 3 роки тому +2

    ஐயா வணக்கம் மருந்து இந்த மாடலில் எதுக்கு மருந்து. தேக்கு மரக் கன்றுகள் சுற்றி அரை அடி பள்ளம் எடுத்து கண்ணு ஏற்றோர் போல். ஒரு கிலோ முதல் 2 கிலோ வரை மருந்து வைக்கலாம். பாக்டம்பாஸ்+ஏரியா கலந்து வைக்கலாம் மரம் அட்டகாசமாக வரும். என்னுடைய அனுபவம்.

    • @skrramalingam7985
      @skrramalingam7985  3 роки тому +2

      எத்தனை வருட மரத்திற்கு நீங்கள் 1 கிலோ வைத்து இருக்கிறார்கள்

    • @krishnarajr3827
      @krishnarajr3827 3 роки тому +1

      @@skrramalingam7985 ஒரு வருடம் மரம். மரத்தை சுற்றி இரண்டு அடி தூரத்தில். மருந்து வைக்க வேண்டும்.

    • @VIPVINOTH2206
      @VIPVINOTH2206 3 роки тому +1

      Sir, naan 50 maram vachuruken 5years achu bt intha video la ulla mari than maram iruku, perukave ila. Enga area la uram vachu thanni vidamatanga. Malai mattum than. Naa unga video pathen Enna uram epti vaikalanu details solla mudiyuma sir.

  • @nareshkumar-vv9tq
    @nareshkumar-vv9tq 9 місяців тому

    ஐயா சாவுக்கு மரத்துக்கு இந்த தீனி வைக்கலாமா 5 மாதம் ஆகிறது

  • @Naturallifeindiaa
    @Naturallifeindiaa 4 роки тому +1

    வணக்கம் ஐயா எங்களுக்கு 24 ஏக்கர் நிலம் உள்ளது அதை சுற்றிலும் வேலிக்கு தேக்கு கன்றுகள் வைக்க உள்ளோம். சுமார் 7500 நல்ல தரமான தேக்கு கன்றுகள் எங்கு வாங்கலாம்.

    • @sureshrajangam3770
      @sureshrajangam3770 3 роки тому +3

      உங்கள் மாவட்டத்தில் உள்ள வனத்துறையை அணுகி பெற்றுக்கொள்ளலாம்.

    • @Naturallifeindiaa
      @Naturallifeindiaa 3 роки тому

      @@sureshrajangam3770 நன்றி ஐயா.

  • @manivannan3235
    @manivannan3235 2 роки тому +2

    நீங்க தான் குரு எனக்கு நான் 220 கண்ணு வைத்து உள்ளேன் நன்றாக உள்ளது

  • @padmakumar1362
    @padmakumar1362 7 місяців тому

    Not clear yenna podanum quantity cleara pesunga

  • @manivannankannaiyan5420
    @manivannankannaiyan5420 Рік тому

    எங்கு கிடைக்கும்

  • @mariselvam7026
    @mariselvam7026 4 роки тому +1

    Thalaiva new video post podunga

  • @kavithaconstructions
    @kavithaconstructions 4 роки тому +1

    ஐயா ஏணி (Ladder) எப்படி செய்வது?
    Video போடுங்க 🙏.

  • @ManiKandan-zy9is
    @ManiKandan-zy9is 2 роки тому +1

    தேக்கு மூன்று அடிக்கு மேல வளைவாக இருக்குது அது ஒன்னும் பிரச்சனை இல்லைங்களா அந்த வளைவு நிமிர்ந்து நில் இல்ல கட் பண்ணுங்க

  • @ajithaasai5910
    @ajithaasai5910 3 роки тому

    Good