தேக்க மரமும் மணிலா ஊடுபயிரும் மிக அழகாக தோற்றம் அளிக்கின்றது. எளிதில் புரிந்துகொள்ள மிக எதார்த்தமான எடுத்துக்காட்டு.. பள்ளிகள் எப்படி இருந்தாலும் உங்களைப்போல சிறந்த ஆசான் கிடைத்துவிட்டால் வெற்றி பெறுவது நிச்சயம். நன்றி
தேக்கும் நிலக்கடலையும் நன்கு வளர்ந்து வருகிறது 👌👌👏 கிளைகளை இப்படி அறுப்பதற்கு பதில் "pruning scissor" எனும் கத்திரியை பயன்படுத்தினால் எளிதாக இருக்கும், சேதமும் ஏற்பட வாய்ப்பில்லை
ஐயா உங்களுக்கு பதில் அளிப்பர் என்று நம்புகிறேன். சமீபத்தில் தமிழ்நாடு அரசு வனத்துறை வலைதளத்தில் ஒரு புத்தகம் வாசித்தேன் அதில் தேக்க மரம் வளர்ப்புக்கு ஐயா கூறிய உரங்களை பயன்படுத்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
அய்யா உங்கள் பதிவு பார்த்து இப்போது தான் 6எக்கர் இடம் வாங்கி உள்ளேன் மிகவும் மகிழ்ச்சி நன்றி...
தேக்க மரமும் மணிலா ஊடுபயிரும் மிக அழகாக தோற்றம் அளிக்கின்றது. எளிதில் புரிந்துகொள்ள மிக எதார்த்தமான எடுத்துக்காட்டு.. பள்ளிகள் எப்படி இருந்தாலும் உங்களைப்போல சிறந்த ஆசான் கிடைத்துவிட்டால் வெற்றி பெறுவது நிச்சயம். நன்றி
நிலக்கடலைக்கு தண்ணீர் எப்படி விடுகிறீர்கள்
அருமை ஐயா
Vanalkam 👃ayya neengal thamil nattil Ulla anaivarukkum vivasaya valikatti nilathai vaithukkondu varumanam illayae endur ulaikkamal thungikondu irruppavarkalkku neengal nal valikaatti thodaratum ungal Pani , nenenga ulaipali sir, ungalukku Periya manasu sir valthukkal.
Superb sir, very good information. Keep it up. 👏 👏 👏
Super, nice description and has good knowledge about plants,
Super sir ...
About marketing
நன்றி ஐயா.
மிக்க நன்றி
Where did you buy the plant saplings? What is the price?
Super
What are those plants that are between the trees ?? Can we grow Turmeric and Groundnut between teak tree ?
Sir no vicious now
பணை மரம் நடுவில் தேக்கு வைக்கலாமா
Address please
ஐயா வேர்கடலைக்கு நீர் எப்படி கொடுக்கிறீர்கள்??
What soil type this land? Kali man?
அயன் நஞ்சை
தேக்கு மரம் எந்தெந்த மண் வகைகளில் வளரும் ஜயா?
தேக்கும் நிலக்கடலையும் நன்கு வளர்ந்து வருகிறது 👌👌👏
கிளைகளை இப்படி அறுப்பதற்கு பதில் "pruning scissor" எனும் கத்திரியை பயன்படுத்தினால் எளிதாக இருக்கும், சேதமும் ஏற்பட வாய்ப்பில்லை
ஐயா bypass pruner வாங்குங்க மரம் அடிபடாம பக்க கிளைகளை நீக்கலாம்😊
Papadi enna thu
ஐயா, தாங்கள் ஏன் இயற்கை விவசாயம் செய்யவில்லை? பொதுவாக மரங்களுக்கு செயற்கை விவசாயம் செய்யக் கூடாது என்று சொல்வார்கள். இதை விளக்க முடியுமா?
ஐயா உங்களுக்கு பதில் அளிப்பர் என்று நம்புகிறேன்.
சமீபத்தில் தமிழ்நாடு அரசு வனத்துறை வலைதளத்தில் ஒரு புத்தகம் வாசித்தேன் அதில் தேக்க மரம் வளர்ப்புக்கு ஐயா கூறிய உரங்களை பயன்படுத்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
Sir i am from Andhra Pradesh tell me your address i will visit your plase
உங்க போன் நம்பர் பதிவிடவும்
Why are you not using cutter ? it would be easy to cut?
Between good example about private school .. it made me laugh :-) :-) :-) :-):-) :-)
20 வருடம் க
பாதுகாப்பு பற்றி சொல்லுங்கள்
No do bhai
Give no
டுபகூர் விளக்கம்