அகம் பிரம்மாஸ்மி.!ஆனந்த அனுபவம்.!!.மதுரை-சத்சங்கம்-651-30-06-2024

Поділитися
Вставка
  • Опубліковано 5 лип 2024
  • தியானப்பயிற்சிகளை கற்றுக்கொள்ள பின்வரும்
    தியான பயிற்சியாளர்களை தொடர்பு கொள்ளவும்.
    1).விஜய லெட்சுமி-சென்னை.+91 6374174575
    2).கீதா-பெங்களூரு. +91 8867783105.
    3).சாந்தி-அவினாசி. +91 9942163446.
    4).சுந்தரேஷன்-சென்னை. +91 98402 37783.
    தியான பயிற்சிக்கு முன் பதிவு செய்து கொள்ளவும்.!!
    மேலே உள்ள எண்களை இந்திய நேரப்படி
    காலை 10:00am மணி முதல் மாலை 05:00pm மணி வரை
    தொடர்பு கொள்ளலாம் .
    what's app Group Link :-
    chat.whatsapp.com/L43Y1wenIxv...

КОМЕНТАРІ • 32

  • @angavairani538
    @angavairani538 15 днів тому +8

    ஒவ்வொரு மனிதனும் பிரபஞ்சத்தின் அற்புதம்... பேராற்றல்... அழகு... படைப்பு.... அனைத்து சக்திகளும் அவனுள் அடக்கம்.இதை உணர்ந்து கொண்டு நடந்தாலே அனைத்தும் அற்புதம்... நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும் 🙏

  • @pandianbose6978
    @pandianbose6978 13 днів тому +1

    உபதேசம், உணர்வு, அறிவு, அனுபவம் என்பது நம் பஞ்ச பூத தன்மையயே குறிக்கிறது, உபதேசம் நம் ஆகாய தன்மையையும், உணர்வு நீர் தன்மையை, அறிவு காற்று மற்றும் வெப்ப தன்மையையும், அனுபவம் நம் உடல் தன்மையையும் குறிக்கும், இங்கு நில மற்றும் ஆகாய தன்மை அதன் தேவையை பொறுத்து மாறும் பாங்கு கொண்டது, உபதேசத்தில் இருந்து உணர்வும் அதனால் அறிவும், அதை வாழ்வில் கையெழுவதால் அனுபவமும் உண்டாகிறது, அனைத்தும் ஒன்றில் ஒன்று நிறைந்தே இருக்கும், நன்றி

  • @kalaivanikichenaradjou3574
    @kalaivanikichenaradjou3574 13 днів тому +1

    வணக்கம் ஐயா கோடி நன்றிகள்

  • @NavaneethPattu
    @NavaneethPattu 11 днів тому +1

    நன்றிகள் ஐயா

  • @Tamilselvi-ph2xg
    @Tamilselvi-ph2xg 11 днів тому +1

    ஸ்வாமி சிவமே❤

  • @rajalingambuvaneshwari3073
    @rajalingambuvaneshwari3073 14 днів тому +1

    🤲🤲🤲🤲🤲🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @Kaverilakshmi
    @Kaverilakshmi 12 днів тому +1

    Thanks...

  • @pandianbose6978
    @pandianbose6978 13 днів тому +2

    அறிவு என்பது என்ன? இங்கே பிறந்த அனைத்தும் அறிவால் சமமான பிறப்பே, இந்த உலகில் ஆனந்ததை அனுபவிக்க நாம் உருவாக்கிய கருவி உடலே அறிவு,இதை அடைய கூடிய திறன் படைத்த அனைவரும் அறிவால் சமமே, அதை விடுத்து அழிய கூடிய பொருள் சேர்க்கை அனைத்தும் மூடத்தனமே, இந்த கருவி/உடல் மற்றும் உலகில் உள்ள அனைத்தும் பஞ்ச பூதத்தால் ஆனது, அந்த கருவியை சமநிலைபடுத்தி ,எந்த புறச்சூழலிலும் அழிவில்லாமல் பாதுகாப்பதே பேரறிவு, நன்றி

  • @karthikkarthik2688
    @karthikkarthik2688 14 днів тому +1

    ❤🙏🙏🙏

  • @Aathi_bagavan
    @Aathi_bagavan 15 днів тому +1

    நன்றிகள் அன்பு ஸ்வாமி ❤❤❤❤

  • @user-ej4nu8sp8e
    @user-ej4nu8sp8e 15 днів тому +1

    SWAMI JI 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄

  • @jeyachandrankandasamy4520
    @jeyachandrankandasamy4520 15 днів тому +1

    🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️💐💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏நன்றிகள் நன்றிகள் நன்றிகள் நன்றிகள் நன்றிகள்நன்றிகள் நன்றிகள் எம் குருவே இறைவா பரம்பொருளே குருவே பொற்பாதங்களில் சரணம் இறைவா🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️💐💐💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️🥰🥰🥰🥰🥰🥰

  • @sakmurugan
    @sakmurugan 15 днів тому +1

    அருமையான விளக்கம், நன்றி குருவே 🙏🌹❤️

  • @lakshmanv1383
    @lakshmanv1383 15 днів тому +1

    Excellent sir 🙏🙏🙏

  • @amuthaamutha111
    @amuthaamutha111 15 днів тому +1

    குருவே சரணம்.

  • @user-if6rt7on7c
    @user-if6rt7on7c 15 днів тому +1

    அற்புதம் ஜி ❤

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 14 днів тому +1

    நன்றி அருமை வணக்கம்.

  • @sundaramsundaram258
    @sundaramsundaram258 15 днів тому +2

    ആത്മ വണക്കം Anbu സഹോദര 🙏🏻💙🧡

  • @krishnaveniv4273
    @krishnaveniv4273 15 днів тому +1

    குருவே சரணம் ஆத்ம வணக்கம் நன்றி ஐயா

  • @55-ks8ni
    @55-ks8ni 15 днів тому +1

    Super

  • @Raj-mano
    @Raj-mano 14 днів тому +1

    Guruvey Sharanam 🙏

  • @kumarajayusha1944
    @kumarajayusha1944 15 днів тому +1

    நன்றி ஐயா ❤❤❤

  • @user-yr4ow7ib6v
    @user-yr4ow7ib6v 15 днів тому +1

    Nandri ayyaa ❤❤❤

  • @silabarasan.g7057
    @silabarasan.g7057 15 днів тому +1

    Thank you 🙏

  • @sankarisankari3055
    @sankarisankari3055 15 днів тому +1

    Guruve charanam Guruve charanam ❤

  • @OshoRameshkumar
    @OshoRameshkumar 15 днів тому +1

    💯👌👋🙏🙏🙏

  • @umamaheswari-wv6xo
    @umamaheswari-wv6xo 9 днів тому +1

    Aham manan what difference?

  • @av-nz5dw
    @av-nz5dw 15 днів тому +1

    😢

  • @VenkateshamoorthyMoorthy
    @VenkateshamoorthyMoorthy 15 днів тому +1

    Et இதில் நீங்கள் எந்த விதமான குரு என்று சொல்லுங்கள் பார்க்கலாம்

    • @Shakshi6102
      @Shakshi6102 14 днів тому +1

      அந்த நாளு விதமான குருவ அவர் சொல்றார்ல, அப்போ அந்த நாளு விதமானதும் அவர்கிட்ட இருக்குதுனு அர்த்தம்

  • @Karthickkarthick-qz5wv
    @Karthickkarthick-qz5wv 14 днів тому

    உருக்கு வேதம்