குருவே சரணம் ஐயா🙇♀️❤️🙏 💐நீங்கள் தரும் பயிற்சிகளால் எமக்குள் இருக்கும் ம்மகாரத்தை அழித்து அதாவது துருப்பிடித்த எம்மை புடம் போட்ட தங்கங்களாக மாற்றி ஆன்ம திருப்தியுடன் வாழவைக்கின்றீர்கள். கருணை தெய்வமே அன்பு நிறைந்த நன்றிகள் ஐயா சரணம் ஐயா🙇♀️🙇♀️🙇♀️❤️🙏🙏🙏🙏🙏🙏💐
அய்யா தங்களது குருநாதர் திருவார் திரு அழுக்குசாமி சித்தர் குருபூஜை விழா 29.11.2023 அன்று நடைபெறுகிறது இடம் வேட்டைகாரன புதூர் பொள்ளாச்சி அருகில் அன்பர்கள் வருக குருவருள பெறுக வள்ளலார் அன்பர்கள் குழு பொங்கலூர் மா ராஜ்
குரு வாழ்க!. குருவே துணை!!.அகங்காரம் (ஆணவம்) பற்றிய தங்கள் விளக்கம் உலகவாழ்க்கை மற்றும் ஆன்மீக வாழ்க்கை எதிரெதிர் பயணிப்பதை உணர பேருதவியாக உள்ளது. தங்களுக்கு அடியேனின் ஆத்ம வணக்கம் உரித்தாகுக!!!.🎉🎉🎉.
வணக்கம் அய்யா 🙏.. அகங்காரத்தை இறைவனிடம் சமர்ப்பணம் செய்ய வேண்டும்.. இறைவன் எங்க இருக்கான்..எப்படி இருக்கான்.. எவ்வாறு செயல் படுகிறான்.. அவனின் தன்மை என்னனு.. இன்னும் ஒரு துளி கூட அனுபவித்தோ உணர்ந்துதோ பார்க்கவில்லை.. ஆனா இப்போதைக்கு இந்த அகங்காரத்தை.. உங்ககிட்ட.. சமர்ப்பணம் செய்யிறேன்.. ஆசீர்வாதம் பண்ணுங்க 🙏.. அன்புடன்.. Kumar 🌹
உடலுக்கும் உயிருக்கும் இடையே ஓடிக் கொண்டிருப்பது மனம் தாய் தந்தையிடம் மனம் சரணடையும்போது அங்கே உடலும் உயிரும் இணைகிறது உடலும் உயிரும் இணையும் இடத்தில் மனமில்லை அங்கே நான் இல்லை நான் என்பது இருமை நிலை நாம் ஒருமை நிலைக்கு வரும்போது அனைத்தும் ஆக இருக்கிறோம் அநேகமாக இருக்கிறோம் மாசி ஐயாவை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்
அகங்காரத்தை சமர்ப்பிக்கும் போது, அதனை சமர்ப்பிப்பவர் நுட்பமாக உருவாகி விடுவார். இப்போது அவரே அகங்காரம், இறைவனுக்கு சமர்ப்பிக்கப்படும் அது மமகாரம் ஆகிவிடும்.
மிகவும் அருமையான உபதேசம். அகங்காரம், மமகாரம் பற்றி உயரிய கருத்துக்களை தெரிந்து கொள்ள விரும்பும் அன்பர்கள், சாது ஓம் எழுதிய ரமணவழி புத்தகம் படிக்கலாம். 🙏
ஆன்மிகம் என்பது நான் என்னும் மூலம் என்ன என்பதை உணர்ந்து அதை தன் உடலில் புகுத்தி,இன்பத்தை உடல் மூலம் உடலில் ஏர்படும் வேதியியல் மாற்றத்தின் மூலம் பேரானாந்ததை அனுபவிப்பதே, நன்றி
Thanks bhagwan ❤
இந்த எண்ணம் என்னுடையது என்கிற போது தான் பிரச்சினை வருகிறது.அதுவே மமகாரம்.
Mikka nantry.
குருவே சரணம் ஐயா🙇♀️❤️🙏 💐நீங்கள் தரும் பயிற்சிகளால் எமக்குள் இருக்கும் ம்மகாரத்தை அழித்து அதாவது துருப்பிடித்த எம்மை புடம் போட்ட தங்கங்களாக மாற்றி ஆன்ம திருப்தியுடன் வாழவைக்கின்றீர்கள். கருணை தெய்வமே அன்பு நிறைந்த நன்றிகள் ஐயா சரணம் ஐயா🙇♀️🙇♀️🙇♀️❤️🙏🙏🙏🙏🙏🙏💐
அகங்காரத்துள் அகங்காரம் அன்பின்அகங்காரம் / இவ்வகங்காரம் அகங்காரத்துள் எல்லாம் திரு❤❤❤❤❤RKM🎉🎉🎉🎉🎉
குருவே சரணம்.
ஐயா நான் என்பது என்ன என்பதை புகட்டிய தங்களுக்கு கோடானு கோடி நன்றிகள் ஐயா .
This man is a Treasure. He has to be protected from this world
திருவடி சரணம் ஐயா
Great. Great Explanation. மிகத் தெளிவான புரிதலை வழங்கியுள்ளது. நன்றி குருவே.
குருவே சரணம் குரு திருவடிகளே சரணம் குரு வாழ்க குருவே துணை சச்சிதானந்தம் வாழ்க சத்குருநாதா வாழ்க வாழ்க வையகம் வாழ்க வளமுடன் ஜெய்ஹிந்த்
Appa.ennai.allkoollum.en.thanthaya.nandre😢
வணக்கம் ஐயா கோடி நன்றிகள்
அய்யா தங்களது குருநாதர் திருவார் திரு அழுக்குசாமி சித்தர் குருபூஜை விழா 29.11.2023 அன்று நடைபெறுகிறது இடம் வேட்டைகாரன புதூர் பொள்ளாச்சி அருகில் அன்பர்கள் வருக குருவருள பெறுக வள்ளலார் அன்பர்கள் குழு பொங்கலூர் மா ராஜ்
குரு வாழ்க!. குருவே துணை!!.அகங்காரம் (ஆணவம்) பற்றிய தங்கள் விளக்கம் உலகவாழ்க்கை மற்றும் ஆன்மீக வாழ்க்கை எதிரெதிர் பயணிப்பதை உணர பேருதவியாக உள்ளது. தங்களுக்கு அடியேனின் ஆத்ம வணக்கம் உரித்தாகுக!!!.🎉🎉🎉.
மகிழ்ந்து வணங்குகிறேன் ஜி...❤️🙏
அகங்காரம், மமகாரம் சிறப்பான விழக்கம்.நன்றி.❤
விளக்கம்.....
ஆசிரமம் கட்டுங்கள் அடிக்கடிஉங்களை சந்திக்க வேண்டும் உண்ண வே ண்டும் உரையாட வேண்டும் சமூக பணியில் இணைத்து கொண்டு தனித்துவம் மாக செயலாற்றலாம்
Guruve charanam
அருமையான விளக்கம். மிக்க மகிழ்ச்சி.
2007-ல் வெளிவந்த ஞான விடுதலை -புத்தகத்தில் ஸ்ரீ பகவத் ஐயா அவர்கள் , அகங்காரம் - மமகாரம் குறித்த இதே கருத்தை தெளிவுபடுத்தியிருப்பார்.
குருவே சரணம்
குருவே சரணம் ஆத்ம வணக்கம் நன்றி ஐயா
வணக்கம் அய்யா 🙏..
அகங்காரத்தை இறைவனிடம் சமர்ப்பணம் செய்ய வேண்டும்..
இறைவன் எங்க இருக்கான்..எப்படி இருக்கான்.. எவ்வாறு செயல் படுகிறான்.. அவனின் தன்மை என்னனு..
இன்னும் ஒரு துளி கூட அனுபவித்தோ உணர்ந்துதோ பார்க்கவில்லை..
ஆனா இப்போதைக்கு இந்த அகங்காரத்தை.. உங்ககிட்ட.. சமர்ப்பணம் செய்யிறேன்..
ஆசீர்வாதம் பண்ணுங்க 🙏..
அன்புடன்.. Kumar 🌹
🙏
உடலுக்கும் உயிருக்கும் இடையே ஓடிக் கொண்டிருப்பது மனம் தாய் தந்தையிடம் மனம் சரணடையும்போது அங்கே உடலும் உயிரும் இணைகிறது உடலும் உயிரும் இணையும் இடத்தில் மனமில்லை அங்கே நான் இல்லை நான் என்பது இருமை நிலை நாம் ஒருமை நிலைக்கு வரும்போது அனைத்தும் ஆக இருக்கிறோம் அநேகமாக இருக்கிறோம் மாசி ஐயாவை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்
Guruve saranam
உண்மையை உண்மையாக சொன்ன ஐயாவிற்கு நன்றி.
Excellent sir 🙏🙏🙏
சிவமே மிகுந்த நன்றிகள் ஸ்வாமி❤
திறந்தது. நன்றி
Om namasivaya
அகங்காரத்தை சமர்ப்பிக்கும் போது, அதனை சமர்ப்பிப்பவர் நுட்பமாக உருவாகி விடுவார். இப்போது அவரே அகங்காரம், இறைவனுக்கு சமர்ப்பிக்கப்படும் அது மமகாரம் ஆகிவிடும்.
🤍
ஐயா பகவான் ஓஷோ அவர்களை பற்றி ஒரு காணொளி போடவும்
மிகவும் அருமையான உபதேசம். அகங்காரம், மமகாரம் பற்றி உயரிய கருத்துக்களை தெரிந்து கொள்ள விரும்பும் அன்பர்கள், சாது ஓம் எழுதிய ரமணவழி புத்தகம் படிக்கலாம். 🙏
நன்றி ஐயா
ஆன்மிகம் என்பது நான் என்னும் மூலம் என்ன என்பதை உணர்ந்து அதை தன் உடலில் புகுத்தி,இன்பத்தை உடல் மூலம் உடலில் ஏர்படும் வேதியியல் மாற்றத்தின் மூலம் பேரானாந்ததை அனுபவிப்பதே, நன்றி
Vazhga valamudan anna 💐
நன்றி அய்யா
❤❤❤
குருவே ஆத்ம நமஸ்காரம்
Allah ennara udan muslim galudaiya saami niththu vidaathirgal unmai in peyar
🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🤲🤲🤲🤲🙇♀️🙇♀️🙇♀️
நன்றி குருஜி
🎉நன்றி ஐயாநல்லபதிவி
அற்புதமான விளக்கம் ஐயா. மிகவும் நன்றி. பலகாலம் இருந்த என்னுனைய சந்தேகத்துக்கு விளக்கம் தந்ததற்கு மிகவும் நன்றி ஐயா. 💗
அருமையான விளக்கம் நன்றி அய்யா🙏🙏🙏
Excellent
அகங்கரதோடு மகிழ்ச்சி 😅
Super ❤❤❤❤❤❤❤
This is such an unheard fact of reality that only a caliber of truth will understand.
Truly well lectured , Thank you for this clarity Sir.
🙏👏
Guruvey Sharanam 🙏
நடமாடும்கோமாநிலைசிறப்புஐயாநான்என்னுடையதுமாபெரும்விளக்கம்வாழ்கவளமுடன்
வாழ்க வளமுடன் ஐயா
🙏🙏🙏
Thank you....
நன்றி ஐயா