ஒருவரது வாழ்வில் எப்போது ஆன்மீகம் தொடங்குகிறது.?சத்சங்கம் -பெங்களூர் -627-21-01-2024

Поділитися
Вставка
  • Опубліковано 29 сер 2024
  • தியானப்பயிற்சிகளை கற்றுக்கொள்ள பின்வரும்
    தியான பயிற்சியாளர்களை தொடர்பு கொள்ளவும்.
    1).விஜய லெட்சுமி-சென்னை.+91 6374174575
    2).கீதா-பெங்களூரு. +91 8867783105.
    3).சாந்தி-அவினாசி. +91 9942163446.
    4).சுந்தரேஷன்-சென்னை. +91 98402 37783.
    தியான பயிற்சிக்கு முன் பதிவு செய்து கொள்ளவும்.!!
    மேலே உள்ள எண்களை இந்திய நேரப்படி
    காலை 10:00am மணி முதல் மாலை 05:00pm மணி வரை
    தொடர்பு கொள்ளலாம் .
    what's app Group Link :-
    chat.whatsapp....

КОМЕНТАРІ • 51

  • @rajalingambuvaneshwari3073
    @rajalingambuvaneshwari3073 6 місяців тому +1

    🤲🤲🤲🤲🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @ponnusamyk2613
    @ponnusamyk2613 6 місяців тому +1

    நன்றி ஐயா

  • @sanjanabopathi9098
    @sanjanabopathi9098 2 місяці тому +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @mahalakshmichinnadurai367
    @mahalakshmichinnadurai367 6 місяців тому +1

    🙏🙏🙏Guruve saranam 😇♥

  • @SK-ow6wg
    @SK-ow6wg 6 місяців тому +1

    Thanks bhagwan ❤

  • @rathika5363
    @rathika5363 6 місяців тому +1

    🙏🙏

  • @saihari36
    @saihari36 6 місяців тому +1

    Less luggage more comfort
    luggage என்பது பற்று அதை விட்டால் இறைவனை அடைய முடியும்

  • @ranjanesenthilkumar944
    @ranjanesenthilkumar944 6 місяців тому +1

    Vazhga valamudan ayya 🙏😊

  • @upoonguzhali5017
    @upoonguzhali5017 6 місяців тому +1

    Arumaiana pathivu nandri aiya

  • @ANU-pc3yo
    @ANU-pc3yo Місяць тому

    🎉🙏🙏🙏🎉

  • @Kaverilakshmi
    @Kaverilakshmi 6 місяців тому

    Thanks..

  • @ramanarayanansubramanian3015
    @ramanarayanansubramanian3015 5 місяців тому

    Absolutely true

  • @vibulananthans0210
    @vibulananthans0210 6 місяців тому +8

    "பிறவியை கடக்கூடிய ஒரே வழி" என்று வழங்கிய உரை அதி அற்புதமான ஒன்று. புண்ணியம் செய்த ஆன்மாவிற்கே இவ்வுரையின் அருமை பெருமை விளங்கும். உரை தொடங்கும் போது மனதின் மூலமாக கேட்டாலும் உரையின் முடிவில் ஆன்மா கேட்டதாக உணர்கிறேன். கேட்பது என்பது எப்போது மனதிடம் இருந்து ஆன்மாவின் வசமானது. தெரியவில்லை. இதுதான் மூன்றாவது கண்ணின் வேலையோ? இருக்கும். ஆம் அப்படித்தான் இருக்கும். ❤🙏

  • @amuthaamutha111
    @amuthaamutha111 6 місяців тому +3

    எத்தனை சிறப்பான அருமையான விளக்கம் நன்றிகள் கோடி குருஜி.

  • @Sasikumar477
    @Sasikumar477 6 місяців тому +3

    அருமை அருமை 🙏🙏🙏 மிக்க நன்றிகள் , குருவடி சரணம் திருவடிகள் சரணம் 🙏🙏

  • @actionarjun
    @actionarjun 6 місяців тому +3

    அருமையான விளக்கம் ஐயா ❤தலை வணங்குகிறேன் 🙏🙏🙏

  • @saihari36
    @saihari36 6 місяців тому +2

    வணக்கம்,மிகவும் எளிமையான ஆன்மீகம், உண்மையை தெளிவாக உரைதீர்கள் உடலே நமக்கு சொந்தமில்லை நிலையானது பரம்பொருள் மட்டுமே மாயை ஶ்ருஸ்ட்டீக்கும் பரம்பொருளை விட்டுவிட்டு மாயை மீது லையுக்க செய்வது அதே பரம்பொருள் என்பதை மரப்பதினால் தான் பிரச்சினை
    வணக்கம்

  • @muthukumaran1706
    @muthukumaran1706 6 місяців тому +2

    மிகவும் பயனுள்ள பதிவு. குருவே சரணம்.

  • @jayanthinagarajan5516
    @jayanthinagarajan5516 6 місяців тому +3

    அருமை அருமை விளக்கம்
    வாழ்க வளமுடன் அய்யா 🙏❤️

  • @lakshmanv1383
    @lakshmanv1383 6 місяців тому +3

    Excellent sir 🙏🙏🙏

  • @kathirvel4371
    @kathirvel4371 6 місяців тому +1

    குருவே சரணம் 🙏 ஐயாவின் இந்த வீடியோவை காண என்ன தவம் செய்தேனோ இறைவா. இந்த அற்புதமான விளக்கத்தை ஆன்மீகத்தேடல் உள்ள எல்லோரும் கேட்க வேண்டும். ஆனந்தம் ஆனந்தம் . மிக்க நன்றி ஐயா. குரு சேவை வாழ்க வாழ்க.

  • @arvijayan
    @arvijayan 6 місяців тому +2

    Great sir....summary of whole wisdom...

  • @ManjuRagu-qb2nj
    @ManjuRagu-qb2nj 6 місяців тому +1

    🙏🙏🙏😔😔😔

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 6 місяців тому +3

    நன்றி அருமை வணக்கம் ஐயா.

  • @geethab1684
    @geethab1684 6 місяців тому +2

    Arpudam ayya Sathyathai urayadinirgal ayya nandri

  • @kalaivanikichenaradjou3574
    @kalaivanikichenaradjou3574 6 місяців тому +2

    வணக்கம் ஐயா கோடி நன்றிகள்

  • @sundaramsundaram258
    @sundaramsundaram258 6 місяців тому +2

    Nantry Ayya.🔱☢️⚕️

  • @sundharamurthy7085
    @sundharamurthy7085 6 місяців тому +3

    ஐயா தங்களை வணங்குகிறேன். அடிபணிகிறேன்

  • @radjabhadarsokkalingam7720
    @radjabhadarsokkalingam7720 6 місяців тому +2

    ஆசை அதன் எல்லை நிராசை, துன்பம் அதன் காரணம் , துன்ப நிவர்த்தி இவற்றின் நீட்சி ஆன்மீக ம். வேண்டுவது எல்லாம் விட வேண்டியவை என்ற புரிதல் ஏற்படும் போது இறையை உணர்கிறோம். நன்றியுடன்.

  • @sarkunamrengarajan7265
    @sarkunamrengarajan7265 6 місяців тому +2

    குருவே சரணம் ஸ்வாமி ❤

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l 6 місяців тому +2

    அற்புதம் ஐயா

  • @saibaba14235
    @saibaba14235 6 місяців тому +1

    Kadavulae ammaithya irunthaalum kadavula vachi manithargal.pandra atrocities iraiva🎉

  • @basskarank8032
    @basskarank8032 6 місяців тому +1

    கரமாவும்,பசிகளும் நம்மை நடத்துது ஞானத்தில் நிலைத்திருக்கும் என்ன செய்ய?

  • @loganathanm8248
    @loganathanm8248 6 місяців тому +3

    புரிகிறது

  • @suriyanshankar1743
    @suriyanshankar1743 6 місяців тому +1

    அக விழிப்பு ஏற்படுகிறது இந்த video
    Guruve sharam
    Thank you so much ❤

  • @kvenkatraman5392
    @kvenkatraman5392 6 місяців тому +3

    🙏🙏🙏

  • @Tamilselvi-ph2xg
    @Tamilselvi-ph2xg 6 місяців тому +1

    இறைவா சிவமே அனைத்திற்கும் மிகுந்த நன்றிகள் ப்ரபோ ❤🙏 💐

  • @vijayalakshminayagam9463
    @vijayalakshminayagam9463 6 місяців тому +3

    ஈசனின் ருத்ரதாண்டவம் இங்கே நிகழ்த்தப்பட்டது..
    பிரபஞ்ச ரகசியம் கட்டவிழ்க்கப்பட்டது.
    பிறப்பின் நோக்கம் விளக்கப்பட்டுவிட்டது. இனி செய்யவேண்டிய ஒரே பணி தெளிவாக்கப்பட்டது
    ...இதை கேட்ட அத்துனை ஜீவன்களும் ஆசிர்வதிக்கப்பட்டது... கோடானு கோடி நன்றிகள் இறைவா..

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 6 місяців тому +4

    என்னுடைய இன்பம் தூக்கத்தை பறித்து கொண்டது யார் என்பதை தெரிந்து கொள்ள முடியாமல் தவித்துக் கொண்டிருந்தேன் இப்போது யார் என்று தெரிந்து கொண்டேன்.

  • @krishnaveniv4273
    @krishnaveniv4273 6 місяців тому +1

    குருவே சரணம் ஆத்ம வணக்கம் நன்றி ஐயா

  • @ramamoorthiramamoorthi4171
    @ramamoorthiramamoorthi4171 6 місяців тому +3

    ஐயா நீங்கள் சொல்வது புரிகிறது ....சித்தம் தெளிவாய்கிறது .....ஆனால் இந்த உலகில் துன்பம் பசி தூக்கம் உறவுகள் போன்ற தொல்லைகள் நிறைய இருக்கின்றனவே ....தாமரை இலை தண்ணீர் துளி போல் எப்படி ஒட்டியும் ஒட்டாமலும் வாழ்வது இதுதான் எனக்கு புரியவில்லை ....

  • @VenkateshVenkatesh-xu3lb
    @VenkateshVenkatesh-xu3lb 6 місяців тому +2

    உண்மை எது என்ற கேள்வி எழும்பொழுது ஆண்மீகதிற்குள் நுழைகிறான்.

  • @rameshmachupuli574
    @rameshmachupuli574 6 місяців тому +2

    குரு வாழ்க!.குருவே துணை!!. ஆன்மீக உலகத்திற்கு நுழைவதற்கு வாயிலாக இருக்கும் விரக்தி (நிராசை) , மூன்றாம் கண் மற்றும் சிவ தத்துவம் பற்றிய தங்கள் விளக்கம் அருமையாகவும்,எளிமையாகவும் உள்ளது.தங்களை வாழ்த்தி வணங்குகிறேன்🎉🎉🎉.
    தங்கள் ஆன்மீக சேவை தொடர நல்வாழ்த்துக்கள்🎉🎉🎉.

  • @gangadhurai186
    @gangadhurai186 6 місяців тому +2

    Please avoid open talk about the secret. Thank you.

  • @nashimanashima9376
    @nashimanashima9376 6 місяців тому +1

    குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மஹேஸ்வர குரு சாஸ்தா பரப்ரம்மா தஸ்மை ஸ்ரீ குருவே நமஹ குரு வாழ்க குருவே துணை குருவே துணை

  • @senthilkumar-po4sb
    @senthilkumar-po4sb Місяць тому

    நன்றி ஐயா

  • @SK-ow6wg
    @SK-ow6wg 3 місяці тому

    Thanks bhagwan ❤

  • @manjula9544
    @manjula9544 6 місяців тому +3

    நன்றி ஐயா