ஹாய் யுவராணி நல்ல ஒரு வீடியோ போட்டு இருக்கீங் க,இந்திய அரசாங்கம் இந்த அரசாங்கம் மட்டும் கடனாக இருந்தால் பத்தாது இந்திய மக்கள் ஒவ்வொருத்தரும் கடனாளியாக இருக்க வேண்டும் அதற்கான எல்லா வழிமுறைகளையும் இந்த அரசாங்கம் மக்களுக்கு செய்து கொடுக்கிறது
இனி வரும் காலங்களில் திரும்புற இடமெல்லாம் வட்டி வட்டி வட்டி மனிதன் தானாகவேய் சாக தயார் ஆக்கி விடுவார்கள் போல ஒருதனுடய இயலாமையை பயன் படுத்தி அதன் மூலம் பணம் சம்பாதிக்க நினைக்கும் அனைத்து நிறுவனங்களும் ரொம்ப மோசம் மக்கள் உஷர் ஆக இருங்கள்
மிகவும் பயனுள்ள காணொளி யுவ ராணி ஆனால் இந்த option ஐ நமக்கு மிகவும் தேவையான அவசியமான நேரங்களில் மட்டும் பயன்படுத்தி திரும்ப சரியான நேரத்தில் திருப்பி செலுத்தினால் நமக்கு நல்ல பயன்.ஆனால் நாம் பெரும்பாலானோர் அவ்வாறு செய்ய இயலாது என்பதை அறிந்து அதன் மூலம் சம்பாதிக்கும் நோக்கம் கொண்டு இந்த சேவையை கொண்டு வந்துள்ளார்கள்😅
வங்கியில் நகைகளை வைத்து பணம் பெற்ற பிறகு உரிய பணத்தை இரண்டு மாதங்களுக்குள் செலுத்தி விட்டால் நகையே மீளப் பெற்றுக் கொள்ளலாமா அல்லது கண்டிப்பாக ஆறு மாத காலம் கண்டிப்பாக இருக்க வேண்டுமா வங்கியில் தகவல் கூறினால் மிகவும் நன்றாக இருக்கும்
HDFC la 28% monthly interest illa sister... annually interest 28% only. But ICICI 36% annually interest. So compared than ICICI interest, low level interest provide by HDFC
mam na use pannurathu SBI na try panni paathe but (can't find UPI credit line with your mobile number and select the bank ) ipudi varithe mam SBI le epudi activitypannurathu plzzzzzzzzzzzzzz sollunge mam
Sbi saving account ₹2 lakhs insurance detailed video required. How to claim. Bank is debiting the yearly premium but not providing details regarding insurance.
HDFC 28% that you were talking about is for a year, Lesser when compared with ICICI Bank interest rates. How is the 45 days of repayment calculated. Is that same like the bill date that they have when you use a credit card if so then this is a credit line without a credit card.
MY dear yuvarani Good news Unnaala naan kadankaranaen Unnaiyum Marakkamattaen ❤UPI LOAUM NO NO❤credit card is better o interest if availed amount is repaid within a month Maximum avoid loans Except on accidental emergency hospitalisation ❤
Please wait the paylater account 3years above 0% interest no joining fee. Now it change credit card now collect joining & yearly fee. I expect within 4 years thay change interest for transaction
Sister I have SBI Savings Bank account, I open Gapy and credit lind click it shows that Could not find credit line - Cannot find UPI credit line with your mobile number and selected bank, what can i do, guide me how to activate
Its like credit card apo eligible illatha alungalaium kadan karana matha all bank try pannuthu athum icici vangutu katta mudilana veetuku vanthu asinga asinga ma kepanunga so makkale usharrr kanjo koolo irukuratha vechi kudichitu ilithu pothitu thungirunga credit card um intha pay laterum onnu so ushar ushar ushat 😂😅😅😅
Credit card use panni Flipkart la mobile emi order potuta order cancel aaidichi Flipkart refund credit card send aaidichi but ennoda Bill amount la include panni emi mudichitanga ennoda andha amount eppadi vanguradhu Madam explain panunga plc
Download ffreedom app:- ffdm.app/awQi
Nan city union bank vachirukan
Nan citiunion bank vachirukan loan illa😢 icici,sbi, axis bank than credit linela varuthu madam
Work aagala
Tq ma
Iob la intha option ilaya
ஹாய் யுவராணி நல்ல ஒரு வீடியோ போட்டு இருக்கீங் க,இந்திய அரசாங்கம் இந்த அரசாங்கம் மட்டும் கடனாக இருந்தால் பத்தாது இந்திய மக்கள் ஒவ்வொருத்தரும் கடனாளியாக இருக்க வேண்டும் அதற்கான எல்லா வழிமுறைகளையும் இந்த அரசாங்கம் மக்களுக்கு செய்து கொடுக்கிறது
இனி வரும் காலங்களில் திரும்புற இடமெல்லாம் வட்டி வட்டி வட்டி மனிதன் தானாகவேய் சாக தயார் ஆக்கி விடுவார்கள் போல ஒருதனுடய இயலாமையை பயன் படுத்தி அதன் மூலம் பணம் சம்பாதிக்க நினைக்கும் அனைத்து நிறுவனங்களும் ரொம்ப மோசம் மக்கள் உஷர் ஆக இருங்கள்
கடன் வாங்காத மனிதன் தான் நிம்மதியான மனிதன் .1 ரூபாய் கடனாக இருந்தாலும் அது மரண குழி என்று நினைக்க வேண்டும்
migavum sariya soneergal @babas786
Yes
😊true said
My life is very dangerous 😢😢
@@VijayLakshmi-hw4sl yes
மிகவும் பயனுள்ள காணொளி யுவ ராணி ஆனால் இந்த option ஐ நமக்கு மிகவும் தேவையான அவசியமான நேரங்களில் மட்டும் பயன்படுத்தி திரும்ப சரியான நேரத்தில் திருப்பி செலுத்தினால் நமக்கு நல்ல பயன்.ஆனால் நாம் பெரும்பாலானோர் அவ்வாறு செய்ய இயலாது என்பதை அறிந்து அதன் மூலம் சம்பாதிக்கும் நோக்கம் கொண்டு இந்த சேவையை கொண்டு வந்துள்ளார்கள்😅
உங்களை விட மேல் உள்ளவர்களை பார்க்காதீர்கள் உங்களை விட கீழ் இருப்பவரை பாருங்கள் இறைவனுடைய அருள் உங்களுக்கு தெரியும்.
ஆஹா.... இது கந்து வட்டியின் அடுத்த பரிணாம வளர்ச்சிப்போ...
கடனே வேண்டாம்
இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ்வோம்
ellava ellaya
Well said, but today youth does not known how to live life simple and peace full.
ஆனால் அது முடியவில்லை
நல்ல ஒரு தகவல் . நன்றி தங்கச்சி
SBI ACCOUNT TENURE sollunga & charges sollunga
Useful information
Thank you
அருமையான விளக்கம் GST charge எவ்வளவு மேடம் ICICI Bank
தாங்கள் பதிவு செய்யும் அனைத்து கானொலிகளும் மிகச் சிறப்பானவை , நன்றி சகோதரி . இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🙏🙏🙏
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
@lionk.amuthamramesh7168
@@ffreedomapptamil mam sbi ku sollunga
After seeing the fees structures...... Credit cards are the best....... 🎉
Video starts at 1:33 + idhu pagal kollai. idhuku vatikaren evlovo parava illanu thonudhu 3% interest only instead of service charge+ gst
Ms.Yuvanai Content podunum nu Kushi Upload pannathinga..Video Va Recheck & validate pani upload pannunga..! 07:20
அருமையான பதிவு சகோதரி
Rj yuvarani ❤ speech always ultimate 🔥
Thanks for Your support. share your friends and families @sathish_sk_01
வங்கியில் நகைகளை வைத்து பணம் பெற்ற பிறகு உரிய பணத்தை இரண்டு மாதங்களுக்குள் செலுத்தி விட்டால் நகையே மீளப் பெற்றுக் கொள்ளலாமா அல்லது கண்டிப்பாக ஆறு மாத காலம் கண்டிப்பாக இருக்க வேண்டுமா வங்கியில் தகவல் கூறினால் மிகவும் நன்றாக இருக்கும்
Indian overseas Bank bathi sollunga
HDFC la 28% monthly interest illa sister... annually interest 28% only. But ICICI 36% annually interest. So compared than ICICI interest, low level interest provide by HDFC
Explain SBI bank also sis
Sister
I useing g.pay.as per ur instruction UPI pay later not opened.pse inform how to activate. I already commented.
U are doing a great job dear..,very bold and clear speech..,excellent..,I used to watch your videos 🎊 🎉
Thank you so much 🙂
@ramanivijayakumar8001
Hdfc bank 28℅ per year per month 2.33 ℅ please confirm your video little confused
SBI pathi sollunga please😅
Sbi ku sollunga akkq
CREDIT CARD இப்போது UPI NOW PAY LATER என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது 😂😂😂
Exactly
நிஜம்தான் சகோ
Sariya sonninga
Athae maari tha bro @dineshsurya3746
Hi sister I need loan emergency how I can apply I stay Singapore I one month bank transfer 1lak bank of India please give me idea
Sbi pathi solluga
Super goodness good preparation. Tq
mam na use pannurathu SBI na try panni paathe but (can't find UPI credit line with your mobile number and select the bank ) ipudi varithe mam SBI le epudi activitypannurathu plzzzzzzzzzzzzzz sollunge mam
gpay le try panni paathe
Sbi saving account ₹2 lakhs insurance detailed video required. How to claim. Bank is debiting the yearly premium but not providing details regarding insurance.
Visit the branch and demand that u want to talk with the employees
07:40 important 😮
Akka yellarumelaiyum case poturanga konjam carefulla vedio poduga akka like freedom app
Hi Yuvarani Sister your videos very useful thanks.Online Part time job iruntha solunga sister.
Credit cards digital model le vanthu erukku avelo than madam...
நல்ல தகவல் நன்றி sis
UPI NOW PAY LATER activate panren. But Rs20,000 ah use pannala. Adhukku interest irukka. Evlo interest.
HDFC 28% that you were talking about is for a year, Lesser when compared with ICICI Bank interest rates. How is the 45 days of repayment calculated. Is that same like the bill date that they have when you use a credit card if so then this is a credit line without a credit card.
Bro sbi ku epdi eruka
I like you yuvarani 😊
கனரா பேங்க் என்ன பண்ண அது எப்படின்னு சொல்லுங்க அப்பதான் நாங்களும் பண்ண முடியும்
Mam yannaku indian bankla than account iruku yanna pannuerathu
Akka ithu ku munadi naaptol la Vela senjigalo 0:18😂😂😂😂
வங்கிகள் பணம் சம்பாதிக்க இந்த மாதிரியான குறுக்கு வழிகளை தவிர்க்க வேண்டும் அரசாங்கம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
Phonepe la SBI Bank interest and activate paththi video podunga please
Etha bro nanum keaka nenaccha
Akka myv3 ads pathi solluga ka
Sbiல எப்படி கூகுள் வழியாக எப்படி ஆக்டிவேட் செய்வது
Sbi pay letter eppadi active pandrathu sollunga akka
MY dear yuvarani
Good news
Unnaala naan kadankaranaen
Unnaiyum Marakkamattaen
❤UPI LOAUM NO NO❤credit card is better o interest if availed amount is repaid within a month
Maximum avoid loans
Except on accidental emergency hospitalisation
❤
Please wait the paylater account 3years above 0% interest no joining fee. Now it change credit card now collect joining & yearly fee. I expect within 4 years thay change interest for transaction
Good but we need other banks as well..... 🎉
யுவராணி இப்ப வந்த ஐசிஐசிஐ பேங்க் ல அக்கவுண்ட் இருந்தா மட்டும் தான் இந்த மாதிரி அவங்க லோன் சென்ஷன் பண்ணுவாங்களா
Yuvarani. Your videos are awesome and your explanation is perfect. Could you please explain about SBI norms on pay later.
Good morning sister
Could u pls advise
Sip mutual fund lumpsum invest ,if possible monthly collect return interest ,
Thanks
Indian Bank la eppadi vanganu sollunga madam
Hello medam can 't find upi credit line ipti than varuthu athukku enna pannrathu
Same
It's useful sister thank you
Mam icici bank laa loan pre closing video podungaa pls
SBI bank அதை பத்தி சொல்லுங்க akka ❤
Sbi bank details sollunga yuvarani
It is very useful, you have explained nicely.
Thanks a lot @subramanirajavel756
Ungaluku wrk acha
SBI INDIAN Bank solluga madam please
mam DSP multicap and tata gold ETF NFO full video poduga mam please
Indha detail adithattu people eththanai perukkupuriyum.half detail english exlanation .do profer need.thanks.
Sbi bank பத்தி சொல்லயேமா??
Medam phone payel apply panuvathu soluga please
Indian bank itha active epati pannuvathu akka
How to activate on kvb bank
Canara Bank loan vanga mudiyuma explain sister
Sister I have SBI Savings Bank account, I open Gapy and credit lind click it shows that Could not find credit line - Cannot find UPI credit line with your mobile number and selected bank, what can i do, guide me how to activate
Yes
It's very useful but i have a doubt for long time that why you are publishing this app *FREEDOM APP* why Yuvarani?
Oru corporate company இருந்து பணம் கடன் வாங்கி இன்னொரு corporate company shopping பண்ணுங்க
கடனாளியாக இல்லாதிருக்கவேண்டும் . இந்த கானொலியை டிலிட் பண்ணிடுங்கள் . வட்டி அதிகம் . யாருக்கும் தெரியாதிருப்பது நல்லது .
Ithu business pannuravankaluku kandipa use agum, vera ellarukum vatti katta kastam
Hai my GST number closed for same day( activated day) GST not pay how to clear this issue
Hello gold bond pathi koncho solrigala
Its like credit card apo eligible illatha alungalaium kadan karana matha all bank try pannuthu athum icici vangutu katta mudilana veetuku vanthu asinga asinga ma kepanunga so makkale usharrr kanjo koolo irukuratha vechi kudichitu ilithu pothitu thungirunga credit card um intha pay laterum onnu so ushar ushar ushat 😂😅😅😅
Hello Akka is there an EMI option, tell me some details about it Akka
Canara bank la ethu mari loan kidaikuma sister
Sis , you didn't mention about its impact on cibil score....!
Sister pls do video for how to activate this feature
State bankla epdi activate panradhunu sollave illa sister. Apram state bank rules epdinnu sollunga
I love you yuvarani ne en idhaya thesathin maharani
SBI bank details solluga please
Credit card use panni Flipkart la mobile emi order potuta order cancel aaidichi Flipkart refund credit card send aaidichi but ennoda Bill amount la include panni emi mudichitanga ennoda andha amount eppadi vanguradhu Madam explain panunga plc
apa other banks ku epoo varum .... anaku vandi ku petrol poda help ahh erukum 😅...
Phonepay is wrong, Phonepe is right, yuvarani madam.
Y rani pls post video about earning extra income for government servant
எனக்கு எஸ்பிஐயில் அக்கவுண்ட் எப்படி அப்டேட் பண்றதுன்னு தெரியலையே கொஞ்சம் தெளிவா சொன்னா
Mam, SBI UPI pay later patri sollunga mam
Kotak Mahindra Bank how to link one shorts poduga akka
அருமையான விளக்கம்
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி
@rskscope981
எப்படி அந்த அக்கவுண்ட் குளோஸ் பண்ண முடியும்னு சொல்லுங்க
I don't have sbi and icici bank account 😢 in kotak mahindra can you say about kotak mahindra
Indian bank la UPI pay later illaya yuvarani answer pannunga akka pls
Kadan la ea life nimathi illama poitu iruku eanna pandradhu kooda thetiyama iruke 😢
Sis na oru phone vaanguna but athula vera spec solli tu yenna yemathitanga
Indain bankuamount epudivankurathu
Why did You skip about SBI UNPL details?
Epo icici bank & state bank of india la account illama other bank la account erunthal ethu pola amount kadan vagga mudiyatha
Makkalai eppadi ellam kadan vaanga pannanumo ella muyarchigalaiyume edukuranga
Indian bank UPI now pay later how apply please please put video
only if you have an active account in these banks with good credit score otherwise not use