4 Assets That Will Make You Poor | Don't Make the Mistakes | Best Investment Strategy in Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2023
  • Download ffreedom app:- ffdm.app/awQi
    Related Courses
    💰 Financial Freedom Course - ffdm.app/zcQF
    📈 Mutual Funds Course - ffdm.app/zx3s
    💳 Course on Credit Card - ffdm.app/adnq
    📊 Credit Score Course - ffdm.app/AoZs
    📉 Stock Market Course - ffdm.app/tEoK
    Connect on Telegram - t.me/financialfreedomapp
    4 Assets That Will Make You Poor | Don't Make the Mistakes | Best Investment Strategy in Tamil
    Do you know which assets are actually making you poorer? In this video, I'll reveal the 4 most common assets that people buy that are actually draining their wallets. I'll also share tips on how to avoid these mistakes and make better financial decisions.
    #personalfinance #personalfinancetips #howtobecomebillionaire #howtobecomerich #assets
    DISCLAIMER
    We are not SEBI Registered and this video is for educational purposes only and should not be considered as financial advice or an endorsement of specific investments. It is essential to conduct thorough research before making any investment decisions.

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @ffreedomapptamil
    @ffreedomapptamil  3 місяці тому +7

    Download ffreedom app:- ffdm.app/awQi

    • @dharmanathanmathi5219
      @dharmanathanmathi5219 2 місяці тому

      பாப்பா,
      UIDS க்கு நீ குடுத்த விளக்கம் தவறு. மொத்த நிலத்துலதான் பிரிப்பாங்க.
      அப்புறம் ஐம்பது வருசத்துக்கப்புறம் அப்படீங்கிற கால்குலேசனே தப்பு. அப்படியும் பார்த்தா கூட, இருபது வருசத்துல லோன் அடைச்சா கூட, வருடா வருடம் வாடகை ஏறி மீதி முப்பது வருசத்திற்கு 360x 50k = 1.80 c வாடகை மட்டும் பென்சனா கிடைக்கும். முன்னமே 20 வருச்துக்கு வாடகை போட்டு பாருங்க. இன்னிக்கு UDS 400 sft x ₹. 6000 னா அன்னிக்கு 30000 இருக்கலாம்.
      இன்ட்டீரியர் நீங்க போடுற மேக்கப் காஸ்ட்யூம் மாதிரிதான்.
      எவன் இந்த ஐடியால்லாம் குடுத்து பேச சொன்னது. பணம் இல்லாதவன் ₹.25000 வாடகை குடுத்து நிம்மதியா அந்த பளாட்ல வாழறானே அவனை பத்தி சிந்திக்கவே மாட்டீங்களா??? உங்க டீம்ல பெரும்பாலும் வாடகை வீட்லதானே இருக்கீங்க???
      ஓரு விளக்கம்தான. ஒட்டு மொத்த construction industries ம் முட்டாள்னு சொல்ற மாதிரி இருக்கு. இன்னும் நிறைய இருக்கு. வேணாம்.

    • @lovelybaby565
      @lovelybaby565 2 місяці тому

      Flat idichu kattitu again antha same flat namaku kedaikum nu solranga

    • @lovelybaby565
      @lovelybaby565 2 місяці тому

      Building re-development period la people veliya stay panrathuku , builders monthly rent kudukkanum.

    • @lovelybaby565
      @lovelybaby565 2 місяці тому

      Intha system illana edhuku rich people costliest flat vaanganum.

    • @lovelybaby565
      @lovelybaby565 2 місяці тому

      Re-development panna flat yaaruku kudupanga.

  • @krishnaveni1156
    @krishnaveni1156 9 місяців тому +132

    அருமை! நான் வாழும் வாழ்க்கை முறை
    சரியா என்று எண்ணினேன்...
    இப்பொழுது 100%சரி என்பதை உறுதிப்படுத்தியுள்ளீர்கள்!!!
    மிக்க நன்றி சகோதரி!!!!
    🙏🙏🙏🙏🙏

  • @narayananp2076
    @narayananp2076 9 місяців тому +161

    உங்களதுபேச்சில் நல்ல மெச்சூரிட்டி தெரிகிறது. தொடரட்டும் உங்கள் நற்பணி! வாழ்த்துக்கள்!

  • @mydeenbatcha8353
    @mydeenbatcha8353 2 місяці тому +16

    பிறருக்காக வாழ்வது போலி வாழ்க்கை நமக்காக வாழ்வதே உண்மையான வாழ்க்கையாகும் நன்றி சகோதரி

  • @sabariv6468
    @sabariv6468 9 місяців тому +336

    1. Flat 2. Furniture or interior designing for home 3. Car 4. Electronic items

  • @mohanlakshmanasamy8263
    @mohanlakshmanasamy8263 9 місяців тому +18

    அனைவருக்கும் பாரபட்ச்சம் இன்றி ஞானக்கண் உள்ளது. ஆனால் தெரிந்துகொள்வது இல்லை. தெரிந்தாலும்கூட பாட்டில் ஓபனர் உபயோகிப்பது நிறைய பேருக்கு தெரிந்திருப்பது போன்று ஞானக்கண்ணைத் திறந்து பார்க்க முயல்வது இல்லை. இந்த பதிவு மிகச் சிறந்த ஞானக்கண் திறவுகோல் தான். தொடரட்டும் இது போன்ற வளமான, மெய்யான வாழ்விற்கான பதிவுகள்.

  • @raghavanramesh2483
    @raghavanramesh2483 9 місяців тому +10

    நீங்க சொல்வது மிகவும் உண்மை. மனிதனை ஏக்கப்படுத்தி, கடைசியில் பொருளை வாங்க வைக்கும் ஏமாற்று விளம்பரங்கள் இன்று அதிகம். விழிப்பாக இருக்க வேண்டும்.

  • @user-qu4vj5kf6r
    @user-qu4vj5kf6r 7 місяців тому +17

    நல்லது சொன்னா பெரியவங்கதான் சொல்லனும்னு அவசியமில்லை அனுபவ உன்மை நீங்க சொன்ன நான்கும் பயனுள்ள பதிவு வளரட்டும் உங்கள் பதிவு சகோதரி

  • @nisharahmed251
    @nisharahmed251 9 місяців тому +12

    மனதை நிம்மதியாகவும், உடலை ஆரோக்கியமாகவும் வைத்தால் போதும்... இறக்கும் வரை சந்தோச மான வாழ்வு அமையும்...

  • @thoufiqahamed9120
    @thoufiqahamed9120 9 місяців тому +74

    The words "Status" & "Prestige" Is cent percent true as of our current society and environment... Kudos to you for telling without any hesitation🎉🎉

  • @krmziaudeen8854
    @krmziaudeen8854 5 місяців тому +4

    யுவராணி....Hai....
    திருமணம்,மனைவி,குழந்தை
    இவைகளை ஒருவன் தேடியபின்தான் மேற் கொண்டு நீங்கள் சொன்ன செலவுகள் வருகின்றன.
    எனவே, இவைகளை தவிர்க்க
    பிரமச்சாரி வாழ்க்கை சிறப்பு.

  • @jayagandhi185
    @jayagandhi185 9 місяців тому +36

    சூப்பர் யுவராணி.....உங்க கருத்துக்கள் அனைத்தும் வரவேற்க தக்கது.... நாங்க எல்லாம் மனதில் நினைத்து வைத்து இருப்பதை நீங்க வெளியே சொல்லிட்டீங்க

    • @PabloEscobarVELAN
      @PabloEscobarVELAN 7 місяців тому +1

      Malichi akka. & Neenga alzga Erukinga akka.

  • @shanthikrishnan7423
    @shanthikrishnan7423 9 місяців тому +13

    அருமையான பதிவு. இது வரை சிந்தனை இல்லாமல் வாழ்பவர்கள் களைச சிந்திக்க வைக்கும். பாராட்டுகள். நன்றி!

  • @kuppusamig295
    @kuppusamig295 9 місяців тому +24

    நீங்க கிடைச்சது மக்களின் பாக்கியம், மங்குன மூளைக்கு பகுத்தறிவு ஊட்டிய மகாலட்சுமி 🙏🏼🙏🏼🙏🏼

  • @baburamabadhran1437
    @baburamabadhran1437 8 місяців тому +17

    Less Hate, less envy, less fear, less jealousy are greatest assets

  • @rb5720
    @rb5720 8 місяців тому +13

    Keeping one simple house & keeping more money as deposits will give us peace of mind......This is my experience..

  • @user-vp1bh1zf4r
    @user-vp1bh1zf4r 9 місяців тому +7

    அருமை. இதே போல் ஷேர் மார்க்கெட் இன்வெஸ்ட்மென்ட் பற்றி விளக்கம் அளித்தால் நலமாக இருக்கும். நன்றி. Pls keep it up.

  • @vn2458
    @vn2458 9 місяців тому +9

    Nice and worthy way of representing the trap information.
    Another important aspect is, the hidden maintenance costs which are way higher than it was a decade back.
    So, for middle class, it is a big friction they face just buying stuff for the sake of status..

  • @srisaranya
    @srisaranya 9 місяців тому +6

    Sensible video... Very practical and timely advice. Appreciate you for saying facts loud and clear without hesitation.

  • @cd.muruganmurugan1979
    @cd.muruganmurugan1979 9 місяців тому +4

    பயனுள்ள வகையில் சிக்கனம் வழிமுறை தகவல்கள் மிக சிறப்பாக கூறினார்❤❤❤

  • @ramarajperumal4729
    @ramarajperumal4729 9 місяців тому +30

    Y(our)Rani - Good video and vision thrown by you on "Assets &Liabilities " for middle class family. Simply superb 👌

  • @fasalrahman7125
    @fasalrahman7125 9 місяців тому +22

    இதைப்போன்ற எத்தனை விழிப்புணர்வு வீடியோக்கள் போட்டாலும், மக்கள் மாறமாட்டார்கள்.

    • @dassneyveli7844
      @dassneyveli7844 9 місяців тому

      யாரும் அடுத்தவர் பணத்தில் வாங்குவது இல்லை. தான் பட்ட தூயரம் தன் பிள்ளை பட கூடாது என்று தான் Car, FLOT/ Furniticher . எல்லாம், சின்ன வயசுல ரேடியோவுல பாட்டு கேட்ட எனக்கு பெருசு ஆகி படிச்சி பணம் சம்பாதிச்சி அதுல ஒரு Home Theator, வைச்சி ராஜா Song கேட்க ஆசை /

    • @NaveenAthreya
      @NaveenAthreya 3 місяці тому

      100%

    • @psdurainithya72
      @psdurainithya72 2 місяці тому

      இது தப்பில்லை. காசு இருந்துச்சுனா
      அவர் வச்சிருக்கிற instrument லாம் வாங்க நினைக்கக் கூடாது.​@@dassneyveli7844

  • @MohammedIbrahim-lt3pl
    @MohammedIbrahim-lt3pl 9 місяців тому +9

    Really appreciate your thoughts and efforts.
    Fantastic explanations...
    Keep it up.

  • @ebrahimyacub6021
    @ebrahimyacub6021 9 місяців тому +9

    Excellent explanation for need and want.. Which makes middle class poor.

  • @nagarajuperumal6486
    @nagarajuperumal6486 9 місяців тому +4

    Very much needed idealogy for future, debt free happiness. Keep rocking, keep mentoring youngsters, make powerful indian economy.

  • @MasterSethuram
    @MasterSethuram 8 місяців тому +6

    Well said mam. Absolutely true and think all these liabilities need or want. Thank you for the information and highly appreciated your practical analysis...

  • @jsjohn
    @jsjohn 9 місяців тому +10

    மிகச் சிறப்பான காணொளி... சொன்னது அத்தனையும் உண்மை. பகட்டு வாழ்க்கை பரதேசி ஆக்கும்

  • @prakashc4302
    @prakashc4302 8 місяців тому +1

    Thanks a lot. Nice explanation yuvarani madam

  • @ArunPrasath-kj2hj
    @ArunPrasath-kj2hj 9 місяців тому +8

    Really superb yuvarani..your explanation is awesome

  • @THANGAM-gl9tr
    @THANGAM-gl9tr 9 місяців тому +32

    சாத்தியமில்லை பிறர் வாழ்வதை‌ பார்க்க மட்டும்தான் முடியும். உணவு உடை வீடு வாகனம் தகுதிக்கு தகுந்த தேவையாக உள்ளது.

  • @ramanathanvenni8206
    @ramanathanvenni8206 9 місяців тому +4

    Beautifully explained. Thanks.

  • @paulkanaga5357
    @paulkanaga5357 9 місяців тому +5

    Hi Yuvarani. It's an amazing video. You have very clearly explained every thing in detail.
    You are very young. But there is lot of maturity in your speech. Keep rocking.

  • @globaz007
    @globaz007 9 місяців тому +5

    Very good thing... We have to be careful in future. Thanks 🙏

  • @mohamedsala6740
    @mohamedsala6740 9 місяців тому +14

    Yora Rani my dear daughter, your are genius in your explanation, please keep it up. Wishing you all the best.

    • @muthuarasu7576
      @muthuarasu7576 9 місяців тому +1

      ஒரு நிலத்தில் ஒரு லட்சத்தில் குடிசை போட்டாலும் பத்து கோடியில் பங்கலா கட்டினாலும் அது வேஸ்ட். நிலம் மட்டுமே பெஸ்ட்.

  • @bethuraj9882
    @bethuraj9882 9 місяців тому +1

    Clear mind kidaichachu thozhi. Thanks

  • @user-gc1cp7gd9d
    @user-gc1cp7gd9d 9 місяців тому +9

    Happy to see a lady with this mindset
    You are a model to many women. Hats off.

    • @bluechip4161
      @bluechip4161 8 місяців тому

      Appadiellam onnum illa youtuble la video potu income pakarunga avlodhan

    • @krishnaraoragavendran7592
      @krishnaraoragavendran7592 2 місяці тому

      😂

    • @krishnaraoragavendran7592
      @krishnaraoragavendran7592 2 місяці тому

      மனைவிக்காக செலவு செய்வது தான் மிகப்பெரிய அசட் 😊

  • @parkavipragatheesh3778
    @parkavipragatheesh3778 9 місяців тому +20

    1. Flat (appartment)
    2. Furniture
    3. Car
    4. Electronicz

  • @shanmugapriyalakshmanan2043
    @shanmugapriyalakshmanan2043 9 місяців тому +5

    Yuvarani you are doing great jobs with good examples, keep up your good work.

  • @nagarajan598
    @nagarajan598 6 місяців тому +1

    சூப்பர் மேடம் நல்ல தகவல்கள் உங்க சேனல் மூலம் எங்களுக்கு கிடைக்கிறது நடிகர் நடிகைகளின் மூலம் பணம் சம்பாதிக்கும் சேனல்களுக்கு மத்தியில் மிக மிக தெளிவான நிறைய பேருக்கு தெரியாத தகவல்களை கற்றுக் கொடுத்து பயன்பெறும் உங்கள் சேனலுக்கு மிக்க நன்றி இந்த சேவை எப்போதும் தொடர வேண்டும் நன்றி வாழ்த்துக்கள் மேடம்

  • @noorjahanrahamathulla2461
    @noorjahanrahamathulla2461 9 місяців тому +2

    Very good. Ms. Yuvarani. The way you explain is very nice. Keep it up.

  • @SAMPATHKUMAR-ol8tt
    @SAMPATHKUMAR-ol8tt 9 місяців тому +24

    மிகவும் அருமை சகோதரி.வாழ்த்துகள்

    • @elangokathirvel2483
      @elangokathirvel2483 5 місяців тому

      அருமை சகோ வாழ்த்துகள்

  • @jayashreel3631
    @jayashreel3631 9 місяців тому +3

    Excellent video yuvarani.
    In your channel, this is the best among the best videos so far. 👏👏👏👏👏

  • @varghej1
    @varghej1 8 місяців тому +1

    Very true... nice..... மக்களுக்கு புரிந்தால் நல்லது...

  • @sathish_sk_01
    @sathish_sk_01 9 місяців тому +8

    ❤Rj Yuvarani speech always ultimate 🔥

  • @SivaKumar-dd3zn
    @SivaKumar-dd3zn 9 місяців тому +4

    நல்ல விழிப்புணர்வு சேவை வாழ்த்துக்கள்

  • @prasathchinnakaruppan533
    @prasathchinnakaruppan533 9 місяців тому +3

    Your videos are excellent, very useful for common people👍👍👍

  • @krishnamurthysubbaratnam2378
    @krishnamurthysubbaratnam2378 9 місяців тому +1

    Very much informative and amazing message to be made use of all. One has to think about it atleast 3 or 4 times.

  • @aruchamyg6539
    @aruchamyg6539 9 днів тому

    எவ்வளவு தெளிவாக, எடுத்து சொன்ன விளக்கம் மிக
    அருமை, அருமை புத்திசாலியாக வாழ இன்னும் நிறைய வீடியோ
    போடுங்க அம்மா

  • @anandanramkalai8090
    @anandanramkalai8090 9 місяців тому +5

    சூப்பர் சகோதரி விழிப்புணர்வு 🙏🇮🇳🌹

  • @binaryfiles9284
    @binaryfiles9284 9 місяців тому +47

    Perfect Analysis. Simple life is better life. But educational cost and Medical cost should be taken in to consideration.

    • @Nothing90080
      @Nothing90080 9 місяців тому +1

      That costs are doubled in india

    • @Youth_Boomer
      @Youth_Boomer 8 місяців тому +1

      Both Education and Medical expenses should be free with good quality like Other countries,,,
      Because we are paying large amount of taxes to govt.

    • @Youth_Boomer
      @Youth_Boomer 8 місяців тому +1

      In future if you want to live you have to pay taxes,, (eg) if your age is 52 you are supposed to pay 52 % taxes to govt, note this is coming soon

    • @Nothing90080
      @Nothing90080 8 місяців тому

      @@Youth_Boomer
      Really that's not possible in your dreams too
      Other countries collect tax by feeding them enough food.
      But our current government raised the hunger index and increased tax amounts to poor people
      For the rich people the taxes are decreased because they are not able to buy rolls Royce whenever they want.
      It's a shit to support that type of government by saying the future will be fine.

    • @Youth_Boomer
      @Youth_Boomer 8 місяців тому +3

      @@Nothing90080 I agreed, also If everyone follow the govt rule 25k is enough for family in Chennai and Bangalore,
      1) We are paying taxes so education and medical should be free (These two are the major expense, every family is facing this)
      2) Rent should be fixed based on govt rule, Most of the owners aren't following this..
      3) Grocery items should be given higher quality at ration shop
      If the above two points happened we can have savings too, What a peaceful life???
      Wake up ??
      Today lkg fees is arround 1 lakh
      Hospitality ordinary fever arround 1500
      Rent higher than normal
      That's why we need atleast income of 1 lakh per month for a family

  • @seshadrivaradarajan1103
    @seshadrivaradarajan1103 6 місяців тому

    Very valuable points.
    What I like is, you are crisp and to the point. And not wasting the time. There are people who prolong the video unnecessarily.

  • @user-mh1yw7zh8q
    @user-mh1yw7zh8q 6 місяців тому +1

    Thank U Uவ ராணி! Continue your Service!

  • @mahendranrao6090
    @mahendranrao6090 9 місяців тому +16

    நல்ல பதிவு வாழ்த்துக்கள்

  • @sundherpsl
    @sundherpsl 9 місяців тому +3

    awesome and very good analysis and explanation

  • @elavarasand9660
    @elavarasand9660 9 місяців тому +2

    Very essential understanding about liability of apparent assets

  • @anithanagaraaj9936
    @anithanagaraaj9936 7 місяців тому +1

    யுவராணி அவர்களின் இந்த தகவல் மிகவும் பயனுள்ளது மிகவும் சரியானது

  • @galvinsmom7549
    @galvinsmom7549 9 місяців тому +9

    She needs to be appreciated. 🌟 🌟

  • @ranganachannel2762
    @ranganachannel2762 9 місяців тому +6

    I love your speech madam. Useful information

  • @manikandan-zi8kn
    @manikandan-zi8kn 9 місяців тому

    Exactly well said yuvarani.thanks

  • @ponnlaksmi2903
    @ponnlaksmi2903 8 місяців тому +2

    Hi Sister. Really u nailed it. Such a clear content. It saves lot of middle class people money

  • @psv1106
    @psv1106 9 місяців тому +4

    Most of us do at least one of these mistakes listed by you. Major root cause: 1. Value of money & its management not taught during school & college days, 2. Many lower & middle class parents pamper their children (school or college) with high value materials; their justification is that I suffered during my time but I won’t let my son or daughter to go thru’, let them have the comfort 3. Society /peer pressure makes the person to go blindly with desires than following his or her own ‘needs’
    Having said these ….1. flat is a good option provided it can give better appreciation (locality is key) & at right time it should be sold and go for higher/better asset with that money 2. Particularly good quality furniture (teak or eq) would fetch you higher resale value 3&4 -car & electronics: should be bought as per need.
    Personal loan is the worst thing one can think of. Avoid it at any cost.

  • @murugeshanpappathi9593
    @murugeshanpappathi9593 9 місяців тому +4

    Selavai 3 aanavil pirikkalam.1.athiyavasiam.2.avasiyam.3.anavasiam.

  • @mekalatiruchengodu2866
    @mekalatiruchengodu2866 9 місяців тому +2

    Lots of thanks yuva mam, it is very useful for all people..🎉 keep rocking , too good dear.. 👍🏻💪

  • @ars6266
    @ars6266 9 місяців тому

    Yes it's useful sister. Vazhga valamudan Amma

  • @MansoorAli-oy2bl
    @MansoorAli-oy2bl 9 місяців тому +6

    Your opinion very excellent ma'am

  • @devendhirannagaraj9142
    @devendhirannagaraj9142 9 місяців тому +3

    அருமையான பதிவு சகோதரி 💐💐💐💐

  • @srilekhak5322
    @srilekhak5322 9 місяців тому +1

    Very good , thanks for your advice 🎉 and all the best

  • @lakshminarayanik4987
    @lakshminarayanik4987 2 місяці тому

    மிக மிக முக்கியமான
    அருமையான பயனுள்ள
    தேவையான பதிவு.
    துணிச்சலாக நல்ல தரமான
    அற்புதமான அறிவு
    பூர்வமாகக் கூறியது
    பாராட்டுக்குரியது.
    வாழ்க வளர்க

  • @part005
    @part005 9 місяців тому +37

    More awareness = more savings !!! Hence, no governments want to educate their people 😏🤔 … great points … I think you should also include spending’s for dresses and personal accessories …. I have 40 shirts and 50 plus t shirts, where I’m doing work from home job🙄

  • @meenatchikumar5759
    @meenatchikumar5759 9 місяців тому +8

    அருமையான பதிவு சகோதரி வாழ்த்துக்கள் சகோதரி

  • @rajendranc7058
    @rajendranc7058 2 місяці тому +1

    நான் நீங்கள் சொன்னது போல வாழ்ந்து வருகிறேன். உங்கள் கருத்து அருமைாகவும் ., பயனுள்ளதாக உள்ளது. நன்றி சகோதரி.

  • @mramesh8239
    @mramesh8239 9 місяців тому +1

    Very good explanation, thankyou .

  • @MahaLakshmi-vu8bh
    @MahaLakshmi-vu8bh 9 місяців тому +4

    Hi dear Please explain about term insurance

  • @sixflavoursradhikakishore9854
    @sixflavoursradhikakishore9854 9 місяців тому +4

    Very useful information...keep rocking.

  • @a.jabarsaadiq450
    @a.jabarsaadiq450 9 місяців тому +1

    Very nice the way of speed all the way you present never feel bored from beginning to end good job keep it up

  • @gowrishankarmanickam7631
    @gowrishankarmanickam7631 7 місяців тому +1

    Thank you so much for sharing the useful information.

  • @Ananthakrishnan
    @Ananthakrishnan 8 місяців тому +6

    Madam, thanks for your endeavors to produce this meaningful video. Certainly 2K kids must see this video to control their extravagant life.

  • @alaguprakash1
    @alaguprakash1 9 місяців тому +8

    Purchase land is definately more profit than purchase flat in apartment. But there is no land is available, if everyone choose to buy land. After 50 yrs, the apartment land price would have gone up at least 10 times high

    • @user-ok6jq5xt9p
      @user-ok6jq5xt9p 5 місяців тому

      Yes apartments land price increase aidum

  • @afrosebanuismail1669
    @afrosebanuismail1669 9 місяців тому

    Very useful Explanation Thank you Sis❤❤❤❤

  • @jsekharsguna3962
    @jsekharsguna3962 9 місяців тому

    Great Yuvarani, most useful information

  • @babithas4124
    @babithas4124 9 місяців тому +5

    Very useful mam

  • @Voiceofayangudian
    @Voiceofayangudian 9 місяців тому +5

    அருமையான விளக்கம் இஸ்லாமிய மார்க்கம் அதற்க்காக தான் வட்டி வாங்குவதை தடை செய்கிறது எச்சரிக்கை செய்கிறது தேவை இல்லாத வீண்விரயம் செலவுகளையும் தடுக்கிறது

  • @GopiNath-ns4jd
    @GopiNath-ns4jd 7 місяців тому

    Very useful information mikka nandri uvarani

  • @nalinakshis149
    @nalinakshis149 6 місяців тому

    Very sensible advice! Excellent presentation, clear, pleasant & useful !

  • @charlessanthanam8886
    @charlessanthanam8886 9 місяців тому +3

    Excellent excellent excellent 🎉👏👍💐🙏🏻🙏🏻🙏🏻

  • @rameshreee
    @rameshreee 9 місяців тому +5

    I agree with flat but other things gives you small happiness and comfortness on purchase like electronics items, furniture stuff like that. what are we going to get sitting in a home with nothing. saving money for future is essential but saving everything for future is not good. if you have surplus money and you want one for your need , we can buy that without any second thought.

    • @t.ajithkumar2329
      @t.ajithkumar2329 6 місяців тому

      She also said the same! If you have 1000rs excess money, u can spend 500 for your comfortable life! And save 500, that's it brother! :)

  • @DrNevis
    @DrNevis 9 місяців тому +2

    Amazing explanation super. Good job 👍👌

  • @praveenrajasekaran7551
    @praveenrajasekaran7551 9 місяців тому +1

    Thanks for your valuable speech it's really used my self

  • @msrvijay
    @msrvijay 9 місяців тому +5

    Hi, its a onemore useful video, Is that your own content? or team work?😊

  • @rockingkumar3422
    @rockingkumar3422 9 місяців тому +5

    You missed an important point about car is that "It is for safety". I bought the car only for the purpose of my family's safety. i.e No dust polluted air inside car, no injury/death from minor accidents unlike Bike and some privacy.

  • @ParthaNartha
    @ParthaNartha 9 місяців тому +1

    வாழ்க வளர்க
    மிக்க நன்றி தங்கள் பதிவிறக்கு
    நாம் நமக்காக வாழனும், பிறர்க்காக நம்முடைய அந்தஸ்தை மாற்றி வாழக்கூடாது
    இன்று, போலியான வாழ்க்கை வாழ்கிறார்கள்.
    100 சதவீதம் உங்களுடைய கூற்று ஏற்புடையது.
    அறிவு உள்ளவர்கள் பிழைத்துக்கொள்வார்கள்.

  • @balachandharan6359
    @balachandharan6359 9 місяців тому

    Intellectual analysis, keep it up your good work madam

  • @sivasankarhariharan5095
    @sivasankarhariharan5095 9 місяців тому +3

    I agree bt chennai la own house vanga mudiyuma so all are preferring flats not all think rhis way own house is an emotion for many

  • @tracycoleman5054
    @tracycoleman5054 8 місяців тому +19

    America in large part have a spending problem. Largest level of credit card debt. I feel for our seniors and people with disability not getting the help they deserved. I appreciate Luna Cox. Already benefiting from my investment of $10,000.

    • @lizzjordan
      @lizzjordan 8 місяців тому +2

      Investment is far better than money saved, when you invest your money it works for you and helps you earn more money honestly I'm thinking about venturing into it also but I'm scared of losing my money

    • @tracycoleman5054
      @tracycoleman5054 8 місяців тому +1

      My advisor is "Luna Cox ", I found her in a CNBC interview where she was featured. I've made a huge amount of money from her company and she has since then proved to me her great strategy.

    • @tracycoleman5054
      @tracycoleman5054 8 місяців тому

      SHE'S MOSTLY ON TELEGRAMS WITH THE BELOW NAME

    • @tracycoleman5054
      @tracycoleman5054 8 місяців тому +1

      MS LUNA COX

    • @lizzjordan
      @lizzjordan 8 місяців тому

      Investment is far better than money saved when you invest your money it works for you and helps you earn more money.

  • @thahanbthangs6583
    @thahanbthangs6583 9 місяців тому +1

    🌹🌹very good lesson thank you❤❤❤🎉🎉🎉

  • @manoharan1989
    @manoharan1989 5 місяців тому

    Eye opener. Proper guidance. Useful. Thanks a lot

  • @kasthurirangan842
    @kasthurirangan842 9 місяців тому +4

    Good eye opener for middle class. Good lecture.

  • @user-ds6yx7jn8o
    @user-ds6yx7jn8o 8 місяців тому +3

    உங்கள் வீடியோகள் அனைத்தும் பயன் உள்ளனவ தொடரட்டும் உங்கள் பணி... என்று வாழ்த்தும் உங்கள் நேயர்

  • @shreevi135
    @shreevi135 9 місяців тому +1

    Good advice ma.i hope younger generation takes this advice

  • @velum8416
    @velum8416 6 місяців тому

    Excellent
    Very good presentation
    Valga valamudan
    M.velayutham