அம்மா தாயே......இதெல்லாம் அன்னாடம்காச்சிகளுக்கும், நடுத்தர வர்க்க மக்களுக்கு மட்டும்தான். மற்றபடி இந்த அதானி,அம்பானி, சின்னம்மா,நம்ம முதல்வர்,,,அவர் புதல்வர், ஜி ஸ்கொயர் முதலாளி, ரஜினி ,விஜய்.....இன்னும் பல...பல அரசியல்,சினிமா பண முதலைகளுக்கெல்லாம் இதிலிருந்து விதிவிலக்கு உண்டுணு சேர்த்து சொல்லுடி தங்கம்....ஏண்ணா மாமியும் மாமாவும் ஏழைகள் தலையில தானே மிளகாய் அறைப்பாங்க.....
ஆக மொத்தத்தில் வங்கி சேவையை தவிர்ப்பது நமக்கும் நமது பணத்திற்கும் மிகவும் நல்லது என சுருக்கமாக கூற வருகிறீர்கள். நீங்கள் கூறிய அனைத்து Terms and conditions எல்லாமே அப்பாவி பாமர மக்களுக்கு மட்டுமே என்பதுதான் வேதனைக்குறிய உண்மை.
@@ahmedsabeek8844அப்படியும் அரசியல்வாதிங்க மேல கை வைக்கனும்னா ஆளூங்கட்சி மத்திய அரசு சொன்னால் மட்டுமே சோதனை செய்ய வேண்டும், காரணம் வருமான வரித்துறையும் மத்திய அரசு அடிமையே
Yes, you are right. I also faced the same problem. I received an Income Tax email regarding my credit card usage for booking flight tickets and other expenses related to my office. The total expenditure exceeded my salary. I received the notice six years after the transactions occurred. During that period, I resigned from my previous company and joined another. I contacted my former employer to obtain the usage documents and promptly provided the details to the tax authorities. I understand the importance of using the credit card strictly for personal expenses.
@@ganeshsankad7237 Office Letterhead Acknowledgement of Credit Card Usage for Office Purposes Only, with the Signature of the Accounts Department. Upload in the Income Tax Portal with your Reply .
UPI, Credit Card, Debit Card, bank account இவையெல்லாம் இதுவரை நான் உபயோக படுத்தியது இல்லை. காரணம் என் வாழ்க்கை சூழ்நிலை சரியாக அமையவில்லை. இனிமேல்தான் இவற்றை நான் உபயோக படுத்த போகிறேன். இந்த வீடியோவில் அவற்றை பற்றி நான் ஓரளவுக்கு நன்றாக நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டேன்💯👍🇮🇳
Salary person en income tax um katanum ethathu things vanguna GST yum pay pananum nu oru video podunga yuvarani pls.... Vaangura salary la half salary tax kae poyeruthu
Basically, if your income is more than 2.5L/year file ITR to make clarity to IT that my total income is this much... Even if you do not have more than 2.5L/year but your credit card transactions are more than 10L per year, file your ITR with actual income, expense, and loan details
Nama card kudukrom frdz ku. Avanga upi laye thana return pandranga apa intha usage ku than antha amount anupi erupanganu proof panita problem varathula
I have been filing IT return since 2005. Recently a year ago IT portal changed to new interface. This time I noticed a demand raised for the year 2009 for Rs around 1,800/-. It was not showing in old portal!. Being small money, I paid it though time barred. Guess what? . I was asked to pay interest or penalty of around another Rs 1,800/- . :). They have our financial horoscope.
அதைத்தான் தற்போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டில் தள்ளுபடி செய்துவிட்டார் . ஏன் அவசரப்பட்டு கட்டினீர்கள்.? பழைய நடைமுறைப்படி கூட ₹25000 கீழ் வரி செலுத்த வேண்டியது இருந்தாலும் நோட்டீஸ் அனுப்ப ஆணையிட்டார் களே தவிர கடுமையான நடவடிக்கைக்கு உட்படுத்த மாட்டார்கள். Faceless assessment மூலமாக வரி படிவங்கள் பரிசீலனை செய்யப்படுவதால் ₹25000 க்கும் மேற்பட்ட வரி ஏய்ப்பு நபர்களை கடுமையான நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்கிறார் கள். சிறிய தொகை என்றால் நெருக்கடி கொடுப்பதில்லை.
I've been doing R&D on recent changes of UPI , banks , income tax and i couldn't find any of your explanation in any article. So where can I view the document or any article of what ever thing explained here.( Are these changes made early?)
ஆமாம் கார்ப்பரேட் டாக்ஸ் 30 விழுக்காட்டில் இருந்து 23 விழுக்காடுக்கு கொண்டு வருவார்கள்... ஆனால் தனி மனிதனுக்கு 30 விழுக்காடு வரை வரி போடுவார்கள் நல்ல இந்தியா, நல்ல நாடு, நல்ல மக்கள்
Akka na medical shop vachi erukken said by money transfer um pannitu erukken monthly 60k vara UPI transfer agum en account saving account enakku IT problem varuma 😢 please pathutu reply pannuga
Hi mam, For all Credit Card usage is coming under transaction but its not my income so why i need to pay tax any way i need to pay that right.... Could you please clarify
na e sevai maiyam vachuruken...so daily 20k transfer panra mari irukum....average monthly 5 lakh panren.....ithuku IT VARUMA....AND vantha evalo charge pannuvanga? manage paniakalama?
Hi mam enoda Ac la minimu balance maintain panalaum amount pidikuranga customer care olunga response pana matranga what can i do......in case minimum mintain panalaum again charge pandranga
அக்கா ஃபர்ஸ்ட் வந்து பேடிஎம் பேங்க் தான் யூஸ் பண்ணிட்டு இருந்தேன் அத stop பண்ண போறாங்கன்னு நான் சிட்டி யூனியன் பேங்க் ல ஓபன் பண்ணிருக்க ஆனா gpay phonepay ஓரு நேரம் யூஸ் ஆகுது சில டைம் யூஸ் ஆகமாட்டேங்குது என்ன பண்ணனும் pls sollunga🙏🙏
Romba stress la pesura maari irukku. Nee soldrathu ellam upper class kku than porunthum. Intha middle class masam 15 am thethi vantha udanae Gali agidum. Income tax ride enga veettukku vanthal avanae engalu oru 10000 koduthuttu povaan
எவனோ திங்கறதுக்குத்தான் உழைத்து 30 சதவீதம் வருமானவரி கட்டணும் ரசீது தராத வக்கீல்கள் கிளினிக் நடத்தும் மருத்துவர்கள் ரொக்கமாக வாங்கும் தனியார் மருத்துவமனைகள் ஆடிட்டர் கள் லஞ்சம் வாங்கும் நபர்கள் ஊழல் செய்து வீட்டில் பணத்தை பதுக்கி வைக்கும் அரசியல்வாதிகள் வருமானவரித்துறையினரிடம் சிக்கமாட்டார்கள் ரொக்கமாக வாங்கி ரொக்கமாகவே ஆடம்பரமாக செலவு செய்வர் வங்கிக்கணக்குகளும் தனியாக வைத்திருப்பர் அதற்கு மட்டும் வருமானவரி கட்டிவிடுவர் இத்தகையவர்களிடம் ஆலோசனை பெறலாம்
Madam i have two personal account .i have transfer my one account to another account for 25 lakh transaction for past one year.my account balance is Rs.20000 only.any income tax
Resp mam.... My hus has a workshop around 6 cents but it's little beyond the road.. to uplifttheworkshop plus construction need eight lakhs.... How to get bank loan without intrest or low interest.... Pls give me suggestions mam thank u
UPI transaction limit per day, per month and per year sollulla.... Ithuvum neenga sollatha truecaller app issue maathiriya... Appadiye maranthiruvinga pola😅😅😅
@@suhitharbaus Sir Thank you... But other day I was not able to transfer my 11th time payment... I had checked my numbers and it was 10 completed. I will use to pay for veggies in the mrng, milk, provisions, lunch, snacks and dinner and I won't cross 2000rs in a day
Hi i am running in online service billpay,DMT per day ternover example 1laks X365= 3,65,00,000 Custermer collect in 1% per day 1000X365=3,65,000 Current account use panna other charges and folio charge bna charges pannandra minimum 20000 to 40000 pudikiranga Savings account la panna intha charge illa
Download ffreedom app:- ffdm.app/awQi
முதல்ல வாழ்றது பிரச்சனை அப்புறம் இந்த சிஸ்டத்துல வாழ்றது ரொம்ப ரொம்ப பிரச்சனை
நீங்கள் கொடுக்கும் அனைத்து தகவலும் நல்ல பயனுள்ளதாக உள்ளது உங்கள் பணி சிறப்பிக்க எங்களுடைய வாழ்த்துக்கள் நன்றி அக்கா
அம்மா தாயே......இதெல்லாம் அன்னாடம்காச்சிகளுக்கும், நடுத்தர வர்க்க மக்களுக்கு மட்டும்தான். மற்றபடி இந்த அதானி,அம்பானி, சின்னம்மா,நம்ம முதல்வர்,,,அவர் புதல்வர், ஜி ஸ்கொயர் முதலாளி, ரஜினி ,விஜய்.....இன்னும் பல...பல அரசியல்,சினிமா பண முதலைகளுக்கெல்லாம் இதிலிருந்து விதிவிலக்கு உண்டுணு சேர்த்து சொல்லுடி தங்கம்....ஏண்ணா மாமியும் மாமாவும் ஏழைகள் தலையில தானே மிளகாய் அறைப்பாங்க.....
ஆக மொத்தத்தில் வங்கி சேவையை தவிர்ப்பது நமக்கும் நமது பணத்திற்கும் மிகவும் நல்லது என சுருக்கமாக கூற வருகிறீர்கள். நீங்கள் கூறிய அனைத்து Terms and conditions எல்லாமே அப்பாவி பாமர மக்களுக்கு மட்டுமே என்பதுதான் வேதனைக்குறிய உண்மை.
அப்படி ஒரு வருமான வரி துறை வசதி இல்லாத மக்களுக்கு மட்டும் தான் என்று நினைக்கிறேன்.... அரசியல்வாதிகளிடம் பல ஆயிரம் கோடிகள் கொட்டிக்கிடக்கின்றது....
அவள் உலறுகிறால்
regulate uniform rules to all
குட்டை குளப்பி
நல்லதொரு கேள்வி பாமர மக்களே தான் குறி வைப்பாங்க.. அரசியல்வாதிகள் எல்லாத்தையும் விட்டு விடுவாங்க
@@ahmedsabeek8844அப்படியும் அரசியல்வாதிங்க மேல கை வைக்கனும்னா ஆளூங்கட்சி மத்திய அரசு சொன்னால் மட்டுமே சோதனை செய்ய வேண்டும், காரணம் வருமான வரித்துறையும் மத்திய அரசு அடிமையே
யுவராணி.உங்களுடைய.தகவல்கள்.அணைத்தும்.அருமை.
Yes, you are right. I also faced the same problem. I received an Income Tax email regarding my credit card usage for booking flight tickets and other expenses related to my office. The total expenditure exceeded my salary. I received the notice six years after the transactions occurred. During that period, I resigned from my previous company and joined another. I contacted my former employer to obtain the usage documents and promptly provided the details to the tax authorities.
I understand the importance of using the credit card strictly for personal expenses.
Hi Bro. Can you please tell me what usage documents you have obtained from your previous company to submit to the income tax department.
Bro. Please share what kind of a documents you have submitted. It will really helps everyone
@@ganeshsankad7237 Office Letterhead Acknowledgement of Credit Card Usage for Office Purposes Only, with the Signature of the Accounts Department. Upload in the Income Tax Portal with your Reply
.
@@ganeshsankad7237can u share what docs need
@@azhagurajkondusamy2251 I don't have idea that what documents they would ask. So let me know what details you have shared with them
Sis konjam voice normal sonaley ok sis but nenga solra Elam semma useful tanx for this sis
தெளிவான விளக்கம்.தெளிவான பேச்சு super
அருமையானா விளக்கம் நன்றி மா
இதுல என்ன நா சிறுவியாபாரிகள் பாதிப்பு யாரும் நல்லா இருக்க கூடாதுனு இந்த tax
நீங்க சொல்றதபார்தா துபாய்க்கு போய் செட்டில் ஆக வேண்டும்
UPI, Credit Card, Debit Card, bank account இவையெல்லாம் இதுவரை நான் உபயோக படுத்தியது இல்லை. காரணம் என் வாழ்க்கை சூழ்நிலை சரியாக அமையவில்லை. இனிமேல்தான் இவற்றை நான் உபயோக படுத்த போகிறேன். இந்த வீடியோவில் அவற்றை பற்றி நான் ஓரளவுக்கு நன்றாக நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டேன்💯👍🇮🇳
என்னங்க சொல்றீங்க... உண்மையாவா?
All the best
@@sweetdreams2026 ஆமாங்க💯
@@geethabala3571 Thanks
Please nenga ipadiye iruga athudha nallathu man
Yuvarani you are smart day by day 💕
பட்டாசு சரம் வெடித்து முடிந்தது, சூப்பர்
Yes and detailed info. I have received the IT notice and need to answer it soon. I m using to taking money 1 lakh to 3 lakhs in a month from My CC.
What happened bro solved?
All information is very useful for me
Good, continue ur job🎉
Very informative and highly useful. Thank you so much.
dear customer, annual credit threshold has been utilised 100% in your account
Apidi naa meaning ena sis
Salary person en income tax um katanum ethathu things vanguna GST yum pay pananum nu oru video podunga yuvarani pls.... Vaangura salary la half salary tax kae poyeruthu
இந்த அளவுக்கு விளக்கம் குடுத்த உங்களுக்கு 🙏
saving account yearly transaction (UPI + Cash) limit plz replay
Basically, if your income is more than 2.5L/year file ITR to make clarity to IT that my total income is this much...
Even if you do not have more than 2.5L/year but your credit card transactions are more than 10L per year, file your ITR with actual income, expense, and loan details
Brother, Do we have to proof of receipt that all expenses through credit card usage?
ஆண்டு வருமானம் எத்தனை லட்சத்திற்கு மேலிருந்தால் இன்கம் டேக்ஸ் கட்டணம்?
How to kotak credit card cancellation in tamil please mam
Very useful info. Keep rocking. Thank u so much.
Nama card kudukrom frdz ku. Avanga upi laye thana return pandranga apa intha usage ku than antha amount anupi erupanganu proof panita problem varathula
ஒருவருக்கு.பலவங்கியில்.அக்கவுண்ட்.இருந்தாலும்.ஒருவருடத்தில்.எவ்வளவு.பரிவர்த்தனை.செய்யமுடியும்.(சேவிங் கணக்கு).விளக்கம்.கூறவும்.
I have been filing IT return since 2005. Recently a year ago IT portal changed to new interface. This time I noticed a demand raised for the year 2009 for Rs around 1,800/-. It was not showing in old portal!. Being small money, I paid it though time barred. Guess what? . I was asked to pay interest or penalty of around another Rs 1,800/- . :). They have our financial horoscope.
அதைத்தான் தற்போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டில் தள்ளுபடி செய்துவிட்டார் . ஏன் அவசரப்பட்டு கட்டினீர்கள்.? பழைய நடைமுறைப்படி கூட ₹25000 கீழ் வரி செலுத்த வேண்டியது இருந்தாலும் நோட்டீஸ் அனுப்ப ஆணையிட்டார் களே தவிர கடுமையான நடவடிக்கைக்கு உட்படுத்த மாட்டார்கள். Faceless assessment மூலமாக வரி படிவங்கள் பரிசீலனை செய்யப்படுவதால் ₹25000 க்கும் மேற்பட்ட வரி ஏய்ப்பு நபர்களை கடுமையான நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்கிறார் கள். சிறிய தொகை என்றால் நெருக்கடி கொடுப்பதில்லை.
I've been doing R&D on recent changes of UPI , banks , income tax and i couldn't find any of your explanation in any article. So where can I view the document or any article of what ever thing explained here.( Are these changes made early?)
do not use digital translations, use offline translation
Sister pls tell how do u know?
Thanks for your information. It's very helpful to us
Reminding
If anyone opens ac in 4 or more banks have to submit same adhar card address details in all Banks...these information goes to IT
You miss a foreign currency exchange limitations
நன்றி நல்ல தகவல் யுவராணி
File IT return voluntarily like Foreign countries to avoid IT notice, simple
ஆமாம் கார்ப்பரேட் டாக்ஸ் 30 விழுக்காட்டில் இருந்து 23 விழுக்காடுக்கு கொண்டு வருவார்கள்... ஆனால் தனி மனிதனுக்கு 30 விழுக்காடு வரை வரி போடுவார்கள் நல்ல இந்தியா, நல்ல நாடு, நல்ல மக்கள்
Akka na medical shop vachi erukken said by money transfer um pannitu erukken monthly 60k vara UPI transfer agum en account saving account enakku IT problem varuma 😢 please pathutu reply pannuga
பயனுள்ள தகவல் வாழ்த்துக்கள்
Thankyou for sharing very useful information
This was really useful, Thanks
Namala Mari normal people notice nammalu anupiuh tax file pannlana enna pannuvaga..??
Madam really useful videos thanks for sharing 🙏🙏🙏🙏🙏
All these for middle class people,
Rich people are enjoying
Hi sister
I need clarification on HRA
person having lease house how to claim his HRA in the company
Hi mam,
For all Credit Card usage is coming under transaction but its not my income so why i need to pay tax any way i need to pay that right.... Could you please clarify
Computer center la money transfer, bill payment panravan nilamai enna aagurathu
Adhu buisness account , GST file panranga
@@Ranga_bala23 nan than bro 1 year ah vechurken savings account la tan ellame panitu iruken edhachum problem varuma?
@@ethayathbasha sb account endha bank?, mostly aml alert is only for high risk customers
Low risk ellamey problem kedaiyathu. So mostly varathu
@@Ranga_bala23 iob and indian
@@Ranga_bala23 Feb la maatum iniku varikun gpay la 100000 ku mela transaction panirken
தாய் கிழவி யை எங்கடா கானோம்னு இருந்தேன். வந்துட்டாக.வாழ்த்துகள்
Dei Siva ivaru periya handsome punda. Neehey keela baadu mari iruka da
@@ruggedboy4662😂😂
na e sevai maiyam vachuruken...so daily 20k transfer panra mari irukum....average monthly 5 lakh panren.....ithuku IT VARUMA....AND vantha evalo charge pannuvanga?
manage paniakalama?
Try to open a current account, and your savings a.c usage will be down day by day..
Am also using aeps transfer
Mam nan savings account vaichirkan ana 1lakes than upi transaction agthu mam
பேங்க் ல இருந்து வர இன்ட்ரெஸ்ட் கு TDS புடுச்சா அது எந்த ITR ல வரும்.
I have a doubt, where is all our hard earned money money going after they take as tax
I only cash salery upto 45 thousand only i did not use bank if any problem
திரும்பிய பக்கம் எல்லாம் கெடுபிடி தான்
Please ennaku yaaravathu reply pannuga 3.5 lakh year transaction panna income tax katta solluvangala
Husband abroad la irudhu every month 60-70k anupina adhukum IT file pannanuma?
Hi mam enoda Ac la minimu balance maintain panalaum amount pidikuranga customer care olunga response pana matranga what can i do......in case minimum mintain panalaum again charge pandranga
அக்கா ஃபர்ஸ்ட் வந்து பேடிஎம் பேங்க் தான் யூஸ் பண்ணிட்டு இருந்தேன் அத stop பண்ண போறாங்கன்னு நான் சிட்டி யூனியன் பேங்க் ல ஓபன் பண்ணிருக்க ஆனா gpay phonepay ஓரு நேரம் யூஸ் ஆகுது சில டைம் யூஸ் ஆகமாட்டேங்குது என்ன பண்ணனும் pls sollunga🙏🙏
நான் lic agent எந்த a c வைக்கலாம்
What about bleedy politician...only for common people is it
IMPS, NEFT transaction limit on current account??
Romba stress la pesura maari irukku. Nee soldrathu ellam upper class kku than porunthum. Intha middle class masam 15 am thethi vantha udanae Gali agidum. Income tax ride enga veettukku vanthal avanae engalu oru 10000 koduthuttu povaan
நம்மிடம் எவ்வளவு பணம் இருந்தால் வருமானம் வரி கட்ட வேண்டும் தெளிவான வீடியோ போடுங்கள்
Akka what is LP
nenga solra yenlam nan panirukene..... yenna seiya
Thank you yuvarani Good 💯
Transaction means formula solunga
Akka Naanga kaikari vaanga ponapo 6500kanama poiduchi epdi kandupedikaradhu akka
Ithuku thaan . . . monthly 2.5k mattum thaan nan gpay la use pantren balance lam cash
Uvarani u r the best.❤ Thanks for sharing useful information
Can keep below 10 lakh in 2 bank account?
It department salary matum than consider panuma
Actually transaction is unlimited as per the manger of bank info, please clarify.
Video haven’t clear details
Time limit plz mention
Thanks with happy travel your channel.thanks mam.
நான் மாச மாசம் TAX கட்டுறேன் இதுல இருந்து எப்படி தப்பிக்க? இன்கம் ல 30% TAX-கு போயிருது. கடுப்பாகுது. கஸ்டப்பட்டு நான் சம்பாதிக்க எவனோ திங்கிறான்.
Govt job must give tax...
Exit from India
எவனோ திங்கறதுக்குத்தான் உழைத்து 30 சதவீதம் வருமானவரி கட்டணும் ரசீது தராத வக்கீல்கள் கிளினிக் நடத்தும் மருத்துவர்கள் ரொக்கமாக வாங்கும் தனியார் மருத்துவமனைகள் ஆடிட்டர் கள் லஞ்சம் வாங்கும் நபர்கள் ஊழல் செய்து வீட்டில் பணத்தை பதுக்கி வைக்கும் அரசியல்வாதிகள் வருமானவரித்துறையினரிடம் சிக்கமாட்டார்கள் ரொக்கமாக வாங்கி ரொக்கமாகவே ஆடம்பரமாக செலவு செய்வர் வங்கிக்கணக்குகளும் தனியாக வைத்திருப்பர் அதற்கு மட்டும் வருமானவரி கட்டிவிடுவர் இத்தகையவர்களிடம் ஆலோசனை பெறலாம்
India la mattum irukadha unkita tax vangiye government una konuduvan pesama Dubai ku poidu no tax for anything 😢
Don't use UPI only cash
Ok give me cash
Thank You Sister 🥰😘🥰😊🤝
First myv3ads ah ban pana sollunga
Hi yuvarani eppo ore 3.5 L different different upi lla erunthu yanaku vantha yanaku yathavathu prachana varuma
Madam i have two personal account .i have transfer my one account to another account for 25 lakh transaction for past one year.my account balance is Rs.20000 only.any income tax
Reduce your voice decibel pls....useful info...
அப்போ நானும் Questions கேட்கிறேன். என்னடா Tax payment என்ன ஆகுதுனு
Athu thappu
How to contact ur group to clear some doubts
My credit card used for my friends and paid from friends account to credit card is it okay ?
Aspossible as give and get cash only.
Unga digital ulagathula vazhrathe romba kastam sister..
Resp mam.... My hus has a workshop around 6 cents but it's little beyond the road.. to uplifttheworkshop plus construction need eight lakhs.... How to get bank loan without intrest or low interest.... Pls give me suggestions mam thank u
Monthly limit a yearly limit a
எதற்கு IT dept முன் கை கட்டி நிக்கனும்? Who are they God? Best hire lawyer and auditor they will manage
லாயறும் ஆடிட்டரும் சேர்ந்து உங்களிடம் இருக்கும் மிச்சம் மீதி பணத்தையும் பிடுங்கி விடுவார்கள்.
Thalaivar apo ve sonaru System sari ila....
UPI transaction limit per day, per month and per year sollulla.... Ithuvum neenga sollatha truecaller app issue maathiriya... Appadiye maranthiruvinga pola😅😅😅
1 lakh per day. You may pay multiple times with the same or different upi apps. Total 1 lakh per day.
@@suhitharbaus Sir Thank you... But other day I was not able to transfer my 11th time payment... I had checked my numbers and it was 10 completed. I will use to pay for veggies in the mrng, milk, provisions, lunch, snacks and dinner and I won't cross 2000rs in a day
@@twinklestar1792 You mean to say the maximum number of transactions per day is 10? I have not tried that many in a day. You could be right.☺
How is applicable if i made cash transaction instead online transaction..how they will track
Hi,
Cash is either drawn from Atm or withdrawn from Bank directly know, It's all interconnected.
Hi i am running in online service billpay,DMT per day ternover example 1laks X365= 3,65,00,000 Custermer collect in 1% per day
1000X365=3,65,000
Current account use panna other charges and folio charge bna charges pannandra minimum 20000 to 40000 pudikiranga
Savings account la panna intha charge illa
Thank you
Can’t understand, when friend uses card and they send the same through online. We are going to show that proof. Now what’s the problem?
That means business. Money laundering
Do not do it next time
You can explain it as a loan from friend. No issue.
Ena d sola vara ...solavendiatha soladha
Akka ennala freedom app download panna mudiyala enna problem akka
Makalea keanathoda video va numbaathinga araikuraiya therinchukitu olaruthu suma poochandi kaatura
Antha maari iruntha bank staff eh solunvaanga