Electron Spin | Simple Tamil | Quantum Electron Spin | Stern & Gerlach Experiment | Tamil |

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2021

КОМЕНТАРІ • 312

  • @DS-vc3uw
    @DS-vc3uw 2 роки тому +10

    உங்களை போல ஆசிரியர்கள் தமிழ் பள்ளியில் இருந்தால் நம் நாடு கல்வியில் பல அறிவாளி மாணவர்களை பெறமுடியும்
    உங்களால் என் நீண்ட நாள்
    இயற்பியல் விளக்கங்கள் சந்தேகங்கள் தீர்க்கபடுகிறது மிக்க நன்றி உங்கள் அரிய சிறப்பு வாய்ந்த இந்த பணிகள் தொடர வாழ்த்துகள்.

  • @abdulyouare100percentright9
    @abdulyouare100percentright9 2 роки тому +5

    ஐயா என்ன எளிய அழகிய விளக்கம்..எனக்கு இப்படி ஒரு விஞ்ஞான ஆசிரியர் கிடைத்திருந்தால். ‌‌ ‌‌.....

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 роки тому

      ❤️🙏 மகிழ்ச்சி சகோ

  • @ukumaras
    @ukumaras 2 роки тому +22

    You are rocking Mr.Sam. We are able to understand a very high end subject with ease. These types of lectures should be implemented in schools. Your very face expression shows how deep you love to teach thses subjects to everyone. Thank you.

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 роки тому +1

      Thanks for your kind comment Sir. நன்றி 😍🙏❤️

  • @shebinjo3198
    @shebinjo3198 2 роки тому +23

    நான் என் பள்ளி பருவத்தில் இப்படி ஒரு ஆசிரியர் கிடைக்கவில்லையே என வருத்தமாக உள்ளது 😔😒 மிகத்தெளிவான விளக்கம் சகோ 🙂 👌👍

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 2 роки тому +10

    26 நிமிட வீடியோ ஆனால் நேரம் போனதே தெரியவில்லை அவ்ளோ interesting ,
    அவ்ளோ science facts very super 👌👌👌

  • @hpravin
    @hpravin 2 роки тому +6

    ஆரஞ்ச இப்படியும் பயன்படுத்தலாம்😂👌 Nice explanation.. idk how much time you spent to explain as much as simple

  • @meerashahib8sinnalebbe197
    @meerashahib8sinnalebbe197 2 роки тому +9

    For the last 40 years I have been travailing in order to visualize spin up & spin down of electron but today I have come to stay firm and satisfied both of them as a result of your explanation regarding the above for which I am completely indebted to you not only in this this world but also in the hereafter.
    I hereby invoke the bliss of the omnipotent God in favour of you in order to live long along with sound health forever.
    Although I am 65 now I am the son of you. Thank you sir.

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 роки тому +4

      Glad to hear that Sir ❤️🙏my pleasure

  • @foxofthanthirangal2675
    @foxofthanthirangal2675 2 роки тому +4

    அற்புதமான விளக்கம் இதை போல் நிறைய தெரிந்து கொள்ள ஆர்வம் உள்ளது . அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறோம் நன்றி.

  • @sugunasekar58
    @sugunasekar58 Місяць тому

    அருமையான மிகத்தெளிவான விளக்கம்...சேவை தொடர வாழ்த்துகள் சார்...மிக்க நன்றி

  • @saminathankumarasami9735
    @saminathankumarasami9735 2 роки тому +3

    நற்றவத்தவர். உள்ளிருந்தோங்கும் நமசிவாயத்தை நான்மறவேனே

  • @pachaiyappan.j3544
    @pachaiyappan.j3544 2 роки тому +2

    Useful information about science

  • @hpravin
    @hpravin 2 роки тому +3

    17:47 - 18:55
    SJ SURYA MODE தான் sam sir🔥
    scientists reasearch work is tough

  • @dhinakaree
    @dhinakaree Рік тому

    தமிழ் அறிவியலுக்கு நீங்கள் கிடைத்தது பொக்கிஷம் .💐👏
    நீங்கள் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்.
    இதுபோன்று ஆங்கிலமும் தமிழும் கலந்து போடுவது தவறல்ல இன்னும் நன்றாக புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்.
    இதை தாங்கள் தொடரவும் நன்றி🙏.
    எல்லாம் வல்ல இறைவன் வாழ்நாள் முழுவதும் இதை தொடர உங்களுக்கு 16 வகை செல்வங்கள் கொடுத்து உதவ
    எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
    You are a treasure for Tamil science.💐👏
    Wishing you more and more growth.
    It is not wrong to mix English and Tamil like this and it will be enough for better understanding.
    Thank you for continuing this.
    May the Almighty help you by giving you 16 types of wealth to continue this throughout your life
    I pray to Almighty God.

  • @hpravin
    @hpravin 2 роки тому +3

    17:47 - 18:14 தலைவன் sam SJ SURYAH MODE🔥🔥🔥 sema sema

  • @gaya3sai
    @gaya3sai 2 роки тому +7

    Didn't know the actual meaning of some terms and after watching your video iam able to get some basic knowledge about those and thankyou for sharing this with us sir😊🙏

  • @itzdevaraj
    @itzdevaraj 2 роки тому +6

    Wow! Your explanation is next level. Understood a lot of concepts.Thankyou!

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 2 роки тому +2

    Super explain Sam Sir
    நிறைய புதிய விஷயங்கள் சொல்லி இருக்கிறீங்க 👍🏿👍🏿👍🏿

  • @user-sy2qv5or5h
    @user-sy2qv5or5h 2 роки тому +1

    அருமையான விளக்கம்
    எளிய புரிதல்
    வாழ்த்துகள்
    நன்றி

  • @jaixeroxinternet1638
    @jaixeroxinternet1638 10 місяців тому +1

    நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம் அற்ப மாயைகளோ உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ காணல் நீரோ வெறும் காட்சிப் பிழைதானோ

  • @MrSureshkumar2009
    @MrSureshkumar2009 2 роки тому

    அருமை...
    இயற்பியல இவளோ அழகா புரிஞ்சிக்க முடியும்ன்னா அது உங்க விளக்கதுனால மட்டும் தான் முடியும்... நன்றி

  • @kannamanoharan7503
    @kannamanoharan7503 Рік тому

    எல்லா சேனலும் ரொம்ப அடிப்படையை தான் கற்றுத் தருகிறார்கள்
    அதை கவனித்து கவனித்து அலுப்பு ஆகிவிட்டது
    indepth ஆக அறிந்து கொள்ள , புதிய புதிய விஷயங்களை கற்றுக் கொள்ள உங்களது காணொளிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது.
    முற்றிலும் வித்தியாசமான பாதையில் நீங்கள் செல்கிறீர்கள் மற்ற science யூடிபர்களைத் தவிர,🔥

  • @hpravin
    @hpravin 2 роки тому +3

    8:59 🍊 orange க்கு Rest uh

  • @parathan
    @parathan 2 роки тому +1

    ரொம்பவே நல்லா இருந்தது விளக்கம். மிக்க நன்றி அண்ணா.

  • @prakashvanjinathan2357
    @prakashvanjinathan2357 2 роки тому +3

    இந்த சேனலுக்கு ஏன் கம்மியான சப்ஸ்க்ரைபர் இருக்காங்க னு தெரியல... அருமையான விளக்கம் தருகிறார்.

  • @selvamd8861
    @selvamd8861 2 роки тому +1

    அருமை. பொழுதுபோக்சு பொளதீகம் நூலை புதுப்பித்தது போல் எளிமையாகவும் பொருள் பிறலாமலும் உள்ளது. மிக்க மகிழ்ச்சி

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Рік тому

    Very nice explanation 👍👍👍. mother tongue explanation easy quick and deep understanding it is the speciality of mother tongue education thank you sir.

  • @Raja-kr8ul
    @Raja-kr8ul 2 роки тому +4

    Dr sam u have explained the atom in details. Thanks. Please in videos point the mathematical language letters one by one. Slow and study understanding people would understand well. They would ocilate in their mind set and bring new things to the world in different dimensions in near future. God bless you Dr sam. U r now explaining in Tamil.Japanese and chines done long time before. So, They are learning every thing in their own language. They developed their Nations. So also so for Tamil Nation.

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 роки тому +3

      ❤️🙏 My channel is for common people. So I avoid mathematical explanations mostly

  • @thiyagarajanrajan4262
    @thiyagarajanrajan4262 2 роки тому +1

    நல்ல விளக்கம். நன்கு புரிந்தது
    நன்றி தம்பி.

  • @rameeevk4470
    @rameeevk4470 2 роки тому +2

    You r explain very simple nice sir

  • @rajeshkumar-gw1qm
    @rajeshkumar-gw1qm 2 роки тому +3

    Very nice and very beautiful explain about electron property, we expecting more videos

  • @MrNSamy
    @MrNSamy 2 роки тому +1

    அம்பை எய்வது என் கடன்,
    அன்பை❤️ செய்வது உன் கடன்.(ஏம்பா இதுக்கும் ❤️ போட மாட்டியா)

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 роки тому +1

      மன்னிக்கவும் நண்பா ❤️

  • @vigneshwaran1865
    @vigneshwaran1865 8 місяців тому

    Fantastic explanation sir... you could have been my physics teacher!

  • @prabhubnec
    @prabhubnec 10 місяців тому

    Your are just awesome.பலவருட சந்தேகத்திற்க்கான விளக்கம் கிடைத்தது. மிக்க நன்றி. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் கிளாசிக் pysics ஐ போட்டுபாக்குறீங்க ...நக்கல் ...ம்ம்ம் .சிறு சந்தேகம்...எலக்ட்ரான் நிறை மைனஸில் இருக்கும் பட்சத்தில் ஒளியை விட வேகத்தில் சுழலமுடியாத ?
    Topics covered
    ------------------------
    Electron spin in Ag (5S1)
    Linear Momentum
    Orbital Angular Momentum
    Interinsic Angular momentum
    L=0 in 5S1
    spinup or spindown
    Electron spining wight = 10 power minus 31
    An electron has both wave nature and particle nature.
    speed ?
    Electron is not actually spinning. Its just a effect or mathematical result.

  • @josephine911
    @josephine911 2 роки тому

    Dr
    V. P. Ramaraj👍 writer🙏 super

  • @user-lx2bf8tb4s
    @user-lx2bf8tb4s 2 роки тому

    அருமை, சுருக்கம் துவக்க உரை மற்றும் பல்பொருள் செய்தி.. தொகுத்தல் விரித்தல் தொகைவிரித்து மொழி பெயர்த்து அதற்பட யாத்த்துதல் அனை மரபு தொல்காப்பியம்..நன்றி.. தமிழ் மாணவர்கள் பார்க்க வேண்டும்.. நன்றி வணக்கம்..

  • @josephine911
    @josephine911 2 роки тому

    Dr. V. P. Ramaraj👍 writer🙏 super.

  • @shanp2k123
    @shanp2k123 2 роки тому +5

    Really Shell shocked with your beautiful, and more simplified version of electron spin.i got a beautiful picture now in my mind.thanks for your valuable time for preparing these videos.
    We are expecting more from you

  • @kandasamym6600
    @kandasamym6600 2 роки тому +1

    Dear science with Sam Within very future your channel is going to create revolution among Tamil people Mother Tamil is very happy on your work Mahakavi Bharathi showering flowers on you from the heaven Tiruppur Kandasamy

  • @priyavairam1750
    @priyavairam1750 Рік тому

    You r the best among all science related youtube channels... great sir

  • @josephine911
    @josephine911 2 роки тому

    Dr. V. P. Ramaraj👍 writer super🙏.

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 2 роки тому +1

    Thank you for video uploading 🙏🏽 🙏🏽🙏🏽

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 2 роки тому +3

    Electron Spin பற்றி மிக முக்கியமான மற்றும் அருமையான விளக்கம் Sir 👍🏿

  • @Raja-kr8ul
    @Raja-kr8ul 2 роки тому

    Respected Dr Sam sir, excellent video. God bless you.

  • @nagarajarumugam2752
    @nagarajarumugam2752 Рік тому

    Superb explanation sir ,it's more helpful to me to understand the physics subject.hearty wishes, sir do more videos like this .thank u sir

  • @chandirakala1081
    @chandirakala1081 2 роки тому

    அருமையான விளக்கம் சார்

  • @sangeethkumar9721
    @sangeethkumar9721 2 роки тому +2

    Super....i need more videos like this..
    .

  • @danisjude9938
    @danisjude9938 2 роки тому +3

    Teaching physics and its mystery is much better than exposing the personal matters of great scientists who dedicated their entire life for mankind
    Plz keep it up , keep teaching physics
    I completed my MSc physics in the year 1993 but after that i left from my academic thirst n entered into pharmaceutical side
    After started seeing all your videos the level of quest raised n now i would like to do PhD

  • @nikitasenthilkumar6477
    @nikitasenthilkumar6477 2 роки тому +1

    அருமையான விளக்கம்.நன்றி.

  • @deenadhayalan6346
    @deenadhayalan6346 Рік тому

    Great explanation bro.. while watching this video am wondering about vedhathri maharishi. He has also explained very well about atom.❤

  • @Tholkaappiyam
    @Tholkaappiyam 2 роки тому +4

    I watched the video again to get amazed again 🙂. It would be highly appreciated if you could explain how the quantum particles get their electric charge as well please.

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 роки тому +3

      ❤️🙏நன்றி Ashok. I will try to find answer for your question

    • @Tholkaappiyam
      @Tholkaappiyam 2 роки тому +1

      @@ScienceWithSam நன்றிகளும் வாழ்த்துக்களும் Sam 🙏🏼

  • @syedibrahim8301
    @syedibrahim8301 10 місяців тому

    Excellent sir,I really enjoyed this video

  • @ABCDAnyBodyCanDo
    @ABCDAnyBodyCanDo 2 роки тому +3

    Your way of explanation reminds me of my school days 😍😍 but being taught advanced physics 😍 kudos to your efforts 🙏 please do continue your work 🙏
    #subscribed👊

  • @meenachisundaram2465
    @meenachisundaram2465 2 роки тому

    Nobody explained like this vera level 😁🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥need more videossss

  • @makaer1
    @makaer1 2 роки тому +1

    Amazing. Surprised

  • @samynaren7654
    @samynaren7654 2 роки тому +1

    கற்றோரை காண்பதுவும் நன்றே 👍

  • @rajasekarv3810
    @rajasekarv3810 2 роки тому +2

    Excellent explanation..
    Hats off Dr Sam...

  • @k.prabhu362
    @k.prabhu362 2 роки тому +1

    Really your explanation is great ji.. super thank you very much..

  • @imran-vv3fj
    @imran-vv3fj 2 роки тому +1

    Sir reallly Missed ur videos sir.semma smart ah puriya vaikiringa sir. Alpha beta Gamma particle pathi sollunga sir. Really helpfull ah irukum.

  • @samynaren7654
    @samynaren7654 2 роки тому +1

    பிசிக்ஸ் lover/o samuvel

  • @k.prakashraj2940
    @k.prakashraj2940 2 роки тому +1

    I had this doubt for many days. Now this is over. Thankyou so mach sir 🥰🙏🙏

  • @mullaiprasath2452
    @mullaiprasath2452 7 місяців тому

    Super explanation , thank you so much sir 🙏

  • @mahupriya123
    @mahupriya123 2 роки тому +2

    Hello Sam sir,
    I saw your videos regarding science.its really amazing. I felt that you have brought Alber Einstein and Newton in front our eyes by seeing your video.

  • @shameeraschool4807
    @shameeraschool4807 Рік тому

    excellent sir
    I learned more from this video sir .Thank you sir

  • @Likedby20s
    @Likedby20s 5 місяців тому

    Great, good work...no words to appreciate...❤❤

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 2 роки тому +2

    Special thanks in your Gentleman Response Sam Sir 🙏🏽🙏🏽🙏🏽

  • @priyavairam1750
    @priyavairam1750 Рік тому

    Excellent sir... keep rocking

  • @girisankar8552
    @girisankar8552 2 роки тому +1

    James web pathina video podunga sir

  • @meerashahib8sinnalebbe197
    @meerashahib8sinnalebbe197 2 роки тому

    A long seated unanswered question has been answered with extreme pleasure and hence I am wholeheartedly bound and obliged to thank you forever. Long live. Viva

  • @kulanthaivelu1194
    @kulanthaivelu1194 Рік тому

    Super explain very interesting 🤗🔥

  • @senthilkumaran9734
    @senthilkumaran9734 2 роки тому

    Amazing..... Well done Mr. Sam......
    ....... Senthil kumaran from Saudi Arabia.

  • @marikarmubarak9172
    @marikarmubarak9172 2 роки тому

    Superb, I enjoyed it

  • @gopinathan2095
    @gopinathan2095 Рік тому

    I loved the way you explains...

  • @s.dinagaran4392
    @s.dinagaran4392 2 роки тому +1

    அருமை ஐயா 🙏

  • @MONSTER-rr1on
    @MONSTER-rr1on 7 місяців тому

    Wow nice explanation ❤️😀

  • @rishichandroo3852
    @rishichandroo3852 2 роки тому +1

    brilliant.....yaar....keep it up......

  • @Tholkaappiyam
    @Tholkaappiyam 2 роки тому +3

    Super Sam 👌🏼Electron has to spin at the speed of light to be able to produce the magnetic field however Einstein has theorised that no particle will be able to move/spin at speed of light and if it does it will get an infinite mass. It’s contradicting and perhaps quantum world can never be known fully 🥴

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 роки тому +2

      True 👍

    • @Tholkaappiyam
      @Tholkaappiyam 2 роки тому +1

      @@ScienceWithSam Appreciate your reply Sam. Keep up your good work 🙂👍

  • @studypurpose7804
    @studypurpose7804 Рік тому

    Wow!
    Opening minds to think.

  • @m.venkatesanmohan8555
    @m.venkatesanmohan8555 Рік тому

    Thank you sir, No words to describe.

  • @BarathPrakasamK
    @BarathPrakasamK 2 роки тому +1

    You deserve 50M subscribers easily, keep going sir...mindblowing channel after scientific tamizhans, vaanavial arputhangal and meiyava 423

  • @priyamurali731
    @priyamurali731 2 роки тому +1

    Wow explanation 👏 👌 👍

  • @chandruezhumalai7907
    @chandruezhumalai7907 2 роки тому +2

    🤩🔥🔥🔥🔥

  • @harinarayann3319
    @harinarayann3319 2 роки тому +1

    அழகு அழகு அழகு 👏

  • @lifewithchemistry6842
    @lifewithchemistry6842 2 роки тому +2

    Please explain NMR spectroscopy principle bro...

  • @lbalaji8137
    @lbalaji8137 2 роки тому +1

    Orange is now in a happy mode.

  • @parandhamank5467
    @parandhamank5467 2 роки тому +1

    Hi sir, I have one question when we are heating silver, how/why its exactly producing 1/2 ratio of the atoms making magnetic field on up direction and 1/2 ratio of atoms are making magnetic field on down direction (or revolving in different direction )?

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 роки тому +3

      It's spin angular momentum. It's how nature works. Nature is quantized. There is no answer to question 'Why'. We just need to accept what it is 😊

  • @sabarishssibi3382
    @sabarishssibi3382 2 роки тому

    You will deserve a lot of Greatness ...✌🥳

  • @deepiwithpartha
    @deepiwithpartha Місяць тому

    Sir super teaching sir❤

  • @narayanasamy5452
    @narayanasamy5452 2 роки тому +1

    👎 செய்வோருக்கு,"சூரியன் கிழக்கே உதிக்கும்" என்பது விதி,👎 செய்தாலும் இயற்கை அதுதான்.

  • @hpravin
    @hpravin 2 роки тому +1

    😂 low budget - wait NO budget - wait wait Zero budget 👍👏👏 now perfect. BUT I'M interested to hear. Your videos are nice sir

  • @babunithianandham7286
    @babunithianandham7286 2 роки тому +1

    அருமை

  • @karikalancholan1301
    @karikalancholan1301 Рік тому

    Thanks ayya 🙏

  • @suryajohny9362
    @suryajohny9362 2 роки тому

    Electron spin agudhu, ana adhu partical ila wave,, ana mag. Field yerpaduthudhu,, very cracy... Waiting foe next video bro

  • @jacqulin5731
    @jacqulin5731 2 роки тому +1

    All ur videos very interesting sam sir💐👍

  • @gopalkrish7524
    @gopalkrish7524 2 роки тому +2

    Thank you for your information

  • @rameeevk4470
    @rameeevk4470 2 роки тому +1

    Super teacher neenga sir I like all vedios

  • @shoban5111
    @shoban5111 2 роки тому

    Love it sir.. Thankyou sooo much sir..

  • @baskaranjayaraj3101
    @baskaranjayaraj3101 2 роки тому +1

    Fantastic I liked it my appreciation

  • @Nastsaabhari
    @Nastsaabhari 2 роки тому +1

    superbu

  • @sambaasivam3507
    @sambaasivam3507 2 роки тому

    Very good

  • @onedayclub5118
    @onedayclub5118 7 місяців тому

    Bro Naa super position ah kandupuduchittean bro