நடுவானில் விமானம் குலுங்க இதுதான் காரணம்..! | Flight Turbulence | Captain Arulmani Retd Pilot

Поділитися
Вставка
  • Опубліковано 21 тра 2024
  • #pilotarulmani #flightturbulence #singaporeairlines #sunnews
    Item License Code: 835H7UB9W6
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
    • காலை செய்திகள் - சன் ச...
    👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
    👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
    👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
    👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News : • HEADLINES | தலைப்புச் ...
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAdroid
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews #SunNewsLive #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews
    #CongressNews #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil #Udhayanidhi #UdhayanidhiStalin #Pressmeet #sanatana #Modi #MKStalin #TNGovtNews #ParliamentElection #Election2024 #DMk #Suntv #suntvnews #suntvtamil #suntvnewstamil

КОМЕНТАРІ • 429

  • @nelsonjeeves1097
    @nelsonjeeves1097 27 днів тому +322

    விமானியாக இருந்தாலும் என்னவொரு எளிமை!!..
    லாரி, பஸ் ஓட்டியவர் போல் பேசுகிறாரே.! ஒரு விமானியின் பேட்டியை முதன் முறையாக அதுவும் தமிழில் கேட்கிறேன். வாழ்த்துக்கள்.

    • @mohammednasar9814
      @mohammednasar9814 26 днів тому +29

      தமிழுக்கு பெருமை !
      தமிழன் வாழ்க !!
      வெல்லட்டும் தமிழ் !!!

    • @MurthysMurthys-ht9tt
      @MurthysMurthys-ht9tt 26 днів тому +1

    • @muktharahamed9961
      @muktharahamed9961 26 днів тому +12

      Beautiful advice to people, we should have followed, great TN captain, we are proud as a TN makkal

    • @subramanibalu7589
      @subramanibalu7589 26 днів тому +6

      Yes very simple and humble

    • @KudanthaiGnani
      @KudanthaiGnani 26 днів тому +11

      நல்ல எளிமையான ஒரு பயிற்சி ஆசிரியருக்கே உரிய கற்பித்தல் மேலாண்மை. பாராட்ட வார்த்தைகளே இல்லை... நன்றி மட்டுமே...

  • @sundarsuba1417
    @sundarsuba1417 25 днів тому +22

    நான் எந்த பேட்டியையும் முழுவதும் பார்த்தது இல்லை .. இதுதான் முதல் முறை முழுவதும் பார்த்தது..அருள்‌ சார் பார்க்க வைத்துவிட்டார்
    நன்றி.. உங்கள் எளிமையும் அடக்கமும்.. வியக்க வைக்கிறது...🎉❤❤❤

  • @samykumar5498
    @samykumar5498 26 днів тому +89

    தமிழில் ஒரு விமானியின் பேட்டி அருமை அருள்மணி அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @user-fy8bg3bj4s
    @user-fy8bg3bj4s 25 днів тому +20

    மிகவும் எளிமையான மனிதர். இப்படியான மனிதர்களை பார்ப்பது மிகவும் கடினம்.
    Simplicity is a beauty.

  • @raaj3328
    @raaj3328 27 днів тому +64

    மிகவும் அருமையான எளிமையான தமிழில் விளக்கும் அருள்மணி ஐய்யா அருமை!... ❤

  • @ponuthaigeorge2188
    @ponuthaigeorge2188 26 днів тому +24

    விமானியின் பேட்டி முறையாக அதுவும் தமிழில் கேட்கிறேன். வாழ்த்துக்கள்...thank you SIR . GREAT SIR

  • @rameshmuthusamy6639
    @rameshmuthusamy6639 26 днів тому +65

    கப்பல் தண்ணீரில் மிதப்பது போல் விமானம் காற்றில் மிதக்கிறது காற்று அடர்த்தி குறைவாக இருக்கும் பொழுது விமானம் கீழே இறங்கி வருகிறது அவ்வளவுதான் அதாவது காற்று ஒரே அடர்த்தியாக எல்லா இடத்திலும் இருப்பதில்லை

    • @vetrivelmurugan1942
      @vetrivelmurugan1942 22 дні тому +2

      மிகச் சரியாக புரிந்து கொண்டீர்கள் விமானத்தின் என்ஜின் தன் உந்து விசையினால் தொடர்ந்து விமானத்தை செலுத்துகிறது

  • @Sukumar-wn4wj
    @Sukumar-wn4wj 26 днів тому +62

    விமானத்தில் பயணிப்பவர்கள் அனைவரும் இந்த நேர்காணலைப் பார்த்து நாம் விமானத்தில் பயணிக்கும் பொழுது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை மிக எளிமையான முறையில் விளக்கம் அளித்தமைக்கு நன்றி சன் நியூஸ் இது போல் நல்ல தகவல்களை நேயர்களுக்கு கொண்டு வந்து சேர்த்தமைக்கு நன்றி

    • @chandrasekar.r9265
      @chandrasekar.r9265 23 дні тому +1

      விமானத்தில் இருக்கும் போது டார்ர் ராகவே இருக்க வேண்டும். அதற்காகத்தான் இந்த பதிவு.😅😅

    • @Rajaram-ef3hd
      @Rajaram-ef3hd 21 день тому

      அருமை ஐயா வாழ்த்துக்கள்

  • @user-ow8xw6ss4i
    @user-ow8xw6ss4i 24 дні тому +67

    விமானிக்கான பந்தா சற்றும் இல்லை. ஆங்கிலத்தை மிகவும் சிறிதளவே கலந்து பேசி தமிழை பெருமைப்படுத்தி உள்ளார்.

  • @rajavenkat5594
    @rajavenkat5594 24 дні тому +12

    எமிரேட்ஸ் விமானத்தில் எனக்கும் இது போல நடந்துள்ளது.இயற்கைக்கு முன்பு நாம் ஒன்றுமே இல்லை. மிகவும் அருமையான பதில். உங்கள் ஒவ்வொரு பதிலும் தெளிவா இருந்தது. நன்றி 🙏

  • @sankarlalbowna9639
    @sankarlalbowna9639 21 день тому +5

    மிகவும் அற்புதமான பேட்டி. மிகவும் அற்புதமான தமிழ் தலைமை விமானி. எளியவர்களுக்கும் புரியும் படி விளக்குவது மிக அருமை. மனமார பாராட்டுகிறேன். - சங்கர்லால்/ வடபழனி/ சென்னை

  • @3jaysa
    @3jaysa 24 дні тому +15

    இதுவரை நான் 10 ஆயிரம் மணி நேரத்துக்கும் அதிகமாக விமானத்தில் பயணித்திருக்கிறேன் ஆனால் இன்றும் பருவமழைகாலங்களில் மும்பை, கல்கத்தா செல்வது திகில்தான்.😅

  • @rajarethinamananthi
    @rajarethinamananthi 26 днів тому +17

    சரியான தமிழ் விளக்கம் நன்றி
    நானும் 11 ஆண்டுகள் விமான நிலையத்தில் பணிபுரிந்து இருக்கிறேன்

  • @logeshwaran2685
    @logeshwaran2685 26 днів тому +23

    மிக்க மகிழ்ச்சி சார்... சாமானியனுக்கும் புரியும் மான உங்கள் பேட்டி மிக அருமை 🙏🏻🙏🏻🙏🏻

  • @Rajsajs
    @Rajsajs 26 днів тому +17

    நான் ஒரு முறை இதை உணர்ந்து இருக்கிறேன் சவுதி சவுதி அரேபியாவில் இருந்து இலங்கை செல்லும்போது விமானம் கொச்சினுக்கு மேலே பறந்த போது இதேபோன்று காற்று அடர்த்தி குறைவு காரணமாக விமானம் 10,000 அடி கீழே சரிந்தது என்னுடன் பயணித்த பயணிகள் யாவரும் ஒரு நிமிடம் கதிகலங்கிப் போனோம் இந்த சம்பவம் நடந்து முடிந்த பிறகு பைலட் எங்களுக்கு முழு விளக்கம் தந்தார் அதனின் தமிழாக்கம் இப்போதுதான் எனக்கு கிடைக்கப்பெற்றது நன்றி கேப்டன்

  • @vijay-is4gb
    @vijay-is4gb 24 дні тому +7

    அருமை அருமை அருமை தெளிவான விளக்கம். இது போன்ற விமானம் ஓட்டுபவரின் அனுபவத்தை இது நாள் வரை அதுவும் தமிழில் நான் கேட்டதே இல்லை. விளக்கம் கொடுக்கும் விமானி மிகவும் எளிமையாக அவருக்கே உரிய நடையில் அனைவருக்கும் புரியும்படி சொல்லும் விதம் இந்த நேர்கணலின் சிறப்பு. ஐயா அவர்களுக்கு என்மனமார்ந்த பாராட்டுக்கள் வாழ்க பல்லாண்டு.

  • @muthuramank1687
    @muthuramank1687 26 днів тому +16

    Pilot sir உங்களுக்கு எனது மணமுவந்த நன்றிகளும். வாழ்த்துக்களும்.

  • @user-ii5sh8cf4p
    @user-ii5sh8cf4p 27 днів тому +20

    வாழ்த்துக்கள் விமானி கேப்டன் ஐயா ♥️🙏🙏

  • @pkmanivannan161
    @pkmanivannan161 26 днів тому +29

    அருமை கேப்டன் அருள்மணி. அழகாகவும், அருமையாகவும் விளக்கியமைக்கு நன்றி.

  • @lankalanka3446
    @lankalanka3446 26 днів тому +10

    நான் அதிகமான விமான பயணங்கள் மேற்கொண்டு உள்ளேன் ஐயா உங்கள் பேச்சை கேட்கும்போது எனக்கு ஒரு விமானத்தை ஓட்டி பத்திரமாக கீழே இறக்கியதுபோன்ற ஒரு அனுபவம் போன்று உள்ளது ஸார்.

    • @w-vb3jr
      @w-vb3jr 25 днів тому

      முதல்ல உன்கிட்ட பாஸ்போர்ட் இருக்கா
      உருட்டாதே

  • @LakshanaPragan-fy6mm
    @LakshanaPragan-fy6mm 26 днів тому +30

    வானில்.பறக்கும்போது.விமானிதான்.தெய்வம்..அந்த.தெய்வத்துக்கு.அனைவரும்.நன்றிசொல்லனும்

    • @user-fl8iw3fu6k
      @user-fl8iw3fu6k 25 днів тому

      எப்பவும் தெய்வம் தான் தெய்வம் Bro

    • @chandrasekar.r9265
      @chandrasekar.r9265 23 дні тому

      தெய்வமே....😅😅😅

    • @KrishnanSubramanian-wt4gv
      @KrishnanSubramanian-wt4gv 21 день тому

      விமானியை விட அந்த விமானத்தை நல்ல விதமாக இயங்க வைக்கும் அளவுக்கு வெயில் , மழை, குளிர், கொசுக்கடி பாராமல் கடுமையாக உழைக்கும் விமான பராமரிப்பு தொழிலாளி ( AIRCRAFT TECHNICIAN) தான் தெய்வம் !! விமானி தவறே இல்லாமல் ஓட்டினாலும் எஞ்சினில்/ஹைட்ராலிக் சிஸ்டம் எண்ணை/ எரிபொருள் குழாய் இணைப்பு நட்டுகள் ( FUEL / HYDRAULIC PIPELINE JOINT NUTS ) லூசாக இருந்து எரிபொருள்/ஹைட்ராலிக் எண்ணை ( விமானத்தை திருப்பவும், ரன்வேயிலிருந்து ஏற்றவும் இறக்கவும், விமான சக்கரங்களை வெளியே தள்ளவும் உள்ளே இழுத்துக்கொள்ளவும் உதவும் கண்ட்ரோல் தகடுகளை ( CONTROL SURFACES) இயக்கும் சிஸ்டத்தில் உள்ள 350KG/cm.sq அழுத்தமான எண்ணை) லீக் ஆனாலோ, பைப் உடைந்தாலோ விபத்து நிச்சயம் !! அதை இணைக்கும் தொழிலாளி பலமுறை லீக் டெஸ்ட் செய்து எல்லாம் ஓ.கே ஆன பிறகுதான் விமானி ஒப்புதல் கையெழுத்து போட்டு விமானத்தை ஓட்டுவதற்கு ஏற்றுக்கொள்ள வேண்டும் !! இன்ஸ்பெக்ஷனோ, சர்வீஸோ இல்லாமல், சக்கரங்களில் நட்டுகள் கழன்றாலும், ட்ரிப் நேரத்திற்காக உடனடியாக டிரைவர் வண்டியை எடுத்துச்செல்லும் தமிழக அரசுப் பேருந்து அல்ல விமானம் !!

    • @KrishnanSubramanian-wt4gv
      @KrishnanSubramanian-wt4gv 21 день тому

      உனக்கும் எனக்கும் சோறு போடும் விவசாயி தெய்வம் !! உன்னையும் என்னையும் திருடர்கள், கொலைகாரர்கள் ரவுடிகள் போன்ற மிருகங்களிடமிருந்து காப்பாற்றும் காவல்துறை காவலர் தெய்வம் !! நீயும் நானும் சாகும் வரை நோயின்றி வாழ நல்ல விதமாக கவனித்துக் கொள்ளும் நர்ஸ் தெய்வம் ! நாம் பத்திரமாக பிற ஊருக்கு பத்திரமாக போய் சேர உதவும் வாகனங்களை நூறு சதவீதம் சரியாக இயங்க வைக்கும் வாகன மெக்கானிக் தெய்வம் !! நாம் நிம்மதியாக தூங்க எல்லையில் மழை, கடும் குளிர், விஷப்பூச்சிகள், கடும் வெயில், எதிரிகள் துப்பாக்கிச்சூடு இவற்றைப்பற்றி கவலைப்படாமல், தீவிரவாதிகளிடம் இருக்கும் பலவித ஆயுதங்கள், கையெறி குண்டுகள் ஆயிரம் மைல் வரை இயங்கும் வயர்லெஸ், சக்திவாய்ந்த நைட் விஷன் பினாக்குலர், தூக்கம் தவிர்க்கும் மாத்திரைகள், வலி நிவாரணிகள், பசியை தாங்கும் விட்டமின் கேப்ஸூல்கள், ஏ.கே 56 துப்பாக்கியோடு அதற்கான ஆயிரம் தோட்டாக்கள் இவை எதுவுமே இல்லாமல் வெறும் ஏ.கே 47 மட்டுமே கையிலிருக்க, தோட்டாக்களை சைடு பாக்கெட்டில் வைத்தபடி ராணுவ உயர் அதிகாரி உத்தரவின்றி தீவிரவாதியை "அவன் சுட ஆரம்பிக்கும் வரை ( DO NOT FIRE TILL YOU ARE FIRED UPON ) நீ சுடக்கூடாது !" என்ற பிரிட்டிஷ் கால ஆணை யின் சட்டப்படி எதுவும் செய்ய இயலாத தவிப்போடு தேநீர் கூட இல்லாமல் 12மணி நேரம் நின்றபடியும் எல்லையை நான்கு மைல் அங்குமிங்கும் நடந்தவாறும் தீவிரமாக கண்காணித்து நம்மை காக்கும் ராணுவ வீரர் எல்லோருக்குமே தெய்வம் !! ஏசி அறையில் உட்கார்ந்த படி, உயர் ரக காப்பி, கேக்குகள், இறக்குமதி சாக்லேட்டுகள், க்ரீம் பிஸ்கட்டுகள் தின்றபடி போனில் ஆணையிடும் அதிகாரி அல்ல !!

  • @nsmurthy5212
    @nsmurthy5212 27 днів тому +16

    Hats off to both Captain Arulmani sir and Sun TV anchor.. so nicely explained the importance wearing seat belt while flying all the time.. I too had such miraculous escape while flying from Delhi to Vadodara, then recently from Mangalore to Chennai.. oh...its a nightmare.. thanks to these gentlemen who gave more confidence of air traffic control.

  • @ravimp3111
    @ravimp3111 26 днів тому +12

    மனிதன் நினைப்பதுண்டு பாவம் இறைவன் என்று, இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதன் என்று

  • @manoharnavamani8028
    @manoharnavamani8028 24 дні тому +11

    அருள்மணி ஐயா உங்களுக்கு எனது முதல் கன வாழ்த்துக்கள். தமிழருக்கு உண்டான எளிமையான தமிழில் தாங்கள் பெற்ற உங்கள் அனுபவங்களை எளிமையாகவும், திருத்தமாகவும், மிகவும் நாகரீகமான தமிழில் பக்குவமாக பிறருக்கு வெளிப்படையாக தெரிவித்தமைக்கு மிகவும் நன்றி. கடவுள் உங்களையும் உங்கள் குடும்பத்தாருக்கும் நல்ல ஆரோக்கியத்தையும், நீடிய ஆயுளையும் கொடுக்க வேண்டுகிறேன்.

  • @Guru.Alagarasan
    @Guru.Alagarasan 21 день тому +3

    அய்யா, சாமானியனின் தமிழில், அறிவியல் பூர்வமாக, அனுபவத்தின் வாயிலாக, கொடுத்த விளக்கம் மிகவும் அழகு. அருமை நன்றி🎉

  • @jayanthisoundarrajan6412
    @jayanthisoundarrajan6412 26 днів тому +17

    ஐயா நமஸ்காரம்.தங்களின் தமிழில் விளக்கம் அருமை. அதுவும் இயற்கை நீ பெரியவன் தான் என்று நீங்கள் குனிந்து வணக்கம் சொல்லும் போது கை தட்டி விட்டேன்.தங்களின் தோற்றம் தெய்வ நம்பிக்கை உள்ளவர் என்பதை முதலில் தெரிந்து கொண்டேன்.மிக்க நன்றி. வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்.

  • @user-ur9nu6qw7i
    @user-ur9nu6qw7i 26 днів тому +6

    அருமை! விவரமான, விரிவான, பயனுள்ள, நேர்காணல்! விமானி அவர்களும், சன் செய்திகள் நேர்காணல் செய்த அன்பரும், மிகச்சிறப்பு! ❤

  • @namasivayamkaithachalam1726
    @namasivayamkaithachalam1726 26 днів тому +16

    கேப்டன் அருள்மணி அவர்களுக்கு வாழ்த்துக்கள். எளிமையாகக் கற்றது உணர்த்தும் சான்றோர். தமிழ் பேசும் ஆர்வம் கொண்ட விமானிக்கு நன்றிகள் பல💐

  • @kulandaivelr1005
    @kulandaivelr1005 25 днів тому +5

    விமானி இல்லை அவர் கடவுள். மிகவும் எளிமையான மனித கடவுள்.

  • @muruganjewellery6502
    @muruganjewellery6502 26 днів тому +7

    நமஸ்காரம் ஐயா,
    அருமையான தகவல். 🙏🙏
    எல்லோருக்கும் புரியும் அளவிற்கு எளிமையான பேச்சு.. வாழ்த்துகள் 🙏

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 22 дні тому +2

    அருள்மணி ஐயா உங்களுக்கு எனது முதல் கன வாழ்த்துக்கள். தமிழருக்கு உண்டான எளிமையான தமிழில் தாங்கள் பெற்ற உங்கள் அனுபவங்களை எளிமையாகவும், திருத்தமாகவும், மிகவும் நாகரீகமான தமிழில் பக்குவமாக பிறருக்கு வெளிப்படையாக தெரிவித்தமைக்கு மிகவும் நன்றி. கடவுள் உங்களையும் உங்கள் குடும்பத்தாருக்கும் நல்ல ஆரோக்கியத்தையும், நீடிய ஆயுளையும் கொடுக்க வேண்டுகிறேன்நான் ஒரு முறை இதை உணர்ந்து இருக்கிறேன் சவுதி சவுதி அரேபியாவில் இருந்து இலங்கை செல்லும்போது விமானம் கொச்சினுக்கு மேலே பறந்த போது இதேபோன்று காற்று அடர்த்தி குறைவு காரணமாக விமானம் 10,000 அடி கீழே சரிந்தது என்னுடன் பயணித்த பயணிகள் யாவரும் ஒரு நிமிடம் கதிகலங்கிப் போனோம் இந்த சம்பவம் நடந்து முடிந்த பிறகு பைலட் எங்களுக்கு முழு விளக்கம் தந்தார் அதனின் தமிழாக்கம் இப்போதுதான் எனக்கு கிடைக்கப்பெற்றது நன்றி கேப்டன்

  • @pampam3465
    @pampam3465 26 днів тому +7

    அருமையான கேள்வி பதில் 👌🏾 சூப்பர்

  • @azaghuraja5023
    @azaghuraja5023 22 дні тому +2

    குவைத்திலிருந்து சென்னை வரும் போது பெங்களூர் அருகே வான் எல்லையில் இப்படி அதிகமாக ஏர் டர்புலன்ஸ் இருந்த அனுபவம் மறக்க முடியாதது. கேப்டன் விளக்கம் மிகவும் அருமை, மிக்க நன்றி ஐயா🎉🎉🎉

  • @mag6327
    @mag6327 23 дні тому +1

    என்ன ஒரு எளிமையான மனிதர்.. வாழ்த்துக்கள் அய்யா....

  • @memoriesforever27
    @memoriesforever27 26 днів тому +4

    Best ever interview with a highly reputed Senior Captain ! Thanks for fantastic interview ❤

  • @florencekumar7891
    @florencekumar7891 21 день тому

    அருமையான நல்ல விளக்கம், அதைவிட தமிழில் கேட்ட து பெரிய சந்தோஷமாக இருந்தது.இப்படிப்பட்ட விளக்கத்தை ஆங்கிலத்தில் கேட்பதை இனிய தமிழில் சொன்ன விமானி அருள்மணி ஐயாவுக்கு நன்றிகள். அவருடைய அறிவும் தாழ்மையான சுபாவமும் நல்ல பாடங்களை கற்றுத்தந்தது.God bless him.

  • @ramnathsuryanarayan5248
    @ramnathsuryanarayan5248 23 дні тому +2

    Wonderful Interview
    TKS Commander Sir
    Well Done
    Long Live Happily
    And tks to Sun TV for this Opportunity given to your viewers

  • @ashokans4999
    @ashokans4999 25 днів тому +1

    மிகவும் அருமை.... எளிமை..... தமிழில் விளக்கும் விமானி அருள்மணி அவர்களுக்கு வாழ்த்துகள்.....

  • @mohammedghouse4684
    @mohammedghouse4684 26 днів тому +4

    மிகவும் அருமையான விளக்கம். நன்றி சகோதரா.வாழ்த்துக்கள்.

  • @shanmugampress5894
    @shanmugampress5894 27 днів тому +17

    காற்று இல்லா வெற்றிடம் 2 வினாடி விமானம் வேகம் மணிக்கு 800 KM(குழிகள்) 10 முதல் 40 ஆயிரம் அடி உயரத்தில்
    இன்னும் காற்று இல்லாத வெற்றிடம் கண்டுபிடிக்க வே இல்லை
    விமாணம் நேராக செல்லாது - விமானி வளைந்து வளைந்து செல்வது
    அனுபவம் (காற்று குழிகள் அதிகம்) கர்ணம் தப்பினால் மரணம்?
    ஒவ்வொரு விமானியும்
    கடவுளே
    அருள்மணியின
    ஒவ்வொரு சொல்லும்
    கோவில்
    ஆலயமணியின் ஓசை போல் கேட்க்குது
    அய்யா - வின் அனுபவமே பதில்கள்
    சிறப்பு

  • @subramanibalu7589
    @subramanibalu7589 26 днів тому +2

    மிக அருமையான தெளிவான எல்லா விமான பயணிகளும் தெரிந்து கொள்ள, புரிந்துகொள்ள வேண்டிய விளக்கம்.
    Particularly your apt comparison of Air turbulence with road pits....
    This is one of the best interview.

  • @samuelraj9204
    @samuelraj9204 26 днів тому +6

    பயனுள்ள பதிவு. நன்றி சன் நியூஸ்.

  • @saravananjguru361
    @saravananjguru361 18 днів тому

    என் மனதில் இருந்த சந்தேகங்களுக்கு மிகத் தெளிவான விளக்கம். நன்றிகள் கோடி.

  • @chicradhakrishna4423
    @chicradhakrishna4423 27 днів тому +5

    Beautiful explanation hats off to mr pilot krishna bless u

  • @srinivasanmuralidharan5344
    @srinivasanmuralidharan5344 24 дні тому +1

    அருமையான விளக்கம் ஐயா, வாழ்க பல்லாண்டு, வாழ்க வளமுடன். ❤

  • @vijayveeraiyan2926
    @vijayveeraiyan2926 22 дні тому

    மிக சிறந்த காணொலி. எளிய தமிழில் மிகச்சிறப்பான விளக்கம். ஒருவரின் அனுபவம் அவரது எளிமையான விளக்கம்.. நல்ல அனுபவம் இருந்தால் தான் இவ்வாறு கூறமுடியும்.

  • @elango1227
    @elango1227 22 дні тому +1

    Sun news இது போல பயன் உள்ள தகவல் கொடுங்க...super நன்றி

  • @kamaladhana5008
    @kamaladhana5008 26 днів тому +2

    அருமையான விளக்கம்..எளிமையான.விமான ஓட்டீ..வாழ்த்துக்கள் ..

  • @nalinisekarand2643
    @nalinisekarand2643 21 день тому

    அருமை அருமை நிறைய தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி சார்.🎉🎉🎉🎉🎉🎉

  • @user-zt1in1ko2b
    @user-zt1in1ko2b 26 днів тому +5

    வெற்றிடம் இருக்கும் போது பிரச்சனை பலமுறை வருவதாக பல அனுபவம் உள்ளது என பேசுகிறார். இதிலிருந்து உரிய ஆராய்ச்சி செய்து நிவர்த்தி செய்ய வாய்ப்பு உள்ளது. பயணிகளுக்கு விழிப்புணர்வு, தைரியம் தெரிவிக்க வேண்டும்.

  • @dhananjayans5989
    @dhananjayans5989 25 днів тому +1

    ஆக சிறப்பு
    ஆக சிறப்பு
    ஆக சிறப்பு
    ஆழ்ந்த தகவல்கள் சிறப்பான நேர்காணல் கேப்டன் அருள்மணி அய்யாவின் எதார்த்தமான எளிமையாக பேட்டி.
    ஒரு ராணுவக்காரனுக்கு போர் என்றால் தான் பதட்டம்.
    ஆனால் இம்மாதிரி விமானங்களுக்கு நாளும் நாளும் போர் தான்.
    கேப்டனின் பணி மிகச் சிறப்பானது பணியிடப் படங்களும் சீருடை படங்களும் வெளியிட்டு இருக்கலாம். நன்றி வணக்கம்.

  • @devasenavenkatakrishnan7473
    @devasenavenkatakrishnan7473 24 дні тому +1

    அருமையான விளக்கம்.மிக்க நன்றி

  • @navaraj23
    @navaraj23 22 дні тому

    நல்ல சுத்தமான தமிழில் பேசுகிரார். You are great sir.

  • @user-gj8nx8sy9h
    @user-gj8nx8sy9h 22 дні тому +2

    Excellent interview! One thing here timings is important anywhere!! Obey the orders anywhere!

  • @mouliraju52
    @mouliraju52 22 дні тому

    அருமையான நேர்காணல் விமானியின் விளக்கம் கேட்க கேட்க இனிமையாக இருந்தது

  • @sunderrajank5252
    @sunderrajank5252 21 день тому

    அருமையான பணி செய்த உங்களுக்கு நன்றி 🎉🎉🎉

  • @popsdanielrani9811
    @popsdanielrani9811 24 дні тому +1

    Arimaiana interview. Hats off to captain Mr. Arulmani. What a simple person.

  • @muktharahamed9961
    @muktharahamed9961 26 днів тому +3

    Great speech captain air, great experience and great advice to our people

  • @londistmslocal3757
    @londistmslocal3757 24 дні тому +2

    அடே SUN TV London la இருந்து சிங்கப்பூர் செல்லும்வளியில் தான் இந்த சம்பவம் நடந்தது 😅😅😅😅அறிவு 😅😅😅😅

  • @lawarancecharles2478
    @lawarancecharles2478 22 дні тому

    ரொம்ப அருமையாக பொருமையாக ,பேசுறீங்க ஐயா வாழ்த்துகள் இருவருக்கும்

  • @kumar9319
    @kumar9319 26 днів тому +2

    Aiyya nice and very useful informations..thanx a lot...Excellent delivery....

  • @jesuthasananthonyjoseph1660
    @jesuthasananthonyjoseph1660 23 дні тому +1

    ஜயா நான் யேர்மணியில் வசிக்கிரேண் உங்க பேட்டி விழக்கம் மிக அருமை மிக்க நன்ரி.

  • @sudagari.p.6273
    @sudagari.p.6273 4 дні тому

    Really good explanation in Tamil..... Heartfelt thanks to Captain Thiru.Arul mani brother.... And thanks to Sun tv

  • @mohanp1931
    @mohanp1931 23 дні тому +1

    Excellent Topic for Interview, excellent explanation by down to earth pilot.
    you made so much simple to understand sir.
    Pilot's explanation about this turbulence should be a kind of wonderful Eye Opener to general passengers.
    time spent for watching this full interview is really 100% worthy.❤

  • @rubaiji
    @rubaiji 26 днів тому +1

    அருமையான பதிவு நல்ல தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி ❤

  • @wahabismail
    @wahabismail 15 днів тому

    மிக அருமை ஐயா..
    2017 இல் மலேசியா to Srilanka வரும்போது இது கடுமையாக நடந்தது.
    மிகப்பெரும் சத்தம்போட்டார்கள் பயணிகள்..But இதன் விளக்கம் இன்றுதான் கிடைத்தது. மிக நன்றி..
    எப்படியோ விமானப்பயணம் பயம்தான்..

  • @user-cl1ii4iw5l
    @user-cl1ii4iw5l 26 днів тому +2

    மிக அருமையான, தெளிவான, அறிவுறுத்தலான விளக்கம்..
    விமானி ஐயா அவர்களுக்கு நன்றியும் வணக்கமும்.

  • @shriramanananthankanagarat3615
    @shriramanananthankanagarat3615 24 дні тому +1

    நன்றி ஜயா அருமையான பதிவு ❤🙏🙏👍🙏👍

  • @anandtobra
    @anandtobra 22 дні тому +1

    அருமையாகவும் விளக்கமாகவும் பொறுமையாகவும் விமானத்தை பற்றி தெரிவித்தீர்கள் சார்.. சீட்டில் உட்கார்ந்து இருக்கும் போது சீட்
    பெல்ட் எப்போதும் போட்டு இருக்கனும்.. செல்ஃப் டிசிப்பிளின் கண்டிப்பாக தேவை..

  • @ramadossmandi4729
    @ramadossmandi4729 22 дні тому

    Excellent explanation and perfect presentation.
    Thanks for your experiences shared with us💐🙏

  • @savarimuthujoseph5518
    @savarimuthujoseph5518 26 днів тому +3

    நானும் என் நண்பர் ஒருவரும் மறைந்த என் அருமை மறக்க முடியா நண்பரும் ஆன வசந்த் அன்னாச்சியும் டில்லியில் இருந்து ஏர் பஸ்சில் சென்னை வரும்போது இப்படித்தான் ராஜஸ்தான் மேலே பறக்கும் பொது இப்படி 3000 டோ 5000 அடி டர்புலன்ஸ் இல் திடீரென வந்தபோது நாங்கள் பயந்துவிட்டோம், விமானம் திரும்ப டில்லிக்கே சென்றது. திரும்ப வேறு விமானத்தில் 2 மணிகள் தாமதமாய் வந்து சேர்ந்தோம்.
    இந்த விமானி மிக அறுமயாய் தமிழில் விளக்கியது அருமை.👏👏👏🌹👌

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 22 дні тому +3

    ஒரு தமிழர் இத்தனை வருடங்களாக விமானத்தை சிறப்பாக ஓட்டி வருவது தமிழர்களுக்கு பெருமை..இத்தனை நாள் ஒரு தமிழர் ஒரு பெருமைமிக்க விமானியாக இருப்பது தெரியாமல் போச்சே..🤔

    • @KrishnanSubramanian-wt4gv
      @KrishnanSubramanian-wt4gv 21 день тому

      ஒரு விமானத்தின் நேர் எதிரே பத்து மைல் தூரத்தில் அதே உயரத்தில் (35000 அடி, இமயமலை எவரெஸ்ட் உச்சியை விட 6000 அடி உயரம் ) ரேடாரில் தென்பட்டால் உடனடியாக ஆட்டோமேட்டிக்காக இயங்கி எச்சரிக்கை செய்வது " TCAS = TRACK COLLISION AVOIDING SYSTEM" கருவி !! இது எதிரே வரும் விமானம் 10 கி.மீ தூரத்தில் நெருங்குகிறது !! விமானத்தை கீழே இறக்கவும் ( AIRCRAFT CLOSING AT 10 KMS !! DESCEND, DESCEND DESCEND ! " ) எனவும் இந்த விமானிக்கு எச்சரிக்கை வாசகம் சொல்லும் ! அதே போல எதிர் விமானத்திற்கு " பத்து கி.மீ தூரத்தில் எதிரே விமானம் நெருங்குகிறது ! விமானத்தை மேலே ஏற்றவும் !" ( AIRCRAFT CLOSING AT 10 KMS !! CLIMB, CLIMB, CLIMB !! ) என விமானியை எச்சரிக்கும் !! இது பழுதானாலோ, விமானி TCAS சுவிச் ஆன் செய்ய மறந்தாலோ இரு விமானங்களும் வானில் மோதி அனைவரும் சாம்பல் தான் !!

  • @vsragavan3101
    @vsragavan3101 23 дні тому +1

    Mr.Arulmani you are so great super god bless you.your interview you are 24K Arul

  • @premnathsuppaiah5225
    @premnathsuppaiah5225 22 дні тому

    அருமையான காணொலி. நன்றி🙏🙏🙏.

  • @baskarankn
    @baskarankn 19 днів тому

    Hats off to Arulmani Sir. This interviewer is one Dubagoor.

  • @srinivasanbn1997
    @srinivasanbn1997 26 днів тому +2

    Wonderful Man. Great explanation in a simple and understanding way with a smile always.
    Though I have travelled last 35 years for many countries I learnt a lot today from him.
    Thank you sir👃

  • @manasu360mindsolutions-psy5
    @manasu360mindsolutions-psy5 23 дні тому

    திரு அருள் மணி அவர்களுக்கு நன்றி....

  • @sganeshan1284
    @sganeshan1284 17 днів тому

    அருமையான பேட்டி - தெளிவாக விளக்கம் - இருவருக்குமே மிக்க நன்றி 👌👍🙏❤

  • @parthasarathirajan9512
    @parthasarathirajan9512 22 дні тому

    ஒரு சிறந்த ஆசிரியர் போல விளக்குகிறார் கேப்டன் அருள்மணி அய்யா.

  • @VV-JJ
    @VV-JJ 22 дні тому

    Final message applies to regular life journey too. Hats off.

  • @anandhums4125
    @anandhums4125 22 дні тому

    Nice Pilot
    Simple and Clear explanation.
    Salute to this Gentleman

  • @sridharannarasimhan4916
    @sridharannarasimhan4916 23 дні тому +1

    Force is mass×acceleration. F= MA. Moment = Mass × velocity. Very crisp explanation sir. In clear Tamil.

  • @rajaniyer6144
    @rajaniyer6144 21 день тому +1

    Fantastic Presentation Dear

  • @nsirajudeen7808
    @nsirajudeen7808 22 дні тому

    அருமையான பதிவு 👌
    வாழ்த்துக்கள் 💐

  • @nirmalraj8985
    @nirmalraj8985 20 днів тому

    மிகவும் அருமையான பயனுள்ள பேட்டி. 🙏🙏🙏🙏

  • @balaanbu5376
    @balaanbu5376 22 дні тому +2

    இங்க ஒருத்தன் இதெல்லாம் தெரியாமா கதவ தொறந்து விளையாடுது
    அவனுக்குதான் சொல்லுறாரு போல

  • @sengottuvelarumugaperumal1550
    @sengottuvelarumugaperumal1550 26 днів тому +1

    Arul It is really a good experience for me when I hear your speech on Air Turbulence very simple at the same time it gives belief to the passengers who are on board.Many things regarding the flight passengers are clearly classified.Hats off Arul for your wonderful speech.🎉

  • @rsreeraman1527
    @rsreeraman1527 22 дні тому

    திரு அருள்மணி அவர்களின் தமிழ் vimanapayana vilakkaurai அற்புதம்.

  • @user-tl1fu2wh1u
    @user-tl1fu2wh1u 23 дні тому

    மகிழ்ச்சி ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @chellram
    @chellram 24 дні тому +1

    Amazing interview and awesome explanations by the esteemed Pilot! All air travelers should listen to this, with their seat belts tightly fastened !! Thanks!

  • @amazingWorld-qm6bk
    @amazingWorld-qm6bk 24 дні тому +1

    Good questions and good explanation sir. Thanks sun tv

  • @meyyappan2969
    @meyyappan2969 25 днів тому +1

    Pilots are GOD. Everyday they are putting their life in danger and flying. Real heroes. Sacrifice their life.

  • @NilaMagan-th7ch
    @NilaMagan-th7ch 22 дні тому

    அருமையான விளக்கம்

  • @suseelaaruminadhan3536
    @suseelaaruminadhan3536 22 дні тому

    மதிப்புகுறிய உயர்திரு அருள்மணி ஐயா அவர்களுக்கு என் பணிவான வணக்கத்தை தெரிவித்துக்கொள்கின்றேன் தாங்கள் பணியை எப்படி நேசித்து செய்திருப்பது தாங்கள் சொன்ன நிகழ்வுகள் மிகவும் அருமையான தாங்கள் திறமையை வெளிப்படுத்தும் விதமாக அதற்காக நான் மிகவும் நன்றி சொல்லகின்றேன் தாங்களின் தாய் தந்தையர் அவர்களுக்கு பெருமை சேர்ந்த வகையில் நல்ல மகனாக இவ்வுலகில் வாழும் தாங்களின் பணியை சிறப்பாக செய்து முடித்து விட்டு வெளியே வந்த தாங்களுக்கு நான் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்

  • @abdulareef7253
    @abdulareef7253 26 днів тому +2

    எளிமையான முறையில் விளக்கம்.. எனது அனுபவத்தில் ஒரு லேசான குலுங்கல் நடந்தது. அதுவே உயிர் போன மாதிரி ஒரு பயம் இருந்தது...

  • @v.k.janardhananjanan
    @v.k.janardhananjanan 26 днів тому +1

    Very informative conversation, I thank the airline commandet. I also admire and appreciate his humbleness. God bless him and be always with him.

  • @sundarasundaramurty2588
    @sundarasundaramurty2588 23 дні тому

    அருமையான விளக்கம்... நன்றி... 🤘🏻

  • @abdupms6187
    @abdupms6187 26 днів тому +1

    Super Sir very good experience and explained Thank you for your information The great Pilot Mr, Arul mani sir. 🎉

  • @nammavasal
    @nammavasal 22 дні тому

    சிறப்பான விளக்கம்
    நன்றி

  • @JuniorReporter.
    @JuniorReporter. 24 дні тому

    நன்றாக புரிந்தது. வாழ்த்துக்கள்.