Father, please bless me to be obedient and submissive to my spiritual leaders and parents. They continue to recognize their authority over me, watch over my soul, and protect my spiritual welfare. May they do this with pleasure, and it will be of great benefit to me. I pray in the name of Christ Jesus. Amen.
அன்பான சகோதர சகோதரிகளே பாவங்களை மன்னிக்க இரட்ச்சகராகிய இயேசுவிற்கு மாத்திரமே அதிகாரம் உண்டு.அவரே உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்த்தார். உலகத்தாருடைய பாவத்தின் தண்டனையை தான் ஒருவரே அனுபவித்தார். ஆகையால் அவர் ஒருவருக்கே பாவத்தை மன்னிக்க அதிகாரம் உண்டு.பாவ மன்னிப்பு சீட்டு என்பது வெறும் ஏமாற்று வேலை.பிசாசின் தந்திரம்.பாவங்கள் மன்னிக்கப்பட வில்லை என்றால் மரித்தால் நரகத்திற்கு போவார்கள் அல்லவா.பிசாசுகளுக்கு எரி நரகம் என்பது நிச்சயிக்கப்பட்டது.தேவன் தேவ தூதர்களுக்கு கை கொடுக்காமல் ஆப்ரகாமின் சந்ததிக்கு கை கொடுத்தார்.இயேசுவை விசுவாசித்து அவருடைய இரத்தத்தால் கழுவப்பட்டு பாவ மன்னிப்பு பெருபவர்களே ஆப்ரகாமின் சந்ததி . விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்.ஆண்டவராகிய இயேசு உங்கள் அனைவரையும் இரட்ச்சிப்பாராக
பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தை இயேசு தன் சீடர்களுக்கு அளித்ததாக பைபிள் கூறுவது தவறா சகோ? சந்தேகமே இல்லை பாவமன்னிப்புச்சீட்டு தவறு பாவம் குற்றம். அதே போல கட்டாய தசமபாக காணிக்ககை கலெக்க்ஷனும்.
கத்தோலிக்க ஆலயங்களில் மரியாள் கையில் இருப்பதுதான் குழந்தை இயேசு வடிவம்.... (பெண்ணிடம் பிறந்தார்) இருக்குமேயன்றி... ஆலயத்தின் மையமாக இருக்கும் சிலுவைகளில் குழந்தை இயேசு தொங்குவதாக (குழந்தை இயேசு வழிபாடை) வழிபடுவதில்லை.... இதிலும் திருச்சபை தெளிவாகத்தான் இருக்கிறது ஒழிய பிரிவினை சபையர்கள் இதைப் புரிந்து கொள்ள அவர்களால் முடியவில்லை
Brother, the answer is in the Genesis 3:15. Jesus is a new Adam and Mary is a new Eve. Old Eve is created from Adam. But the new Adam Jesus is created from Mary. Mary is a Mother of Jesus(God) and co-redeemer(as part of salvation) as mentioned in the Genesis 3:15.
Human are sent and required as children not as devotees. Sent child is a person who has the life of father even after mother's womb. Required child is a person who has the LIFE, I am the LIFE - Jesus, even after the largest womb the earth. Concepts Ideologies Philosophies Religions make people devotees. Only the Son Jesus, makes people sons. Governments of the world are responsible to send their citizens as children because they have got them as children not as devotees. Many have gone and many more are ready to go as devotees. For want of children more and more are sent and the population increases on earth.
எனதருமை சகோதரனே... மேதாவி என்பதாக கருதி கொண்டு சகட்டுமேனிக்கு அரைத்ததையே அரைப்பது வீண்... ""தத்துவங்களும் ஆன்மீக கட்டமைப்புகளும் மனிதனை பக்தர்களாக உருவாக்குகின்றது ஆனால் மகனான இயேசு மனிதனை மகனாக உருவாக்குகின்றார் அல்லது பார்க்கின்றார்""" அப்படியானால் அந்த கட்டமைப்புகள் தந்த புத்தகத்தை எதற்காக வைத்திருக்கவேண்டும்...? காரணம் அது பக்தர்களுக்கான புத்தகமாயிற்றே....அன்றியும் இயேசு கிறிஸ்து அப்படியான புத்தகத்தை எழுதவும் இல்லை அல்லது தங்களை போன்ற பக்தர்களுக்கு தரவுமில்லை... இந்த இயேசு என்பவரை மகனாக பார்த்தவர் யார்...? அல்லது யாருடைய மகன்...? இயேசு மனிதர்களை மகனாக உருவாக்குகின்றார் என்றால் ... ஏன் அவர் ஆண்களுக்கானவர் மட்டும் என்று குறிப்பிடுகின்றீரோ....? எதையாவது வாந்தி எடுக்கணும் அப்படிதானே....
மேரி ஜீசஸ் பிள்ளையார் முருகன் எல்லாம் ஒரே கல்லு தானே பாஸ் கல்லுல ஏதாவது ஸ்பெஷல் கல்லு அப்படின்னு இருக்கா எல்லாம் கல்லு தான் பாஸ். Mary Jesus Pillaiyar Murugan everything is the same stone, it is a boss. If there is any special stone in the stone, everything is a boss. The camera was not invented even 2000 years ago..( 1846 ) Even with photography we wouldn't worship Jesus pictures or His statue.. because we do not know Him in humanly form or Flesh.. Jesus Christ is God to be worshipped in spirit and truth யாத்திராகமம் Exodus 20 : 4 & 5 4: Thou shalt not make unto thee any graven image, or any likeness of any thing that is in heaven above, or that is in the earth beneath, or that is in the water under the earth: 5: Thou shalt not bow down thyself to them, nor serve them: ... ரோமர் Romans 1 : 5 He is the Son of God, who was born in the seed of David according to the flesh, and who was made powerful because of the resurrection from the dead *as the Son of God according to the Holy Spirit*
அருள் நிறைந்த மரியே வாழ்க... என்று கத்தோலிக்கர்கள் ஜெபிக்கிறார்களே ஒழிய எங்கள் கடவுளாகிய மரியாளே எங்களை இரட்சித்தருளும் இன்று கத்தோலிக்கர்கள் ஒருபோதும் ஜெபிப்பதில்லை.... இதற்கு மாறாக கடவுளிடம் எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் என்று தான் ஜெபிக்கிறார்கள் இந்த ஜெபம் தெளிவாகத்தான் இருக்கிறது பிறவினை சபைகள் இதை புரிந்து கொள்வதில் தான் தவறு இருக்கிறது....
Romen catholic enakku pidikala na bible la irukkatha thavira vera entha kattukathaiyum namba mattaen enakku epothume jesus mattum than god ..vera entha pommaigalaiyum na vanga mataen
சகோ..இயேசு கிறிஸ்து தேவாலயத்தில் விருத்தசேதனம் செய்தார்...அது போல நாம் விருத்தசேதனம் மற்றும் நேர்த்திக் பொருத்தனை செய்வர்...ஆனால் இன்று பெயருக்கு கிறிஸ்தவ வாழ்க்கை முறை போதிப்பது ஊழியம்...வேலையில் பிறமார்க்க அன்னோன்ய சிலைவழிபாடு....இது தேவனுடைய ராஜ்ஜியமா....
@@EdenTVBibleReview So many catholic priests and laymen are there to tell about the dogmas of RC Church... If you are really interested to telecast their interview , you might have reached anyone of them... But your channel is for protestants only....
சகோ.எந்த மன்னன் ஏற்றுக்கொண்டாலும் எந்த மனிதன் இரட்சிப்பை அடைந்தாலும் வெளிபடுத்தல் 12 ல் விண்ணரசி என்று மரியன்னையை குறிப்பிடப்பட்டுள்ளது...அவர்கள் பரிசுத்த தாய்...ஆனால் பாபிலோன் என்பது எதிர்மறை. கற்றுக்கொள்ள வேண்டியது சில வேளையில் போராட்டங்கள் வரும் போது நாம் இயேசுவை முன்னோடியாக வைத்து வாழ்வார்கள்...பிரச்சினை வந்தால் வழிவிலகி சோரமார்க்கமாய் பேய்களை வழிபடுவர்...அப்போது கூட இவர்கள் இயேசு கிறிஸ்துவுக்காக வாழ்ந்து காட்டினர்...நாம் சோரம் போகாதபடி...இன்று நாம் விவாதம் செய்கிறோம்..ஆனால் அவர்கள் தேவனுடைய வார்த்தை உள்ள இடங்களை பேணி காத்தனர்...இல்லையென்றால் வேதத்தை மட்டும் படித்து விவாதம் செய்யும் போது Isis தீவிரவாதம் தகர்த்து வேறு மார்க்கத்தை நுழைத்து இயேசுவை விட்டு வழிவிலக வைத்துவிடும் காலத்திலும் இப்போது உலகம் உள்ளது...அந்த போற்றுதல் கூட பரலோக பாதையில் நம்மை வழிகாட்டிய விதம் அறுமை...
பாவமன்னிப்பு சீட்டு அன்றைய நாளில் திருச்சபை கன ஆலயம் ஒன்று கட்டப்பட வேண்டும் அந்த நோக்கத்திற்காக சொல்லப்பட்ட ஒரு தேவையின் அடிப்படையில் எழுத முறையை அன்றி அது இன்றளவும் பின்பற்றப்படுவது இல்லை ஏன் உதாரணமாக இன்று பிரிவினை சபை ஆலயங்களில் தசமபாகம் வாங்குவதும் எங்களுடைய ஆலய வளர்ச்சி பணிக்கானது என்று சொல்லி தங்கள் குடும்பத்தை கட்டமைத்துக் கொள்வதும் இந்த பாவமன்னிப்பு சீட்டுக்கு ஒப்பானது
முற்றிலும் உண்மையே.... அது மட்டுமன்றி மனித கட்டமைப்பில் இருக்கும் குறைகளை கழையும் நோக்கில் மிகச்சரியான பணிகளை அந்தந்த காலகட்டத்தில் ஏக பரிசுத்த கத்தோலிக்க திருச்சபை நேர்த்தியாக செய்து கொண்டிருக்கின்றது.... கிறித்தவம் கட்டமைக்கபட்டு பல நாற்றாண்டுகளுக்கு பின்னர்தான் திரு விவிலியம் என்ற கத்தோலிக்க புத்தகம் தொகுக்கபட்டது... ஆக அந்த புத்தகத்தில் இருப்பதுதான் நான் ஏற்றுக்கொள்வேன் என்று கண்கட்டும் கதை விடும் போலிகளை நவீன பரிசேயர் கூட்டமாகத்தான் எண்ணத் தோன்றுகின்றது.. விவிலியம் என்பது ஒரு குறிப்பு அவ்வளவுதான்....அதற்காக அதுதான் கிறித்தவம் என்று கண்களை பொத்திக் கொள்பவன் முட்டாள்... இந்த தெருவோர கூடார வார்த்தை வியாபாரிகளின் வரலாற்றை ஆராய்ந்தால் கேவலம்... கிறித்தவத்திற்கு கிடைத்த பீடைகள்.... ஆங்கிலிக்கன் சபையின் நிறுவனர் எட்டாம் ஹென்றி குறித்து பேசு முடியுமா... ? சாத்தானின் கைக்கூலிகளாக இருப்பார்களோ என்ற எண்ணம்தான் எமக்கு தோன்றுகின்றது....
மூன்றாம் நாளிலே கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே ஒரு கலியாணம் நடந்தது; இயேசுவின் தாயும் அங்கேயிருந்தாள். 1 And the third day there was a marriage in Cana of Galilee; and the mother of Jesus was there: 2 இயேசுவும் அவருடைய சீஷரும் அந்தக் கலியாணத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். 2 And both Jesus was called, and his disciples, to the marriage. 3 திராட்சரசங்குறைவுபட்டபோது, இயேசுவின் தாய் அவரை நோக்கி: அவர்களுக்குத் திராட்சரசம் இல்லை என்றாள். 3 And when they wanted wine, the mother of Jesus saith unto him, They have no wine. 4 அதற்கு இயேசு: ஸ்திரீயே, எனக்கும் உனக்கும் என்ன, என் வேளை இன்னும் வரவில்லை என்றார். 4 Jesus saith unto her, Woman, what have I to do with thee? mine hour is not yet come. 5 அவருடைய தாய் வேலைக்காரரை நோக்கி: அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதின்படி செய்யுங்கள் என்றாள். 5 His mother saith unto the servants, Whatsoever he saith unto you, do it. 6 யூதர்கள் தங்களைச் சுத்திகரிக்கும் முறைமையின்படியே, ஒவ்வொன்று இரண்டு மூன்று குடம் தண்ணீர் கொள்ளத்தக்க ஆறு கற்சாடிகள் அங்கே வைத்திருந்தது. 6 And there were set there six waterpots of stone, after the manner of the purifying of the Jews, containing two or three firkins apiece. 7 இயேசு வேலைக்காரரை நோக்கி: ஜாடிகளிலே தண்ணீர் நிரப்புங்கள் என்றார்; அவர்கள் அவைகளை நிறைய நிரப்பினார்கள். 7 Jesus saith unto them, Fill the waterpots with water. And they filled them up to the brim. 8 அவர் அவர்களை நோக்கி: நீங்கள் இப்பொழுது மொண்டு, பந்திவிசாரிப்புக்காரனிடத்தில் கொண்டுபோங்கள் என்றார்; அவர்கள் கொண்டுபோனார்கள். 8 And he saith unto them, Draw out now, and bear unto the governor of the feast. And they bare it. 9 அந்தத் திராட்சரசம் எங்கேயிருந்து வந்ததென்று தண்ணீரை மொண்ட வேலைக்காரருக்குத் தெரிந்ததேயன்றி பந்திவிசாரிப்புக்காரனுக்குத் தெரியாததினால், அவன் திராட்சரசமாய் மாறின தண்ணீரை ருசிபார்த்தபோது, மணவாளனை அழைத்து: 9 When the ruler of the feast had tasted the water that was made wine, and knew not whence it was: (but the servants which drew the water knew;) the governor of the feast called the bridegroom, 10 எந்த மனுஷனும் முன்பு நல்ல திராட்சரசத்தைக் கொடுத்து, ஜனங்கள் திருப்தியடைந்தபின்பு, ருசி குறைந்ததைக் கொடுப்பான், நீரோ நல்ல ரசத்தை இதுவரைக்கும் வைத்திருந்தீரே என்றான். 10 And saith unto him, Every man at the beginning doth set forth good wine; and when men have well drunk, then that which is worse: but thou hast kept the good wine until now. 11 இவ்விதமாக இயேசு இந்த முதலாம் அற்புதத்தைக் கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே செய்து, தம்முடைய மகிமையை வெளிப்படுத்தினார்; அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள். This is the reason ,catholic intercession to Mother Mary
அது மட்டுமல்ல... இந்த விடயத்தில் "ஸ்திரீயே" என்ற வார்த்தையை அடிகோடிட்டு பிரிவினை கூட்டத்தார் வினவுவர்... அதே வேளை அன்னை மரியாள் தன் மகனான இயேசு கிறிஸ்துவிடம் அந்த இடத்தின் குறையை நீக்கும் பொருட்டு தன் மகன் குறித்து இறைவன் தனக்கு முன்னரே உணர்த்தியதை மனதில்கொண்டு தன் மகனான எம்பெருமான் இயேசுவிடம் வினவுகின்றார் அதற்கு அவர் எனது நேரம் இன்னும் வரவில்லை என்கிறார் .. அடுத்ததாக அன்னை மரியாள் இயேசுவின் சீடர்களிடம் அவர் சொல்வதை யெல்லாம் செய்யுங்கள் என்கிறார்..... ஆக உலக இரட்சகராம் இயேசு கிறிஸ்துவை குறித்து தன் மனதிற்குள் நன்கு ஆழமாக பதித்து வைத்திருந்தவர் அன்னை மரியாள்... உம் உள்ளத்தை ஒரு வாள் ஊடுருவும் என்ற வார்த்தையை அனுதினமும் தியானித்தவர்களாக அன்னை மரியாள் தன் மகனை இறை திட்டத்தை நோக்கிய பாதைகளில் மிகவும் மேன்மையாக பயணித்ததாக விவிலியம் மற்றும் அவர்களின் வரலாறு சான்று பகர்கின்றது.....கல்வாரி மலையிலே அந்த தியானத்திற்கான வார்த்தைகள் நிறைவுபெற்றன.... அத்தகைய மாசற்ற அன்னையை பிரிவினைகள் அதுவும் அவர்களின் திரு பெயரை கூட உச்சரிக்க தகுதியில்லாத அளவுக்கு மண்ணக வாழ்வை வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் ஏழனம் செய்வது என்பது மீட்பராம் இயேசு கிறிஸ்துவை இழிவு செய்வது ஆகும்..... இறைவன்தாமே அவர்கள் யாவரையும் ஆசீர்வதிப்பாராக.... இயேசுவுக்கே புகழ்.... அன்னை மரியே வாழ்க....
மாதா சிலையைவைத்துக் மாலை போடுதல் தூபம் காட்டுதல் தவறாக நினைக்கிறேன். மற்றபடி மரியே வாழ்க. எங்களுக்காக வேண்டிகொள்ளும் என்று கூறுவது தவறில்லை. இதை RC father தான் புரிய வைக்கும்.
மரியாள் தேவனுடைய வார்த்தைக்கு அடிமையாக ஒப்புக்கொடுத்தாள் இது என் வாழ்க்கையில் மிகப்பெரிய அசைவைக் கொண்டு வந்தது. நான் பாரம்பரிய கத்தோலிக்க பின்னனியிலிருந்து இரட்சிக்கப்பட்டவன்.ஆனாலும் இந்த புரோட்டஸ்டண்டு சபைகளிலும் ஆயிரம் மூடநம்பிக்கை களும் இருக்கத்தான் செய்கிறது. உதாரணமாக சாவாமையை விசுவாசிக்க மாட்டார்கள். கள்ள உபதேசம் என்பார்கள்
Praise the Lord.. Brother
அருமை
ua-cam.com/video/YWUj9MHDDp0/v-deo.html
Father, please bless me to be obedient and submissive to my spiritual leaders and parents. They continue to recognize their authority over me, watch over my soul, and protect my spiritual welfare. May they do this with pleasure, and it will be of great benefit to me. I pray in the name of Christ Jesus. Amen.
ua-cam.com/video/YWUj9MHDDp0/v-deo.html
லூக்கா1:42,ஸ்திரிகளுக்குள்ளே நீ ஆசிர்வதிக்கப்பட்டவள் உன் கர்ப்பத்தின் கனியும் அசிர்வதிக்கப்பட்டது
Good message prother
ua-cam.com/video/YWUj9MHDDp0/v-deo.html
Bro vengatesh God bless you work
உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்
இதற்கான நேரடி பதிலாக திரு வெளிபாடு நூலில் எழுதப்பட்டுள்ள வசனத்தையும் குறிப்பிட்டால் நலமாக இருக்கும் என்று கருதுகின்றேன்...
ஆமென்
லூக்கா 1:48,இதோ இது முதல் எல்லாசந்ததிகளும் என்னை பாக்கியவதி என்பார்கள்
Please 🙏 see this UA-cam link
Jestin speech podunga.
ua-cam.com/video/YWUj9MHDDp0/v-deo.html
லூக்கா, 1:43,என் ஆண்டவருடைய தாயார்
அன்பான சகோதர சகோதரிகளே பாவங்களை மன்னிக்க இரட்ச்சகராகிய இயேசுவிற்கு மாத்திரமே அதிகாரம் உண்டு.அவரே உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்த்தார். உலகத்தாருடைய பாவத்தின் தண்டனையை தான் ஒருவரே அனுபவித்தார். ஆகையால் அவர் ஒருவருக்கே பாவத்தை மன்னிக்க அதிகாரம் உண்டு.பாவ மன்னிப்பு சீட்டு என்பது வெறும் ஏமாற்று வேலை.பிசாசின் தந்திரம்.பாவங்கள் மன்னிக்கப்பட வில்லை என்றால் மரித்தால் நரகத்திற்கு போவார்கள் அல்லவா.பிசாசுகளுக்கு எரி நரகம் என்பது நிச்சயிக்கப்பட்டது.தேவன் தேவ தூதர்களுக்கு கை கொடுக்காமல் ஆப்ரகாமின் சந்ததிக்கு கை கொடுத்தார்.இயேசுவை விசுவாசித்து அவருடைய இரத்தத்தால் கழுவப்பட்டு பாவ மன்னிப்பு பெருபவர்களே ஆப்ரகாமின் சந்ததி . விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்.ஆண்டவராகிய இயேசு உங்கள் அனைவரையும் இரட்ச்சிப்பாராக
Theliva sonninga bro
பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தை இயேசு தன் சீடர்களுக்கு அளித்ததாக பைபிள் கூறுவது தவறா சகோ?
சந்தேகமே இல்லை பாவமன்னிப்புச்சீட்டு தவறு பாவம் குற்றம்.
அதே போல
கட்டாய தசமபாக காணிக்ககை கலெக்க்ஷனும்.
கத்தோலிக்க ஆலயங்களில் மரியாள் கையில் இருப்பதுதான் குழந்தை இயேசு வடிவம்.... (பெண்ணிடம் பிறந்தார்) இருக்குமேயன்றி...
ஆலயத்தின் மையமாக இருக்கும் சிலுவைகளில் குழந்தை இயேசு தொங்குவதாக
(குழந்தை இயேசு வழிபாடை) வழிபடுவதில்லை....
இதிலும் திருச்சபை தெளிவாகத்தான் இருக்கிறது ஒழிய பிரிவினை சபையர்கள் இதைப் புரிந்து கொள்ள அவர்களால் முடியவில்லை
ua-cam.com/video/YWUj9MHDDp0/v-deo.html
Brother, the answer is in the Genesis 3:15. Jesus is a new Adam and Mary is a new Eve. Old Eve is created from Adam. But the new Adam Jesus is created from Mary. Mary is a Mother of Jesus(God) and co-redeemer(as part of salvation) as mentioned in the Genesis 3:15.
Human are sent and required as children not as devotees.
Sent child is a person who has the life of father even after mother's womb.
Required child is a person who has the LIFE, I am the LIFE - Jesus, even after the largest womb the earth.
Concepts Ideologies Philosophies Religions make people devotees. Only the Son Jesus, makes people sons.
Governments of the world are responsible to send their citizens as children because they have got them as children not as devotees.
Many have gone and many more are ready to go as devotees. For want of children more and more are sent and the population increases on earth.
ua-cam.com/video/YWUj9MHDDp0/v-deo.html
@@MARIA-kw9qg please answer to the points, don't give links.
Contact my spiritual head in Jesus ministry he will say correct answers. 🙏 God bless you. You'll send messages Jesus ministry UA-cam.
@@MARIA-kw9qg physical are sons & daughters. Spiritual are sons. Who is head here?
எனதருமை சகோதரனே... மேதாவி என்பதாக கருதி கொண்டு சகட்டுமேனிக்கு அரைத்ததையே அரைப்பது வீண்...
""தத்துவங்களும் ஆன்மீக கட்டமைப்புகளும் மனிதனை பக்தர்களாக உருவாக்குகின்றது ஆனால் மகனான இயேசு மனிதனை மகனாக உருவாக்குகின்றார் அல்லது பார்க்கின்றார்"""
அப்படியானால் அந்த கட்டமைப்புகள் தந்த புத்தகத்தை எதற்காக வைத்திருக்கவேண்டும்...? காரணம் அது பக்தர்களுக்கான புத்தகமாயிற்றே....அன்றியும் இயேசு கிறிஸ்து அப்படியான புத்தகத்தை எழுதவும் இல்லை அல்லது தங்களை போன்ற பக்தர்களுக்கு தரவுமில்லை...
இந்த இயேசு என்பவரை மகனாக பார்த்தவர் யார்...?
அல்லது யாருடைய மகன்...?
இயேசு மனிதர்களை மகனாக உருவாக்குகின்றார் என்றால் ... ஏன் அவர் ஆண்களுக்கானவர் மட்டும் என்று குறிப்பிடுகின்றீரோ....?
எதையாவது வாந்தி எடுக்கணும் அப்படிதானே....
லூக்கா1:28,கிருபை பெற்றவளே வாழ்க கர்த்தர் உன்னுடனே இருக்கிறார் பெண்களுக்குள்ளே நீ
ஆசிர்வதிக்கப்பட்டவள்
மேரி ஜீசஸ் பிள்ளையார் முருகன் எல்லாம் ஒரே கல்லு தானே பாஸ் கல்லுல ஏதாவது ஸ்பெஷல் கல்லு அப்படின்னு இருக்கா எல்லாம் கல்லு தான் பாஸ்.
Mary Jesus Pillaiyar Murugan everything is the same stone, it is a boss. If there is any special stone in the stone, everything is a boss.
The camera was not invented even 2000 years ago..( 1846 )
Even with photography we wouldn't worship Jesus pictures or His statue..
because we do not know Him in humanly form or Flesh..
Jesus Christ is God to be worshipped in spirit and truth
யாத்திராகமம் Exodus 20 : 4 & 5
4: Thou shalt not make unto thee any graven image, or any likeness of any thing that is in heaven above, or that is in the earth beneath, or that is in the water under the earth:
5: Thou shalt not bow down thyself to them, nor serve them: ...
ரோமர் Romans 1 : 5
He is the Son of God, who was born in the seed of David according to the flesh, and who was made powerful because of the resurrection from the dead *as the Son of God according to the Holy Spirit*
அருள் நிறைந்த மரியே வாழ்க... என்று கத்தோலிக்கர்கள் ஜெபிக்கிறார்களே ஒழிய எங்கள் கடவுளாகிய மரியாளே எங்களை இரட்சித்தருளும் இன்று கத்தோலிக்கர்கள் ஒருபோதும் ஜெபிப்பதில்லை....
இதற்கு மாறாக கடவுளிடம் எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் என்று தான் ஜெபிக்கிறார்கள் இந்த ஜெபம் தெளிவாகத்தான் இருக்கிறது பிறவினை சபைகள் இதை புரிந்து கொள்வதில் தான் தவறு இருக்கிறது....
ua-cam.com/video/YWUj9MHDDp0/v-deo.html
Mariyaval namakaha jebika mudiyathu ...Namakaha atha panrathu yesu than
1 என் பிள்ளைகளே, நீங்கள் பாவஞ்செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன்; ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார்.
1 யோவான் 2
Contact my spiritual head in Jesus ministry he will say correct answers. 🙏 God bless you. You'll send messages Jesus ministry UA-cam.
Nenga mariya ta epdi pray pannunalum athu nadakathu.
Jesus ta name solli pray pannunga arputham pannuvar
@@jinoj4776 """your FAITH shall HEAL """
Praise to JESUS...
HAIL MARY....
Romen catholic la irunthu na vilaguraen
ua-cam.com/video/YWUj9MHDDp0/v-deo.html
@@MARIA-kw9qg matha ta ketta ena arputham nadakkum
Romen catholic enakku pidikala na bible la irukkatha thavira vera entha kattukathaiyum namba mattaen enakku epothume jesus mattum than god ..vera entha pommaigalaiyum na vanga mataen
Praise the Lord.!
Superb
சகோ..இயேசு கிறிஸ்து தேவாலயத்தில் விருத்தசேதனம் செய்தார்...அது போல நாம் விருத்தசேதனம் மற்றும் நேர்த்திக் பொருத்தனை செய்வர்...ஆனால் இன்று பெயருக்கு கிறிஸ்தவ வாழ்க்கை முறை போதிப்பது ஊழியம்...வேலையில் பிறமார்க்க அன்னோன்ய சிலைவழிபாடு....இது தேவனுடைய ராஜ்ஜியமா....
ua-cam.com/video/YWUj9MHDDp0/v-deo.html
தாங்கள் விருத்தசேதனம் குறித்து சொல்லவருவது என்ன...?
சிலை வழிபாடு என்றால் என்ன...?
கிறித்தவ வாழ்வு எதனை போதிக்கின்றது... ?
RC Church pathi pasum pothu RC Church fathersidam intrive edukalamea apoluthan sariyana saithi kidikum
We try our best.. nobody willing to give interview.. I think their in church organization control... If you know anybody please refer us..😊
ua-cam.com/video/YWUj9MHDDp0/v-deo.html
ua-cam.com/video/YWUj9MHDDp0/v-deo.html
@@EdenTVBibleReview So many catholic priests and laymen are there to tell about the dogmas of RC Church... If you are really interested to telecast their interview , you might have reached anyone of them... But your channel is for protestants only....
@@EdenTVBibleReviewBro that's ur myth...
Better u can approach Rev.Fr.Jegath Gasper...
சகோ.எந்த மன்னன் ஏற்றுக்கொண்டாலும் எந்த மனிதன் இரட்சிப்பை அடைந்தாலும் வெளிபடுத்தல் 12 ல் விண்ணரசி என்று மரியன்னையை குறிப்பிடப்பட்டுள்ளது...அவர்கள் பரிசுத்த தாய்...ஆனால் பாபிலோன் என்பது எதிர்மறை. கற்றுக்கொள்ள வேண்டியது சில வேளையில் போராட்டங்கள் வரும் போது நாம் இயேசுவை முன்னோடியாக வைத்து வாழ்வார்கள்...பிரச்சினை வந்தால் வழிவிலகி சோரமார்க்கமாய் பேய்களை வழிபடுவர்...அப்போது கூட இவர்கள் இயேசு கிறிஸ்துவுக்காக வாழ்ந்து காட்டினர்...நாம் சோரம் போகாதபடி...இன்று நாம் விவாதம் செய்கிறோம்..ஆனால் அவர்கள் தேவனுடைய வார்த்தை உள்ள இடங்களை பேணி காத்தனர்...இல்லையென்றால் வேதத்தை மட்டும் படித்து விவாதம் செய்யும் போது Isis தீவிரவாதம் தகர்த்து வேறு மார்க்கத்தை நுழைத்து இயேசுவை விட்டு வழிவிலக வைத்துவிடும் காலத்திலும் இப்போது உலகம் உள்ளது...அந்த போற்றுதல் கூட பரலோக பாதையில் நம்மை வழிகாட்டிய விதம் அறுமை...
ua-cam.com/video/YWUj9MHDDp0/v-deo.html
ua-cam.com/video/tJ9AeHCakJs/v-deo.html
பாவமன்னிப்பு சீட்டு அன்றைய நாளில் திருச்சபை கன ஆலயம் ஒன்று கட்டப்பட வேண்டும் அந்த நோக்கத்திற்காக சொல்லப்பட்ட ஒரு தேவையின் அடிப்படையில் எழுத முறையை அன்றி அது இன்றளவும் பின்பற்றப்படுவது இல்லை ஏன் உதாரணமாக இன்று பிரிவினை சபை ஆலயங்களில் தசமபாகம் வாங்குவதும் எங்களுடைய ஆலய வளர்ச்சி பணிக்கானது என்று சொல்லி தங்கள் குடும்பத்தை கட்டமைத்துக் கொள்வதும் இந்த பாவமன்னிப்பு சீட்டுக்கு ஒப்பானது
ua-cam.com/video/YWUj9MHDDp0/v-deo.html
முற்றிலும் உண்மையே.... அது மட்டுமன்றி மனித கட்டமைப்பில் இருக்கும் குறைகளை கழையும் நோக்கில் மிகச்சரியான பணிகளை அந்தந்த காலகட்டத்தில் ஏக பரிசுத்த கத்தோலிக்க திருச்சபை நேர்த்தியாக செய்து கொண்டிருக்கின்றது....
கிறித்தவம் கட்டமைக்கபட்டு பல நாற்றாண்டுகளுக்கு பின்னர்தான் திரு விவிலியம் என்ற கத்தோலிக்க புத்தகம் தொகுக்கபட்டது... ஆக அந்த புத்தகத்தில் இருப்பதுதான் நான் ஏற்றுக்கொள்வேன் என்று கண்கட்டும் கதை விடும் போலிகளை நவீன பரிசேயர் கூட்டமாகத்தான் எண்ணத் தோன்றுகின்றது..
விவிலியம் என்பது ஒரு குறிப்பு அவ்வளவுதான்....அதற்காக அதுதான் கிறித்தவம் என்று கண்களை பொத்திக் கொள்பவன் முட்டாள்...
இந்த தெருவோர கூடார வார்த்தை வியாபாரிகளின் வரலாற்றை ஆராய்ந்தால் கேவலம்... கிறித்தவத்திற்கு கிடைத்த பீடைகள்....
ஆங்கிலிக்கன் சபையின் நிறுவனர் எட்டாம் ஹென்றி குறித்து பேசு முடியுமா... ? சாத்தானின் கைக்கூலிகளாக இருப்பார்களோ என்ற எண்ணம்தான் எமக்கு தோன்றுகின்றது....
குழந்தை இயேசு பற்றி வெங்கடேசன் கூறுவது தவறான தகவல்
மூன்றாம் நாளிலே கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே ஒரு கலியாணம் நடந்தது; இயேசுவின் தாயும் அங்கேயிருந்தாள்.
1 And the third day there was a marriage in Cana of Galilee; and the mother of Jesus was there:
2 இயேசுவும் அவருடைய சீஷரும் அந்தக் கலியாணத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள்.
2 And both Jesus was called, and his disciples, to the marriage.
3 திராட்சரசங்குறைவுபட்டபோது, இயேசுவின் தாய் அவரை நோக்கி: அவர்களுக்குத் திராட்சரசம் இல்லை என்றாள்.
3 And when they wanted wine, the mother of Jesus saith unto him, They have no wine.
4 அதற்கு இயேசு: ஸ்திரீயே, எனக்கும் உனக்கும் என்ன, என் வேளை இன்னும் வரவில்லை என்றார்.
4 Jesus saith unto her, Woman, what have I to do with thee? mine hour is not yet come.
5 அவருடைய தாய் வேலைக்காரரை நோக்கி: அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதின்படி செய்யுங்கள் என்றாள்.
5 His mother saith unto the servants, Whatsoever he saith unto you, do it.
6 யூதர்கள் தங்களைச் சுத்திகரிக்கும் முறைமையின்படியே, ஒவ்வொன்று இரண்டு மூன்று குடம் தண்ணீர் கொள்ளத்தக்க ஆறு கற்சாடிகள் அங்கே வைத்திருந்தது.
6 And there were set there six waterpots of stone, after the manner of the purifying of the Jews, containing two or three firkins apiece.
7 இயேசு வேலைக்காரரை நோக்கி: ஜாடிகளிலே தண்ணீர் நிரப்புங்கள் என்றார்; அவர்கள் அவைகளை நிறைய நிரப்பினார்கள்.
7 Jesus saith unto them, Fill the waterpots with water. And they filled them up to the brim.
8 அவர் அவர்களை நோக்கி: நீங்கள் இப்பொழுது மொண்டு, பந்திவிசாரிப்புக்காரனிடத்தில் கொண்டுபோங்கள் என்றார்; அவர்கள் கொண்டுபோனார்கள்.
8 And he saith unto them, Draw out now, and bear unto the governor of the feast. And they bare it.
9 அந்தத் திராட்சரசம் எங்கேயிருந்து வந்ததென்று தண்ணீரை மொண்ட வேலைக்காரருக்குத் தெரிந்ததேயன்றி பந்திவிசாரிப்புக்காரனுக்குத் தெரியாததினால், அவன் திராட்சரசமாய் மாறின தண்ணீரை ருசிபார்த்தபோது, மணவாளனை அழைத்து:
9 When the ruler of the feast had tasted the water that was made wine, and knew not whence it was: (but the servants which drew the water knew;) the governor of the feast called the bridegroom,
10 எந்த மனுஷனும் முன்பு நல்ல திராட்சரசத்தைக் கொடுத்து, ஜனங்கள் திருப்தியடைந்தபின்பு, ருசி குறைந்ததைக் கொடுப்பான், நீரோ நல்ல ரசத்தை இதுவரைக்கும் வைத்திருந்தீரே என்றான்.
10 And saith unto him, Every man at the beginning doth set forth good wine; and when men have well drunk, then that which is worse: but thou hast kept the good wine until now.
11 இவ்விதமாக இயேசு இந்த முதலாம் அற்புதத்தைக் கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே செய்து, தம்முடைய மகிமையை வெளிப்படுத்தினார்; அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள்.
This is the reason ,catholic intercession to Mother Mary
அது மட்டுமல்ல...
இந்த விடயத்தில் "ஸ்திரீயே" என்ற வார்த்தையை அடிகோடிட்டு பிரிவினை கூட்டத்தார் வினவுவர்... அதே வேளை அன்னை மரியாள் தன் மகனான இயேசு கிறிஸ்துவிடம் அந்த இடத்தின் குறையை நீக்கும் பொருட்டு தன் மகன் குறித்து இறைவன் தனக்கு முன்னரே உணர்த்தியதை மனதில்கொண்டு தன் மகனான எம்பெருமான் இயேசுவிடம் வினவுகின்றார் அதற்கு அவர் எனது நேரம் இன்னும் வரவில்லை என்கிறார் .. அடுத்ததாக அன்னை மரியாள் இயேசுவின் சீடர்களிடம் அவர் சொல்வதை யெல்லாம் செய்யுங்கள் என்கிறார்.....
ஆக உலக இரட்சகராம் இயேசு கிறிஸ்துவை குறித்து தன் மனதிற்குள் நன்கு ஆழமாக பதித்து வைத்திருந்தவர் அன்னை மரியாள்...
உம் உள்ளத்தை ஒரு வாள் ஊடுருவும் என்ற வார்த்தையை அனுதினமும் தியானித்தவர்களாக அன்னை மரியாள் தன் மகனை இறை திட்டத்தை நோக்கிய பாதைகளில் மிகவும் மேன்மையாக பயணித்ததாக விவிலியம் மற்றும் அவர்களின் வரலாறு சான்று பகர்கின்றது.....கல்வாரி மலையிலே அந்த தியானத்திற்கான வார்த்தைகள் நிறைவுபெற்றன....
அத்தகைய மாசற்ற அன்னையை பிரிவினைகள் அதுவும் அவர்களின் திரு பெயரை கூட உச்சரிக்க தகுதியில்லாத அளவுக்கு மண்ணக வாழ்வை வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் ஏழனம் செய்வது என்பது மீட்பராம் இயேசு கிறிஸ்துவை இழிவு செய்வது ஆகும்.....
இறைவன்தாமே அவர்கள் யாவரையும் ஆசீர்வதிப்பாராக....
இயேசுவுக்கே புகழ்....
அன்னை மரியே வாழ்க....
Avarudaiya paarvaiyil mariyal just oru sthri.. vanakathirukuriavar karthar oruvare
மாதா சிலையைவைத்துக் மாலை போடுதல் தூபம் காட்டுதல் தவறாக நினைக்கிறேன். மற்றபடி மரியே வாழ்க. எங்களுக்காக வேண்டிகொள்ளும் என்று கூறுவது தவறில்லை. இதை RC father தான் புரிய வைக்கும்.
😄😄
GOD IS ONE...BETWEEN GOD AND HUMAN, MEDIATOR IS ONE,THAT IS CHRIST
Hi don't go to other church doctrine. Roman catholic church is the true Church
மரியாள் தேவனுடைய வார்த்தைக்கு அடிமையாக ஒப்புக்கொடுத்தாள் இது என் வாழ்க்கையில் மிகப்பெரிய அசைவைக் கொண்டு வந்தது. நான் பாரம்பரிய கத்தோலிக்க பின்னனியிலிருந்து இரட்சிக்கப்பட்டவன்.ஆனாலும் இந்த புரோட்டஸ்டண்டு சபைகளிலும் ஆயிரம் மூடநம்பிக்கை களும் இருக்கத்தான் செய்கிறது. உதாரணமாக சாவாமையை விசுவாசிக்க மாட்டார்கள். கள்ள உபதேசம் என்பார்கள்
இயேசு எந்த நாட்டுக்கு ராஜாதி ராஜா எந்த மக்களுக்கு கர்த்தாதி கர்த்தா ?
இந்த உலகத்தின் அதிபதியே அவர்தான்
Intha ulagam, prabanjam,anda sarasaram anaithirkkum rajadhi raja
Yesu. Avar makkalukku mattumalla, Nasiyil swasamulla anaithu jeevangalukkum karthathi karthar.
அகில உலகத்திற்கே
@@libnimacklends6671 ua-cam.com/video/BfYCHkY23pI/v-deo.html
@@muthum5076 ua-cam.com/video/BfYCHkY23pI/v-deo.html