வெளிப்படுத்தின விசேஷம் 2:9 உன் கிரியைகளையும், உன் உபத்திரவத்தையும், நீ ஐசுவரியமுள்ளவனாயிருந்தும் உனக்கிருக்கிற தரித்திரத்தையும், தங்களை யூதரென்று சொல்லியும் யூதராயிராமல் சாத்தானுடைய கூட்டமாயிருக்கிறவர்கள் செய்யும் தூஷணத்தையும் அறிந்திருக்கிறேன்.
ஏசாயா 1:13 இனி வீண் காணிக்கைகளைக் கொண்டுவரவேண்டாம்; தூபங்காட்டுதல் எனக்கு அருவருப்பாயிருக்கிறது; நீங்கள் அக்கிரமத்தோடே ஆசரிக்கிற மாதப்பிறப்பையும், ஓய்வு நாளையும், சபைக்கூட்டத்தையும் நான் இனிச்சகிக்கமாட்டேன்.
வெளிப்படுத்தின விசேஷம் 3:3 ஆகையால் நீ கேட்டுப் பெற்றுக்கொண்ட வகையை நினைவுகூர்ந்து, அதைக் கைக்கொண்டு மனந்திரும்பு. நீ விழித்திராவிட்டால், திருடனைப்போல் உன்மேல் வருவேன்; நான் உன்மேல் வரும்வேளையை அறியாதிருப்பாய்.
லூக்கா 22:61 அப்பொழுது கர்த்தர் திரும்பி, பேதுருவை நோக்கிப்பார்த்தார். சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாய் என்று கர்த்தர் தன்னிடத்தில் சொன்ன வசனத்தை உடனே பேதுரு நினைவுகூர்ந்து,
எபேசியர் 4:29 கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம்; பக்திவிருத்திக்கு ஏதுவான நல்ல வார்த்தை உண்டானால் அதையே கேட்கிறவனுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள்.
Jesu அண்ணாவை என் வாழ்வில் கொண்டு வந்த என் அன்புத் தந்தைக்கு கோடி நன்றிகள்! 🕊🫂✝️
ivan oru thirudan
Thanks for Bro Jesudian interview ❤. very useful
Good point on walk by community, MLM, behindwoods info... Its a eye opener for all
இயேசுவே மக்களுக்கு கருப்பு ஆட்டை அடையாளம் காட்டி காப்பாத்துங்க அப்பா ஆமென்
வெளிப்படுத்தின விசேஷம் 2:9
உன் கிரியைகளையும், உன் உபத்திரவத்தையும், நீ ஐசுவரியமுள்ளவனாயிருந்தும் உனக்கிருக்கிற தரித்திரத்தையும், தங்களை யூதரென்று சொல்லியும் யூதராயிராமல் சாத்தானுடைய கூட்டமாயிருக்கிறவர்கள் செய்யும் தூஷணத்தையும் அறிந்திருக்கிறேன்.
வெளிப்படுத்தின விசேஷம் 2:16
நீ மனந்திரும்பு, இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, என் வாயின் பட்டயத்தால் அவர்களோடே யுத்தம்பண்ணுவேன்.
இவர்தான் ஒரு மெசேஜ்ல சொல்கிறார் கஷ்டப்பட்டு உழைப்பது சாபம் என்று. விதை விதைத்து விட்டு காத்திருக்க சொல்லுகிறார் The blessing வரும் என்று 😊
Vidhai maramaaga vara kaathrukanum. Athukunu vela seiyama iruka koodathu. Kasta Pattu varuthathin appathai pusipathu Appa sitham illa
ஏசாயா 1:13 இனி வீண் காணிக்கைகளைக் கொண்டுவரவேண்டாம்; தூபங்காட்டுதல் எனக்கு அருவருப்பாயிருக்கிறது; நீங்கள் அக்கிரமத்தோடே ஆசரிக்கிற மாதப்பிறப்பையும், ஓய்வு நாளையும், சபைக்கூட்டத்தையும் நான் இனிச்சகிக்கமாட்டேன்.
மனது தான் புத்தி. புத்திய வைத்து பணம் சம்பாதிக்கணும். பரலோகம் தான் புத்தி. அது பூமியில் தான் இருக்கு. மனது தான் பரலோகம்
வெளிப்படுத்தின விசேஷம் 3:3
ஆகையால் நீ கேட்டுப் பெற்றுக்கொண்ட வகையை நினைவுகூர்ந்து, அதைக் கைக்கொண்டு மனந்திரும்பு. நீ விழித்திராவிட்டால், திருடனைப்போல் உன்மேல் வருவேன்; நான் உன்மேல் வரும்வேளையை அறியாதிருப்பாய்.
நாட்டில் அரசியல்வாதி மற்றும் பாஸ்டர்கள் கையில் பல ஆயிரம் கோடி சொத்து உள்ளது மக்கள் தான் சிந்திக்க வேண்டும்
மத்தேயு 12:31
ஆதலால், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: எந்தப்பாவமும் எந்தத் தூஷணமும் மன்னிக்கப்படும்; ஆவியானவருக்கு விரோதமான தூஷணமோ மனுஷருக்கு மன்னிக்கப்படுவதில்லை.
லூக்கா 22:61
அப்பொழுது கர்த்தர் திரும்பி, பேதுருவை நோக்கிப்பார்த்தார். சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாய் என்று கர்த்தர் தன்னிடத்தில் சொன்ன வசனத்தை உடனே பேதுரு நினைவுகூர்ந்து,
எபேசியர் 4:29
கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம்; பக்திவிருத்திக்கு ஏதுவான நல்ல வார்த்தை உண்டானால் அதையே கேட்கிறவனுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள்.
பொய் உதடுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்: உண்மையாய் நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியம்.
நீதிமொழிகள் 12:22
இவன் பாடுறத பேசுறத கேட்க ஒரு கூட்டம் ஐயோ பாவம். கேட்டுக்கு போகிற வாசல்
இயேசுவே மக்களுக்கு கருப்பு ஆட்டை அடையாளம் காட்டி காப்பாத்துங்க அப்பா ஆமென்