@@drskb2934 அது சரிதான் ஆனால் ஏன் தகுதியாய் இருக்காது என்று நினைக்கிறீர்கள் என்பதை உணருங்கள். கோமணம் கட்டுற ஊர்ல வேட்டி கட்டிட்டு போனால் தகுதியாயிருக்காது என்று நினைத்துக்கொண்டு வேட்டியை அவிழ்த்து விட்டு அலைவது உண்மையான தகுதி இல்லை
Originally, It was a love letter and poetic expression of love betwern Solomon and Shulamite. We attribute spiritual meaning to it. And compare it to Christ and church.
@@Akmass-k6u What is the wrong interpretation ? go please do some basic study " The Song of Solomon contains beautiful poetry expressing romantic love between a young man and a young woman in ancient Israel. He is a shepherd (Song of Solomon 1:7) and she is a shepherdess (Song of Solomon 1:8). They are looking forward to their marriage and the pleasure it will bring. This offcoruse represents the relationship with God and his people
Fr பெர்க்மான்ஸ் ஐயா கத்தோலிக்க சபையில் ஃபாதர் ஆக இருந்து பணிபுரிந்த காலத்தில் அவர் அதிகமான சினிமா பாட்டுகளை கேட்டுக்கொண்டே இருப்பார் ஆனால் ஆண்டவருக்காக பாட்டு எழுத வேண்டும் என்று மிகுந்த ஆசை அவர் தொடர்ந்து இதற்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறார் ஆனால் சினிமா பாடலும் கேட்டுக் கொண்டே இருக்கிறார் ஒருநாள் ஆவியானவரின் சத்தம் அவர் இருதயத்தில் தொனிக்கிறது நீ உன் காதுகளில் கேட்கிற அருவருப்பான பாடலை நிறுத்து அப்பொழுது ஆவியானவரின் பாடல் வெளிப்படும் என்று உடனே தன்னை கர்த்தருக்கு ஒப்புக்கொடுத்து சினிமா பாடல் கேட்பதை நிறுத்தினார் அதற்குப் பின் உருவானது தான் ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள் பாடல்....... அருவருப்பான பாடல் சபைகளில் தொனிப்பது அருவருப்பானதே ..... பாதர் சொன்னதை பெர்க்மான்ஸ் ஐயாவின் சாட்சியை நான் கேட்டேன் கர்த்தருடைய பார்வையில் சினிமா பாடல்கள் அருவருப்பானது என்றால் சினிமாவை என்னவென்று சொல்வது சபையே எச்சரிக்கையாக இரு..... எந்த சினிமா பார்க்க வேண்டும் என்று சொல்லிக்கொடுக்க மேய்ப்பர்களை கர்த்தர் நியமிக்கவில்லை இயேசு எப்படிப்பட்டவர் என்று சொல்லிக் கொடுக்க கர்த்தர் ஊழியர்களை உருவாக்கி வைத்திருக்கிறார் நீங்களும் நானும் ஜாக்கிரதையாய் இராவிட்டால் கர்த்தருடைய வருகையில் பிரவேசிக்க முடியாமல் போய்விடும்
@@dynamicpowerministry3738 அவர் சினிமா பாடல்களுக்கு அடிமையாய் இருந்தார் அதனால் பரிசுத்த ஆவியானவர் அந்த அடிமைத்தனத்தில் இருந்து வெளியே கொண்டுவந்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் நீங்கள் சொன்னதுபோல சினிமா பாடல்களில் உள்ள அருவருப்பான பாடல்களை பாடி இருக்கிறார். ஆதைத்தான் இவரும் சொல்கிறார், சினினா பாடல்களிக் உள்ள அருவருப்பான பாடல்களை தவிர்த்து விடுங்கள், எது நல்ல கருத்துக்களையும் தேவ அன்பை மட்டும் உணர வைக்கிறதோ அதைப்பாடலாம் என்று சொல்கிறார்.
Before talk badly about him listen to his messages once.u r not listening that and all simply this kind of negative comments.God know everyones heart.He is a good teacher.
உலகத்தார் பாட்டை காப்பி அடித்து நம் தெய்வத்திற்கு ஆராதனை செய்கிற நிலைமையை நினைத்து கஷ்டமாகத்தான் இருக்கிறது. உலகப்பிரகாரமான சில பாடல் இசைக்கு நம் ஆண்டவரை ஒப்பிட்டு நான் கண்கலங்கியுள்ளேன் . இதற்கு ஒரே தீர்வு உலகத்தில் வருகிற பாடல்களை விட தேவ பிள்ளைகள் சிறப்பான பாடலையும் இசையையும் இயற்றக்கூடிய ஞானத்தை கர்த்தர் தம் பிள்ளைகளுக்கு தரவேண்டும் .
😂 என்ன பண்றது சகோ உலகத்தார் உருவாக்குன போன்ல , உலகத்தார் உண்டாக்குன யூட்டியூப் ல உக்காந்து கர்த்தரை பற்றி பேச வேண்டிய மோசமான நிலைமை ஏற்பட்டுவிட்டது. கிறிஸ்தவர்கள் இதற்கு மாற்றாக ஒரு கருவியையும் , யூட்டியூப் போன்ற தளத்தையும் உருவாக்க வேண்டும். உலகத்தார் உருவாக்குன பள்ளி கூடத்தில வேற படிக்க வேண்டி இருக்கு. இனி நம் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதை தவிர்த்து வீட்டில் வைத்து பைபிள் மட்டும் சொல்லிக்குடுப்போம்😊
U ans the qstns what he is asking Don't ask questions to the interviewer If u sing anywhere the cinema song it is wrong only may b any place but wrong means wrong only That u hv to accept We all shd b ready to meet Jesus U pray and get opinion from yessappa
சில பிரசங்கங்கள் கேட்கக் கூடாது. அது நல்லதல்ல என்கிறார், பேச்சாளர். வேறு ஒன்றுமில்லை. 'இவரைப் போன்றோர் பேசும் பிரசங்கங்களை கேட்கக் கூடாது' என்பது தான், அதன் உள்ளார்ந்த அர்த்தம்.
I would like to ask a qn to the interviewer....can a true christian watch cinemas ? Will it please our God...will our God be happy to c a pastor in a theatre or watching cinema at home....
True Christian சினிமா பாக்கலாமா வேண்டாமா என்பது உங்கள் கேள்வி? பார்க்க கூடாது என்று என்பதற்கு என்ன காரணம் வைத்துள்ளீர்கள் என்பது அவர் கேள்வி? பதில் உள்ளதா?
வஞ்சிக்கப்பட்ட காலத்தில் வாழ்கிறோம் என்பதை அறிந்திருக்கிறோம் ஆனால் இவ்வளவு சீக்கிரமாக ... வஞ்சிக்கப்பட்ட காலத்துல தான் இருக்கிறோம் என்பதை நெனச்சு கூட பாக்கல
தேவனுடைய பாடல்களில் தேவனுடைய பிரசன்னம் இருக்கும் பக்தி பரவசம் உண்டாகும் ஆனால் சினிமா பாடல்களில் காதல் காமம் வீர உணர்வுகளை கொண்டு வரும் சில பாடல்கள் தாய் தகப்பனை பற்றிய பாடல்கள் கண்ணீர் வர வைக்கும் மதுவும் மாதுவும் அன்னிய அக்னி நமக்கு கிளர்ச்சி உண்டுபன்னுகிறவைகள் எல்லாம் அன்னிய அக்னி அன்னிய அக்னி கொண்டு வந்த ஆரோனின் பிள்ளைகள் அந்த இடத்திலே செத்தார்கள் அதன் பின்பு தேவன் ஒரு சட்டம் கொண்டு வந்தார் மது அருந்திவிட்டு பலிபிடத்திற்கு வர கூடாது என்று. மதுவும் மாதுவும் இருதயத்தை மயக்கும் ஓசியா 4:11
@@indianservicesltd332இயேசு தண்ணீரால் உருவாக்கப்பட்ட திராட்சை ரசத்தையே பருகினார் 7 இயேசு வேலைக்காரரை நோக்கி: ஜாடிகளிலே தண்ணீர் நிரப்புங்கள் என்றார், அவர்கள் அவைகளை நிறைய நிரப்பினார்கள். யோவான் 2:7 8 அவர் அவர்களை நோக்கி: நீங்கள் இப்பொழுது மொண்டு, பந்திவிசாரிப்புக்காரனிடத்தில் கொண்டு போங்கள் என்றார், அவர்கள் கொண்டுபோனார்கள். யோவான் 2:8 9 அந்தத் திராட்சரசம் எங்கேயிருந்து வந்ததென்று தண்ணீரை மொண்ட வேலைக்காரருக்குத் தெரிந்ததேயன்றி பந்திவிசாரிப்புக்காரனுக்குத் தெரியாததினால், அவன் திராட்சரசமாய் மாறின தண்ணீரை ருசிபார்த்தபோது, மணவாளனை அழைத்து: யோவான் 2:9 10 எந்த மனுஷனும் முன்பு நல்ல திராட்சரசத்தைக் கொடுத்து, ஜனங்கள் திருப்தியடைந்தபின்பு, ருசிகுறைந்ததைக் கொடுப்பான், நீரோ நல்ல ரசத்தை இதுவரைக்கும் வைத்திருந்தீரே என்றான். யோவான் 2:10
@@miltonmilz4641 என்னடா இது 😊 இந்துக்களுக்கே சினிமா பாடல்கள் பாடினால் அருள் வரமாட்டேங்குது அவர்களுக்கு உரிய பக்தி பாடல் கேட்டால் தான் அருள் வரும் அப்படி இருக்க எந்த சினிமா பக்தி பாடலை சொல்லுகிறீர்கள் ஐயா...
45 நல்ல மனுஷன் தன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லதை எடுத்துக் காட்டுகிறான், பொல்லாத மனுஷன் தன் இருதயமாகிய பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாததை எடுத்துக்காட்டுகிறான், இருதயத்தின் நிறைவினால் அவனவன் வாய் பேசும். லூக்கா 6 Shared from Tamil Bible
There were times when a pastor of a church used to spend 5 to 6 hours in prayer to receive the word from God and lead the sheep but nowadays the so called pastors receive the "word" from cinema to lead the sheep... Pathetic!!! Wake up guys!!!😢
மிக தெளிவாக சற்றும் சலனமின்றி அமைதியாக பதில் கூறும் பக்குவம் ,தெளிவு என்பன சினிமா பாவம் என்று கூறும் நபர்களிடம் காண முடிவதில்லை.... எப்படி? எதன் அடிப்படையில் தீர்மானம் எடுக்க வேண்டும் ? என்பதே நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய விடயம். அழகாக பதில் சொல்லிய போதகருக்கு மிக்க நன்றிகள். நாம் தெளிவடைந்திருக்கின்றோம் ❤
For those who live according to the flesh set their minds on the things of the flesh, but those who live according to the Spirit, the things of the spirit for to be carnally minded is death, but to be spiritually minded is life and peace. Because the carnal mind is enmity against God to the law of God, nor indeed can be .Those who are in his congregation are under bondage.very very sorry for such persons in Christianity.He is questioning about bible means to what extent he has gone. Deception,deception , really we are in the end time.Nobody can save Jesudian , only God alone.
வெள்ளையாய் இருப்பவன் பொய் சொல்ல மாட்டான் என்பது போல் இருக்கிறது உங்கள் கூற்று. குருடருக்கு வழிகாட்டும் குருடனை நீங்கள் புகழுகிறீர்கள். எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்பது கிறிஸ்தவ வாழ்க்கை அல்ல . இப்படித்தான் வாழவேண்டும் என்பதுதான் கிறிஸ்தவ வாழ்க்கை. தவறான உபதேசம் செய்யும் ஊழியர்களை பின்பற்றினால் நம்மைப்போல் பரிதவிக்க படுபவர்கள் யாரும் இருக்க முடியாது . சினிமாவில் ஆபாசம் இருக்கிறதே என்று இந்த போதகரை கேட்டால், அதற்கு இவர் ஏன் பைபிளில் செக்ஸ் இல்லையா என்று கேட்கிறார். இவரை போய் நல்ல போதகர் என்று சொல்கிறீர்கள்
நான் கத்தோலிக்க சபையை சார்ந்தவன் என்று நான் ஆண்டவருடைய அன்பு ருசி பார்த்தேனோ இதிலிருந்து இதுவரை சினிமா படங்கள் பார்ப்பதில்லை சினிமா பாட்டு பாடல்கள் பாடுவதில்லை
Jesus is king ....jesudian Silvester the man of god ....last week I had a dream in that dream jesudian man of god was sitting with me in the car and asking my problems ....which holy spirit spoke to me that through this dream lord is conforming that heaven is taking action in my debt case .....adhanaala enna solla varrenaaaa jesudian is anointed and he is man of god ....ask your holy spirit he will tell u the truth .....love u holy spirit ....i bless ur minister in the name of Jesus .....use him more mightily for your glory o lord ....protect him from all evils ,every evil words spoken against him shall not prosper in the mighty name of Jesus Christ ...i surrender him into your holy hands ....may holy spirit strengthen him and take him more deeper in the spirit realm .....love u jesudian Silvester Annan ....all love from RAHUL (Andaman) ...❤❤
பூமிக்கு அடியில் இருக்கும் ஹைட்ரோ கார்பன் க்கு சமம் சினிமாவில் இருக்கும் நல்ல கருத்துகளுக்கு. பூமியில் இருக்கும் ஹைட்ரோ கார்பனை நாம் எடுக்க முயற்சிக்கும் போது அது நமக்கு தீமை தருகிறது. பூமியின் வளத்தை கெடுக்கிறது அதுபோல்தான் சினிமாவில் இருக்கும் நல்ல கருத்துக்கள் நமக்கு தீமையை தரும் நம்முடைய வாழ்க்கையை கெடுத்து விடும். மாடுகளின் சாணத்தில் இருந்து மற்றும் குப்பைகளில் இருந்து கிடைக்கக்கூடிய ஹைட்ரோ கார்பன் இதை பயன்படுத்துவதால் பூமிக்கோ மனிதனுக்கும் எந்த கெடுதியும் இல்லை. இதுபோல் தான் வேதத்தில் இருக்கும் நல்ல கருத்துக்களை எடுத்துப்பது
ஒருத்தன் பீர் பாட்டிலை தண்ணீர் முழுக்கி எடுத்து இது இப்போது முதல் சர்பத் ஆகிவிட்டது என்று சொல்லி குடித்தானாம், அதுபோலவே இதுவும். பரிசுத்தவான் செய்யும் பாவம் பரிசுத்த பாவமோ ?
Even Chatgpt understands Bible and Jesus so well, but this guy is in Coma!. I think ChatGPT will go to heaven but not this "...i dono what to call him" Look at the response to this question from ChatGPT Solomon's language in Song of Songs can indeed be intimate and sensual, however, When he speaks of the woman’s body, including her “temple” or breasts, it could symbolize the nurturing and sustaining qualities of love. For example, Christian interpretations sometimes see the breasts as representing “milk of the word” that nourishes believers, drawing on the biblical metaphor of God as a nurturing parent. If i should translate the above theology to Jesudian: Mother's breast and Wife breast are different. Though the eyes of a man are same, yet Biblical has to be seen as Biblical and not as Carnal. Hope Jesudian understands this!
Feeling to bad abt todays generation..literally these people are making himself fools and others fools...cinema watching is not good..y they are not accepting this..
If he say singing Movie song is acceptable then believers can do anything and everything in the church, you corrupted minister , repent before God's judgement 🙏
Can you feel God's presence when you watch any movies and sing cinema and secular songs in church? If you unfortunately die while singing a cinema song onstage, where will you go? Can you enter Heaven? How many souls are being saved when these 'flawless songs ' as you mentioned are sung ? Where in the Bible does God tell you to embrace worldly things? Daniel didn't even eat the ritualistic food in Babylon... how did you get the guts to sing songs which were dedicated to the devil by rituals ? I need answers 😡
I am following jesudian brother ,we want to make changes in the entertainment industry to be useful to know the individual values to increase with love and humanity. Example movie "The cross and the switch blade"
"We want to change the entertainment industry." ? really? The Cross and the Switchblade isn’t a Hollywood movie; it was produced by the Billy Graham Evangelistic Association specifically for evangelism. The point here isn’t about a specific film but about cinema as a whole. The Cross and the Switchblade is a cinema that shows how films can serve powerful purposes, including sharing the message of faith. I stan with Brother Jesudian too. The songs he mentioned are the most powerful songs between father and son and the other one is between Father and Daughter..
அநேக மேய்ப்பர்கள் என் திராட்சத்தோட்டத்தை அழித்து, என் பங்கைக் காலால் மிதித்து என் பிரியமான பங்கைப் பாழான வனாந்தரமாக்கினார்கள். அதைப் பாழாக்கிவிட்டார்கள்; பாழாய்க் கிடக்கிற அது என்னை நோக்கிப் புலம்புகிறது; தேசமெல்லாம் பாழாயிற்று; ஒருவனும் அதை மனதிலே வைக்கிறதில்லை. எரேமியா 12:10,11
Explanation is not convinced me. I am unable to accept singing cinima song in communion service. There are plenty of Christian songs which directly refers Jesus suffering, blood, crucifixion.... etc.
Pastor Jesudian will be celebrated as the Paul of this century but the celebration will be in the next century (typical biblical behaviour) ! No mighty and revelation filled men of God, including Paul and Jesus Christ was celebrated while they lived on earth. May God open the Blind eyes to celebrate and locate the gifts of God.
The spiritual life is not by feelings or emotions its all about God, holiness and God leading us through the word of God. Beginning of the video you said you never watched cinema but in 15:42 your saying you watched for 20mins movie and you came out as the movie was not worth. Shame on you bother and your lying and your words itself contradicting what you said earlier and what your explaining. Moreover you himself saying that you and your family watching Netflix and you analyse which movie to watch, its not only going to theater to watch movie but bringing and creating that theater effects in home through Netflix. Pls stop promoting false doctrines.
Hello pastor, illa pastor nu soldrathuku you are not worth enough, God oda temple la aadu maadu sell panitu irunthavangalaye avaru aniki veliya thorathi vitu, ennudaya veedu jeba veedu enna padugirathu, athai kallar kugai akineergal (Matt 21:12). bali porul vitravangale sabaikulla illa iruka thaguthi illana, nee ulagatha, paavatha sabaikulla kondu vanthu normalise panna paakara. If you repent now, god is faithful to forgive you, else you have to face the eternal indignation of GOD. Oozhiyam pannu, atoozhiyam pannatha. church is not just a building it is a sacred placed where even a sinner gets convicted by the word of GOD.
பாமர விசுவாசிகளுக்கு நீங்கள் analysis பண்ணுவது போன்று பண்ண நேரமும் ஞானமும் உண்டா?.பிரித்து பார்க்கும் திறமை உண்டா? ஏவாளை/ஆதாமை குறை சொல்லலாமா?. அன்று தேவன் சிலநேரங்களில் நேருக்குநேர் பேசினார் இன்று தேவன் நம்மோடே இருக்கிறார் என்று விசுவாசிக்கவைப்பதே தலையாயகடமையாய்இருக்கிறது .... இன்றைய நிலையில்......
Yesudian is not a pastor, Gal: 1:8 is a suitable answer for him. According to the Bible, all these things will happen in the last days. His biblical knowledge is zero. No stuff is left in his brain to tell about the truth to the people. Easily, the devil captured him, his family, and the church members. He is also one like John Jebaraj, Justin, and like some others. Broadway is already kept for these people. It is better, and my advice to his church members is to move to other spiritual churches or their children, especially girls' children's lifestyle, which will be in stack. I am spriritually feeling pity for all the church members. May God save yesudian from this wrath.
மேற்படியார், சினிமா பாட்டு பாடும் காட்சி வெளியில் வந்து விட்டது. ஆகவே, 'இப்போது யாரோ எடுத்து போட்டு விட்டார்கள். இது தனிப்பட்ட விதத்தில் பாடப்பட்ட'தென்று ஏதேதோ சாக்கு சொல்லுகிறார்.
Watching cinemas & Singing cinema songs in the church and then sitting infront of everyone and telling all this, Is these and all you are teaching to the young generation.???... Change your mind into His teaching and not man made doctrines கர்த்தரும் இரட்சகருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவினாலே உலகத்தின் அசுத்தங்களுக்குத் தப்பினவர்கள் மறுபடியும் அவைகளில் சிக்கிக்கொண்டு ஜெயிக்கப்பட்டால், அவர்களுடைய பின்னிலைமை முன்னிலைமையிலும் கேடுள்ளதாயிருக்கும். 2 பேதுரு 2:20
எனக்கு கூட சிறுவயதில் தாவீதை மற்றம் சாலமோன் போல் எல்லாம் செய்து விட்டு கடவுளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொல்லி கொடுத்து இருக்கிறார்கள். கடவுள் மன்னித்து விடு வார்கள்
Brother sing Jesus song ,song of Solomon,sing David song sing the word of God so many songs why you choose the cinema there will be a day for punishment repent and turn to god , almighty will forgive you repent and sing god's song
இவர் சினிமாவை ஏன் இப்படி மேன்மைப்படுத்தி பேசுகிறார் இவர் சினிமா industrial வ இன்வெஸ்ட்மெண்ட் (investment ) பண்ண போகிறாராம் இது இவரைப் பற்றி கேள்விப்பட்டது 😊
ஒன்னுமே புரியல ஒன்னுமே தெரியல...ஏதோது நடக்கது மர்மம் ஆ இருக்குதே..ஒன்னுமே புரியல.. இந்த பேட்டியின் மூலம் பாஸ்டர் உளருவது தெளிவாக தெரிகிறது... மொத்தத்தில் அவரின் இந்த பேட்டியில் அவரது உடற் மொழி கூற்று அவர் பதட்டமாக உள்ளதை நிருபிக்கிறது.....ஏதோ தவறு என்பதை அவர் உள் மனது சொல்வதாகதான் இந்த பேட்டி நிருபிக்கின்றது
3:40 தப்புதான் என்று சொல்ல முடியவில்லை... ஏன்? எந்த மனிதனின் (even preachers) வார்த்தைகளோ, அவன் சட்டதிட்டங்களோ அவனுடைய போதனைகளோ நம்மை நியாயந்திர்க்காது... *யோவான் 12:48 என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக் கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசி நாளில் நியாயந்தீர்க்கும்* யார் என்ன போதித்தாலும் கிறிஸ்துவின் வார்த்தைகளோடு ஒப்பிட்டு பார்த்து கிறிஸ்துவின் சீடர்களாக இருப்பதில் எச்சரிக்கையாக இருப்பவர்கள் கள்ள தீர்க்கதரிசிகள் மற்றும் கள்ள போதகர்களுக்கு தப்பமுடியும்..
எல்லாவற்றையும் செய்ய எனக்கு அதிகாரம் உண்டு எல்லாம் எனக்கு தகுதியாக இருக்காது என்று வேதம் சொல்கிறது,
@@drskb2934 அது சரிதான் ஆனால் ஏன் தகுதியாய் இருக்காது என்று நினைக்கிறீர்கள் என்பதை உணருங்கள்.
கோமணம் கட்டுற ஊர்ல வேட்டி கட்டிட்டு போனால் தகுதியாயிருக்காது என்று நினைத்துக்கொண்டு வேட்டியை அவிழ்த்து விட்டு அலைவது உண்மையான தகுதி இல்லை
Dai mental
.இந்த பிசாசு சினிமா பார்க்க சொல்லிக் கொடுக்கிறது பாடம் எடுக்கிறது.
@@bharathg-ml6ov பிசாசு பைபிள் படிக்க சொல்லிக்கொடுத்தால் பிசாசை வணங்க நீ தயாரா!?
nengathan athukku support panni pesuringa bro
Great explanation…Directly hitting the religious mindset on its forehead 👌👌😄
Song of Solomon is not a love song but a rich theological interaction between God and His bride the Church
Originally, It was a love letter and poetic expression of love betwern Solomon and Shulamite.
We attribute spiritual meaning to it. And compare it to Christ and church.
@@Staycurious586wrong interpretation
@@Akmass-k6u What is the wrong interpretation ? go please do some basic study
" The Song of Solomon contains beautiful poetry expressing romantic love between a young man and a young woman in ancient Israel. He is a shepherd (Song of Solomon 1:7) and she is a shepherdess (Song of Solomon 1:8). They are looking forward to their marriage and the pleasure it will bring.
This offcoruse represents the relationship with God and his people
You are correct 👍🏻@@Staycurious586
Yes
When you focus more on your feelings than faith, the devil will rule your life through your senses!!! - Vald Savchuk
Fr பெர்க்மான்ஸ் ஐயா கத்தோலிக்க சபையில் ஃபாதர் ஆக இருந்து பணிபுரிந்த காலத்தில் அவர் அதிகமான சினிமா பாட்டுகளை கேட்டுக்கொண்டே இருப்பார் ஆனால் ஆண்டவருக்காக பாட்டு எழுத வேண்டும் என்று மிகுந்த ஆசை அவர் தொடர்ந்து இதற்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறார் ஆனால் சினிமா பாடலும் கேட்டுக் கொண்டே இருக்கிறார் ஒருநாள் ஆவியானவரின் சத்தம் அவர் இருதயத்தில் தொனிக்கிறது நீ உன் காதுகளில் கேட்கிற அருவருப்பான பாடலை நிறுத்து அப்பொழுது ஆவியானவரின் பாடல் வெளிப்படும் என்று உடனே தன்னை கர்த்தருக்கு ஒப்புக்கொடுத்து சினிமா பாடல் கேட்பதை நிறுத்தினார் அதற்குப் பின் உருவானது தான் ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள் பாடல்.......
அருவருப்பான பாடல் சபைகளில் தொனிப்பது அருவருப்பானதே .....
பாதர் சொன்னதை
பெர்க்மான்ஸ் ஐயாவின் சாட்சியை நான் கேட்டேன் கர்த்தருடைய பார்வையில் சினிமா பாடல்கள் அருவருப்பானது என்றால் சினிமாவை என்னவென்று சொல்வது சபையே எச்சரிக்கையாக இரு.....
எந்த சினிமா பார்க்க வேண்டும் என்று சொல்லிக்கொடுக்க மேய்ப்பர்களை கர்த்தர் நியமிக்கவில்லை இயேசு எப்படிப்பட்டவர் என்று சொல்லிக் கொடுக்க கர்த்தர் ஊழியர்களை உருவாக்கி வைத்திருக்கிறார்
நீங்களும் நானும் ஜாக்கிரதையாய் இராவிட்டால் கர்த்தருடைய வருகையில் பிரவேசிக்க முடியாமல் போய்விடும்
@@dynamicpowerministry3738 அவர் சினிமா பாடல்களுக்கு அடிமையாய் இருந்தார் அதனால் பரிசுத்த ஆவியானவர் அந்த அடிமைத்தனத்தில் இருந்து வெளியே கொண்டுவந்திருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் நீங்கள் சொன்னதுபோல சினிமா பாடல்களில் உள்ள அருவருப்பான பாடல்களை பாடி இருக்கிறார்.
ஆதைத்தான் இவரும் சொல்கிறார், சினினா பாடல்களிக் உள்ள அருவருப்பான பாடல்களை தவிர்த்து விடுங்கள், எது நல்ல கருத்துக்களையும் தேவ அன்பை மட்டும் உணர வைக்கிறதோ அதைப்பாடலாம் என்று சொல்கிறார்.
அண்ணா நீங்க வேற லெவல் ல பதில் கூறினிங்க❤
@@dynamicpowerministry3738 அருவருப்பான பாடல் கேட்பதை சரி என்று ஜெசுடியான் சொல்லவே இல்லை
Bro. , ஊழியக்காரர்கள் கலந்தாலோசித்து வியாக்கியானம் செய்வதைப்பார்த்தால், கிறிஸ்தவர்கள் தேவபயத்தோடு வாழ்ந்து அவர் வழிநடக்க முயன்றதினால் உலகத்தைவெறுத்தது அறிவிலித்தனமோ!
தேவன் நியாயந்தீர்க்க
முன்< கி.பி.2000>பின், வேறுபட்ட அளவுகோல்! பயன்படுத்துவாரோ?
Kalla ooliyare kartarai kuritha bayamillai. Sangeetham 2 i padeenga.
அவனவன் கிரியைகளுக்கான பலன் என்னோடு கூட வருகிறது
மற்றவர்களுக்குப் பயமுண்டாகும்படி, பாவஞ்செய்தவர்களை எல்லாருக்கும் முன்பாகக் கடிந்துகொள்.
1 தீமோத்தேயு 5:20
Song of Solomon is the love letter of God to the bride. It was added to the Bible despite arguments
நாங்கள் சபைகளில் சீரியல் கூட பார்க்கக்கூடாது என்று சொல்லுகிறோம் .இந்த பிசாசு சினிமா பார்க்க சொல்லிக் கொடுக்கிறது பாடம் எடுக்கிறது.
அவரை பற்றி தெரியாமல் எதுவும் பேசதிங்க.உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அமைதியாக இருங்கள்
வேதத்தின் பகுத்தறிவு ஞானம் வேண்டும்
Before talk badly about him listen to his messages once.u r not listening that and all simply this kind of negative comments.God know everyones heart.He is a good teacher.
என் நாமத்தினாலே அனேகர் உங்களை வஞ்சிப்பா
ஆவிக்குரியவன் ஆவிக்குரிய தோடு சம்பந்தப்படுத்தி பேசுகிறான்
மாம்சத்தில் உரியவன் மாம்ச காரியங்களை சம்பந்தப்படுத்தி பேசுகிறான் நூற்றுக்கு நூறு இவனுக்கு பொருந்துகிறது .
உலகத்தார் பாட்டை காப்பி அடித்து நம் தெய்வத்திற்கு ஆராதனை செய்கிற நிலைமையை நினைத்து கஷ்டமாகத்தான் இருக்கிறது. உலகப்பிரகாரமான சில பாடல் இசைக்கு நம் ஆண்டவரை ஒப்பிட்டு நான் கண்கலங்கியுள்ளேன் . இதற்கு ஒரே தீர்வு உலகத்தில் வருகிற பாடல்களை விட தேவ பிள்ளைகள் சிறப்பான பாடலையும் இசையையும் இயற்றக்கூடிய ஞானத்தை கர்த்தர் தம் பிள்ளைகளுக்கு தரவேண்டும் .
😂 என்ன பண்றது சகோ உலகத்தார் உருவாக்குன போன்ல , உலகத்தார் உண்டாக்குன யூட்டியூப் ல உக்காந்து கர்த்தரை பற்றி பேச வேண்டிய மோசமான நிலைமை ஏற்பட்டுவிட்டது. கிறிஸ்தவர்கள் இதற்கு மாற்றாக ஒரு கருவியையும் , யூட்டியூப் போன்ற தளத்தையும் உருவாக்க வேண்டும்.
உலகத்தார் உருவாக்குன பள்ளி கூடத்தில வேற படிக்க வேண்டி இருக்கு. இனி நம் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதை தவிர்த்து வீட்டில் வைத்து பைபிள் மட்டும் சொல்லிக்குடுப்போம்😊
@@miltonmilz4641 😂😂😂
U ans the qstns what he is asking Don't ask questions to the interviewer If u sing anywhere the cinema song it is wrong only may b any place but wrong means wrong only That u hv to accept We all shd b ready to meet Jesus U pray and get opinion from yessappa
@ தப்பு தப்பு நு அழுறீங்க ... ஆனா ஏன் தப்புனு கேட்டா ஒருத்தனுக்கும் சொல்ல தெரியல... எவனுமே சொல்ல மாட்டங்குறீங்களே
சில பிரசங்கங்கள் கேட்கக் கூடாது. அது நல்லதல்ல என்கிறார், பேச்சாளர்.
வேறு ஒன்றுமில்லை. 'இவரைப் போன்றோர் பேசும் பிரசங்கங்களை கேட்கக் கூடாது' என்பது தான், அதன் உள்ளார்ந்த அர்த்தம்.
Last days. Don't get deceived.😢
ஐயா தவறு தவறு தான் சினிமா பாடல் பாட வேறு இடம் இருக்கு. சபையிலே ஏன் படுகிறீர்கள்...
Beware of False doctrines, kadaise naatkalil kalla ubathesangal neraiya perugum. Jesus coming soon!!!
சினிமா பாடல் இவனுக்கு பரிசுத்தம் உண்டாகும்
இடறல் உண்டாக்குகிரவனுக்கு ஐயோ ஐயோ ஐயோ
if this pastor keep fasting and serving the Lord he will not tell is church beliver to see movies.
கூடுமானால் தெரிந்துக்கொள்ளபட்டவர்களையும் வஞ்சிக்கிறவ கொடிய காலமிது
😂 அடேங்கப்பா எத்தாத்தண்டி சத்தியத்த கண்டுபிடிச்சு சொல்லிருக்கீங்க
@@miltonmilz4641தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்கு திரளாகத் தெரிந்துகொள்வார்கள்..
2தீமோ4:3
உங்களுக்கு 100சதவீதம் பொருந்தும்.. தயவுசெய்து வேதத்தினை திறந்து ஆவியானவரின் ஒத்தாசையோடு படியுங்கள்..மனம் திரும்புங்கள்
Spirit of serpent in him and try to interpret his own righteousness to everyone. Judgement of God is coming soon
I would like to ask a qn to the interviewer....can a true christian watch cinemas ? Will it please our God...will our God be happy to c a pastor in a theatre or watching cinema at home....
True Christian சினிமா பாக்கலாமா வேண்டாமா என்பது உங்கள் கேள்வி?
பார்க்க கூடாது என்று என்பதற்கு என்ன காரணம் வைத்துள்ளீர்கள் என்பது அவர் கேள்வி?
பதில் உள்ளதா?
Bible ல படிங்க பதில் கிடைக்கும்
@@miltonmilz4641
Nee Or mental that is the answer
Super discussion and wonderful explanations.
வஞ்சிக்கப்பட்ட காலத்தில் வாழ்கிறோம் என்பதை அறிந்திருக்கிறோம் ஆனால் இவ்வளவு சீக்கிரமாக ... வஞ்சிக்கப்பட்ட காலத்துல தான் இருக்கிறோம் என்பதை நெனச்சு கூட பாக்கல
100 💯
அவருக்கு முத்தி போச்சு....
Anybody felt GOD'S presence by watching this interview? Sad
he that is unjust let him be unjust stil he that is filthy let him be filthy stil.Reve.22:11.
பிரதர் மனுஷனுக்கு செம்மையாய் தோன்றுகிற வலிகள் உண்டு அதன் முடிவு மரணம் என்று வேதம் சொல்கிறது சொல்கிறது அந்த மரணத்தை நோக்கி செல்வதை தவிர்க்கவும்
தேவனுடைய பாடல்களில் தேவனுடைய பிரசன்னம் இருக்கும் பக்தி பரவசம் உண்டாகும் ஆனால் சினிமா பாடல்களில்
காதல் காமம் வீர உணர்வுகளை கொண்டு வரும் சில பாடல்கள் தாய் தகப்பனை பற்றிய பாடல்கள் கண்ணீர் வர வைக்கும் மதுவும் மாதுவும் அன்னிய
அக்னி நமக்கு கிளர்ச்சி உண்டுபன்னுகிறவைகள் எல்லாம் அன்னிய அக்னி அன்னிய அக்னி கொண்டு வந்த ஆரோனின் பிள்ளைகள் அந்த இடத்திலே செத்தார்கள் அதன் பின்பு தேவன் ஒரு சட்டம் கொண்டு வந்தார் மது அருந்திவிட்டு பலிபிடத்திற்கு வர கூடாது என்று. மதுவும் மாதுவும் இருதயத்தை
மயக்கும் ஓசியா 4:11
@@indianservicesltd332,what is the proof.😊
@@indianservicesltd332இயேசு தண்ணீரால் உருவாக்கப்பட்ட திராட்சை ரசத்தையே பருகினார்
7 இயேசு வேலைக்காரரை நோக்கி: ஜாடிகளிலே தண்ணீர் நிரப்புங்கள் என்றார், அவர்கள் அவைகளை நிறைய நிரப்பினார்கள்.
யோவான் 2:7
8 அவர் அவர்களை நோக்கி: நீங்கள் இப்பொழுது மொண்டு, பந்திவிசாரிப்புக்காரனிடத்தில் கொண்டு போங்கள் என்றார், அவர்கள் கொண்டுபோனார்கள்.
யோவான் 2:8
9 அந்தத் திராட்சரசம் எங்கேயிருந்து வந்ததென்று தண்ணீரை மொண்ட வேலைக்காரருக்குத் தெரிந்ததேயன்றி பந்திவிசாரிப்புக்காரனுக்குத் தெரியாததினால், அவன் திராட்சரசமாய் மாறின தண்ணீரை ருசிபார்த்தபோது, மணவாளனை அழைத்து:
யோவான் 2:9
10 எந்த மனுஷனும் முன்பு நல்ல திராட்சரசத்தைக் கொடுத்து, ஜனங்கள் திருப்தியடைந்தபின்பு, ருசிகுறைந்ததைக் கொடுப்பான், நீரோ நல்ல ரசத்தை இதுவரைக்கும் வைத்திருந்தீரே என்றான்.
யோவான் 2:10
காதல் , காம உணர்வுகளை கொண்ட பாடல்களைப் பாடாமல், பக்தியை தூண்டும் சினிமா பாடல்களை பாடு
@@miltonmilz4641 என்னடா இது 😊 இந்துக்களுக்கே சினிமா பாடல்கள் பாடினால் அருள் வரமாட்டேங்குது அவர்களுக்கு உரிய பக்தி பாடல் கேட்டால் தான் அருள் வரும் அப்படி இருக்க எந்த சினிமா பக்தி பாடலை சொல்லுகிறீர்கள் ஐயா...
@@miltonmilz4641எந்த சினிமா பாடல் பக்தியை உண்டு பண்ணும் சொந்தமாகவே யோசிங்க😊
45 நல்ல மனுஷன் தன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லதை எடுத்துக் காட்டுகிறான், பொல்லாத மனுஷன் தன் இருதயமாகிய பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாததை எடுத்துக்காட்டுகிறான், இருதயத்தின் நிறைவினால் அவனவன் வாய் பேசும்.
லூக்கா 6
Shared from Tamil Bible
அதுனால என்ன சொல்ல வர்ரீங்க
There were times when a pastor of a church used to spend 5 to 6 hours in prayer to receive the word from God and lead the sheep but nowadays the so called pastors receive the "word" from cinema to lead the sheep... Pathetic!!! Wake up guys!!!😢
மிக தெளிவாக சற்றும் சலனமின்றி அமைதியாக பதில் கூறும் பக்குவம் ,தெளிவு என்பன சினிமா பாவம் என்று கூறும் நபர்களிடம் காண முடிவதில்லை....
எப்படி? எதன் அடிப்படையில் தீர்மானம் எடுக்க வேண்டும் ? என்பதே நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய விடயம்.
அழகாக பதில் சொல்லிய போதகருக்கு மிக்க நன்றிகள்.
நாம் தெளிவடைந்திருக்கின்றோம் ❤
For those who live according to the flesh set their minds on the things of the flesh, but those who live according to the Spirit, the things of the spirit for to be carnally minded is death, but to be spiritually minded is life and peace. Because the carnal mind is enmity against God to the law of God, nor indeed can be .Those who are in his congregation are under bondage.very very sorry for such persons in Christianity.He is questioning about bible means to what extent he has gone. Deception,deception , really we are in the end time.Nobody can save Jesudian , only God alone.
வெள்ளையாய் இருப்பவன் பொய் சொல்ல மாட்டான் என்பது போல் இருக்கிறது உங்கள் கூற்று. குருடருக்கு வழிகாட்டும் குருடனை நீங்கள்
புகழுகிறீர்கள். எப்படி வேண்டுமானாலும் வாழலாம்
என்பது கிறிஸ்தவ வாழ்க்கை
அல்ல . இப்படித்தான் வாழவேண்டும் என்பதுதான் கிறிஸ்தவ வாழ்க்கை. தவறான உபதேசம் செய்யும்
ஊழியர்களை பின்பற்றினால்
நம்மைப்போல் பரிதவிக்க படுபவர்கள் யாரும் இருக்க முடியாது . சினிமாவில் ஆபாசம் இருக்கிறதே என்று
இந்த போதகரை கேட்டால்,
அதற்கு இவர் ஏன் பைபிளில்
செக்ஸ் இல்லையா என்று கேட்கிறார். இவரை போய்
நல்ல போதகர் என்று சொல்கிறீர்கள்
நான் கத்தோலிக்க சபையை சார்ந்தவன்
என்று நான் ஆண்டவருடைய அன்பு ருசி பார்த்தேனோ இதிலிருந்து இதுவரை சினிமா படங்கள் பார்ப்பதில்லை சினிமா பாட்டு பாடல்கள் பாடுவதில்லை
Next Abraham Charles
நான் ஒரு கர்த்தருடைய பிள்ளையாக இருப்பதால் உன்னைக் குறித்து மிகவும் வேதனைப்படுகிறேன். மந்தைகளை தயவு செய்து தவறான பாதையில் நடத்த வேண்டாம்
@@victoriat3591 நீ கர்த்தருடைய பிள்ளையா இருக்குற விசயம் கர்த்தருக்கு தெரியுமா?
@@miltonmilz4641நீங்க கர்த்தருடைய பிள்ளைன்னு கர்த்தருக்கு தெரியுமா😊
UNAKKU YETHUKKU SOLLANUM MANITHARKALUKKU THERINTHU YENNA PAYAN
எல்லாவற்றையும் செய்ய எனக்கு அதிகாரம் உண்டு எல்லாம் எனக்கு தகுதியாக இருக்காது என்று வேதம் சொல்கிறது,
@ நா பண்றது உனக்கு தகுதியாய் தெரியாது.. நீ பண்றது எனக்கு தகுதியாய் தெரியாது...
Jesus is king ....jesudian Silvester the man of god ....last week I had a dream in that dream jesudian man of god was sitting with me in the car and asking my problems ....which holy spirit spoke to me that through this dream lord is conforming that heaven is taking action in my debt case .....adhanaala enna solla varrenaaaa jesudian is anointed and he is man of god ....ask your holy spirit he will tell u the truth .....love u holy spirit ....i bless ur minister in the name of Jesus .....use him more mightily for your glory o lord ....protect him from all evils ,every evil words spoken against him shall not prosper in the mighty name of Jesus Christ ...i surrender him into your holy hands ....may holy spirit strengthen him and take him more deeper in the spirit realm .....love u jesudian Silvester Annan ....all love from RAHUL (Andaman) ...❤❤
😂😂😂pavam da nee dai
@@miltonstephen7511 Well said
Jesus christ is coming very soon are you ready prepare meet the lord your god❤❤❤
He is not a Pastor because he himself said he is running a media production not a church so shouldn't address him as a Pastor...😊
He is a Great Father not pastor
@@miltonmilz4641watch the video clip addressing as a pastor should be deleted 🤣 no one is great father except our Lord Jesus Christ.💥
@ Jesus is Greatest father of father's
@@miltonmilz4641 Pastor= Father 😊😊 Catholic Father 🙂↕️
@@Akmass-k6u என்ன சொல்ல வர்ற நு சுத்தமா புரியல
Knowledge is death spirit is life please repent pastor
unga kootru padi, ithu pathi pesaravanga oru vela cinema paakaravangala irukalam, aana yaarum ivlo thunigarama church la puguthala.
பூமிக்கு அடியில் இருக்கும் ஹைட்ரோ கார்பன் க்கு சமம் சினிமாவில் இருக்கும் நல்ல கருத்துகளுக்கு. பூமியில் இருக்கும் ஹைட்ரோ கார்பனை நாம் எடுக்க முயற்சிக்கும் போது அது நமக்கு தீமை தருகிறது. பூமியின் வளத்தை கெடுக்கிறது அதுபோல்தான் சினிமாவில் இருக்கும் நல்ல கருத்துக்கள் நமக்கு தீமையை தரும் நம்முடைய வாழ்க்கையை கெடுத்து விடும். மாடுகளின் சாணத்தில் இருந்து மற்றும் குப்பைகளில் இருந்து கிடைக்கக்கூடிய ஹைட்ரோ கார்பன் இதை பயன்படுத்துவதால் பூமிக்கோ மனிதனுக்கும் எந்த கெடுதியும் இல்லை. இதுபோல் தான் வேதத்தில் இருக்கும் நல்ல கருத்துக்களை எடுத்துப்பது
Both of them are not speaking out clearly. The clarity for viewers is missing.
எனக்கு புகை பிடிக்கும் பழக்கம் இருக்குது? அதனால அது சரினு நான் சொல்ல முடியுமா? கிறிஸ்துவர்கள் சினிமா பார்ப்பதனால சினிமா நல்லதா
ஒருத்தன் பீர் பாட்டிலை தண்ணீர் முழுக்கி எடுத்து இது இப்போது முதல் சர்பத் ஆகிவிட்டது என்று சொல்லி குடித்தானாம், அதுபோலவே இதுவும். பரிசுத்தவான் செய்யும் பாவம் பரிசுத்த பாவமோ ?
சினிமா பாக்காததுனால கிறிஸ்தவன் நல்லவனா?
@@miltonmilz4641 சினிமா பாக்கிரவனும் நல்லவன் இல்லை. சினிமா பார்காதவனும் நல்லவன் இல்லை.இயேசுவை போல் வாழ்பவர்கள் மட்டுமே கர்த்தரின் பிள்ளைகள்.
Jesus Christ cinema parpara. Neega jesus Christ son ah@@miltonmilz4641
@@miltonmilz4641 விடயம் கிறிஸ்துவன் நல்லவனா கெட்டவனா இல்ல
சினிமா நல்லதா கெட்டதா என்பது தான்
அவர்கள் என் நாமத்தைச் சொல்லி உங்களுக்குப் பொய்யான தீர்க்கதரிசனம் உரைக்கிறார்கள்; நான் அவர்களை அனுப்பினதில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Even cake in to the garbage 🗑, no one don't eat.
உங்க கழுத்துல எந்திர கல் தொங்கும்
Even Chatgpt understands Bible and Jesus so well, but this guy is in Coma!. I think ChatGPT will go to heaven but not this "...i dono what to call him"
Look at the response to this question from ChatGPT
Solomon's language in Song of Songs can indeed be intimate and sensual, however, When he speaks of the woman’s body, including her “temple” or breasts, it could symbolize the nurturing and sustaining qualities of love. For example, Christian interpretations sometimes see the breasts as representing “milk of the word” that nourishes believers, drawing on the biblical metaphor of God as a nurturing parent.
If i should translate the above theology to Jesudian:
Mother's breast and Wife breast are different. Though the eyes of a man are same, yet Biblical has to be seen as Biblical and not as Carnal. Hope Jesudian understands this!
Parisuttarku devan mattiram ashuttatikalle.... Devan.... Olikkum irulukkum ikyam edu.... Darkness kulle velicham irukuda... Adu mudiyadu... Tiraimaiyinal ningal sollugiradu devanukku virodamanadu...
அடுத்து நல்ல சினிமா படம் பில்டிங்கில் ஒளிபரப்பபடும்
Feeling to bad abt todays generation..literally these people are making himself fools and others fools...cinema watching is not good..y they are not accepting this..
என்னா பண்ணுறது உங்களுக்கு இருக்குற அறிவு எங்களுக்கு இல்லையே. !!
If ur offended for cine songs ur heart is not positioned in God.
If he say singing Movie song is acceptable then believers can do anything and everything in the church, you corrupted minister , repent before God's judgement 🙏
Can you feel God's presence when you watch any movies and sing cinema and secular songs in church? If you unfortunately die while singing a cinema song onstage, where will you go? Can you enter Heaven? How many souls are being saved when these 'flawless songs ' as you mentioned are sung ? Where in the Bible does God tell you to embrace worldly things? Daniel didn't even eat the ritualistic food in Babylon... how did you get the guts to sing songs which were dedicated to the devil by rituals ? I need answers 😡
I am following jesudian brother ,we want to make changes in the entertainment industry to be useful to know the individual values to increase with love and humanity. Example movie "The cross and the switch blade"
Ada pavi😂
"We want to change the entertainment industry." ? really? The Cross and the Switchblade isn’t a Hollywood movie; it was produced by the Billy Graham Evangelistic Association specifically for evangelism. The point here isn’t about a specific film but about cinema as a whole. The Cross and the Switchblade is a cinema that shows how films can serve powerful purposes, including sharing the message of faith. I stan with Brother Jesudian too. The songs he mentioned are the most powerful songs between father and son and the other one is between Father and Daughter..
Yes pavi is always a friend of Jesus @@miltonstephen7511
அநேக மேய்ப்பர்கள் என் திராட்சத்தோட்டத்தை அழித்து, என் பங்கைக் காலால் மிதித்து என் பிரியமான பங்கைப் பாழான வனாந்தரமாக்கினார்கள்.
அதைப் பாழாக்கிவிட்டார்கள்; பாழாய்க் கிடக்கிற அது என்னை நோக்கிப் புலம்புகிறது; தேசமெல்லாம் பாழாயிற்று; ஒருவனும் அதை மனதிலே வைக்கிறதில்லை.
எரேமியா 12:10,11
Nice🎉
These are wicked people who twist the scriptures..
Do you eat what the dog eats and leaves behind?
How to bring the songs of the world to God..
Br please god aruvarukum aruvarupu vendama because judgment is infront of the lord eg Solomon raja
விழுகைக்கு ஆரம்பம் மற்றும் விழுந்து விட்டது ஆரம்பம் ஆகிறதா சிந்திக்க வேண்டிய விஷயம்..மேலும் ஜனங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
Why are you singing movie songs ? This is what Paul said ? Don't misintret Bibile for your convenience 😮😮😮😮😮😮😮😮
Explanation is not convinced me. I am unable to accept singing cinima song in communion service. There are plenty of Christian songs which directly refers Jesus suffering, blood, crucifixion.... etc.
No wonder! Why my son has not accepted Jesus Christ as his personal saviour, who is attending your chruch!😢😢
Please guide him to a spiritual church, he salavation is in your prayers and intercessions you make for him.
Pastor Jesudian will be celebrated as the Paul of this century but the celebration will be in the next century (typical biblical behaviour) !
No mighty and revelation filled men of God, including Paul and Jesus Christ was celebrated while they lived on earth.
May God open the Blind eyes to celebrate and locate the gifts of God.
நான்,நான்,நான்....
உன்னதப்பாட்டு கடவுள் குறித்து பாடினது தான் Bible nalla படிங்க
அதுல வல்லமை வாழ்கை இருக்ஜ்
The spiritual life is not by feelings or emotions its all about God, holiness and God leading us through the word of God. Beginning of the video you said you never watched cinema but in 15:42 your saying you watched for 20mins movie and you came out as the movie was not worth. Shame on you bother and your lying and your words itself contradicting what you said earlier and what your explaining. Moreover you himself saying that you and your family watching Netflix and you analyse which movie to watch, its not only going to theater to watch movie but bringing and creating that theater effects in home through Netflix. Pls stop promoting false doctrines.
Hello pastor, illa pastor nu soldrathuku you are not worth enough, God oda temple la aadu maadu sell panitu irunthavangalaye avaru aniki veliya thorathi vitu, ennudaya veedu jeba veedu enna padugirathu, athai kallar kugai akineergal (Matt 21:12). bali porul vitravangale sabaikulla illa iruka thaguthi illana, nee ulagatha, paavatha sabaikulla kondu vanthu normalise panna paakara. If you repent now, god is faithful to forgive you, else you have to face the eternal indignation of GOD. Oozhiyam pannu, atoozhiyam pannatha. church is not just a building it is a sacred placed where even a sinner gets convicted by the word of GOD.
பாமர விசுவாசிகளுக்கு நீங்கள் analysis பண்ணுவது போன்று பண்ண நேரமும் ஞானமும் உண்டா?.பிரித்து பார்க்கும் திறமை உண்டா?
ஏவாளை/ஆதாமை குறை சொல்லலாமா?.
அன்று தேவன் சிலநேரங்களில் நேருக்குநேர் பேசினார் இன்று தேவன் நம்மோடே இருக்கிறார் என்று விசுவாசிக்கவைப்பதே தலையாயகடமையாய்இருக்கிறது ....
இன்றைய நிலையில்......
Ivar solradhu oru vaigaila crt dhaney jaibhim amaran padam pakalam 3 padam pakkave kudadhu
Yenna kodummai saravanan sir.
Yesudian is not a pastor, Gal: 1:8 is a suitable answer for him. According to the Bible, all these things will happen in the last days. His biblical knowledge is zero. No stuff is left in his brain to tell about the truth to the people. Easily, the devil captured him, his family, and the church members. He is also one like John Jebaraj, Justin, and like some others. Broadway is already kept for these people. It is better, and my advice to his church members is to move to other spiritual churches or their children, especially girls' children's lifestyle, which will be in stack. I am spriritually feeling pity for all the church members. May God save yesudian from this wrath.
Enanamo solranga
மேற்படியார், சினிமா பாட்டு பாடும் காட்சி வெளியில் வந்து விட்டது. ஆகவே, 'இப்போது யாரோ எடுத்து போட்டு விட்டார்கள். இது தனிப்பட்ட விதத்தில் பாடப்பட்ட'தென்று ஏதேதோ சாக்கு சொல்லுகிறார்.
கக்குஸ் ரூம்ல பிரியானி சாப்பிடுகிறவர் இவர்
Watching cinemas & Singing cinema songs in the church and then sitting infront of everyone and telling all this, Is these and all you are teaching to the young generation.???... Change your mind into His teaching and not man made doctrines
கர்த்தரும் இரட்சகருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவினாலே உலகத்தின் அசுத்தங்களுக்குத் தப்பினவர்கள் மறுபடியும் அவைகளில் சிக்கிக்கொண்டு ஜெயிக்கப்பட்டால், அவர்களுடைய பின்னிலைமை முன்னிலைமையிலும் கேடுள்ளதாயிருக்கும்.
2 பேதுரு 2:20
எனக்கு கூட சிறுவயதில் தாவீதை மற்றம் சாலமோன் போல் எல்லாம் செய்து விட்டு கடவுளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொல்லி கொடுத்து இருக்கிறார்கள். கடவுள் மன்னித்து விடு வார்கள்
Good questions from Praveen anna... Different broad mind perspective... Very good interview...
🙏
Church la irundhu verse veliya pogalam, veliya irundhu songs Ulla varadhu not recommended.
Also, offering tharadhu neenga cinema pakuradhhku ila😂,
Brother sing Jesus song ,song of Solomon,sing David song sing the word of God so many songs why you choose the cinema there will be a day for punishment repent and turn to god , almighty will forgive you repent and sing god's song
பிரச்சினை பண்ணாதீங்க
You are a not Pastor, please reading properly in Bible
இவன் உள்ளத்தில் என்னென்ன காரியங்கள் குப்பையாக இருக்கிறதோ அதை எல்லாம் இங்கே கொட்டிக்கொண்டு இருக்கிறான் .
Mr jesuadian. வாயில வரும் ரேகாய் போகேய் சொக்கேய புரியாத பேசும் வார்த்தையை பாட்டாய் பாடி இருந்தால் மக்களுக்கு (சபைக்கு )சொல்லி கொடுத்து irukalaam
Saithaan man... Repent.
இவர் சினிமாவை ஏன் இப்படி மேன்மைப்படுத்தி பேசுகிறார் இவர் சினிமா industrial வ இன்வெஸ்ட்மெண்ட் (investment ) பண்ண போகிறாராம் இது இவரைப் பற்றி கேள்விப்பட்டது 😊
அதெல்லாம் சரி அந்த பாட்ட எழுதினவருக்கு நீங்க சொல்ற அர்த்தம் தெரியுமா
முதலில் பரலோகத்துக்குப் போகும் பாதையினைக் காட்டுங்க
ஒன்னுமே புரியல ஒன்னுமே தெரியல...ஏதோது நடக்கது மர்மம் ஆ இருக்குதே..ஒன்னுமே புரியல.. இந்த பேட்டியின் மூலம் பாஸ்டர் உளருவது தெளிவாக தெரிகிறது... மொத்தத்தில் அவரின் இந்த பேட்டியில் அவரது உடற் மொழி கூற்று அவர் பதட்டமாக உள்ளதை நிருபிக்கிறது.....ஏதோ தவறு என்பதை அவர் உள் மனது சொல்வதாகதான் இந்த பேட்டி நிருபிக்கின்றது
17;46 😂
😡😡😡😡😡😡
3:40 தப்புதான் என்று சொல்ல முடியவில்லை...
ஏன்?
எந்த மனிதனின் (even preachers) வார்த்தைகளோ, அவன் சட்டதிட்டங்களோ அவனுடைய போதனைகளோ நம்மை நியாயந்திர்க்காது...
*யோவான் 12:48 என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக் கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது;
நான் சொன்ன வசனமே அவனைக் கடைசி நாளில் நியாயந்தீர்க்கும்*
யார் என்ன போதித்தாலும் கிறிஸ்துவின் வார்த்தைகளோடு ஒப்பிட்டு பார்த்து கிறிஸ்துவின் சீடர்களாக இருப்பதில் எச்சரிக்கையாக இருப்பவர்கள் கள்ள தீர்க்கதரிசிகள் மற்றும் கள்ள போதகர்களுக்கு தப்பமுடியும்..
அப்ப போயிட்டு வாங்க என்று ticket கிடைக்கும்