தயவுசெய்து பேசுகிற ஒவ்வொரு வார்த்தையிலும் எச்சரிக்கையாயிருங்கள் தேவன் எல்லாவற்றையும் குறித்து உங்களிடத்தில் கணக்கு கேட்பவராக இருக்கிறார் வேத வார்த்தைகளை புரட்டிப் போடாதீர்கள்
@@arivompakirvom7509 ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். 17 பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக மேகங்கள்மேல், அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்.
@sis.lathadavid5011 ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். 17 பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக மேகங்கள்மேல், அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம். இந்த வசனத்தில் உள்ளது 2வது வருகை அல்ல , வசனத்தை நன்றாக படியுங்க அவர் வரும்போது நாமும் உயர எதிர் கொண்டு போவோம்...இதில் இயேசு கிறிஸ்து பூமிக்கு வரவில்லை, வனத்தின் மத்தியில் இயேசுவின் மூலம் நாம் தான் எடுத்துக்கொள்ளப்படுவோம் இது தான் rapture
@@miltonmilz4641rapture இல்லைன்னு உங்க தலைவர் தான் உருட்டிகிட்டு இருக்காரு 😊 இப்படி சொன்னாதானே எல்லாவற்றையும் என்ஜாய் பண்ணி வாழலாம் 😂😂 அவர் எப்பொழுதும் வேற கண்ணாடி போட்டு தானே பார்ப்பார் பைபிள் வசனங்களை 😊
@@Akmass-k6u நீங்கதாண்டா இரகசிய வருகை வருது அதுனால சொத்து, பணம் எல்லாம் சர்ச் கு எழுதி வச்சிருங்கனு ஊர் உலகத்த ஏமாத்தி காணிக்கை ஸ்கேம் பண்றீங்க... வேத வசனங்கள இரகசிய வருகை நு உருட்டி புரளிய கிளப்பி , மக்களோட பயத்த மூலதனமாக்கி அதில் பிழைப்பு நடத்தும் மதவாத கூட்டத்திற்கு ஜெசுடியான் போன்ற சம்மட்டி வலிக்கதானே செய்யும்...
1 தெசலோனிக்கேயர் 4:16 ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதானதூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்.
Rapture என்ற வார்த்தை இல்லை ஆனால் எடுத்து கொள்ளப்படுதல் உண்டு அதை தான் இங்கு சொல்லப்பட்டிருக்கிறது பழைய ஏற்ப்பாட்டில் ஏனோக் , எலியா புதிய ஏற்பாட்டில் இயேசு மேகத்தில் எடுத்துகொள்ளப்பாட்டார் இதை விசிவாசித்தால் நீங்களும் எடுத்துக்கொள்ளப்படுதலில் பிரவேசித்து இயேசுவோடு கூட கல்லியாண விருந்தில் பங்கடையலாம்
கள்ள ஊழியர்கள் சொல்வதை கேட்காதீர்கள் அவர்களுக்கு இந்த உலகத்தின் உல்லாசம் போதும் ஆதி அப்போஸ்தலர்கள் வருகைக்கு சபையை ஆயத்ப்படுத்தினார்கள் அதனால் தான் சுவிஷேசத்தை தீவிரமாய் அறிவிக்க சபைக்கு கற்று கொடுத்தார்கள்
Love you jesu anna.
Super super
Amen 🎉🎉🎉🎉🎉🎉🎉
Dont play with God. Repent
தயவுசெய்து பேசுகிற ஒவ்வொரு வார்த்தையிலும் எச்சரிக்கையாயிருங்கள் தேவன் எல்லாவற்றையும் குறித்து உங்களிடத்தில் கணக்கு கேட்பவராக இருக்கிறார் வேத வார்த்தைகளை புரட்டிப் போடாதீர்கள்
Rapture Bible ல் இருக்கு தெளிவாக படிங்க brother
Enga nnu konjam refrence thara mudiyuma?
@@arivompakirvom7509 ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்.
17 பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக மேகங்கள்மேல், அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்.
Rapture Bible ல் எங்கே இருக்கு?
@sis.lathadavid5011 ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்.
17 பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக மேகங்கள்மேல், அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்.
இந்த வசனத்தில் உள்ளது 2வது வருகை அல்ல , வசனத்தை நன்றாக படியுங்க அவர் வரும்போது நாமும் உயர எதிர் கொண்டு போவோம்...இதில் இயேசு கிறிஸ்து பூமிக்கு வரவில்லை, வனத்தின் மத்தியில் இயேசுவின் மூலம் நாம் தான் எடுத்துக்கொள்ளப்படுவோம்
இது தான் rapture
Please check the audio after 11:01
நல்லாதானே பேசறார்.. இவரிடம் என்ன குறைகண்டீர்கள் ? அதை சொல்லலியே ?
@@TamilChristianCultWatch அத கேட்டா மட்டும் ஒருத்தனும் சொல்ல மாட்றான்
நல்லாதான் பேசுகிற ஆனா சரியா பேசுகிறாரா வேதத்தின் அடிப்படையில் இருக்கிறதா அது கவனிக்கப்பட வேண்டும்😊
@ கவனிச்சாச்சு கவனிச்சாச்சு நீ கொஞ்சம் சரிபார்த்துக்கோ
@@miltonmilz4641சரி பாத்துட்டேன் பாதிக்கு பாதி தப்பா தான் இருக்கிறது 😂
என்னத்த நல்ல பேசுறான்? ரகசிய வருகையை ஏற்றுக்கொனதால கிறிஸ்தவம் வளரலைனு சொல்ரன் கூமுட்டை , இது நல்லதா?
Eden garden la snake 🐍 yah nee chai...
Rapture is in the Bible
😂 அப்டீனு நீங்க உங்க சர்ச் ல உருட்டிட்டு இருக்கீங்க
Mental Bible olunga padi
@@miltonmilz4641rapture இல்லைன்னு உங்க தலைவர் தான் உருட்டிகிட்டு இருக்காரு 😊 இப்படி சொன்னாதானே எல்லாவற்றையும் என்ஜாய் பண்ணி வாழலாம் 😂😂 அவர் எப்பொழுதும் வேற கண்ணாடி போட்டு தானே பார்ப்பார் பைபிள் வசனங்களை 😊
இவர் உலகமே பரலோகம் மாற்றனும் சொல்லிக்கிட்டு இதுவரைக்கும் உலகத்தை என்ன உலகத்தில் மாற்றி இருக்காரு இன்னும் மோசமா தான் போய்கிட்டு இருக்கு உலகம்....
@@Akmass-k6u நீங்கதாண்டா இரகசிய வருகை வருது அதுனால சொத்து, பணம் எல்லாம் சர்ச் கு எழுதி வச்சிருங்கனு ஊர் உலகத்த ஏமாத்தி காணிக்கை ஸ்கேம் பண்றீங்க... வேத வசனங்கள இரகசிய வருகை நு உருட்டி புரளிய கிளப்பி , மக்களோட பயத்த மூலதனமாக்கி அதில் பிழைப்பு நடத்தும் மதவாத கூட்டத்திற்கு ஜெசுடியான் போன்ற சம்மட்டி வலிக்கதானே செய்யும்...
I Thesolians 4:16 17 read properly Of course Rapture is there Done b cheated or make others to b cheated It is horrible
Rapture இல்லை சொல்லுகிற ஊழியனே ஜனங்களை வஞ்சித்து வேதத்தை புரட்டாதே
1 தெசலோனிக்கேயர் 4:16,17
1 தெசலோனிக்கேயர் 4:16
ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதானதூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்.
இது இயேசுவின் இரண்டாம் வருகை.. rapture illa .. rapture என்பதை யாருக்குமே தெரியாத நடக்கிற ஒரு விஷயம் தானே....???
Rapture என்ற வார்த்தை இல்லை ஆனால் எடுத்து கொள்ளப்படுதல் உண்டு அதை தான் இங்கு சொல்லப்பட்டிருக்கிறது பழைய ஏற்ப்பாட்டில் ஏனோக் , எலியா
புதிய ஏற்பாட்டில் இயேசு மேகத்தில் எடுத்துகொள்ளப்பாட்டார் இதை விசிவாசித்தால் நீங்களும் எடுத்துக்கொள்ளப்படுதலில் பிரவேசித்து இயேசுவோடு கூட கல்லியாண விருந்தில் பங்கடையலாம்
@@vinothangel3157இவர் சொல்றதை கேட்காதீங்க பைபிளை போய் படிங்க rapture இருக்கு 😊 rapture இல்லைன்னு சொன்னா தான் எல்லாத்தையும் என்ஜாய் பண்ணி அனுபவிக்கலாம் 😊