தஞ்சை கோவில் கட்டிய அதே காலத்தில் ஒரு கிறிஸ்தவ ஆலயம் கட்டப்பட்டு இருக்கிறது | Venkatesan | Eden Tv

Поділитися
Вставка
  • Опубліковано 22 лис 2024

КОМЕНТАРІ • 51

  • @KumarKumar-ee9lu
    @KumarKumar-ee9lu Рік тому

    சகோதரரர் மிக அருமையாக விவரிக்கிறார். God bluss u

  • @josemadurai2109
    @josemadurai2109 2 роки тому +7

    பேட்டி எடுக்கிற ஐய்யா அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்....தயவு செய்து ஒரு கேள்வி கேட்டு பதில் சொள்கிறவர்களை முழுவதுமாக பேச விடுங்கள்.... குறுக்க குறுக்க கேள்வி கேட்டு பதிலை முழுவது பெற முடியாமல் செய்யாதீர்கள்....எல்லா பேட்டியிலும் நீங்கள் இப்படி தான் செய்கிறீர்கள்....
    சகோ வெங்கடேசன் பேட்டி அருமை.. God bless you both

  • @jesuswantscallvinpreyermin8849

    Amen Prise the Lord good morning my dear Jesus.
    Praise the Lord good morning my dear Venkatesan brother!

  • @leninsamuelm6143
    @leninsamuelm6143 2 роки тому +3

    Praise the Lord.

  • @davidratnam1142
    @davidratnam1142 2 роки тому +3

    Amen praise the Lord

  • @eisonalbert6366
    @eisonalbert6366 2 роки тому +5

    வெங்கடேசன் தெளிவாக உரையாடுகிறார்.

    • @shafi.j
      @shafi.j 2 роки тому

      Summa illa panam

    • @shafi.j
      @shafi.j 2 роки тому

      எவ்வளவு பிடிவாதம் டா உங்களுக்கு ,
      குரான் கூறுகிறது
      அவர் அந்த சிலுவையில் சாக வில்லை ,
      குரான் தான் முதலில் இப்படி ஒரு கருத்தை வெளியிடுகிறது
      இந்த குரானுக்கு முன் வேற யாராவது , இது போல் பைபிளுக்கு புறம்பாக சாக வில்லை என்ற தகவலை தந்துள்ளதா? அல்லது யாராவது எழுதி இருக்காங்களா
      அப்படி எதாவது ஒரு புத்தகத்தை உங்களால் காட்ட முடியுமா ?
      இந்த குரானை தவிர வேற யாரும் சொல்ல வில்லை
      சாதாரண ஒரு விஷயம் "நான் தான் கடவுள்"
      அல்லது சிலுவையில் "., என் உயிர் பிரிந்து விட்டது"
      இந்த இரண்டு வார்த்தைகள்
      தன் வாயிலிருந்து வெளியிட்டால் வரும் சந்ததிகள்
      குழப்பம் இல்லாமல்
      என்னை கடவுளாக ஏற்றுக் கொள்ளும்
      என சிந்தனை கூட செய்ய முடியாத ஒரு கடவுள் எப்படி கடவுளாக முடியும்

    • @ajgministries297
      @ajgministries297 2 роки тому +3

      @@shafi.j அப்போ உங்க நபர்கள் எல்லாம் பணம் வாங்கிட்டு தான் பேசுவீகளோ? அதே பழகத்தில் சொல்லிடீக்க போல ஆனால் அவர்களுக்கு(வெங்கடேசன் )அந்த பழக்கம் இல்லை சகோ

  • @vimalvikramvikram3454
    @vimalvikramvikram3454 2 роки тому +1

    Great message pastar tank you

  • @KumarKumar-ee9lu
    @KumarKumar-ee9lu Рік тому

    பெட்டி எடுக்கக்கூடிய சகோதரரையும் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக

  • @vinodhmadras
    @vinodhmadras 2 роки тому +2

    Praise the Lord

  • @sampathg6093
    @sampathg6093 2 роки тому +3

    Explanation is good

  • @sulthanalaudeen3426
    @sulthanalaudeen3426 Рік тому

    2 :35 minute to 2 : 50
    Correct

  • @rsjasmin1326
    @rsjasmin1326 Рік тому

    Avarai pesa vidunga brother

  • @gunasekaransekaran1849
    @gunasekaransekaran1849 2 роки тому +1

    Thelivana vilakkam nandi.......

  • @Gracekuj
    @Gracekuj 2 роки тому +2

    Good super both of brother

  • @praveenmoses2492
    @praveenmoses2492 2 роки тому +1

    There's an assumption that there were no Christians in India until the Western missionaries brought the Gospel to this land of pagans, and that's not the truth at all. DE SAM LAZARO: Long before it reached many parts of Europe, Christianity came across the Arabian Sea to Kerala along the thriving spice trade routes.
    Thomas Church which is believed to have founded by St. Thomas the Apostle in 52 AD was the first Christian Church in India. St. Thomas, the Apostle, arrived in 52 AD at Kodungallur for the propagation of Christ's message and according to history he came by sea to Palayur and built the Church.

  • @krishnakumarsrinivasaragha7858

    நீக்ரோ பிசினஸ் செய்தது
    யாரு

  • @GodsWordsJacobJohnWesley
    @GodsWordsJacobJohnWesley 2 роки тому +1

    இயேசுகிறிஸ்து கிறிஸ்தவ மத கடவுளா? இயேசு கிறிஸ்துவைப்பற்றி பேசுகின்ற நீங்க, இயேசுகிறிஸ்துவினுடைய உபதேசங்களைப் பின்பற்றுகிறீர்களா?

    • @southtechie
      @southtechie 2 роки тому +1

      இயேசுகிறிஸ்து எல்லாருக்கும் கடவுள்.

    • @shafi.j
      @shafi.j 2 роки тому

      ​@@southtechie
      It is who known me has known about God, because he teach them the same moses Thora concept of god
      It is a biggest joke
      Who seen me seen God

    • @jeganyovan2434
      @jeganyovan2434 2 роки тому

      @@shafi.j role model had slept with many women including child..
      And tell others to follow him and satanic quran ..
      What a silly joke

    • @johnbalasundaram2484
      @johnbalasundaram2484 Рік тому

      @@shafi.j இதைவிட பெரிய ஜோக் இருக்கு சகோ.
      கிமு 1500 வாக்கில் கடவுள் தம் கற்பனைகளை தம் கைப்பட எழுதிக் கொடுத்தார்.
      அப்போது எழுத்துகள் பரவலாக அறியப் படவில்லை. எழுதுகிற சாதனங்கள் கூட அதிகம் உருவாகவில்லை.
      ஆனால் இப்படி மினக்கெட்ட கடவுள் இன்னும் 2000 வருடங்கள் கழித்து தம் வெளிப்பாடுகளை எழுதப் படிக்காத ஒரு புனிதருக்கு காபிரியேல் தூதன் மூலமாக ஓதினாராம்.
      சரி அவராவது அதை record பண்ண வேண்டும் என்று நினைத்தாரா
      இல்லையே
      பிரகு அவர் காலத்துக்கு பின் அவரிடம் கேட்டு மறந்து போனவர்களைகூப்பிட்டு உட்காரவைத்து அப்புறமாக தொகுத்தார்களே
      இதுதான் பெரிய ஜோக்

    • @shafi.j
      @shafi.j Рік тому

      @@johnbalasundaram2484
      (எடுத்த உடனே நபிகளை பற்றி தவறாக பேசும் உங்களிடம் எங்களால் அன்பாக நடந்து கொள்ள முடியாது )
      இருந்தாலும்
      சிந்தனை காக
      எவ்வளவு பிடிவாதம் டா உங்களுக்கு ,
      குரான் கூறுகிறது
      அவர் அந்த சிலுவையில் சாக வில்லை ,
      குரான் தான் முதலில் இப்படி ஒரு கருத்தை வெளியிடுகிறது
      இந்த குரானுக்கு முன் வேற யாராவது , இது போல் பைபிளுக்கு புறம்பாக சாக வில்லை என்ற தகவலை தந்துள்ளதா? அல்லது யாராவது எழுதி இருக்காங்களா
      அப்படி எதாவது ஒரு புத்தகத்தை உங்களால் காட்ட முடியுமா ?
      இந்த குரானை தவிர வேற யாரும் சொல்ல வில்லை
      சாதாரண ஒரு விஷயம் "நான் தான் கடவுள்"
      அல்லது சிலுவையில் "., என் உயிர் பிரிந்து விட்டது"
      இந்த இரண்டு வார்த்தைகள்
      தன் வாயிலிருந்து வெளியிட்டால் வரும் சந்ததிகள்
      குழப்பம் இல்லாமல்
      என்னை கடவுளாக ஏற்றுக் கொள்ளும்
      என சிந்தனை கூட செய்ய முடியாத ஒரு கடவுள் எப்படி கடவுளாக முடியும்

  • @chikara_international
    @chikara_international Рік тому

    ஐயா ஐயா பொய்ய சொல்றத பொருந்த சொல்லுங்க புனித தோமையார் பற்றி பல கதைகள் அல்ல பல உண்மைகள் உள்ளன அடுத்தது அவர் தமிழ் மொழியை கற்கவில்லை தமிழில் எந்த எழுத்தும் எழுதவும் இல்லை அவர் அந்நிய பாஷை பேசினார் அந்நிய பாஷை என்றால் உங்கள் சபைகளில் பேசப்படும் பாஷை அல்ல எடுத்துக்காட்டிற்கு நான் இந்தியில் பேசினால் உங்களுக்கு அது தமிழில் கேட்கும் அதுமட்டுமில்லாமல் புனித தோமாவிற்கு பிறகும் பல நபர்கள் வந்தார்கள் அதற்கான ஏடுகள் வரலாறுகள் அழிக்கப்பட்டு விட்டன

  • @rudolfdiezel1614
    @rudolfdiezel1614 2 роки тому

    உண்மையில் புனிதர் st. Thomas இந்தியாவிற்கு வரவேயில்லை.
    முதல் கிறிஸ்தவ அரசனான ரோமானிய சக்கரவர்த்தி கான்ஸ்டான்டின்-1 (கி.பி.306 முதல் கி.பி.337 ஆட்சி செய்தான்) காலத்திற்கு பிறகுதான் கிறிஸ்தவ மதம் உலகளாவிய மதமாக உருவாகி பரவ தொடங்கியது. போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த வாஸ்கோடாகாமா கி.பி.1498, மே மாதம் calicut-க்கு வந்த பிறகு கிறிஸ்தவ மதம் இந்தியாவில் பரவ ஆரம்பித்தது. இதற்கு முன்பு கிறிஸ்துவ மதம் இந்தியாவில் பரவவில்லை. இயேசுவின் கொள்கைகள் ஓர் சமயமாக உருவெடுத்தது கி.பி.4ஆம் நூற்றாண்டில்தான். அப்படி இருக்கும்போது, புனிதர் தோமா முதல் நூற்றாண்டில் இந்தியாவில் கிறிஸ்துவர்களை எப்படி உருவாக்கி இருக்க முடியும்?
    சிலுவை முதல் நூற்றாண்டில் கிறிஸ்தவர்களின் சின்னமாக பயன்படுத்தவில்லை.
    கி.பி.4ம் நூற்றாண்டு வரை சிலுவை ஒரு
    கொலை கருவியாக அருவருக்கப்பட்டது. கொலை கருவியாக பார்க்கப்பட்ட சிலுவை ரோமானிய சக்கரவர்த்தி கான்ஸ்டான்டின்-1 காலத்திற்கு பின்புதான் கிறிஸ்தவர்களின் புனித சின்னமாக கருதப்பட்டது.
    கிறிஸ்துவ தேவாலய கட்டிடங்கள் (church) கான்ஸ்டான்டின்-1 காலத்திற்கு பின்புதான் கட்ட தொடங்கப்பட்டன.
    (பார்க்கவும்: At Google - 1) why and when did Christians start constructing special buildings for worship. 2) List of oldest church buildings. In the list, It is notable that the so called churches build by St. Thomas in Kerala have not been enlisted)
    எனவே, தோமா கி.பி.52ல் கேரளாவிற்கு வந்தார், கி.பி.63ல் கேரளாவிலும் பிறகு தமிழ்நாட்டிலும் தேவாலயங்கள் கட்டினார், 17 ஆண்டுகள் ஊழியம் செய்தார், கற்சிலுவையை நிறுவினர்,
    கி.பி.72ல் கொலை செய்யப்பட்டார் இவையெல்லாம் கற்பனையான கட்டுகதையே.

    • @southtechie
      @southtechie 2 роки тому

      முதலாம் நூற்றாண்டிலேயே கிறிஸ்தவம் பரவ ஆரம்பித்துவிட்டது.

    • @rudolfdiezel1614
      @rudolfdiezel1614 2 роки тому

      @@southtechie
      முதல் நூற்றாண்டின் முற்பகுதியில் உங்கள் கற்பனை கடவுளான இயேசு கிறிஸ்து பிறந்ததற்கு ஆதாரம் இல்லை. அப்படி இருக்கும் போது முதல் நூற்றாண்டிலேயே கிறிஸ்தவ மதம் எவ்வாறு பரவி இருக்க முடியும்?

    • @johnbalasundaram2484
      @johnbalasundaram2484 2 роки тому

      தோமா மூன்றரை ஆண்டுகள் இயேசுவின் பாதத்தில் அமர்ந்து கற்றவர். உலகமெங்கும் போங்கள் என்ற கட்டளையை பெற்றவர்.
      இதைவிட அவருக்கு என்ன தகுதி வேண்டும். வேதாகமம் Cannonize ஆன பிறகு தான் பவுலும் பேதுருவும் ஊழியம் செய்ய போனார்களா?

    • @rudolfdiezel1614
      @rudolfdiezel1614 2 роки тому

      @@johnbalasundaram2484
      தோமாவும், இயேசு கிறிஸ்துவும் கற்பனையாக உருவாக்கப்பட்டவர்கள்தான்.
      Constantine-1 காலத்திற்கு முன்பு எழுதப்பட்ட பைபிள் புத்தகத்தின் மூல கையெழுத்து பிரதிகள் எங்கே உள்ளது என்பதை நீங்கள்தான் கூற வேண்டும்.

    • @johnbalasundaram2484
      @johnbalasundaram2484 2 роки тому

      @@rudolfdiezel1614 பவுல் பேதுரு போன்றவர்கள்??

  • @ஆளவந்தார்நாதமுனி

    தோமா சிமெண்ட் ப்ளாக் வைத்துக் கட்டினார் .

    • @justinesamuel7335
      @justinesamuel7335 Рік тому

      Read Holy Bible.
      All yours vow written in Holy Bible only.
      Nee follow pannurathu un vedhathil illa
      So only one vedham this world that is Holy Bible.
      எண்ணாகமம் 6
      2: நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: புருஷனாகிலும் ஸ்திரீயாகிலும் கர்த்தருக்கென்று விரதம் பண்ணிக்கொண்டவர்களாயிருக்கும்படி நசரேய விரதமாகிய ஒரு விசேஷித்த பொருத்தனையைப்பண்ணினால்,
      4: தான் நசரேயனாயிருக்கும் நாளெல்லாம் திராட்சச்செடி விதைமுதல் தோல்வரையிலுள்ளவைகளினால் செய்யப்பட்ட யாதொன்றையும் புசியாமலும் இருக்கக்கடவன்.
      5: அவன் நசரேய விரதங்காக்கும் நாளெல்லாம் சவரகன் கத்தி அவன் தலையின்மேல் படலாகாது; அவன் கர்த்தருக்கென்று விரதங்காக்கும் காலம் நிறைவேறுமளவும் பரிசுத்தமாயிருந்து, தன் தலைமயிரை வளரவிடக்கடவன்.
      6: அவன் கர்த்தருக்கென்று விரதங்காக்கும் நாளெல்லாம் யாதொரு பிரேதத்தண்டையில் போகக்கூடாது.
      7: அவன் தன் தேவனுக்கென்று செய்த நசரேய விரதம் அவன் தலைமேல் இருக்கிறபடியால், மரணமடைந்த தன் தகப்பனாலாகிலும் தாயினாலாகிலும் சகோதரனாலாகிலும் சகோதரியினாலாகிலும் தன்னைத் தீட்டுப்படுத்தலாகாது.