China-ல பயலுக என்ன tricks ஆ பொருள் விக்கிறாய்ங்க ⌚😅| China Ep 1
Вставка
- Опубліковано 14 лис 2023
- ********************
For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
Hey, amazing viewers! 🌍✈️ In my latest adventure, I embarked on a thrilling journey from India to China, with a layover in Sri Lanka via SriLankan Airlines. Join me as I uncover the best-kept secrets of this incredible trip!
a friend showed me the local watch market, a hidden gem filled with first-copy watches from the world's top brands. The variety was mind-blowing, and I couldn't resist grabbing a new timepiece for myself. 🕰️
Fast forward a few months, and I found myself back in China, ready to explore even more of this amazing country. From bustling markets to serene landscapes, get ready for an immersive experience like never before.
Don't miss a moment of this adventure - hit like, subscribe, and ring that notification bell to stay updated on my journey through the heart of China! 🇨🇳🌟 #TravelGoals #ChinaAdventure #ExploreWithMe
Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTrekker
********************
Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
Uzbekistan - bit.ly/3lFHHBJ
Dubai - bit.ly/3xpe6i8
Thailand Vlog: bit.ly/ThailandTravelVlog
Malaysia Vlog: bit.ly/MalaysiaTravelVlogs
Hitchhiking Vlog: hbit.ly/HitchhikingTravelVlog
Pakistan Vlog: bit.ly/PakistanTravelVlog
Tamil Travel Vlog: bit.ly/TamilTravelVlog
Manali Vlog: bit.ly/ManaliTravelVlog
Kerala Vlog: bit.ly/KeralaTravelVlog
Darjeeling Vlog: bit.ly/DarjeelingTravelVlog
Meghalaya Vlog: bit.ly/MeghalayaTravelVlog
North East Vlog: bit.ly/NorthEastTravelVlog
Delhi Vlog: bit.ly/DelhiTravelVlog
Kodaikanal Vlog: bit.ly/KodaikanalTravelVlog
TentCampingVlog: bit.ly/2PnWiSa
Travel Tips: bit.ly/2JoNyaO
Budget Tour Plan: bit.ly/2pRrej0
********************
நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
********************
To check out our travel & backpacking budget gears: www.amazon.in/shop/tamiltrekker
Follow us on Social Media:
FB - / tamiltrekkerofficial
Instagrm - / tamiltrekker
Website - www.tamiltrekker.com/
Patreon: / tamiltrekker
நீங்கள் மட்டும் பயணிக்காமல் உங்களுடன் எங்களையும் கூட்டிக் கொண்டு பயணிக்கின்றீர்கள் அந்த மனசு தான் சேர் கடவுள் ❤
நான் இலங்கை அண்ணா உங்களின் தீவிர ரசிகன் 😊
வாழ்த்துகள் ஈழத்தமிழர்களே புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்
உண்மைதான். நாங்களும் உங்களோடு பயணிப்பதாய் யதார்த்தமான உரையாடல்.
Mohan,super,man,ilike.
Dai dai overa hoovathada
Mohan , Really Great that too 100% Vegetarian Tamilian living in China...I am Also Vegetarian struggling in Kerala....for Good Vegetarian Hotels ...
வணக்கத்திற்குரிய தமிழா,நீங்க செல்லூமிடம் காண்பிக்கும் இடம் அனைத்துலக தமிழர்களுக்கும் பயனுள்ள தரமான பதிவு ,சிறு விண்ணப்பம் நீங்கள் காட்டிய கடையின் முழு முகவரி காண்பிக்க வேண்டுமென பணிவுடன் கேட்டுக் கொள்கின்றேன் பார்க்கின்ற பல பேருக்கு பயனுள்ளதாக அமையும்,நன்றிங்க வாழ்க வளர்க
வீட்டில இருந்தபடியே குவோங்ஷாவ சுத்திப் பாக்குற மாதிரி இருக்கு. மிக்க நன்றி தம்பி குமார்.🎉 இந்த ஊருல எல்லாம் என்ன ரொம்ப கவர்வது தெருக்களின் தூய்மை. அங்காடி வியாபாரிகள் சுத்தமாக உணவு பொருட்களையும், இடங்களையும் வைத்துக்கொள்வது. இந்தியாவில் அரசும், அதிகாரிகளும் இதில் கவனம் செலுத்த வேண்டும். முதலில் அவர்கள் தூய்மை குறித்து வகுப்பு எடுக்க வேண்டும். நாட்டின் நன்மதிப்பைக் காப்பதும் தேசப்பற்றே! நாடும், மக்களும் சுத்தமாக இருந்தால் நிறைய வெளிநாட்டு சுற்றுப்பயணிகள் வருவர்.
தம்பி புவணி. குமார் அல்ல. .அன்னிக்கவும்.
உங்களுடைய சீனபயணம் இனிதேஅமைந்திட வாழ்த்துக்கள் ஓம்நமசிவாய
You are lucky to get such a calm and nice friend as guide in a foreign land
Very good 💯
வடகொரிபா பாதுகாப்பாக இருக்கும் தம்பி
😅
@@TamilTrekkerOfficialchina agriculture video podunga
Please explore more and travel many places all the best 🎉🎉🎉
I have visited many Chinese markets with my chinese friends ....When you go with Chinese friends, most of the time they will not interfere in bargaining with the local shops just because they know us, even though they know the shopkeeper is charging 3 times the price... Since your host is Indian, he is helpful in your bargaining which is more of an Indian thing ... I appreciate both cultures ....🌻
சீனாவில் உள்ள ஒருசில கடைகளை எங்களுக்கு காண்பித்த தம்பி புவனிக்கும் அவருக்கு உதவிசெய்த மதுரையைசேர்ந்த மோகன்அவர்களுக்கும் வாழ்த்துக்கள். க. சீனிவாசன். சென்னை.
Iam new man seeing your vedio, very happy to see your vedio and see China party through you
உங்கள் சீனப் பயணம் சிறப்பாகப் போய்க் கொண்டிருக்கிறது...வெற்றி பெற வாழ்த்துகள்!!
mohan anna is so sweet..🎉 do more videos with him.
பெரியவர்ஒரிசாபாலுவைஞாபகபடுத்துகிறார்
அன்னே நா உங்க பலவருட subscriber பாத்து நல்ல ப்ராண்ட்டா ஒரு வாச்சிய வாங்கிட்டு வாங்க தம்பிக்கி❤❤❤❤❤❤
Good vlog good presented on Guanzo market place and watches shoes etc thanks to mohan who helped through your visiting these places, Gracias😊.
Awesome anna....keep rocking....mohan helped you thats good...keep going
Intha chinna seriesthan remba use fulla irunthuchu....... Ithe maari full detailaa solluinga
பயணம் தொடர வாழ்த்துக்கள். நன்றி.
நன்றி
உங்க கூட இருக்க அந்த அண்ணா செம்ம பர்சன் 💯😍😍❤️❤️
மீண்டும் செங்காய் சைனா எங்களுக்கு புது அனுபவம் வாழ்த்துக்கள்...🎉🎉
நன்றி புவனிதரன்..***
புவனி ப்ரோ மோகன் சார் நம்பரை பெற்று தருவீர்களா?
சைனாவில் இருந்து சில பொருட்கள் பெற வேண்டி உள்ளது.
Kandipa one day nanum china povan antha day unga video enaku romba useful ah irukum athe pola puthusa yarathu china pona unga video avungaluku romba helpful ah irukum brother❤❤❤❤
bro unga vedio nallairuku JAPAN KU VISA EPPADI VANGUVATHU ? I AM WAITING UR REPLAY.........
Alibaba or Bangood both have very cheaper prices. If we are shipping to India costs are doubled.
Any agent over there will get a low price.
Most of our India Jio or Airtel devices are manufactured there only. But they have their own agents.
that is due to tax
@@TamilTrekkerOfficial நீங்கள் எதுக்கு இலங்கை போயிட்டு சீனா போனீர்கள். அருணாச்சலப்பிரதேஷம் போயிட்டு அப்படியே சீனா போகலாமே.
Hi @@kaliswaran5880 .. Romba aarvama irukeenga pola .. flight service works like that.. if there is no direct flight to China from Chennai.. when booking flight they will choose the connecting flight.. its not local bus to decide ourself like, we can go from madurai to thiruchi then take bus to chennai and its shortcut.. they may choose to go madurai to coimbatore first then connect the chennai bus.. they wont run madurai to chennai bus just for you.. i hope you understand now,, hahaaaa..a.a,... lol
But duties and tax higher than import cost
Vaazhthukal bhuvani china vai sutri kata poreenga magizhchi 👍👍👍👌👌👌👍😍😍💚💚💚💐
Anna Canada Ku epadi tourist visa vangurathu
PUVANI BRO REALLY VERY GREAT I H
AVE watched so many times
good content bro 👍 eagerly waiting for next and next ....
thanks keep watching
Super 🎉🎉🎉 waiting for all videos from China
Mobile service kku tools cheap ahh irukkuma? Eppidi vangurathu
Really puvani brother this kind of videos really great bcs you make lots of people life change so you can upload this kind of business videos pls pls pls ,god bless you and your family
Anna long videos podunka skip panama papom ❤🎉, Waiting For Next Video ❤
okay
தரம்ங்க தெறிங்க வேற லெவல்ங்க நண்பரே புவனி 🤙🤙🤙💞💞💞
புவன்! உங்களை மிதிலேஷ் பேக்பேக்கர் சானலில் பார்த்தேன்.மகிழ்ச்சி.அவர் கூட எப்படி கனெக்ட் ஆனிங்க.
11:42 bro. Your aluminum trolley looks nice.. how much you've purchased? ?
Winter season ❤❤
Nandri sir
Vazhga valamudan
Thanks universe
Super Bro ❤I Enjoy all your videos.. Love from Trichy ✨
உங்கள் முடி transplant பண்ணது என்ன ஆச்சு ரிசல்ட்
Brother Africa and Middle East Countries Series was awesome brother. Please try to go Africa and Middle East Countries plzzzzz brother love from Bengaluru ❤
Really wonderful bro... Very useful information and different keep it well.... Happy and safe journey bro....
Thanks
Roads, water, medicine nu basic needs lam other country la epdi irukkunu ini kattu bro 👍🎉🎉🎉 . . . .
bro why android phone this time. any reason ?
yenna camera use panureenga? detail please
Nice Mohan Anna🥰 buvani nenga kalakkunga thala
Very nice! Thank you brother
30 : 32 avanga mambalatha solringa nu nanachitu pola...😂😂
அருமையான வாழ்க்கை வாழ்த்துக்கள்👍👍 👌
Love you bro keep doing we will support you
Paris, catacombs place ponga bro 🎉❤😮
@3:19 good idea we can make in Tamil Nadu as well
Super thalaivaa nerayaaa places uinnalatha thrijuichuuuu❤❤❤❤❤❤❤❤❤
Thanks
@@TamilTrekkerOfficial Bro oru video mohan brother oda logistics business pathi video pannuga
@@TamilTrekkerOfficial நீங்கள் எதுக்கு இலங்கை போயிட்டு சீனா போனீர்கள். அருணாச்சலப்பிரதேஷம் போயிட்டு அப்படியே சீனா போகலாமே.
Bro ne ga Android la yana mobile use panrega
all the best buddy, your efforts are great, all the best
if you travel to kenya, nairobi, i am here
விவசாயத்தில் பெரிய புரட்சியே பண்ணிட்டான் சீனாக்காரன்
புவனி! மீண்டும் சீனாவில் பட்டையை கிளப்புங்க👍💪💪💪
thanks
Na erkanavaa k tirthan tyres price, Tamil Nadu ku ept safitiya prshpanrathu full tettiel pls
Bro AliExpress, Alibaba, bangood ithaithavira vera chinna website enna irukku.. trusted ahh
புவனி bro yavalo days apuram unga vedio parkuren sema ponga
Go to Bhuvani countryside and take pictures of all the beauty there and send it to us
Madurai karararuku kaga oru like
Madurai nu mohan sollum sollumpothu oru happibess.. because nanum maduraithan...
Mohan ji with Tamil trucker super ji
Anna neenga pona waati andha avatar mountain nku poga kidaikalla indha vaati miss pannidaadhinga peitu video podunga naanga wait pannurom
Super place.... congratulations 👍
Bro eppadi visa kidaikuthu
antha ponna parthu mambazham perusa irukuna thittama enna pannum
அந்த அண்ணா ரொம்ப humble ah irukaar nice 👍
yes
@@TamilTrekkerOfficial நீங்கள் எதுக்கு இலங்கை போயிட்டு சீனா போனீர்கள். அருணாச்சலப்பிரதேஷம் போயிட்டு அப்படியே சீனா போகலாமே.
நீங்கள் செல்லும் இடத்தில் Pure veg (veg only) restaurant இருந்தால் அதை பற்றியும் video போடவும்.
Bro can u help in explaining how to get the Chinese visa in ur video ?
Bro Action figures india ku business kaga kondu varathu eppadi??
33:06 Elon musk
உங்களுடைய வீடியோ பல பேருக்கு உபயோகமாக இருக்கிறது
Bro Ippo China la than irukingala?
40 min wow this is what we want ❤
Enjoy
@@TamilTrekkerOfficial we like long time video minimum 40 min any way thanks and keep doing this ❤️
@@TamilTrekkerOfficial @TamilTrekkerOfficial நீங்கள் எதுக்கு இலங்கை போயிட்டு சீனா போனீர்கள். அருணாச்சலப்பிரதேஷம் போயிட்டு அப்படியே சீனா போகலாமே.
Hi Bhubani ❤🎉,Enjoy your trip.
Bro Shanghai Shenzhen and Beijing ponga super ah iruku❤
Very nice tour. Thank you.
Bro metro la oru aunty கைல ஒரு phone நீளமா இருக்கு பாத்திங்களா... அந்த மாறி phone இருந்தா kaaminga stick மாறி இருக்கு 17:27 இருந்து
China ku poitu vantha feel iruku bro thanks 😊
Coming 21 in china textile fare nadakuthu bro ..pls explore that also ..,it's my kindly request
Bro, Are you in China ?
40mins length video super thalaiva... prp treatment panirukinga pola... result paathutu full video podunga. Always your fan
okay
மீண்டும் வடகொரிய எதிர்பார்க்கிறோம்
Jiaxin City, Zhejiang Province, China bro intha adderss la job solirukanga varalam ahh safe ahh konjam solunga
anna indha waati andha avatar mountain na miss pannida dhinga
Bro, mudinja Shenzhen vaanga.... i'm living in shenzhen now... Bullet train la only 30 mins dhan aagum...
Really enjoyed video was very good ☺️ brother 😀🤩🤩🤩
Thanks
தம்பி ஹாய் எப்படி இருக்கீங்க.பத்திரமாக எல்லா இடங்களிலும் பயணிங்க 😊
Thalaivare, hair transplant work aagutha. After 2 months feedback sollunga
வாழ்த்துக்கள் தலைவா
Yaar Bro neenga, Ivalavu open Video and Comment I did not hear it. Please continue your Good Work.
North Korea series kaka wait pannurom ❤❤❤
Bro nice watch⌚️…….brought one for me brother 😊😊😊
Great video 👍📸
Hi ji Delhi la irethu keep rocking 👌👌👌
தெளிவான பதிவு நன்றி சகோ
Boss muthalle poyi India custom clearance evelo ne ketekenge .... Becoz m Chinese product importer especially aircond spare parts ...biz in Philippines south Luzon...
புரோ நிலானியை சந்திப்பிங்களா
33:06 Elon Musk sir neengala
Awww so super ❤
Bro i movie la andha flowers garden kattuvangala bro anga ponga bro ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤I am early waiting bro
Bro ennaku devon watch oda replica vennum romba try panna. Kedaikala
Unga video 25.30 iruku antha watch any important or exporter irutha refer pannunga we can buy from India
அருமை, வாழ்த்துக்கள்...
நன்றி