Це відео не доступне.
Перепрошуємо.

குரு கேது சுக்கிரன் | Guru Kedhu Sukran

Поділитися
Вставка
  • Опубліковано 12 сер 2023
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

КОМЕНТАРІ • 145

  • @saisaiyini1805
    @saisaiyini1805 Рік тому +10

    எல்லாம் சரியாக அமைந்து நமக்கு யோகத்தை தரும் கிரகம் இருந்தால் அந்த தசை வராது 😂😂

  • @radhakannu470
    @radhakannu470 Рік тому +4

    சோதிடம் நேரில் 7 பேரிடம் பார்த்திருப்போம். தொலைக்காட்சியில் கிட்டதட்ட 20 பேர் பார்த்திருப்போம். யூடியூபில் ஒரு 15 பேர். அனைவரை காட்டிலும் தாங்கள் சிறப்பாக பலன் மற்றம் தீர்வு எடுத்து கூறுகிறீர்கள்.

  • @MuraliSiva-pk8nn
    @MuraliSiva-pk8nn 6 місяців тому

    மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் குரு ஜி ❤

  • @roopas8655
    @roopas8655 Рік тому +1

    Tq guruji 👍🙏👏there is no end to rahu ketu dev 😊

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому +1

    Vanakkam,sir

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 4 місяці тому

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @GanthimathiD-gh6uf
    @GanthimathiD-gh6uf Рік тому +1

    நன்றிநல்லபதிவுஅண்ணா

  • @adyaroffice9633
    @adyaroffice9633 Рік тому

    தனுசு லக்னம் பூராடம் 3இல் லக்ன புள்ளி, மேஷத்தில் குரு 15 டிகிரி, சூரியன் 18டிகிரி, கேது 19 டிகிரி, சுக்கிரன் 6 டிகிரி, மிதுன த்தில் செவ்வாய் வர்கொத்தமம். கடகத்தில் சனி

  • @arulkumar2958
    @arulkumar2958 11 місяців тому +1

    எனக்கு இந்த தொடர்பு உள்ளது குருஜி

  • @user-qk6iz2tr5t
    @user-qk6iz2tr5t Рік тому +1

    Guru ji vanakam

  • @lathasakthi2243
    @lathasakthi2243 Рік тому +1

    Mesha lagnam. 4th place.. Kadagam thil suryan: guru: sukran:kethu: mandi five planets joint sir.comment reply please sir 🙏

  • @rohankhanna5010
    @rohankhanna5010 Рік тому +1

    சூரியன் + குரு + சுக்கிரன் இணைவு வீடியோ போடுங்க சார்.

  • @dinesh9ty919
    @dinesh9ty919 Рік тому +1

    2il guru ucham + kethu(sani saram) ...kethu dhasai epadi irkum sir

  • @prabuthiyagarajan1838
    @prabuthiyagarajan1838 Рік тому +1

    செவ்வாய் சுக்கிரன் குரு இனைவு பற்றி கூறுங்கள் ஐயா

  • @sakthiganesh7359
    @sakthiganesh7359 Рік тому

    Ayya suriyan bhuthan sani inaivu Patri oru kaanoli podungha nandri

  • @guru9858
    @guru9858 Рік тому +1

    Suryan ragu buthan combined in 7th house video podunga sir

  • @radhikap763
    @radhikap763 Рік тому

    தங்கள் பதிவு மிகவும் அருமையாக உள்ளது

  • @sivamani5879
    @sivamani5879 Рік тому

    வணக்கம் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉👌

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Рік тому

    ஆண்மைகுறைவு ஜாதகம் விளக்கமும் தீர்வும் பற்றி ஒரு வீடியோ பதிவிடவும்...நன்றி🙏

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому +1

    Very, good explanation, thankyou sir 🙏🙏✨✨👏👏✨💐

  • @madhusudhans7683
    @madhusudhans7683 Рік тому

    வணக்கம் குருஜி.
    குரு கேது சுக்கிரன் பற்றிய காணொளி விளக்கம் மிகவும் அருமையாக இருந்தது. தெளிவான விளக்கத்துடன்
    எளிதில் புரியும்படி இருந்தது.
    பதிவுக்கு நன்றி.
    கேள்வி:
    கடக லக்னம். மகர ராசி
    லக்னத்திற்கு 12இல் குரு
    (புனர்பூசம் 3). கேது(திருவாதிரை 4).
    கேதுவுக்கு திரிகொணத்தில்
    சுக்கிரன்(ஸ்வாதி 1) துலாம் ராசியில் சனியுடன்(ஸ்வாதி2)
    சேர்க்கை. ராகு பகவான்(பூராடம் 2) தனுசு ராசியில் செவ்வாயுடன்(மூலம் 4) சேர்க்கை. மேற்படி கிரக அமைப்பு தாங்கள் கூறிய யோக பலன்களை தங்கள் தசா புக்திகாலங்களில் தருமா?
    அல்லது பாவ கிரகங்களின் சேர்க்கை யால் பலன்கள் வேறுபாடு உண்டா?
    குறிப்பு: குரு & கேது கிரகங்களுக்கு வீடு கொடுத்த
    புதன் கன்னியில் ஆட்சி, உச்சம்
    மூலத் த்ரீ கோணம்.
    தயவுசெய்து, விளக்கமான பதில் எதிர் நோக்கும் தங்கள்
    யூடியூப் நேயர். நன்றி. வணக்கம்.

  • @Vijay07450
    @Vijay07450 Рік тому

    அன்பான காலை வணக்கம் குரு 🙏

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 Рік тому

    இனிய மதிய வணக்கம் ங்க அண்ணா 🥰👏

  • @Cbe1992
    @Cbe1992 Рік тому

    Kadaka lagnam laganathil chandran and ketu makarathil guru and meenathil suryan,buthan and sukaran

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 Рік тому

    Vanakkam Guruji 🙏🙏🙏🙏🙏

  • @lathamahesh241
    @lathamahesh241 Рік тому

    அருமையான பதிவு நன்றிகள் ஜீ 🙏

  • @veljothi7041
    @veljothi7041 Рік тому

    ஐயா நன்றிகள் பதிவு அருமை... ஐயா குருக்கு ராகு கேது 1,5,7,9 இல் இருந்தால் வரும் பலன்கள் பற்றியும் பதிவு போடுக்கள் ஐயா... 🙏🙏🙏

  • @goodchanges7883
    @goodchanges7883 Рік тому

    வணக்கம் குருஜீ

  • @kannang6812
    @kannang6812 Рік тому

    இனிய காலை வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @kaliraj5302
    @kaliraj5302 Рік тому

    Vanakkam guruji

  • @lathamahesh241
    @lathamahesh241 Рік тому

    வணக்கம் ஜீ 🙏

  • @mkumarpalanisamy4637
    @mkumarpalanisamy4637 Рік тому

    வணக்கம் குருஜி புதன் சுக்கிரன் ராகு இணைவு சேர்க்கை பற்றி போடுங்க சார் நன்றி 🙏

  • @Preethi2412
    @Preethi2412 Рік тому

    இனிய காலை வணக்கம் குருஜி 🙏 குரு சுக்கிரன் செவ்வாய் இணைவு பற்றி கூறுங்கள் நன்றி 🙏

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Рік тому +1

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @manickarajraja8818
    @manickarajraja8818 Рік тому

    Vanakkam anna good morning manickaraja

  • @renuuthayakumar9157
    @renuuthayakumar9157 10 місяців тому

    Guruve saranam.....guru+ketu+sukran+sani 9 il good or bad? Kanni rasi uthram meshalagnam ashwini...

  • @kadhirbaala3877
    @kadhirbaala3877 Рік тому

    Good morning guruji thankyou 🙏🙏

  • @prasannasukanya216
    @prasannasukanya216 Рік тому

    கேதுவுக்கு கேந்த்ரா தில் கிரஹம் ஒரு வீடியோ போடுங்க குரு

  • @menakasenthilnathan2800
    @menakasenthilnathan2800 Рік тому

    Vanakam sir

  • @GovindaRajan-hu5ei
    @GovindaRajan-hu5ei Рік тому

    Sir! Guru Chandira Yogam Patri Video Podunga Pleess Sir!

  • @Hemalatha-jz8kv
    @Hemalatha-jz8kv Рік тому

    Sukkeran ; sani ; puthan ; oru pathevu poduenkkal sir .

  • @kaviprabakar8562
    @kaviprabakar8562 Рік тому

    வணக்கம் சார்🙏🙏🍀🌹

  • @rajaganesh8747
    @rajaganesh8747 Рік тому

    🙏 Thanks for your valuable support 🙏

  • @lavanyasenthilkumar3178
    @lavanyasenthilkumar3178 Рік тому

    Good morning sir 🙏, excellent

  • @Anand13691
    @Anand13691 Рік тому +1

    வணக்கம் ஐயா 🙏
    Dob 13.6.1991, மிதுனம், திருவாதிரை
    லக்கினம் மகரம்
    7 இல் குரு சுக்கிரன் செவ்வாய் பற்றி சொல்லுங்கள். நன்றி 🙏

  • @user-mq2dl4hv7c
    @user-mq2dl4hv7c 2 місяці тому

    Sir. Magara laknam 11 il
    Guru, sukran kedu, suriyan eruku enna palan sir 💕

  • @santhiyaselvam_rk4255
    @santhiyaselvam_rk4255 Рік тому +1

    Sir guru chandran sukran combined video podunga pls

    • @vetome
      @vetome Рік тому

      Yes please sir

  • @gomathisivanandam3211
    @gomathisivanandam3211 10 місяців тому

    Ayya vanakam.. kethu in simmam, guru in mesham, kethu sukran natchathiram, kethu guru parvayil.. epudi irukum ayya kethu thisai?

  • @lathapandi7450
    @lathapandi7450 Рік тому

    சார்
    சந்திரன் சுக்கிரன் சனி சேர்க்கை வீடியோ போடுங்க சார்

  • @sumetharavikumar
    @sumetharavikumar 11 місяців тому

    mesha laknadhil sevai kanniyil guru+sukran+kedhu how will be sukra dasa

  • @sivayogi6570
    @sivayogi6570 Рік тому

    Good morning Guruji🙏

  • @Saravanan-pt4wq
    @Saravanan-pt4wq 7 днів тому

    இந்த ஜாதகருக்கு மீன ராசி

  • @buvanapriya4790
    @buvanapriya4790 Рік тому

    குருஜி சொந்த பந்தங்கள் இடம் கவனமாக இருக்க வேண்டிய ஜாதக அமைப்பு பற்றி ஒரு காணொளி போடுங்கள்.கவனமாக இருக்க என்ன செய்ய வேண்டும்?

  • @Saravanan-pt4wq
    @Saravanan-pt4wq 7 днів тому

    ரிசபராசியில் சூரியன், சுக்கிரன், குரு, கேது. இணைந்திருந்தால் என்ன பலன்

  • @rajkumarbhavani1551
    @rajkumarbhavani1551 Рік тому

    கேது பதிலாக சூரியன் போடுங்க

  • @sathiyanathans7155
    @sathiyanathans7155 Рік тому

    Ayya sun +sevvai +guru serkai video please

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 Рік тому

    Awesome video sir 😊🙏

  • @Kaviyamugesh1402
    @Kaviyamugesh1402 Рік тому

    Thank you sir 🙏🙏🙏💐

  • @thirumalaisamy5061
    @thirumalaisamy5061 Рік тому

    ஜோதிட ஆசான்

  • @sachinr4104
    @sachinr4104 Рік тому

    Sani kethu sukran inaivu patri kurungal guruji

  • @Ganesh17069
    @Ganesh17069 Рік тому

    Chandiran + sukran + rahu video pls guruji 🙏

  • @narmathan681
    @narmathan681 Рік тому +1

    Vanakam guruji... meenathil rahu+sukran, kanniyil guru+ketu
    Ingu athiga subatuvam kedukuma kudukuma guruji

  • @akjayaganesh5637
    @akjayaganesh5637 Рік тому

    Appu vannakam

  • @karuppasamias4665
    @karuppasamias4665 Рік тому

    Thank you sir

  • @bhagirathir8397
    @bhagirathir8397 Рік тому

    Sir இந்த பதிவுதான் நான் எதிர்பார்த்து கொண்டிருந்தேன்.கேது கும்பத்தில் உள்ளார்.வீடு கொடுத்த சனிபகவான் தனுசில் குருவுடன் திக்பலம் பெற்றுள்ளார்.கேது குருவின் பூரட்டாதி காலில் உள்ளார்.பலன் Pl sir.thanks n advance

  • @MahaLakshmi-iv2ol
    @MahaLakshmi-iv2ol Рік тому

    Very nice Sir 🙏🙏🙏

  • @yuvarajapandian8972
    @yuvarajapandian8972 Рік тому

    Ayya ena jathakathil Dhanu lagnam guru kadagam Shukran magarithil irundhu chevvai ketu innahu kumbham purrathathi nakshatra simhathil vakra Sani Rahu innahu,Sani varagottam enaku intha yogam porunduma

  • @saranyagudalur5709
    @saranyagudalur5709 Рік тому +1

    ரிஷபம் வீட்டில் குரு+சுக்கிரன்+கேது,5-ம் வீடு புதன் வீட்டில் செவ்வாய்+சனி,7 ம் வீடு செவ்வாய் வீட்டில் சந்திரன்+ராகு, நீங்கள் கூறிய பலன் முழுவதும் கிடைக்குமா? தற்போது சுக்கிர திசை ஆரம்பம்,11வயது குழந்தை பலன் என்ன? குருஜி?

  • @sakthi7429
    @sakthi7429 Рік тому

    Sani oda veetla kethu iruntha enna palan nu video podunga guruji

  • @meenukutty5817
    @meenukutty5817 Рік тому

    Simma rasi magam natchatiram kanni lagnam ,thulam il suriyan sukran puthan dhanusil ketu magarathil sevvai rishabathil sani vakram mithunathil guru vakaram rahu simmathil chandran enakku velinadu poga mudiuma ,business panna mudium ,medical field la irukalama?

  • @prhadeeppm2596
    @prhadeeppm2596 Рік тому

    Shani vagram with ketu in all houses next topic

  • @Rajanduraisamy
    @Rajanduraisamy Рік тому +1

    ஐயா மிக அருமை. கன்னியில் - சுக், கேது. ரிசபத்திலிருந்து குரு பார்வை. சுக், கேது திசை யோகமக இருக்குமா?

  • @rajeshfernando1711
    @rajeshfernando1711 Рік тому

    Guru+kethu in 6th house ,veedu koduthavan sevvai in rishabam, viruchaga lagnam , kethu in barani natchathiram (sukran), kethu thasai eppadi irukum sir.

  • @vinothsachin4310
    @vinothsachin4310 7 місяців тому

    👍

  • @haripriya5996
    @haripriya5996 8 місяців тому +1

    குருஜி நீங்கள் கூறியது போலவே ! மேஷ லக்னம் வக்ர செவ்வாயுடன் கேது பூராடம் சாரத்தில் தனுசிலும், சுக்ரன் மீனத்திலும், குரு ரிஷபத்திலும் உள்ளனர் , இந்த அமைப்பு நன்மை தருமா குருஜி????

  • @kirusiva5168
    @kirusiva5168 Рік тому

    Sir please put a video for sun kethu venus in Gemini with mercury in own house which is Gemini

  • @R-lf1wl
    @R-lf1wl Рік тому

    வணக்கம் ஐயா. காணொளி அருமை. மேஷ லக்கினம் சிம்மத்தில் பூரம் 1ல் குருபகவான், கும்பத்தில் சதயம்1ல் கேதுபகவான், சதயம் 4ல் சுக்கிரபகவான் உள்ளனர். திருமண வாழ்க்கை நன்றாக இருக்குமா, நிலைத்த தொழில் யோகம் உள்ளதா சொல்லுங்கள் நன்றி.

  • @sumi93943
    @sumi93943 Рік тому

    Sir pls upload vakra guru ketu and chandran combination

  • @babupavith7582
    @babupavith7582 Рік тому

    புதன் சந்திரன் 7 ம் இடம் தனுசில் பதிவு போடுங்கள் சாமி

  • @user-to3rl1fw7h
    @user-to3rl1fw7h Рік тому

    Anna good morning 🌅💐🙏

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Рік тому +6

    ஐயா என்ன இருந்தாலும் தாம்பத்திய சுகத்தில் நாட்டம் இருக்காது ஐயா பணத்தின் மீ து விருப்பம் வரும் மேலும் உயரத்திற்கு போக முயற்சி செய்வார்கள் ஐயா

    • @s.rangasundaram1192
      @s.rangasundaram1192 Рік тому

      Correct. I experienced this

    • @varshan888
      @varshan888 Рік тому

      தனுஷ் ராசியில் கேது மீனத்தில் சுக்கிரன் துலாம் ராசியில் குரு சற்று காமம் அதிகமா தான் இருக்கிறது

  • @kamalaikannan5225
    @kamalaikannan5225 Рік тому

    Sevai, kethu and sukran these 3 explain sir in same place

  • @abinaya-475
    @abinaya-475 Рік тому

    Magaram lagnam....chanthiran sukran kethu in Meenam..sir...sukra thisai epdi irukum sir

  • @arunarumugam4433
    @arunarumugam4433 Рік тому

    Guru ji Simha laganam , 4 la Ketu , 8 la sukkuran, 12 la Guru . This 3 planets forms trine (thirikonam) .Now sukkura dasha running , but I couldn’t find any such positive results said in video why is it so ? Mars in 6th house exalted

  • @sandhiya2020
    @sandhiya2020 8 місяців тому

    Guru + ketu+ sevai

  • @sdgtamizhan
    @sdgtamizhan Рік тому

    சிம்மம் லக்னம் 11ல் சுக்கிரன் செவ்வாய் கேது ( 8ல் புதன் சந்திரன்) 12ல் குரு
    என்ன பலன் குருஜி 🙏

  • @Saravanan-pt4wq
    @Saravanan-pt4wq 7 днів тому

    இந்த ஜாதகர் கடக லக்னத்தில் பிறந்தவர் இவருக்கு இப்ப சுக்கிர திசை நடக்குது

  • @maheshwareng901
    @maheshwareng901 Рік тому +1

    🙏🙏🙏

  • @muthumani5548
    @muthumani5548 Рік тому

    குரு , சந்திரன், கேது முன்றும் சேர்த்து இருந்தால் என்ன நடக்கும் சொல்லுங்கள் ஐயா

  • @prabhus.k7589
    @prabhus.k7589 6 місяців тому

    மேஷ லக்னம் விருச்சகத்தில் குரு+கேது ......பலன் என்ன....

  • @ranjitharasu7466
    @ranjitharasu7466 Рік тому

    Vanakam guruji mithuna lagnam guru ketu in kumbam ippoluthu guru dasa eppdi erukum guruji

  • @muthulakshmim1126
    @muthulakshmim1126 Рік тому

    ஐயா வக்ரமான உச்ச கிரகத்தின் வீடு பலம் இருக்குமா அல்லது இருக்காதா.

  • @dharmalingamm4899
    @dharmalingamm4899 Рік тому

    Vanakkam Sir, Kumba Laknam, Kethu in Midhunam, Guru and Sukran in Simmam, Mercury in Thulam. Is it good Guruji.

  • @srivaylan2631
    @srivaylan2631 Рік тому +1

    Sir, In my horoscope Ketu is in Aquarius (9th house) and is in Sathayam 4 (புஷ்கர நவாம்ச) and Sukran is in Mithunam at Pubarpoosam 2 (புஷ்கர navamsa). Sukran is at 5th house from Ketu. Will Ketu Dasa be good or bad for me?

    • @AstroSriramJI
      @AstroSriramJI  Рік тому +1

      Good 👍

    • @srivaylan2631
      @srivaylan2631 Рік тому +1

      @@AstroSriramJI Thank You Guruji

    • @Cooking_with_Suks
      @Cooking_with_Suks 10 місяців тому

      Mithuna lagnam...9th house(kumbham) guru+kethu+sukran+chandiran.........good or bad???@AstroSriramJI​@@AstroSriramJI

  • @lakshmisanthosh5437
    @lakshmisanthosh5437 Рік тому

    This 3 in 3 rd house

  • @user-qk6iz2tr5t
    @user-qk6iz2tr5t Рік тому

    Guru gi என் மகன் ஜாதகம் அம்மாவாசை பிறந்தான் சூரியன் சந்திரன்.. சேர்த்து இல்லை...சாட்டர்டே onlion ஜாதகம் பார்க்க try pannen கிடைக்க வில்லை ....ஜாதகம் சரியா என்று தெரியவில்லை... அய்யா

  • @kavinraj.v4034
    @kavinraj.v4034 Рік тому

    Kethu poradam natchathirathil erukkiraar,sukran meenthil guru rishaba vittil parivarthanaiyum adaikiraar
    ,🙏🙏🙏 Poruthuma sir

  • @prasannasukanya216
    @prasannasukanya216 Рік тому

    Sir வணக்கம் எனக்கு கும்ப லக்னம் கேது சுக்கிரன் 7 இல் அடுத்து எனக்கு கேது திசை சனி புத்தி கேதுவுக்கு கேந்த்ரா 4இல் ( விருச்சிகத்தில் சனி சந்திரன் உள்ளனர்) எப்படி இருக்கும்

  • @Sathyasanmitha6
    @Sathyasanmitha6 Рік тому

    வணக்கம் சார்.நான் ரிஷப லக்கணம்.என்க்கு 4ம் வீட்டில் சந்திரன்,7ம் வீட்டில் சனி,10ல் சூரியன் புதன் 5டிகிரிக்கு மேல் விலகி உள்ளனர்.12ல் செவ்வாய் செவ்வாய் திசை ராகுபுத்தி நடப்பு.கன்டிப்பாக வெளியே
    போகனுமா சார்.விவசாயத்தில் ஜெய்க்க முடியுமா சொல்லுங்க சார்

  • @devimohan360
    @devimohan360 Рік тому

    வணக்கம் குருவே, நான் மேஷ லக்கினம் தனுசு குரு கேது சாரம் (moolam), கோடிஸ்வர யோகமா, குரு தசை நன்றாக இருக்குமா. கேது சுக்ரன் கூட விருச்சிக்கத்தில் இருக்கிறது, கேது உச்சம்

    • @saranyagudalur5709
      @saranyagudalur5709 Рік тому

      ராகு விருச்சிகம் உச்சம்