நிறைவேற்றாத கடமைகளும் கேது பகவானும் | Unfulfilled duties And Kedhu Bagavaan

Поділитися
Вставка
  • Опубліковано 27 лют 2023
  • For Consulting - Sree ram ji
    Mobile - +917592868536 & +916379690709
    Email - shrimahalakshmipremium@gmail.com
    Our Other Channel
    Astro Sri Ram Ji - UA-cam Channel link
    / astrosriramji
    This channel is owned by
    MERCURY MEDIA

КОМЕНТАРІ • 181

  • @ranayoutube7240
    @ranayoutube7240 Рік тому +24

    4:06 2ல் கேது
    4:35 3ல் கேது
    5:31 4"
    6:17 5"
    7:03 6 "
    8:37 8"*

  • @santhafireservice5495
    @santhafireservice5495 Рік тому +20

    நமஸ்காரம் ஐயா...எவ்வளவோ விசயங்கள் உள்ளன..படிக்க படிக்க படித்து கொண்டே இருக்க வேண்டும் போல.ஜோதிடம் கடல் என்ற வார்த்தையை உங்கள் ஒவ்வொரு புதிய புதிய தகவல் இருந்து உணர முடிகிறது.மிக்க நன்றி ஐயா.தங்கள் அறிவை ஞானத்தை எங்களுக்கு தருவதற்கு. உங்கள் கணொளி பார்ப்பவர் புண்ணியம் செய்தவர்கள் தான். தாங்கள் வாழ்க வளமுடன் நலமுடன் என்றென்றும் .அன்புடன் சாந்தகுமாரி. மலேசியா

  • @mohanprabhu7982
    @mohanprabhu7982 Рік тому +1

    குரு வணக்கம். கானெளி சூப்பர் குருவே, பஞ்சுமிட்டாய் ஆசை தான் சார் என் வாழ்க்கை... நன்றி

  • @mahalakshmimahalakshmi9828
    @mahalakshmimahalakshmi9828 Рік тому +12

    லக்கினத்தில் கேது. என்னை நானே தாழ்த்திக் கொள்வேன். உண்மை ஐயா.

  • @varthinisri2879
    @varthinisri2879 8 місяців тому +1

    Ippozhdellam dinamum.ungal video partaldan andraya nal pogudu guruji❤

  • @VigneshVicky-ky8mz
    @VigneshVicky-ky8mz Рік тому +3

    லக்னத்தின் அறிந்தும் அறியாததும் தொடர வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்,அனைவரும் எதிர்பார்கிறோம் 🙏

  • @poongodikirubanath5053
    @poongodikirubanath5053 Рік тому

    நன்றி ji

  • @KanchiSingapore
    @KanchiSingapore Рік тому

    அருமை 👌 நன்றி

  • @arriescvan4204
    @arriescvan4204 Рік тому

    Thanks for sharing

  • @jaishankarsethuraman2611
    @jaishankarsethuraman2611 Рік тому

    Namaskkaram ji🙏.Super ji.

  • @lathamahesh241
    @lathamahesh241 Рік тому

    நன்றிகள் ஜீ 🙏🙏🙏

  • @radhikap763
    @radhikap763 Рік тому

    அருமையான பதிவு அண்ணா 🙏🙏🙏🙏

  • @chandrakk319
    @chandrakk319 Рік тому

    Vara leval sir nandri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karthickeyank.s.2055
    @karthickeyank.s.2055 Рік тому

    நன்றி Guruji

  • @bhagirathir8397
    @bhagirathir8397 Рік тому

    yes sir. thank u

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv Рік тому

    Thanks for your information about kethu thank you sir

  • @karuppasamias4665
    @karuppasamias4665 Рік тому

    Thank you sir

  • @navaladiyanrowater3708
    @navaladiyanrowater3708 Рік тому

    Thank you guruji 🙏🙏🙏

  • @neeliramesh2126
    @neeliramesh2126 Рік тому +1

    Vanakkam Guruve ,
    Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹

  • @AnuradhaVasanth
    @AnuradhaVasanth Рік тому

    The legend! 🙏

  • @kalaibaskar7181
    @kalaibaskar7181 Рік тому

    Thank you so much sir super

  • @rathinavenkatachalam8681
    @rathinavenkatachalam8681 Рік тому

    👌👌👌
    🙏🙏🙏
    நன்றி அய்யா

  • @venkateshofficial6680
    @venkateshofficial6680 Рік тому

    So interesting to watch rahu kedu related vedio equal to others excellent prediction guruji 🙏🙏🙏🙏🙏

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 Рік тому

    Thanks nga Guruji 🙏🙏🙏

  • @pranmaliyanabdulrahman6302
    @pranmaliyanabdulrahman6302 Рік тому +2

    11இட கேது பகவான் பற்றி ஒரு video podunga குருஜி

  • @Kaviyamugesh1402
    @Kaviyamugesh1402 Рік тому

    Thank you sir 🙏🙏🙏💐

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 Рік тому

    Correct sir 🎉

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому +1

    Vanakkam, sir 🙏

  • @dhanabalanv6052
    @dhanabalanv6052 Рік тому

    Arumai anna

  • @elaa4647
    @elaa4647 Рік тому

    Nandri

  • @anbesivam188
    @anbesivam188 Рік тому +1

    மிக்க நன்றி ஐயா. எதிர்பார்த்த பதிவு.

  • @user-qi8po1zs2c
    @user-qi8po1zs2c Рік тому

    வாழ்க வளமுடன் அய்யா

  • @nvasanthakumarnanjundan6513
    @nvasanthakumarnanjundan6513 8 місяців тому

    Thank you

  • @jashwanthikajovika9135
    @jashwanthikajovika9135 Рік тому

    Superb sir👌👌 very nice video 🙂

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b 6 місяців тому +1

    Very good explanation thank you sir 🙏🙏✨✨🌹🌹🤝

  • @jayapriya3883
    @jayapriya3883 Рік тому

    ஒவ்வொரு பதிவும் மெய் சிலிர்க்க வைக்கின்றன 👌🏼👌🏼

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 Рік тому +2

    எல்லாரும் எதிர் பார்க்கும் பதிவு சகோ 👌🙏

  • @venivelu4547
    @venivelu4547 Рік тому

    Sir, best🙏🙏👌👌

  • @kongutraders4387
    @kongutraders4387 Рік тому

    Vanakam ji super

  • @ragav1381
    @ragav1381 Рік тому

    Good video sir👍

  • @roopas8655
    @roopas8655 Рік тому

    Y god created planet's 😩🙆well explained and informative 👍👏Tq guruji 🙏

  • @sureshansilvarajan4035
    @sureshansilvarajan4035 Рік тому

    Mikka nandri Sir. Miga thelivana vilakkangal ❤ frm Malaysia

  • @pokkirimersal7195
    @pokkirimersal7195 Рік тому +1

    Thaliva you are great 👍😊..simma lagnam viruchikathil kethu 🥲

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 Рік тому

    Onpatham paavithil kedhu 💯 correct sir, ippa lam ethuvume ethirparkratheilla, mikka nantri sir 🙏.

  • @ajaykarthi3187
    @ajaykarthi3187 Рік тому

    Gud mrng sir

  • @ramnathram7298
    @ramnathram7298 Рік тому

    No expectation ethirparppu
    illai ji athu unnmai 💛🧡

  • @sabbithapandurangha3264
    @sabbithapandurangha3264 Рік тому

    Namaste Gurujii🙏

  • @vishnuprasath6376
    @vishnuprasath6376 Рік тому +2

    வணக்கம் குருஜி 🙏🏻 இது வரை சொல்லப் படாத விஷயங்கள் உள்ளன 👌🙏🏻

  • @k.thiyagarajankabali7693
    @k.thiyagarajankabali7693 Рік тому +1

    அன்பு கலந்த வணக்கங்கள் குரு நாதா.

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 Рік тому

    வணக்கம் சார் நன்றி

  • @godscreation8861
    @godscreation8861 Рік тому

    I will try sir

  • @kannang6812
    @kannang6812 Рік тому

    இனிய காலை வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @pradeeppradeep1114
    @pradeeppradeep1114 Рік тому

    Ayya vanakkam Pradeep mannargudi

  • @pramekumar1173
    @pramekumar1173 Рік тому

    குருநாதரே நன்றி.தங்களது விளக் கங்கள் சூப்பர்.வாழ்க பல்லாண்டு.

  • @webb4580
    @webb4580 Рік тому

    100% neenggal solvatellam unmai satyam nijam..valga jothidam
    🌟🌟🌟🌟🌟

  • @ranayoutube7240
    @ranayoutube7240 Рік тому +5

    9ல் கேது 9:51
    10:42 10ல் கேது
    12:00 12"

  • @lakumar9754
    @lakumar9754 Рік тому

    நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை தெய்வமே

  • @segarkuppusamy6300
    @segarkuppusamy6300 Рік тому +2

    Best succinct excellent understanding of Ketu Bhagavan for public on UA-cam astrology channel so far. Openly shares all the secrets. Guruji is an exalted soul. Your knowledge has and is helping my life. Thank you.

  • @teenagevivasayam
    @teenagevivasayam Рік тому

    மிகவும் அருமை. ராகு பற்றிய பதிவு கொடுங்கள்

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 Рік тому

    Good Morning Gurujii🙏🙏🙏🙏🙏

  • @santhir9515
    @santhir9515 Рік тому +1

    7 ல் கேது உண்மை இன்று தான் அறிந்து கொண்டேன் நன்றி ஐயா

  • @thenmozhiramamoorthi6593
    @thenmozhiramamoorthi6593 Рік тому

    இறைவனின் பரிபூரண அருள் பெற்றவர் நீங்கள்.

  • @mahalakshmimahalakshmi9828
    @mahalakshmimahalakshmi9828 Рік тому

    இனிய காலை வணக்கம் ஐயா 🙏🙏🙏🙏

  • @ranayoutube7240
    @ranayoutube7240 Рік тому +2

    11:21 11 கேது

  • @rameshkumarrameshkumar2104
    @rameshkumarrameshkumar2104 Рік тому

    பஞ்சுமிட்டாய் பஞ்ச் டயலாக்
    சூப்பர் சார் 👌

  • @JR-pv1nj
    @JR-pv1nj 11 місяців тому +1

    Ketu in 10th is so true sir. I have this placement, Career comes to me first and I am doing multiple professions. But unable to feel satisfied and not getting proper recognition sir 😞

  • @kosan9362
    @kosan9362 Рік тому

    🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏

  • @maheshwareng901
    @maheshwareng901 Рік тому +1

    🙏🙏🙏

  • @prasannabca2002
    @prasannabca2002 Рік тому

    Good morning sir 🙏

  • @ilayapj1719
    @ilayapj1719 Рік тому

    Good morning sir

  • @sankarir4524
    @sankarir4524 Рік тому

    🙏

  • @kokilak3655
    @kokilak3655 Рік тому

    💯🙏

  • @ashnstrings1054
    @ashnstrings1054 Рік тому +1

    இதே போல்....சனி அமர்ந்த ஸ்தானம் பற்றி ஒரு வீடியோ sir.....

  • @rameshk6039
    @rameshk6039 Рік тому

    Unmai sir

  • @s.latchoumylakshmikuppusam9754

    Veedu amaivadu kadinamaga eruku 4 el pudhan kedhu eruku. 100% true sir.

  • @chandrasiva5777
    @chandrasiva5777 Рік тому +1

    🙏🙏🙏🙏🌹🌹🌹❤7 ல் கேது 💯✅

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 Рік тому

    5,7,8,9,12-ல் கேது அப்படியே 💯..💯..💯 உண்மை... அதிர்ஷ்டம்.. பணவரவு.. பிரயாணம்.. பங்கு சந்தை எல்லாம் தலையை சுற்றி போட்டாச்சு ஐயா... எதிர்பார்ப்பையும் ஏமாற்றத்தையும் குறைத்து மன அமைதி பெற்று வாழ்வியல் சிறக்க தங்கள் பதிவுகள் மூலம் கற்றுக்கொண்டோம்... மனமார்ந்த நன்றிகள் ஐயா.... ⭐👌👏💐🌺🌻🙏

  • @davidkumar4603
    @davidkumar4603 Рік тому

    Guru ji same concept Rahu video....upload

  • @seenivasanp7676
    @seenivasanp7676 Рік тому

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @manivannangopalakrishnan610

    🙏🙏🙏🙏🙏

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf Рік тому

    வணக்கம் தல 😇💐💐💐💐💐

  • @akjayaganesh5637
    @akjayaganesh5637 Рік тому

    Appu vannakam

  • @sivaperumal2401
    @sivaperumal2401 Рік тому +2

    Thank you guruji
    4 il kedhu 100 percent

  • @radhabhai3432
    @radhabhai3432 Рік тому

    100×unmaiayya

  • @muthur9798
    @muthur9798 Рік тому

    Hello sir

  • @sashikumar5402
    @sashikumar5402 Рік тому

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @behappy6873
    @behappy6873 Рік тому

    Athe mathiri raagu vayum sollunge sir

  • @nalmuhilnall8930
    @nalmuhilnall8930 Рік тому

    Sir chanderan seeing from 9th house it can control kathu in 3rh house simma lagnam sukeran in 7th house purathadi guru seeig sukeran from lagnam poor, average, good

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 Рік тому +3

    வேற level சகோ நீங்க 👌👌💯💯💯💯.. வணங்குகிறேன் சகோ 🔥👏👏

    • @vkiyertnj2862
      @vkiyertnj2862 Рік тому +1

      நிச்சயமாக..... எனது ஜாதக அடிப்படையில் இதை நான் உணர்கிறேன்

    • @vinayagaselviselvi401
      @vinayagaselviselvi401 Рік тому

      @@vkiyertnj2862 👌👍

  • @durgadevi9259
    @durgadevi9259 Рік тому +1

    Meena lagnam 12 il( kumbathil) guru kethu it's good or bad sir reply me sir

  • @vadivelan7330
    @vadivelan7330 Рік тому +1

    10 கேது எனக்கு கூறியது முற்றிலும் உண்மை 29/04 1979 7.10Am எனது முழு வாழ்நாள் பலன்😤😤😤

    • @manidhanush973
      @manidhanush973 Рік тому

      Yenakum 10kethu bro correct sollrukaru bro

  • @ramnathram7298
    @ramnathram7298 Рік тому

    Uravukall udaseenapattu
    Povathu wife not agree in
    Any way ONLY waste talk
    Argument happened. U r
    Right Ji . Nannparkall
    Dhrokikall en anubavam
    Nanpane vendam entru
    Thinking. Beautiful 👌❤🧡

  • @rajasekaranshanmugam5480
    @rajasekaranshanmugam5480 Рік тому

    ஆகமி கிரகம் பற்றி விரிவாக கூறுங்கள் ஐயா

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 Рік тому

    வணக்கம் குருவே ஒரு குடும்பத்தில் அப்பா மகன் பேரன் மூன்று பேருக்கும் குரு வக்கிரம் ஆவது எதனால் அதனால் ஏற்படும் பாதிப்பை சரி செய்வது எப்படி (ஏழாம் இடம்,நாலாமிடம்)
    கேது நின்ற இடத்தின் பலன் நிச்சையமாக உண்மை சிறப்பான பதிவு)
    உங்களின் ஒவ்வொரு பதிவையும் பார்க்கும் போது உங்களை நேரில் சந்திக்க வேண்டும் என்ற ஆவல் அதிகரிக்கிறது

  • @kannanalaganandam9982
    @kannanalaganandam9982 Рік тому

    Vanakam guruji. How to rectify this problems guruji. Please tell some solutions for kedhu in 7th house. My wife not at all recognize my efforts.

  • @Amiyog7
    @Amiyog7 Рік тому

    Vannakam ayya midhuna lagnam kethu in 9th house Sani in 7th house seeing 9th house so how it will be sir ,kethu vin bathipu kurayuma good or bad sir 🙏🙏🙏🙏

  • @alangaraselvi
    @alangaraselvi Рік тому

    2l sukiran kethu kanni rasi yil sir

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Рік тому

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @sriregha7336
    @sriregha7336 Рік тому

    Sir, Meena laknam ,2il ragu, 8 il kedhu, kanni rasi. Palan epadi irukum.

  • @srinivasank5597
    @srinivasank5597 Рік тому

    Iyya en Magan Meena rasi magara lagnam 9 il suriyan putha serkkai nalla padippana iyya