வைரலாகும் வாலிபரின் செயல் மெரினா பீச்சில் இளம் பெண்ணிற்கு நேர்ந்த சம்பவம்

Поділитися
Вставка
  • Опубліковано 7 січ 2025

КОМЕНТАРІ • 522

  • @arulkumarsp4000
    @arulkumarsp4000 6 місяців тому +783

    பேசியது ஆங்கிலத்தில் என்றாலும் அண்ணன் - தங்கச்சி என்று அன்பு பேசி ஆங்கிலத்தை அண்ணன் என்று சொல்லி விருந்தினரைப் பெருமைப் படுத்திய எங்கள் தமிழ் அன்னை. . .!

  • @chakkarapanichakkarapani24
    @chakkarapanichakkarapani24 6 місяців тому +529

    நம் நாட்டில் தான் மதிக்க தெரியவில்லை இவருக்கு மாறியதை நல்ல முறையில் தெரிவித்தார் வாழ்த்துக்கள்

  • @gopiv608
    @gopiv608 6 місяців тому +300

    இதுபோல உள்ள ஒரு சிலரால் நம் நாட்டிற்கு பெருமை.🎉🎉🎉🎉....

  • @mohammadhamzah4397
    @mohammadhamzah4397 6 місяців тому +126

    மொழி கடந்த அன்பு இது தான் தமிழ் நாட்டின் பண்பு இரு நாட்டு நல்ல மனிதர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி

    • @theகருடா
      @theகருடா Місяць тому

      தெருவோரம்,பொது இடங்களில் மூத்திரம் பெய்வதைத் தவிர்க்கலாம்...

  • @srskannan2379
    @srskannan2379 6 місяців тому +275

    டேய் டேய் டேய் பேசத்தெரியாதவங்க பேசும்போது போது கூட என் தமிழ் ரெம்ப அழகாக இருக்கிறது டா

    • @vinnarasuanbutamil4159
      @vinnarasuanbutamil4159 6 місяців тому +14

      மோடி ஜீ மட்டும் பேச வேண்டாம் 🙏. முடியல

    • @Flurry707
      @Flurry707 6 місяців тому +6

      ​@@vinnarasuanbutamil4159 என்னா உங்க மூடி தமிழர்களை அளிக்க துடிக்கும் சதிகாரன் அதான்.

    • @vinnarasuanbutamil4159
      @vinnarasuanbutamil4159 6 місяців тому +3

      @@Flurry707 எங்க மூடியா கருமம் அதெல்லாம் ஒரு ஜென்மம் மூதேவி அது

    • @t.r9875
      @t.r9875 6 місяців тому +1

      ❤❤❤❤

    • @mychessmaster
      @mychessmaster 5 місяців тому +2

      இங்கிலீசு அதவிட சூப்பர்டா. இல்லேன்னா அவன் சாப்பிட்டிருக்கவேமாட்டான்.

  • @venkateshchittybabu5225
    @venkateshchittybabu5225 6 місяців тому +106

    She talks boldly, hats off to her

  • @RahimRahim-fg8jh
    @RahimRahim-fg8jh 6 місяців тому +282

    அவருடைய நிறம் எப்படியோ அதே போல் அவருடைய மனசு. அவரும் வெள்ள. அவர் மனசும்.வெள்ள.❤❤❤

    • @yuvaraj343
      @yuvaraj343 6 місяців тому +11

      Nirathirkum manasukum enna samantham

    • @நன்றி-ஞ6ய
      @நன்றி-ஞ6ய 6 місяців тому +12

      ​@@yuvaraj343நிறம் போலனு எடுத்துக்காட்டாக சொன்னார் இதக்கூட புரிந்து கொள்ளாத தத்திஆ😂😂

    • @RahimRahim-fg8jh
      @RahimRahim-fg8jh 6 місяців тому

      @@நன்றி-ஞ6ய சூப்பர் நண்பரே. வாழ்த்துக்கள். ❤❤❤

    • @vinnarasuanbutamil4159
      @vinnarasuanbutamil4159 6 місяців тому +9

      விட்டா வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான் என்று சொல்லுவீங்க போல 😂

    • @tnrocky7263
      @tnrocky7263 6 місяців тому +2

      ​@@vinnarasuanbutamil4159 already vadivel comedy la undu

  • @kalaranivasanthi4006
    @kalaranivasanthi4006 6 місяців тому +101

    மனித நேயம் இன்னும் உள்ளது வெளிநாட்டு சகோதரர் பண்பு மெய் சிலிர்க்க வைக்கிறது வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏

  • @mithusings4750
    @mithusings4750 6 місяців тому +59

    கடைசியாக கூறிய நன்றி அண்ணா - நன்றி தங்கச்சி ❤❤❤❤❤ என் மனதில் நிற்கிறது .. .

  • @svijayan9568
    @svijayan9568 5 місяців тому +8

    இருவரின் உரையாடல்கள் மிகவும் அருமை, வறுமையிலும் படித்த அந்த தங்கையின் திறமைக்கு வாழ்த்துக்கள், மற்றும் இறுதியில் அவர் தங்கை என்று கூறுவது மிகவும் அருமை, அருமை. அதுதான் தமிழின் பெருமை...!
    வாழ்க தமிழ், வளர்க எனது பாரதம்...!

    • @theகருடா
      @theகருடா Місяць тому

      தெருவோரம்,பொது இடங்களில் மூத்திரம் பெய்வதைத் தவிர்க்கலாம்...

  • @kalaivanikaruppiah8779
    @kalaivanikaruppiah8779 6 місяців тому +32

    அருமை.சகோதரிக்கு
    வாழ்த்துக்கள்.....

  • @karikari1802k
    @karikari1802k 5 місяців тому +6

    😢Wow....இதை பார்த்து மிகவும் சந்தோஷமாகவும்....பெருமையாகவும் உள்ளது. மகளுக்கும்...வெளிநாட்டு சகோதரருக்குக்கும்...தாய்க்கும்... வாழ்த்துக்களும்...பாராட்டுக்களும்...அந்த தாயின் முகத்தில் என்ன ஒரு மகிழ்ச்சியும்...பெருமையும்.❤️💚💜💐💐💐👑👑👑👌👌👌👏👏👏👏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳

  • @Shanmugam-yy3gl
    @Shanmugam-yy3gl 6 місяців тому +32

    தமிழக சகோதரி தமிழரை பெருமைப்படுத்தி விட்டார் இந்த சகோதரியை பெற்ற தாய்க்கு நன்றிகள்

    • @theகருடா
      @theகருடா Місяць тому

      தெருவோரம்,பொது இடங்களில் மூத்திரம் பெய்வதைத் தவிர்க்கலாம்...

  • @kasimusman
    @kasimusman 6 місяців тому +168

    எவ்வளவுதான் கஷ்டப்பட்டாலும் நமது பிள்ளைகளை படிக்க வைத்து விடுவார்கள்.
    நமது தமிழ் நாடு அரசாங்கமும் எல்லா வகையிலும் உதவி செய்யும்.

    • @VinithaVinithavini-gl8bl
      @VinithaVinithavini-gl8bl 6 місяців тому +7

      True this inga iruppa parents And government education romba sariya seiranga

    • @gowrishankarmano2202
      @gowrishankarmano2202 6 місяців тому

      கள்ள சாராயம் ஜவ்பர் சாதிக் போதை இதுதான் அரசு

    • @vickygopal2170
      @vickygopal2170 6 місяців тому +2

      தமிழ் நாடு அரச அமைச்சர்கள் தனியார் பாடசாலைகளை அமைத்து வருடத்திறகு 60000 பெற்றுக்கொண்டு மாணவிகளுக்கு 10000 கொடுப்பார்கள கல்வியை. இலவசமாக்கி மாதா மாதம் 1000 கொடுக்காவிட்டாலம் போதுமானது்்்்்்

    • @theகருடா
      @theகருடா Місяць тому +1

      தெருவோரம்,பொது இடங்களில் மூத்திரம் பெய்வதைத் தவிர்க்கலாம்...

  • @joyfulhome9085
    @joyfulhome9085 6 місяців тому +202

    நம்ம பிரதமர் ஹிந்தியில் பேசணும் இந்தி முக்கியம்னு சொல்லினு இருக்காரு வெளிநாட்டுக்காரர் இங்க வந்து தமிழ்ல கத்துக்கிட்டு பேசுறாரு என்ன ஒரு அழகு தமிழ்க்கான பெருமை இது தான் 😊

    • @BalaMurugan-qn6uk
      @BalaMurugan-qn6uk 6 місяців тому +20

      என்ன பிரதமர் எங்கடா தமிழ்ல பேசாம இருக்காரு தமிழ்ல வந்து தமிழ்நாட்டில பேசுறதாண்டா போறாரு விளக்கெண்ணெ

    • @_kenichi_7
      @_kenichi_7 6 місяців тому

      ​❤@@BalaMurugan-qn6uk

    • @rajan-cb8ck
      @rajan-cb8ck 6 місяців тому +6

      நீ அங்க போனாலும் ஹிந்தி தெரிஞ்சுக்கணும் bro, பார்லிமென்ட் ல என்ன நடக்குதுன்னு இங்க tv ல சொல்றது இல்லை, மக்களுக்கும் தெரியுறது இல்லை,
      நம்ம நாட்டுல இருந்துட்டு தமிழ்நாடு அரசியல் வாதிகள் ஹிந்தி தெரிஞ்சுக்க கூடாதுனு இப்படி பன்றாங்க

    • @gireeshsinger8722
      @gireeshsinger8722 6 місяців тому +3

      சகோதரிக்கு வாழ்த்துக்கள். ஆங்கிலத்திலேயே பதில் தந்து அசத்தியுள்ளார்.. இதுவே இந்தி மொழியாக இருந்தால் சிரமப்பட்டிருப்பார்.
      நம் பிரதமர் தாய்மொழியின் முக்கியத்துவம் பற்றி பேசுபவர்... யாரையும் இந்தியில் பேசுங்கள் என்று சொல்லவில்லையே .. அவர் அவரோட தாய்மொழி பேசுகிறார்.. தமிழை உயர்வாகவே பல நேரத்திலும் பேசியுள்ளார்.. நாம் தாய்மொழியை நன்கு பயன்படுத்தவேண்டும்.
      அருமை சகோதரிக்கு வாழ்த்துக்கள்

    • @moideenbasha1638
      @moideenbasha1638 6 місяців тому

      தேவைபடும்நேரத்தில்
      கற்றுவிடலாம்பேசித்தான்
      ஆகவேண்டும் 80ஏற்க்கமூடியாது❤❤❤❤❤❤

  • @AmeerAmeer-of8el
    @AmeerAmeer-of8el 6 місяців тому +55

    மனிதாபிமானம் உயிரோடுதான் உள்ளது
    நன்றாக படிக்கவும் மகளே!

  • @rajeshlane2083
    @rajeshlane2083 5 місяців тому +4

    Great. A kind soul from USA. Welcome to Tamilnadu

  • @BoopathiKomathi
    @BoopathiKomathi 5 місяців тому +5

    எந்த நாட்டினர் வந்தாலும் அழகாய் தமிழ் பேச வைத்துவிடுகிறது எங்களின் தமிழ்நாடு..💪💪💪

  • @SureshKumar-qc4iu
    @SureshKumar-qc4iu 6 місяців тому +27

    எந்த மொழியில் பேசினாலும் அண்ணன் அண்ணனே தங்கை தங்கையே

  • @RajkannanRavikanth
    @RajkannanRavikanth 6 місяців тому +14

    Such a nice soul he is, such a nice daughter & mother, kind hearted people! 👍🏻

  • @mdavas11
    @mdavas11 6 місяців тому +7

    After watching you and Max all these years, been floored with your ease at speaking urdu, hindi and now you've earned my respect , after hearing you try Tamil..... That too so beautifully.... You rock, Chris. God bless and stay safe. Greetings from Chennai.

  • @chandravijayakumar4599
    @chandravijayakumar4599 6 місяців тому +5

    Good luck thangachi. Hats off to your boldness, hard work,helping mom while studying . God bless

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 6 місяців тому +16

    So nice to see this girl communicating in English 😅😅😅❤❤❤❤hats off dear girl ❤❤❤❤

    • @Shivuz-x7q
      @Shivuz-x7q 5 місяців тому

      how can someone struggle to communicate in English after doing their bcom. even she s not speaking properly

  • @malinit4362
    @malinit4362 5 місяців тому +3

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல இனிதாவது எங்கும் காணோம் பதினான்கு மொழி பேசிய பாரதியார்,,,❤❤❤❤❤

  • @vijayvigneshvaran4249
    @vijayvigneshvaran4249 2 місяці тому +2

    தமிழர்களைத் தவிர பிற மொழி மக்கள் அனைவரும் தமிழில் பேசி மகிழ்கின்றனர் ரொம்ப ஆனந்தமாக இருக்கு 🙏😊

  • @Rasu-c5j
    @Rasu-c5j 5 місяців тому +1

    Thangam. Romba nalla ponnu. Helping her mom while going to college. I was moved to tears but was proud at the same time seeing her confidence and hard work. I was born in Chennai, and grew up lower middle class in the deep ends of Vada Chennai. My mother was everything for us and brought us up with so much difficulty. I moved to the USA 25 years ago and doing whatever I can to my motherland India. So moved by this young lady.. Kadavul nallasi endrum irukkanum

  • @JagadeesanJagan-tl8ng
    @JagadeesanJagan-tl8ng 6 місяців тому +19

    என் இதயத்தை கவர்ந்த காணொலி ❤❤❤

  • @mohanrms3919
    @mohanrms3919 6 місяців тому +6

    சூப்பருங்க இதுபோன்ற வீடியோ பார்க்கும்பொழுது மனதுக்கு சந்தோசமாக இருக்கு❤❤❤

  • @rpothirajaraja
    @rpothirajaraja 5 місяців тому +1

    Nice Gentleman & My Tamilachi Sister, God Bless You Both, Thank You....

  • @alphonserajkumar2906
    @alphonserajkumar2906 Місяць тому +1

    இருதயம் உடைய மனிதர்கள் இருக்க தான் செய்கிறார்கள், அமெரிக்கா வானாலும் தமிழை பெருமை படுத்திவிட்டார், சகோதரிக்கு வாழ்த்துக்கள்......🎉

  • @visvanathang5031
    @visvanathang5031 6 місяців тому +8

    Our lovely bro American brother , lord bless you and your family, Iam and my Tamil people thank for you.

  • @Rya852
    @Rya852 6 місяців тому +1

    Beautiful conversation ❤❤ good gesture from both of them 😊 we welcome more tourists people from all over the world 💐💐💐

  • @SasikumarA-vg3es
    @SasikumarA-vg3es 6 місяців тому +4

    அம்மா தங்கச்சி. வெல்லக்கார அண்ணன் வாழ்த்துக்கள்

  • @phoenix_bird2.O
    @phoenix_bird2.O 6 місяців тому +3

    அண்ணா தங்கச்சி சொல்லும் போது. மனதில் ஏதோ ஒரு மகிழ்ச்சி உணர்வு ❣️கண்களை கலங்கும் போன்றது 😍

  • @Sk.kUtty.123Sathish
    @Sk.kUtty.123Sathish 6 місяців тому +6

    சூப்பர்டா என் அருமை தங்கச்சி

  • @SenthilkumarS-i7x
    @SenthilkumarS-i7x 6 місяців тому +15

    என்னவோ தெரியல. என் கண்களில் கண்ணீர் ததும்பியது.

  • @rajhdstatus163
    @rajhdstatus163 6 місяців тому +6

    ஒவ்வொரு நாட்டில் சில மனிதர்களால் மனித நேயம் வாழ்ந்து கொண்டு இருக்கிறது USA ❤

  • @johnabraham1126
    @johnabraham1126 6 місяців тому +4

    நன்றி தங்கச்சி

  • @jayaprakashvel
    @jayaprakashvel 6 місяців тому +1

    தமிழ்நாட்டு கல்வியின் சிறப்பு. சிறப்பாக உரையாடுகிறார். தன்னம்பிக்கை

  • @YashanPradee
    @YashanPradee 24 дні тому

    1:17 cute moment of mom smiling 🫰🏻

  • @darwin138
    @darwin138 3 місяці тому +1

    நன்றி தங்கச்சி 🙏

  • @நன்றி-ஞ6ய
    @நன்றி-ஞ6ய 6 місяців тому +6

    She is cute in everything ❤❤

  • @VenuGopal-ft8zk
    @VenuGopal-ft8zk 6 місяців тому +5

    நாமளும் அவர்களுக்கு.. குறைந்தவர் இல்லை..! ஜஸ்ட் புரிதல்.. மட்டுமே..! லைக்..!

  • @chithrachithra14
    @chithrachithra14 6 місяців тому +1

    Entha speech mathai vitu neenga villai God bless you both

  • @KirubaNo1Audios
    @KirubaNo1Audios 6 місяців тому

    என் தங்க தங்கச்சிக்கு என் 💞 மனமார்ந்த வாழ்த்துக்கள் 🌹 சகோதரி🎉

  • @mohanasdishessketches2953
    @mohanasdishessketches2953 6 місяців тому +10

    Super Thagachi 👍

  • @peace_2000
    @peace_2000 6 місяців тому +2

    That last word " good start to chennai " ❤😅

  • @parthasarathyep5644
    @parthasarathyep5644 6 місяців тому +2

    Very good. Kudos to both the girl and that foreigner.

  • @RaviJagathisan
    @RaviJagathisan 6 місяців тому +19

    இனி. மேல். உங்கள். பெயர். தங்கச்சி. அன்பு. தங்கச்சிக்கும். வெளிநாட்டு. அண்ணனுக்கும். எங்கள். குடும்பத்தாரின். சார்பாக. வாழ்த்துக்கள். திருப்பூர். உங்கள். மேஜிக். டாடி. ரவி. 😂😂😂😂😂😂😂

  • @malinikugan6076
    @malinikugan6076 6 місяців тому +2

    Love from MALAYSIA 🙂🙏🙏❤️💝

  • @mprmani1
    @mprmani1 6 місяців тому +2

    We are very kind and hardworking people ❤❤❤

  • @Sunshine-kd5cg
    @Sunshine-kd5cg 6 місяців тому +1

    Beautiful ❤ they respect each other

  • @hameeds611
    @hameeds611 10 днів тому +1

    🎉🎉🎉😢good great 👍

  • @kumarkumar5458
    @kumarkumar5458 Місяць тому +1

    அண்ணன் தங்கை என்று கூப்பிட்டாள் அற்தம் தெரியாமல் இருக்கின்றார்கள் இந்த சமுதாயத்துல சிலர் .அந்த ஆங்கிலேயர் தூய்மையாக தங்கச்சி என்று கூறுவது சந்தோசமா இருக்குறது.

  • @thalapathyviki95
    @thalapathyviki95 6 місяців тому

    சகோதரிக்கு வாழ்த்துக்கள்,,, அமெரிக்கா நண்பர்கள் கும் வாழ்த்துக்கள்........ The world best with true relationship is அண்ணன் தங்கை ❤❤❤

  • @vengadessanvega3872
    @vengadessanvega3872 6 місяців тому +2

    So nice 🎉🎉🎉🎉Sissy....hats off to u.....keep rocking like this....

  • @karthikeshu2154
    @karthikeshu2154 6 місяців тому +8

    Innaiku na partha video en manadhai kavarndha video idhu dhan..foreigner bro n thangachi bonding ❤❤❤

  • @arvindkumarck765
    @arvindkumarck765 6 місяців тому

    I want really say Tamilan is my proud in our India❤❤❤❤ and good Luck my sister

  • @bestofallaroundtheworld4548
    @bestofallaroundtheworld4548 6 місяців тому +1

    I really like that guy amazing carrector.... He's really great. USA 🙏🙏🙏🙏

  • @1serpentina
    @1serpentina 6 місяців тому +2

    Glad to see our TN girl replying in english. They made us all study atleast graduate. Same stall in delhi, i had to find hindi words for 12pm, 40rs and even soap. Even simple words they didn't know. Even in tamil, we use soap, wats its tamil name?

  • @devisenthil1974
    @devisenthil1974 6 місяців тому +4

    Wow beautiful relationship 👌👌

  • @rajaam620
    @rajaam620 6 місяців тому

    Super Bro! Thank you for visiting Tamil Nadu!

  • @Philip-b6f
    @Philip-b6f Місяць тому

    She is clever and talent girl future is bright

  • @chandru.r7628
    @chandru.r7628 6 місяців тому +3

    Parkavey romba Azhaga irundhadhu😊😊😊

  • @mavesmohan3455
    @mavesmohan3455 6 місяців тому

    Super baby keep it up and also USA bro very kind of you ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mathuramm1257
    @mathuramm1257 6 місяців тому +2

    Very good super congratulations to you. You are doing wonderful work to help for your family members day today expenses. Even though you are a graduate you are doing this work With out any shame. Other girls are also come forward to do any work according to your will and pleasure to support your family members. God will bless you and your family members.

  • @nasarkmkkottur1965
    @nasarkmkkottur1965 6 місяців тому +27

    இவர்களே நம்நாட்டின் நம்பிக்கை நடசத்திரங்கள்

  • @moviedheva
    @moviedheva 21 день тому

    "Bro, India always welcomes you."

  • @blasubramaianvijyaragavan6528
    @blasubramaianvijyaragavan6528 6 місяців тому +2

    அருமை பேச்சு

  • @suren5372
    @suren5372 6 місяців тому

    நல்லவர்கள், பண்புள்ளவர்கள் உலகின் எல்லா இடத்திலும், எல்லா மத்த்திலும், எல்லா இனத்திலும் இருப்பார்கள் ❤❤😅

  • @krishnamoorthi6611
    @krishnamoorthi6611 6 місяців тому +1

    Every one is kind hearted inside. Unsecured feelings and greediness makes the every human to act rude to others. These Unsecured and Greediness is the route cause for all problems among all people in and around countries. Happy to see this video.

  • @nagarajrikn2112
    @nagarajrikn2112 6 місяців тому

    ❤❤❤ super conversation 😊 he is a gem of person

  • @airchennai
    @airchennai 4 місяці тому +1

    Super God bless 🙏🙏🙏

  • @balajik1208
    @balajik1208 День тому

    We Tamilians speak the best English in India, without mother tongue influence. How many agree this?

  • @rajbaskar4914
    @rajbaskar4914 6 місяців тому +31

    இதுதான் தங்க தமிழ்நாடு

  • @Sriram-cm8tb
    @Sriram-cm8tb 5 місяців тому

    Super b very motivation for younsters thank u madam God bless u and your family madam 😢😢madam great madam 😢😢

  • @anuradhaganessan3262
    @anuradhaganessan3262 6 місяців тому +1

    Super amma ponnu

  • @tamilnationtamilmani574
    @tamilnationtamilmani574 6 місяців тому +6

    Ok நமக்கு பாடம் வழிகாட்டி நாம் அனைவரும் ஓரளவு தன்னிரைவு பெற்றவர்கள் சிறு சறு தொகையை அன்பளிப்பாக கொடுத்தால் பல்லாயிரம் பிள்ளைகள் பலன் பெறும் படிப்பு மட்டும் அல்ல சிறு தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும். நன்றி

  • @DharanisaravananmDharanisarava
    @DharanisaravananmDharanisarava Місяць тому

    நன்றி நன்றி தமிழ் என்றாலே எல்லாருக்கும் பேருமிதம்

  • @vjdanceworkz2828
    @vjdanceworkz2828 6 місяців тому +1

    This is called Tamil Nadu...👏👏👏

  • @karnanytcodm2715
    @karnanytcodm2715 6 місяців тому +3

    He is Chris. Vlogger very kind person

  • @AthuthanRagasiyam
    @AthuthanRagasiyam Місяць тому

    Thangachidaaaaaaaa 🥰

  • @VethathiriVinoth
    @VethathiriVinoth 5 місяців тому +1

    வாழ்க வளமுடன்
    ❤❤❤❤❤❤

  • @SIRANISirani-w8x
    @SIRANISirani-w8x 5 місяців тому

    அருமை தங்க ❤❤❤

  • @onetouchvideos3920
    @onetouchvideos3920 6 місяців тому

    I really appreciate our Govt. Giving 1st preference to education

  • @muthuthangaraj1103
    @muthuthangaraj1103 6 місяців тому +1

    உண்மை எங்கு உள்ளது மரியாதை அங்கு இருக்கும் தமிழ் எப்பவுமே தலை நிமிரச் செய்யும் வாழ்த்துக்கள் சகோதரி

  • @mohammedinhaam6624
    @mohammedinhaam6624 2 місяці тому

    You are a very good gentleman 👏

  • @deerwolf0512
    @deerwolf0512 6 місяців тому

    சூப்பர் டா தங்கச்சி.... ❤

  • @அம்முக்குடி
    @அம்முக்குடி 5 місяців тому

    ஆங்கிலக்காரண இருந்தாலும் இந்தியாவுக்கு வந்த அன்ணாவுக்கு அமர்த்தம் புரியும் ❤❤❤❤

  • @jsvinuramram8138
    @jsvinuramram8138 6 місяців тому +2

    நல்ல பதிவு.👍
    Divine stores ladies collections channel 🙏

  • @NagarajsivanNagarajsivan
    @NagarajsivanNagarajsivan 4 місяці тому

    Usa அண்ணா நன்றி❤❤❤❤

  • @hhh334
    @hhh334 6 місяців тому +5

    ❤super very good 🤝🙏🇮🇳🤲👍

  • @Alex-official-2000
    @Alex-official-2000 5 місяців тому +1

    Super anna💞💞💞💞💐💐

  • @HippoJack-k4f
    @HippoJack-k4f 6 місяців тому

    She is speaking good English. Super 👏👏👏

  • @renjithmuralidharan430
    @renjithmuralidharan430 7 днів тому +1

    What ever happened is good, but why the title is so bad....is that if positive titles won't get views???

  • @kunprn
    @kunprn Місяць тому

    Appreciate mom and daughter

  • @mariappankuttymary9804
    @mariappankuttymary9804 6 місяців тому

    நன்றி U A S

  • @MahaLakshmi-vq4hy
    @MahaLakshmi-vq4hy 3 місяці тому +3

    தமிழ் நாட்டின் கல்வி வளர்ச்சி பெருமைக்கு இந்த நிகழ்வு நல்ல தரமான உதாரணம்.
    பல நாடுகளில் ஏன் இந்தியாவின் பல மாநிலங்களில் உள்ள இப்படி பட்ட கடைகளில் இது போன்ற வெளி நாடுகளை சேர்ந்த யூ டியூபர்ஸ் பேச முயல, நிறைய பேருக்கு ஆங்கிலம் என்ற உலக இணைப்பு மொழி பேச முடியாததால், சரியாக உரையாடல் அமையாது.
    ஆனால் இந்த பெண்ணின் மூலம், தமிழ் நாட்டின் கல்வி
    தரம், வளர்ச்சி எந்த அளவிற்கு, தமிழ் நாட்டின் மூலைமுடுக்குகளில் எல்லாம் நிறைந்து காணப்படுகின்றது என்று புரிந்து கொள்ள முடிகிறது.
    இந்த காட்சியை உலகில் யார் பார்க்க நேர்ந்தாலும் தமிழ் நாட்டின் கல்வி வளர்ச்சி பெரிய வரும்.
    வாழ்க தமிழ்! வளர்க தமிழ் நாடு!

    • @theகருடா
      @theகருடா Місяць тому

      தெருவோரம்,பொது இடங்களில் மூத்திரம் பெய்வதைத் தவிர்க்கலாம்...

  • @srikumaranumanji2072
    @srikumaranumanji2072 6 місяців тому +2

    Touching hard work reach goal

  • @kotteeswaranmassmageshwar7625
    @kotteeswaranmassmageshwar7625 6 місяців тому +1

    நல்லது ஒரு பெண் நினைத்தால் தன் குடும்பத்தை உயர்ந்த நிலையில் கொண்டுவருவார்கள் நல்லது வணக்கம்