பத்து ஆண்டுகள் முன்பு பாஜக சொல்லியது நினைவு இல்லையா . இந்தியா கடன் எவ்வளவு உங்களுக்கு தெரியுமா அய்யா. காங்கிரஸ் உருவாக்கி பொது சொத்து விற்பனை செய்தது யார் . யார் ஊழல் செய்தர்
பல பொதுத்துறை நிறுவனங்கள் பல்லாயிரம்.கோடி நஷ்டத்தில் தான் இயங்கி வந்தன! ஒவ்வொரு வருடமும் அவற்றின் நஷ்டதொகை அதிகரித்து வந்ததே தவிர அவை எவ்வித லாபத்தையும்..ஈட்டவில்லை !அவற்றை தொடர்ந்து பராமரி க்க பல்லாயிரம்.கோடிகள் வேற்றுத்துறை வருமானம் செலவிடப்பது ! ஆனால் அவை எந்த.பலனையும் தரவில்லை !நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதார வளர் ச்சியை மேம்படுத்த அவை தனியாருக்கு விற்கப் பட்டன!தனியாருக்கு. விற்கப் பட்ட பின் அவை பெருமளவு லா பம்.ஈட்ட தொடங்கின! அது மட்டும் எப்படி ?.அது தான் அரசு துறைக்கும் தனியார் துறைக்கும் உள்ள அடிப்படை வித்தியாசம்!
@@essar2258 காமராஜர் அவர் சொந்த ஊர் விருதுநகரில் தான் தோல்வி அடைந்தார்.. அவர் ஜாதிக்காரர் யாரும் அவர் மந்திரி சபையில் இருந்த தாக எனக்கு நினைவில்லை. தவிர வியாபாரிகளுக்கு அவர்கள் ...விஷயம்... ...சுமுகமாக செலவு குறைவாக.... முடிய வேண்டும். நேர்மை நாணயம் என்று ரூல் படி எல்லாம் நடந்தால் அவர்களுக்குப் பிடிக்குமா ??? அவர்கள் மக்களிடம் பொருளை விற்கும் போது மக்களிடம் வசூலித்த வணிக வரியை ...உடனேயே சீக்கிரம்.... கல்லாப் பெட்டியில் இருந்து ... அப்படியே முழுவதும்.... அரசுக்குக் கட்டு என்றால் கொஞ்சம் கசக்கும் தானே ??. ....வியாபார பண...... நெளிவு சுளிவு தெரிந்த ஆள் தான் நமக்குத் தேவை என்று முடிவு செய்து இருக்கலாம். இப்போ அரசுக்கு எவ்வளவு வணிக வரி டாக்ஸ் கலெக்சன் நிலுவையில் உள்ளது என்ற புள்ளிவிவரம் பார்த்தால் புரிந்து விடும். நேர்மையாளரை விட ....கூட்டுக் கொள்ளை அடிக்கிறவன்.... நல்லவன் என்று தெரியலாம். மனைவி குழந்தை இல்லாத ஒரு நேர்மையான சாமியார் உத்திரப்பிரதேச முதல்வராக இருக்கலாம் அங்கு முடியும். இங்கு தமிழ்நாட்டில் நடக்காது.
இந்த சகோதரர் பேசுவது முற்றிலும் உண்மை. இனிமேலாவது மக்கள் புரிந்தது இரண்டு கழகங்களும் இல்லாமல் ஏதாவது ஒரு புது மற்றும் கட்சிக்கு வாக்கு அளித்து ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டும்.
காசுவாங்காம ஓட்டு போட சொல்.ஆட்டோவை விட்டு இறங்கு நாங்களும் வருகிறோம் ஒரு பத்து நாளைக்கு.இலவச அரிசிதெரியும் நீ கிராமத்திறகு வா தம்பி ஓட்டுக்கு பணம் வாங்கறதும் லஞ்சம் கொடுப்பதும் கேவலம்
மக்கள் மனசுல உள்ளதை அப்படியே வெளிப்படுத்தி உள்ளார்! தலைவர்களுக்கு சிலை, மணிமண்டபம், சமாதி போன்றவைகளுக்கு அரசு பணம் செலவு செய்யாமல் , அந்தந்த கட்சிகளின் பணத்தில் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு இட வேண்டும்!👍👍👍👍🙏🙏🙏🙏
. எ வட்டாரத்தில் சொல்ரா பேனா சிலை வைப்பது அவன்சொந்தபணம் என்று . மக்கள்வரிபணத்தில்தான் அவங்க குடும்பமேகாலத்தைஓட்டுது அதர்க்கதான்பதவி அதுவும் மக்கள்போட்டபிச்சைதான்.. .
ஆட்டோக்காரர் சொல்வது 100/% உண்மை மக்கள் எப்போதும் இலவசத்தை விரும்ப கூடாது .வாங்க கூடாது .மக்கள் நல்லவர்களை தலைமை பதவியில் உட்கார வைக்க வேண்டும் அப்போது தான் நம் தமிழ் நாடு சிறந்து விளங்கும்
மாநில அரசு முன்னேற்றம் வர வேண்டும் எனில் இலவசம் தேவையில்லாத நிதி வழங்குதல் நிறுத்தப் பட வேண்டும் மக்கள் சலுகைகள் விலைவாசி உயர்வு போன்றவை குறைத்து வரி மிகவும் குறைந்த அளவில் மக்கள் சாமாளிக்க அரசு உதவி செய்ய வேண்டும்
@@anbusuresh949 தவறு...ஏற்றதல்ல... பெரும்பாலும் வாக்கு செலுத்தும் பாமர மக்கள் காசுக்கு ஆசைப்பட்டு ஒட்டு போட்டு விடுகிறார்கள்... முதலில் திருமங்கலத்தில் அழகிரி செதுக்கிய formula... இப்போது வெற்றிகரமாக.... பக்கத்து தெருவுக்கு காசு கொடுத்து விட்டீர்கள்.... எங்களுக்கு எப்பொழுது என்று கேட்கிற மக்கள் இப்போது நிறந்து இருக்கிறார்கள்.... தமிழகம் தலை குனிந்து நிற்கிறது.படித்தவர்கள் வாக்கு சாவடி பக்கம் செல்வதில்லை என்பது உபரி தகவல்.
இந்த மாதிரி தெளிவான கேள்வி கேட்க தமிழக மக்கள் ஒவ்வொருவரும் வருவார்களேயானால் அந்த திமுக என்ற கூட்டமே தமிழகத்தில் இல்லாமல் போய்விடும் இது மிக நன்றி கூறியவர் ஆட்டோ
Makkalukku seinga ilavasm vendam old peoplekku kudunga road podunga cross pannave mudiyala road traffic control pannuga out pogave bayamma irrukku two wheelers accidents many pave ment podunga platforms vandu vandi poguthu very bad
தமிழகத்திற்கு மட்டும் இல்லை இந்தியாவிற்கே நிதி பாற்றாக்குறை தான் இருக்கிறது ஜி வந்த பின் "100 லக்சம் கோடிகள்" மேல் கடன் வாங்கினால் வேற எப்படி இருக்கும்? 😍😍😍😍
திராவிடமே திருட்டு தானே எல்லா தமிழர்களும் ஒன்றுகூடி ஒரு தமிழனை முன்னிறுத்தி தமிழன் முதலமைச்சராய் ஆனால் இந்தத் தறுதலை எல்லாம் காணாமல் போய்விடுவார்கள் அந்த ஒருவன் நம் இதயத்தை வென்றவன் செந்தமிழன் சீமான்
தலவிதியை மாற்ற வாக்குச்சீட்ட கையில் வைத்துக் கொண்டிருக்கிறீர்களே. அதற்குத்தானே உங்களுக்கு உரிமை கொடுக்கப்பட்டுள்ளது. கடைமையை நிறைவேற்றுவதில் உங்களுக்கு இருக்கும் பல்வேறு மனமாச்சர்யங்களே இவ்வளவு அழிவுக்கும் காரணம்
You are correct. The Tamil people defeated Kamaraj. The Tamils are ungrateful. In those days DMK talked filthy words about Kamaraj. Now Stalin scolds Modi who did not amass wealth as karunanidhi.
Each individual must work to certain extent to lead a genuine and worthy loving as every person is prone to live to be healthy and decent , dignified by right means. Hats off brother. Blessings
தமிழர்களை கொலை பண்ணினால் காமராசருக்கு எப்படி ஓட்டு போடுவார்கள்? காமராஜர் மேல் சங் பரிவார் அமைப்புகள் கொலை வெறி நடத்தியதே நீங்க மறக்கலாம் ஆனா நாங்க மறப்போமா தலைவா 😍😍😍😍
@@bhavani742 இப்படி விவரம் புரியாமலும் புரிந்தாலும் முட்டுக்கு மல்லு கட்டும் டாஸ்மாக் புல்லுகள் இருக்கும்வரை சொம்புகளுக்கு குறைவில்லை. விளம்பரத்தினாலும் கூட விவரம் புரியலையா சொம்பு. திருட்டுக்கூட்டத்தோடு உருப்படியான உயர்வுக்கு திட்டங்கள் நிறைவேற்றுபவரை ஒப்பிடுவது ஒரு சதவிகிதம் கூட ஏற்கமுடியாத வாதம் வாதம கூட இல்லை பிடி வாதம்
We cannot blame people for expecting freebies and cash as they are living on low income. But the parties luring them with cash and freebies should be banned as the government is facing 7 lakh crores debt and paying 2 lakhs crores as intetest for the debt.
உண்மை சொன்ன ஆட்டோ கருக்கு கோடி நன்றி தமிழன்❤
Ricksakaran IQ aothan
8 கோடி மக்கள் சார்பாக ஆட்டோகாரர் பொங்குகிறார். அவருக்கு மக்கள் சார்பா பாராட்டுக்கள்!
Panaththirkkaka pesubavan.
Panaththirkkaka pesum Natharippayal.
💯💯💯சரியா சொன்னிங்க 👌👌👌👏👏👏
Uouuuuuu Oyo uuuuuuuouu oy oo oy Oyo Oyo uoy uouuuuouuuu@@murugesan1696
Super speech bro
தமிழக மக்களே திருந்துங்கள் திருந்துங்கள் காசுக்காக ஓட்டு போட்டால் இப்படித்தான் நடக்கும்
Bjp kararkazhum kasu koduththuthanley MLA & M.P.aakiyirukkirarkazh.Sangi sorinayey.
Very good point brother
காசு நமக்கு தர்றவனுக்கு ஓட்டு போடாதே காசை நம்மிடமிருந்து அப்புறவனுக்கு ஓட்டு போடு நாடு வெளங்கிடும்
ஆகையால் இவரின் விருப்பத்திற்கு ஏற்ப பிஜேபிக்கு ஓட்டு போடுவோம்.,🤭
@@saravanang6083bjp ya😅😅poda dei
சூப்பர் தலைவா இவளோ தைரியமா உண்மைய பேசுனதுக்கு திமுக பத்தி பேசுனதுக்கு உனக்கு கோடான கோடி நன்றிகள் பாராட்டுகள்❤❤❤❤
இது இவர் ஒருவரது வேதனை மட்டும் அல்ல. ஒட்டு மொத்த தமிழ் நாட்டின் குமுறல் வணங்குகிறேன் அண்ணா🙏🙏🙏🙏🙏
Ottu motha makkal kumural ah, nalaiku election vainga namma makkal 2k vaangittu epdi podranga parunga, ipola 200 rs kuda makkal ready
மக்களிடம் இலவசம் என்று ஆசை வார்த்தைகளை கூறி ஓட்டு கேட்கும் கட்சிகளை தேர்தல் ஆணையம் தடை செய்யவேண்டும் .
இந்த வரிகளை இயற்றி யவர் தான்உண்மை100 /
பத்து ஆண்டுகள் முன்பு பாஜக சொல்லியது நினைவு இல்லையா . இந்தியா கடன் எவ்வளவு உங்களுக்கு தெரியுமா அய்யா. காங்கிரஸ் உருவாக்கி பொது சொத்து விற்பனை செய்தது யார் . யார் ஊழல் செய்தர்
பிஜேபி சேர்த்துதானே??😂😂
பல பொதுத்துறை நிறுவனங்கள் பல்லாயிரம்.கோடி நஷ்டத்தில் தான் இயங்கி வந்தன! ஒவ்வொரு வருடமும் அவற்றின் நஷ்டதொகை அதிகரித்து வந்ததே தவிர அவை எவ்வித லாபத்தையும்..ஈட்டவில்லை !அவற்றை தொடர்ந்து பராமரி க்க பல்லாயிரம்.கோடிகள் வேற்றுத்துறை வருமானம் செலவிடப்பது ! ஆனால் அவை எந்த.பலனையும் தரவில்லை !நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதார வளர் ச்சியை மேம்படுத்த அவை தனியாருக்கு விற்கப் பட்டன!தனியாருக்கு. விற்கப் பட்ட பின் அவை பெருமளவு லா பம்.ஈட்ட தொடங்கின! அது மட்டும் எப்படி ?.அது தான் அரசு துறைக்கும் தனியார் துறைக்கும் உள்ள அடிப்படை வித்தியாசம்!
True
அண்ணா நீங்களும் உங்கள் தலைமுறைகளும் சிறப்பாக வாழ வாழ்த்துக்கள் .
அருமையான பதிவு ஐயா 🔥🎙️💪
சரியாக பேசுகிறார்.மக்கள் தான் மாற்றத்தைக் கொண்டு வர முடியும்.
தமிழ்நாட்டு மக்களின் மனநிலை உண்மையை சொன்ன ஆட்டோ நம்பருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
Well said 👏
Yes, well said
Captain was capable of running the party but now no one has the ability of captain.
@@justinfernandez9923விஜய் அண்ணா தான் பெஸ்ட்
எல்லோரிடமும் இந்த ஆதங்கம் உள்மனதில் கண்டிப்பாக தோன்றுகிறது ஆனால் தேர்தல் சமயத்தில் மறந்து விடுகிறோம்.
வருத்தமான உண்மை.
ஓட்டுக்கு 2000,5000 பணம் தாரானுங்கள்ளா அதனால் இந்த மக்கள் எல்லாத்தையும் மறந்து ஓட்டுபோட்டுர்ரானுங்க.
😂😂😂😂
இது தான் சரியான பதில் எவன் கேட்டான் இலவசமா நாங்க என்ன பிசகரங்களா.....
தமிழகத்தின் சாபக்கேடு என்பதுதான் 100/100சதவிகித உண்மை
அது ஐயா காமராசர் ஆட்சியோடு போயாச்சு.
சரி, காமராசர் ஆட்சி ஏன் போச்சு? அப்புறம் ஏன் திரும்ப வரல??
Nee moodu ...
@@essar2258உன்ன மாதிரி திராவிட தெலுங்குகார திருடனுங்க இருக்கிறதுனாலே
@@essar2258 காமராஜர் அவர் சொந்த ஊர் விருதுநகரில் தான் தோல்வி அடைந்தார்.. அவர் ஜாதிக்காரர் யாரும் அவர் மந்திரி சபையில் இருந்த தாக எனக்கு நினைவில்லை. தவிர வியாபாரிகளுக்கு அவர்கள் ...விஷயம்... ...சுமுகமாக செலவு குறைவாக.... முடிய வேண்டும். நேர்மை நாணயம் என்று ரூல் படி எல்லாம் நடந்தால் அவர்களுக்குப் பிடிக்குமா ??? அவர்கள் மக்களிடம் பொருளை விற்கும் போது மக்களிடம் வசூலித்த வணிக வரியை ...உடனேயே சீக்கிரம்.... கல்லாப் பெட்டியில் இருந்து ... அப்படியே முழுவதும்.... அரசுக்குக் கட்டு என்றால் கொஞ்சம் கசக்கும் தானே ??. ....வியாபார பண...... நெளிவு சுளிவு தெரிந்த ஆள் தான் நமக்குத் தேவை என்று முடிவு செய்து இருக்கலாம். இப்போ அரசுக்கு எவ்வளவு வணிக வரி டாக்ஸ் கலெக்சன் நிலுவையில் உள்ளது என்ற புள்ளிவிவரம் பார்த்தால் புரிந்து விடும். நேர்மையாளரை விட ....கூட்டுக் கொள்ளை அடிக்கிறவன்.... நல்லவன் என்று தெரியலாம். மனைவி குழந்தை இல்லாத ஒரு நேர்மையான சாமியார் உத்திரப்பிரதேச முதல்வராக இருக்கலாம் அங்கு முடியும். இங்கு தமிழ்நாட்டில் நடக்காது.
MGR ஆட்சியில் இருந்தவரை(1977 to 1987) கட்டுமரத்தின் திமுகஆட்சி ஏன் மீண்டும் வரவில்லை ?இதுக்கு பதில் சொல்லு !😎😆😁🤣
ஆட்டோ காரர் பேச்சு சூப்பர் நெத்தியடி பதில்
சும்மாவா காசுல்ல
இந்த சகோதரர் பேசுவது முற்றிலும் உண்மை. இனிமேலாவது மக்கள் புரிந்தது இரண்டு கழகங்களும் இல்லாமல் ஏதாவது ஒரு புது மற்றும் கட்சிக்கு வாக்கு அளித்து ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டும்.
Super👌👌
காசுவாங்காம ஓட்டு போட சொல்.ஆட்டோவை விட்டு இறங்கு நாங்களும் வருகிறோம் ஒரு பத்து நாளைக்கு.இலவச அரிசிதெரியும் நீ கிராமத்திறகு வா தம்பி ஓட்டுக்கு பணம் வாங்கறதும் லஞ்சம் கொடுப்பதும் கேவலம்
Sangee spotted
Iisjhyi
🎉iithuthan. Tamilan. Vazga. Tamils
சூப்பர்.தலைவா. உண்மையை அருமையாக கூறினார்கள்
இங்கு அனைவரின் எண்ணத்தையும் அருமையாக பேசினீர்கள்🎉🎉
Super pro
மக்கள் மனசுல உள்ளதை அப்படியே வெளிப்படுத்தி உள்ளார்! தலைவர்களுக்கு சிலை, மணிமண்டபம், சமாதி போன்றவைகளுக்கு அரசு பணம் செலவு செய்யாமல் , அந்தந்த கட்சிகளின் பணத்தில் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு இட வேண்டும்!👍👍👍👍🙏🙏🙏🙏
Yes brother uyiroda erukkuravaggala pakka mattakagala silaikku koduppahala
ராணுவம் மற்றும் காவல் துறையை தவிர மற்றவர்கள் இறபின்போது அரசு மரியாதை தரகூடாது
மக்களின் உணர்வை பிரதிபலிக்கிறார் ஆட்டோக்காரர் 100/100
Yentha aautokkararum
Makkal unarvaip
Prathipalikka mattar!
100
Ye mana Sula irukrathu solitar
Panaththirkkaka pesubavan.Natharippayal.
உணர்வும் கிடையாது.... புண்ணாக்கும் கிடையாது....அவன் சங்கி...அதுதான் கூவுறான்😂
சூப்பர் ப்ரதர்... சூப்பர் எங்களால் பேச முடியல... என் அன்பு சகோதரா... Great Salute to You...
ua-cam.com/users/shortsVkzfK958CI4?si=xBGO07_ud1Ly1ma3
🎉
சகோதரரின் பேச்சு மிக மிக அருமை ..உண்மை..! இதுதான் எதார்த்தத்தின் வெளிப்பாடு..! சகோதரருக்கு வாழ்த்துக்கள்..!
100% சரியான கருத்து
Don't very tvk ❤️🔥
Auto karagal kadharal arambam 😂😂.
🙏🙏🙏🙏உங்களுக்கு கோடான கோடி நன்றி நீங்க சொல்வது 💯💯💯💯💯 உண்மை கேப்டன் நிகர் யாரும் இல்லை 🙏🙏🙏🙏🙏
நீங்க சொல்றது சரிதான் உண்மை
தெளிவான பதிவு விளக்கம் அருமை அருமை அருமை
மிக அருமையான தரமான கேள்வி வாழ்த்துக்கள் அண்ணா
ஆட்டோ ஓட்டுனர் அண்ணன் கருத்து அருமை வாழ்த்துக்கள்
ஆட்டோவில் வாடகை எவ்வளவு என்று தெரிய படுத்தும் மீட்டர் பொருத்த பட்டுள்ளதா?
@@paulduraipauldurai4706 உங்களுக்கு என்னப்பா கோட்டர் பிரியாணி ரூ200கிடைத்தால் போதும் நல்ல ஆட்சி என்று பல சொல்வீர்கள்
Ever,auto meter,vaikamatter,ana,lavasampathipeasuvar
@@paulduraipauldurai4706 இந்த ஆட்சியாளர்களை கேட்க லஞ்சம் ஊழல் சொத்து வரி மின்கட்டணம் உயர்வு பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வு இதை பேச மாட்டீர்களா நண்பா
சரியான கேள்வி ஆட்டோ அண்ணா
ua-cam.com/users/shortsVkzfK958CI4?si=xBGO07_ud1Ly1ma3
ஆட்டோ ஓட்டுனர் சகோதரருக்கு இருக்கும் தெளிவான அறிவு எந்த ஜென்மத்திலும், இந்த
உபிஸ் களுக்கு வரவே வராது.
ஒட்டுமொத்த தமிழக மக்களின் கோபம் தான் அந்த ஆட்டோக்காரரின் பேச்சு...
அந்த ஆட்டோக் காரர்கிட்டே நல்லவங்க யாருன்னு கேட்டிருக்கலாம்ல...
. எ வட்டாரத்தில் சொல்ரா பேனா சிலை வைப்பது அவன்சொந்தபணம் என்று . மக்கள்வரிபணத்தில்தான் அவங்க குடும்பமேகாலத்தைஓட்டுது அதர்க்கதான்பதவி அதுவும் மக்கள்போட்டபிச்சைதான்..
.
சூப்பர் அண்ணா...தமிழ்நாடு மக்கள் திருந்தவே மாட்டாங்க...
செருப்பால் அடித்தது போல் ஆட்டோக்காரரின் பேச்சு உள்ளது. நம்மை கொத்தடிமைகளாக்கும் இலவசம் வேண்டாம்,
ua-cam.com/users/shortsVkzfK958CI4?si=xBGO07_ud1Ly1ma3
ஓட்டுக்கு பணம் வாங்கறவர் இவர்களுக்கு இலவசத்தை பற்ட்ரி த் தெரியாது
ஆட்டோக்காரர் சொல்வது 100/% உண்மை மக்கள் எப்போதும் இலவசத்தை விரும்ப கூடாது .வாங்க கூடாது .மக்கள் நல்லவர்களை தலைமை பதவியில் உட்கார வைக்க வேண்டும் அப்போது தான் நம் தமிழ் நாடு சிறந்து விளங்கும்
Autokara Nai vankina kasukku koovukiranba!
15000 kudutha ivanuku against ah pesi nammba vachrvanga… inum muuttal ah irkanga da tamilnadu la
எல்லா ஆட்டோக் காரர்களும் இந்த ஆட்சியை புறந்தல்லுங்கள்
சரி யான வார்த்தை
True, DMK robbers
Excellent.. Excellent. Excellent
Good things will happen in TN soon. ❤
மிக அருமையாக பேசினீர்கள் நண்பரே🎉🎉🎉🎉
மாநில அரசு முன்னேற்றம் வர வேண்டும் எனில் இலவசம் தேவையில்லாத நிதி வழங்குதல் நிறுத்தப் பட வேண்டும் மக்கள் சலுகைகள் விலைவாசி உயர்வு போன்றவை குறைத்து வரி மிகவும் குறைந்த அளவில் மக்கள் சாமாளிக்க அரசு உதவி செய்ய வேண்டும்
மக்கள் தான் காரணம்
நல்லவர்கள் வேண்டுமென்றால் காசுக்கு ஓட்டு போடுவதை மக்கள் விட்டு விடவேண்டும்.
@@anbusuresh949 தவறு...ஏற்றதல்ல... பெரும்பாலும் வாக்கு செலுத்தும் பாமர மக்கள் காசுக்கு ஆசைப்பட்டு ஒட்டு போட்டு விடுகிறார்கள்... முதலில் திருமங்கலத்தில் அழகிரி செதுக்கிய formula... இப்போது வெற்றிகரமாக....
பக்கத்து தெருவுக்கு காசு கொடுத்து விட்டீர்கள்.... எங்களுக்கு எப்பொழுது என்று கேட்கிற மக்கள் இப்போது நிறந்து இருக்கிறார்கள்.... தமிழகம் தலை குனிந்து நிற்கிறது.படித்தவர்கள் வாக்கு சாவடி பக்கம் செல்வதில்லை என்பது உபரி தகவல்.
Nee yaarukuda ootu poda sollura,Avan eppadipattan nu naangal solkirom.
@@anbusuresh949 ithu pol kaliyathil 100000 il oruvar thaan iruppar,mudal var potti ippothu staalin,ops,eps ku mattum thaan.ipporhu staalin makkalin nambikkaiku paathiramagi vittar.irandavathu idathil ops irukirar.ivar eps I kaatilum nalla panbu,innoruvarai emaattrum kunam ethum illathavar.eps ini mudalvaraga vaaipu,illai .than thavarana nadathayal makkalin nambikayai illanthu vittar.avar Sterlite poratathil edupatta makkalai suttu kollum alavukku panathasai piditha ayokya siga mani.makkal.yaar,eppadi pattavarendru therinthu thervu seythu vaaipu kodukindranar.eps padiparivillatha,nermayatravaraga irunthathal kidaitha nalla vaaipai kottai vittu vittar.enave,staalin makkalin anbuku uriyavar. yaar staalinukku ethiraga thirumbinaalum ,Tamil naatu makkalukku ethiranavarkal endru artham.engalai ethirpavarkal therthalil deposit vaaguvathu kadinam.
அனைத்து கட்சிகளும் காசு கொடுத்துதான் ஒட்டு கேட்கிறார்கள். இடதுசாரிக் கட்சிகள் மட்டும் தான் பணம் கொடுக்க வில்லை. அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தால்
மக்கள் இதைப் பார்த்தாவது புரிந்து கொள்ள வேண்டும். 2026ல் மாற்றம் வேண்டும் மக்கள் இளைஞர்கள் செய்ய வேண்டும்.
இந்த மாதிரி தெளிவான கேள்வி கேட்க தமிழக மக்கள் ஒவ்வொருவரும் வருவார்களேயானால் அந்த திமுக என்ற கூட்டமே தமிழகத்தில் இல்லாமல் போய்விடும் இது மிக நன்றி கூறியவர் ஆட்டோ
Makkalukku seinga ilavasm vendam old peoplekku kudunga road podunga cross pannave mudiyala road traffic control pannuga out pogave bayamma irrukku two wheelers accidents many pave ment podunga platforms vandu vandi poguthu very bad
@@sujarita6024அட
🥰👌👍suuuuuuuperb
அருமையான விளக்கம் எவ்வளவு சொன்னாலும் புரியாத மக்கள்,தம்பி 100சதவீதம்உண்மையாக பொருந்தும்
ஹாய் 🎉❤
இந்த சகோதரர் சொல்வது முற்றிலும் உண்மை, முதலில் மக்கள்தான் திருந்த வேண்டும்,யாரை குற்றம் சொல்லி யும் பலனில்லை
நிதிப் பற்றாக்குறை தமிழக மக்களுக்கு மட்டுமே; திமுக முதன்மை குடும்பத்துக்கு, திமுக தலைவர்களுக்கு இல்லை. 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
aamen
தமிழகத்திற்கு மட்டும் இல்லை இந்தியாவிற்கே நிதி பாற்றாக்குறை தான் இருக்கிறது ஜி வந்த பின் "100 லக்சம் கோடிகள்" மேல் கடன் வாங்கினால் வேற எப்படி இருக்கும்? 😍😍😍😍
You are correct?
வாராக்கடன் தள்ளுபடி செய்து விட்டால் கட்சி நிதி கோடிகளில் புரளும்
Union government Vezhzha nivarana nithi yevvazhavuley koduththarkazhley? Reply.
Speaks like a very educated person.. Excellent..
Be careful sir.... Go home safely..
என் மனதில் உள்ள ஒவ்வொரு ஆதங்கத்தை வெளி காட்டிய அந்த நபரை மனதார பாரட்ட வார்த்தைகள் இல்லை
💯 correct sir 🙏
திராவிடமே திருட்டு தானே எல்லா தமிழர்களும் ஒன்றுகூடி ஒரு தமிழனை முன்னிறுத்தி தமிழன் முதலமைச்சராய் ஆனால் இந்தத் தறுதலை எல்லாம் காணாமல் போய்விடுவார்கள் அந்த ஒருவன் நம் இதயத்தை வென்றவன் செந்தமிழன் சீமான்
அருமையான பதிவு
முதலில் பேசிய நண்பரே நீங்கள் சொல்வது உண்மை தான். கேப்டன் விஜயகாந்த் போல் ஒரு நேர்மையான தலைவனை இழந்த இந்த தமிழகம் நாசமா போகட்டும்.
நீ யாரு தமிழனா
அவருக்கு நீங்கள் வாக்களித்தீர்களா
😮😮😮😮😮😮😮😮😢😢😢😢😢🎉🎉🎉🎉🎉❤❤❤
@@rajamanis8293a 1:25
Correct✅
நாடு போற்றும் மாமனிதர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் தான் வாழ்க கேப்டன் புகழ்
ஆயிரம் ரூபாய் மாதம் கொடுத்தால் 2500 ரூபாய் மாதம்விலைவாசி உயர்வால்கொடுக்க வேண்டும் மக்களே உஷார் உஷார்
ஆட்டோகாரர் அன்னா கவலை படாதீங்க இதோட திமுக ஒலிஞ்சிடும் 🎉🎉🎉🎉
Sssss🙏🙏🙏🙏🙏
அப்பாடா.... திராவிட கதை முடிய போகுதா? அந்தக் கடவுளுக்கு தான் நன்றி சொல்லணும். 🙏🙏🙏🙏🙏🙏
Vaaipu illa raja 😂
இவனை மாதிரி எத்தனை பேரைபார்த்தது திமுக எம்ஜிஆரையே பார்த்தது திமுக
@@vaseer453எதுக்கு ம்எலக்சன் ரிசல்ட் வந்தவுடன் முக்காடுபோட்டு நீயெல்லாம் ஓடுவ
ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியில் பிளாஸ்டிக் அரிசிய கலந்து விக்கிறாங்க தமிழ் நாடு எப்படி உருப்படும் நண்பரே இதையும் பேசுங்கள்
அண்ணா உண்மையை உரக்க சொன்னீர்கள் உரைக்கவும் சொன்னீர்கள் வாழ்த்துக்கள்
Supper👌
இது தான் திமுக தலைவர் ஆட்சி நிர்வாக திறன்😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🎉😂😂😂😂😂😂😂😂😂😂😂
சூப்பர் அண்ணா அருமையான கருத்து படித்த மக்கள் அனைவரும் பாருங்க இதுதான் உண்மை❤❤❤
இப்படிபபட்ட ஆளுங்கட்டதான் வாழணும்னுதலைவிதின்னு சொன்னது மிகவும சரியானது❤
தலவிதியை மாற்ற வாக்குச்சீட்ட கையில் வைத்துக் கொண்டிருக்கிறீர்களே. அதற்குத்தானே உங்களுக்கு உரிமை கொடுக்கப்பட்டுள்ளது. கடைமையை நிறைவேற்றுவதில் உங்களுக்கு இருக்கும் பல்வேறு மனமாச்சர்யங்களே இவ்வளவு அழிவுக்கும் காரணம்
ua-cam.com/users/shortsVkzfK958CI4?si=xBGO07_ud1Ly1ma3
அருமை யான பதிவு அதுதான் உண்மை
Super speech Sir
இவர் சொல்வது முற்றிலும் உண்மை தான் என்ன செய்வது தமிழனுக்கு வந்த ஒரு சாபக்கேடு வாழ்க தமிழ் வளர்க தமிழ் தேசியம்
NTK
ஒரு சட்டமன்றத் தொகுதி
4300 இளைஞர்கள்
ஒரு நபர் 15 வாக்கு சேமிப்பு
4300×15=63000
234 சட்டமன்ற தொகுதி ×63000 = 1.5 கோடி வாக்குகள்
இவர் பேசுனது சத்திய வார்த்தைகள்
உண்மையான ஆண் மகன் மக்கள் தெளிவாக விட்டார்கள்
சூப்பர் கேள்வி
அருமை, வாழ்த்துக்கள், பாராட்டுகள்
எடப்பாடி பழனிச்சாமி சிறந்த முதல்வர்
நாலு புறா உழைச்சாலும் இடுப்பு வலி கால் வலி தான் மிச்சம் சூப்பர் அண்ணா👌👌👌
ஆட்டோக்காரன் அண்ணன் அருமையான பேச்சு மக்களை இப்பொழுதாவது சிந்தியுங்கள் சிந்தித்து👍👍 செயல்படுங்கள்🙏🙏🙏
சத்தியமா சொல்லு ஓட்டுக்கு பணம் வாங்கல்னு உன் குடும்பம் உன்னுறவு சொல்லு நீ நல்லவனாதேவைல்லாமல் வளட்டதே
@@AngappanS-xf6twwhat ever auto driver said that's true..first support truth.
நீ முதலில் திருந்துடாபிரேமலதாவந்தாகிழிச்சிடும்
அருமை.. முற்றிலும் உண்மை பேச்சு...
வாழத்தெரியாத.மக்கள்.இருக்கும்வரை.ஆளத்தெரியாத.ஆட்சிதான்.நடக்கும்
அருமையான பதிவு நண்பரே.
ஐயா தங்களின் ஒவ்வொரு கேள்வியும் பொது மக்களை சிந்தித்து செயல் பட வைக்கும்...❤ நன்றி மகிழ்ச்சி
சூப்பர் அண்ணா கேப்டன் பற்றிய கருத்துக்கு
Super. Annà.
இந்த ஊழல் பிறப்புகள் பேச்சை நம்பி பெரும் தலைவர்
காமராஜர் அவர்களை தோற்கடித்த போதே தமிழகத்திற்கு கேடு காலம் ஆரம்பித்து விட்டது
அருமை தோழரே.சூப்பர் சூப்பர்.
உண்மை நண்பரே.
கேப்டனின் மக்களாட்சி வேண்டும்.
லஞ்சம் ஊ ழல் இல்லாத நேர்மையான ஆட்சி வேண்டும்.
அருமையான பதிவு நன்றி
வாழ்த்துக்கள் சகோதரா
True, DMK robbers
நிச்சியமா ஒன்னு நடக்கும் உபிஸ் திட்டுவானுங்க இல்லை கவனிப்பானுங்க 😂😂
ua-cam.com/users/shortsVkzfK958CI4?si=xBGO07_ud1Ly1ma3
தமிழகத்தின் சாபக்கேடு இரு திராவிட கட்சிகளே....!?🤣
மாநில மக்கள் உணர்ந்து வாக்களிக்க வேண்டும்...!!💯👍🙏 4:54
2 kalagangalum orey kuttaiyil vooriya mattaigal yeriyum kolliyil endha kolly nalla kolli ? Pangaaligal !
You are correct. The Tamil people defeated Kamaraj. The Tamils are ungrateful. In those days DMK talked filthy words about Kamaraj. Now Stalin scolds Modi who did not amass wealth as karunanidhi.
Each individual must work to certain extent to lead a genuine and worthy loving as every person is prone to live to be healthy and decent , dignified by right means. Hats off brother. Blessings
விளம்பரமே பல ஆயிரம் கோடிகள் செலவு பண்ணும் மோடியை எப்படி கருணாநிதியுடன் ஒப்பிட முடியும் தல?
தமிழர்களை கொலை பண்ணினால் காமராசருக்கு எப்படி ஓட்டு போடுவார்கள்? காமராஜர் மேல் சங் பரிவார் அமைப்புகள் கொலை வெறி நடத்தியதே நீங்க மறக்கலாம் ஆனா நாங்க மறப்போமா தலைவா 😍😍😍😍
@@bhavani742 இப்படி விவரம் புரியாமலும் புரிந்தாலும் முட்டுக்கு மல்லு கட்டும் டாஸ்மாக் புல்லுகள் இருக்கும்வரை சொம்புகளுக்கு குறைவில்லை.
விளம்பரத்தினாலும் கூட விவரம் புரியலையா சொம்பு. திருட்டுக்கூட்டத்தோடு உருப்படியான உயர்வுக்கு திட்டங்கள் நிறைவேற்றுபவரை ஒப்பிடுவது ஒரு சதவிகிதம் கூட ஏற்கமுடியாத வாதம் வாதம கூட இல்லை பிடி வாதம்
Even no financial pinch to opposition leaders too. They had made money for three generations!
ஆட்டோ டிரைவர் தம்பி
இலவசங்கள் பணம் எதுவும் வேண்டாம் என்று மக்கள் திருந்த வேண்டும் அப்போது தான் நாடும் நாட்டு மக்களும் நன்றாக வாழ முடியும்
தம்பி
லஞ்சம் ஒழிய வேண்டும்.தேவையற்ற செலவுகள் அரசு நிறுத்த வேண்டும்
மிகவும் சரி ஆனால் யார் சார் இங்க திருந்துராங்க ஓட்டுக்கு யார் அதிக பணம் தருகிறார்களோ அவங்களுக்கு ஓட்டு போடுறாங்க
எனது ஓட்டுனர் உறவு கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை வாழ்த்துக்கள் சகோதரா நன்றி கலந்த வணக்கங்கள் பல
எங்களுக்கு OC busவேண்டாம்
எதுக்கு ஐயாபேணாசலை
@@Sababathi-f8x Nee sollakkoodathu,Un Amma, Pondatti & Makazhkazh sollavendum.Nathari Nayey.
Hats off to that auto driver🙏🙏🙏🙏🙏🙏👍
சூப்பர் சூப்பர் சூப்பர் அண்ணா
😂
TVK Vote Button❤💛❤
அற்புதமான பதிவு🎉
உங்களுடைய கருத்து சரியானது
செம்ம தலைவரே அண்ணா 👍
மிக அருமையா சொன்னீங்க தலைவரே மிக சூப்பர்
🔥💯💯
ஓட்டுக்கு 500,1000,2000 பணம் கொடுத்தால் வாங்காமல் யோசித்து பாருங்கள்.
Yellarum panam vangarathilla
100%
பூரண மதுவிலக்கு வேண்டும், நீர் மேலாண்மை, சிறந்த முறையில் அரசு மருத்துவம், விவசாயத்திற்கு முன்னுரிமை தரும் கட்சி ஆட்சிக்கு வர வேண்டும்.
We cannot blame people for expecting freebies and cash as they are living on low income. But the parties luring them with cash and freebies should be banned as the government is facing 7 lakh crores debt and paying 2 lakhs crores as intetest for the debt.
7 lakh crore debt accrued dueto exclusively corruption freebies non productive purposes.
ஆட்டோக்காரரே அண்ணாமலைக்கு ஆதரவு கொடுங்கள் என்று வெளிப்படையாக பேச வேண்டியது தானே.ஏன் என்றால் இவர்கள் டாஸ்மாக் நம்பி வாழ்பவர்கள்.ஜெய்ஹிந்த்.
This auto driver is not aware of what is going on at central govt
Educated people know this.
Annsmalai will also a failure if given power
@@kandasamynagarajan3824you an educated?😀😀😀
Arivu ketta mundam,bjp aatchiyil erukkum Pandicherryil yenda Kazhzhukkadaikazh, Sarayakkadaikazh & Brandy kadaikazhai erukkirathu? Yethavathu therinthu arivodu comment poduley Natharippayaley.
சீமானுக்கு ஆதரவு கொடுங்கள்
@@kandasamynagarajan3824yaa annmalai is a criminal
Super nanba
Support NTK for good ruling
Well Said Brother.
Thank you brother 👍
Absolutely right ✅
Tasmac should be abolished ASAP.
Well said 👏🏻. Think and bring change. Dump corrupt DMK.
Very Good...Sir.... அருமையான பதிவு.... அதானே.. யார்யா கேட்டது.... இலவசம்....🎉🎉🎉
தமிழ்நாட்டோடு தலைவிதி முதல்ல திராவிடத்த ஒலிக்கனும்
Athu Oliththukondeythan erukkumley,Nathari Nayey..
நீ தமிழை ஒழிசுடுவே போல இருக்கே.
Vaaipu illa raja 😂