மழலையின் குதலைப்பேச்சு மயக்குகிறது. தெய்வப்புலவர் சொன்னது போல், குழலினிது யாழினிது என்போர் மக்கள்தம் மழலைச் சொல் கேளாதவர் என்ற குறள் நினைவுக்கு வருகிறது. உயரம் தொடுவாள் அச்சிறுமி.
உண் மழலைப் பேச்சு என்னை மீண்டும் திருப்பி திருப்பி கேட்கக்கூடியதாக இருக்கு😘.... மழலை மாறாத உன் பேச்சு மிகவும் பிடித்துருக்கு 😘❤️.......... அழகு அம்மு அறிவு நீங்க❤️
அடி சவரமே பட்டுச்செல்லமே 💋💋💋💋👌👌👌👌👌நி பேசரத பாக்கறப்ப கண் கலங்கிருச்சி ஆனந்த கண்ணீர் வாழ்த்துக்கள் டா ஐயோ என்ன சொல்றதுன்னே தெறியல 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இந்த குட்டிபாப்பா அவன் தங்கச்சி இல்லை. அவனின் இன்னொரு அம்மா 👏👏👏👏👏
Mmm
super
😂😂😂😂😂👏👏😂
எத்தனை கோடி செலவழித்தாலும் இது மாதிரி மழலையர் பேச்சு காண கிடைக்காது நீடூடி வாழ்க தங்கமே!
இதுக்குத்தான் பெண் பிள்ளைகள் வேண்டும் என்று,,, இயற்கையாவே அக்கறையும், பாசமும், நிறைந்த மணம் படைத்தது பென்பிள்ளைகள் தான்,
Yes really true
உண்மையான பாசத்தின் உச்சக்கட்டம்❣️❣️❣️😍உன்னுடைய பேச்சு மிகவும் அழகாக உள்ளது ❣️❣️
அண்ணன் மேல் பாசமும் அக்கறையும் அந்த மழலையின் மனதிலும் பேச்சிலும். நெகிழ்ந்தேன். இறைவன் நீண்ட ஆயுளை நல்கட்டும்.
நம்மை மறந்து ரசிக்க வைத்த இந்த மழலையின் பேச்சு சூப்பர்
அம்மா இங்கிட்டு ஓரமா வாம்மா வண்டி வரப்போகுது😘😘
பெண் குழந்தையை வெறுப்பவர்கள் பார்க்கvum... She is one of the god
இப்போது இருக்கும் நிலையில் இந்த மாதிரி குட்டி தங்கைகள் எல்லா அண்ணன்களுக்கும் தேவைப்படுகிறார்கள் 👍
மறுபடியும் மறுபடியும் பார்க்கத் தோன்றியது இந்த குழந்தையின் அழகான பேச்சு...இந்த சிறுவயதில் எவ்வளவு கருத்தான பேச்சு. 😍 God+ u papa
Crt nan 6 time pathuten
அம்மா நீ சோறு போடாதம்மா...அறிவின் சிகரம் டி செல்லம் நீ...அம்மாவின் மறுஉருவம்..அழகுடி பொண்ணு நீ😘😘😘😘😘😘😘
குழந்தை என்றாலே அழகு தான் இந்த குழந்தை தனி அழகு செல்லக் குட்டி 100வருசம் நல்ல இருக்கனும்டா
எவ்வளவு அழகான மழழைபேச்சு.
பல்லாண்டு வாழ கடவுள் அருள்புரிவாராக.
பெற்றோர்கள் தன் வீட்டில் பேசிக்கொள்வதை சிறு குழந்தைகள் அதை உள்வாங்கி தன் குரலில் பேசுகின்றது சிறப்பாக இருக்கிறது
இந்த வயதில் இவ்வளவு கருத்தாபேசும் இந்த குழந்தைக்கு அவள் விருப்பட்ட தனித்திறன் கல்வியை கொடுத்தால் இந்திய அளவில் போற்றுதலுக்குறிய இடத்திற்கு வருவாள்!!
எதிர்காலத்தில் நல்ல நிலைக்கு இந்தக் குழந்தை வரும் இறைவன் ஆசிர்வதிக்கட்டும்
Sure
இறைவனின் அருளால் இக்குழந்தை எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ இறைவனிடம் பிராா்த்தனை செய்கிறேன்.
கைகளை அசைத்து பேசும் விதம் என்னே அழகு.நல்ல பிள்ளையா இருந்தா படிக்கனும். அருமையோ அருமை
கேட்டு கொண்டே இருக்கலாம் போல ....குழந்தையின் பேச்சு ....🤩🤩🤩🤩
🌷அற்புதம்👌
👏👏👏👏👏👏👏
குழந்தை உருவில் இறைவன்
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
இப்படி ஒரு தங்கை கிடைக்க அண்ணன் என்ன தவம் புாிந்தாரோ👌
Super da ma than go...
நல்லா அடிங்க நான் ஒன்னும் சொல்ல மாட்டேன் 😘😘😘😍😍
மழலைப் பேச்சில்.. சுட்டி தானம்.. வேற. லெவல்🐰🐰🐰
இனிமை குரல் இனிமை அற்புமான கனீர் பேச்சு வார்த்தை கூட அழகு சூப்பர
செல்லம் வாழ்த்துக்கள்👌👍💐💐💐💐💐💐
செல்லமே செல்லம் கொஞ்சும் மழலை. இறைவன் கொடுத்த வரம். மனதுக்கு இதமாக இருந்தது. நன்றி.
பொண்ணு பில்லங்க எப்போவும் அறிவு அழகு தான் பேசில எல்லாம் சாதிப்பங்க💖💖💖💖🙏🙏💐💐💐💐
குழல் இனிது யாழ் இனிது என்பார் தம் மழலைச் சொல் கேளாதோர் ......அழகு தங்கம் பாப்பா
அன்பு வந்தது நம்மை ஆள வந்தது
சொர்க்கம் வந்தது தெய்வ சொந்தம் வந்தது🙏
அருமை மா
இப்படிப்பட்ட குழந்தைகளை சுயசிந்தனை பயிற்சி மற்றும் அதிகமாக ஊக்குவித்தால் நல்ல நாடக மாற்றலாம்.❤️❤️❤️👍👍👍👍
மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் ஒரு காணொளி 💙
இது எங்கள் ஊர் (சிவகாசி அருகே திருத்தங்கல்) பள்ளியில் நடந்தது
இந்த செல்லத்துக்கு ஏன்டா dislike போடுறீங்க.... இது அவர்களின் குட்டி தேவதை... நீ அனைத்து செல்வமும் பெற்று வாழ்க வளமுடன்.... 🥰😍🥰😍
அந்த பையனுக்கு தங்கை இல்லை. மற்றொரு தாய். முன் பிறவியில் அந்த பையனுக்கு தாய் தான் இந்த பொண்ணு அதான் அவ்வளவு பாசம்.
Yes definitely
உண்மை
என்னோட கவலையெல்லாம் மறந்து நானே செஞ்சிட்டேன் நீ நல்லா இருக்கணும் டா செல்ல குட்டி
தாயே நீ வாழ்க நம் தமிழ் வாழ்க வளமுடன் இறைவனின் அருள் என்றும் உம்மோடு இருக்கும் 🥰🙏
இது நான் படிக்கும் பள்ளிக்கூடம்.கலைமகள் மேல்நிலைப்பள்ளி, திருத்தங்கல்.
அன்பான தங்கை, வரம் அண்ணனுக்கு
ஏன் தங்கச்சி இப்படி தான் 😂😂சூப்பர் பாப்பா 🥰
She is very matured. She should need some recognition in future. It will be useful for her future.
என் செல்லமே அம்மா சோறு போடதாம்மா அழகு பேசசு அருமைடா
அழகா கதைக்கிறாள் அருமை என்னுடைய மகள் இப்படிதான் கதைப்பாள்,நிறுத்த முடியாது
Enna voice. Cute baby. God bless u da chellam. Be like this. Very straight forward child. Wisdom child.
குழல் இனிது யாழ் இனிது, என்பவர் தம் மக்கள் மழலை சொல் கேளாதவர்.
இந்த சின்ன வயதில் எவ்வளவு அறிவு ஆற்றல் சிந்தனை அருமை வாழ்த்துக்கள் 👌👌👌👌👌👌👌👌💐💐💐💐💐💐💐💐
அழகு நீ செல்ல குட்டி.
God bless you செல்லம். கொடுத்து வைத்த ஆசிரியர்கள். செல்லக்குட்டியின் பெற்றோர் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்.
Smart answer like Mother. So cute and lovely.
குழந்தையின் உருவில் தெய்வம். ஓம்... முருகா.... நம....
அழகு பாப்பா மலர் போல் பேச்சு
Brother sister relationship 💥💥🔥🔥🔥💯 proud moment
Thangachi valanthapiraku nalapathuko thambi 😊🙏
Baby voice like her sorna babys voice 😍🤩😊💯💥🔥
Ithulam gods gift.
Karutha peasuthu.... Pasama iruku ipadi oru relationship ellar liflium kadaicha kastam irunthalum theriyathu🔥💙💙
Yes semma la
குட்டி தேவதைsuperrrrrrrr very nice
Cute di chellam...... Nee nalla varuva chellam God bless you❤❤
மழலையின் குதலைப்பேச்சு
மயக்குகிறது. தெய்வப்புலவர்
சொன்னது போல், குழலினிது
யாழினிது என்போர் மக்கள்தம்
மழலைச் சொல் கேளாதவர்
என்ற குறள் நினைவுக்கு
வருகிறது. உயரம் தொடுவாள்
அச்சிறுமி.
எவ்வளவு அழகா பேசுரா பாப்பா.....அவ தங்கச்சி இல்ல அக்கா...👌🏻 பாப்பா குட்டி
Enna oru alaghu Amma anna nu oru papa va Ella nalla amma va erukuthu 😘😘😍😍
எவ்வளவு அறிவு குழந்தை இந்த சின்ன வயதில் இவ்வளவு அறிவா வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு
Makkale super God bless you Pappa valzha valamudan
Vaayaadi papa.speech Vera 11 😍😁😁😂😂 semma 😘
உண் மழலைப் பேச்சு என்னை மீண்டும் திருப்பி திருப்பி கேட்கக்கூடியதாக இருக்கு😘.... மழலை மாறாத உன் பேச்சு மிகவும் பிடித்துருக்கு 😘❤️.......... அழகு அம்மு அறிவு நீங்க❤️
Vera level inda kutty papa 😂😂😂
இந்த அண்ணாணுக்கு அன்பான தங்கை கடவுள் அருள் பெருகட்டும்
Ayyo cute she has a bright future
😊❤சகோதரிகள் யாவரும் இன்னோரு அன்னையாவார்கள்😊
Alagu kutty so cute😘
So cute ,,😘😘👍👍👌👌😍😍 that little pappa speech super awesome,👌😍👍😘
Arumai Arumai... Na onnum sola matan.
பெண் குழந்தைகள் தேவதைகள் . பெண் குழந்தைகள் பிறப்பதற்கு தவம் செய்திருக்க வேண்டும் . 😍
அருமை அருமை அருமை செல்லமே..🙏🙏🙏
அடி சவரமே பட்டுச்செல்லமே 💋💋💋💋👌👌👌👌👌நி பேசரத பாக்கறப்ப கண் கலங்கிருச்சி ஆனந்த கண்ணீர் வாழ்த்துக்கள் டா ஐயோ என்ன சொல்றதுன்னே தெறியல 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
So sweet voice 😘😘😘, lovely care with brother this smart bby 💐💐💐💐💐
So cute da thangakutti eppavum nega anaivarum santhosama irukanum🥰🥰🥰🥰🥰🥰
இந்த குழந்தை பேசும் போது என் கண்ணில் ஆனந்த கண்ணீர் தா வருகிறது
Cuteness overload 😍❤
அழகான மழலை பேச்சு டா செல்லம் நல்லா இருடா சந்தோஷம் ஆஆஆ இருடா
My face la avalo smile Alagu pechu 😍😍
I love my sis daughter same approach ❤️❤️❤️
It's my school 🏫 sivakasi kalaimagal Hr.sec.school
Aiyoooo en pattu evlo cute ah pesura da ma😍😍😍😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
Cuteness overload 💖😂
அருமையான பேச்சு வாழ்த்துக்கள் பாப்பா
Very cute n intelligent child. God bless u dear. 🙋♀️
Romba cute ta pesura pappa🥰🥰
Masha Allah 😘 😘
Sema cute ne nalla irukkanum chellakutty😍😍😍
Ayooo sema cutee 😍😍😍umaa dii chllm ena pechu 😍💯❤️
என்னோட மகளே பரவாயில்லை. ஒரு தாய் எவ்வளவு அக்கரை இருக்குமோ அவ்வளவு இருக்கு
Mash Allah super baby From Saudi Arabia Thanks 😚
Ayyyo thangooooo semmaiya pesuringa maa.... 🥰🤭🤭🤭
Semmaga Unga magal Vera level 😍😍😍😍😍😍😄😄😄😄
Super ammu kutty 🕉️🕉️🕉️☪️☪️☪️✝️✝️✝️👌👌👌👌
So cute.... azhagu da chellakutty
இறைவன் அருள் எப்போதும் உனக்கு துணையாக இருக்கும் குட்டி பாப்பா
Sweet kuzhandai.ippadi annanghalai check seydhaal avanungha nalla iruppangha.
செம்ம குட்டிமா உனக்கு நல்ல எதிர் காலம் இருக்கு குட்டி
Bright future erukku pappa,nallaeru,👌👌👌👍👍👍👍👍👍👍👍🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Antha kulanthai 100 varusam nalla irukkanum iraiva cute speak
Super papa very good sister love u ma chella kutty
அருமையான பேச்சு 🥰🥰🤣🤣🤣🤣
Chella kutty so cute Di thangam
அதிகம் அறிவுள்ள குழந்தை