Potri Potri Thudhithiduvom ( Worship Song Cover) Pas. Gabriel Thomasraj || Pas. Isaac Livingstone

Поділитися
Вставка
  • Опубліковано 11 січ 2025

КОМЕНТАРІ • 36

  • @arockiadass2480
    @arockiadass2480 Рік тому +30

    போற்றி போற்றி துதித்திடுவோம் இயேசுவை
    பாடிப் பாடி உயர்த்திடுவோம் கர்த்தரை - 2
    ஆனந்தமாய் அவரை நாடி
    அல்லேலூயா பாட்டுப் பாடி
    ஆராதனை செய்திடுவோம் இயேசுவை - 2
    புல்லுள்ள இடத்தில் மேய்ச்சல் தந்தார்
    அமர்ந்த தண்ணீர் அண்டை கொண்டு விட்டார்
    குறைவில்லாத வாழ்வை வாழச் செய்தார்
    யேகோவா ஈரே யேகோவா ஈரே
    என்றே பாடுவேன் - 2
    ஆத்துமாவில் ஆறுதலைத் தந்தார்
    நீதியிலே வழிநடக்கச் செய்தார்
    மரண இருளில் உடனிருந்து மீட்டார்
    யேகோவா ராப்பா யேகோவா ராப்பா
    என்றே பாடுவேன் - 2
    கோலும் தடியும் கொண்டு தேற்றி வந்தார்
    சத்துருக்கள் கண் முன் விருந்தளித்தார்
    இராஜரீக அபிஷகமும் தந்தார்
    யேகோவா நிசி யேகோவா நிசி
    என்றே பாடுவேன் - 2
    பாத்திரத்தை நிரம்பி வழியச் செய்தார்
    நன்மை கிருபை தொடர்ந்து வரச் செய்தார்
    பரலோகத்தின் நிச்சயத்தைத் தந்தார்
    யேகோவா ரூவா யேகோவா ரூவா
    என்றே பாடுவேன் - 2

  • @porkodinava3826
    @porkodinava3826 13 днів тому

    Amen ❤❤❤

  • @vimalrajpastor.3850
    @vimalrajpastor.3850 19 днів тому

    Praise the Lord ❤

  • @johnkarthik7084
    @johnkarthik7084 2 місяці тому +1

    உங்களை கொண்டு இன்னும் மகிமைப்படுவார் உங்களை இன்னும் மகிமைப்படுத்துவார் பாஸ்டர் ❤

  • @Priyadharshini_02
    @Priyadharshini_02 2 місяці тому

    Super anna....god bless you abundantly 🔥

  • @babumr2319
    @babumr2319 Рік тому +8

    Nice 👍 song today my birthday prayer me

  • @SB-dj9hz
    @SB-dj9hz 2 місяці тому

    Amenappa hallelujah hallelujah hallelujah sthothiram appa

  • @sjagadeshjagadesh6169
    @sjagadeshjagadesh6169 Рік тому +1

    🙏🙏, SJagadesh

  • @malarvizhi8299
    @malarvizhi8299 2 місяці тому

    Glory to Jesus 🙏

  • @SB-dj9hz
    @SB-dj9hz 2 місяці тому

    Amen allaluia sthothiram appa

  • @gopalsamy7837
    @gopalsamy7837 2 місяці тому

    Superb 🎉god bless you pastor 🙏

  • @faithagchurch4197
    @faithagchurch4197 2 місяці тому

    Praise the Lord

  • @geethashalom4155
    @geethashalom4155 Рік тому +3

    God bless you pastor super song voice nice

  • @dailydevotionbyjacinth
    @dailydevotionbyjacinth Рік тому +5

    Wow! Wonderful song. Nice to hear in your voice. God bless you Pastor 🙏

  • @samueljamessamueljames8323
    @samueljamessamueljames8323 2 місяці тому

    Old song is anointing songs goosebumps in ❤️❤️❤️❤️❤️❤️

  • @swethakarunakaran4994
    @swethakarunakaran4994 Рік тому

    Anna nenga yapomea super Anna (magical voice ) ......alltym fav Issac Anna 🥰🥰🥰 kutty vayasula erunthu ...🥰🥰

  • @Praveenkumar-pl3os
    @Praveenkumar-pl3os Рік тому +2

    Amen! Praise be to God!

  • @samsamuvel-fh3wg
    @samsamuvel-fh3wg Рік тому

    Nice Worship pastor ❤ Glory to God 🎊

  • @greenmeadows
    @greenmeadows Рік тому +1

    Super thambi... we will sing this week

  • @monicaamanna7507
    @monicaamanna7507 Рік тому +1

    Praise God 🙏

  • @BelieversChurchThuraiyur
    @BelieversChurchThuraiyur Рік тому +1

    Excellent brother

  • @meenaflora3521
    @meenaflora3521 Рік тому +2

    Awesome song 🎵 ♥ 👌 to hear you sing as always ,beautiful words praising and worship Lord's greatness and mightiness in your voice, God bless you Brother 🙏

  • @sakthidiana471
    @sakthidiana471 Рік тому +1

    Praise the Lord 🙏

  • @yuvarajjohn5951
    @yuvarajjohn5951 11 місяців тому

    ஆமென் அப்பா ❤😭

  • @sheelakrishnamoorthy1447
    @sheelakrishnamoorthy1447 Рік тому

    Super excellent god bless you ps

  • @reenathomas8936
    @reenathomas8936 3 місяці тому

    👏 👏 Amen

  • @pavithrathiruvenkadam183
    @pavithrathiruvenkadam183 Рік тому

    Anna nice Worship.....

  • @thudhiarangam1857
    @thudhiarangam1857 4 місяці тому

    Nice song

  • @devakirubaikirubai3008
    @devakirubaikirubai3008 10 місяців тому

    Amen AmenJesus Amen

  • @alicesam4231
    @alicesam4231 11 місяців тому

    Praise God

  • @vanithaanton8509
    @vanithaanton8509 2 місяці тому

    Nanrri pasteur enum oru thuti padu appava thutiseya ❤

  • @surenindiran2897
    @surenindiran2897 8 місяців тому

    ❤❤❤❤❤❤

  • @monicaamanna7507
    @monicaamanna7507 Рік тому +1

    Nice Song...Isac

  • @Esakhendri
    @Esakhendri Місяць тому +1

    கர்த்தர் உங்களை இன்னும் எடுத்து பயன்படுத்துபவராக