Magimai Megathil || Anointing worship series || Pastor. Isaac Livingstone

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • #PRAISEANDWORSHIP #PASTORISAACLIVINGSTONE
    #WORSHIP
    #SONGS
    #WORD
    Special thanks to Sister.Janet shanthi.
    Subscribe our Channel for our new updates.
    ☑️To sow for our ministry
    GPAY / WATSAPP : 9789370490
    A/c num:2761101013989
    ISAAC LIVINGSTONE C
    IFSC CODE:CNRB0002761
    CANARA BANK, TIRUVALLUR BRANCH.
    GPAY : gpay.app.goo.g...

КОМЕНТАРІ • 39

  • @jayakanthanjayakanthan5906
    @jayakanthanjayakanthan5906 24 дні тому +1

    Amen

  • @kamalakumarijaganathan5905
    @kamalakumarijaganathan5905 Рік тому +2

    Ratchagarin rathathaal kazhuvina magimai

  • @joelsumanrt4795
    @joelsumanrt4795 5 місяців тому +2

    Amen ❤

  • @julietmercy6621
    @julietmercy6621 Рік тому +1

    . Gods daughter Sis..... Janet Shanti பாடல்....அருமையான....எழுத்து வரிகள்.....

  • @rebecakamatchi.s7562
    @rebecakamatchi.s7562 3 роки тому +2

    ஆவியில் ஆராதனை செய்ய அருமையான பாடல் நன்றி யேசப்பா

  • @Rakshaya.R
    @Rakshaya.R 8 місяців тому +2

    ❤️

  • @ashavinithas4738
    @ashavinithas4738 2 роки тому +1

    Yesappa neer Daan ellame

  • @devakirubaikirubai3008
    @devakirubaikirubai3008 5 місяців тому +1

    AmenJesus Amen

  • @selvipercial9587
    @selvipercial9587 10 місяців тому +1

    Arumayana worship 🎉🎉🙏

  • @user-wk5dz6ft9f
    @user-wk5dz6ft9f Рік тому +1

    Praise the Lord

  • @Jlgjlg777
    @Jlgjlg777 Рік тому +1

    Wonderful worship, beautiful wordings ❤ feel the presence of God
    Praise be to God

  • @kishorebabu265
    @kishorebabu265 Рік тому +1

    Amen👍🏻

  • @misticareffind.m.2926
    @misticareffind.m.2926 Рік тому +2

    மகிமை ராஜாவை நான் தரிசிப்பேனே (2)
    தூதர் சேனையோடு என் ஜெபவேளையில் 2
    ஆவியில் களிகூர்ந்து மறுரூபமாகி நான்
    மகிபனை தரிசிப்பேனே - 2
    1. முட்செடியின் மத்தியிலே
    தோன்றிய மகிமை .... ஆ... ஆ...
    இரட்சகனாய் மோசேயை அழைத்த மகிமை
    மேக ஸ்தம்பமாய் அக்கினி ஸ்தம்பமாய்
    பாதை காட்டின மகிமையே மகிமை
    2. மேகமாக சீயாய் மலையில் தங்கிய
    மகிமை... ஆ... ஆ...
    தாசனோடு முகமுகமாய்ப் பேசின மகிமை
    அக்கினிக் கரங்களால் தேவப் பிரமாணத்தை
    எழுதிக் கொடுத்த மகிமையே மகிமை
    3. ஆசரிப்புக் கூடாரத்தை மூடின
    மகிமை... ஆ... ஆ....
    கூடார வாசலிலே பேசின மகிமை
    கிருபாசனம் மீதினில்
    கேருபீன்கள் நடுவில் மோசேயோடு
    உறவாடின மகிமையே மகிமை - மகிமை
    4. இரட்சகரின் இரத்தத்தால் கழுவின
    மகிமை... ஆ... ஆ...
    ஆலயமாய் என்னையுமே மாற்றின மகிமை
    பரலோகத் தகப்பனும் பரிசுத்த குமாரனும்
    எனக்குள்ளே வாசம் செய்யும் மகிமையே மகிமை

  • @VijayKumar-ed7es
    @VijayKumar-ed7es 2 роки тому +1

    Glory to God

  • @sabrinaraja8997
    @sabrinaraja8997 2 роки тому +2

    Very nice intense worship. Can feel the presence of God Pastor. 🙏.Praise the Lord

  • @steffysherin9718
    @steffysherin9718 3 роки тому +1

    Amen yes lord...you are my only hope 🤗🤗🙏🙏

  • @kokulankaneshamoorthy1434
    @kokulankaneshamoorthy1434 2 роки тому +1

    Glory song. Amen hallelujah

  • @sureshkumar-jm9sb
    @sureshkumar-jm9sb 9 місяців тому +1

    Amazing words

  • @inbarajjesuslovesu4710
    @inbarajjesuslovesu4710 3 роки тому +1

    சூப்பர் பாடல்

  • @LeoAngelRaja
    @LeoAngelRaja 2 роки тому +1

    Wonderful worship

  • @kamalahasankamalahasan2379
    @kamalahasankamalahasan2379 3 роки тому +1

    Super super super🎶

  • @angelajph9425
    @angelajph9425 3 роки тому +1

    Glory to God. Only one hope is to see him

  • @estherjebaglorygilber
    @estherjebaglorygilber 2 роки тому +1

    ❤️❤️❤️❤️🔥🔥🔥🔥

  • @ashavinithas4738
    @ashavinithas4738 2 роки тому +1

    Praise God

  • @racheljerin
    @racheljerin 3 роки тому +2

    Wonderful song.....god bless u 🎉

  • @gnanasoundarignanasoundari2756
    @gnanasoundarignanasoundari2756 3 роки тому +1

    Praise the lord.

  • @is4963
    @is4963 2 роки тому +2

    Super

  • @Jemi781
    @Jemi781 3 роки тому +1

    Good to listen

  • @sharmilan2753
    @sharmilan2753 3 роки тому +2

    Glory to God🙏

  • @ammu7006
    @ammu7006 3 роки тому

    🙏

  • @devakirubaikirubai3008
    @devakirubaikirubai3008 8 місяців тому +1

    Praise the Lord

  • @yudhathiresan2959
    @yudhathiresan2959 2 роки тому +1

    Amen...

  • @malarvizhi8299
    @malarvizhi8299 2 роки тому +1

    Amen

  • @nancychinnu9151
    @nancychinnu9151 2 роки тому +1

    Glory to God

  • @b.sundarrajan950
    @b.sundarrajan950 Рік тому +1

  • @gracymoses6318
    @gracymoses6318 Рік тому +2

    மகிமை மேகத்தில் நான் ஏறிவருவேன்
    மகிமை ராஜாவை நான் தரிசிப்பேனே (2)
    தூதர் சேனையோடு என் ஜெபவேளையில் (2)
    ஆவியில் களிகூர்ந்து மறுரூபமாகி
    நான் மகிபனை தரிசிப்பேனே (2)
    1. முட்செடியின் மத்தியிலே
    தோன்றிய மகிமை ஆ… ஆ…
    இரட்சகனாய் மோசேயை அழைத்த மகிமை
    மேக ஸ்தம்பமாய் அக்கினி ஸ்தம்பமாய்
    பாதை காட்டின மகிமையே மகிமை
    2. மேகமாக சீனாய் மலையில்
    தங்கிய மகிமை ஆ… ஆ…
    தாசனோடு முகமுகமாய்ப் பேசின மகிமை
    அக்கினிக் கரங்களால் தேவப்பிரமானத்தை
    எழுதிக் கொடுத்த மகிமையே மகிமை
    3. ஆசரிப்பு கூடாரத்தை மூடின மகிமை ஆ… ஆ…
    கூடார வாசலிலே பேசின மகிமை
    கிருபாசனம் மீதினில்
    கேருபீன்கள் நடுவில் மோசேயோடு
    உறவாடின மகிமையே மகிமை
    4. ரட்சகரின் இரத்தத்தால் கழுவின மகிமை ஆ… ஆ…
    ஆலயமாய் என்னையுமே மாற்றின மகிமை
    பரலோகத் தகப்பனும் பரிசுத்த குமாரனும்
    எனக்குள்ளே வாசம் செய்யும் மகிமையே மகிமை

  • @jeyaraniraj7681
    @jeyaraniraj7681 2 роки тому +1

    Praise the Lord

  • @Jose-bb8kl
    @Jose-bb8kl 3 роки тому +1

    Glory to God