ஒரு அதிசயம்!

Поділитися
Вставка
  • Опубліковано 20 січ 2025

КОМЕНТАРІ • 229

  • @WGM07
    @WGM07 21 день тому +34

    சகோதரரே.... போதகர் தாமஸ் ராஜ் ஐயா மூலமாக வெளிமாநிலங்களில் அநேக சபைகளை அவர்கள் நிறுவியுள்ளார் மற்ற மிஷனரி பணிகளுக்கும் அனேக நார்த் சைடுல உள்ள ஊழியர்களுக்கு அவர்கள் ஆலயத்தில் கட்டித் தந்து இருக்கிறார் உதாரணமாக அம்பாலாவில் பஞ்சாபில் நாபா என்கின்ற இடங்களில் நான் அந்த ஆலயத்திற்கு சென்று வந்து உள்ளளோன் அறியாமல் தவறாக சொல்ல வேண்டாம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @AlbertAlbert-j7b
      @AlbertAlbert-j7b 20 днів тому

      @@WGM07 எத்தனை ஏழைகளுக்கு சோறு போட்டால் எத்தனை ஏழைகளுக்கு பிழைப்பு வாழ்க வழி காட்டினார் கொடுத்த உதவினார் போட்டிருக்கிறார் எத்தனை ஆசிரமங்கள் முதியோர் இல்லம் திறந்திருக்கிறார் ஏழைகள் இடத்திலிருந்து தானே வசூல் செய்து கோடி கோடியாய் சேர்ப்பதும் சில்லறை செலவுகள் செய்திருக்கிறார்

  • @jcuministries
    @jcuministries 11 днів тому +2

    என் இயேசு கிறிஸ்துவால் கூடாத காரியம் ஒன்றுமில்லை ஆமென் அல்லேலூயா

  • @mercyselvaraj6947
    @mercyselvaraj6947 21 день тому +21

    அதிசயமானவரே ஸ்தோத்திரம். என் தேவனாலே எல்லாம் கூடும்.

  • @backialeelajc4971
    @backialeelajc4971 7 днів тому

    Praise the Lord Jesus Christ 🙏With Jesus all things are possible Amen 🙏God Bless 🙏

  • @isaacgnanaraj1200
    @isaacgnanaraj1200 20 днів тому +17

    தேவனாலே எல்லாம் கூடும் ஆமென்🎉🎉🎉

    • @AlbertAlbert-j7b
      @AlbertAlbert-j7b 20 днів тому

      @@isaacgnanaraj1200 மனிதனுடைய தந்திர புத்தியினால் பக்தியினாலும் எல்லாம் ஆகும்

    • @Davidratnam2011
      @Davidratnam2011 18 днів тому +1

      Omly by God's grace all glory to God thank you Yesappa praise the Lord thank you Lord

  • @agnesrajawgpsinfracreators2683
    @agnesrajawgpsinfracreators2683 21 день тому +8

    Jehovah Jireh. ❤
    JESUS CHRIST is Wonderful

  • @p.SureshSuresh-ov3pc
    @p.SureshSuresh-ov3pc 19 днів тому +4

    தேவனால் எல்லாம் கூடும் ஆமென் ஆமென் ஆமென்

  • @agnesrajawgpsinfracreators2683
    @agnesrajawgpsinfracreators2683 21 день тому +6

    Glory to Almighty Jehovah ❤
    Thank you Jesus christ ❤

  • @davidnathandavid
    @davidnathandavid 21 день тому +10

    ஆமென் இயேசு கிறிஸ்துவுக்கு மகிமை

  • @vijayaramakrishnan3347
    @vijayaramakrishnan3347 21 день тому +10

    Amen Amen Hallelujah 🙋🏻Glory to God🙏🏻🙋🏻

  • @Vasanthi-f2j
    @Vasanthi-f2j 19 днів тому +2

    இதுஒருஅதிசயமானசபைஇதில்பல அதிசயங்கள் நடக்கவாழ்த்துக்கள்ஐயா

  • @danieljackson9001
    @danieljackson9001 19 днів тому +4

    பிதா குமாரன் பரிசுத்த ஆவிக்கு சதா காலங்களிலும் மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா...

  • @pastorparimalam6197
    @pastorparimalam6197 21 день тому +7

    GLORY TO GOD.* PRAISE GOD.* Missionary from Maharashtra

  • @onejesusonelove4271
    @onejesusonelove4271 21 день тому +9

    இது தேவனுடைய இவு... ஆமென் நன்றி யேசப்பா

  • @எபிநேசரே
    @எபிநேசரே 16 днів тому +2

    தேவனுக்கே மகிமை!
    தேவனுக்கே மகிமை !தேவனுக்கே மகிமை!

  • @antonysagayaraj717
    @antonysagayaraj717 21 день тому +7

    தேவனாலே எல்லாம் கூடும்..ஆமென்..

  • @JohnJohn-k3t
    @JohnJohn-k3t 21 день тому +5

    Faithful daddy and family congratulations. All the pastors has to learn to trust Him who called. ❤

  • @isaacj1845
    @isaacj1845 21 день тому +23

    வட இந்தியாவில் மிஷினெரி பணித்தலங்களில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களில் ஆலயங்கள் இல்லாமல் முதல் தலைமுறை விசுவாசிகள் வீடுகளிலும் தெருக்களிலும் ஆராதனை செய்து வருகிறார்கள். அவர்களுக்கும் நன்மை செய்யுங்கள்

    • @rubertraj-ov8gn
      @rubertraj-ov8gn 20 днів тому

      200 கோடி . .தேவையா?????
      தமிழ் நாடு ----Avadi. வட்டார. பகுதி சபை கட்டிடவசதி ??????

  • @wilsonbenjamin6820
    @wilsonbenjamin6820 21 день тому +3

    GLORY TO GOD
    Amen! When we hear the message it's bring goose bumps

  • @Sheela-l9x
    @Sheela-l9x 21 день тому +8

    Glory to God. Amen Hallayluh

  • @samselva477
    @samselva477 21 день тому +5

    ஆண்டவருடைய வார்த்தை ஒன்று தான் நம்மை நிற்க்க வைக்கிறது

  • @antonysagayaraj717
    @antonysagayaraj717 21 день тому +7

    தேவனாலே கூடிற்று...ஆமென்..

  • @sscbseclass7th
    @sscbseclass7th 21 день тому +5

    Praise the Lord This is wonderful by God. Like this church where it would come.

  • @SJVICTOR89
    @SJVICTOR89 12 днів тому +1

    Amen 🙏 IT IS AN MIRACLE FROM GOD

  • @solomona3391
    @solomona3391 21 день тому +6

    நன்மை செய்த தேவனுக்கு ஸ்தோத்திரம்.🎉

    • @AlbertAlbert-j7b
      @AlbertAlbert-j7b 20 днів тому

      @@solomona3391 நன்மை செய்த விசுவாசிகள் கோடி கோடியாய் கொடுத்த விசுவாசிகள் தங்களுக்கு சோறு இல்லாவிட்டாலும் சபை கட்ட வேண்டும் கல்லு மண்ணு செங்கல் கட்ட கட்டர் செய்த நன்மை செய்த விசுவாசிகள் இவர்களைத்தான் வாழ்த்த வேண்டும்

  • @estherhenry1777
    @estherhenry1777 21 день тому +5

    Is anything hard for our almighty God?? No nothing to hard for Our Lord God.. Hallelujah!! 🙏🙏

  • @கண்ணில்பட்டது

    இவர்கள் இந்த ஆலயம் அதிசயம் அப்படி என்று பெருமை பேசிக் கொண்டிருக்கிறார்கள் சிலர் ரதங்களை குறித்தும் சிலர் குதிரைகளுக்கு இரத்தம் மேன்மை பாராட்டுகிறார்கள் நாங்கள் கர்த்தருடைய நாமத்தை குறித்து மேன்மை பாராட்டுகிறோம் என்ற வசனத்தை நினைவுபடுத்த விரும்புகிறேன்,, ஆலயத்தை கட்ட உதவிய😊 தேவனை மகிமைப்படுத்த மறந்து கொண்டு இருக்கிறார்கள்

  • @Stephan-986
    @Stephan-986 21 день тому +26

    இப்பதான் அந்த சர்ச்சை வந்து பார்த்துட்டு வந்தேன் பயங்கர பிரமாண்டமா இருக்கு நான் கூட இவ்வளவு பணம் எப்படி இவங்க பண்ணுவாங்க அப்படின்னு யோசிச்ச ஆனா சூப்பர் ஆண்டவர் நடத்தி இருக்கிறார்

    • @saleems6690
      @saleems6690 21 день тому +1

      Churche yenkea iruku .. timing enna brother...solunka konjam😊

    • @Stephan-986
      @Stephan-986 21 день тому

      @saleems6690 ஆவடி

    • @AlbertAlbert-j7b
      @AlbertAlbert-j7b 20 днів тому

      @@Stephan-986 ஏழைகள் வயிறு சோறு இல்லாமல் பசியால் ஓடுது வீடில்லாமல் அவதிப்படுவது

    • @jebajayanthi3817
      @jebajayanthi3817 20 днів тому +1

      Near Avadi Market, Melpakkam., paruthipattu.
      Church timings 7.00 a.m
      And 11.00 a.m

    • @saleems6690
      @saleems6690 20 днів тому

      @@jebajayanthi3817 thank you...,,,,

  • @user-we145
    @user-we145 21 день тому +3

    Glory to God . May God give you pastor many more churches like this and may this church overflow with new souls for God’s glory .

  • @estherhenry1777
    @estherhenry1777 21 день тому +3

    Praise the Lord dear Pastor.🙏🙏

  • @Suresh-le5ks
    @Suresh-le5ks 21 день тому +8

    Praise the LORD

  • @Ngc-t7t
    @Ngc-t7t 21 день тому +14

    தேவனால் எல்லாம் கூடும்

  • @antonysagayaraj717
    @antonysagayaraj717 21 день тому +4

    வானத்தை அன்னார்ந்து பார்போமானால் தேவனாலே கூடும்..

  • @yesuvinvarthaivozhiyangal
    @yesuvinvarthaivozhiyangal 20 днів тому +3

    ❤ Amen hallelujah praise God ❤

  • @Davidratnam2011
    @Davidratnam2011 20 днів тому +4

    Amen all glory only to yesappa praise the Lord thank you God

  • @suthamadasamy6840
    @suthamadasamy6840 22 дні тому +8

    Amen🎉

  • @bsaashoknagarchennai
    @bsaashoknagarchennai 20 днів тому +7

    கைகளினால்
    கட்டப்பட்ட
    ( பொருள்களினால் ) தேவன் வாசமாயிருப்பதில்லை, அப் ;7:48-50 , 17:24, ஏசா; 66:1,2 ,கோவில்களிலும் சரி ஆலயத்திலும் சரி தேவன் வாசமாயிரார், நாம் தான் தேவனுடைய ஆலயம். 1 கொரி;3:16,17, 2கொரி;6:16.

    • @AlbertAlbert-j7b
      @AlbertAlbert-j7b 20 днів тому +1

      @@bsaashoknagarchennai சபையில் ஜாம் ஜாம் என்று உட்காந்து காணிக்கை தசமபாகம் பிறந்த தினம் வீடு திறப்பு றப்பு இவ்வளவு கலெக்ஷன்கள் வரும் எப்படி சபையை உயர்த்தி பேசாமல் இருக்க முடியும்

    • @arularmstrong4335
      @arularmstrong4335 18 днів тому

      Yes

  • @nadhiyajesus3800
    @nadhiyajesus3800 15 днів тому +1

    Amen Amen Amen Amen Hallelujah Hallelujah 😇😇😇🛐🛐🛐🙌🙌🙌🙏🙏🙏✨️✨️✨️❤️❤️❤️👏👏👏🔥🔥🔥💖💖💖✝️✝️✝️

  • @t.vijaywilliams
    @t.vijaywilliams 19 днів тому +1

    NADRI MADHA AMMA YESUAPPA.
    AMEN AMEN AMEN.
    PRAISE THE LORD... AMEN AMEN AMEN...

  • @margretsmargretszee2805
    @margretsmargretszee2805 21 день тому +7

    Amen Amen Amen

  • @Lokeshwari-g7n
    @Lokeshwari-g7n 22 дні тому +7

    Amen

  • @anbuselvan3586
    @anbuselvan3586 16 днів тому

    ஐயாவின் உத்தமமான ஊழியத்திற்காக தேவன் கொடுத்த பிரதிபலிப்பு இந்த சர்ச்

  • @jenimngl
    @jenimngl 19 днів тому +1

    🎉we can, yes we can .not from the public but by Him

  • @azhagarsamy898
    @azhagarsamy898 21 день тому +8

    எங்கள் தேவனால் எல்லாம் கூடும்🙏🙏🙏🙏🙏🙏

  • @AsapSingh
    @AsapSingh 19 днів тому +3

    சபை என்று இந்த பூலோக கட்டிடங்களையே மேன்மை படுத்துங்கள்...

    • @vksgroupscoltd334
      @vksgroupscoltd334 18 днів тому

      நீங்கள் பூலோகத்தில் கட்டுவது எதுவோ அது பரலோகத்திலும் கட்டபடும் என இயேசு சொல்லியிருக்கிறார்.

    • @teejeyem6375
      @teejeyem6375 18 днів тому

      @@vksgroupscoltd334 explain please

  • @AnnalY-en6if
    @AnnalY-en6if 20 днів тому +2

    Amen praise god

  • @jebamose
    @jebamose 21 день тому +4

    Amen 🙏 ❤

  • @vijimanickam3003
    @vijimanickam3003 21 день тому +3

    Glory to God 🙏

  • @aruncharles1816
    @aruncharles1816 20 днів тому +3

    தேவனுடைய ஊழியங்கள் தேவனுடைய சபை மற்றும்

  • @Ruth-g3b
    @Ruth-g3b 21 день тому +2

    Amen, Almight God our God

  • @JacobkirubairajJacobkirubairaj
    @JacobkirubairajJacobkirubairaj 21 день тому +3

    கர்த்தருடைய நாமம் படுவதாக கர்த்தர் இந்த நாளில் ஒரு ஆண்டுகள் மூலம் பாதுகாத்துக் கொண்டார் அதற்கான நாமத்தை ஸ்தோத்தரிக்கிறேன் கர்த்தர் அந்த வருகிற புதிய ஆண்டில் கர்த்தர் எங்களுக்கு நன்மையான இரட்டிப்பான நன்மைகள் தரப்பு

  • @mathewrajkumar9645
    @mathewrajkumar9645 14 днів тому

    With God jesus all things are possible

  • @lathajeyamary1864
    @lathajeyamary1864 18 днів тому +1

    Enga kudumpasamathanathirkai please pray pannungal

  • @arulapanstephen4673
    @arulapanstephen4673 18 днів тому

    Great job God is good His Vi's continue bless 🙌

  • @maheshparamesh4319
    @maheshparamesh4319 19 днів тому +1

    Amen amen 1000 of Amen we want to tell
    😂

  • @bbchurchStudios
    @bbchurchStudios 21 день тому +6

    கட்டடங்கள் பற்றி கவலை இல்லை! அது சபையும் இல்லை. அத்தியாவசிய வசதிகள் இருந்தால் போதுமானது.

  • @paulgopiPaulgopi-bh6mt
    @paulgopiPaulgopi-bh6mt 21 день тому +1

    சூப்பர் மெசேஜ் ✝️🛐❤👌👌👌👌👌👌

  • @hi-vp4hb
    @hi-vp4hb 21 день тому +6

    அளவில்லாமல் காணிக்கை தந்த சபை மக்களுக்கு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள். எங்கள் சபையிலும் மக்கள் காணிக்கை தர ஜெபியுங்கள்...❤

    • @AlbertAlbert-j7b
      @AlbertAlbert-j7b 20 днів тому

      @@hi-vp4hb சின்ன சபையாக இருந்தால் சில்லறை காசு போடுவார்கள் ஏசி ஏர் கண்டிஷன் சபியா இருந்தால் அள்ளி அள்ளி கொடுப்பார்கள் அந்தஸ்தைப் பார்த்து காணிக்கை போடுவார்கள்

  • @manohartharimlla6704
    @manohartharimlla6704 20 днів тому

    Amen praise the Lord hallelujah 👏👏👏👏👏

  • @Esther-s4e7f
    @Esther-s4e7f 20 днів тому +2

    சில.வரூடத்துக்கு மூன்புதான்.போட்ட.கேசட் விற்பதற்காக ஷார்ஜா.வந்தார்
    காபிரியேல்

    • @jackjosh2228
      @jackjosh2228 20 днів тому +1

      விசுவாசிகள் கொடுப்பதில் என்ன தவறு....
      வெள்ளைக்காரனுக்கும் விசுவாசிகளுக்கும் வித்தியாசம் தெரியாதா..
      ???????

  • @mariyacroos5482
    @mariyacroos5482 19 днів тому

    Amen Hallelujah ❤️🙏✝️

  • @velusamyas6588
    @velusamyas6588 18 днів тому

    Nothing is impossible to God gold and silver belong s to God all glory to kingdom of God

  • @PalaniYA3011
    @PalaniYA3011 21 день тому +4

    ஆமேன்🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @rukfemina1919
    @rukfemina1919 21 день тому +2

    Please pray for Jegan femina for salvation.

  • @samuvelpaulraj9178
    @samuvelpaulraj9178 19 днів тому

    amen 🙋‍♂️ amen 🙋‍♂️

  • @t.vijaywilliams
    @t.vijaywilliams 19 днів тому

    NADRI MADHA AMMA YESUAPPA... AMEN AMEN AMEN... PRAISE THE LORD... AMEN AMEN AMEN...

  • @rddavidadv
    @rddavidadv 21 день тому +1

    Kindly preach about spiritual blessing. Which is more important than worldly blessing 🎉 .சபை என்பது நாமே . கட்டிடம் அல்ல . Anyhow I praise God for this miracles. Further I have no authority to accused God's man who has been anointed by God 🎉

  • @vincentraj9505
    @vincentraj9505 18 днів тому

    ❤Amen.. Amen, Tiruchy

  • @iBA3013
    @iBA3013 19 днів тому

    Amen appa♥️♥️♥️

  • @estherhenry1777
    @estherhenry1777 21 день тому

    Yes Lord.Amen Amen!! Hallelujah!!🙏🙏

  • @ArogyamaryInd-qy9fr
    @ArogyamaryInd-qy9fr 21 день тому +1

    Yes LORD JESUS'AMEN

  • @PramilaS-i5d
    @PramilaS-i5d 21 день тому +1

    Praise the lord amen amen

  • @tharunitharuni9761
    @tharunitharuni9761 21 день тому +1

    Amen 🙏

  • @prakashjoy5463
    @prakashjoy5463 19 днів тому

    எங்களது திருச்சபையின் கட்டுவதற்கு கர்த்தர் உதவி செய்யும்படி ஜெபிக்கவும்

  • @lazarlatha3603
    @lazarlatha3603 21 день тому +1

    நன்றி இயேசுவே🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️👏👏👏👏👏👏👏👌

  • @UngalNalamvirumbi
    @UngalNalamvirumbi 16 днів тому

    பிரமாண்ட ஆலயம் மூலம் தான் தேவனை அறியாத புதிய ஆத்துமாக்கள் ரட்சிக்கப்பட்டு தேவனுடைய ராஜ்யத்தில் சேர முடியும் அப்படித்தானே ஐயா?
    மனம் நோகுது ஐயா

  • @balasubramanibalasubramani8772
    @balasubramanibalasubramani8772 21 день тому +1

    Glory to god.... 🙏

  • @AlbertAlbert-j7b
    @AlbertAlbert-j7b 21 день тому +4

    அப்போஸ்தலருடைய நடபடிகள் 7
    47 சாலொமோனோ அவருக்கு ஆலயத்தைக் கட்டினான்.
    48 ஆகிலும் உன்னதமானவர் கைகளினால் செய்யப்பட்ட ஆலயங்களில் வாசமாயிரார்.
    49 வானம் எனக்குச் சிங்காசனமும் பூமி எனக்குப் பாதபடியுமாயிருக்கிறது; எனக்காக நீங்கள் எப்படிப்பட்ட வீட்டைக் கட்டுவீர்கள்; நான் தங்கியிருக்கத்தக்க ஸ்தலம் எது;
    Holy Bible

    • @teejeyem6375
      @teejeyem6375 21 день тому

      ஜனங்களுக்கு வசதியாக ஆராதனை செய்ய,,,ஆனால் தலையில் விழாமல் இருந்தால் சரி 😒

  • @stephenjeyapaul2664
    @stephenjeyapaul2664 21 день тому +1

    According to Cornelius a Lapide, Thomas Aquinas once called on Pope Innocent II when the latter was counting out a large sum of money. “You see, Thomas,” said the Pope, “the church can no longer say, ‘Silver and gold have I none.’” “True, holy father,” was the reply; “neither can she now say, ‘Rise and walk.’”

  • @wonderpaulinevlogs
    @wonderpaulinevlogs 21 день тому

    God will meet out all the needs for his glory 🎉

  • @WilsonPrabhu-diyajesus
    @WilsonPrabhu-diyajesus 20 днів тому

    Amen amen amen hallelujah

  • @t.vijaywilliams
    @t.vijaywilliams 19 днів тому

    Amen amen amen..

  • @agnesrajawgpsinfracreators2683
    @agnesrajawgpsinfracreators2683 21 день тому +1

    Amen❤

  • @nambikaimary6500
    @nambikaimary6500 21 день тому +1

    Today ending the year brother!what about your msg brother.

  • @musicforgospelmariadasthur1785
    @musicforgospelmariadasthur1785 21 день тому

    Amen🎻🌷❤️🌲

  • @Mahalakshmi-wu8nj
    @Mahalakshmi-wu8nj 21 день тому

    Jesus bless you brother ❤

  • @SSagayarani
    @SSagayarani 21 день тому

    Glory to God Grace❤❤❤

  • @pastorjaysinghsargunadoss8263
    @pastorjaysinghsargunadoss8263 16 днів тому

    ❤❤❤

  • @61caroline
    @61caroline 4 дні тому

    Waste of money. A Church with out any vision for Salvation.

  • @thennarasuarasu2231
    @thennarasuarasu2231 20 днів тому

    Amen ❤❤❤

  • @rddavidadv
    @rddavidadv 21 день тому

    Strictly speaking , we need not boost about worldly blessing. Since if we seek kingdom of God first , all things will be added 🎉

  • @kirupajohn2621
    @kirupajohn2621 14 днів тому

    நீங்க அதிசயம் என்று கட்டிடத்தை மகிமைப் படுத்திக் கொண்டு இருக்கிறீர்கள். தேவனுடைய ஆலயம் எது? தெரிந்தும் வஞ்சிக்கப்பட்டு வாழ்ந்துகொண்டு இருக்கிறீர்கள் நம்பிவந்த மக்கள் பாவம்.
    இந்தப் பாவம் சும்மாவிடாது.
    "ஆகிலும் உன்னதமானவர் கைகளினால் செய்யப்பட்ட ஆலயங்களில் வாசமாயிரார்."
    "வானம் எனக்குச் சிங்காசனமும் பூமி எனக்குப் பாதபடியுமாயிருக்கிறது; எனக்காக நீங்கள் எப்படிப்பட்ட வீட்டைக் கட்டுவீர்கள்; நான் தங்கியிருக்கத்தக்க ஸ்தலம் எது;"
    (அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:48, 49)
    "எல்லாருக்கும் ஜீவனையும் சுவாசத்தையும் சகலத்தையும் கொடுக்கிற அவர், தமக்கு யாதொன்று தேவையானதுபோல, மனுஷர் கைகளால் பணிவிடைகொள்ளுகிறதுமில்லை."
    (அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:25)
    "உலகத்தையும் அதிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனானவர் வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவராயிருக்கிறபடியால் கைகளினால் கட்டப்பட்ட கோவில்களில் அவர் வாசம்பண்ணுகிறதில்லை."
    (அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:24)
    அப்ப யார்தான் ஆலயத்தில் இருப்பான் ( 2 தெசலோனிக் 2: 3. - 4 )

    • @oneminutegospeltv
      @oneminutegospeltv  14 днів тому

      நீங்கள் எங்கு போய் ஆராதனை செய்கிறீர்கள்?

  • @estherhenry1777
    @estherhenry1777 21 день тому

    Hallelujah hallelujah Hallelujah!! 🙏🙏

  • @CSIVAKUMAR-og5ur
    @CSIVAKUMAR-og5ur 21 день тому

    Praise to God Jesus

  • @easurajan2166
    @easurajan2166 21 день тому

    Amen amen 🙏🙏🙏

  • @sheelashangumathai3461
    @sheelashangumathai3461 21 день тому

    Thankyujesus

  • @KarunakaranPaulEvangelist
    @KarunakaranPaulEvangelist 18 днів тому

    பெருமை உள்ளவனை கடவுள் எதிர்த்து நிற்கிறார்

    • @கண்ணில்பட்டது
      @கண்ணில்பட்டது 15 днів тому

      ஆலயத்தின் பெருமையை மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறார்கள், சாலமோன் கட்டிய ஆலயத்தின் நிலைமை என்னவென்று உங்களுக்கு தெரியாதா,,,,

  • @vigneshram1627
    @vigneshram1627 21 день тому +1

    Glory to jesus

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 21 день тому +1

    வீடுகள் கட்டித்தாருங்கள்

  • @jokerjames5567
    @jokerjames5567 20 днів тому

    தேவனுக்கு மகிமை தேவன் உங்களுடனே இருக்கிறான் ஆமென்