திருச்சிலுவையின் வல்லமை | அருட்தந்தை ஸ்டீபன்

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2020
  • திருச்சிலுவையின் வல்லமை | அருட்தந்தை ஸ்டீபன்

КОМЕНТАРІ • 227

  • @rosirosi5170
    @rosirosi5170 Рік тому +19

    நான் இந்த பிரசங்கம் நிறைய முறை கேட்டுருக்கேன் எனக்கு சிலுவை ரொம்ப பிடிக்கும் என்னனு தெரியாது நான் மதம் மாறி வந்தவள் எனக்கு ரொம்ப நாளாக தூங்கி எழும் போது எப்பவும் என் இரு கை விறல்களையும் விரிக்க முடியாது ரொம்ப வலி இருக்கும் அப்போ என் மனசுல பட்டுச்சு கையில சிலுவை வச்சா நல்லா இருக்குமே என்று நினைத்து எப்பவும் கீ ஜெயின் உள்ள சிலுவையை வைத்து இருந்தேன் எப்பவும் தூங்கும் போது முக்கியமா விழிக்கும் போது எங்காவது விழுந்து கிடக்கும் முதலில் தேடி தேடி எடுத்து வைத்துருப்பேன் ஒரு வாரம் கழித்து நானே உணர ஆரம்பித்தேன் கைகளில் வலி இல்ல என்னால் நம்ப முடியல யேசப்பாவுக்கு நன்றி சொல்ல ஆரம்பித்தேன்

  • @yesudos.jsailajesu2466
    @yesudos.jsailajesu2466 3 роки тому +13

    திருச்சிலுவையினுடைய மகிமை குறித்து அருமையாக பிரசங்கம் அளித்த தந்தை அவர்களுக்கு நன்றி.....Amen ...Praise the Lord ....

  • @elizabethswamy2875
    @elizabethswamy2875 3 місяці тому +1

    Thank you dear Father 🙏🏻 🙏💐
    Praise the lord Jesus Christ Amen Amen Amen ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐

  • @deeparaj5642
    @deeparaj5642 3 роки тому +24

    திருச்சிலுவையின் சாட்சியைக் குறித்து முழு புரிதலை வழங்கிய தந்தைக்கு என் நன்றிகள் 🙏

  • @valentinathirumal1823
    @valentinathirumal1823 2 роки тому +9

    ஐயா உங்களைப் போன்ற அருட்தந்தை ஊருக்கு ஒருவர் போதும் அனைத்து உள்ளங்களும் தூய்மையாகும்.

  • @srdbhaskar4029
    @srdbhaskar4029 3 роки тому +15

    திருச்சிலுவை மரமிதோ இதிலேதான் தொங்கியது உலகத்தின் மீட்பு....வருவீர் ஆராதிப்போம்

  • @RajaRaja-hq2tn
    @RajaRaja-hq2tn 3 роки тому +8

    ஆண்டவருக்கு நன்றி அல்லேலுயா ஆமென் இயேசுவுக்கே புகழ் ! மரியே வாழ்க ! அருட்தந்தை அவர்களுக்கு நன்றி , அல்லேலுயா ஆமென் !

  • @BibleVibes
    @BibleVibes 3 роки тому +24

    Prise the LORD ❗
    Fr. மிகவும் அருமையாக உள்ளது, ☦️ 🙏
    ☦️ எங்களுக்குத் தெரியாத பல விஷயங்களை நீங்கள் புரிய வைத்தீர்கள் மிகவும் நன்றி ☦️ Fr. 🙏

    • @pushpasg9964
      @pushpasg9964 3 роки тому +1

      Fr thank you so much it's very useful to us fr may God bless you Fr

    • @vinitfranciss9883
      @vinitfranciss9883 3 роки тому +1

      Fr சிலுவை பற்றிய நான் நன்றாக அறிந்து உதவிய தற்கு நன்றி

    • @prabhujoseph3684
      @prabhujoseph3684 3 роки тому

      Ty u

    • @AmalRajKpm
      @AmalRajKpm 3 роки тому

      ☦️ Ave Joseph Maria 🇻🇦

  • @lillypapadeva402
    @lillypapadeva402 Рік тому +1

    Amen yenkudapirantha sagothirikalum sagotharlum yengayellarium yellathimaiulum irunthum vedithalai seithalum appa samathanamum ottrimai Iruka achivathium Jesu appa 🙏

  • @Reginaw51
    @Reginaw51 4 місяці тому

    God bless you father 🙏🙏🙏

  • @pappugnanapragasam9034
    @pappugnanapragasam9034 3 місяці тому

    Praise the Lord Father, Ave Maria

  • @amirtharaju6804
    @amirtharaju6804 3 роки тому +4

    இது போன்ற இன்னும் பல மறை உரைகளை அருட்தந்தை வாயிலாக கேட்டு அதன் படி நாங்கள் நடந்து கொள்ள எங்களையும் அருட்தந்தையையும் ஆசீர்வதிக்க எல்லாம் வல்ல இறைமகன் சேசு கிறீஸ்துவை வேண்டுகிறோம்.

  • @flourianjebasam2910
    @flourianjebasam2910 2 місяці тому

    Amen 🙋‍♂️

  • @MrLeoanand
    @MrLeoanand 3 роки тому +12

    My mother taught me this prayer when i was young.
    Netriku ner niruthum siluvai
    Ninaitha pisasai arukum siluvai
    Enna siluvai yesu siluvai
    Yesu nadhar thol siluvai
    This prayer is really powerful, when u believe and say. I got goosebumps when father said abt this prayer. It is a very old and powerful prayer

  • @Reginaw51
    @Reginaw51 4 місяці тому +1

    இத்தனை காலம் தெரியாத ஆழமான கிறிஸ்தவ அறிவை வழங்கிய உங்களை எப்படி பாராட்டுவது? 🙏God bless you father 🙏🙏🙏

  • @thomasreena7209
    @thomasreena7209 3 роки тому +1

    திருச்சிலுவைக்கே எக்காலத்திலும்
    மகிமை உண்டாவதாக, ஆமென்

  • @user-js2tp8rv8x
    @user-js2tp8rv8x 3 роки тому +2

    இயேசுவே உமக்கு கோடி நன்றிகள் , ஆமென்.

  • @arokiarajan2834
    @arokiarajan2834 2 роки тому +1

    ALL CHRISTIAN PEOPLE LIKE LOVE FATHER STEPHEN GODS LOVE Arockiam

  • @alexarokiaraj6313
    @alexarokiaraj6313 3 роки тому +3

    Thank you Jesus.
    நான் என் அப்பாவுக்காக ஜெபித்தேன் அவருக்கு தொடர்ந்து வயிற்று போக்கு இருந்தது . தந்தை அவர்கள் சிலுவயினால் வரும் சுகம் குறித்து சொன்னார். நான் விசுவாசித்து அப்பாவுக்காக ஜெபித்து சிலுவை வரைந்து கொண்டேன் . அப்பா இன்று வயிற்று போக்கு இல்லை என்றார் .சுகம் கொடுத்த இயேசுவுக்கு நன்றி.
    தந்தை அவர்களுக்கும் நன்றி

    • @nithiyas1532
      @nithiyas1532 3 роки тому

      Happy to hear this. Please keep praying. Your happiness will never taken from you.

  • @nachitram8941
    @nachitram8941 3 роки тому +2

    நன்றி,தந்தையே
    திருச்சிலுவையைப்பற்றியையும் அதன்,வல்லமைப்பற்றியும்
    அழகாகவிளக்கம்கொடுத்தீர்
    நன்றிதந்தையேஆண்டவர்
    ஏசுகிறிஸ்த்துஉங்கலோடு
    இருப்பாரக

    • @BibleVibes
      @BibleVibes 3 роки тому

      May GOD bless you 🙏

  • @Anime_gamer108
    @Anime_gamer108 4 місяці тому

    Praise the lord

  • @snowbansahay6714
    @snowbansahay6714 Рік тому

    Praise the Lord

  • @charlesdevangodisforeveryt6663
    @charlesdevangodisforeveryt6663 3 роки тому +2

    நன்றி இயேசுவே ஆமென்

  • @jancyfelix
    @jancyfelix 3 роки тому +7

    Praise the Lord Fr. Stephen...My Dad is sick he is suffering from Parkinson’s disease and today he was unwell..We both were listening to your spiritual talk about holy cross..really amazing he started laughing to your comics..he hold my mobile to see you...Need your blessings & prayer Father..Amen

  • @reginaa9591
    @reginaa9591 2 роки тому +1

    Thank you jesus praise the lord hallaluiah come lord jesus save me from devil temptations amen

  • @JosephSarawanan-ds6fz
    @JosephSarawanan-ds6fz 7 місяців тому

    Amen

  • @virginsophia4716
    @virginsophia4716 6 місяців тому

    Amen 🙏🙏

  • @maryl6751
    @maryl6751 3 роки тому +9

    Praise the lord father today's sermon was amazing just lost myself in prayer I really enjoyed myself and my family in this mesmerizing sermon god bless you with good health and songs also was beautiful god bless you brother. Amen Alleluia Ave Maria🙏🙏🙏

  • @Anime_gamer108
    @Anime_gamer108 4 місяці тому

    PRAISE the lord

  • @sr.vinolajesus1592
    @sr.vinolajesus1592 3 роки тому +8

    Thank you Lord Jesus for the special gift of fr. Stephen.

  • @shijus924
    @shijus924 3 роки тому +3

    Thank u very much dear father for your powerful message on Holy Cross. Glory to God

  • @maryanthony4614
    @maryanthony4614 9 місяців тому

    Dear Fr,. Missing your talks these days, I hope and pray you will continue to post your new videos.
    Thank you and God bless you Father.

  • @santhanamary7217
    @santhanamary7217 8 місяців тому

    Jesappa bless my sister,s and brother,s families,grant your blessings and graces to lead healthy,grace filled life. Thank you JesusJesus!!!

  • @helenhelan1311
    @helenhelan1311 3 роки тому +1

    Praise the Lord....Rev..Fr .. உங்களின் இறைப்பணி சிறக்க வாழ்த்துக்கள் ஜெபங்கள்....

  • @RobertEdison1984
    @RobertEdison1984 3 роки тому +2

    இயேசுவுக்கு புகழ்

  • @jamesjenifer9006
    @jamesjenifer9006 5 місяців тому

  • @marytharmarajah8827
    @marytharmarajah8827 3 роки тому +1

    God bless you very peaceful time for everyone thank Jesus thank father hallelujah amen 🙏 💒🔔💕

  • @RajaRaja-kv8ih
    @RajaRaja-kv8ih 2 роки тому +1

    Appa nantri jesusappa

  • @ranithangam5794
    @ranithangam5794 3 роки тому +2

    இயேசுவின் இரத்தம் ஜெயம்.

  • @elizabethdrstephen7548
    @elizabethdrstephen7548 3 роки тому +1

    Thank-you father price the lord

  • @sagayamary4856
    @sagayamary4856 3 роки тому +3

    Amen praise the lord

  • @yesustephenraj201
    @yesustephenraj201 3 роки тому

    Hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah ❤️

  • @santhanamary7217
    @santhanamary7217 8 місяців тому

    ஆண் யேசு. , .

  • @bro.inbanathan
    @bro.inbanathan 3 роки тому +2

    Praise the lord. Ave Maria

  • @paramanandamgotaa1324
    @paramanandamgotaa1324 3 роки тому +1

    சிலுவையின் அற்புதம் அசிசயம் அறிந்துக் கொள்ள உதவினரே நன்றி ஐயா

  • @leelajaganathan520
    @leelajaganathan520 3 роки тому +2

    Very good message about the Cross. Thank you father. GOD bless you.

  • @Mercy1507
    @Mercy1507 3 роки тому +2

    I have never heard such a sermon on Holy cross. Now I started wearing cross, kept that in my house, work place and in my bag too. I request everyone to carry cross with you. It's really miraculous.

  • @johnakshay7334
    @johnakshay7334 Рік тому

    Thank you father , a good message to the holy Cross.

  • @gnanavincent1323
    @gnanavincent1323 3 роки тому +1

    Thankyou Jesus Thank you for this time'

  • @bharathidasankanagasabai7727
    @bharathidasankanagasabai7727 3 роки тому +1

    ஆமென் ஏசு மகாராஜா

  • @stellajoseph3368
    @stellajoseph3368 2 роки тому

    Amen Amen Amen. Thank you Jesus. Praise God Father. All Glory and Honor to Lord Almighty. God Bless you Father 😇👌🙏

  • @mithuntitus2556
    @mithuntitus2556 3 роки тому +2

    In the name of the father, and of the son and of the holy spirit..Amen

  • @elizabethselvi8794
    @elizabethselvi8794 3 роки тому +4

    Praise the Lord Father! While listening to your message I prayed for my fractured toe which was paining but I prayed and made a cross! Thank you Jesus I was healed completely !

  • @marycardoza3074
    @marycardoza3074 3 роки тому +2

    Very enlightening sermon.Thank you Father.

  • @ALEXS-ff3dl
    @ALEXS-ff3dl 3 роки тому

    இயேசுவுக்கு புகழ் இயேசுவுக்கு நன்றி மரியே வாழ்க ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா 👏👏👏👏👏👏👏

  • @escalinmelchiaschris2236
    @escalinmelchiaschris2236 3 роки тому +1

    YESUVE EN AANDAVAR

  • @anthonymary8508
    @anthonymary8508 3 роки тому +3

    Praise the Lord, the semon was amazing and impressed. As I was listening to the sermon some uneasiness in my body was released. Praise the lord hallelujah hallelujah hallelujah.

  • @josephrajan2131
    @josephrajan2131 Рік тому

    We have victory of holy cross in name of Jesus I have victory lord I adore you I ho our you I love you you are my life holy holy holy cross you redeemed the whole world write my name o n your holy cross amen.

  • @jmargreatjamesfernandez
    @jmargreatjamesfernandez 5 місяців тому

    Bless our new construction house shower your blessings upon them fill us in holy spirit guardian angel protect us

  • @marytharmarajah8827
    @marytharmarajah8827 3 роки тому +3

    God bless you meaningful wonderful massage 💆‍♂️ I will pray for Fr Stephen ,s good health and long life thank you Jesus hallelujah Amen 🙏 💒🔔🌎

  • @marybrenda7883
    @marybrenda7883 3 роки тому +6

    Praise the Lord. Thank you Father for this sermon.

  • @ancym1070
    @ancym1070 3 роки тому +1

    Love you jesus

  • @marytharmarajah8827
    @marytharmarajah8827 3 роки тому

    God bless you richly bless you Sooooooo peace full time for everyone very very very powerful massage 💆‍♂️ for everyone hallelujah amen Fr Stevan Jesus with you forever hallelujah Amen 🙏 💒👍💕🎂

  • @shijus924
    @shijus924 3 роки тому +1

    Thank u jesus and father stephen for this good message

  • @josephinerajselvaraj701
    @josephinerajselvaraj701 3 роки тому +1

    Thank you Father you gave strength and courage message for the cross

  • @johnsunjohnsun8349
    @johnsunjohnsun8349 3 роки тому

    My life , I got more trouble love of world , but I am true , juses blood of lamb I spring around the house,my street , my town , to bind all evil sprit , no one touch at the days , Amen

  • @priyadarshini8106
    @priyadarshini8106 3 роки тому

    Father உங்களின் சத்தியம் மிகவும் அருமை

  • @shanthifatima2289
    @shanthifatima2289 10 місяців тому

    Thank you father 🙏🙏

  • @marytharmarajah8827
    @marytharmarajah8827 3 роки тому

    God bless you God bless your peace full time for everyone thank Jesus 🙏💒💕

  • @elizabethdrstephen7548
    @elizabethdrstephen7548 3 роки тому +3

    I love the cross
    I had mirakel in my life
    My leg heailef by the cross

  • @parimalamary9321
    @parimalamary9321 3 роки тому

    ஆமென் அல்லேலூயா ஆமென் மரியே வாழ்க நன்றி பாதர்

  • @joicyrubalia770
    @joicyrubalia770 3 роки тому +1

    Glory to you Lord. Thank you Father for your meaningful message... Praise The Lord.

    • @paulins39
      @paulins39 3 роки тому

      Tq fr . Good message for crass

  • @rosaryyj9840
    @rosaryyj9840 3 роки тому

    Good morning father Praise the Lord Jesus🙏🙏🙏

  • @sr.brigittamaryarockiam6871
    @sr.brigittamaryarockiam6871 10 місяців тому

    Holy Cross strengthen me throughout my life

  • @syriyapushpamthangiah4714
    @syriyapushpamthangiah4714 3 роки тому

    சிலுவையின்மகிமையை உணர்த்தியதற்கு நன்றி

  • @parithajoseph5
    @parithajoseph5 3 роки тому +2

    Thanks Father... very inspiring talk....

  • @lazaras1243
    @lazaras1243 2 роки тому

    Thank you so much Father. Praise the lord

  • @karthicksavarinathan5882
    @karthicksavarinathan5882 3 роки тому

    My Lord and my God praise to you amen

  • @shyla6665
    @shyla6665 Рік тому

    Father neenga sollumpothea ennaku oru arputham nadanthathu.thankyou Father

  • @madonastephen4881
    @madonastephen4881 3 роки тому

    Thank you God for all the favours granted

  • @jmargreatjamesfernandez
    @jmargreatjamesfernandez 5 місяців тому

    Blless my house l surrender each and every thing into your hands

  • @jeewaranipunida1439
    @jeewaranipunida1439 3 роки тому

    Praise the Lord !
    Thank you Jesus !!
    Ave Maria !!!
    I have missed the voice of Jesus Christ for 8 months.
    Today is a miracle day in my life. I have a cross in our prayer room at home.
    Today I touched the cross & prayed in the morning . In the afternoon Jesus has sopked to me. I watched & listened the vedio of you. God showers his blessings upon you & Holy Spirit lives with you.
    Praise the Lord!

  • @lk9050
    @lk9050 3 роки тому +1

    Thank you Jesus

  • @user-nf9hh2vr3d
    @user-nf9hh2vr3d Рік тому

    தங்களின் மறையுறை சத்தியத்தின் வெளிப்பாடு.

  • @sbalubalu9633
    @sbalubalu9633 3 роки тому

    💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa🙏 Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa🙏 Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa🙏 Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa🙏 Amen 💞Appa🙏 Amen 💞Appa 🙏Amen 💞Appa🙏 Amen 💞Appa🙏 Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa🙏 Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa🙏 Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa🙏 Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa🙏 Amen 💞Appa🙏 Amen 💞Appa 🙏Amen 💞Appa🙏 Amen 💞Appa🙏 Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa🙏 Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa🙏 Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa🙏 Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa🙏 Amen 💞Appa🙏 Amen 💞Appa 🙏Amen 💞Appa🙏 Amen 💞Appa🙏 Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa🙏 Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa🙏 Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa🙏 Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa🙏 Amen 💞Appa🙏 Amen 💞Appa 🙏Amen 💞Appa🙏 Amen 💞Appa🙏 Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞

  • @kingsanto4631
    @kingsanto4631 2 роки тому

    ⛪⛪⛪ Thanks Father 👍👍👍👍

  • @JohnPeter-sb1ix
    @JohnPeter-sb1ix 2 роки тому

    'Praise the Lord ' Thanks Father

  • @theanmullaiarockiasamy4569
    @theanmullaiarockiasamy4569 3 роки тому

    Amen Amen Hallelujah Praise the Lord

  • @alphonsat7479
    @alphonsat7479 2 роки тому +1

    எனக்குஉடல்நோய்மனநோய் வரும்போது நான்என்மேல் தலையில் சிலுவை அடையாளம் வரைந்து கொள்வேன் உடனே மனஅமைதியும்நோயின் தன்மையும் குறைவதை உணர்ந்துஉள்ளேன் நன்றி இயேசுவே உமக்கே புகழ்

    • @alphonsat7479
      @alphonsat7479 2 роки тому

      நன்றி நன்றி நன்றி ஆமென் ஆமென் ஆமென்அல்லேலூயா

  • @thomasjothi6887
    @thomasjothi6887 3 роки тому +3

    Praise the Lord 🙏🙏🙏Thank you father for your messages...

  • @jesujebamalai2026
    @jesujebamalai2026 10 місяців тому

    Wonderful teaching. Thanks be to God!

  • @helanchandra6661
    @helanchandra6661 3 роки тому

    Praise you JESUS... Thank you Fr

  • @snpnishanth9905
    @snpnishanth9905 2 роки тому +1

    மரியே வாழ்க

  • @codleo4469
    @codleo4469 3 роки тому +1

    ஆமேன்

  • @santhiyaguwin6274
    @santhiyaguwin6274 3 роки тому +3

    Praise the Lord fr

  • @sahayasophialawrencea9962
    @sahayasophialawrencea9962 3 роки тому +1

    Happy feast of the Holy Cross to our dear FATHERS.

  • @thomasregina6005
    @thomasregina6005 3 роки тому

    ஆமென் ஆமென் ஆமென்

  • @belamerlin5765
    @belamerlin5765 3 роки тому

    Praise the Lord Amen Thank you

  • @bharathidasankanagasabai7727
    @bharathidasankanagasabai7727 2 роки тому

    ஆமென் ஏசப்பா

  • @stellamary9529
    @stellamary9529 3 роки тому

    Good spiritual thoughts . Praise the Lord father