மனம்மாறாவிடில் விண்ணரசில் புகமாட்டீர்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 31 гру 2024

КОМЕНТАРІ • 155

  • @tseriespie1085
    @tseriespie1085 Рік тому +2

    நானும் இவருடைய தியானத்தில் கலந்து கொண்டேன். இவருடைய பிரசங்கம் மிகவும் அருமையாக மகிழ்ச்சியாக இருக்கும். இவருடைய பிரசங்கம் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும் என்று இருக்கும். இறுதியில் ஒவ்வொருவருக்கும் தீர்க்கதரிசனம் சொல்லுவார். மிக சரியாக இருக்கும். சோகத்தூர் சென்று வாருங்கள் கடவுள் ஆசீர்வாதம் கிடைக்கும்.

  • @snpnishanth9905
    @snpnishanth9905 3 роки тому +11

    அருமையான பிரசங்கம்... மரியே வாழ்க... இயேசுவுக்கே புகழ்...

  • @kavithakuyil7081
    @kavithakuyil7081 3 роки тому +15

    தந்தையின் மறையுறையை கேட்டு மனம் மாறினேன். கர்த்தர் என் குடும்பத்தை ஆசிர்வத்து வழி நடத்துகிறார்.. நன்றி இயேசுவே 🙏

  • @johnbenedict666
    @johnbenedict666 Рік тому +1

    மிகவும் சிறப்பான போதனைகளை வழங்கும் அன்பர் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!

  • @superbannadoss7997
    @superbannadoss7997 4 роки тому +13

    ஆண்டவரே நான் மனம் மாற என்னோடு இருந்து என்னை இயக்கும் ஆண்டவரே. அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென் ஆமென் ஆமென்

  • @reetachellathurai6225
    @reetachellathurai6225 8 місяців тому +2

    Amen amen amen appaaaa love you appaaaa thanks appaaaa ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @easwarikeerthi175
    @easwarikeerthi175 7 місяців тому

    தந்தை அவர்களுக்கு வணக்கம் நீங்கள் செய்யும் ஜெபம் அனைத்தும் எனக்கு தான் தந்தையே🙏 எனக்கு நீங்கள் வேண்டிக் கொள்ளவும் 🙏 கடண்பிரச்சனை அனைத்தும் தீரவேண்டும் வேண்டிக் கொள்ளுங்கள் தந்தையே🙏

  • @edwinantony5447
    @edwinantony5447 4 роки тому +13

    ஆமென் ௮ல்லேலுயா
    மனம் மாற்றம் பற்றி நல்லதொரு நற்செய்தி தந்த தந்தை ஸ்டீபன் ௮வர்களுக்கு நன்றி
    இயேசுவுக்கே புகழ்!!!!
    இயேசுவுக்கே நன்றி 🙏🙏🙏🙏
    மரியே வாழ்க!!!!
    கனவின் சூசையப்பரே ௭ங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!!!!

  • @dhanalakshmidhanalakshmi6858
    @dhanalakshmidhanalakshmi6858 3 роки тому +2

    அருமையான பிரசங்கம் இயேசுவுக்கே புகழ்

  • @tharmaraj2783
    @tharmaraj2783 Рік тому

    Dear, Rev. Fr. I much more welcome'your sermons. All the sermons l used watch. Now a days there are more than 20000 other denominations in this world. They all are cretitaising our Roman catholic adoration and services. Now l have got many devices from your sermons. I thank God for the gift of Very Rev. Father Stephen.

  • @sagayaselvi4633
    @sagayaselvi4633 4 роки тому +20

    தந்தை அவர்களுக்கு என் பணிவான வணக்கம் உங்களின் மறையுரை என்னை சிந்திக்க வைத்தது மனம் மாற தந்த மறையுரைக்கு நன்றிகள் தந்தையே

  • @nathiyafrancis3849
    @nathiyafrancis3849 3 роки тому +3

    So many tx fr. I'm resanobly come to know about u. Through pandamic situvation. Hole family of us fully attracted ur spiritual preach. Newly I'm join and search ur speeches.in utb.there my daughter set and give. Now I'm in thought of God when I'm free. Tx.again. my 2 youngsters 21, 25, they too enjoy. Hear ur prasangam. Through my husbund I got this link. This is Francis & family from bangalore. Pray for all.

  • @vinukumar621
    @vinukumar621 4 роки тому +11

    சுமார் 4 வருடம் இவருடைய தியானத்தில் தவறாது பங்கேற்று இருக்கிறேன். மிகவு‌ம் அற்புதமாக இருந்ததது. தியானத்தின் இறுதியில் இவர் தீர்க்கதரிசனம் சொல்லுவார். அது மிக சரியாக இருக்கும். இவருடைய பெயர் அருட் தந்தை ஸ்டீபன் தச்சில் ஆகும். தொடர்ந்து இவருடைய பேச்சை கேட்க வேண்டும் போல் இருக்கும்.

    • @vinovinoba7750
      @vinovinoba7750 4 роки тому

      Fr. Stepen phone number kidaikkuma

    • @vinukumar621
      @vinukumar621 4 роки тому

      @@vinovinoba7750 கிடைக்கும்

    • @vinovinoba7750
      @vinovinoba7750 4 роки тому

      Send me number brother

    • @vinovinoba7750
      @vinovinoba7750 4 роки тому

      Fr. Stephen number send pannunga plsss

    • @vinukumar621
      @vinukumar621 4 роки тому +1

      Contact No.: +91-9994434104
      Fr. Stephen thachil

  • @PuvaneswariPunitha
    @PuvaneswariPunitha 2 роки тому

    Yesaapa God bless family Praise the Lord.Kanaver pothai vasthu sigaret bad habits aapasa CD parpathiliruinthu neratharamaaga vedupada vendum manam Mara vendum.Naillozhuikkamaga thozhil deciplina seiythu vaazha vendum, AAROIKIYAMMAGA kulainthai pakiyam kidaikkgaitttum. Maamiyar manam Naillozhuikkamaga helpful Mara vendum.Teaching job kidaikkgaitttum vendum.kudumbam oirtumaiyaga vazha vendum.God bless family Praise the Lord Amen Amen Amen✝️⛪🌷🌹🛐🛐🛐🛐🌎🌏🌍🛐🛐🛐🛐🌎🌏🌍✝️🙏👨‍👩‍👧‍👦👨‍👩‍👦‍👦👩‍👩‍👦‍👦🙏👨‍👩‍👧‍👧👬🍎✝️⛪🛐🥀

  • @LawranceMary
    @LawranceMary Рік тому

    Very nice sermon fr.
    Everyone will change after hearing this message.
    I forward this to many people.
    Everyone is listening and changing their attitude.

  • @reetachellathurai6225
    @reetachellathurai6225 8 місяців тому

    Appa en son mathu ku adimai ketta friends vachi irukkan enaku payamairuku appaaaa mana mattam thaga appa please prayer pannuga father ❤❤❤❤❤❤

  • @avineshavi456
    @avineshavi456 3 роки тому

    மிகவும் அருமையான செய்திக்கு நன்றி தந்தையே🙏🙏🙏🙏

  • @josephinerajselvaraj701
    @josephinerajselvaraj701 4 роки тому +3

    Thank you Father very usefull message to give me

  • @reetachellathurai6225
    @reetachellathurai6225 8 місяців тому

    Appa en husband ennai ketta varthai pesi kasda paduthugiran appaaaa mathu ku adimai mana mattam thaga appa please prayer pannuga father ❤❤❤❤❤❤❤

  • @louisvasanthi5169
    @louisvasanthi5169 4 роки тому +5

    Very spiritual and prayerful sermon Fr.It is very useful for us especially during this difficult situation

  • @kowshi1721
    @kowshi1721 4 роки тому +1

    Pls Jesus,
    Naan Jerome uh nallapadiya kalyanam pannikanum..
    Please yesappa..

  • @roshinigeethi6407
    @roshinigeethi6407 4 роки тому +7

    Great sermon.your way is pulling all to see u live sermon pls.YOUR THOTHRAMS AND HALLELUIAH IS AMAZING.GOD BLESS.

    • @brittog2675
      @brittog2675 4 роки тому

      Very useful sermon and vavers to change

  • @paarthupadikalaamvaanga1677
    @paarthupadikalaamvaanga1677 2 роки тому

    நன்றி தந்தையே. ஆமென்.

  • @Mercy1507
    @Mercy1507 3 роки тому +1

    I always like the way father gives sermon. It's really a blessing

  • @marymorris1933
    @marymorris1933 4 роки тому +3

    Message well delivered. All praises to the living God. Amen.

  • @rubywilliams1117
    @rubywilliams1117 4 роки тому +2

    Really good and useful message for souls God bless you

  • @AshaAsha-ew9sp
    @AshaAsha-ew9sp 4 роки тому +2

    Father unga mararurai ellam unmaiya eruku. Amen

  • @vinukumar621
    @vinukumar621 4 роки тому +10

    I have been participating in his meditation for about 4 years. Very exciting. He prophesies at the end of meditation. That would be very correct. His name is Stephen Dachill. It would be like hearing his voice constantly.

  • @jayavalanjayavalan3521
    @jayavalanjayavalan3521 2 роки тому

    Enakku ungaloda thiyanam romba pidikum 🙏

  • @VictorJames-z6w
    @VictorJames-z6w 5 місяців тому

    என் னுடைய மூன்று மகன்களும் திரும்பி வரவேண்டும் அதற்காக வேண்டிக்கொள்ளூகிரோம்🙏🙏

    • @VictorJames-z6w
      @VictorJames-z6w 5 місяців тому

      என் னுடைய கணவர் குடிபழக்கத்திலிருந்து விடுதலைவேண்டும்

  • @arunarun9780
    @arunarun9780 4 роки тому +4

    Nan hindu. But jepa thala Ean Amma natanthu vanthaga. Thanks to Jesus and Stephen father ku

  • @priyas3894
    @priyas3894 4 роки тому +3

    Thank you Father useful msg

  • @marysubin7503
    @marysubin7503 4 роки тому +5

    Good preach father thank u

  • @leelajaganathan520
    @leelajaganathan520 3 роки тому

    Thank you father for your very nice message

  • @ss-jc3kr
    @ss-jc3kr 4 роки тому +1

    Beloved Fr....I thank you for the invitation to pray for the good news and for the people whose lives will not be forgotten.

  • @elisathevar4412
    @elisathevar4412 4 роки тому

    கோடி நன்றிகள் இயேசு அப்பாவுக்கு நன்றி பாதர்

  • @stellajoseph3368
    @stellajoseph3368 2 роки тому

    Amen Amen Amen. Thank you Jesus. Praise God Father 😇

  • @femi4486
    @femi4486 2 роки тому

    Appa my pryar blessing pls appa 🙏🙏😭

  • @mariaauxilia6722
    @mariaauxilia6722 4 роки тому +3

    Praise to Jesus Ave Maria thank you.fr

  • @dominicarputham2745
    @dominicarputham2745 4 роки тому +16

    அன்பார்ந்தவர்களே! இந்த நற்செய்தி கூட்டம் நடைபெறும் அரிமளம் கனவின் புனித சூசையப்பர் திருத்தலத்திற்கு கட்டாயம் வர உங்களை அழைக்கிறேன்!

  • @bro.inbanathan
    @bro.inbanathan 4 роки тому +5

    Praise the lord. Ave Maria. Amen

  • @jacinthageorge331
    @jacinthageorge331 4 роки тому

    Thanks father your message. Praise the Lord Ave Maria 🙏🙏🙏

  • @allanfernando5358
    @allanfernando5358 4 роки тому +13

    Father kindly upload your day to day preaching. Thanks.

  • @someone908
    @someone908 4 роки тому +3

    Thank you Fr

  • @amalasamson3132
    @amalasamson3132 4 роки тому

    Amen Amen Amen Amen Thank you Jesus Ave Maria Amen Pray for us

  • @jabaseelibaskar6005
    @jabaseelibaskar6005 3 роки тому

    Arumaiyana sathiyam father

  • @kingsanto4631
    @kingsanto4631 3 роки тому

    ⛪⛪⛪ Thanks Father

  • @leemrose7709
    @leemrose7709 2 роки тому

    Praise the lord 🙏🙏 father 🙏🙏 father 🙏🙏

  • @premaprakash8336
    @premaprakash8336 4 роки тому +5

    Thank you Father....

  • @marydiana9095
    @marydiana9095 4 роки тому

    Praise the Lord Jesus Christ 🙏 Amen alleluia

  • @manomanohari8631
    @manomanohari8631 4 роки тому +1

    It was very meaningful.i will try to change

  • @jesuiruthayaj9524
    @jesuiruthayaj9524 4 роки тому +1

    Glory to jesus christ 🙏 Ave Maria 💞 Amen jesus ❤️

  • @ArunKumar-ys3ry
    @ArunKumar-ys3ry 4 роки тому +8

    pls upload more video of fr.stephen

  • @helanchandra6661
    @helanchandra6661 4 роки тому +2

    Praise the Lord.... Thank you Fr

  • @moisonkoundar05
    @moisonkoundar05 4 роки тому +4

    Plz upload more than speech Fr.Steafan

  • @subhalakshmimadhusudhanan745
    @subhalakshmimadhusudhanan745 2 роки тому

    Praise the lord Amen 🙏🙏🙏🙏

  • @bjohnpackiyaraj
    @bjohnpackiyaraj 4 роки тому +1

    எங்கள் திருநெல்வேலி யும் இப்படி பட்ட மீட்டிங் தேவை.. by ஜான்..

    • @rh._.j
      @rh._.j Рік тому

      Meeting neraya thadavaa nadanthuruku sir

  • @Joseph_raja8117
    @Joseph_raja8117 4 роки тому +3

    Fr Stephen semron super other video's upload

  • @sahayavimala1062
    @sahayavimala1062 4 роки тому +2

    Tnq fr.🙏

  • @RobertEdison1984
    @RobertEdison1984 3 роки тому +1

    thank u jesus

  • @arulmaryjoseph710
    @arulmaryjoseph710 4 роки тому +1

    Super fr. Thank u

  • @renumanno8695
    @renumanno8695 4 роки тому

    God Bless you father

  • @mariaprema850
    @mariaprema850 3 роки тому

    Prais the lord

  • @prakas2h
    @prakas2h 4 роки тому

    Praise the Lord 🙏🏻🙏🏻🙏🏻

  • @meiyanmariyadas3210
    @meiyanmariyadas3210 Рік тому

    Amen amen

  • @rajanl8009
    @rajanl8009 4 роки тому +1

    Thank you Father

  • @renithai9856
    @renithai9856 4 роки тому

    superb sermon...........

  • @micklraj7298
    @micklraj7298 2 роки тому

    AMEN ALLELUIA🙏

  • @albertsanjay6288
    @albertsanjay6288 4 роки тому +2

    Own house pray rve fr

  • @johnmose7719
    @johnmose7719 4 роки тому

    Nice message fr

  • @janicejaya2952
    @janicejaya2952 4 роки тому

    Price the lord .

  • @rajin.7258
    @rajin.7258 4 роки тому

    Amen 🙏💐👨‍👨‍👦‍👦

  • @victorpaul3937
    @victorpaul3937 3 роки тому

    How are you fr

  • @amuthaamalan8070
    @amuthaamalan8070 4 роки тому +1

    அருட்தந்தை ஸ்ரிபன் அவர்களின் போன் நம்பர் வேண்டும்

  • @dr.a.isabellamary2208
    @dr.a.isabellamary2208 4 роки тому

    Super 👌

  • @shanthamary5280
    @shanthamary5280 4 роки тому

    Praise the lord ave maria

  • @Gystyles7993
    @Gystyles7993 4 роки тому

    Fadher Enikkum Manam Maaranam

    • @ss-jc3kr
      @ss-jc3kr 4 роки тому

      *The first is to submit to Himself and make a covenant that you will *no longer sin*

  • @mariaselvam6197
    @mariaselvam6197 4 роки тому

    Amen🤲🤲🤲🙏🙏🙏🙏🙏amen

  • @aer6936
    @aer6936 4 роки тому

    Praise the Lord

  • @roshinigeethi6407
    @roshinigeethi6407 4 роки тому +2

    Fantastic preaching .God bless u Man of God.Ur name pls.

    • @josephmary2846
      @josephmary2846 4 роки тому

      Fr.Stephen thachil cmi from sogathur, dharumapuri

    • @josephmary2846
      @josephmary2846 4 роки тому

      Fr.Stephen thachil dharumapuri

  • @roshinigeethi6407
    @roshinigeethi6407 4 роки тому +7

    Ohhh just noticed Fr Stephen.Pls speak everyday.

  • @marydiana9095
    @marydiana9095 4 роки тому

    Ave Maria 🙏

  • @anthonyrabiya163
    @anthonyrabiya163 4 роки тому

    Thank u fr

  • @-___.._
    @-___.._ 4 роки тому

    Seen it for 10 times

  • @CCSPEREZHILPRADHAPSINGH
    @CCSPEREZHILPRADHAPSINGH 4 роки тому +1

    அருட்தந்தை ஸ்டீபன் அவர்கள் நம்பர் வேண்டும்

  • @katrenrine1974
    @katrenrine1974 3 роки тому

    🙏👌🤲

  • @jesusa.w9396
    @jesusa.w9396 4 роки тому

    Hallelujah

  • @jameshr9469
    @jameshr9469 4 роки тому

    ஆமென்

  • @Mm-mb3cn
    @Mm-mb3cn 4 роки тому

    Which parish it is

  • @krish2827
    @krish2827 4 роки тому

    Pls.. solluggha.. indu kadavul irukka? /

  • @salestinmary98
    @salestinmary98 3 роки тому

    TRUE CHRISTIANITY
    Its a new trend to prove oneself as true christian religion. .
    We build a wall and say this is the true Christian community.
    These communities do all kind of circus to prove their stance.
    Christianity is not a religion
    In simple words Christianity is following JESUS.
    What should we follow in Jesus to be a Christian.
    In simple words .....
    Its a way of living life by practicing how Jesus lived and the words of Jesus which reflects one's love for others.
    We believe that God sent his one and only son to save mankind.
    So, every man born on the face of earth is being saved by Jesus Christ.
    But what does it mean to "be saved" and how are they saved?
    Those who believe that Jesus has shown a right path to live a good human life and follows Jesus exhibits these two qualities-
    1. Love for God by obeying him
    2. Love for others by doing the below- forgiving their mistakes, accepting them as they are, helping, caring, sharing, respecting them, understanding their side of justice, letting go, compassion, empathy, not keeping the wrong of others, being honest to them, supporting a good cause for others,
    Christianity is not a community at all.
    Christianity is an individual way of living life.
    There is no specific Christian Church and no one can claim to be BUT A TRUE CHRISTIAN CHURCH IS THE ONE WHERE PEOPLE WITH GOOD DEEDS COME TOGETHER, THANK GOD FOR WORKING THROUGH THEM AND JESUS LIVES IN THEM as apostle Paul says.
    Every individual is a spiritual being having human experience.
    To be a good human - Look to Jesus
    To know how Jesus lived - The Bible gives you an account.

  • @rosiilamaran1181
    @rosiilamaran1181 4 роки тому

    Manamatrathirkana marai urai

  • @savariyappan9247
    @savariyappan9247 4 роки тому

    +AMEN+

  • @-___.._
    @-___.._ 4 роки тому

    Super

  • @Gabriel-nm4lf
    @Gabriel-nm4lf 4 роки тому

    🙏🙏🙏

  • @user-dd3di6ub9o
    @user-dd3di6ub9o 4 роки тому

    Thinks fr

  • @vinothjai1063
    @vinothjai1063 4 роки тому

    Amen

  • @roshinigeethi6407
    @roshinigeethi6407 4 роки тому +1

    In which shrine r u in Fr Stephen?

    • @josephmary2846
      @josephmary2846 4 роки тому

      Carmel retreat center, sogathur, dharumapuri

    • @dominicarputham2745
      @dominicarputham2745 4 роки тому

      roshini geethi
      Arimalam Sleeping St. Joseph Shrine (அரிமளம் கனவின் புனித சூசையப்பர் திருத்தலம்)

  • @rmj2765
    @rmj2765 4 роки тому

    ആമേൻ

  • @nanthiniarjun2275
    @nanthiniarjun2275 4 роки тому

    Ave maria!Praise the lord....Lord have mercy on us 🙏🏻🙏🏻🙏🏻......