ஏன் நம் செபம் எப்போதும் கேட்கபடுவதில்லை?

Поділитися
Вставка
  • Опубліковано 3 січ 2025

КОМЕНТАРІ • 462

  • @xavierKayal
    @xavierKayal Місяць тому

    இயேசப்பா கோடி நன்றி மரியே வாழ்க ஆமென் 🙏🙏🙏🙏🙏

  • @elisathevar4412
    @elisathevar4412 4 роки тому +15

    கோடி நன்றிகள் இயேசு அப்பாவுக்கு மரியே வாழ்க ரொம்ப நன்றி பாதர் தினமும் உங்களுக்காக ஜெபிக்கிறோம் நல்ல மனம் மாற இயேசு அப்பா அழைக்கிறார் நன்றி

  • @உமையாள்-ச4ன
    @உமையாள்-ச4ன Рік тому +3

    ஆமென்!!!
    ஸ்தோத்திரம் அப்பா!!!
    நன்றி!!! நன்றி!!! நன்றி!!!

  • @sjprabhu3134
    @sjprabhu3134 3 роки тому +3

    சமாதானத்தின் கர்த்தர்தாமே எப்பொழுதும் சகலவிதத்திலும் உங்களுக்குச் சமாதானத்தைத் தந்தருளுவாராக. கர்த்தர் உங்களனைவரோடுங்கூட இருப்பாராக.பவுலாகிய நான் என் கையெழுத்தாலே உங்களை வாழ்த்துகிறேன், நிருபங்கள்தோறும் இதுவே அடையாளம்; இப்படியே எழுதுகிறேன்.
    "கிறிஸ்துவின் சபையார் உங்களை வாழ்த்துகிறார்கள்." பரிசுத்தவான்களெல்லாரும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.GOD BLESS YOU

  • @jepivictor8599
    @jepivictor8599 5 років тому +8

    Father அவர்களின்விளக்க உறை மிகவும் தெளிவானது, பயனுள்ளது, அற்புதமானது. நன்றி இயேசுவே.

  • @snpnishanth9905
    @snpnishanth9905 3 роки тому +16

    கடவுளுக்கு நேரம் ஒதுக்குவது பற்றி எவ்வளவு அருமையான பிரசங்கம்... இறைவா உம்மையே நினைக்க அருள் புரியும்

  • @ranseb7033
    @ranseb7033 Рік тому +1

    Best preach and speech. உங்களின் பிரசங்கத்தை கேட்கும்போது Asia நாட்டில் உள்ளவர்களின் பெரும்பான்மையினரின் கடவுளைப் பற்றிய புரிந்துதளுக்கும், scandinavien நாட்டவரின் புரிதலுக்கும் நிரைய வித்தியாசம் உள்ளது. Scandinavian நாடுகளில் கடவுள்பற்று உள்ள ஆனேகமான christiens நீங்கள் சொல்வதுபோல் வாழ்பவர்கள். ஆனால் பெரும்பான்மையினர் இப்போது Ateister

  • @davidthaveedhu9743
    @davidthaveedhu9743 5 років тому +3

    என் வாழ்க்கையில் நிகழ்ந்துகொண்டிருக்கும் உண்மை. ஜெபம். என்னை திருத்திக்கொள்ள இது ஒரு அருமையான பிரசங்கம். Thanks LORD.

  • @elizabethswamy2875
    @elizabethswamy2875 8 місяців тому

    Thank you Father 🙏🏻 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹🌹
    Praise the lord Jesus Christ Amen 🙏🏻 🙌 ❤

  • @vimalavinnarasi7640
    @vimalavinnarasi7640 4 роки тому +15

    அன்புள்ள தந்தையே, தங்களது மறையுரை எனது வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்தது.. இறைவன் தாமதமாக கொடுத்தாலும், எனக்கு நல்லதையே தருவார் என்பதை உணர்ந்து கொண்டேன்.. நன்றி இறைவா...

  • @roselinkalaamaladoss2234
    @roselinkalaamaladoss2234 5 років тому +3

    புரியாத பல புதிர்களை விடுவித்த தந்தை அவர்களுக்கு நன்றி. நம் அருமையான ,இனிய நேசர் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்குப் புகழ்!🙏🙏🙏

  • @snpnishanth9905
    @snpnishanth9905 3 роки тому +5

    என்ன அருமையான பிரசங்கம்.. மரியே வாழ்க...

    • @umalakshmi2934
      @umalakshmi2934 3 роки тому

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @paramanandamgotaa1324
    @paramanandamgotaa1324 Рік тому

    Nandri Father.yesuvuke nandri.kavalaiyodu irundha enaku me endukum saidhi kettle migundha aarudhal.Devan thandhar.God bless you Father.

  • @Ragaboth_Misba_Official
    @Ragaboth_Misba_Official 11 місяців тому +1

    Amen appa

  • @KumarKumar-fi9tx
    @KumarKumar-fi9tx 3 роки тому +3

    மதிப்பிற்குரிய ஃபாதர் அவர்களுக்கு ஒரு அன்பான வேண்டு கோள்.பல தலைப்புகளில் வசனங்களை பேசுகிறீர்கள்.மகிழ்ச்சி. தாங்கள் சபை சரித்திரத்தை நன்காக கற்றறிந்தவர்.பெரும்பான்மை மக்களுக்கு தெரியாத ஒரு சரித்திர உண்மையை இப்படி செய்தியாக யூ ட்யூபில் போடுங்கள் என்பது அன்பின் வேண்டுகோள்.அதில் இக்கேள்விகளுக்கான பதிலை எதிர் பார்க்கிறேன்.
    1)வேதாகமத்தில் அப் 2ம் அதிகாரத்தில் சபை தோன்றின போது அந்த சபையில் ஜெப மாலை சொன்னதாக இல்லை.
    2)தாங்கள் குறிப்பிட்டுள்ள ஸ்டேட்சு (சிலை) பைபிளில் தோன்றிய சபைக்குள் வைக்க பட்டதாக காணோம்.ஃ எப்போது ஸடேட்சு சபைக்குள் வைக்க பட்டது? வைத்தது யார்? எதற்காக வைக்க பட்டது?இந்த கேள்விகளுக்கு பதில் உண்மையில் இன்றைய கிறிஸ்தவர்களில் பெரும்பான்மையாருக்கு தெரியாது.ஆகவே இதற்கான பதிலை ஒரு விடியோவாக போடுங்கள் ஃபாதர் என வேண்டு கோள் வைக்கிறேன்.

  • @antonyxaviervijay1997
    @antonyxaviervijay1997 3 роки тому +12

    தந்தையே இன்னும் நிறைய பதிவு செய்யுங்கள் மிக அருமையான வார்த்தைகள் அருமை அருமை

    • @tdominicsavio1544
      @tdominicsavio1544 3 роки тому

      நண்பரேதயவுசெய்துஇந்தவிக்கிரகத்தைவிட்டுவிலகுங்கள் பைபிள்படிக்கவும்உங்களுக்கு புரியும்

    • @jerish1049
      @jerish1049 3 роки тому

      @@tdominicsavio1544 enna x🤣🤣😂😂😅😆😆😅😂😂😆😄

  • @sheelapitchai671
    @sheelapitchai671 2 роки тому +2

    ஆமென்

  • @jayarani8185
    @jayarani8185 2 роки тому +1

    Super Vazhuthukkal Thanks Father 🙏💚🙏💚🙏💚🙏💚🙏

  • @karolinkarolin7907
    @karolinkarolin7907 2 роки тому +1

    நன்றி father.

  • @d.emmalleo2561
    @d.emmalleo2561 4 роки тому +3

    அருமையான செய்தி. இயேசுவுக்கு புகழ் இயேசுவுக்கு நன்றி

  • @m.selvinselvin7269
    @m.selvinselvin7269 3 роки тому +3

    அருமையான பிரசங்கம்.. மரியே வாழ்க 🙏🙏🙏

  • @shibir4574
    @shibir4574 Рік тому +2

    மிகவும் அருமையான மறையுரை தந்தையே 💯👋👋👋👋👋

  • @RovinSon-x7j
    @RovinSon-x7j Місяць тому +1

    ❤❤❤❤😂😂😂🎉🎉🎉GOD BLESSING ALL OF the most important thing ❤❤❤😂😂😂🎉🎉🎉🎉

  • @mr.bzgaming7781
    @mr.bzgaming7781 3 роки тому +2

    மிகவும் அருமையான மறையுரை நன்றி உங்கள் போன்நம்பர்கிடைக்குமா

  • @antonyxavier9682
    @antonyxavier9682 Місяць тому

    Praise the Lord
    Thank you Jesus.

  • @josephsahayam3696
    @josephsahayam3696 3 роки тому +8

    Peace to You
    Thank you Father for your awesome Sermon, which makes me to have a good Confession. Amen Hallelujah ✝️🛐
    Hail Mary

    • @marysudha8924
      @marysudha8924 Рік тому

      Wonderful message father. Pray. For my family god bless you all the way

  • @bharathidasankanagasabai7727
    @bharathidasankanagasabai7727 3 роки тому +1

    ஆமென் ஏசு மகாராஜா

  • @aliveralter4337
    @aliveralter4337 3 роки тому +3

    நன்றி..
    கடவுளுக்கு நன்றி

  • @subajeni3345
    @subajeni3345 3 роки тому

    Fr.Stephen great ..... I agreed father .excellent preaching.....to make unbelievers to come close Jesus Christ.

  • @theepapiratheepan4537
    @theepapiratheepan4537 Рік тому

    Kristina mahadevan praiselord ammen morning thankyou

  • @bharathidasankanagasabai7727
    @bharathidasankanagasabai7727 4 роки тому +1

    ஆமென் ஏசுமகாராஜா

  • @9845800735
    @9845800735 2 роки тому +2

    Thank you Fr. For giveing proper knowledge and importance of Confession in Christian life 🙏

  • @balenthiraniyathurai6035
    @balenthiraniyathurai6035 5 років тому +5

    I யோவான் 5:14 நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படிகேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம்.

  • @irudayanathan7996
    @irudayanathan7996 3 роки тому +4

    Praise the lord father Thank u for the powerful message father

  • @prabavathithambisuper..8434
    @prabavathithambisuper..8434 5 років тому +8

    Amen. .
    Thanks father
    நான் தியானம் வறனும்
    மன்னிப்பு பெறனும். .

  • @samueljason6781
    @samueljason6781 3 роки тому +1

    I am pentecostal mission church but I salute this father

  • @florencesophie3417
    @florencesophie3417 4 роки тому +4

    Thank you very much dear Father.May the Lord give you sufficient strength to Glorify HIM always.

  • @victorinagnanam4267
    @victorinagnanam4267 5 років тому +12

    More inspiring, God spoke through you & Jesus is giving me Hope, Thank u Fr.

  • @narayanaganesan9525
    @narayanaganesan9525 5 років тому +11

    Father ஐயாவோடு இயேசு இருக்கிறார்,எல்லா father களும் இயேசுவிடம் இந்த வரத்தைப்பெற்றுகொள்ளவேண்டும்,அப்பொழுதுதான் நீங்கள் சொல்வதை ஜனங்கள் கேட்பார்கள்.

  • @johnsirani6600
    @johnsirani6600 2 роки тому

    Thankyou father 🙏🙏 father. Thankyou God 🙏.❤️

  • @nayagamaruldoss6265
    @nayagamaruldoss6265 4 роки тому +2

    Very powerful and meaningful sermon on Marian devotion. Yes . Praying rosary will redeem us.

  • @Yoru_2ww
    @Yoru_2ww 4 місяці тому

    Arumaiyana prasangam ..iraiwa umakku nanri 👏💖

  • @lydwingnanasegaram4532
    @lydwingnanasegaram4532 3 роки тому

    Father you are guide by holy spirit while you are preaching. Very meaningful and explain from real life most don't know what ever you say all written in Bible.t Thank you father 🙏

  • @remirobin9317
    @remirobin9317 4 роки тому +2

    Thank u Jesus for reminding me about prayers and trying to recall my sins. Sorry Jesus for all my sins🙏🙏🙏

  • @jmargreatjamesfernandez
    @jmargreatjamesfernandez 10 місяців тому

    Bless my son health and fitness shower your blessings,bless my 10 standard exam she is going to write exam touch holy spirit guardian angel protect us

  • @sylviairudayam9960
    @sylviairudayam9960 5 років тому +21

    Praise the Lord!. Thank you, Father, for the life changing message! Thanking God for you by blessing Tamil Catholic church with a great Good Shepard!! God Bless you more and more

    • @tecrans
      @tecrans 5 років тому

      Mistake is Mistake. No excuse in Word of Living God.

    • @jenistanaijay768
      @jenistanaijay768 5 років тому

      Rr . father number kidaikuma

    • @sylviairudayam9960
      @sylviairudayam9960 5 років тому

      @@jenistanaijay768 www.carmelashram.org/index.html
      Brother you can get the details / phone numbers in the above website

    • @jothymicheal2264
      @jothymicheal2264 5 років тому

      Praise the Lord Father please keep updating word of God in UA-cam it will be helpful

    • @johnjoe4454
      @johnjoe4454 5 років тому

      Jesus never said to His Disciple's or Followers that come to me through Mother Mary or any Saints.
      Jesus Christ Himself say that im the Light of the World(John 8:12). No one comes to the father Except through Me.
      John 14:6.
      Please show a one verse which Jesus Christ Himself said to Come to Him or God through a Saint!!?

  • @helendaisy5991
    @helendaisy5991 4 місяці тому

    Our God is Amazing God.
    Fr. Pray for me and my daughter . She is dong 12th std. I m leaving her in Chennai . And due to my financial situation I'm working in abroad. In Jesus protection I left her in my mother's and brother family undertaking. She should not get disturbed by any means
    . Friends and other activities are her main importance . Pls pray and remember her in your prayer . Praise God Amen

  • @marianirmala442
    @marianirmala442 4 роки тому +3

    We r blessed to hear the wonderful sermon by this priest...Praise b to God..

  • @jepivictor8599
    @jepivictor8599 5 років тому +13

    சாமானிய மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் இருந்தது. Father அவர்களுக்கு நன்றி.

  • @josphinesiril9029
    @josphinesiril9029 2 роки тому

    Praise the lord thank you jesus alleluia amen alleluia amen

  • @sagayraj5892
    @sagayraj5892 5 років тому +11

    Lord , thanks for giving me the grace to change my life.

  • @aloysiusphilip4976
    @aloysiusphilip4976 5 років тому +5

    I agreed father .excellent preaching.....to make unbelievers to come close with Mother Mary through Jesus Christ.

  • @edmandfatima4296
    @edmandfatima4296 5 років тому +39

    அருமையான இறைசெய்தி! நன்றி தந்தையே

  • @sharilaanthony5785
    @sharilaanthony5785 4 роки тому +18

    We are blessed to hear God's word from you father... Thank you.

  • @jacinthageorge331
    @jacinthageorge331 4 роки тому

    Thanks father Excellent message I'm very happy and piece thanks father 🙏🙏🙏

  • @joanj6832
    @joanj6832 5 років тому +14

    What a good serman, God bless this priest.let he continue his spiritual journey.

  • @elizabethrani3320
    @elizabethrani3320 4 роки тому +1

    I got the ans for many doubts. Thank u father. Dear God help him to continue his service and let us be benefited. Thank u Jesus.

  • @angelangelena5994
    @angelangelena5994 3 роки тому +2

    வணக்கம் நான் இலங்கையை சேர்ந்தவர் ஆன்மிகம் தொடர்பாக ஸ்டீபன் பாதரிடம் தொடர்பு கொள்ள முடியுமா

  • @amalamick7699
    @amalamick7699 3 роки тому +1

    Spiritual prayer...many families speech listen 👂..... continue your vedio....thank you fr.

  • @joyssagaya8093
    @joyssagaya8093 4 роки тому

    I love you Jesus appa nega tha appa ennaku ellam Amen

  • @s.a.rajansamuel9379
    @s.a.rajansamuel9379 2 роки тому

    Glory to God...very very touching and blessed message dear father...thank you so much...

  • @kalai9740
    @kalai9740 5 років тому +5

    சிவாஜியின வரிகள் ... என் தேவையை யார் அறிவார் ? உன்னைப் போல் தெய்வம் ஒன்றே அறியும்...

  • @angayarselvan
    @angayarselvan 3 роки тому

    Father super father my question is last u say get the answers father thank u father today i m very blessed and get peace

  • @geethaleena9076
    @geethaleena9076 Рік тому

    Thankyou father

  • @antonyprakash5612
    @antonyprakash5612 5 років тому +8

    Fr.stephen we are very blessed to hear this message very powerful speech thank you . praise the lord

  • @arockiarajraja6189
    @arockiarajraja6189 Рік тому

    ஆமென் அல்லேலூயா

  • @paulprasanth7778
    @paulprasanth7778 5 років тому

    Praise the Lord ~ ennoda peru prasanth father sonna 4 visayangala na pannitu irukka intha massage full a kettathu na manam thirumbitta kartharukku nanri father ku nalla sukam belan aayusu naatkalai thara ventum Hallelujah AMEN

  • @anishas2809
    @anishas2809 4 роки тому

    Super message father not boring god bless you abundantly

  • @jayas4288
    @jayas4288 4 роки тому +1

    Thank you Jesus to hear this good news today. Thank you father .

  • @sagayarebecca1890
    @sagayarebecca1890 5 років тому

    Very good and nice dear father.God always with you father.

  • @jmargreatjamesfernandez
    @jmargreatjamesfernandez 10 місяців тому

    Bless my family and children fill us in holy spirit guardian angel protect us save us guide us from all harm and danger shower your blessings upon them

  • @vijayalakshmirichard5737
    @vijayalakshmirichard5737 5 років тому +5

    Praise the lord. Thank you
    Father. For the life changing message.

  • @smani8843
    @smani8843 3 роки тому +4

    சாத்தியமான.உண்மை.அய்.யா.🙏🙏🙏🙏

  • @senthamizhselvantamil934
    @senthamizhselvantamil934 5 років тому +4

    Thanks Father Good bless you Father

  • @marygowthami6710
    @marygowthami6710 5 років тому +3

    Thank you father, praise the Lord

  • @rajpipeindustries2719
    @rajpipeindustries2719 5 років тому +10

    Fr.Stephen your message was very keen, points was very clear to all people who hear thanks father want to see you

  • @jayaprabha8104
    @jayaprabha8104 3 роки тому

    I'm already Saw you'r straight speech in sogathoor that time i got your blessings father

  • @mysticalrose5156
    @mysticalrose5156 3 роки тому

    Very inspiring person Fr.Stephen .

  • @francisamala7874
    @francisamala7874 5 років тому +5

    Praise the lord ..Thank you father for the message.. God bless you with good health..

  • @rajkumarmd9692
    @rajkumarmd9692 5 років тому

    Thank you Rev.Fr.Stephen. Very nice sermon with reference to Word of God. Glory to God, Praise the Lord Thank you Jesus. Ave Maria

  • @vasanthamalarmaheswaran9673
    @vasanthamalarmaheswaran9673 3 роки тому

    Thank-you Jesus. I am blessed. Amen.

  • @sathiyarajan8109
    @sathiyarajan8109 5 років тому +5

    good messages. thank you God. god bless you father & your family always.

  • @aquaventuretablet5047
    @aquaventuretablet5047 2 роки тому

    Thank you so much Father

  • @m.s-h2j
    @m.s-h2j 3 роки тому

    ⛪⛪⛪ Thanks Father

  • @magimaiselviarun1418
    @magimaiselviarun1418 4 роки тому +1

    Super father 👌👌👌

  • @lisinastory431
    @lisinastory431 3 роки тому

    Nandri father ennum neraiya neraiya prayar kodunga.

  • @santhimaryvalan4157
    @santhimaryvalan4157 4 роки тому

    Praise the lord father thank you Jesus

  • @selvamaryjames7554
    @selvamaryjames7554 5 років тому +4

    Great message father. Almighty give good health and good care to u father... Thank God for given a good father like u to seed the bible words to gods people...

    • @lourduraj471
      @lourduraj471 5 років тому

      selvamary James 80s was A a HIGHLY POPULAR

  • @AnomaxMax-e2q
    @AnomaxMax-e2q 11 місяців тому

    Kristina mahadevan praised lord ammen thankyou nantry ammen thankyou kadankasdnotphingmoney

  • @antonyswami2533
    @antonyswami2533 5 років тому +2

    Enakku migaum prayojana maga irunthathu yesu raja umakku nanri

  • @jgo8166
    @jgo8166 4 роки тому +10

    Praise the Lord!!!
    You're blessed with a God given gift!!!
    Really mindblowing and hearttouching messages, father!!!
    Thank you so much!!!🙏
    Wish you a healthy and long life!!!

  • @josekeerthi6022
    @josekeerthi6022 5 років тому +2

    Amazing speech father. I know you father...... Ennaku ungala meet panna neraiya chance kidachathu father.... But ennoda paavangal ennai thaduthu vittathu..... Ippo romba feel pantren father. Ungala annaike meet panniruntha ennoda life parisutham aayirukum.... 😔😔😔. Ineme antha change kidaikumanu therila father..... 😟 Ennudaiya vaaipai naan thavara vittuten..... Guys neenga yaarum Avara meet panna miss pannidathinga 🙏. Ippo kadavul marubadium intha video mulama ennai kan nokinaar.

    • @levailantony1823
      @levailantony1823 5 років тому

      Pls visit below website and attend prayer in sogathur Dharmapuri .
      www.carmelashram.org/index.html
      Pls Subscribe below official Sogathur UA-cam Page

    • @levailantony1823
      @levailantony1823 5 років тому

      ua-cam.com/video/aQ-QHDjYNtw/v-deo.html

  • @premanandjacob3768
    @premanandjacob3768 5 років тому +1

    Father your message is very very great your taking holy spirit

  • @antonysagayadoss9477
    @antonysagayadoss9477 4 роки тому +1

    Fr. We met you and have life in Jesus

  • @premageorge6105
    @premageorge6105 3 роки тому +3

    சகோதரி நான் மிகவும் சோதனைக்கு உட்பட்டு இருக்கிறேன் எனக்காக பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்

  • @mariyarajx7724
    @mariyarajx7724 5 років тому +52

    தயவுசெய்து இன்னும் பல தியான பிரசங்க வீடியோக்களை வெளியிட்டால் மிகுந்த ஆசீரும் மனமாற்றமும் எங்களுக்கு கிடைக்கும்

  • @aloysiusphilip4976
    @aloysiusphilip4976 5 років тому +1

    Praise the lord....praise the lord.....praise the lord...praise the lord......praise the lord.....praise the lord.... Hallelujah... Hallelujah.... Hallelujah

  • @dominicjebaraj9656
    @dominicjebaraj9656 2 роки тому

    Praise the lord father

  • @yeshwanth7220
    @yeshwanth7220 4 роки тому +1

    Very nice and clear speech Father. It able to clarify our doubts regarding how to pray. Praise the Lord. Amen

  • @balavincent5000
    @balavincent5000 5 років тому +2

    Amen.Thank you father.

    • @johnjo988
      @johnjo988 5 років тому

      Bala Vincent chromium