கடவுளின் பிரசன்னம் நம்மோடு இருந்தால் || அருட்தந்தை. ஸ்டீபன் தச்சில் அவர்கள்.

Поділитися
Вставка
  • Опубліковано 5 січ 2025
  • மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை மாலை 7.00 மணிக்கு சிறப்பு நற்செய்தி செபவழிபாடு சோகத்தூர் கார்மேல் தியான இல்லத்தில் இருந்து நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும். அனைவருக்கும் தெரியப்படுத்தவும்.
    ஆண்டவர் நம்மை எப்போது உயர்த்துவார் || அருட்தந்தை. ஸ்டீபன் தச்சில் அவர்கள்.
    our website link: www.carmelashra...
    / @carmelashramsogathuro...
    / @carmelashramsogathuro...

КОМЕНТАРІ • 170

  • @stalin744
    @stalin744 6 місяців тому +7

    † கிறிஸ்துவே உமக்குப் புகழ். ஆமென்🙏 அல்லேலூயா🙏

  • @rosanroxy3611
    @rosanroxy3611 4 місяці тому

    I love my Jesus ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @daisyranij2758
    @daisyranij2758 9 місяців тому +1

    Yesuveaandaver mariyevalzga thankyou father

  • @elizabethswamy2875
    @elizabethswamy2875 8 місяців тому

    Thank you dear Father 🙏🏻 🙏🙏🙏

  • @vasanthi9045
    @vasanthi9045 5 місяців тому +1

    பாதர் பயனுள்ள செய்தி இறைவனுக்கு நன்றி
    அருமையான.செய்தி
    நம்மை.காண்கின்ற.தேவன்

  • @elizabethswamy2875
    @elizabethswamy2875 8 місяців тому

    Praise the lord Jesus Christ Amen Amen Amen Amen ❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐

  • @shibir4574
    @shibir4574 Рік тому +3

    இந்த மறையுரை மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டுகிறது இயேசுவுக்கு புகழ் இயேசுவுக்கு நன்றி மரியே வாழ்க தந்தையே 💯👋 👋👋👋👋👋

  • @jeyarenold-mi5er
    @jeyarenold-mi5er Рік тому

    அல்லேலூயா அமேன் அல்லேலூயா அமேன்😊😊❤❤❤❤🎉

  • @savariarm2805
    @savariarm2805 2 місяці тому +1

    குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் குடிபழகத்திலிருத்து விடுதலை கிடைக்கவும் குடும்பத்தில் சமாதானம் நிலவ செபிக்க வேண்டும் இயேசுவுக்கு நன்றி இயேசுவுக்கு புகழ் மரியே வாழ்க

    • @Joslinriona
      @Joslinriona 2 місяці тому

      Sogathur carmel retreat center, dharmapuri poitu vaanga

    • @jeyarosis6431
      @jeyarosis6431 2 місяці тому

      Carmel retreat centre, sogathur, dharmapiri, ullirupu thiyanam poitu vaanga, nallathe nadakum, naanum ponen October la naanum yen veedum meetbu adainthom, noiyil irunthu ennaku viduthalai kidaithathu, samathanam vantharhu kudumpathil

    • @joshua637
      @joshua637 Місяць тому

      மந்திரித்த உத்திரியம் இரண்டு பேரும் அணியுங்கள்.

  • @Antonyjimla
    @Antonyjimla 5 місяців тому

    Thank you rev fr

  • @thankapushpam8201
    @thankapushpam8201 Рік тому +1

    Thank you Fr.

  • @josephraja32
    @josephraja32 Рік тому +13

    மலையாளம் கலந்த தமிழில் பேசுவது அருமையாக உள்ளது நான் பலவருடங்களாக பார்த்துக் கொண்டு இருக்கின்றேன் உங்கள் பணி பயனுல்ல தாக உள்ளது . அல்லேலூயா ஆமென்

    • @antonydas7166
      @antonydas7166 Рік тому

      🌷It's a great gift when the presence of our most merciful Lord is with us. He can do wonders for us. 🙏👍👌💐

  • @உமையாள்-ச4ன

    ஆமென்!!!
    ஸ்தோத்திரம் அப்பா!!!
    நன்றி!!! நன்றி!!! நன்றி!!!

  • @krramanathan6085
    @krramanathan6085 Рік тому +2

    Father praise the lord kartharukku shothiram

  • @aruljithaaruljitha4027
    @aruljithaaruljitha4027 Рік тому +5

    இயேசுவே நாங்கள் விரும்பி தேடும் செல்வமாகிய உடல் உள்ளம் ஆன்மீக நலன் பெலன் தந்து என்னையும் என் சகோதரன் அருள் ஜோதியையும்மகிழ்ச்சியுடன் வாழ ஆசிரவதியும்உளளத்து விருப்பங்களை நிறைவேற்றி ஆசிரவதியும் ஆமென் நன்றி

  • @deniamarysss476
    @deniamarysss476 7 місяців тому

    Glory to God🌹🌹🌹

  • @VimalaVimalaBabu-b1g
    @VimalaVimalaBabu-b1g 11 місяців тому

    En valvil kadavul erukirar father

  • @amalasamson3132
    @amalasamson3132 Рік тому +7

    அன்பின் ஆண்டவரே எங்கள் மீது இரக்கமாயிரும் ஆண்டவரே எங்கள் மீது இரக்கமாயிரும் ஆண்டவரே எங்கள் அனைவருக்கும் உமது பாதுகாப்பு தந்து ஆசீர்வதித்து உம் வழி நடத்தும் அப்பா

  • @marytharmarajah8827
    @marytharmarajah8827 Рік тому

    God bless you father 💒

  • @parimalamary9321
    @parimalamary9321 Рік тому +5

    ஆமென் அல்லேலூயா ஆமென் நன்றி பாதர் மரியே வாழ்க

  • @akash.r7254
    @akash.r7254 Рік тому +1

    Thank you father

  • @xavier-dl4pg
    @xavier-dl4pg Рік тому +2

    அன்பின் இறைவா உன்னுடைய இறை பிரசன்னத்தில் வாழ உம்முடைய அருளை தாரும் இயேசுவே உமக்கு நன்றி

  • @ishwaryaishwarya1609
    @ishwaryaishwarya1609 Рік тому

    என்கையில்ஒருபாய்கூட என்னிடம்இல்லை ஐய்யாமதம்மதம்வட்டிக்குத்தான்வங்ஙிவருகிறேன்ஐய்யாஎனக்கசெபிக்குமாற கேட்டுகெள்கிறேன்ஆமென்

  • @palpagutharivanpalpaguthar3252

    Amen gkm colony kolathur Chennai paulpagutharivan

  • @amalaraniwikirama8913
    @amalaraniwikirama8913 Рік тому +2

    வணக்கம் பாதர்!
    இறைவனை மென்மேலும் அறிய உங்கள் இறைவார்த்தைகள் வழிகாட்டுகிறது. வேதாகமத்தில் உள்ள பல வசனங்களுக்கு தெளிவு கிடைக்கிறது. இறைவன் அருகில் இப்போதும் வாழ வேண்டுமென்ற ஆர்வம் மிகுதியாகிறது. நன்றி பாதர். God Bless You Father.

  • @shibir4574
    @shibir4574 Рік тому +4

    மிகவும் அருமையான மறையுரை தந்தையே 💯👋👋👋👋👋👋

  • @alphonsat7479
    @alphonsat7479 Рік тому +9

    ஆமாம் உண்மைதான்ஃபாதர் இந்தகேள்வி எனக்கு பதினொரு வருடத்திற்கு முன்னால் என் கனவர் இறந்து போன போது என்னிடம் உறவினாகள் கேட்டார்கள் ஆனால் ஆண்டவர்இன்று வரை என்னை தாங்கி வருககறார ஆண்டவருக்குநன்றி

  • @JesuRaj-z1c
    @JesuRaj-z1c Рік тому

    கடவுளோடு இனைந்து வாழ உருவாக்குகிறது அருட்தந்தை யின் பிரசங்கம் நன்றி சேசுராஜ் அம்மன்பேட்டை

  • @AntonyPrakash-wb9gw
    @AntonyPrakash-wb9gw Рік тому

    தந்தையே உங்கள் மறையுரை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது தந்தை ரே நாங்கள் வீடு கட்டிக் கொண்டு இருக்கிறோம் இப்போது 8மாதமாக வீடு வேளை நடக்கவில்லை வீடு வேளை நல்ல படியாக முடிய எங்களுக்காக ஜெபியுங்கள்

  • @kingsleekingslee3703
    @kingsleekingslee3703 11 місяців тому

    Thanks father best your service Praise the lord

  • @ishwaryaishwarya1609
    @ishwaryaishwarya1609 Рік тому +5

    ஐய்யா நீர் செபம்செய்யும்பொமுது எனக்கு வடுதலைகிடைக்கத என்று நான் ஒரு நாளும் எதிர் பத்தும்உண்டுஐய்யாஆண்டவரகிய இயேசப்பாஉமக்கு சேத்திரம் ஆமென்

  • @pushpasg9964
    @pushpasg9964 Рік тому +3

    Thank you so much father 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jeromedanish2198
    @jeromedanish2198 Рік тому +3

    ஒளியான எம் இறைவா தண்ணீரின்றி வாழா மீன்போல நானும் உம் இறைபிரசன்னத்தை இழக்காமல் வாழ்ந்திடவும் அதனால் என் உள்ளமும் இல்லமும் உம் இறைபிரசன்னம் எனும் நறுமணம்வீச உமதருள் தாரும். ஆமென்.

  • @jayamaryjayamary506
    @jayamaryjayamary506 8 місяців тому

    Love you fr ..vera level fr your speech ❤❤❤❤❤❤

  • @amaliregunathan5388
    @amaliregunathan5388 Рік тому +11

    Thankyou Father Praise the Lord Amen Amen Amen 🙏🙏🙏

  • @marykaruppiah8315
    @marykaruppiah8315 Рік тому

    நல்ல வினா தகுந்த வசனத்துடன் விடைகள்

  • @riselvi6273
    @riselvi6273 Рік тому +43

    Fr, உங்கள் speech ஐக் கேட்கும் போது, நான் இறைப் பிரசன்னத்தை உணர்கிறேன். எப்போதும் உணர முயற்சி செய்கிறேன், Father. Thanks a lot.

    • @mahadevapakiam6111
      @mahadevapakiam6111 Рік тому

      ​@@KamalKamal-tg6xluó90 TV

    • @AmalAmsa
      @AmalAmsa 8 місяців тому +2

      ❤❤❤ஆமென் அல்லேலூயா ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா ஆமென்

    • @francisjoseph4866
      @francisjoseph4866 6 місяців тому +1

      True 👍

    • @jeyakumar2500
      @jeyakumar2500 5 місяців тому +1

  • @paulineclement6820
    @paulineclement6820 Рік тому +3

    Thanks father for your best service, praise the lord Jesus Christ🙏

  • @daisyr4337
    @daisyr4337 Рік тому +13

    ஆண்டவரே உமக்கு எல்லாம் தெரியும்
    நீர் என்னை அறிவீர்
    எனக்கு உதவியருளும்
    ஆமென் அல்லேலூயா 🙏
    நன்றி தந்தையே 🙏

  • @ishwaryaishwarya1609
    @ishwaryaishwarya1609 Рік тому +1

    கடன் பிரச்னையால் மனமுடைந்த நிலையில் இருக்கிரேன் ஐயா ஜெபம் பண்ணுங்க ஐய்யா ஆமென்

    • @sarcgang
      @sarcgang Рік тому

      நடிகர் மீதான விருப்பத்தை முதலில் விட்டு வந்து கடவுளிடம் வேண்டுங்கள் சகோதரி ✝️✝️✝️

  • @susheelalakshmanan398
    @susheelalakshmanan398 Рік тому

    Father nan pavi nan sayaths povam ellai enn pavam neenga ennagaga jepikavum enaku pava mannipukodungal father

  • @stellababu9196
    @stellababu9196 Рік тому

    God Bless You Father..

  • @robertgillsr
    @robertgillsr Рік тому

    Amen Ave Maria

  • @er.michaelxavierg455
    @er.michaelxavierg455 Рік тому

    Glory to God Jesus Christ.Ave Maria.

  • @snowmary9860
    @snowmary9860 Рік тому

    Ippa iruka kaalathula ipdi oru saamiyara? Arumaiyana speech

  • @sahayavictor5454
    @sahayavictor5454 Рік тому

    Thank you jesus

  • @leyal206
    @leyal206 Рік тому +3

    Price the lord 🙏 father thanku Jesus Christ ❤️ wonderful message thanku so much father ✝️ blessings ⛪ alleluia 🌹 alleluia 🌹 alleluia 🌹 amen 🛐

  • @laurencenaidu3923
    @laurencenaidu3923 Рік тому +7

    Amen Jesus 🙏❤️🙏

  • @marysheela2662
    @marysheela2662 Рік тому +2

    Jesu Appa Enmahal Avazhudaiya Valkaiel Edukum Ella Kariyathilum Jesu Appa Umthiruvuzhaithirkarpa ,Umthedatha Arinthu Seyalpada Kudiya Attalai Kodum.Amen.

  • @nadiaarokiamary1426
    @nadiaarokiamary1426 Рік тому +2

    Amen praise the lord 🙏 nandri appa 🙏🙏🙏🙏

  • @sathya11sathya
    @sathya11sathya Рік тому +2

    Appa🛐

  • @virginsophia4716
    @virginsophia4716 11 місяців тому

    ஆமென்🙏

  • @marypushpa6670
    @marypushpa6670 Рік тому +2

    Very nice Thank you Father

  • @arulprakash920
    @arulprakash920 Рік тому

    Father it is a great expression about god,s words

  • @reethasanthiya5861
    @reethasanthiya5861 Рік тому

    Thank you Jesus thank you fr

  • @maculatebritto3843
    @maculatebritto3843 Рік тому +4

    Hallelujah praise the Lord

  • @arulmariadyson8734
    @arulmariadyson8734 Рік тому +4

    Very nice blessing msg always Amen

  • @leojoanmonish6673
    @leojoanmonish6673 Рік тому +2

    Father ur speech is very solace.and pray for us

  • @ishwaryaishwarya1609
    @ishwaryaishwarya1609 Рік тому +2

    எனக்கு கடன் அதிகமாய் இருக்கின்றதுஐய்யாவிடுதலை கிடைக்கவேண்டும்ஐய்யா எனக்க செபிக்குமாறுகேட்டுகொள்கிறேன்ஆமென்

  • @paulvincent1579
    @paulvincent1579 Рік тому

    Thank you father ( vvv good) your speech

  • @eshakjuliyan9111
    @eshakjuliyan9111 Рік тому

    Amen hallelujah🙏🙌🙌🙌🙌🙏🙏🙏🙏

  • @samjoshua641
    @samjoshua641 Рік тому +5

    தந்தையே... பரிசுத்த ஆவியானவர் நல்ல ஒரு வெளிப்பாட்டை எங்களுக்கு உங்கள் மூலமாக தந்து எங்களை இன்னும் ஆண்டவரின் கிருபைக்குள் கொண்டு சேர்த்ததர்க்கு நன்றி...மரியே வாழ்க

  • @Jecintha-n4f
    @Jecintha-n4f Рік тому

    Unga voice kettu 3 week aaguthu IPO kekum pothu.manasuku santhama iruku.unga language very nice.

  • @elizabethm6075
    @elizabethm6075 Рік тому +2

    Fr. Wonderful sermon,, mind touching speech,, God bless ur way

  • @leemrose7709
    @leemrose7709 Рік тому +1

    Praise the lord father amen Jesus Christ Jesus Ave Mariya alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia 🙏🙏🙏🙏🙏🙏
    Thank you so much for sharing mass father and mother and father and mother and father 🙏🙏🙏🙏🙏🙏🙏
    Very important message father and mother and father and mother 🙏🙏🙏🙏🙏🙏
    God bless you all father and mother and father 🙏🙏🙏🙏🙏🙏
    Thank a lot kadavla 🙏🙏
    Thank a lot father
    Thank god 🙏🙏 father's
    Happy morning dear father's and sister's 🙏🙏🙏🙏🙏🙏

    • @leemrose7709
      @leemrose7709 Рік тому

      Thank you so much father
      Thank god 🙏🙏 father 🙏🙏

  • @undunesamylily9368
    @undunesamylily9368 Рік тому

    Tq father. Good message.
    Lily Anthony Malaysia

  • @josephinerosi179
    @josephinerosi179 Рік тому +3

    Glory to god

  • @sr.vinolajesus1592
    @sr.vinolajesus1592 Рік тому +2

    அருமையான செய்தி அச்சா. நம்மை காண்கின்ற கடவுள், நம்மோடு இருக்கும் தெய்வம் என்ற செய்தி ஆழமான அர்த்தமுள்ள செய்தி. இயேசுவுக்கு புகழ்,இயேவுக்கே மகிமை.

  • @jayaantonyraj5108
    @jayaantonyraj5108 Рік тому

    Humble priest always Truth faithful messages may god stay with you to lead us thank you Father

  • @mathewjudin9218
    @mathewjudin9218 Рік тому +3

    Thank you father. God bless you abundantly 🙏🙏🙏

  • @omanajames863
    @omanajames863 Рік тому

    Amen 🙏🌹🙏🌹♥️♥️✝️✝️🙏🙏

  • @stephenpaul6457
    @stephenpaul6457 Рік тому +2

    Glory to God 🙏🙏🙏..Ave Maria.. very very thanks father 🙏

  • @jessyabraham1690
    @jessyabraham1690 Рік тому

    Abba father bless my children

  • @Alexander-ux2qi
    @Alexander-ux2qi Рік тому +4

    Praise the lord Amen thank you father

  • @kingsleyedward4308
    @kingsleyedward4308 Рік тому

    Praise the lord thamk you father ❤🎉

  • @maryanthony4614
    @maryanthony4614 Рік тому

    Father, please publish your latest videos of your preaching.
    Waiting to listen to your teachings, Very beautiful Fr.

  • @johnboscaw2485
    @johnboscaw2485 Рік тому +2

    Amen🙏God bless your always. Thank you Father.

  • @anthonyswamychettiar1540
    @anthonyswamychettiar1540 Рік тому

    Very nice serman

  • @reginajothimani5547
    @reginajothimani5547 Рік тому

    Dear father your reflections attracts me to listen to the word of God, superb father I am a missionary from Tanzania East Africa🎉😊❤🎉

  • @rajantony703
    @rajantony703 Рік тому +1

    Super thanks r

  • @laurencenaidu3923
    @laurencenaidu3923 Рік тому +2

    Amen 🙏

  • @danielsagayaraj7946
    @danielsagayaraj7946 Рік тому

    Prise the lord.

  • @jacqulinej3856
    @jacqulinej3856 Рік тому +1

    Thank you very much Father for your wonderful serman

  • @dasum1079
    @dasum1079 Рік тому +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @antonypathrose6151
    @antonypathrose6151 Рік тому +3

    AMEN🙏🙏🙏💐💐💐

  • @bharathilakshmi9975
    @bharathilakshmi9975 Рік тому +6

    Praise glory to God blessed us through Stephen father.

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Рік тому +2

    God is Good 👍🙏...

  • @snowmary9860
    @snowmary9860 Рік тому

    Unga slang romba nalla iruku

  • @arulmariadyson8734
    @arulmariadyson8734 Рік тому +2

    Amen praise the lord jesus christ Amen thank you father. God with your blessing msg always Amen

  • @theosharo8424
    @theosharo8424 Рік тому +2

    Praise the lord alleluiah ave maria

  • @arockiyamarockiyam6801
    @arockiyamarockiyam6801 Рік тому +1

    Amen

  • @pmary9398
    @pmary9398 Рік тому +3

    Amen amen amen 🛐
    Praise the lord Fr

  • @VRani-de6xs
    @VRani-de6xs Рік тому +1

    TK YOUFR

  • @angelmahesh6427
    @angelmahesh6427 Рік тому +1

    Praise the lord leg swelling heal aga vendugiren

  • @probert6912
    @probert6912 Рік тому +1

    Thank you Jesus.

  • @emilvasanthakumar8235
    @emilvasanthakumar8235 Рік тому +2

    ❤️

  • @vishalkevin1079
    @vishalkevin1079 Рік тому

    உங்களுடைய ஜெபத்தை கேட்கும் பொழுது என் குடும்பத்திற்கு ஆறுதலாக உள்ளது...

  • @rubanpaul1454
    @rubanpaul1454 Рік тому +3

    Thanks be to God 🙏

  • @signsolutionsjerome4666
    @signsolutionsjerome4666 Рік тому

    Father superb. Keep doing

  • @ishwaryaishwarya1609
    @ishwaryaishwarya1609 Рік тому

    ஆண்டவர எனக்கு ஒரே பயமாய்கிருக்கின்றதுகடனைநினைத்துஐய்யா எனக்க செபம்செய்யுங்கள்ஐய்யா ஆமென்