பொருளாதார நெருக்கடி ஏன் | இறைச்செய்தி அருட்தந்தை ஸ்டீபன் அவர்கள்.

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2020
  • பொருளாதார நெருக்கடி ஏன் | இறைச்செய்தி அருட்தந்தை ஸ்டீபன் அவர்கள்.
    கொரோனா காரணமாக ஆலயங்கள் திறக்கும்வரை சோகத்தூர் கார்மேல் தியான இல்லத்தில் இருந்து சனிக்கிழமை தோறும் மாலை 7.00 மணிக்கும், ஞாயிற்றுக்கிழமை தோறும் காலை 9.00 மணிக்கும் திருப்பலி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும். அனைவருக்கும் தெரியப்படுத்தவும்.
    our website link: www.carmelashram.org/
    / @carmelashramsogathuro...
    / @carmelashramsogathuro...

КОМЕНТАРІ • 291

  • @jaikkar
    @jaikkar 2 роки тому +3

    ஆண்டவரே என் கடன்கஷ்டங்கள் பிணிகளை எம்மைவிட்டு அகற்றி அருளும். நான் தியான இல்லத்துக்கு வந்து சந்திக்க ஆசீர்வதியும் ..சாட்சியாக வருவேன் நன்றி அப்பா ஆமென்

  • @elizabethswamy2875
    @elizabethswamy2875 3 місяці тому +1

    Thanks Father 🙏🏻🙏🏻💐
    Praise the lord Jesus Christ Amen ❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐

  • @swarnamesias9961
    @swarnamesias9961 3 роки тому +8

    🤩🤩🤩
    கிறிஸ்துவில் கோடிஸ்வரராய் இருப்பது எவ்வளவு மேல்

  • @jaikkar
    @jaikkar 2 роки тому +1

    நற்கருணை நாதரே எங்கள் கடன்கள் கஷ்டங்களை நீக்கி குடும்பத்தோடு அருள்வாழ்க்கை வாழ ஆசிர்வதியும் அப்பா ஆமென்
    உமது இல்லத்தில் தியானத்தை சந்திக்க அருள்செய்வீரய்யா ஆமென் நன்றி அப்பா

  • @jamespeterp1149
    @jamespeterp1149 3 роки тому +2

    என்னை கோடிஸ்வரனாக்கிய அன்பு இயேசுவே உமக்கு நன்றி

  • @srdbhaskar4029
    @srdbhaskar4029 3 роки тому +5

    இயேசுவுக்கேப் புகழ். அவருக்கே நன்றியும் மாட்சியும்.

  • @kavikumar355
    @kavikumar355 5 місяців тому +1

    Andavare en porulaadaram nerukadi neekiyarulum en thozile asirvadiyom en kashta kadane neekiyarulum ennai vittu pirinji pona en kanavar thirundi thirundi varatum amen

  • @Reginaw51
    @Reginaw51 5 місяців тому +1

    Super message father 🙏🙏🙏

  • @sathiyaramesh5390
    @sathiyaramesh5390 9 місяців тому +1

    Father I am Sathiya Ramesh from Chennai. I have lost my life by my consuming liquor. Today there's no peace of mind. Lot of credits. I could not clear the debts. Humble request give me a special prayer to normal my walking which was by an accident. To clear the debts. To get a rental house and peace in my family, job opportunity to my Sons and peace in my workspot. Thank you Father.

  • @snpnishanth9905
    @snpnishanth9905 2 роки тому +1

    அருமையான உபதேசம். இது மாதிரி நிறைய உபதேசம் தேவை. மரியே வாழ்க. இயேசுவுக்கே புகழ் மகிமை மாட்சி.

  • @kavitttt
    @kavitttt 4 роки тому +5

    Amen appa.. Praise the Lord..

  • @thomasjothi6887
    @thomasjothi6887 3 роки тому +5

    Praise the Lord 🙏🙏🙏...thank you father for your eye opening messages...

  • @sagayamarymartin2781
    @sagayamarymartin2781 5 місяців тому

    Praise the Lord

  • @samjosewa8722
    @samjosewa8722 2 місяці тому

    நன்றி இறைவா சகோதரர் மூலம் கொடுத்த வார்த்தைகளுக்காக நன்றி. கண்ணீரை துடைத்தீர் நன்றி. மகள் வாழ்வில் சமாதானத்தை கட்டளையிடுங்கப்பா. மகளுக்கு நல்ல கல்லூரியில் இடம் கிடைக்க உதவி செய்யுங்கள் ஆமென் ஆல்லேலூயா.

  • @regenathomas1214
    @regenathomas1214 4 роки тому +19

    Dear.Rev.Fr.stephen. your preaching of the word of God penetrates it bring forth hundred fold fruit Thank you so much for ur excellent effort.May the good lord bless and keep u in his loving care and protection. Thank you.

  • @danielsagayaraj7946
    @danielsagayaraj7946 11 місяців тому

    Praise the lord

  • @Maria_Gloria04
    @Maria_Gloria04 4 роки тому +10

    Praise the lord father sermon was very nice and meaningful god bless you father tq for your team members 🙏🙏🙏🙏👍👍👌👌👌

    • @johnsonl3894
      @johnsonl3894 4 роки тому

      Iam Johnson God blessing is with me but i drinks every day.

  • @sjprabhu3134
    @sjprabhu3134 3 роки тому +3

    உத்தமனாய் நடக்கிறவன் இரட்சிக்கப்படுவான்;உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்; GOD BLESS YOU

  • @arockiamamala5666
    @arockiamamala5666 2 роки тому

    நன்றி இயேசுவே கண்ணின் மணி போல் எங்களை ஆசீர்வதித்து வழிநடத்தியருளும்🙏

  • @paulthavamani3070
    @paulthavamani3070 2 місяці тому

    ஆமென்

  • @mesias6412
    @mesias6412 3 роки тому +3

    அல்லேலூயா

  • @daisyranij2758
    @daisyranij2758 5 місяців тому

    Respected father steephen yesuveaandaver mariyevalzga thankyou father

  • @user-hu1nh7yj4l
    @user-hu1nh7yj4l 11 місяців тому

    Nice father ❤❤❤❤❤❤congratulations 🎊

  • @srdbhaskar4029
    @srdbhaskar4029 3 роки тому +6

    Praise the Lord. Thank you Jesus for this message

  • @arockiaraj275
    @arockiaraj275 3 роки тому +1

    எல்லா புகழும் இறைவனுக்கே

  • @dineshwilliam5168
    @dineshwilliam5168 3 роки тому +4

    Praise the Lord.very emotional speech

  • @maryarockiasamy5231
    @maryarockiasamy5231 3 роки тому +10

    Thought provoking n heart touching sermon. Praise the Lord.

  • @k.arokiasamy
    @k.arokiasamy 4 роки тому +27

    எல்லா மகிமையும் மாட்சிமையும் புகழும் என் விண்ணக தந்தைக்கே. ஆமென்.

  • @ericraj2004
    @ericraj2004 4 роки тому +6

    God really spoke to me through this anointed message. Tq Holy Spirit , Tq father.

  • @msnraveenak8011
    @msnraveenak8011 4 роки тому +6

    Praise the Lord.. Thank you father...

  • @philomenageorge3046
    @philomenageorge3046 3 роки тому +3

    Lord Jesus Christ bless my son in law and heal him 🙏🙏🙏

  • @susheelalakshmanan398
    @susheelalakshmanan398 9 місяців тому +1

    Prise the lordf father thank youso much for your valuable sermon father 🙏🙏🙏🙏🙏

  • @gmichael74j98
    @gmichael74j98 3 роки тому

    PRAISE THE LORD AND GOD JESUS CHRIST!
    AVE MARIAH!
    கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை .
    எல்லா புகழும் கணமும் மகிமையும் மாட்சியும் தந்தை மகன் தூய ஆவியாருக்கே ஆமென் அல்லேலூயா ! அல்லேலூயா ! அல்லேலூயா!

  • @jaikkar
    @jaikkar 2 роки тому

    ஆண்டவரே உம் மூத்தமகள் காவ்யா ஏஞ்சலின் கழுத்து வீக்கம் தைராடு பிரச்சனைகளை நீக்கி சுகமாக்கும்படி ஆசிர்வதியும்.என் அன்பார்ந்த தகப்பனே நாங்கள் குடும்பத்தோடு வந்து தியான மண்டபத்தில் சாட்சி சொல்கிறோம் .தேவைகளை சந்திக்க ஆயத்த படுத்தும் எங்கள் தேவனே ..ஆமென் நன்றி அப்பா

  • @eshakjuliyan9111
    @eshakjuliyan9111 3 роки тому +1

    Amen hallelujah amen hallelujah amen hallelujah

  • @jaikkar
    @jaikkar 2 роки тому

    ஆண்டவரே என்வேலை தளத்தில் இதுவரை சுகமாக நடத்தி தந்தமைக்கு நன்றி ப்பா.தற்போது கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்க கம்பெனி திட்டமிடுவதாக கேள்வி படுகிறேன். ஆண்டவரே எனக்கு பிரச்சன வராமல் உம்திருவிருப்படுயே ஆகட்டும் அப்பா .உம் ஆசிர்வாதம் அவர்கள் திட்டங்களை சந்திக்க அருள்புரியும் என் தகப்பனே ஆமென் நன்றி அப்பா

  • @RajaRaja-hq2tn
    @RajaRaja-hq2tn 4 роки тому +11

    ஆண்டவருக்கு நன்றி அல்லேலுயா ஆமென் இயேசுவுக்கே புகழ் ! அருட்தந்தை அவர்களுக்கு நன்றி , அல்லேலுயா ஆமென் ! மரியே வாழ்க !

  • @benedictasjc6045
    @benedictasjc6045 8 місяців тому

    Thank you father for the good explanation... May God bless you ❤

  • @arockiamamala5666
    @arockiamamala5666 2 роки тому

    இயேசு கிறிஸ்துவின் இரத்தம் என் தேவைகள் அனைத்தும் உமக்கு முன்பாக வைக்கிறேன் நீர் அறிவீர் தகப்பனே ஆமென்

  • @reethasanthiya5861
    @reethasanthiya5861 Рік тому

    இம்மட்டும் உதவிய என் ஆண்டவர் இனியும் உதவியிடுவார்.ஆமென். tq fr

  • @ramyasivashanmugam.chennim6393
    @ramyasivashanmugam.chennim6393 3 роки тому +2

    amen daddy praise the Lord

  • @deivanayakisethuraman3689
    @deivanayakisethuraman3689 4 роки тому +9

    Praise the Lord father.thank you so much for your valuable sermon father

  • @amalasamson3132
    @amalasamson3132 4 роки тому +1

    Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Thank you Jesus Ave Maria Amen Thank you Father

  • @jaikkar
    @jaikkar 2 роки тому

    தேவனே உம்மகிமை என்னை கரையேற்றட்டும். என் தேவைகளை சந்திக்க ஆசிர்வதியும். உம்திருவிருப்பபடியே ஆகட்டும் ஆமென் இயேசப்பா உமக்கு நன்றி நன்றி அப்பா

  • @arulnathanjoseph8315
    @arulnathanjoseph8315 2 роки тому

    Praise the lord 🙏 Ave Maria 🙏 Aandavarea um kanpaarvaiyil engal elloraium niruthum.parisuthamathave engalukkaha vendikolum.en kaval thoothare enakku thunaiyaka vaarum.

  • @rosiworld2168
    @rosiworld2168 5 місяців тому

    Amen

  • @marytharmarajah8827
    @marytharmarajah8827 4 роки тому +8

    God bless you richly bless you Sooooooo peace full massage 💆 thank Jesus hallelujah thank father hallelujah 🙏💒🌏💕🔔

  • @josephinebenedict245
    @josephinebenedict245 4 роки тому +3

    Praise the lord father. Great topic. Thanks for the message.it should touch many hearts. Ave Maria.

  • @davidratnam1142
    @davidratnam1142 3 роки тому +2

    God bless all all Praise to Jesus only Amen

  • @elizabethrani3320
    @elizabethrani3320 3 роки тому +1

    Mariye valga. Yesuve engalmel irakamaiirum. Amen

  • @leemrose7709
    @leemrose7709 Рік тому

    Thank a lot father
    Thank god 🙏🙏🙏 father 🙏🙏 father 🙏 father 🙏
    Praise the lord 🙏🙏🙏 father 🙏🙏 father 🙏🙏
    Praise the lord 🙏 🙏 father 🙏🙏 father 🙏 father 🙏🙏
    Amen Jesus
    Ave Mariya alleluia alleluia alleluia alleluia
    Very important message father 🙏🙏🙏 father 🙏 father 🙏🙏
    Thank you so much for sharing message father 🙏🙏🙏🙏🙏 father 🙏 father 🙏🙏
    God bless you all father 🙏🙏🙏🙏 father 🙏🙏🙏🙏

  • @AshaAsha-ew9sp
    @AshaAsha-ew9sp 3 роки тому +1

    Father neenga maraiurai edukum pothu manasula lesa eruku father

  • @maryalex7251
    @maryalex7251 3 роки тому +4

    Amenfathermessagesuper

  • @parimalamary9321
    @parimalamary9321 4 роки тому +27

    ஆமென் அல்லேலூயா ஆமென் மரியே வாழ்க நன்றி பாதர்

  • @arulmalararasi5739
    @arulmalararasi5739 3 роки тому +5

    கடவுளே உம்மை முதலில் தேடுவதற்கான மனநிலையை என்னில் உருவாக்கும்🙏🏻

  • @kulandaitherese2577
    @kulandaitherese2577 3 роки тому +8

    Praise the Lord thank you father

  • @MohanMohan-vf6rf
    @MohanMohan-vf6rf 3 роки тому +2

    அன்றியும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவ பக்தியாய் நடக்க மனதாக இருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்
    2 தீமோத்தேயு 3 :12

  • @alexdavid6840
    @alexdavid6840 4 місяці тому

    May God give you Good health ...

  • @stanislassdevaraj2547
    @stanislassdevaraj2547 4 роки тому +5

    Praise the Lord...

  • @Jack-mv1oz
    @Jack-mv1oz 4 роки тому +6

    Thanks father

  • @LeemaroseRose-rc5iq
    @LeemaroseRose-rc5iq 4 місяці тому

    Amen Jesus 🙏🙏🙏🙏

  • @user-xf7ix2kb7l
    @user-xf7ix2kb7l Рік тому

    Thanku Father

  • @sheelalawrence3135
    @sheelalawrence3135 4 роки тому +8

    Praise the Lord... Thank you priest for good messages.....

  • @edward5156
    @edward5156 4 роки тому +10

    'Glory to god forever'😇, thankyou so much father for your beautiful sermon🙏.

  • @balavincent6459
    @balavincent6459 4 роки тому +2

    Praise the Lord.Thank you Father.

  • @thaami8844
    @thaami8844 3 роки тому +3

    Thank you Jesus 🙏
    Thank you Fr

  • @leemrose7709
    @leemrose7709 Рік тому

    Thank you Jesse
    Appa

  • @GLosija-gi4fw
    @GLosija-gi4fw 4 місяці тому

    Amen appa

  • @mahimjothi353
    @mahimjothi353 4 роки тому +4

    நன்றி இயேசுவே மரியே வாழ்க ஆமேன்

  • @reginaa9591
    @reginaa9591 4 роки тому +6

    Thank you Jesus I love you Jesus thank you holy sprit bless us and keep us safe from devil temptations amen

  • @gracya5562
    @gracya5562 3 роки тому +3

    Very very good sermon thank you father.

  • @susheelalakshmanan398
    @susheelalakshmanan398 9 місяців тому

    Thank youso much father for your valuable massage 🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @ammushene218
    @ammushene218 3 роки тому +5

    Lord I put all my trust in you my Jesus don’t let me down in front of my son and my siblings-please lord ❤️❤️❤️❤️❤️❤️

  • @arockiamarykounder3338
    @arockiamarykounder3338 4 роки тому +6

    கடவுளுக்கு கோடி கோடி நன்றிகள்

  • @selviharirajswamy3806
    @selviharirajswamy3806 4 роки тому +2

    Thank you so much Fr for wonderful message

  • @mathalaimary4618
    @mathalaimary4618 2 роки тому

    Father Nan engalai parganum unmai father
    Thank you jesus

  • @mrenterprisesmrenterprises1453
    @mrenterprisesmrenterprises1453 4 роки тому +5

    Thank you jesus

  • @user-el4op7oh6x
    @user-el4op7oh6x 11 місяців тому

    மரியே வாழ்க என் மகள் கருதாங்கி உள்ளார் அவள் அற்பு மான குழந்தை ஈ.ன் எடுக்க இந்த செபத்தில் வழிய ஆசிர்வதியும் அமென்

  • @mariyastereo8319
    @mariyastereo8319 4 роки тому

    Unmai1000000000000000000%
    Katholikkargaline mass
    Massssssssss father
    Yesurajaukku pugal praise the lord 🙏 hallelujah 🙏 Amen 🙏
    Kristhavargal in Anbu ANNAI A (MAADHAVAY) ENGALUKKAGA VEANDIKOLLUM

  • @remie12699
    @remie12699 4 роки тому +9

    Praise the lord 🔥...
    Ave Maria 🔥...
    Super talk Father 🥳

  • @TheDarkMan01
    @TheDarkMan01 3 роки тому +3

    With God Everything Is Possible

  • @antonyjoseph3587
    @antonyjoseph3587 4 роки тому +3

    Thank you father God bless you.

  • @edwinraj427
    @edwinraj427 4 роки тому +3

    Praise the Lord 🙏

  • @mathalaimaryjothi9622
    @mathalaimaryjothi9622 4 роки тому +3

    நன்றி சாமி

  • @nalinakumari1524
    @nalinakumari1524 3 роки тому +6

    Amen.. Praise the Lord

  • @talksondentalcare230
    @talksondentalcare230 4 роки тому +1

    very good fr , thank u , god bless you

  • @jehajeyasingh2174
    @jehajeyasingh2174 4 роки тому +2

    Amen praise God alleles.

  • @mariafrancisselvaraj8727
    @mariafrancisselvaraj8727 Рік тому

    Praise the Lord. Today only, I saw this preaching. Such a meaningful sermon. I am praying God, to give, good health, and energy, to preach his wisdom, more and more. Thanks to Lord Jesus Christ.

  • @jacquilinmary551
    @jacquilinmary551 3 роки тому +4

    Praise the lord. Thank you father 🙏

  • @maryshakila4702
    @maryshakila4702 3 роки тому

    Thank you father

  • @auxiliat8609
    @auxiliat8609 4 роки тому +1

    Praise the Lord Hallelujah

  • @nilameffin704
    @nilameffin704 6 місяців тому

    Praise the lord love u jesus

  • @jalajakumarv2717
    @jalajakumarv2717 Рік тому

    Hallelujah Hallelujah Hallelujah !!!!!! Amen.

  • @premaprema6494
    @premaprema6494 2 роки тому

    ஆமென் ஆமென் ஆமென்.... அப்பா பிதாவே என் மனசு ரெம்ப வலிக்குது...... அல்லெலூயா

  • @francisxavier9218
    @francisxavier9218 3 роки тому +1

    பாதர் தலைப்பு மிகவும் நல்ல தலைப்பு நம் தேவன் மிகப்பெரிய செல்வந்தர் ஆகவே நாம் செல்வந்தரின் பிள்ளைகள்.

  • @philomenageorge3046
    @philomenageorge3046 3 роки тому +1

    Lord Jesus Christ bless my husband he is surffing from Eazam please heal him lord Jesus Christ thank you Jesus Christ 🙏💕

  • @msnathan9839
    @msnathan9839 4 роки тому +2

    Good service plan

  • @ALEXS-ff3dl
    @ALEXS-ff3dl 4 роки тому +8

    இயேசுவுக்கு புகழ் இயேசுவுக்கு நன்றி மரியே வாழ்க ஆமென்

  • @stellajoseph3368
    @stellajoseph3368 2 роки тому +1

    Amen Amen Amen. Thank you Jesus. Praise God Father 😇. Awesome message 👏. Thank you Father

  • @mesias6412
    @mesias6412 2 роки тому

    Father your preaching is very nice.