பின்-உண்மை அரசியல் குணா கவியழகன் உரை Kunakaviyalahan's speech/Post-Truth of 'Srilankan Arm Conflict

Поділитися
Вставка
  • Опубліковано 3 жов 2024
  • #kunakaviyalahan #Post-Truth #Srilankanews

КОМЕНТАРІ • 56

  • @mullaimathy
    @mullaimathy 8 місяців тому +11

    ஈழத்தின் மீதுள்ள என் காதல் அது இறக்கும்வரைக்கும் இருக்குமடா.
    நீயும் ஒரு அறிஞன் குணா நீயும் ஒரு அறிஞன்.
    கடைசிக் கட்டில் நான் படிக்க வேணும்

  • @abdhulllatheef328
    @abdhulllatheef328 8 місяців тому +33

    நான் ஒரு தமிழனாக இருந்தும் மதத்தால் என்னை முஸ்லிம் இனம் என்று பிரித்து என்னை தமிழனாக இல்லாமலும் இஸ்லாமியனாக இல்லாமலும் இரண்டும் கெட்ட வனாக வாழ பலக்கிய மத தலைவர்களையும் அரசியல் தலைவர்களையும் நினைக்கும் போது ஆத்திரம் வருகின்றது அதே நேரத்தில் குணா அண்னா உங்கள் விளக்கங்களை பார்க்கும் போது என் இனமாகிய என் தமிழ் தாய் இனத்துக்கு துரோகம் செய்து விட்டேன் என்று என் உல்லம் மண வேதனை படு கின்றது கண் கலங்குகின்றது மண்ணிக்குமா என் தமிழ் இணம் 😢😢😢😢😢

    • @kunakaviyalahan
      @kunakaviyalahan  8 місяців тому +9

      நாங்கள் சாமானியர்கள் பெருஞ்சதிகளில் இந்த்து விடுபட வேண்டும்

    • @AmirthakalaSureshkumar
      @AmirthakalaSureshkumar 8 місяців тому +5

      நாங்களும் தான்
      மன்னிப்பு கேட்கவேண்டும் சில விடயம்களில் சகோதரா.

  • @pulendrannagulendran514
    @pulendrannagulendran514 8 місяців тому +7

    நீங்கள் மக்களுக்கு ஒரு விழிப்புணர்வை உண்டாக்குவதற்கு நீண்டகாலமாக முயற்சித்துக் கொண்டிருக்கிறீர்கள்.முயற்சி ஒருநாள் நிறைவேறும். வாழ்த்துகள்!!

  • @jesayvamadeva942
    @jesayvamadeva942 8 місяців тому +8

    உங்களின் இந்த அருமையான சிந்தனாவாத்த்திற்கு தமிழனாக மிகப்பெரிய நன்றிகள் ( வரப்போகும் Ai உலகத்தில் ) எம்வருங்கால சந்ததிக்கான இந்த உண்மை என்று சொல்லப்படும் பொய்யான உலகில் உண்மையான உண்மையை தேடி அறிவதற்கு 🙏❤🇨🇦

  • @srilankanraja9338
    @srilankanraja9338 8 місяців тому

    அன்பு சகோதரன் குணா அவர்களுக்கு அன்பு வணக்கம். ❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🙏🙏🇱🇰💪💪💪👍👍👍👌👌👌👌

  • @SivaSiva-nz7bo
    @SivaSiva-nz7bo 8 місяців тому +2

    உங்களுடைய தொண்டு ஈழமக்களுக்கு மிக மிக அத்தியாவசியம் தொடரட்டும்,வாழ்த்துகள்👌👌

  • @AmirthakalaSureshkumar
    @AmirthakalaSureshkumar 8 місяців тому +6

    அறிவியக்கத்தின் தொடக்க காலத்தில் எழுதிய ஞாபகம் குணா கவி இதுவரை எமக்குள் தோன்றாத மனிதம்...................❤

  • @selvaaselvanantham4976
    @selvaaselvanantham4976 8 місяців тому +5

    எதிர்காலத் சந்ததிக்கு நீங்கள் செய்வது அவசியம் தேவையாகும். குணா அண்ணாவுக்கு நன்றி.

  • @rajkumarperiyathamby2413
    @rajkumarperiyathamby2413 8 місяців тому

    வாழ்க வளர்க வாழ்துகள்
    நன்றி சகோதரம்❤❤❤❤

  • @varatharajanthevasahayam8691
    @varatharajanthevasahayam8691 8 місяців тому +2

    🔴குணா அண்ணா முற்றிலும் கசப்பான உண்மைகள் 🙏 உங்கள் நோக்கம் நேர்மையானது..❤ உங்கள் பணி தொடரட்டும் நன்றி அண்ணா 🙏

  • @senghiskanprabu1632
    @senghiskanprabu1632 8 місяців тому +4

    உங்கல செயல் தமிழ் மக்களுக்கு நன்மை செய்யும் 👍❤

  • @MahendranSomasundaram
    @MahendranSomasundaram 8 місяців тому +5

    ❤ முகில்கள் பஞ்சுத் திரைகளாக கீழே மிதக்கின்றன பூமியைக் காணவே இல்லை.. வேறோர் உலகத்தில் பறப்பதாக இருக்கிறது விமானம் ❤

    • @kunakaviyalahan
      @kunakaviyalahan  8 місяців тому

      வாசித்துவிட்டீர்களா ஓ மகிழ்ச்சி

    • @MahendranSomasundaram
      @MahendranSomasundaram 8 місяців тому

      ஆம் அண்ணா ❤​@@kunakaviyalahan

  • @chelvachandranbalasingham4548
    @chelvachandranbalasingham4548 8 місяців тому +2

    இதுவரை யாரும் தமிழில் தொடாத தராத பக்கத்தை தந்திருக்கிறீர்கள்.
    மிகமிக சிறப்பும் அருமையும் தம்பி❤️👏🏿.
    பொய்யை உண்மையாக்கி உலா வர வைக்கும் இப்பூகோளத்தில் உண்மையான உண்மையை
    தேட வைத்திருக்கின்றீர்கள்🙏🏿🙏🏿🙏🏿.

  • @kulaveerasingamkandasami8553
    @kulaveerasingamkandasami8553 8 місяців тому +5

    நன்றிகள் ஐயா ❤❤❤

  • @nivethanamanickavasagariya7057
    @nivethanamanickavasagariya7057 8 місяців тому +4

    நன்றி குணா

  • @thiyaprema677
    @thiyaprema677 8 місяців тому +4

    வாழ்த்துக்கள் குணா.

  • @ranganathanthambapillai166
    @ranganathanthambapillai166 8 місяців тому +3

    Kuna,
    Congratulations !!!
    I must appreciate your ideology which you try to wake up from the old theory still our tamil community.
    According my experience of the political tragedy stage by our so called Thamizh Arasiyalvaathikal.
    Since 1960 satyagraha era,
    I have participate most
    Of our politicians speeches in the stages
    Till 1978.
    First thing is our public should take a sterne decision about their freedom in every field.

  • @paramanathananandarajah9996
    @paramanathananandarajah9996 8 місяців тому +3

    வாழ்த்துக்கள் இதுவும்விழிப்புணர்ப்பு

  • @nadeshannavalogan914
    @nadeshannavalogan914 8 місяців тому +2

    சிறப்பு அண்ணா🙏

  • @thabeasankanagalingam6164
    @thabeasankanagalingam6164 8 місяців тому +3

    Great Kuna Anna!

  • @mullaimathy
    @mullaimathy 8 місяців тому +2

    ❤❤❤வாழ்த்துக்கள் குணா உங்கள் இறுதிக் கட்டில் நாவலை நான் எப்படி வாங்கலாம்?

    • @kunakaviyalahan
      @kunakaviyalahan  8 місяців тому

      கனடா வரும் சொல்கிறேன். அல்லது இந்தியாவில் இருந்து

  • @thiyakarajahtharmaseelan-cb6jt
    @thiyakarajahtharmaseelan-cb6jt 8 місяців тому +2

    Nanri Vaalththukal

  • @Anonymous-ec8op
    @Anonymous-ec8op 8 місяців тому +2

    Congratulation Anna

  • @thurais2748
    @thurais2748 8 місяців тому +2

    Nantregal kuna.🙏

  • @selvasri3173
    @selvasri3173 8 місяців тому +3

    Great job 👍 👍 👏
    I missed the event
    Can we watch this full program in any Chanel

  • @josephalfred9211
    @josephalfred9211 8 місяців тому +1

    Om right information

  • @soundermurugesu6487
    @soundermurugesu6487 8 місяців тому +1

    An inspirational spearhead again 🙏

  • @BavaniSanmugam
    @BavaniSanmugam 8 місяців тому +2

    ❤❤❤

  • @menageaathiruby6165
    @menageaathiruby6165 8 місяців тому +1

    ❤👍👍🙏

  • @inpakumarbenjamin4537
    @inpakumarbenjamin4537 8 місяців тому +1

    💐💐💐🙏🏾🙏🏾🙏🏾

  • @Haripillai-we7li
    @Haripillai-we7li 8 місяців тому +2

    வரலாற்று நாயகர் அண்ண நீங்கள்

  • @paramusiva1728
    @paramusiva1728 8 місяців тому +3

    வணக்கம் kk அண்ணா எப்படி உங்கள் புத்தாகத்தை வாங்குவது

    • @kunakaviyalahan
      @kunakaviyalahan  8 місяців тому

      எங்க இருக்கீங்க

  • @yasotharaniyampillai9705
    @yasotharaniyampillai9705 8 місяців тому

    Do you have delivery options available in Sri Lanka..???

  • @sivrav5541
    @sivrav5541 8 місяців тому +1

    Do not worry a out people,good luck
    Ex tamils,selfish

  • @rajgangasuthan8031
    @rajgangasuthan8031 8 місяців тому

    இந்த புத்தகத்தை கனடாவில் வாங்கலாமா?

    • @kunakaviyalahan
      @kunakaviyalahan  8 місяців тому

      விரைவில்

    • @rajgangasuthan8031
      @rajgangasuthan8031 8 місяців тому

      @@kunakaviyalahan உங்களது சகல புத்தகங்களையும் கனடாவில் குறிப்பாக Torontoவில் பெற்றுக் கொள்ள எதேனும் வழி இருந்தால் நன்று

  • @Theglobalpeace
    @Theglobalpeace 8 місяців тому +1

    வணக்கம்,உங்கள் நூல்களை தபால் மூலம் எப்படி வாங்கலாம் ?

    • @kunakaviyalahan
      @kunakaviyalahan  8 місяців тому

      எங்கே இருக்கிறீர்கள்

    • @Theglobalpeace
      @Theglobalpeace 8 місяців тому

      @@kunakaviyalahan East Sussex, UK

    • @kunakaviyalahan
      @kunakaviyalahan  8 місяців тому

      askkunakaviyalahan@gmail.com
      உங்கள் முகவரி

  • @Haripillai-we7li
    @Haripillai-we7li 8 місяців тому

    அண்ண இந்தப் புத்தகம் net ல் இருந்து print எடுக்கலாமா?

    • @kunakaviyalahan
      @kunakaviyalahan  8 місяців тому +1

      இல்லை அமேசான் இல் போடுகிறேன்

  • @miresh008
    @miresh008 8 місяців тому

    அண்ணா, இப் புத்தகம் இலங்கையில் (மட்டக்களப்பில்) எப்போது பெற்றுக் கொள்ளலாம் ?

    • @kunakaviyalahan
      @kunakaviyalahan  8 місяців тому +1

      குயின்ஸ் book shop KKS road Jffna