முடிவுக்கு வரும் PETRO DOLLAR - சவுதி வைத்த ஆப்பு!! இந்தியாவின் ராஜதந்திரம்! - Major Madhan Kumar

Поділитися
Вставка
  • Опубліковано 13 чер 2024
  • முடிவுக்கு வரும் PETRO DOLLAR - சவுதி வைத்த ஆப்பு!! இந்தியாவின் ராஜதந்திரம்! - Major Madhan Kumar
    QUIZ PROGRAM: seigniorage என்றால் என்ன?
    #majormadhankumar #saudiarabia #petrodollar
    Join our telegram channel for live updates: t.me/majormadhankumarmmk
    Ask Questions: / major_madhan
    Connect on facebook: / majormadhankumar
    majormadhan...
    Join Our Whatsapp Channel : whatsapp.com/channel/0029Va9V...

КОМЕНТАРІ • 371

  • @IamTheAlphaIndian
    @IamTheAlphaIndian 14 днів тому +58

    ரொம்ப நாளா எதிர்ப்பார்த்த சம்பவம் இது !!!!

  • @ushabalasubramanian1728
    @ushabalasubramanian1728 14 днів тому +20

    In tamilnadu we can see only dirty news. Nowadays we switch over to u tube news only. Urs is very worth. We can know about our country. Thank u sir

  • @mook8755
    @mook8755 14 днів тому +20

    உள்ளூர் உற்பத்தி தான் பொருளாதார வளர்ச்சி

  • @kannantv2931
    @kannantv2931 14 днів тому +51

    டாலர் மதிப்பு வீழ்சியினால் அமெரிக்கா பெரிய நெருக்குதலுக்கு உள்ளாகும் என்ற சிறிய சந்தோஷத்தில் இருந்தோம்.ஆனால் டாலர் மதிப்பு வீழ்ச்சியினால் உலக நாடுகளுக்கு ஏற்படப் போகும் சங்கடங்களை விளக்கி சிறப்பான வீடியோ பதிவு வெளியிட்டுள்ளீர்கள். நன்றி.

    • @sivaerode05
      @sivaerode05 14 днів тому

      ஒரு கிராமத்து சொல வடை யானை படுத்து கொண்டால் குதிரை உயரம் அவ்வளவுதான்

  • @venkatesan8724
    @venkatesan8724 14 днів тому +23

    உலகநாடுகள் சில ஆட்டத்திற்கு பின் நிலையாகும்.

  • @ericfdo5537
    @ericfdo5537 14 днів тому +13

    நான் எந்த vdo லையும் கமெண்ட் பண்றது கெடயாது but உங்க வீடியோ லாம் வந்த ஒடனே பாத்துடுவேன் sir. உங்க வீடியோ லாம் one million போக வேண்டிய videos

  • @kamalkalaiselvan8427
    @kamalkalaiselvan8427 14 днів тому +10

    மேஜர் ஐயா நான் சவு‌தி அரேபியாவில் பணிபுரிகிறேன். தங்களுடைய ப‌திவு ஆக சிறப்பாக இருக்கிறது. உங்களுக்கு என்னுடைய ராயல் சல்யூட்.🙋

  • @gokulj7299
    @gokulj7299 13 днів тому +4

    நம்ம‌ ரூபாயின் மதிப்பு கூடும்.நன்றி‌ சௌதி‌ அரேபியா ‌ அரசுக்கு.

  • @manjunadhann1183
    @manjunadhann1183 14 днів тому +33

    உங்கள் தமிழ் நன்று சிறப்பாக இருக்கிறது உங்கள் செய்திகள் 🎉🎉🎉

  • @GOODMEALTASTESGOOD
    @GOODMEALTASTESGOOD 13 днів тому +5

    நீங்க ஒரு ஆர்மிகாரர் மட்டும்தான்னு முட்டாள்தனமா நெனச்சிட்டேன். உங்கள் பொருளாதாரம் சம்பந்தப்பட்ட தெளிவும் அறிவும் ப்ரமிக்கவைக்கிறது. வாழ்க வளமுடன்.

    • @kvcetdrsrkautomobilehod4488
      @kvcetdrsrkautomobilehod4488 12 днів тому +2

      இராணுவத்தில் அனைத்து உலக அரசியலும், நிதி சூழ்நிலையும் கற்பிக்கப்படும்

  • @Plantrixx
    @Plantrixx 14 днів тому +22

    அமெரிக்கா இதை தெரிந்தே செயல்படுகிறது என நினைக்கிறேன்.

    • @user-ou1he9fw8x
      @user-ou1he9fw8x 14 днів тому

      Yes.ullukulla sendru collapsed seiyya poguthu USA.

    • @rajvenkat1978
      @rajvenkat1978 14 днів тому

      இதன் விளைவு என்னவாக இருக்கும்

    • @shanmugasundaram4142
      @shanmugasundaram4142 10 днів тому

      இனி மேல் டாலருக்கு பதில் தங்கம்.

  • @kdprakash3
    @kdprakash3 14 днів тому +16

    மிகவும் பயனுள்ள காணொளி. நன்றி சார்

  • @baskaranmuthusamy2342
    @baskaranmuthusamy2342 14 днів тому +5

    வணக்கம். நீண்ட நாட்களாக இருந்த சந்தேகம் தீர்ந்தது. அமெரிக்காவின் சூழ்ச்சி புரிந்த து.

  • @user-jh7fw9wn5p
    @user-jh7fw9wn5p 14 днів тому +13

    வாழ்த்துக்கள் வளர்க உங்கள் தொண்டு. S. K. மலேஷியா

  • @cpgopalakrishnan6075
    @cpgopalakrishnan6075 14 днів тому +7

    மற்ற நாட்டு மக்கள் இந்த மாதிரி ஏற்ற இறக்கங்கள் இது வரை சந்தித்த போது ஏற்பட்ட கஷ்டங்கள் அமெரிக்க மக்களும் இந்த சூழலில் அனுபவித்து தான் ஆக வேண்டும். வாழ்கை ஒரு வட்டம். இது வரை அமெரிக்கா அனுபவித்து வந்தது. இனி வரும் காலங்களில் மற்ற நாட்டு மக்கள் அமெரிக்கா எப்படி சமாளிக்கிரது என்று பார்போம்

  • @janarthanasamyr7357
    @janarthanasamyr7357 14 днів тому +7

    ஓரளவு புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால், நம் இளைஞர்கள் அதிகம் விரும்பி சேரும் பணி IT துறையாக உள்ளது. அதுதான் வருத்தம் அளிக்கிறது.

  • @muthulingam5453
    @muthulingam5453 14 днів тому +14

    வணக்கம் மேஜர். மேஜர் சவுதியை ஏன் சொல்ல வேண்டும் நான் 2018 ல் சவுதிக்கு செல்ல ஏர் இந்தியா விமானத்தில் பயணச்சீட்டு வாங்கும் போது சென்னை விமான நிலையத்தில் இந்திய பணத்தை டாலர்களாக மாற்றித் தான் பயணச்சீட்டு வாங்கினேன். பயணச்சீட்டு கொடுத்த வரிடம் கோபம் பட்டேன். இப்போது நான் ஆசைப்பட்டது நடந்து வருகிறது. ஜெய்ஹிந்த்

    • @rajalakshmisubramanian3422
      @rajalakshmisubramanian3422 14 днів тому

      Ñ

    • @ermalai
      @ermalai 13 днів тому

      Why on earth would you buy a ticket using US dollar in Chennai airport, that too from Air India. This is crazy.

  • @SunderarajanVelayutham
    @SunderarajanVelayutham 14 днів тому +18

    வணக்கம் திரு மேஜர் சார் 🙏🏻 ஜெய் ஹிந்த் ஜெய் பாரத்,

  • @rafipattu
    @rafipattu 14 днів тому +5

    சவுதி இல்லை என்றாள் அமெரிக்கா பூஜ்ஜியம்.

  • @SANKALPAM9991
    @SANKALPAM9991 14 днів тому +12

    வணக்கம் சார்.....
    ஜெய் ஹிந்த்....🙏
    வாழ்க வளர்க வெல்க பாரதம் 👍

  • @Mrs.kitchen1818-tf3fy
    @Mrs.kitchen1818-tf3fy 13 днів тому +4

    பெட்ரோல், டீசலுக்கு நம் நாடு எந்த நாடுகளையும் சார்ந்திருக்கா நிலையை உருவாக்குவது அதற்கான முழு மாற்று வழிகளை உள்நாட்டிலேயே உருவாக்குவது என்பது நம் தேசத்தின் எதிர்காலத்திற்கு நல்லது.

  • @sundervadivel7849
    @sundervadivel7849 14 днів тому +15

    வாழ்க பாரதம் ஜெய்ஹிந்த்

  • @rvmathsforyou2179
    @rvmathsforyou2179 14 днів тому +8

    That is why Modi 2.0 promoted ATMANIRBAR.What a foresight

  • @r.gokulakrishnan
    @r.gokulakrishnan 14 днів тому +5

    மிகவும் பயனுள்ள பல விவரங்கள் தொகுத்து ஒரு பதிவாக எங்களுக்கு புரியும் வகையில் வீடியோ ஆக அளித்ததற்கு மிக்க நன்றி

  • @dhanalakshmijayaraj819
    @dhanalakshmijayaraj819 14 днів тому +2

    நல்ல அருமையான விளக்கம். இந்தியா போன்ற நாடு இது மாதிரியான விஷயங்களை முன்னெடுத்தால் தான் பொருளாதாரம் ஒரே இடத்தில் குமிக்கப்படுவது குறையும்.

  • @KannanThiruSivam
    @KannanThiruSivam 13 днів тому +6

    வெளிநாட்டில் உள்ள மீதமிருக்கும் நமது தங்கத்தையும் விரைவில் நம் நாட்டிற்கு கொண்டு வந்துவிட வேண்டும்.✅
    வாழ்க பாரதம்🇮🇳🇮🇳🇮🇳🙂
    ஓம் நமசிவாய 🙏🚩🇮🇳🙂

  • @swaminathan647
    @swaminathan647 14 днів тому +3

    வணக்கம் மேஜர் சார்.இன்னும் பல நாடுகளில் டூரிஸ்டாக செல்பவர்களிடம் அமெரிக்கன் டாலரைத்தான் செலவாணிக்கு கேட்கிறார்கள்

  • @santhanakrishnanravichandr3576
    @santhanakrishnanravichandr3576 12 днів тому +1

    அய்யா, தங்களின் உலகை பற்றிய அறிவு என்னை தொடர்ந்து உயர்த்தி வருகிறது.

  • @raghu.g-yb5ur
    @raghu.g-yb5ur 14 днів тому +14

    Good morning sir I am Vellore district village I like great man Indian army love Hindustan.RSS

  • @muthukrishnans2513
    @muthukrishnans2513 14 днів тому +2

    டாலருக்கு வச்சாண்ட ஆப்பு! Major sir as usual U r great 😃❤

  • @raghavansv4747
    @raghavansv4747 14 днів тому +4

    Salute to you... you have explained the economics such a simplistic way ...No brilliant economists can explain like you well done

  • @Sithesh-xe3sr
    @Sithesh-xe3sr 13 днів тому +2

    டாலர் மூலம்தான் பெட்ரோல் வ்ங்கனும்கறதே அதிகார போக்க காட்டுது இது மாறி சம நிலை வரனும்

  • @rathinakumarijanarthanan4201
    @rathinakumarijanarthanan4201 14 днів тому +2

    Super india should be a powerful country in tbis world no doubts about it. Because Lord shiva's own place is india only. That's it

  • @varadarajanp.v3365
    @varadarajanp.v3365 14 днів тому +3

    Varadarajan
    Excellent explanation in simple terms.
    👌👌👌👏👏👏

  • @user-zf6bs2bf7i
    @user-zf6bs2bf7i 14 днів тому +6

    உண்மை சொல்லும் உங்களுக்கு வாழ்த்துக்கள் jai moodije சர்கார் ஜெய்ஹிந்த் jaiparadam

  • @gopisrinivasan9459
    @gopisrinivasan9459 14 днів тому +3

    சிறப்பான தகவல்கள் … அருமை Major Sir 👌🙂💐💐💐

  • @arulsriman9719
    @arulsriman9719 13 днів тому

    ❤மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. மேஜர் அவர்களின் விளக்கம் மிக அருமை. நன்றி

  • @arungomes
    @arungomes 14 днів тому +11

    மூன்றாம் உலகப்போர்க்கு USD ($) ஒரு காரணமாக அமையப்போகிறதோ?
    அதன் முன்னேர்ப்பாடாகத்தான் நாம் நம் தங்கத்தை இங்க்லாந்திலிருந்து வரவழைத்துக்கொண்டோமோ? தனி நபராக நாம தங்கம் வாங்குவதில் ஏதாவது பிரயோசனம் உண்டா?

    • @dhanrajthangam9615
      @dhanrajthangam9615 14 днів тому +3

      நீங்கள் புரிந்து கொண்டீர்கள்... மிக சரியாக...😊

    • @angelamary577
      @angelamary577 12 днів тому

      100℅ you are right.

  • @Janakiraman-gv8lt
    @Janakiraman-gv8lt 14 днів тому +1

    நல்ல விளக்கம் நன்றி வாழ்க வளமுடன

  • @nallakannusubbiah4287
    @nallakannusubbiah4287 14 днів тому +1

    இறைவன் வெல்வார்

  • @ManikandanS-tm5hy
    @ManikandanS-tm5hy 14 днів тому +11

    ஜெய் ஹிந்த் சார்

  • @balaaraja5408
    @balaaraja5408 13 днів тому +1

    உலக நாடுகள் கச்சா எண்ணைக்கு என்று தனி வர்த்தக வணிக காசோலையை உருவாக்க வேண்டும்..தனிப்பட்ட நாட்டின் ரூபாய்யை சார்ந்து இருப்பது தவறு..ஒரு நாட்டின் வருவாய் மதிப்பிற்கு ஏற்றவாறு கச்சா எண்ணையின் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும்...பொருளாதார அடிப்படையில் கச்சா எண்னையின் விலை மாறுபட வேண்டும்..விவசாய உற்பத்தி அதிகம் சார்ந்த நாடுகளுக்கு மானியம் வழங்க வேண்டும்...

  • @sridharanveeraraghavan6462
    @sridharanveeraraghavan6462 14 днів тому +1

    மிகவும் சுவாரஸ்யமான பதிவு. பாராட்டுக்கள் மேஜர்.

  • @sundararajanchakravarthy39
    @sundararajanchakravarthy39 14 днів тому +4

    Excellent explanation sir

  • @manivelusamy6145
    @manivelusamy6145 14 днів тому +1

    ஒரு நாடு சுதந்திரமாக செயல்பட அந்த நாட்டிடம் அணுஆயுதம் கண்டிப்பாக தேவை.பொருளாதார சுதந்திரம் பெற நம் பணத்தை உலகநாடுகள் அனைத்தும் பயன்படுத்தவைப்பதே நன்றி சார்.

  • @logesh9908
    @logesh9908 14 днів тому +1

    Geo political and trade deal ... தமிழில் சொல்லும்போது நல்ல தெளிவு பிறக்குறது...வர்தகர்க்கு பயனுள்ள தகவல்...

  • @sri4430
    @sri4430 14 днів тому +1

    அருமையான பதிவு. நன்றி சார். ஜெய்ஹிந்த்

  • @prakashkv9158
    @prakashkv9158 14 днів тому +2

    God is with us, and Modiji

  • @ganesanj4168
    @ganesanj4168 14 днів тому +3

    Good evening MMK Ji Jai Hind.

  • @madras2quare
    @madras2quare 14 днів тому +109

    நமஸ்காரம் மேஜர் சார். உங்களால் நாங்கள் தெளிவாக உலக அரசியல் தெரிந்து கொள்ள முடிகிறது. நன்றி சார். ஜெய் ஸ்ரீ ராம். ஜெய் ஹிந்த்.

    • @gladwinsamuel8709
      @gladwinsamuel8709 14 днів тому +8

      நமஸ்காரம் இல்ல ஓய் அது “வணக்கம்”

    • @vinayakchinna9125
      @vinayakchinna9125 14 днів тому +9

      ​@@gladwinsamuel8709 சகோ... நமஸ்காரம் என்பது இந்திய மொழி தான் அதில் உங்களுக்கு என்ன வெறுப்பு...... உங்கள் பெயர் இந்திய மொழியில் தான் உள்ளதா

    • @meenatchichellan7553
      @meenatchichellan7553 14 днів тому +1

      உண்மை

    • @gladwinsamuel8709
      @gladwinsamuel8709 14 днів тому

      @@vinayakchinna9125 என் பெயர் தமிழில் இல்லாமல் இருக்கலாம் ஆனால் என் DNA தமிழ் தான்..உங்களுக்கு எப்படி?

    • @Nokia-vw6pj
      @Nokia-vw6pj 14 днів тому +3

      ​@@vinayakchinna9125 நமஸ்காரம்
      என்று சமஸ்கிருததில் எழுதி அனுப்புங்க சகோ....

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 13 днів тому +1

    Good speech keep it up 👍🏿

  • @user-bd1nl7bz6f
    @user-bd1nl7bz6f 13 днів тому

    அருமையான, தெளிவான, தெரிந்துகொள்ளவேண்டிய சுவாரஸ்யமான, செய்திகளை பகிர்ந்ததற்கு நன்றி. வாழ்த்துக்கள்!!!👍👍

  • @sathyojahthanbhavaahnandhan
    @sathyojahthanbhavaahnandhan 13 днів тому

    பயனுள்ள விடயம் மேஜர் மதன் சார்.🎉🎉🎉

  • @ajchirranjeevi8721
    @ajchirranjeevi8721 14 днів тому +1

    வணக்கம் ஜி ஜெய் ஹிந்த்

  • @kmurugan5541
    @kmurugan5541 13 днів тому

    மிகவும் முக்கியமான விஷயம் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. ஜெய் ஹிந்த்

  • @ganesanm4608
    @ganesanm4608 9 днів тому +1

    அய்யா உங்கள் பதிவுகள் எல்லாம் அருமை ஆனால் என் ஆதங்கம் என்னவென்றால் இந்த விஷயங்கள் எல்லாம் பாமர மக்களுக்கு புரிந்து ஓட்டு போட்டு வலுவான தலையை தேர்ந்து எடுத்தால் நம் நாடு வளர்ச்சி அடையும் ஜெயிலில் உள்ள தீவிரவாதிகளை மக்கள் ஜெயிக்க வைப்பது இது உண்மையில் ஜனநாயக நாடாக என்று வேதனையாய் உள்ளது

  • @kanagamanirs7829
    @kanagamanirs7829 12 днів тому +1

    We must find alternative fuel system in India 🇮🇳

  • @pradeeshsenthilkumaran7203
    @pradeeshsenthilkumaran7203 14 днів тому +2

    Seigniorage refers to the profit made by a government from minting currency. Seigniorage is determined by the difference between the face value of the currency and the cost of producing it.

    • @ermalai
      @ermalai 13 днів тому

      There is no cost of production, as all these monies are not physically printed by USFed. They just create it out of nowhere in thier banking system, lends it to their bank, and who in turn lends it to businesses all over the world. When US crates these money, you will see western dogs rushing to asian market to invest.

    • @ermalai
      @ermalai 13 днів тому

      So its face value - 0 cost. Full vale of the currency for freeeeee.

  • @viswanathanramaseshaiyer3243
    @viswanathanramaseshaiyer3243 14 днів тому

    அருமையான பதிவு Major sir. Jai Hind

  • @ammu4580
    @ammu4580 14 днів тому +2

    வணக்கம் மேஜர் சார்.அது எப்படி டாலரில் வியாபாரம் செய்வது நின்றால் அமெரிக்காவில் வட்டி விகிதம் அதிகமாகும்.வட்டி குறைதானே செய்யும்.எல்லா நாட்டு கையிருப்பு டாலர் அமெரிக்காவிற்கு திரும்ப வந்தால் . அவர்கள் வட்டி விகிதம் மிக குறைவாக்கிதானெ உள் நாட்டில் புழக்கத்தில் விட முடியும்.மேலும் டெக்ஸ்டைல்ஸ் பொருத்தவரை பெறும் பாலும் ero வில் தான் செய்கின்றார்கள் என்று கேள்விப்பட்டேன்.ஆனால் IT துறை கடும் பாதிப்பு ஏற்படலாம்.ஆனால் டாலரை தவிற்பது என்பது சாத்தியமா என தெரியவில்லை.ஆனால் சீனா யுவானிடம் உலகம் சிக்கக்கூடாது.

  • @user-tq7mv8qk4d
    @user-tq7mv8qk4d 14 днів тому +1

    Jai hind major 👍👍👍👏👏👏👏

  • @murugavelvb3726
    @murugavelvb3726 12 днів тому

    Jai Hind Major Saheb 🙏
    Very detailed explanation. In summary, a monopoly may come to an end. Shifting of power axis, the upheavals it may cause globally, the associated political changes and new alignments ...
    Rightly said, there is a requirement to tighten the belt till the upheaval settles and a period of detante arrives.
    I am sure the present political masters are doing their best to uphold India' s interests.
    Thanks Major 🙏

  • @logambigaiselvaraj5313
    @logambigaiselvaraj5313 14 днів тому +1

    The 'revenue' raised from printing money is called seigniorage.

  • @jayalakshmiparthasarathy943
    @jayalakshmiparthasarathy943 14 днів тому

    சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களையும் மிகவும் சிறப்பாக குறைந்த நேரத்தில் விளக்கி இருக்கிறீர்கள். நன்றி.

  • @gunashankarnavanethakrishn1460
    @gunashankarnavanethakrishn1460 14 днів тому +2

    Thank you for this video 🎉😊

  • @sarasagopal2942
    @sarasagopal2942 13 днів тому

    Super.தங்கள் விளக்கம் சரியானது.

  • @skumar01_
    @skumar01_ 14 днів тому +1

    Well explained. Thanks Major

  • @vijayashreeramesh8907
    @vijayashreeramesh8907 14 днів тому +1

    Thank you madan ji
    For making this video
    Its yet another burning issue

  • @ram24868
    @ram24868 14 днів тому +1

    Major salute sir, great news

  • @shankarr2053
    @shankarr2053 13 днів тому

    Detailed information given by Major, superb one🎉, Jai hind ❤

  • @vasusridharan3252
    @vasusridharan3252 14 днів тому

    Excellent Explanation regarding the end of Petro Dollar.

  • @saravananr5658
    @saravananr5658 14 днів тому

    வணக்கம் major sir
    ஜெய் ஹிந்த் ♥️

  • @GnanamSekar
    @GnanamSekar 14 днів тому

    அருமையான விளக்கம்💐

  • @Adwick.
    @Adwick. 6 днів тому

    தகவலுக்கு நன்றி.

  • @ICBM2023
    @ICBM2023 3 дні тому +1

    Recommended ans useful video sir....great....please talk about Colachel commercial port in kanyakumari.. 👍👍🤟😊😊

  • @sankarsumitha9223
    @sankarsumitha9223 13 днів тому

    Jaihind 💐🙏⚔️🇮🇳⚔️🚩⚔️🇮🇳⚔️🙏💐

  • @drbalamuralikrishnannaraya3684
    @drbalamuralikrishnannaraya3684 14 днів тому

    Excellent episode. Very clearly in a simple way u have brought out details.

  • @madhanm2198
    @madhanm2198 14 днів тому

    It's so clear explaining. Thank you, sir

  • @marimuthuramanathan8435
    @marimuthuramanathan8435 14 днів тому

    Thank you Major Madhan Kumar Sir for your series of informative videos.

  • @sankarram.s7929
    @sankarram.s7929 14 днів тому

    அருமையான பதிவு 🎉

  • @TheSkswami
    @TheSkswami 13 днів тому

    Superb post. Substantive. Thank you.

  • @varadarajusrinivasan
    @varadarajusrinivasan 14 днів тому

    Kodi Namashkaram ji 🎉🎉🎉..
    Jai hind Mmk
    Excellent awareness...

  • @dharmarajrithish4744
    @dharmarajrithish4744 14 днів тому

    நன்றி நல்ல விளக்கம் வாழ்த்துக்கள் 🙏

  • @SubhasreeYuvakumar
    @SubhasreeYuvakumar 14 днів тому

    wow !!! I love the way you explain everything so nicely. You simplified even complex terms in Macro Economics. Thanks a lot Major. A big salute to you.

  • @VSS1960
    @VSS1960 14 днів тому

    very beautiful explanation. Hats off sir

  • @rameshchandrani6212
    @rameshchandrani6212 14 днів тому

    Amazing and insightful analysis! Keep it up Major Madhan.

  • @venkatachalamkaruppiah411
    @venkatachalamkaruppiah411 14 днів тому

    Thanks a lot Major Sir for your quick and detailed updates.

  • @mahendarramamurthy1560
    @mahendarramamurthy1560 13 днів тому

    Excellent
    Excellent
    Very detailed explanation and information given by you has made layman like me to understand the significance of the topic.
    Hats off.

  • @ramalingam7190
    @ramalingam7190 13 днів тому

    Waiting fy ABDUL KALAM'S DREAM COMES TRUE. JAI HIND

  • @ayyappanayyappan8452
    @ayyappanayyappan8452 14 днів тому

    வாழ்த்துக்கள் ஜி..

  • @devanathanv2712
    @devanathanv2712 14 днів тому

    Sir
    By your detailed messages, we got full knowledge about our Central Govt.'s international move on defence, economic move and many more int.relations and our move etc.
    Hats off ty you and for this great social services.

  • @Radhakrishnan-mr6pl
    @Radhakrishnan-mr6pl 13 днів тому

    Jaihind 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳

  • @kumarlingesh4988
    @kumarlingesh4988 14 днів тому +1

    Super information sir…

  • @sakthithamizh6217
    @sakthithamizh6217 13 днів тому

    Vanakkam Major sir
    . Jai hind🙏❤

  • @rajendranshokkiyer8692
    @rajendranshokkiyer8692 14 днів тому

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 CONGRATULATIONS SIR WELL DEFINED EXPLANATION

  • @elamaran3591
    @elamaran3591 14 днів тому

    Very useful message sir thanks

  • @karnanponnai6121
    @karnanponnai6121 14 днів тому

    Good video and information, thank you major,

  • @jalakandeshwaranr5025
    @jalakandeshwaranr5025 14 днів тому

    Valga valamudan Major sir Your messages are very useful Sir Hatsip Sir

  • @muthuswamys8915
    @muthuswamys8915 14 днів тому

    Thank you Major. very informative

  • @gunashekaranp.s.6676
    @gunashekaranp.s.6676 14 днів тому

    Very good, important information.