யுத்தம் வந்தால் நாட்டிற்காக ராணுவத்தில் சேருவீர்களா? என்ன சொல்கிறார்கள் இந்திய இளைஞர்கள்? | Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 25 чер 2024
  • யுத்தம் வந்தால் நாட்டிற்காக ராணுவத்தில் சேருவீர்களா? என்ன சொல்கிறார்கள் இந்திய இளைஞர்கள்? | Tamil
    www.gallup-international.com/...
    #majormadhankumar #india #tamil
    Join our telegram channel for live updates: t.me/majormadhankumarmmk
    Ask Questions: / major_madhan
    Connect on facebook: / majormadhankumar
    majormadhan...
    Join Our Whatsapp Channel : whatsapp.com/channel/0029Va9V...

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @rameshsolaiyan8839
    @rameshsolaiyan8839 3 дні тому +185

    தாய்நாட்டை காப்பாற்ற எப்பொழுதும் எதற்காகவும் தயாராகவே உள்ளோம் ஜெய்ஹிந்த்

    • @arumugamp9880
      @arumugamp9880 3 дні тому

      கவுண்டர்
      குலத்தின்
      62 பிரிவுகள்
      ரெடி

  • @RajaTirunelveli-qx1lo
    @RajaTirunelveli-qx1lo 4 дні тому +160

    சண்டைன்னு வந்துட்டா பின் வாங்க மாட்டேன் தாய்நாட்டுக்கு என் உயிரே கொடுப்பேன்🇮🇳 வாழ்க பாரதம்🔥

    • @balann9990
      @balann9990 3 дні тому

      ராணுவ வீரர்களுக்கே மிரட்டல் விடுகிறது விசிக கட்சி அதற்கு துணை யாக திமுக .

  • @PkvenkataramanRaman-gt6hw
    @PkvenkataramanRaman-gt6hw 4 дні тому +557

    நான் ஒரு மெக்கானிகல் டிசைன் என்ஜினீயர் யுத்தம் வந்தால் என்னிடம் உள்ள அனைத்து தொழில்நுட்பம் இந்தியா இராணுவத்திற்கு வழங்குவேன் அதே சமயம் இந்தியா இராணுவத்திற்கு வேலை செய்வேன்.என் வீட்டில் இரண்டு ஆண் மகன்கள் ஒன்று என் அண்ணா மற்றொன்று நான் வீட்டிற்க்கு ஒரு பிள்ளை என் அண்ணா இருக்கார் இந்த இந்தியா திரு நாட்டிற்க்கு இந்தியா இராணுவத்திற்கு என் உழைப்பை நான் வழங்குவேன்.உயிர் கொடுப்பேன் மூச்சு கொடுப்பேன் என்பதை விட என் தாய் நாட்டிற்காக என் உழைப்பை நான் தாராளமாக தருவேன்.நானும் உயிருடன் இருப்பேன் என் தாய் திரு நாட்டையும் நான் காப்பாற்றுவேன்.உயிர் கொடுத்து அல்ல.அனைவரின் உயிர் க்காத்து என்னையும் நான் காப்பாற்றி கொள்வேன் நன்றி

    • @sbaskaran2355
      @sbaskaran2355 3 дні тому +18

      Super ji valthukkal

    • @sabari.delphi
      @sabari.delphi 3 дні тому +13

      So pathetic...Modi is God..we no need to fight for our country. Modi will fight for us..

    • @senthilkumarsenthil574
      @senthilkumarsenthil574 3 дні тому +27

      ஐயா தங்களின் தேச பக்தி 🙏 போற்றுதலுக்கு உரியது 🙏🙏🙏 ஜெய் ஹிந்த் வாழ்க பாரதம் ஜெய் மோடி ஜி சர்கார் 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹🌹

    • @maharajan9592
      @maharajan9592 3 дні тому +13

      Murugan ungalai valinadathuvar

    • @NeelapillaiChithamparava-po5fn
      @NeelapillaiChithamparava-po5fn 3 дні тому +20

      நன்றி மகனே உங்களைப்பபோல
      இளை
      ஞர்கள்தான்தற்போதுநாட்டுக்குத்தேவை. நீங்களும்உங்கள்குடும்பமும்வாழ்கவளமுடன்

  • @kuppusamykuppusamy2652
    @kuppusamykuppusamy2652 4 дні тому +311

    எப்பொழுது என்று மட்டும் சொல்லுங்கள் ... என் உயிர் இந்திய தேசத்திற்கு ஆக மட்டும் தான் ஜெய் ஹிந்த் 🎉

    • @kaliyamoorthysundaramsunda2155
      @kaliyamoorthysundaramsunda2155 3 дні тому

      நாட்டை இழந்து வாழ்பவன் பினத்துக்கு சமம், இறுதி மூச்சு இருக்கும் வரை போராடுவேன். ஜெய்ஹிந்த்

    • @senthilkumarsenthil574
      @senthilkumarsenthil574 3 дні тому +7

      ஐயா 🙏 தங்களின் தேச பக்தி போற்றுதலுக்கு உரியது 🙏 ஜெய் ஹிந்த் வாழ்க பாரதம் ஜெய் மோடி ஜி சர்கார் 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹🌹

    • @NATURALBEAUTY-jw8is
      @NATURALBEAUTY-jw8is 3 дні тому

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @Soman.m
      @Soman.m 3 дні тому +1

    • @mahalakshmiiyer9342
      @mahalakshmiiyer9342 3 дні тому +2

      🙏🙏🙏

  • @aadishwarbabu1911
    @aadishwarbabu1911 4 дні тому +125

    கோடிக்கணக்கான இளைஞர்கள் இதற்காக தான் காத்துக் கொண்டிருக்கிறார்கள்

    • @muralic7649
      @muralic7649 3 дні тому +1

      பாரத அன்னைக்கு உங்கள்.போல் கோடி க்கணக்கில் உள்ள குழந்தைகளுக்கு எங்கள் ❤

    • @balann9990
      @balann9990 3 дні тому +2

      திமுக வினருக்கு இந்தியா நாட்டின் மீது பற்று வராது .

  • @janachidambaram
    @janachidambaram 3 дні тому +205

    நான் NCC யில் "C" சான்றிதழ் பெற்றிருக்கிறேன். காஷ்மீரில் மலையேற்ற பயிற்சி பெற்றிருக்கிறேன். தற்காப்பு கலைகளில் மிகுந்த அனுபவம் உண்டு. மூன்று முதுகலை பட்டங்கள் பெற்றிருக்கிறேன். என் தேசத்திற்காக எப்போதும் யுத்தம் செய்வேன். ஜெய் ஹிந்த்.

    • @sbaskaran2355
      @sbaskaran2355 3 дні тому +11

      Super ji valthukkal 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @Soman.m
      @Soman.m 3 дні тому +11

      பாரத் மாதா கீ ஜே

    • @Kattumaram339
      @Kattumaram339 3 дні тому +6

      வாழ்க❤❤

    • @arvindbirdwatcher5897
      @arvindbirdwatcher5897 3 дні тому

      Inferences from statistics with all its flaws is Whimsical..highly debatable because loyalty can be bought at a price.
      Manek Shaw while on interview was asked if he would be Chief of Army of Pakistan, what would be fate of war. What did he say ?
      See Generals of Pakistan... enjoying at the cost of country. Human is quite selfish. Giving up one's life for saving country depends how this country has taken care of its people.
      Constant brainwashing/ feeding animosity into the minds of innocents are used to bend the minds. People who stay alert will remain alive. Suppression makes a person to give up his love/ support for his country. POK protest to join ,Taiwan interest to stay away from China, ,Israel fighting for its own reasons.Ukraine fight with Russia..etc
      World loses its shine. The life becomes harder for individual and countries associated.
      Why do top politician talk before the war ? To ignite the citizens emotions. Days are gone.
      People shift to different countries based on their safety nuances. No opportunities for betterment ,religion based oppression, discrimination, monarchial type of Govt, dictatorial govt, Corruption all leads to loose faith on attachment to land of birth.
      War does more injury than betterment to life. May be, post war things would have changed and improved the lives. War free world should prevail.

    • @veerapandiyan4432
      @veerapandiyan4432 3 дні тому +2

      Yes I am ready I❤ பாரத் 2:42

  • @kanda1176
    @kanda1176 4 дні тому +93

    ல்லோரும் அடிபடை ஆயுத பயிற்சி எடுத்து இருக்க வேண்டும்...
    எப்போது யுத்தம் தொடங்கினாலும் யுத்ததுக்கு செய்வதற்கு
    ஜெய் பாரத் mathaக்கு ஜெய் 🇮🇳

  • @babushanmugam3587
    @babushanmugam3587 3 дні тому +81

    1994 ல் என்னுடைய 21 ஆம் வயதில் இந்திய ராணுவத்தில் சேர்வதற்கான அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றும் குறைவான எண்ணிக்கையே தேவை இருந்ததால் மெரிட்டில் பின்தங்கியதால் வாய்ப்பை இழந்தேன்.ஆனால் இன்று என்னுடைய 51 வயதில் வாய்ப்பு கொடுத்தால் எல்லைக்கு சென்று இந்திய தேசத்திற்காக போராடி உயிரையும் கொடுக்கத் தயாராக உள்ளேன்.அவ்வாறு நடந்தால் இந்தியனாக பிறந்ததற்காக பெருமை அடைவேன்.ஜெய்ஹிந்த்.

    • @govindarajg1912
      @govindarajg1912 23 години тому

      "போர்" வந்தால், உங்கள் ஆசை நிராசையாக போகட்டும். போர் நடந்தால் நீங்களே முதல் நபர்.🤝👍🇮🇳❤🇮🇳

  • @rravikumar8379
    @rravikumar8379 4 дні тому +140

    ஜெஹிந்த், இந்திய தேசத்திற்காக போர் செய்ய எப்ப வேண்டுமாளலும் ரெடி

    • @RSKumarRSKumar-cm7wc
      @RSKumarRSKumar-cm7wc 4 дні тому +6

      ஜெய்ஹிந்து. இந்திய தேசத்திற்காக ரெடி 🙏

  • @Kalki1993
    @Kalki1993 3 дні тому +87

    நான் MBA பட்டதாரி துணை மேலாளராக பணியாற்றுகிறேன்.தாய் நாட்டுக்காக போராட தயாராக உள்ளேன்.ஜெய்ஹிந்த்.

  • @prabhuarunachalam
    @prabhuarunachalam 3 дні тому +240

    இந்தியாவில் எங்கள் நாட்டுக்காக சண்டை போட மாட்டோம் என்று சொன்ன அந்த 16 சதவீதம் பேர் பாகிஸ்தானுக்காக சண்டை போடுவீர்களா என்று கேட்டால் ஆம் என்று சொல்வார்கள்.

    • @madheswaranruby2187
      @madheswaranruby2187 3 дні тому +6

      😂😂

    • @Soman.m
      @Soman.m 3 дні тому +14

      உண்மை

    • @mahalakshmiiyer9342
      @mahalakshmiiyer9342 3 дні тому +15

      Very correct

    • @Kattumaram339
      @Kattumaram339 3 дні тому +42

      இல்லை 10% பாகிஸ்தான். 6% சீனாவின் விசுவாசிகள்😂😂😂😂

    • @Bobi5425
      @Bobi5425 3 дні тому

      Exactly ,அந்த 16 சதவீதம் பேர் மர்ம நபர்களா தான் இருப்பாங்க.

  • @JeganA-pc6tj
    @JeganA-pc6tj 3 дні тому +43

    தேசத்துக்காக போரிடுவது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்பது என் கருத்து.

  • @Kattumaram339
    @Kattumaram339 3 дні тому +67

    நான் சீனாவுடனான போரை எதிர் பார்க்கிறேன். இந்திய ராணுவம் எனக்கு அந்த மாபெரும் வாய்ப்பை அளித்தால் எந்த எதிர் பார்ப்பும் இல்லாமல் முன் படை வீரனாக ஆயுதம் ஏந்த ஏங்குகிறேன். எனக்கு வயது 45. உடல் திறம் உள்ளது. பாரதத்துக்காக அதன் லெற்றிக்காக ஆனந்தத்துடன் உயிர் விட தயாராக உள்ளேன். ❤❤❤❤❤❤❤❤

  • @balasubramanaian5739
    @balasubramanaian5739 3 дні тому +40

    நான் வீட்டின் ஒரே வாரிசு எனது தாய் நாட்டிற்கு உயிர் துறக்க தயார்.!
    அன்புடன் ‌‌
    பாலு

  • @aadishwarbabu1911
    @aadishwarbabu1911 4 дні тому +77

    சார் கண்டிப்பாக நாளைக்கே யுத்தம் வந்தால் களத்தில் இறங்குவேன்

  • @krishnabalu8536
    @krishnabalu8536 4 дні тому +17

    Yes sir order now

  • @velmuruganv5420
    @velmuruganv5420 4 дні тому +182

    உயிரும் உடலும் தாய் மண்ணுக்குத்தான் இதில் ஏன் சந்தேகம் உங்களுக்கு...? சிறு வயது பள்ளி பருவத்தில் மாணவர்கள் அனைவரையும் அரசு நாட்டு பற்றை வளர்க்கும் திரைப்படங்களுக்கு (வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பல் ஓட்டிய தமிழன், சத்ரபதி சிவாஜி, காந்தி, பாரதி ) போன்ற தேசிய திரைப்படங்களுக்கு அழைத்து செல்லும் திட்டம் இருந்தது இப்போது இளைஞர்களை டாஸ்மாக் அழைத்து செல்லும் திட்டம்தான் உள்ளது. இப்படி இருந்தால் எப்படி ஸார் நாட்டு பற்று வளரும்.....? எவ்வளோவோ நல்ல பல பழைய திட்டங்களை அரசும் நாமும் மறந்து விட்டோம். பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை நாட்க்களில் ஒட்டு மொத்த இந்திய பள்ளி பருவ மாணவர்களுக்கு இத்தகைய படங்கள் நிச்சயம் வேண்டும் ஸார்... தொடக்கப்பள்ளி மாணவர்களை கூட்டுறவோடு ஆசிரியர் துணையோடு திரையரங்குகளுக்கு வருடம் இருமுறை அழைத்து செல்லணும் ஸார். மறுநாள் அந்த படம் குறித்த ஆசிரியர் - மாணவர் கேள்வி பதில் விவாதம் வகுப்பறையில் நிகழ்த்தணும் ஸார். அரசர் மோடி காதில் இது விழணும் ஸார்... மீண்டும் இந்த ஸ்லோகம் இந்தியாவின் பட்டி தொட்டி எங்கும் ஒழிக்கணும் ஸார். "இந்தியா ஜிந்தாபாத்"....என்று. திரையரங்குகளில் சென்ற 4 ஆண்டுகளுக்கு முன்பு ஜன கன மன, தேசிய பாடல் இருந்தது அதை ஏன் நீக்கீனார்கள் என்றுதான் புரியவில்லை. அது மட்டும் இல்ல ஜி. மீடியாக்களிலும் நாட்டு பற்றை வளர்க்கும் விளம்பரம், குறும்படங்களை அரசு தீவிரபடுத்தணும். ஒரு அருமையான விளம்பரம் JK டயர் கொடுப்பாங்க பாருங்க " கர்நாடகமோ, குஜராத்தோ, ராஜஸ்தானோ... இந்தியா நம்பிடும் இந்தியாவையே " இதில் அடங்கி உள்ளது பாரதி சொன்ன சுதேசி இயக்கம், மோடி கண்ட தற்சார்பு கொள்கை make in India திட்டமும் இந்த விளம்பரத்தில் இருக்கிறது. இது போன்று நாடு முழுதும் விளம்பரங்கள் அமையனும் ஸார்.... நமது உணர்வுகள் 142..... கோடி மக்களுக்கும் வரணும் ஸார். அரசு இயந்திரம் இதில் முழுமையா இறங்கணும் ஸார்... 🙏 by velan professor

    • @k.nathanranok4183
      @k.nathanranok4183 3 дні тому +1

      🫡

    • @rudras08
      @rudras08 3 дні тому +5

      மக்கள் தொகை நம் நாட்டில் அதிகம் அதில் ஒப்பிடும்போது பாகிஸ்தான் விட நாம் தான் அதிகம் தனி ஒருவன் நான் சத்தியமாக பத்து எதிரை வீழ்த்துவேன் நாட்டிற்கு என்னை படைத்த என் தாய் நாட்டிற்கு உயிர் கொடுப்பது நான் செய்த பாக்கியம் வாழ்க என் தாய் நாடு

    • @sundarivenkatrao9803
      @sundarivenkatrao9803 3 дні тому +2

      அற்புதமான professor ஐயா தாங்கள்

    • @user-vj2ph2iw3w
      @user-vj2ph2iw3w 3 дні тому +1

      ​@@k.nathanranok4183yes ,you are correct. Now Medias paly a main role. Government should concentrate. Jaihind

    • @sagayarajy2051
      @sagayarajy2051 3 дні тому +2

      தமிழ் நாட்டுல நல்ல தலைவர்கள் வர வேண்டும்

  • @kputube100
    @kputube100 3 дні тому +44

    என் உயிரையும் தியாகம் செய்து என் தாய் நாட்டை காப்பேன். வந்தே மாதரம். "Proud to be an Indian"

  • @manjunathand15manjunathan78
    @manjunathand15manjunathan78 3 дні тому +68

    சார் நான் டிரைவர் தான் நாட்டுக்காக உயிரையும் கொடுக்க தயார் ஜெய்ஹிந்த் 🚛

    • @baskaranran2053
      @baskaranran2053 3 дні тому +2

      வணங்குகிறேன்

    • @ovireddy5957
      @ovireddy5957 3 дні тому +1

      நான்.எதிரிகள்.100.பேரையாவது.கொள்வேன்

  • @Raja02975
    @Raja02975 3 дні тому +24

    அந்த 16 சதவீத மக்கள் கண்டிப்பாக போராடுவார்கள் ஆனால் இந்தியாவுக்காக அல்ல...... இந்தியாவுக்குள் பாகிஸ்தான்க்கு ஆதரவாக போராடுகிறார்கள்.....நாம் நாட்டின் உள்ளேயும் வெளியேயும் போராட வேண்டும்....ஜெய் ஹிந்த்❤️🇮🇳

    • @kesavankick8973
      @kesavankick8973 2 дні тому +2

      சரியாக சொன்னீர்கள் 👌👌👌

  • @9056rajan
    @9056rajan 3 дні тому +37

    நிச்சயமாக..இதை தவிர வேற என்ன வேண்டும்🎉🎉🎉குடும்பமாக களம் இறங்குவோம்🎉🎉🎉🎉கோவையிருந்து ஒரு தேசப்பற்றுள்ள இந்திய குடும்பம்

  • @krishnakumarjutinsivanathb18
    @krishnakumarjutinsivanathb18 4 дні тому +17

    I will Sir. Jai Hind, Vande Mataram.

  • @RajeshKumar-wx2dr
    @RajeshKumar-wx2dr 4 дні тому +41

    கண்டிப்பாக
    என்னுடைய உயிர் என்றும் நம் நாட்டிற்கு மட்டும்

  • @gsiva1968
    @gsiva1968 3 дні тому +43

    எங்கே எப்போது என்று மட்டும் ஆணையிடுங்கள்...
    🇮🇳ஜெய் ஹிந்த்🇮🇳

    • @govindarajg1912
      @govindarajg1912 23 години тому +1

      போர் வந்தால் உங்களுக்குத்தான் முதல் ஃபோன் வரும், வாழ்த்துகள்.
      🇮🇳❤🇮🇳 ஜெய்ஹிந்த்.

    • @gsiva1968
      @gsiva1968 23 години тому

      @govindarajg1912 I am waiting Ji 🇮🇳

    • @govindarajg1912
      @govindarajg1912 23 години тому +1

      @@gsiva1968
      🤝🇮🇳❤️🇮🇳

  • @KannanRM-xk8oh
    @KannanRM-xk8oh 3 дні тому +12

    எனக்கு 42 வயதுதான் ஆகிது இது போன்ற வாய்பு கிடைக எதிர் பார்கிறேன் நான் ஒரு ரானுவ வீரரின் உடல் பலமும் மன பலவும் எனக்கு உள்ளது முடிந்த வரை அமைதியாக போவோம் முடியலனா களத்தில் சந்திப்போம்

  • @zoopaplayer3124
    @zoopaplayer3124 3 дні тому +17

    என்னால் முடியாது எனக்கு கால் உடைந்து விட்டது ஆனால் என் மகனை இராணுவத்துக்கு அனுப்புவேன் என் மகன் வயது 16🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👍👍👍👍

  • @user-oj5rx5ju4d
    @user-oj5rx5ju4d 3 дні тому +27

    வணக்கம் ஜெய்ஜவான் தேசியமும் தெய்வீகமும் எனக்கு உயிர்மூச்சு அப்புறமா என் வீடு குடும்பம் ஜெய்ஹிந்த்

  • @desabhakthi6739
    @desabhakthi6739 3 дні тому +48

    நம் நாட்டு மக்களுக்கு அதிக சுதந்நிரம் தந்ததினால் நாட்டு பற்று இல்லாமல் வளர்ந்து விட்டனர் இதற்கு நம் கல்வி முறையும் ஒரு காரணம்🙏🇮🇳

  • @varadharajanramamoorthy8591
    @varadharajanramamoorthy8591 3 дні тому +16

    போர் என்று ஒன்று வந்தால் ராணுவத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய போர்க்களத்திற்கு செல்ல தயாராக இருக்கிறோம் மேஜர் சார்.

  • @Red.bulldozer3
    @Red.bulldozer3 3 дні тому +13

    இந்தியாவில் கட்டாய ராணுவ பயிற்சி கொண்டு வர வேண்டும்

  • @SenthilKumar-gu2nf
    @SenthilKumar-gu2nf 3 дні тому +29

    நாட்டுக்காக என்ன வேனாலும் செய்யலாம், துப்பாக்கி எடுத்து சண்டை போட தெரியலைனாலும், போர்க்களத்தில் வீரர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன்

  • @mcb86babu
    @mcb86babu 3 дні тому +8

    அன்னை பாரதத்தைக் காக்க என் முழு பலத்தையும் யுக்தியையும் பிரயோகிப்பேன் ❤❤❤
    ஜெய் ஹிந்த் ❤❤❤

  • @aelramael8474
    @aelramael8474 4 дні тому +11

    I am waiting... Jai Hind.

  • @healthylifecircle2801
    @healthylifecircle2801 3 дні тому +2

    ஜெய் இந்தியா...நாட்டின் கலாசாரம் மற்றும் பாதுகாப்பிற்காக மிக நிச்சயம் சண்டையிடுவோம்....❤🙏🙏🙏

  • @desiganinguruvakkujothidam4779
    @desiganinguruvakkujothidam4779 3 дні тому +7

    என் நாட்டிற்காக உயிரை கூட தரத் தயார். அதே சமயம் எதிரிகளின் உயிரை ஆயிரக்கணக்கில் குடித்த பின் என் உயிர் போகும்.

  • @SANKALPAM9991
    @SANKALPAM9991 3 дні тому +16

    வணக்கம் சார்.....
    ஜெய் ஹிந்த்....🙏
    வாழ்க வளர்க வெல்க பாரதம் 👍

  • @chandramoulimouli6978
    @chandramoulimouli6978 3 дні тому +13

    மேஜர், நீங்கள் இந்த போர் கணிப்பு காணொளி போடுவதற்கு சில நாட்களுக்கு முன்பே சீனா பாகிஸ்தான் போர் வந்தால் வீட்டிற்கு ஒருவர் என்ற முறையில் நான் வரத் தயார் என்று முதலிலேயே கூறிவிட்டேன்.இப்பொழுதும் வரத்தயார் என்று கூறுகிறேன். ஜெய்ஹிந்த்

  • @mohanlakshmi5549
    @mohanlakshmi5549 3 дні тому +16

    நான் 10 ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு படிக்கும் போது NCC யில் சேர்ந்து சான்றிதழ் பெற்று தாம்பரம் கார்லி பள்ளியில் 10 நாள் முகாமில் பங்கேற்றேன் அப்போதுதான் ராணுவ சேவையின் முக்கியத்துவத்தையும் ராணுவக்கட்டுப்பாட்பாட்டின் சிறப்பினாலும் ராணுவத்தில் சேர வெறித்தனமான ஆசை இருந்து ஆனால் உயரம் போதாததால் ஆசை நிறைவேறவில்லை தற்போது 65 வயது ஆனாலும் எந்த வகையிலாவது நாட்டுக்காக உயிர் தியாகம் செய்வேன்

  • @AVMKRN
    @AVMKRN 4 дні тому +12

    Ready to serve for our nation

  • @vijayanp7261
    @vijayanp7261 3 дні тому +38

    தமிழக இளைஞர்கள் தாய் நாடு என்று வந்தால் ஒன்று சேர்ந்துவிடுவார்கள், ஆனால் தமிழன் போர்வையில் உள்ள திராவிட தேச துரோகிகளை விலக்க வேண்டும்.

  • @krishna-6911
    @krishna-6911 3 дні тому +4

    பிறப்பில் உயர்ந்தது பாரதத்தில் பிறப்பது 🔥🔥🔥🔥 போர் க்கு தயார்

  • @sathyojahthanbhavaahnandhan
    @sathyojahthanbhavaahnandhan 4 дні тому +20

    I'm Tamil speaking Sri Lankan but I'm ready to join in the Indian Army and serve for India (I know they won't take me because I'm Sri Lankan National).

  • @senthilkj3806
    @senthilkj3806 3 дні тому +7

    Proud to see the responses...
    Really proud...

  • @naveenraj-uj4ic
    @naveenraj-uj4ic 3 дні тому +4

    Am 40 years old business man...father of 2 kids... Proud to fight for my country... Jaihind...

  • @Thangam-8fg4be5o
    @Thangam-8fg4be5o 3 дні тому +8

    என் குடும்பம் ஓரளவுக்கு பாதுகாப்பான நிலையில் உள்ளதால் பத்து எதிரிகளின் உயிரை எடுத்துவிட்டு என் உயிரை தேசத்துக்கு அர்பணிப்பேன் வாழ்க பாரதம் வளர்க தமிழகம் ஜெய்ஹிந்த்

  • @DSSHSMBHU
    @DSSHSMBHU 4 дні тому +9

    sir i will give my lyf for India, im 23, currently studying my pg course ,my parents nd 2dogs thats all i have, thats all i worry for their future, but when it comes to nation im always ready to sacrifice my lyf for good of this sacred land,

  • @sangilimurugan7908
    @sangilimurugan7908 3 дні тому +4

    வாழ்வியல் சூழலையையோ, உடற்தகுதி பற்றியோ கருதாமல், எமது குடும்பம் கலங்காமல் வாழ, நாடும், வீடும், சுற்றமும், இருந்தபடியே இருக்க, முன் வரிசையில் நிற்பேன் காக்க.
    வாழ்க பாரதம்🇮🇳

  • @NMurugeshan-zh9ld
    @NMurugeshan-zh9ld 3 дні тому +5

    I'm Marin mechanical i jont war time i give my spirit. I love india 👍👍👍👍❤

  • @user-rl6vj8ow4n
    @user-rl6vj8ow4n 3 дні тому +5

    வயது தடையில்லை...
    இந்த நிமிடம் தயார்...
    என் நாடு ..என் உயிர்..

  • @velandigi
    @velandigi 3 дні тому +3

    என் தாய் நாடு என் இந்தியாவுக்கு நானும் என் குடும்பத்தினரும் சண்டையிட தயார் ஜெய் ஹிந்த்

  • @leelakrishnan2161
    @leelakrishnan2161 3 дні тому +4

    I am just 53 years old. I will be the first man to stand for my country on the battlefield. Jai hind.
    I love my country.

  • @swapnabala254
    @swapnabala254 4 дні тому +8

    Iam waiting Jai hind

  • @rexson5335
    @rexson5335 3 дні тому +4

    I love my country India, we are always follow to do or die for our country , jaihind

  • @rajivgandhi7840
    @rajivgandhi7840 3 дні тому +8

    தேசமும் தெய்வீகமும் என் இரு கண்கள் .
    எப்போதும் போருக்கு தயார் ..
    ஜெய்ஹிந்...

  • @sharvin.c4738
    @sharvin.c4738 3 дні тому +7

    இந்தியாவின் சுதந்திரதிற்காக ஒரு ராணுவத்தையே உருவாக்கிய போது முதலில் சேர்ந்த தமிழனால் நேதாஜி எனும் மாவீரன் சொன்ன வார்த்தை இன்னொரு முறை பிறந்தால் தமிழ்நாட்டில் பிறக்கவேண்டும்.... அப்படிப்பட்ட தமிழரிடத்தில் இந்த சந்தேகம் வரலாமா....... 💪❤🇮🇳

  • @ulagaratchaganv1239
    @ulagaratchaganv1239 3 дні тому +8

    நரம்பியல் மருத்துவர் நான். பொது மருத்துவ பேராசிரியராக பணியாற்றியுள்ளேன்.
    பாரத திருநாட்டிற்கு தேவை என்றால் யுத்தகளத்தில் மருத்துவம் மற்றும் போர்புரிதலில் ஈடுபடுவேன்

  • @L.P.KottaichamyLPK
    @L.P.KottaichamyLPK 3 дні тому +4

    மேஜர் மதன் குமார் ஐயா உங்கள் விளக்கம் மிக மிக அருமை தொடரட்டும் உங்கள் சமூக பணி தாய் நாட்டின் அருமை ஒவ்வொரு நபரும் தெறிந்திருக்க வேண்டும் நம் பாரத தேசத்தின் மக்கள் அனைவரும் தாய் நாட்டிற்க்காக எதிரியோடு
    யுத்தம் செய்ய தயார் என்ற செய்தி மிக மிக மகிழ்ச்சி விளக்கம அருமை வாழ்த்துக்கள் ஐயா

  • @pradeepselvam
    @pradeepselvam 4 дні тому +7

    i will be for my mother india

  • @gopalanyadhirajam7422
    @gopalanyadhirajam7422 3 дні тому +7

    ஜெய் ஹிந்த் 🇮🇳

  • @baranidharan427
    @baranidharan427 3 дні тому +9

    முக்கியமாக திருடன்கள் முன்னேற்ற கழகத்திற்கும் மக்களுக்குமாக யுத்தமாக இருந்தால் நிச்சயமாக நான் உள்ளேன்

  • @sivayanamaom
    @sivayanamaom 3 дні тому +6

    இளமை இருக்கும் காலத்தில் எதிர்த்து போராடுவேன், ஒருவேளை முதுமையில் அந்த நிலை வந்தால்,
    எமது தாய் திருநாட்டை காக்கும் வீரர்களுக்கு உணவு, நீர், மருத்துவம் போன்ற அத்தியாவசிய பொருட்கள் கொண்டு சேர்ப்பேன், எனது பங்களிப்பு நிச்சயம் என் தாய் நாட்டிற்காக 100% இருக்கும், ஜெய்ஹிந்த் மேஜர் சார் 🇮🇳

  • @user-oj5rx5ju4d
    @user-oj5rx5ju4d 3 дні тому +14

    வணக்கம் எங்கள் பகுதியில் உள்ள ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் அவர்கள் செயல்பாடுகள் உன்மையாக ராணுவத்தில் பணிசெய்தார்கள என்று சந்தேகம் எழுந்துள்ளது ஒருவிழுப்புனர்வு இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்தவில்லை வெறுமனே மோட்டார் பைக் மீது கார் மீது ராணுவ அடையாளம் போட்டுக்கொண்டு தன் வேலையை செய்து கொண்டு இருக்கிறார்கள் ஜெய்ஹிந்த்

  • @nivinvishal1988
    @nivinvishal1988 4 дні тому +7

    Yes I will join

  • @vaninagarajan6821
    @vaninagarajan6821 3 дні тому +12

    I am 45 a housewife but still I am ready to sacrifice my life for my country.

    • @user-lt4jg8to2g
      @user-lt4jg8to2g 3 дні тому

      Amma U are Great. JAI HIND. BHARAT MATA KI JAI.

  • @L.P.KottaichamyLPK
    @L.P.KottaichamyLPK 3 дні тому +6

    நம் தான் நாட்டிற்காக துப்பாக்கி எந்த வும் தயார் என் மரணத்திற்கு முன் வாய்ப்புகள் கிடைததால் அது எனக்கு இறைவன் கொடுத்த பாக்கியம் ஜெய்ஹிந் ஜெய் ஸ்ரீராம்

  • @vijayv7969
    @vijayv7969 3 дні тому +5

    Any time ready for the nation. Jai bharath.👍🏻🙏🏻

  • @nepoliannepolian9921
    @nepoliannepolian9921 3 дні тому +15

    உயிர் நாட்டுக்கு உடல் மண்ணுக்கு...பாரதம் வாழ்க....

  • @user-qk3zr8el9p
    @user-qk3zr8el9p 4 дні тому +7

    We always ready sir

  • @INA-ue5xy
    @INA-ue5xy 3 дні тому +16

    நான் கணினித்துறையில் பனி செய்கிறேன். தேவைப்பட்டால் நான் செல்வேன்.

  • @ganesanj4168
    @ganesanj4168 3 дні тому +2

    MMK ji. In my school days, we had a moral class one hour per week. Patriotism and moral were taught. So naturally we were brought up with patriotism.

  • @velandigi
    @velandigi 3 дні тому +3

    இந்தியாவில் இந்த சர்வே எடுத்தது எனக்கு தெரியாது என்னைப்போல் அதிகமான நபர்களுக்கு தெரியாது எந்த சூல்நிலைலயும் தயாராக உள்ளோம் சண்டையிட.. கோவை 🙏 ஜெய் ஹிந்த் 🙏ஜெய் பாரத் 🙏

  • @raviarumugam558
    @raviarumugam558 3 дні тому +3

    நாட்டிற்கு ஆபத்து ஏற்படும் போது நாம் போரிடுவது தான் கடமையாகும்.

  • @ps1965erode
    @ps1965erode 3 дні тому +9

    நான் ஒரு அறுபது வயதுள்ள.... சுய தொழில் செய்யும் ஆண்....
    ஒரு வேளை தவிர்க்க முடியாத சூழ்நிலையில் போர் அறிவிக்கப்பட்டால்.... அரசு கேட்டுக் கொண்டால் நான் எனது குடும்பம், தொழில் அனைத்தையும் உதறித் தள்ளிவிட்டு யுத்த களத்திற்கு விரைந்து செல்வேன்..... எதிரிகளை துவம்சம் செய்ய எனது ராணுவ சொந்தங்களுடன் சேர்ந்து பணியாற்றுவேன்.... ஜெய்ஹிந்த் ....

  • @chandramoulimouli6978
    @chandramoulimouli6978 3 дні тому +4

    பள்ளிகளில் கட்டாயமாக தேசப்பற்றையும் இராணுவத்தையும் தனிப்பாடமாக கொண்டுவரவேண்டும். இதில் தேர்ச்சி 75% பெற்றால் தான் மேல் படிப்புக்கு தொகுதி என்ற நிலை வேண்டும். அப்பொழுது தான் நம் இராணுவத்தின் உழைப்பு எவ்வளவு கடினம் என்று தெரியவரும்.ஜெய்ஹிந்த்.

  • @selvarajselectionthegreat6955
    @selvarajselectionthegreat6955 3 дні тому +26

    பாகிஸ்தான் மட்டும் என்றால் சண்டை செய்ய வர வேண்டிய அவசியம் இராது.சீனா என்றால் சண்டை செய்ய இறங்குவேன்.

    • @mahalakshmiramanujadhashya2311
      @mahalakshmiramanujadhashya2311 2 дні тому +1

      ஏன் பாக்கிஸ்தான்னா தங்களுக்கு ரொம்ப பிடிக்குமா..
      I mean pak.military யை உங்களுக்கு பிடிக்குமா

  • @kalaivanineelakandan4656
    @kalaivanineelakandan4656 3 дні тому +11

    எனக்கு சண்டை எல்லாம் போடதெரியாது majaor sir இராணுவ வீரர்களுக்கு முதலுதவி செய்ய வருகிரேன்

  • @selvamkumar-uh8hv
    @selvamkumar-uh8hv 2 дні тому +1

    தேசத்துக்காகபோரிடுவதற்க்கு தயாராக இருக்கிறோம் ஜெய்கிந்துபுரம் வாழ்க பாரதம்

  • @senthilkumarkumar7949
    @senthilkumarkumar7949 3 дні тому +2

    என்னசார் இப்படி சொல்லிட்டீங்க என்னோட கீரோக்களே இராணுவவீரர்கள் தான் எனக்கு இராணுவத்தில் சேரனுமுன்னு ஆசை சண்டைன்னா எனக்கு ரொம்ப புடிக்கும் அதும் நம்ம நாட்டுக்காக சண்டைபோட்டு சாகுறது அப்பா எப்பேர்பட்ட சாவு அது எனக்கு கிடைச்சா இந்த பிரவிபழனை அடஞ்சுருவேன் சார் இந்த வாய்ப்பை எதிர்பார்க்கிறேன் சார் ஜெய்கிந்த்

  • @gurucharandosssambandhacha8825
    @gurucharandosssambandhacha8825 3 дні тому +5

    என் வயது 59. என் நாட்டுக்காக என் உயிரையும் தருவேன்.

  • @pandian.esakki
    @pandian.esakki 3 дні тому +3

    நான் IT(Software) என்ஜினீயர் யுத்தம் வந்தால் நிச்சயமாக என்னிடம் உள்ள தொழில்நுட்பம் இந்தியா இராணுவத்திற்கு உதவ செய்வேன்!!!
    என் தேசத்திற்காக எப்போதும் யுத்தம் செய்வேன். ஜெய் ஹிந்த்!!!

  • @hindustanriders8184
    @hindustanriders8184 3 дні тому +27

    மேஜர் இந்த கேள்வியே தப்பு...... இந்த உலகத்திலேயே வாலண்டியராக வந்து மிலிட்டரியில் சேர்வது..,. இந்திய மக்கள் மட்டுமே...... டவுட் இருந்தா கிராஸ் செக் பண்ணிக்கோங்க

    • @k.nathanranok4183
      @k.nathanranok4183 3 дні тому +5

      Crt

    • @karuppusamyr4437
      @karuppusamyr4437 3 дні тому

      Super bro 💐

    • @brabhuganesh9593
      @brabhuganesh9593 6 годин тому

      இந்தியாவுக்கு மட்டுமில்லை இந்த கேல்வி. உலகத்தின் அத்தனை நாட்டிற்குமான கேல்வியாகும்.

  • @mahabalan5995
    @mahabalan5995 3 дні тому +1

    தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள்.... தாய் நாடு என் உயிர் 😍😍😍

  • @NATURALBEAUTY-jw8is
    @NATURALBEAUTY-jw8is 3 дні тому +3

    ❤❤❤❤❤❤❤❤உயிர் மூச்சு நம் பாரதம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @KannanThiruSivam
    @KannanThiruSivam 3 дні тому +3

    ✅✅✅✅✅✅✅✅✅
    என் தாய்மண்ணுகாக போரிடுவதை எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம் என்று பெருமையுடன் உரக்க கூறுவேன்.🧡🧡🧡
    Jai Hindh 🇮🇳🙂
    வாழ்க பாரத மணித்திருநாடு 🚩🇮🇳🙏🙂

  • @SathiaMoorthi-yo2iq
    @SathiaMoorthi-yo2iq 3 дні тому +4

    கீல் ப்பேன்னாதுர், திருவாண்ணமலை, என் பாட்டினாடு, என்நாள் என்ன முடியும்?👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾

  • @K.karthikeyan1137
    @K.karthikeyan1137 3 дні тому +4

    அந்தா நாளை எதிர்பார்த்து நன் கத்தூஇருகீன்ரேன்❤❤❤❤❤

  • @BalaMurugan-xm9tx
    @BalaMurugan-xm9tx 3 дні тому +1

    ❤❤அழைப்பிற்காக காத்துக்கொண்டு உள்ளேன் மேஜர் சார் இதைவிட சிறந்த வாய்ப்பு எதுவும் இருக்க வாய்ப்பில்லை ஜெய் ஹிந்த் 🙏

  • @RKSSIVAM
    @RKSSIVAM 3 дні тому +4

    I'm waiting❤Jai Hind

  • @rameshramasamyadhavkarthic5520
    @rameshramasamyadhavkarthic5520 3 дні тому +6

    தேசப்பற்று குழந்தை பருவத்தில் இருந்து வளர்க்க பட வேண்டும்.

  • @farmerlife171
    @farmerlife171 3 дні тому +2

    நாட்டிற்காக போரிட நாங்கள் தயாராக இருக்கிறோம்..நாங்கள் இந்தியாவை நேசிக்கிறோம் 💗🇮🇳🇮🇳🇮🇳💗

  • @jayaraj4955
    @jayaraj4955 3 дні тому +1

    இந்தியா தான் உயிர் மூச்சு. ஜெய்ஹிந்த்

  • @chandrusekar4274
    @chandrusekar4274 3 дні тому +4

    I love 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳

  • @nagarajanramasamy3917
    @nagarajanramasamy3917 3 дні тому +6

    எனது வயது 70. போர் களத்தில் எனது தாய் நாட்டிற்காக என்னால் முடிந்த எதையும் செய்யத் தயார்

  • @Saravanan-vg6nl
    @Saravanan-vg6nl 3 дні тому +2

    தேசியமும் தெய்வமும் இரு கண்கள் உடல் மண்ணுக்கு உயிர் நாட்டிற்கு நமக்கு மகாபாரதம் நினைவு கூறும்

  • @user-mb8th1ez9v
    @user-mb8th1ez9v 3 дні тому +5

    I am 53 years old age, so I will done' my qualification in health,I mean I don't know fight with enemy.but helping at any time anywhere helping to Army people person, example: cooking and dress cleaning and food delivery.

    • @srikanthpurushothaman2508
      @srikanthpurushothaman2508 3 дні тому

      அதுதான் எப்படி தெரிவிப்பது என்று தயங்கிக் கொண்டிருந்தேன்

  • @user-gv8zp8vf8y
    @user-gv8zp8vf8y 3 дні тому +14

    என் நாட்டிற்காக எப்போதும் ரெடி

  • @Plantrixx
    @Plantrixx 3 дні тому +12

    நாட்டைக் காக்க நான் மனித வெடிகுண்டாக மாறத் தயார்...

  • @jayavardhanan2625
    @jayavardhanan2625 3 дні тому +10

    நிச்சயமாக நான் என் தாய் நாட்டை காப்பாற்ற போரில் கலந்து கொள்வேன் மட்டுமின்றி எனது மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிக்கும் எனது ஒரு மகன் இருக்கிறான் அவனையும் போரில் கலந்து கொள்ள வைப்பேன்

  • @honestyalways7
    @honestyalways7 3 дні тому +2

    என்னால் முடிந்ததை விட அதிகமாக என் தாய்நாட்டுக்காக செய்வேன்.

  • @vijayashreeramesh8907
    @vijayashreeramesh8907 3 дні тому +4

    நான் நம் இந்திய நாட்டுக்காக என் உயிரையே கொடுப்பேன்
    Major ji