கால் நரம்பை இழுக்கும் சியாடிக்கா (Sciatica) பிரச்சனை எளிய தீர்வு ! Back Pain

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • கால் நரம்பை இழுக்கும் சியாடிக்கா (Sciatica) பிரச்சனை எளிய தீர்வு ! Back Pain
    இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.
    =================================
    Dr. Balasubramanian MS (ortho)
    +91 9843859353 | +91 842 843 8444
    =================================
    Subscribe For More Videos
    bit.ly/3yO0n5T
    இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.
    =================================
    Video Playlist :-
    Shoulder Videos - bit.ly/3PsR703
    Knee Related Videos - bit.ly/3yxPPKV
    Ortho Related Videos - bit.ly/3ytItYP
    Dr Balasubramanian all Videos - bit.ly/38lJCak
    Dr Healthy Related Videos - bit.ly/3wntCfZ
    Foot Related Videos - bit.ly/39VIDy5
    =================================
    Calcium Food in Tamil - • Calcium Food in Tamil-...
    3 நிமிடத்தில் குதியன் கால் வலிக்கு - • 3 நிமிடத்தில் குதியன் ...
    Frozen Shoulder Treatment - • Frozen Shoulder: Cause...
    பாதம் கால் ஜவ்வு பிசைதல் - • பாதம் கால் ஜவ்வு பிசைத...
    =================================
    Vitamin D Deficiency Symptoms & Foods - • வைட்டமின் டி: குறைபாடு...
    Pirandi Benefits - • Pirandai: பிரண்டை நன்ம...
    How to Treat Knee Pain - • Knee Pain : How to Tre...
    Knee Pain Exercises - • Knee Pain: முழங்கால் ம...
    =================================
    Burning Sensation in foot - • Burning Foot: Burning ...
    கை விரல்கள் மறந்துபோதலுக்கான காரணமும் தீர்வும்- • கை விரல்கள் மறந்துபோதல...
    கெண்டை கால் தசைப்பிடிப்பு வலி 100 சதவீதம் குணமாகும் - • கெண்டை கால் தசைப்பிடிப...
    இதுவரை யாரும் சொல்லாத ஆரோக்கியத்தின் ரகசியம் - • இதுவரை யாரும் சொல்லாத ...
    =================================
    3 min Heal Pain - • Heel Pain : 3 நிமிடத்த...
    Knee Pain Stages and Treatment - • Knee Pain: மூட்டுவலிக்...
    முழங்கால் ஜவ்வு கிழிந்தால் என்ன ஆகும் விளக்கமும் தீர்வும் - • முழங்கால் ஜவ்வு கிழிந...
    எள்ளில் உள்ள ஆச்சர்யமூட்டும் 10 நன்மைகள் - • எள்ளில் உள்ள ஆச்சர்யமூ...
    =================================
    Tik Tik Sound - • முட்டியில் Tik Sound வ...
    Back pain Perment solutions - • இடுப்பு வலிக்கு நிரந்த...
    3 Steps to Relief From your Back Pain - • இதை செஞ்ச இடுப்பு முது...
    Sitting Cross Legs Do & Dont's - • Sitting Cross Legs Do ...
    =================================
    Dr. Balasubramanian MS (ortho)
    Bala Ortho Hospital
    Opposite Govt Hospital, Dharapuram Main Rd,
    Near Bharath Petrol Bunk, Tiruppur, Tamil Nadu 641605.
    =================================
    Dr. Balasubramanian MS (ortho)
    Bala Ortho Hospital,Tiruppur,Tamilnadu,India
    +91 9843859353
    =================================
    Dr. Balasubramanian MS (ortho)
    What's App Link
    +919843859353
    wa.link/1rhcbe
    =================================
    UA-cam Channel Managed & Marketed By
    Smaark Media: wa.link/2y26nt
    Call us @ 9943707006 / 9943707009
    =================================
    #drbalasubramanian #sciatica #bala_ortho_Hospital #orthohospital #kneepain
    #shoulderpain #acl #mcl #kneereplacement #shouldersurgery
    #footpain #backpain #sportssurgery #sportsinjury

КОМЕНТАРІ • 616

  • @Rajee_rajeswariprakasam
    @Rajee_rajeswariprakasam 6 місяців тому +68

    Dear Doctor, Making things easy and understandable to common public is not that easy, which you are doing it for long without any compromise in sharing your knowledge and experience. All your videos are big eye opener for us and giving hope to rectify to lead a painless life like others. You seems to be sooo down to earth, may god bless you and family long happy life🙏😊

  • @alagesan7836
    @alagesan7836 6 місяців тому +26

    பாலா மருத்துவமனை மருத்துவர் மிகவும் நல்ல குணம் படைத்தவர் தரமான மருத்துவரும் கூட தைரியமாக நீங்கள் செல்லலாம் நன்றி

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  6 місяців тому +3

      THANK YOU VERY MUCH

    • @pandarinathan6136
      @pandarinathan6136 5 місяців тому +2

      அருமையான பயனுல்ல பதிவு .வாழ்த்துக்கள்

  • @Gowthami91
    @Gowthami91 6 місяців тому +8

    நீங்கள் சொன்ன அனைத்து தொந்தரவும் எனக்கு இருக்கிறது 😢 இரண்டு வருடங்கள் எனக்கு இந்த sciatic இருக்கிறது அய்யா 😢l4 .l5 .s1: disk buldge

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  6 місяців тому

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @chandrasekaranr8778
    @chandrasekaranr8778 6 місяців тому +17

    மிகவும் தரமான விஞ்ஞான பூர்வமான ஆலோசனை, மருத்துவர் நல்ல ஆலோசனைகளை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தியமைக்கு மிக்க நன்றி

  • @PoobalanM-zi3qv
    @PoobalanM-zi3qv 6 місяців тому +79

    மருத்துவ துறையும் .மதமும், பணம் ஒன்றே குறிக்கோளாக செயல் படுகின்றன எந்த காலத்தில் Dr உங்களின் இந்த செயல் புனிதம்

  • @adv.shantha.salemtamilnadu7985
    @adv.shantha.salemtamilnadu7985 6 місяців тому +8

    Very good information.
    Very useful ... every one...
    Thanks for your advice.

  • @RamamoorthyM-dr7rr
    @RamamoorthyM-dr7rr 6 місяців тому +6

    உங்கள் ளுடைய அறிவியல் உறையை நான் உல்வாங்கினேன் மிக்க மகிழ்ச்சி ஐயா

  • @asharif4153
    @asharif4153 5 місяців тому +1

    மருத்துவ துறையும் மோட்டார் வாகன தொழிலும் ஒன்றாகிவிட்டது.அட்மிஷன் போடும்வரை ஸ்பேர் பார்ட்ஸ் அதிகமாக மாற்ற வேண்டியிருக்காது என்பார்கள். பிறகு வாகனத்தை பிரித்து போட்டுவிட்டு அதை மாற்ற வேண்டும் இதை மாற்ற வேண்டும் என்பார்கள்.

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  5 місяців тому

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @manickamkovilpillai248
    @manickamkovilpillai248 6 місяців тому +7

    மிக்க நன்றி சார் மிகுந்த பயன் உள்ள மருத்துவ தகவல் அளித்துக்கு

  • @LoganathanRanggasamy-j8v
    @LoganathanRanggasamy-j8v 6 місяців тому +5

    நன்றிகள் சார் நன்றாக விளக்கம் அளித்த உங்களுக்கு ஒரு சபாஷ் dr

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  6 місяців тому

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @shanthisrinivasan2578
    @shanthisrinivasan2578 5 місяців тому +1

    சார் உங்களை சந்திக்க வேண்டும் என்றால் எங்கு பார்க்கலாம் போன் நம்பர் தெரியபடுத்துங்கள் எனக்கு எலும்பு பிரச்சனை உள்ளது நீங்கள் செல்லும் எனைத்து பிரச்சனையும் உள்ளது எனக்கு தீர்வு வேண்டும்

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  5 місяців тому

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @ERROR-NN
    @ERROR-NN Місяць тому

    infrared light Pathi Explain Panunga Sir Please 🙏😇
    Enaku Accident Aaki Left Leg Knee Ligament Torn Aakirchi Treatment Yeduka Panam illama Hot Water ஒத்தடம் Treatment Panitu irukatan ippo infrared light 'la Treatment Panitu irukan Please Konjam Explain Panunga Sir 🙏😇

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Місяць тому

      With no further delay, Please call me at 90 86 86 96 96 / 91 34 34 35 35 for further clarifications and appointments.

  • @muhammedjalaluddeen4055
    @muhammedjalaluddeen4055 6 місяців тому +3

    ரொம்ப நல்ல விளக்கம் தந்தீர்கள்
    நன்றி., உங்களது
    அட்ரஸ், & காண்டாக்ட்
    நம்பர் பதிவிடுங்கள்
    Pls....

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  6 місяців тому +2

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @lakshmislifestyle3577
    @lakshmislifestyle3577 6 місяців тому +7

    Clear explanation thank you doctor 🙏

  • @jayaraamanmkalaimagalerode4213
    @jayaraamanmkalaimagalerode4213 Місяць тому

    சார் உங்களுடைய அலைபேசி எண் மற்றும் முகவரியை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Місяць тому

      Please call me in 91 34 34 35 35 , 90 83 83 84 84 , 90 86 86 96 96 , 842 843 844 4 , 98438 593 53

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 6 місяців тому +9

    Arumaiyana healthy information.

  • @meenuandkumar
    @meenuandkumar 6 місяців тому +3

    Well explained Doctor. Knowledge sharing is always a bliss for you I believe. Much appreciated and thanks for giving hope in every video that almost all bone issues are curable, provided if we are in best hands like you. Thank you and prayers for your long life😊

  • @govindarajp2326
    @govindarajp2326 6 місяців тому +5

    Your explains very useful. and very nice sir. Thanks

  • @campersquad9862
    @campersquad9862 5 місяців тому +1

    Doctor leg running panna our leg height oru height kammiya irukamari feel aguthu doctor left thuka mudiyala run pannupothu pain illa leg maruthu ponamari iruku

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  5 місяців тому

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @malaimani1292
    @malaimani1292 5 місяців тому +1

    வணக்கம் ஐயா 🙏
    எனக்கு L4 L5 பிரச்சனை இருக்கு. தாங்கள் சொன்ன அனைத்து பிரச்சனைகளும் உடலில் ஏற்படுகிறது.. தங்களின் பதிவு அருமை பயனுள்ள தகவல்கள் ஐயா. நன்றி🙏

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  5 місяців тому

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @RajaRam-ii2wy
    @RajaRam-ii2wy 7 днів тому

    ஐயா இரவு1மணிக்குமேல் நரம்புசுண்டி இலுக்குது தூங்கமுடியவில்லை தீர்வுசொல்ங்க சாரஅ

  • @Rajee_rajeswariprakasam
    @Rajee_rajeswariprakasam 6 місяців тому +2

    Congratulations 💐💐💐for crossing 1lakh views Doctor, will reach 1M sooner.. glad to see that good videos are going viral.

  • @nijuniju885
    @nijuniju885 6 місяців тому +5

    நன்றி ஐயா

  • @Nitha2786
    @Nitha2786 6 місяців тому +1

    Ennakkum entha problem erukku, ennakku muthugil steroid injection pottanga ,but no use hal romba குடைச்சல் இருக்கு

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  6 місяців тому

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @murugansingh1751
    @murugansingh1751 Місяць тому +1

    6:40 6:40

  • @anuradha-kf3nk
    @anuradha-kf3nk 6 місяців тому +4

    Sir,good explanation. Thank you.

  • @kavitharamakrishnan7840
    @kavitharamakrishnan7840 6 місяців тому +6

    Good explanation doctor.🙏🙏

  • @tamilarasis9144
    @tamilarasis9144 Місяць тому

    மருத்துவ மனை விலாசம் வேண்டும் சார்

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Місяць тому

      Please call me in 91 34 34 35 35 , 90 83 83 84 84 , 90 86 86 96 96 , 842 843 844 4 , 98438 593 53

  • @V.G.BHASKAR19751
    @V.G.BHASKAR19751 6 місяців тому +6

    அருமையான பதிவு சார் எல்லோருக்கும் பயனுள்ள வகையில் தங்களின் பதிவை தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி எனக்கு c6 c7 டிஸ்க் பல்ஜ் மற்றும் l4 l5 டிஸ்க் பல்ஜ் ஏற்பட்டது இரண்டு ஆண்டுக்கு தாண்டிவிட்டது நன்றாக உள்ளேன் இருப்பினும் கை கால்கள் மரமரப்பு நிலையில் உள்ளது தங்களின் மருத்துவ ஆலோசனை கேட்ட பிறகு என் மனம் மகிழ்ந்தது நான் மீண்டும் பழைய நிலைக்கு வருவேன் என்பது என் மனம் உறுதி கொண்டது தங்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் இதுபோன்ற பதிவு என் போன்ற பாதிப்படைந்தவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் நன்றி

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  6 місяців тому

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @padmanabhank7173
    @padmanabhank7173 5 місяців тому

    Coimbatore la Entha idathil ungal hospital lrugirathu doctor sir ungal thagaval miga sirappu valga valamudan 💯years sir ungal mobile number sir🙏🏿🙏🏿🙏🏿

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  5 місяців тому

      வெங்கடேஸ்வரா மருத்துவமனை, சின்னியம்பாளையம் பஸ் ஸ்டாப் எதிரில், லிமெரிடியன் ஹோட்டல் அருகில், கோயம்புத்தூர், முன்பதிவிற்கு - 9843859353, 7607707805. 8428438444,,,, g.co/kgs/6f6Sz9.

  • @arunchezhi2736
    @arunchezhi2736 Місяць тому

    நன்றி சார்... என் கணவருக்கு l4 buldge ஆகி ஆபரேஷன் பண்ணனும்னு சொல்றாங்க... ரொம்ப பயமாக இருக்கு... 1 மாதம் ஆச்சு... நன்றாக நடக்கிறார் வலியும் இல்லை... ஆனால் ஆபரேஷன் செய்யணும் னு கேரளா ஹாஸ்பிடல் ல சொல்றாங்க... என்ன பண்றது டாக்டர்? உங்க வீடியோ பாத்து கொஞ்சம் ஆறுதலா இருக்கு

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Місяць тому

      Please call me in 91 34 34 35 35 , 90 83 83 84 84 , 90 86 86 96 96 , 842 843 844 4 , 98438 593 53

  • @VGRagni
    @VGRagni 5 місяців тому +1

    எனக்கு 34 வயதில் இருந்து கால் குடைச்சல் பாத குடைச்சல் இருக்கு... அதிக வேலை தொடர்ந்து செய்தால் முன்பேல்லாம் வேலை முடித்து படுக்கும் போது காலை அசைக்க முடியாமல் போகும் . ஆனால்இப்பொது சிறு வேலை செய்தாலும் கால் குடைச்சல் அதிகமாக இருக்கு. இரவில் தூங்க முடியவில்லை. Homemaker. 55kg weight...10வருடமாக குழந்தையும் இல்ல.. இப்பொது கால் குடைச்சாலுக்கு treatment எடுக்கலாமா sir

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  5 місяців тому

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @rakaadhi2023
    @rakaadhi2023 6 місяців тому +1

    Dr எனக்கு ஜவ்வு விலகி 5ஆண்டு ஆகிறது சரியாகவில்லை

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  6 місяців тому

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @balaganesanpoovalingam3332
    @balaganesanpoovalingam3332 Місяць тому

    அய்யா தங்கள் கோவைமருத்துவமனைவிலாசம்தந்துஉதவினால்பேருதவியாகஇருக்கும்.

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Місяць тому

      Please call me in 91 34 34 35 35 , 90 83 83 84 84 , 90 86 86 96 96 , 842 843 844 4 , 98438 593 53

  • @fathimakalaiselvi4301
    @fathimakalaiselvi4301 6 місяців тому +5

    Very nice explain doctor

  • @sothilingamnagalingam5416
    @sothilingamnagalingam5416 4 місяці тому +1

    Thanks doctor.i have same problem.i am going to surgery in Canada

  • @senthilmurugan2576
    @senthilmurugan2576 Місяць тому

    Thanks for the detailed explanation Dr.
    I underwent TLIF at L5-S1 10 yr back. I want to consult in person. Where r u Dr ?

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  27 днів тому

      With no further delay, Please call me at 91 34 34 35 35 / 98 438 59 353 / 842 843 8444 / 90 86 86 96 96 for further clarifications and appointments.

  • @johnsonjesuraj4013
    @johnsonjesuraj4013 22 дні тому

    நோய் நாடி நோய்முதல்நாடி அது
    தணிக்கும் வாய் நாடி
    வாய்ப்ப ச்செயல்.
    முத்திரை பதிவு. நன்றி ஐயா.

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  22 дні тому

      With no further delay, please call me in 9843859353,9134343535,8428438444

  • @KesavanPriya-j7u
    @KesavanPriya-j7u 3 години тому

    Sir neega thanjaur varuveengala sir

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Годину тому

      No ma. Pls call to this numbers for online consultation - 9086869695 / 9134343535

  • @SanthoshSanthosh-ld3pu
    @SanthoshSanthosh-ld3pu 2 місяці тому

    Sir please Help my name santhosh Kumar age..33 i am done walking 10 years accident i am walking slowly

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 місяці тому

      Please call me in 91 34 34 35 35 , 90 83 83 84 84 , 90 86 86 96 96 , 842 843 844 4 , 98438 593 53

  • @nalini321
    @nalini321 Місяць тому

    Doctor iam having psin in the back side, front thigh not sble to turn and sleep, now not able to control urine, i have mot tsken sny x-ray mri what shall i do doctor iam helpless not able to pay more money.

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Місяць тому

      Please call me in 91 34 34 35 35 , 90 83 83 84 84 , 90 86 86 96 96 , 842 843 844 4 , 98438 593 53

  • @arunadevivel9671
    @arunadevivel9671 6 місяців тому +3

    Sir , good explanation Thank you sir

  • @anisfathima3914
    @anisfathima3914 6 місяців тому +6

    மிக்க நன்றி 🎉🎉🎉

  • @AravinthKumar-hc5mr
    @AravinthKumar-hc5mr 5 місяців тому

    சார் பிஸியோ தரபி செஞ்சா இது சரி ஆகுமா சார் ப்ளீஸ் சொல்லுக என்னால இத ஏத்துக்க முடியல சார் எனக்கு இது சரி ஆகுமா ஆகாதா தெரியணும் சார் சொல்லுக சார்.... 🙏🙏🙏🙏

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  5 місяців тому

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @meenachitthan
    @meenachitthan 6 місяців тому

    Iyya, வணக்கம் im new subscriber im ulcer patient i take homeo medicine now im better but i cannot eat egg, fish, some bakery item, now some times, மொட்டிக்கு கீழ் கண்ணுக்கால் தசை நடுங்குவது போல் இரு கால்களிலும் உணருகிறேன் நீங்கள் கூறுவது போன்று கால் நரம்பும் பிடித்து இழுக்கும் plz ans 2 c. Se c sir ithupondra samayankalil payamaka ullathu

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  6 місяців тому

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @amsavenimurugesan4539
    @amsavenimurugesan4539 Місяць тому

    Chennai la enga irukunga sir... location solunga sir...

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Місяць тому

      Please call me in 91 34 34 35 35 , 90 83 83 84 84 , 90 86 86 96 96 , 842 843 844 4 , 98438 593 53

  • @sivaduraisivadurai3421
    @sivaduraisivadurai3421 6 місяців тому +8

    வணக்கம் டாக்டர் நான் மூன்றாம் நிலையில் உள்ளேன்.தங்களின்மருத்துவ விளக்கம் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி டாக்டர்.

  • @sivalingam7408
    @sivalingam7408 2 місяці тому +2

    மிகச் சிறந்த பதிவு இது. மகிழ்ச்சி டாக்டர். வணக்கம்.

  • @radhikakesavan838
    @radhikakesavan838 2 місяці тому

    நன்றிங்க சார், எனக்கு எப்பவாவது கெண்டைகால் இரவு நேரத்தில் இழுத்து பிடிக்கும், இதற்கு என்ன செய்ய வேண்டும்

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 місяці тому +1

      நான் பரிந்நதுரை செய்துள்ள உடற்பயிற்சி செய்து பாருங்கள்... நன்றி

  • @kandiahnithianandarajah2755
    @kandiahnithianandarajah2755 4 місяці тому +2

    எனக்கு இரவில் நித்திரையில் கெண்டைக்கால், கால் விரல்கள் இழுத்து அதிக வலியால் கஷ்டப்பட்டேன். இதை லண்டனில் ஒரு வெள்ளைக்கார அம்மாவுடன் பேச்சுவாக்கில் சொன்னேன். சாதிக்காயை trousers பையிலும், இரவில் தலையனி உறைக்குள் வைத்துக்கொள்ள சொன்னார். செய்தேன் சுகமாய் இருக்கிறது. Try பண்ணலாமே. நக்ஷ்டமே இல்லை.

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  4 місяці тому

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @vakulamala1
    @vakulamala1 Місяць тому

    Eliya theervu enna endru ketpadharkkaaga full video vai parthathil oru theervum sollamal mudithu vitteergal 😌

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Місяць тому

      Please call me in 91 34 34 35 35 , 90 83 83 84 84 , 90 86 86 96 96 , 842 843 844 4 , 98438 593 53

  • @thennagamani2592
    @thennagamani2592 Місяць тому

    இதற்கு விவைத்தியம் சொல்லு ங்க சார் . எலும்பு கிராக்கு இருக்கு என்று சொல்கிறார் சார்

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  27 днів тому

      தாமதிக்காமல் எங்களை அழைக்கவும், தொலைபேசி எண்: 91 34 34 35 35 / 98 438 59 353 / 842 843 8444 / 90 86 86 96 96

  • @Visalatchimahadevan
    @Visalatchimahadevan 17 днів тому

    சார் அறுவை சிகிச்சை கண்டிப்பாக செய்யனுமா வேற வழியே இல்லையா😢😢😢😢😢😢

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  14 днів тому

      Pc

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  14 днів тому

      Please call me in 91 34 34 35 35 , 90 86 86 96 96 , 842 843 844 4 , 98438 593 53

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  14 днів тому

      தாமதிக்காமல் எங்களை அழைக்கவும், தொலைபேசி எண்: 91 34 34 35 35 / 98 438 59 353 / 842 843 8444

    • @Visalatchimahadevan
      @Visalatchimahadevan 14 днів тому

      @@DrBalasubramanian சார் எப்ப போன் பன்னா எடுப்பீங்க

  • @KarthikaiKarthikal
    @KarthikaiKarthikal Місяць тому

    Sir ennaku 28age than akuthu
    4years ennaku enthe valiyal kastapatuthan kulathakal. Rompa kasitapatuthan

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Місяць тому

      Please call me in 91 34 34 35 35 , 90 83 83 84 84 , 90 86 86 96 96 , 842 843 844 4 , 98438 593 53

  • @radhikad4846
    @radhikad4846 5 місяців тому +1

    Dear Doctor your explains very useful.very good information, every one.... Thank for your advice.thank you so much.

  • @MadhavaGopaladas
    @MadhavaGopaladas 3 місяці тому +2

    மிக்க நன்றி ஐயா

  • @stellachristopher3688
    @stellachristopher3688 2 місяці тому +1

    Dr adress please

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 місяці тому

      Thank you for contacting Bala Ortho Hospital *Tiruppur* / *Chennai* / *Coimbatore* *1. Tirupur main branch -பாலா எலும்பு முறிவு மருத்துவமனை* , 704, PKMR நகர், அரசு மருத்துவமனை எதிரில், பாரத் பெட்ரோல் பங்க் அருகில் , தாராபுரம் சாலை , திருப்பூர் - 641604, *Location map* - Bala Ortho Hospital - *0421 4322226, 9843859353,9134343535,8428438444, 7607707805* g.co/kgs/YdV4Wu. *2. Chennai branch - சென்னை நேசனல் மருத்துவமனை* , கீழ்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அருகில்,kmc மெட்ரொ அடுத்து , சங்கம் தியேட்டர் அருகில், சென்னை - 10 , முன்பதிவுக்கு தொடர்பு கொள்ளவும் - சென்னை முதன்மை உதவியாளர் திருமதி .சாரா - *7708166566*, திருப்பூர் முதன்மை உதவியாளர் . திரு . முஹமது அஸார் - *760 770 780 5* *Location map* - Chennai national Hospital - Kilpauk 078248 88990 g.co/kgs/jJ7VXS. *3.Coimbatore branch - வெங்கடேஸ்வரா மருத்துவமனை*, சின்னியம்பாளையம் பஸ் ஸ்டாப் எதிரில், லிமெரிடியன் ஹோட்டல் அருகில், கோயம்புத்தூர், முன்பதிவிற்கு - *9843859353, 9134343535 , 8428438444, 7607707805* வெங்கடேஸ்வரா மருத்துவமனை, சின்னியம்பாளையம் பஸ் ஸ்டாப் எதிரில், லிமெரிடியன் ஹோட்டல் அருகில், கோயம்புத்தூர், முன்பதிவிற்கு - 9843859353, 7607707805. 8428438444,,,, *Location map* - g.co/kgs/6f6Sz9. All are whatsapp numbers please contact or text your queries we ready to help you and contact you asap .

    • @stellachristopher3688
      @stellachristopher3688 2 місяці тому

      🙏

  • @ramathilagu9800
    @ramathilagu9800 27 днів тому

    Disc bluge , prolapse irunthal sciatica varuma Dr

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  27 днів тому

      With no further delay, Please call me at 91 34 34 35 35 / 98 438 59 353 / 842 843 8444 / 90 86 86 96 96 for further clarifications and appointments.

  • @ramathilagu9800
    @ramathilagu9800 27 днів тому

    Disc bluge , prolapse irunthal sciatica varuma Dr

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  27 днів тому

      With no further delay, Please call me at 91 34 34 35 35 / 98 438 59 353 / 842 843 8444 / 90 86 86 96 96 for further clarifications and appointments.

  • @PriyaPriya-pb6ct
    @PriyaPriya-pb6ct 9 днів тому

    Vanakkam doctor enga annan 2years ah nadaka mudiyama hospital la treatment pannitu erukan hospital la ketta enna problem nu solla maturanga avaruku kaal rendum stiffness ah eruku suthama unarchiye ellanu solluraru avaruku spinal cord surgery panna nadaka mudiyuma please sollunga doctor sir

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  9 днів тому

      Definitely… With no further delay, please call me in 9843859353,9134343535,8428438444

  • @SanthoshSanthosh-ld3pu
    @SanthoshSanthosh-ld3pu 2 місяці тому

    Sir i am santhosh Kumar i am married my son age 13 please Help me sir

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 місяці тому

      Please call me in 91 34 34 35 35 , 90 83 83 84 84 , 90 86 86 96 96 , 842 843 844 4 , 98438 593 53

  • @priyadharshini8407
    @priyadharshini8407 6 місяців тому +3

    Thank you very much sir😊

  • @rajaassalm9569
    @rajaassalm9569 Місяць тому

    Thank you sir. Nan unkal Thiruppur hospital il treat ment (dis pulg) schichiil ulllayn.

  • @sankaranarayanank2618
    @sankaranarayanank2618 6 місяців тому +4

    Good explain sir.

  • @balagurumaheswari7425
    @balagurumaheswari7425 3 місяці тому

    ஐயா ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பு மெனோபாஸ் timeலே குறைவாக இருந்தால் மூட்டு வலி வரும் என்ற கருத்து உண்மையா
    Ligaments இடையில் உள்ள திரவம் குறைந்தால் அதற்கு எண்ணெய் தேய்த்துக் கொண்டு வருவது சரியா? , medicine எதுவும் உள்ளதா? சாப்பிட.

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  3 місяці тому

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @Karuppusamy-dz9yx
    @Karuppusamy-dz9yx 2 місяці тому

    D12- L1:13mm.
    L1- L2:14mm.
    L2-L3:13mm.
    L3-L4:13mm.
    L4-L5:12mm.
    L5-S1:8.5mm.
    இது மாதிரி இருந்தா சரியாகிடுமா sir வழி அதிகமாக இருக்கு .😢

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 місяці тому

      Pls call us for further details, we need to see the reports directly.
      For appointment @ 90 86 86 96 96 / 90 83 83 84 84 / 91 34 34 35 35 / 842 843 8444 / 98 438 59 353.
      WhatsApp your reports @ 90 86 86 96 96
      We can claim in govt insurance available.
      Thank you.

  • @KulandaiveluM-k2x
    @KulandaiveluM-k2x Місяць тому

    Veryfineexplainaboutexise

  • @palanivelanmanivannan5179
    @palanivelanmanivannan5179 6 місяців тому +2

    Sir Your Explanation is very clarity
    Also kind request to explain about Prepatellar calcification sir
    Thank you

  • @anusivaNilavu
    @anusivaNilavu 6 місяців тому +4

    மருத்துவர் ஐயா
    தங்களுடைய பல காணொளிகளைக் கண்டேன்.
    அனைத்துக் காணொளிகளும்
    அனைவருக்கும் புரியும்படி மிகவும் பயனுள்ள தகவல்கள் கொண்டுள்ளன.
    எனக்கிருந்த பல உடல்நலம் பற்றிய சந்தேகங்களுக்கு விடைகள் கிடைத்தன.
    தங்களுக்கும் காணொளிகளை உருவாக்க உதவிய அனைவருக்கும் மிக்க நன்றி 🙏🏻

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  6 місяців тому

      இந்த காணொளி உங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டுகிறோம் நன்றி உங்கள் ஆதரவை தொடர்சசியாக கொடுக்க வேண்டுகிறோம்

  • @ramananbhattacharya6557
    @ramananbhattacharya6557 3 місяці тому

    Dr. எனக்கு காலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும் டாய்லட் போய்ட்டு எழும் போதும் Backpain வருகிறது. Stretch exercise செய்தபின் வலி குறைகிறது.
    மேலும் சில சமயம் காதின் பின்புறம் கடுமையான வலி

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  3 місяці тому

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @meenachitthan
    @meenachitthan 6 місяців тому

    Pain illai iyya but oruvitha nervous how to i find my treatment

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  6 місяців тому +1

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @vishwabalaji6554
    @vishwabalaji6554 2 місяці тому

    Sir.
    எனக்கும் இந்த வலி இருந்து.ஆனால் அந்த வலி left side கவட்டி இடத்தில் வலிக்குது நான் என்ன செய்ய???

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 місяці тому

      Please call me in 91 34 34 35 35 , 90 83 83 84 84 , 90 86 86 96 96 , 842 843 844 4 , 98438 593 53

  • @Agritmgsiva
    @Agritmgsiva Місяць тому +1

    மிக்க நன்றி வாழ்க வளமுடன்

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Місяць тому

      Please call me in 91 34 34 35 35 , 90 83 83 84 84 , 90 86 86 96 96 , 842 843 844 4 , 98438 593 53

  • @mosesrajashekar1892
    @mosesrajashekar1892 6 місяців тому +2

    Funtastic Explanation Doctor

  • @sureshmalairaj2530
    @sureshmalairaj2530 Місяць тому

    சார் அலை பேசி நம்பர் வேணும்

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Місяць тому

      Please call me in 91 34 34 35 35 , 90 83 83 84 84 , 90 86 86 96 96 , 842 843 844 4 , 98438 593 53

  • @songforyou9163
    @songforyou9163 5 місяців тому

    சார் எனக்கு இடுப்பில் ஜவ்வு விலகி விட்டது இதற்கு ஆப்ரேஷன் பண்ணலாமா சார் ப்ளீஸ் ரிப்ளை எனக்கு வயது 34முட்டியும் வலிக்குது

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  5 місяців тому

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @thennagamani2592
    @thennagamani2592 Місяць тому

    இதற்கு எஸ்சைஸ் சொல்லுங்க சார்

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  27 днів тому

      தாமதிக்காமல் எங்களை அழைக்கவும், தொலைபேசி எண்: 91 34 34 35 35 / 98 438 59 353 / 842 843 8444 / 90 86 86 96 96

  • @manideiva45
    @manideiva45 6 місяців тому

    என் மனைவிக்கு இது போன்ற வலி இருக்கிறது.. இப்போது அவங்க கர்ப்பமாக உள்ளார் குழந்தை பிரப்பதற்கு இடையூறு ஏற்படுமா...

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  6 місяців тому

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @GGejalakshmi
    @GGejalakshmi 6 місяців тому +2

    மிக்க நன்றி சார் விளக்கம் அருமை

  • @Kabaddi45484
    @Kabaddi45484 6 місяців тому

    அரசு மருத்துவ மனையில் இந்த அறுவை சிகிச்சை செய்ய முடியுமா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻Doctor ப்ளசிஸ் reply my comment

  • @parvathipavi461
    @parvathipavi461 Місяць тому

    enakku intha pirapalam irukku😢

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Місяць тому

      Please call me in 91 34 34 35 35 , 90 83 83 84 84 , 90 86 86 96 96 , 842 843 844 4 , 98438 593 53

  • @malligabegum7655
    @malligabegum7655 6 місяців тому +3

    Thank you. Dr

  • @Tirupathy
    @Tirupathy 4 місяці тому

    சார் வணக்கம் சார் ஆண்மை உறுப்புகள் வந்து எனக்கு வந்து நரம்பு மடங்கி இருக்கு சார் விரைப்புத்தன்மை கம்மியா இருக்கு ஆண்மையில் வந்து சார் அதுல வந்து கட்டியா இருக்கு சார் அதுக்கு என்ன சார் வீடு கிடைக்கும் ஆனால் டெம்பரேச்சர் அஞ்சு நிமிஷத்துல விந்து வந்துருது சார்

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  4 місяці тому

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @Suthransan
    @Suthransan 6 місяців тому

    வணக்கம் சார் இந்த பிரச்சனைதான் சார் எனக்கு மூனுவருசமா இருக்கு நானும் போகதா ஆஸ்பத்திரி யும் இல்ல பாக்கதா வைத்தியமும் இல்லங்க எல்லாப் பன்னிட்டே சார் ரெடியாகவே மாட்டிங்குது சார் எனக்கு ஒரு நல்ல தீர்வு சொல்லுங்க சார் பிளீஸ் என்னலா தங்கவே முடியல சார் எனக்கு கேள்ப் பன்னுங்க சார்😢😢😢

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  6 місяців тому

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @dhilsenthildhil5748
    @dhilsenthildhil5748 6 місяців тому

    மிக்க நன்றி மருத்துவர் ஐயா ..
    எனது சகோதரிக்கு இது போன்ற பிரச்சனை உள்ளது.அவர்களுக்கு 2020..ல்
    இரண்டு முறை தண்டுவடத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது ..எல் ஒன் எல்2 எல்3 ..
    தற்பொழுது ஒரு ஆறு மாதங்களாக இந்த பிரச்சனை உள்ளது ..அவ்வப்போது இந்த பிரச்சனை வந்து விடுகிறது ..என்ன செய்யலாம் மருத்துவர் ஐயா

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  6 місяців тому

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @pushpamano8991
    @pushpamano8991 5 місяців тому +1

    Thanks 🙏 Thanks DECTOR Good Advice

  • @mohammedsiddique9047
    @mohammedsiddique9047 Місяць тому

    டாக்டர் பாலா சார் L3, L 4 இருக்கு ஒரு வருடம் மருத்துவர் காட்டியும் குணமாகவில்லை டிஸ்க் பல்ஜ் இருக்கிறது மாத்திரை சாப்பிட்டேன் பிசியோதெரபி செய்தேன் ரெஸ்ட் ஒரு வருஷமா இருக்கிறேன் இருந்தாலும் சரி ஆகவில்லை இந்த கால் பிரச்சினை கால் வலி இருக்கிறது இடுப்பு வலியும் விட்டுவிட்டு வருகிறது

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Місяць тому

      Please call me in 91 34 34 35 35 , 90 83 83 84 84 , 90 86 86 96 96 , 842 843 844 4 , 98438 593 53

  • @irinpelishiya9875
    @irinpelishiya9875 2 місяці тому +1

    Super message thank u sir

  • @dharanimcom8510
    @dharanimcom8510 6 місяців тому

    ஐயா வணக்கம், எனக்கு வயது 31, நான் சிறுவயதில் கீழே விழுந்துவிட்டேன், அப்போது கணுக்காலில் முறிவு ஏற்பட்டது, அப்போது கட்டு கட்டி சரி பண்ணர்களில், ஒரு வருடத்திற்கு முன், அதே இடத்தில் வலி வந்தது, mri scan பார்த்தோம், அப்போது எலும்பு இரத்த ஓட்டம் இல்லாமல் அழுகி விட்டது, என்று மருத்துவர் கூறிவிட்டார், உடனே அறுவை சிகிச்சை செய்து அந்த எலும்பை கட்பண்ணி எடுத்துவிட்டு இடுப்பில் இருந்து எலும்பை எடுத்து சில்வர் பிளேட் வைத்து உள்ளர். ஆனாலும் எனக்கு இன்னமும் அந்த இடத்தில் வலி குறைய வில்லை, அறுவை சிகிச்சை முன் இருந்த வலியை விட தற்போது அதிகமாகி உள்ளது, மருத்துவரிடம் மறுபடியும் வலி சொன்னால், அது தசை யில் பிளேட் மோதுகிறது மீண்டும் அறுவை சிகிச்சை செய்து அதை எடுக்க வேண்டும் என்று கூறுகிறார், என் எதிர்காலத்தை நினைத்து நான் நினைத்து நான் மனஉளச்சலுக்கு சென்று விட்டேன், அது மட்டும் அல்லாமல் இப்போது தொடையில் இருந்து கால் நரம்பு இழுக்கிறது
    மாதிரி வலி வருகிறது, எனக்கு சிறந்த ஆலோசனை கூறுங்கள் அய்யா, எனக்கு இரு சிறு குழந்தைகள் உள்ளனர்

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  6 місяців тому

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @ponnusamytp3847
    @ponnusamytp3847 6 місяців тому +1

    Love nature avoid plastics nature's love's u

  • @santhiyameenakshisundaram6102
    @santhiyameenakshisundaram6102 Місяць тому

    வணக்கம் சார் கால்களில் கட்டை விரல் கீழ் நோக்கி கோணலாக இழுக்கிறது இதற்கு என்ன காரணம் தயவுசெய்து சொல்ல வேண்டுகிறேன் நன்றி

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Місяць тому

      @@santhiyameenakshisundaram6102 Please call me in 91 34 34 35 35 , 90 83 83 84 84 , 90 86 86 96 96 , 842 843 844 4 , 98438 593 53

  • @R.RAJENDRAN-l1s
    @R.RAJENDRAN-l1s 4 місяці тому

    Thank you doctor, your,speech,and teachings are very clear, and,convince the patients, to be comfortable in mind. And accept the patients to consult a nurse surgeon. Thank you doctor ,create awareness is very good service to the community .😊

  • @agaramseisigaramthodu2845
    @agaramseisigaramthodu2845 6 місяців тому

    Does Sciatica affect both legs or can affect only one leg.
    இடது கால் மட்டும் உளைச்சலும் இடது பக்கம் முதுகு வலி மாற்றுவது எப்படி

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  6 місяців тому

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @jayanthij9878
    @jayanthij9878 29 днів тому

    சார் வணக்கம் சார் சார் எனக்கு கால் நரம்பு புடிச்சு புடிச்சு டெய்லி இழுக்குது சார் பாதம் வரைக்கும் வலி குடுத்துகிட்டே இருக்கு சார்

    • @jayanthij9878
      @jayanthij9878 29 днів тому

      மூட்டுல வேற ஒரு ரெண்டு ஊசி போட்டு இருக்கிறேன் இருந்தாலும் தூங்கி எந்திரிக்கும் போது இழுக்குது பெட்டிலிருந்து எழுந்திருக்க முடியல தரையில படுத்தும் தூங்க முடியல சுண்டி சுண்டி இழுத்துக்கிட்டே இருக்குது சார்

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  27 днів тому

      தாமதிக்காமல் எங்களை அழைக்கவும், தொலைபேசி எண்: 91 34 34 35 35 / 98 438 59 353 / 842 843 8444 / 90 86 86 96 96

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  27 днів тому

      தாமதிக்காமல் எங்களை அழைக்கவும், தொலைபேசி எண்: 91 34 34 35 35 / 98 438 59 353 / 842 843 8444 / 90 86 86 96 96

  • @palanidamymurugayanmurugay1638
    @palanidamymurugayanmurugay1638 6 місяців тому +2

    A very good message to the world

  • @PriyaPriya-b8x
    @PriyaPriya-b8x Місяць тому

    எனக்கும் இந்த பிரச்சினை தான் ஆனால் நான் ஆப்ரேஷன் பன்னிட்டேன் இருந்தும் இந்த பிரச்சினை இருக்கு கால் விறுவிறுப்பாக எரிச்சல் மற்றும் கால் வலி இருக்குஆப்ரேஷன் செய்து 10மாதம் ஆயிடுச்சு சார்.

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Місяць тому

      @@PriyaPriya-b8x Please call me in 91 34 34 35 35 , 90 83 83 84 84 , 90 86 86 96 96 , 842 843 844 4 , 98438 593 53

  • @meenakshij6010
    @meenakshij6010 6 місяців тому

    வணக்கம் சார் எனக்கு L4 s1அறுவை சிகிச்சை 2009ம் ஆண்டு பண்ணாங்க மறுபடியும் 2020ல முன்னாடி பண்ணாங்க ஆனா இன்னும் என்னால நடக்க முடியல வாக்கர் வச்சி வீட்டுக்குள்ளயே நடக்கமுடியுது யூரின் கட்ன்ரோல் இல்ல இதுக்கு என்ன பண்ணமுடியும்னு தயவு செய்து சொல்லுங்க ..

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  6 місяців тому

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @Werder9876
    @Werder9876 20 днів тому

    Your IMA regn no, if you have

  • @Abijohn87
    @Abijohn87 6 місяців тому +2

    Super explanation sir

  • @manipriya5963
    @manipriya5963 2 місяці тому

    எனக்கு முழங்காலில் பிடித்து இழுக்கும் நடந்தால் முழங்கால் சவுண்ட் வருது இதற்கு என்ன காரணம் சொல்லுங்க sir

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 місяці тому

      Please call me in 9843859353,9134343535,8428438444