ஐயா நான் இலங்கையைச் சேர்ந்தவள் நான் உங்களுடைய பதிவுகள் அனைத்தையும் பார்ப்பேன்.. உங்கள் பதிவுகள் அனைத்தும் பயனுள்ளதாக இருக்கும் உங்களுடைய சேவை மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் வ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
அந்த இறைசக்தியே நம்போன்றோருக்கு மனிதவடிவில் வந்து பேசுவதாக உங்களை தங்கள் ஒவ்வொரு வீடியோவிலும் பார்க்கிறோம். மனித நேயத்தோடு தொடர்ந்து தொய்வில்லாது பல வழிகளில் பணியாற்றும் நீங்கள் சௌபாக்கியத்துடன் வாழ, நன்மையுறும் பலலட்சம் பார்வையாளர்களில் ஒருவனாக இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன்.
கோடிகளை லஞ்சமா கொடுத்து டாக்டருக்கு படிச்சிட்டு வருபவர்கள் பணத்தை குறி வைத்தே மருத்துவம் பார்க்கின்றனர். நல்ல டாக்டர் கிடைப்பதில்லை. Consulting fees 300 வாங்கிய டாக்டர் இரண்டு வருடம் கழித்து 650 வாங்குகிறார். இதுக்கு கூட விலைவாசி ஏற்றமா?
அருமையான பதிவு தங்கள் சொன்ன இக்கருத்து உண்மைதான் தற்போது இப்பிரச்சனையில் மிகவும் சிரமம் படுகிறேன் வலி அதிகமாக உள்ளது இது சம்மந்தமாக DR இடம் காட்டி வருகிறேன் விரைவில் குணம் பெற சித்தா மருத்துவம் சரியானதாக இருக்கும் என சொல்லியுள்ளீர்கள் அதையும் பயன் படுத்திக்கொள்ள முயர்ச்சிக்கின்றேன் நன்றி வாழ்த்துக்கள்,,!!
எனக்கு வயது 56 இந்த வலி குடைச்சல் தாங்க முடியாமல் இருக்கும்.இரண்டு நாள் மிகவும் வேதனையாக இருக்கிறது. மருத்துவம் பார்க்க பணம் இல்லை. அரசு மருத்துவ மனையில் தனியாருக்கு போய் பார்க்க சொல்லுவது. மிகவும் வேதனையாக இருக்கிறது.
@@Kavitha1989-q6r பெருஞ்சீரகம் கொதிக்க வைத்து அதில் 2 table spoon ACV apple cider vinegar கலந்து இரவில் குடுத்து விட்டு படுங்கள். நான் இதை செய்து பலன் கண்டேன்
கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவ மனையில். எல்லாமே இலவசம் தான் ஆதார் கார்ட்,முந்தைய சிகிச்சை நேற்று பைல் எடுத்துக்கொண்டு செல்லுங்கள் சென்னை வாசியாக இருந்தால்
He is very experienced traditional medicine doctor. I had the opportunity to meet up with him In Kuala Lumpur Malaysia. Tamil Nadu has numerous able people like him. But, as business development strategist I find them little non moving as compared others eg. Chinese Traditional doctors. Kind regards 🙏🙏
அய்யா அவர்களுக்கு வணக்கம். தாங்கள் கூறுவது சரிதான். வைத்திய பாடம் குரு மூர்த்தமாகப் படிக்கும் போது , எங்களுக்குக் கற்பிக்கப் படுவதில் முதன்மையான விசயம், செல்வத்தை பிரதானமாக எண்ணி அதைமட்டும் நாடி ஓடி , ஆசைப் பட்டு வைத்தியஞ் செய்யக் கூடாது, தான் பெரிய வைத்தியன் என்று விளம்பரம் செய்யக் கூடாது, எனப் பல கட்டுப்பாடுகள் கூறப் பட்டு உள்ளன, மரியாதைக் குறிய வைத்தியரய்யா பணம் நாடாமல் நோயாளியின் நோய் தீர்ப்பதை மட்டும் பிரதானமாய் நாடுகிறார், ஆகவே அவர் less moving when compared with Chinese physicians. அது கற்றவை கற்றபின் நிற்க அதற்குத் தக என வள்ளுவன் வாக்கின்படியும் குருகுல மரபை மீறாமலும் வாழ்ந்து வருகிறார் , அவரை வாழ்த்துவோம் , நன்று வணக்கம்.
@@maravarchavadimadurai4736 Thank you very much for your kind reply Aiyah. I took note of your valuable comments. Yes cultural difference does results in final outcome. In bowed head I extend my deepest respects to you Aiyah 🙏🙏
திடிர்னு ரொம்ப தூரம் நடந்தாலோ.. அல்லது தொடர்ந்து வேகமா நடந்தாலோ.. கால் பெருவிரல் தவிர மத்த எல்லா விரலும் ஒரு பக்கமா திரும்பிகிட்டு இழுத்துட்டு போகும் நடக்கவே முடியாது இந்த பிரச்சனை பல வருஷமா இருக்கு எப்போல்லாம் ரொம்ப தூரம் நடக்குறனோ அல்லது வேகமா தொடர்ந்து நடக்குறனோ அப்போ மட்டும் தான் இருக்கு மத்த எந்த நேரமும் இப்படி வலிக்கிறது இல்ல
Sir Yen amma vuku irruku romba kasta paduraga brief aa itha pathi oru chat & lecture kuduga sir Varma kalaitha pathutu irrukaga sir bayapaduraga pls help sir Naa police aa irruka yennala avagala care daily panna mudiyala
மிகவும் நல்ல பதிவு நன்றி. தற்போது எனக்கு உள்ள பிரச்சினைக்கு நான் தான் காரணம் என்று தெரிகிறது. புளிப்பு இனிப்பு குளிர் பானம்.மற்றும் சுட்டுக்கொலை சாப்பிடு இருக்கிறேன் என்று கண்டு பிடித்து விட்டேன் இனி எல்லாவற்றிலும் கவனம் செலுத்தி வருவேன் நன்றி.
Thank you so much for this valid information...but where do we go for such massages and treatment in Chennai pls give us information.. would appreciate it Sir.. thanks n regards 🙏
சார் எனக்கு 30 வயதில் வலி வந்து சரியான வேதனைபட்டேன் 4 மருத்துவரிடம் பார்த்து சரியானது...பிறகு மீண்டும் 10 ஆண்டு கழித்து வந்துவிட்டது வலி வேதனையாக உள்ளது இப்பொழுது 2 டாக்டரிடம் பார்த்துவிட்டேன் சரியாகவில்லை.... என்னால் 10 நிமிடத்திற்க்குமேல் உட்காரவோ நிற்க்கவோ முடியவில்லை... படுத்துவிட்டால் உடனே வலி நின்றுவிடும்.....
சார் எனக்கு 5வருடத்திற்கு முன்னாடி வந்து விட்டது. இதற்கு ஆயுர்வேத ஆயில் தடவி வந்ததால் இப்போது மிகவும் நன்றாக இருக்கிறது.சஞ்சீவி தைலம் தேய்த்து வந்தால் வலி குறைந்துள்ளது.
எனக்கு வலி எதுவும் இல்லை ஆனால் இடுப்பில் இருந்து பாதம் வரை கூச்சம் மதமதப்பு உணர்ச்சி அற்ற நிலை இருக்கு தள்ளாட்டம் இருக்கு ஒன்றரை வருடமாக ஹோமியோபதி மாத்திரை சாப்பிடுகிறேன் அனைத்தும் கொஞ்சம் குறைந்து இருக்கு
Dr en இடுப்பில் டீ pee enkirarkal என் கால் நிற்க நடக்க முடியல அறுவைச் சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் 64age எனக்கு pls தீர்வு காண வேண்டும்
Less blood circulation in lower legs found by Anjio. Dr says there is block in blood vessels in legs slightly. They advised to fix baloon and told the result will be 60%. Now i am taking some medicine. Sir is any remedy to clear the blocks in legs. Thanking you Sir in anticipation.
so a person with diabetic patient that person is drinking citrus fruit for reduce diabetic & has sciatica nerve problem what kind of fruit should they eat?
சார் உங்க குடும்பம் நல்லா இருக்கும்.
பிரானஸ்சில் இருந்து மனோ
உங்கள் விளகங்கள் மிக அருமை
நன்றி ஜயா
🎉🎉🎉
ஐயா நான் இலங்கையைச் சேர்ந்தவள் நான் உங்களுடைய பதிவுகள் அனைத்தையும் பார்ப்பேன்..
உங்கள் பதிவுகள் அனைத்தும் பயனுள்ளதாக இருக்கும்
உங்களுடைய சேவை மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் வ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
I love u di
@@Sekar0000k
ஏ புரோ வேண்டாத வேலை பாவம் அவர்கள்
நம்ம ஊர்ல அழகிப்ப்போட்டி டக்டாக் னு மினுக்கிட்டு இருக்காளுக இல்ல. அவங்கட்ட சொல்லுங்க லவ் யூ டீ னு
@@Sekar0000kஒழுக்கம் முக்கியம்
நான் வாகன ஓட்டுநர் எனக்கும் இந்த பிரச்சனை வருகிறது உங்க அறிவுரைக்கு மிகவும் நன்றி ஐயா 💐
Take good foods
I m also driver me also this pbm
உங்க உரையாடல் பேச்சு கேட்க தவறியது இல்லை வாழ்த்துக்கள் நன்றி மருத்துவர் அவர்களை
சரியான மருத்துவர் அமைவதும் கடவுளை காண்பது போல உள்ளது இன்றைய நிலை🙏
Soopra sonninga
Correct
Correct Sir
பணம் பணம்ன்னு அலையுறானுங்க
உண்மை தான். எல்லாமே பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கம்.
அந்த இறைசக்தியே நம்போன்றோருக்கு மனிதவடிவில் வந்து பேசுவதாக உங்களை தங்கள் ஒவ்வொரு வீடியோவிலும் பார்க்கிறோம். மனித நேயத்தோடு தொடர்ந்து தொய்வில்லாது பல வழிகளில் பணியாற்றும் நீங்கள் சௌபாக்கியத்துடன் வாழ, நன்மையுறும் பலலட்சம் பார்வையாளர்களில் ஒருவனாக இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன்.
கோடிகளை லஞ்சமா கொடுத்து டாக்டருக்கு படிச்சிட்டு வருபவர்கள் பணத்தை குறி வைத்தே மருத்துவம் பார்க்கின்றனர். நல்ல டாக்டர் கிடைப்பதில்லை. Consulting fees 300 வாங்கிய டாக்டர் இரண்டு வருடம் கழித்து 650 வாங்குகிறார். இதுக்கு கூட விலைவாசி ஏற்றமா?
Blouse தைக்க 600 முடி வெட்ட 300
ஏன் அவருக்கு வயிறு குடும்பம் இல்லையா
மிக அருமையான பதிவு ஐயா..நன்றி வாழ்த்துக்கள்..💐💐🌷🌷
அருமையான பதிவு தங்கள் சொன்ன இக்கருத்து உண்மைதான் தற்போது இப்பிரச்சனையில் மிகவும் சிரமம் படுகிறேன் வலி அதிகமாக உள்ளது இது சம்மந்தமாக DR இடம் காட்டி வருகிறேன் விரைவில் குணம் பெற சித்தா மருத்துவம் சரியானதாக இருக்கும் என சொல்லியுள்ளீர்கள் அதையும் பயன் படுத்திக்கொள்ள முயர்ச்சிக்கின்றேன் நன்றி வாழ்த்துக்கள்,,!!
siotic problem cure aaga enna excercises pannanum
உங்கள் பதிவு அனைத்து ம் கடவுள் சொல்வது போல் உள்ளது.❤❤❤❤❤❤
அய்யா வணக்கம் என் தந்தைக்கு நீங்கள் சொல்லும் பிரச்சனை மிக அதிகமாக இருக்கு தங்களிடம் நேரில் மருத்துவம் பார்க்க வேண்டும்
கோடான கோடி நன்றிகள் குருவே ❤
மிகவும் பயன்னுள்ள கனொலி ஜயா🙌👏
மிகவும் பயனுள்ள கானொளி ஐயா.
எனக்கு வயது 56 இந்த வலி குடைச்சல் தாங்க முடியாமல் இருக்கும்.இரண்டு நாள் மிகவும் வேதனையாக இருக்கிறது. மருத்துவம் பார்க்க பணம் இல்லை. அரசு மருத்துவ மனையில் தனியாருக்கு போய் பார்க்க சொல்லுவது. மிகவும் வேதனையாக இருக்கிறது.
இதற்கான உடல் பயிற்சி நல்ல பலனை தரும்
Enakum irukku
Ethanala intha pain varuthu
@@Kavitha1989-q6r பெருஞ்சீரகம் கொதிக்க வைத்து அதில் 2 table spoon ACV apple cider vinegar கலந்து இரவில் குடுத்து விட்டு படுங்கள். நான் இதை செய்து பலன் கண்டேன்
கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவ மனையில். எல்லாமே இலவசம் தான் ஆதார் கார்ட்,முந்தைய சிகிச்சை நேற்று பைல் எடுத்துக்கொண்டு செல்லுங்கள் சென்னை வாசியாக இருந்தால்
Excellent Awareness, Thank you Sir.
வணக்கம் ஐயா. அருமையாக விளக்கினீர்கள். நன்றி. நரம்பு சுரள் போவதற்கு என்ன செய்வது?
I too have the same question. Please answer someone 🙏
நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சார் மிக மிக அருமை அழகான பதிவு நன்றி
ஏட்டுச் சுரைக்காய் கறிக்குவாது.
இவர் கூறியதை பின்பற்றி நாம்தான் தீர்வை தேட வேண்டும்.
☝️அல்லாஹ்🤲
நன்றி அண்ணா 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Sari acha bro enna steps follow panninga ithu enaku iruku bro
ipo epdi irukinga enna treatment panninga
Enna treatment pannaga pls
He is very experienced traditional medicine doctor. I had the opportunity to meet up with him In Kuala Lumpur Malaysia.
Tamil Nadu has numerous able people like him. But, as business development strategist I find them little non moving as compared others eg. Chinese Traditional doctors.
Kind regards 🙏🙏
அய்யா அவர்களுக்கு வணக்கம். தாங்கள் கூறுவது சரிதான். வைத்திய பாடம் குரு மூர்த்தமாகப் படிக்கும் போது , எங்களுக்குக் கற்பிக்கப் படுவதில் முதன்மையான விசயம், செல்வத்தை பிரதானமாக எண்ணி அதைமட்டும் நாடி ஓடி , ஆசைப் பட்டு வைத்தியஞ் செய்யக் கூடாது, தான் பெரிய வைத்தியன் என்று விளம்பரம் செய்யக் கூடாது, எனப் பல கட்டுப்பாடுகள் கூறப் பட்டு உள்ளன, மரியாதைக் குறிய வைத்தியரய்யா பணம் நாடாமல் நோயாளியின் நோய் தீர்ப்பதை மட்டும் பிரதானமாய் நாடுகிறார், ஆகவே அவர் less moving when compared with Chinese physicians. அது கற்றவை கற்றபின் நிற்க அதற்குத் தக என வள்ளுவன் வாக்கின்படியும் குருகுல மரபை மீறாமலும் வாழ்ந்து வருகிறார் , அவரை வாழ்த்துவோம் , நன்று வணக்கம்.
@@maravarchavadimadurai4736
Thank you very much for your kind reply Aiyah. I took note of your valuable comments.
Yes cultural difference does results in final outcome. In bowed head I extend my deepest respects to you Aiyah 🙏🙏
@@samvelu8253 thanks Ayya, for your kind reply.
Pls suggested any Drs
ua-cam.com/video/nDKffWvj7hw/v-deo.html
Superb advice .follow every body.before getting worse.
உண்மை உண்மை நான் அனுபவித்து இருக்கிறேன் இந்த வலியை
என்ன மருத்துவம் செய்தீர்கள் குணமாக
GOOD INFORMATION -MORE USEFUL FOR SENIOR CITIZEN -ITIS OBSERVED IN AGE ABOVE 50 TO 75
Intha mathiri miga arumayana thagavalai tharuvatharku rompa Nandri Sir
தற்போது நான் இந்த வழியை அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.
நானும் தான்
@@AmbikaThanasekaran re romba kastam
Yes naanum naragavedhana
அருமையான பதிவுக்கு நன்றி டாக்டர்!
I suffered severely more than one month from this pain un bearable,god only saved me now ok,and exercise also give best remedy,THQ sir 👍🙏
What exercise tech me
மிக அருமையான பதிவு ஐயா. நன்றி வாழ்த்துகள். வாழ்க வளமுடன்....
தீர்வு பகிர்ந்த மருத்துவருக்கு நன்றி 🙏
ஐயா கும்பகோணத்தில் அல்லது தமிழகத்தில் நல்ல வர்மங்களை செய்யக்கூடிய மருத்துவமனையை பதிவிடவும்
Thank you doctor 🙏
Thanks doctor
அருமை விளக்கம் sir. இந்த siyatik நரம்பு வலியால் வலது பக்கம் மார்பு வலி வருமா sir
Thank you so much for the useful information 🙏.
திடிர்னு ரொம்ப தூரம் நடந்தாலோ..
அல்லது
தொடர்ந்து வேகமா நடந்தாலோ..
கால் பெருவிரல் தவிர மத்த எல்லா விரலும் ஒரு பக்கமா திரும்பிகிட்டு இழுத்துட்டு போகும் நடக்கவே முடியாது
இந்த பிரச்சனை பல வருஷமா இருக்கு
எப்போல்லாம் ரொம்ப தூரம் நடக்குறனோ அல்லது வேகமா தொடர்ந்து நடக்குறனோ அப்போ மட்டும் தான் இருக்கு
மத்த எந்த நேரமும் இப்படி வலிக்கிறது இல்ல
Sir
Yen amma vuku irruku romba kasta paduraga brief aa itha pathi oru chat & lecture kuduga sir
Varma kalaitha pathutu irrukaga sir bayapaduraga pls help sir
Naa police aa irruka yennala avagala care daily panna mudiyala
Super Dr.good advice.thank you.
மிக்க நன்றி சார்..!!
அருமையான. ...
விளக்கம்..!!
please change good shock absorver bike, My sciatia experience. dont ignore this 😢
Sir 27 years old .neegha solra ellame irruku sir.thank you for your information
மிகவும் நல்ல பதிவு நன்றி. தற்போது எனக்கு உள்ள பிரச்சினைக்கு நான் தான் காரணம் என்று தெரிகிறது. புளிப்பு இனிப்பு குளிர் பானம்.மற்றும் சுட்டுக்கொலை சாப்பிடு இருக்கிறேன் என்று கண்டு பிடித்து விட்டேன் இனி எல்லாவற்றிலும் கவனம் செலுத்தி வருவேன் நன்றி.
Arumayana pathivu Dr thank you Dr
எனக்கு 30வயதுஆகுதுஇப்பவேஇந்தகொடுமையஅனுபவிக்கிறேன்
S pa me too
நானும் தான்
I am also
Me also
🙌
நன்றி ஐய்யா🙏🙏
தகவலுக்கு நன்றி
Same problem for me too doctor.thanks for your explanation. 🙏
@sabapathi803avalo Days ah iruku
@@javithmohideen8929unglaku cure acha ji
@@javithmohideen8929enna treatment panninga
உங்கள் அறிவுரைக்கு நன்றி
Is there natural remedy for blood vessels block in legs.Eagerly waiti g fir your reply sir.plz reply me.
Additions.
Can try Homoeopathy, acupressure and acupuncture etc.
Thanks 🙏 Dr.sir
Thank you so much doctor.
Thank you very much sir
Thank you 🙏
எனக்கு இது போன்ற ஒரு வலி ஏற்பட்டு உள்ளது இரண்டு மாத மாக சிகிச்சை பெற்று வந்த பின்னர் குணமாகி விடும் என்று எண்ணி மனம் விரும்பி நான் erukkran
Thank you so much for this valid information...but where do we go for such massages and treatment in Chennai pls give us information.. would appreciate it Sir.. thanks n regards 🙏
Try IMCOPS, Thiruvanmiyur, Chennai. Google and you will know the complete details.
Try IMCOPS, Thiruvanmiyur, Chennai. Google it and you will know the complete details.
Thank you so much
நன்றி வாழ்க வளமுடன்
நன்றி அய்யாஎந்தாஊர்விபரம்போன்நம்பர்போடவும்
சார் எனக்கு 30 வயதில் வலி வந்து சரியான வேதனைபட்டேன் 4 மருத்துவரிடம் பார்த்து சரியானது...பிறகு மீண்டும் 10 ஆண்டு கழித்து வந்துவிட்டது
வலி வேதனையாக உள்ளது இப்பொழுது 2 டாக்டரிடம் பார்த்துவிட்டேன் சரியாகவில்லை....
என்னால் 10 நிமிடத்திற்க்குமேல் உட்காரவோ நிற்க்கவோ முடியவில்லை...
படுத்துவிட்டால் உடனே வலி நின்றுவிடும்.....
Swimming and cycling poinga different theriyum
No no.take complete rest bylying down
உண்மை தான் நான் அமர்ந்து இருந்தாள் வலிக்காது
நோக்கு வர்மா மருத்துவர் யூடியூப்
sleep without pillow, Exercise- stand two minutes with thump leg finger ( two minutes only), that time hands up position- good result-Do it daily
Where to do varma treatment? Any reliable and honest?
Thanks a lot for this video savaramansir
Excellent explanation sir
சார் எனக்கு 5வருடத்திற்கு முன்னாடி வந்து விட்டது. இதற்கு ஆயுர்வேத ஆயில் தடவி வந்ததால் இப்போது மிகவும் நன்றாக இருக்கிறது.சஞ்சீவி தைலம் தேய்த்து வந்தால் வலி குறைந்துள்ளது.
ஆயில் பெயர் என்ன சகோ...
Enna peyar,engu kidaikkum?
என்ன எண்ணை என்று பதிவிடவும்
@@kalyanibalu3464 ஆயுர்வேத மருந்து பெயர் எதுவும் இல்லை, நேரில் சென்று வாங்கி வர வேண்டும்.
@@mathiyazhagib8043 ஆயுர்வேத மருந்து பெயர் எதுவும் இல்லை
Super thagavak ayya nandri
அருமையான பதிவு
Super Super Super thank you so much
Super 💐🙏
எணக்கு இந்த வலி, இரண்டு, புட்டையும் ஒரே விலி, நான் துடிக்கிறேன்😢😢😢😢😢😢😢
Thankyou🎉
Very nice 💯🎉❤
Thank you so much sir..
Thanks for your video sir 🎉🎉🎉🎉🎉
All are true sir, thank you 🙏🙏🙏
Nice tips good tips
Good information aiya
Thanks sir 🙏🏼
very useful presentation 👌 👍
Varma is best I did that here it is curing all your pain Thank you Dr. Even my Dr
Can u give the address of doctor
In Bangalore
@@chithrasri74it's ok pls send address
Where in bangalore?
எனக்கு வலி எதுவும் இல்லை ஆனால் இடுப்பில் இருந்து பாதம் வரை கூச்சம் மதமதப்பு உணர்ச்சி அற்ற நிலை இருக்கு தள்ளாட்டம் இருக்கு ஒன்றரை வருடமாக ஹோமியோபதி மாத்திரை சாப்பிடுகிறேன் அனைத்தும் கொஞ்சம் குறைந்து இருக்கு
Enkkum entha problem iruke sari agi vittathu na sollum hospital ponga sari agi v2me
Enna hospital bro
@@Surendhar-nm6ui கோவில்பட்டியில் ஒரு ஹோமியோபதி கிளினிக்
@@masamasa7064ithuku enna solution bro. Exercise mulam cure panna mudiyatha ji. Clinic name bro
நன்றி சார் 🙏🙏🙏
Super nice sir
Super ayya
அருமை அருமை அருமை
Super explanation sir .
Arumai😊
இரவு படுக்கும் போது தான் நன்றாக வலிக்கிறது 😢
🙏நன்றி 🙏
Diffuse disc bulge good treatment can you suggest sir.
நான் இப்போ 3மாதம் கர்பமா இருக்க. எனக்கு தொடை பகுதி வெளி புறம் வலி மிகவும் அதிகமாக உள்ளது எதாவது வழி உள்ளதா 🙏🙏🙏🙏
தொடை, calf muscle, மற்றும் பாதம் வரை stiffness உள்ளது, இரண்டு பாதம் ஓரம் மறத்து போனது போல் உள்ளது.. நீங்கள் சொல்வதும் இதில் அடங்குமா, please
Super doctor tk u
Sir கை கால் மரத்துப் போகிறது முதுகு தண்டு வடம் வலி அதிகம் ஆகிறது தீர்வு சொல்லுங்கள் சார்
ipo epdi irukinga enna treatment panninga
Enna treatment panninga
Dr en இடுப்பில் டீ pee enkirarkal என் கால் நிற்க நடக்க முடியல அறுவைச் சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் 64age எனக்கு pls தீர்வு காண வேண்டும்
Less blood circulation in lower legs found by Anjio. Dr says there is block in blood vessels in legs slightly. They advised to fix baloon and told the result will be 60%. Now i am taking some medicine. Sir is any remedy to clear the blocks in legs. Thanking you Sir in anticipation.
May I know your age?
67 sir
Dr. I have Calci Spur, pl suggest remedies.
so a person with diabetic patient that person is drinking citrus fruit for reduce diabetic & has sciatica nerve problem what kind of fruit should they eat?
🙏🙏🙏 Nandri sir
Sir எனக்கு இடுப்பு வலி அப்புறம் right side muscles romba வலி முட்டி வலி இதுக்கு தீர்வு என்ன
Sir, my friend has had severe sciatica pain for the last 10 days not even sit for a few minutes. Kindly give suggestions for the same.
Sew Rheumatoid Dr...ask to do exercises
நான் 8manikku மேல் சாப்பிட்டால் night fulla கால் நரம்புகள் peratti இழுக்கும்.. So night சீக்கிரம் சாப்பிடுவதால் inda Problem வராமல் thadukkalam
Sir pl suggest treatment for tailbone pain please
Sir, Indian toilet use panalama?
Intha pain irukiravanga...