How to Sleep with Sciatica Pain - Best Sleep Position-Sciatica வலி உள்ளவர்கள் எப்படி தூங்க வேண்டும்

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • How to Sleep with Sciatica Pain - Best Sleep Position-Sciatica வலி உள்ளவர்கள் எப்படி தூங்க வேண்டும்
    இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.
    =================================
    Dr. Balasubramanian MS (ortho)
    +91 9843859353 | +91 842 843 8444
    =================================
    Subscribe For More Videos
    bit.ly/3yO0n5T
    =================================
    Video Playlist :-
    Shoulder Videos - bit.ly/3PsR703
    Knee Related Videos - bit.ly/3yxPPKV
    Ortho Related Videos - bit.ly/3ytItYP
    Dr Balasubramanian all Videos - bit.ly/38lJCak
    Dr Healthy Related Videos - bit.ly/3wntCfZ
    Foot Related Videos - bit.ly/39VIDy5
    =================================
    Calcium Food in Tamil - • Calcium Food in Tamil-...
    3 நிமிடத்தில் குதியன் கால் வலிக்கு - • 3 நிமிடத்தில் குதியன் ...
    Frozen Shoulder Treatment - • Frozen Shoulder: Cause...
    பாதம் கால் ஜவ்வு பிசைதல் - • பாதம் கால் ஜவ்வு பிசைத...
    Vitamin D Deficiency Symptoms & Foods - • வைட்டமின் டி: குறைபாடு...
    Pirandi Benefits - • Pirandai: பிரண்டை நன்ம...
    How to Treat Knee Pain - • Knee Pain : How to Tre...
    Knee Pain Exercises - • Knee Pain: முழங்கால் ம...
    Burning Sensation in foot - • Burning Foot: Burning ...
    கை விரல்கள் மறந்துபோதலுக்கான காரணமும் தீர்வும்- • கை விரல்கள் மறந்துபோதல...
    கெண்டை கால் தசைப்பிடிப்பு வலி 100 சதவீதம் குணமாகும் - • கெண்டை கால் தசைப்பிடிப...
    இதுவரை யாரும் சொல்லாத ஆரோக்கியத்தின் ரகசியம் - • இதுவரை யாரும் சொல்லாத ...
    Tik Tik Sound - • முட்டியில் Tik Sound வ...
    Back pain Perment solutions - • இடுப்பு வலிக்கு நிரந்த...
    3 Steps to Relief From your Back Pain - • இதை செஞ்ச இடுப்பு முது...
    Sitting Cross Legs Do & Dont's - • Sitting Cross Legs Do ...
    =================================
    Dr. Balasubramanian MS (ortho)
    Bala Ortho Hospital
    Opposite Govt Hospital, Dharapuram Main Rd,
    Near Bharath Petrol Bunk, Tiruppur, Tamil Nadu 641605.
    =================================
    Dr. Balasubramanian MS (ortho)
    Bala Ortho Hospital,Tiruppur,Tamilnadu,India
    +91 9843859353
    =================================
    Dr. Balasubramanian MS (ortho)
    What's App Link
    +919843859353
    wa.link/1rhcbe
    =================================
    UA-cam Channel Managed & Marketed By
    Smaark Media: wa.link/2y26nt
    Call us @ 9943707006 / 9943707009
    =================================
    #sciatica #sciaticaexercises #sciaticanervepain #drbalasubramanian #bala_ortho_Hospital #orthohospital #kneepain
    #shoulderpain #acl #mcl #kneereplacement #shouldersurgery
    #footpain #backpain #sportssurgery #sportsinjury

КОМЕНТАРІ • 195

  • @AravinthKumar-hc5mr
    @AravinthKumar-hc5mr 5 місяців тому +7

    எனக்கு இந்த வலி இருக்கு 😞😞😞😞😞😞😞இது சரி ஆகுமா ஆகாதா னு மன உளைச்சளாவே இருக்கு r😞😞😞😞😞

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 5 місяців тому +18

    Sciatica pain பற்றிய முழுமையான பயனுள்ள பதிவு இந்த‌ வலி எதனால் வருகிறது self protective methods விரிவான தெளிவான தகவல்கள் எப்படி படுக்க வேண்டும் என்பது தமிழில் யாரும் பதிவு செய்யாதது தான் வலிகளை எப்படி கையாள்வது என்பதும் புதிய விளக்கங்கள் முதுமையில் அநேகமாக எல்லோரும் எதிர் கொள்ளும் வலி பற்றிய நல்ல பதிவுக்கு நன்றி டாக்டர்

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  5 місяців тому +3

      THANK YOU VERY MUCH

    • @manjulalokanathan3252
      @manjulalokanathan3252 5 місяців тому +7

      மிக்க நன்றி டாக்டர் இந்த நோய் உள்ளவர்களுக்கு மட்டும் தெரியும் எவ்வளவு கஷ்டம் வலி என்று மிகவும் அருமையாக விளக்கம் கொடுத்தீர்கள் வாழ்க வளமுடன்

    • @kavithathanigaivel3055
      @kavithathanigaivel3055 4 місяці тому

      Sir வணக்கம் எனக்கு l5,s1, disk bulge இருக்கு கை கால் மறுத்து போகுது இதற்குஎன்ன தீர்வு

    • @anbulakshmi7930
      @anbulakshmi7930 3 місяці тому +1

      Mmm intha valiyala sagalam pola irukku

  • @ff.killer566
    @ff.killer566 Місяць тому +2

    🙏வணக்கம் சார் இந்த சியாட்டிகா பிரச்சினைக்குரிய தீர்வுக்கான காணொளி மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி சார்

  • @MahesWari-mt8oo
    @MahesWari-mt8oo 4 місяці тому +4

    பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு ள்ள உலகத்தில் தங்களைப் போன்ற மனித கடவுள்கள் சிலரின் உன்னதமான சேவைகளுக்கு ...
    தங்கள் திருப்பாத கமலங்களுக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா....😊

  • @meenuandkumar
    @meenuandkumar 5 місяців тому +9

    Excellent video for the needy people Doctor. Much expected video. I hope this method of sleeping would reduce the further damage to the nerves.. Thanks much Doctor 🙏🙏🙏

  • @Lalitha-yq6nw
    @Lalitha-yq6nw 3 місяці тому +2

    வணக்கம் sir ‌🙏என் அம்மாவிற்கு இந்த வலி அதிகமாக உள்ளது 😭😭 treatment எடுத்தோம் ஆனாலும் சரி ஆகவில்லை நரம்பில் ஊசி போட்ட பிறகு மட்டுமே வலி சற்று குறைந்து அந்த ஊசி போடும் சமயம் மட்டுமே வலி குறைக்கிறது ‌பின்னர் வலியில் மிகவும் அவதிபடுகிறார் இதற்கு தீர்வு கூறுங்கள் sir please 😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏 operation எதுவும் செய்ய வேண்டுமா please sir reply பன்னுங்கள்

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  3 місяці тому

      Please call me in 9843859353,9134343535,8428438444

    • @anbulakshmi7930
      @anbulakshmi7930 3 місяці тому

      ​@@DrBalasubramanian ayyaaa Naan intha valiyaal 2 varudamaga avathi pattu kondu irukkean..... ippo thukkum pothu narambu over ha izhukkuthu valiyala sagalam pola irukku 😭 😭 Vali thanga mudila

  • @Rajee_rajeswariprakasam
    @Rajee_rajeswariprakasam 5 місяців тому +4

    Very much usefull video Doctor.. I was searching for this video recently and couldn't find one..thank you for posting about sleeping position especially for elders and needed info on firm matress. Definitely it will help us to safeguard the nerves from further damage and get a peaceful sleep. Kudos to your team for clearing pointing the position in animation..chair position while lying down is easily communicated thru edit work. Much appreciated the work. Thank you so much Doctor. 🙏🙏🙏

  • @murugananthamtham4268
    @murugananthamtham4268 5 місяців тому +4

    ஐயா உங்களுடைய காணொளி அனைத்தும் அருமை சிறப்பு ஐயா .

  • @AravinthKumar-hc5mr
    @AravinthKumar-hc5mr 5 місяців тому +2

    இந்த வலி தாங்க முடியாம இருக்கேன் இப்போ புதுசா கழுத்து வலி வேற..... வாழ்ற வாழ்க்கை வலியோடயே போயிருமோ பயமா இருக்கு......😭😭😭😭😭😭😭😭

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  5 місяців тому

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @kamalamg3551
    @kamalamg3551 2 місяці тому +2

    நன்றி டாக்டர் நான் 2நாட்கள் தூக்கம் இல்லாமல் வலியுடன் ஐருந்தென் இப்போ உங்கள் வீடியோ உதவியாக இருந்தது மிக்க நன்றி

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 місяці тому

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @RajaRam-ii2wy
    @RajaRam-ii2wy 7 днів тому

    மிக, அருமையான பதிவு என்னைபோன்றவர்க்கு positiveவான காணொலிநன்றி ஐயா

  • @vilvanvilvanathan1924
    @vilvanvilvanathan1924 Місяць тому

    டாக்டர் உங்களுடைய மருத்துவமனை எங்குள்ளது என்று விலாசம் சொன்னால் இந்நோய்பார்த்துக்கொள்ளவரலாம்என்றுஇருக்கிறேன் அல்லது போன் நம்பர்கொடுங்கள் சார்

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Місяць тому

      Please call me in 91 34 34 35 35 , 90 83 83 84 84 , 90 86 86 96 96 , 842 843 844 4 ,

  • @KSSudharshanSubramanian
    @KSSudharshanSubramanian 5 місяців тому +2

    Sir usha Upatiet paesanum

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  5 місяців тому

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @thirumanithuraimuthu3452
    @thirumanithuraimuthu3452 Місяць тому +1

    அருமையான விளக்கம்

  • @seethalakshmid4543
    @seethalakshmid4543 Місяць тому

    Dr,
    Enaku 34 year agirathu left knee and back pain 10days ah continuous ah irunthute irukuthu ena problem iruka Dr..

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  Місяць тому

      Please call me in 91 34 34 35 35 , 90 83 83 84 84 , 90 86 86 96 96 , 842 843 844 4 , 98438 593 53

  • @gowsalyak5154
    @gowsalyak5154 5 місяців тому +1

    Problem irukaravangathan ipdi padukkamudium it's true

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  5 місяців тому

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @MariSabari
    @MariSabari 6 днів тому +1

    😢😢

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  4 дні тому

      With no further delay, please call me in 9843859353,9134343535,8428438444

  • @kannaiyankannaiyan3340
    @kannaiyankannaiyan3340 3 місяці тому +1

    நன்றி சார்

  • @wegosomu8670
    @wegosomu8670 5 місяців тому +1

    வணக்கம் அய்யா, எனக்கு முழங்காலுக்கு கீழே இழுத்து பிடிப்பது போல் உள்ளது, சியாட்டிக்கு சிகிச்சையும் செய்து கொண்டு உள்ளேன், இதற்கு என்ன செய்வது?

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  5 місяців тому

      Please call me in 9843859353,9134343535,8428438444

    • @kannank8661
      @kannank8661 5 місяців тому

      எனக்கும் தான் sir

  • @geethakannan7891
    @geethakannan7891 Місяць тому

    ❤❤❤🎉🎉🎉

  • @anithasakthivel5823
    @anithasakthivel5823 5 місяців тому +1

    Good evening sir full explanation sir thank you so much sir

  • @sankaranarayanank2618
    @sankaranarayanank2618 5 місяців тому +1

    Very useful sir. Simply and good explain sir.

  • @kushaljain7996
    @kushaljain7996 4 дні тому

    Thank you so much sir 😢

  • @umamalathy2357
    @umamalathy2357 5 місяців тому +1

    Dr, super 👌 vedio, enaku, reply panugo, after, delivery enaku vali, 25,yrs iruku, age, 50, any time pain , excesize, mild seiykiren, rest edukiren thirvu,solunga, pls, valka valamudan

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  5 місяців тому

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @dazzlingdesigners4457
    @dazzlingdesigners4457 3 місяці тому

    வணக்கம் தங்களின் காணொளி கண்டு மகிழ்ச்சி.எனக்கும் இந்த வலி இருக்கிறது.தங்களின் மருத்துவமனை எங்குள்ளது தெரிவிக்கவும்.நன்றி.😅

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  3 місяці тому

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @LathaLatha-n1t
    @LathaLatha-n1t 5 місяців тому +1

    Nice counciling sir Thankyou sir

  • @saraswathiramakrishnan4604
    @saraswathiramakrishnan4604 5 місяців тому

    Recently i had left leg severe pain. I took MRI scan and found 3 disks bulge. Doctor advised me for surgery. But I don't like to do surgery. So I'm in panchavarna treatment. Which is very good now. I don't have pain at present. Still at times i get very less pain on my left thigh and lower part of left leg back side. I sleep with a pillow underneath both legs. And same method as you suggest with a pillow in between legs while sleeping side ways. But i have vericose problem.. green colour nerves surul on my left leg.. doctor gave good therapy and removed some which were seen. But in depth we can't do as it will yield to get cut in nerve. So i have pain because of this vericose problem. Please suggest what to do. My humble request sir.

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  5 місяців тому

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @ahamedsulaiha5261
    @ahamedsulaiha5261 4 місяці тому

    எனக்கு ரெம்ப மருசமா வெரிகோஸ் வெயின் பிராப்ளம் இருக்கு ...கடந்த ஒன்னரை மாதமா இடுப்புல இருந்து கால்பாதம் வரை வலியா இருக்கு முக்கியமா காலை மடித்து தரையில் உட்கார முடியவில்லை.இது சரி பண்ண முடியுமா

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  4 місяці тому

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @CEO-t7d
    @CEO-t7d 3 місяці тому

    மருந்து ஊசி போட்டு இருக்காங்க கொஞ்சம் பரவாயில்லை..
    இன்னிக்கி உங்க வீடியோ பார்த்தேன் எனக்கு ரொம்ப help full அஹ் இருக்கு thank-you sir

  • @mohana2386
    @mohana2386 5 місяців тому

    Sir இந்த Video நீங்க எப்பப் போடுவிங்கன்னு எதிர்பார்த்தேன். Thank you very much Sir.

  • @Pichaikkaran-ee1kj
    @Pichaikkaran-ee1kj 4 місяці тому

    Thank you sir

  • @shyamsurenthar23
    @shyamsurenthar23 5 місяців тому

    சார் தோல் பட்டை வலி எனக்கு நான்கு மாதமாக இருந்தது .
    டாக்டர் MRI எழுதி கொடுத்தார்
    ஆனால் எனக்கு தானாக வலிகுறைந்துள்ளது வேறு அபத்து வருமா ?

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  5 місяців тому

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @JayachitraSaravanan-b6m
    @JayachitraSaravanan-b6m 2 місяці тому

    Yenaku l4 l5 disc Bulge sir operation pannanum nu sonnaga doctor yenaku mrge aagi 9 months thaan aaguthu but apo apo pain varum tablets pottupa pain stop aagudum yenaku age 24 aaguthu na pregnant aana yethachi problem varuma solluga sir please

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 місяці тому +1

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @vanathinachiyar3872
    @vanathinachiyar3872 5 місяців тому

    You are such a dedicated Dr . A very good and a clear explanation about the sleeping positions for a sciatica affected person. Thank you so much for your wonderful service to the society.👌👌👌😊

  • @Rejishomemadecakes
    @Rejishomemadecakes 2 місяці тому

    எனக்கு இந்த மாதிரி தான் இருக்கு நான் கஷ்டப்பட்டு இருக்கிறேன் 😔😔😔😔😔😔

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 місяці тому

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @ananthik3130
    @ananthik3130 5 місяців тому

    sir disc bulge irukum pothu car la long travel pannalama... with belt... back pain iruku sir.....

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  5 місяців тому

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @SomanyKaruppu
    @SomanyKaruppu 4 місяці тому

    Sir enga ammavuku morning 2 hour daily valikkuthu summa paduthu elunthale valikkuthu sir romba kasta paduranga

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  4 місяці тому

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @Mine...183
    @Mine...183 Місяць тому

    Thank so much sir 🙏😥

  • @saraswathiramakrishnan4604
    @saraswathiramakrishnan4604 5 місяців тому

    Sir, what is the solution for vericose problem. Please give some immediate remedier to reduce vericose.

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  5 місяців тому

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @marycheliyan9078
    @marycheliyan9078 5 місяців тому +1

    Thanks God bless you

  • @dhivyadharshini4664
    @dhivyadharshini4664 3 місяці тому

    Dr can we do threadmill during disc bulge..

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  3 місяці тому

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @RoopanRoopan-xc4hx
    @RoopanRoopan-xc4hx 5 місяців тому

    Sir sciatica Front side la iruku sir low hip to foot ninha soldra symptoms iruku sir ? Front la vara vaipirukka ?

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  5 місяців тому

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @DilsathBilal
    @DilsathBilal 3 місяці тому

    Enaku intha problem iruku sir konjam neram nina kuda valikithu enna panrathu sir

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  3 місяці тому

      @@DilsathBilal please call me in 9843859353,9134343535,8428438444

  • @ganeshkumarasamy2409
    @ganeshkumarasamy2409 2 місяці тому

    Thank you Doctor

  • @AathiAathi-l6c
    @AathiAathi-l6c 4 місяці тому

    அய்யா நீங்கள் சொல்வது சரிதான் மிக்க நன்றி அய்யா

  • @vetrithamizhanipsacademy7424
    @vetrithamizhanipsacademy7424 5 місяців тому

    Sir unga number Kudunga.... 🙏

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  5 місяців тому

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @MagizhiniTNPSCPreparation
    @MagizhiniTNPSCPreparation 3 місяці тому

    Thank u sir.... Very useful information to me ...

  • @faisal7097
    @faisal7097 3 місяці тому

    Thank you Sir very usefull

  • @KamakshiJ-um5mi
    @KamakshiJ-um5mi 3 місяці тому

    Thank you sir

  • @rinuuzahisbulla1877
    @rinuuzahisbulla1877 4 місяці тому

    Thank you doctor. Pain thanga mudiyala.

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  4 місяці тому

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @Vinothkumar-c8x
    @Vinothkumar-c8x 2 місяці тому

    Sir enku pain adhigama irukku sir 15 years

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 місяці тому +1

      @@Vinothkumar-c8x please call me in 9843859353,9134343535,8428438444

  • @yogeswarykanagasabai4704
    @yogeswarykanagasabai4704 4 місяці тому

    Thank you doctor ❤❤❤I am suffering from this pain

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  4 місяці тому

      Please call me in 9843859353,9134343535,8428438444

    • @yogeswarykanagasabai4704
      @yogeswarykanagasabai4704 4 місяці тому

      @@DrBalasubramanian I live in Canada how can you help me dr.

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  4 місяці тому

      @@yogeswarykanagasabai4704 please call me in 9843859353,9134343535,8428438444

  • @nagalingamthayanithy1735
    @nagalingamthayanithy1735 5 місяців тому

    Thanks Doctor 🙏good clear explanation. Will try.

  • @rajagopal924
    @rajagopal924 2 місяці тому

    சிறப்பு விளக்கம்

  • @Poorani.v
    @Poorani.v 4 місяці тому

    Sir intha pain releif aguma agatha sir 2 years aa iruku sir epa sari agum any solution iruka sir intha pain irukum pothula uyirey pogura mari iruku sir 😣sethu sethu vazhura 😢 please help me sir😖

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  4 місяці тому

      Please call me in 9843859353,9134343535,8428438444

    • @Poorani.v
      @Poorani.v 4 місяці тому

      @@DrBalasubramanian ok sir

  • @rajagopalans3635
    @rajagopalans3635 Місяць тому

    Thanks a lot doctor.

  • @suseelasamraj5341
    @suseelasamraj5341 5 місяців тому

    Thank you so much sir vey useful and helpful for people like me ❤️

  • @malligamalligaraji8161
    @malligamalligaraji8161 4 місяці тому

    Thank you sir Nalla pathivu

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  4 місяці тому

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @SenthilKumar-lc5jq
    @SenthilKumar-lc5jq 5 місяців тому

    Thank you sir

  • @KSSudharshanSubramanian
    @KSSudharshanSubramanian 5 місяців тому

    Ph attend k panunga

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  5 місяців тому

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @Manjumoms
    @Manjumoms 5 місяців тому

    Waking pogalama sir😢

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  5 місяців тому

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @karuppasamym204
    @karuppasamym204 Місяць тому

    Thank you Dr❤❤❤❤

  • @Vinothkumar-c8x
    @Vinothkumar-c8x 2 місяці тому

    Thank you sir

  • @anpazhaganmarimuthu1151
    @anpazhaganmarimuthu1151 5 місяців тому

    டாக்டர் இந்த வலி இடது காலில் மட்டும் வருமா இல்லை வலதுப் பக்கமும் வருமா டாக்டர் நீங்க சொன்ன அறிகுறி எல்லாம் எனக்கும் இருக்கு sir

  • @rajum6331
    @rajum6331 4 місяці тому

    அருமையான விளக்கம். 👌

  • @davidsuresh9532
    @davidsuresh9532 5 місяців тому

    Sir nalla payanulla thagaval🙏🏻

  • @backialakshmi1475
    @backialakshmi1475 5 місяців тому

    Sir pls konjam reply pannunga M
    R.I yearly once edukanuma sir

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  5 місяців тому

      Not needed ma still you have doubts and wants detailed clarification you can contact without hesitation to mobile whatsapp number ... 9843859353 , you can send your reports if you have no objection
      Please call me in 9843859353,9134343535,8428438444

    • @backialakshmi1475
      @backialakshmi1475 5 місяців тому

      @@DrBalasubramanian ok sir. Thankyou

  • @vignesh7584
    @vignesh7584 5 місяців тому

    🙏🙏👍

  • @ShajithaSubin
    @ShajithaSubin 4 місяці тому

    Super. Sir

  • @manjubharathi7200
    @manjubharathi7200 4 місяці тому

    Thank you so much doctor

  • @Selvakumar-ub4kr
    @Selvakumar-ub4kr 2 місяці тому

    பயனுள்ள பதிவு நன்றி

  • @PathmalosiniJeya-ru5so
    @PathmalosiniJeya-ru5so 5 місяців тому

    நன்றி டாக்டரா

  • @Mirru-e2n
    @Mirru-e2n 3 місяці тому

    Tq sir🙏

  • @minnalravi3037
    @minnalravi3037 5 місяців тому

    Thank you so much sir.nalla thookkam thoongiye pala nal aahuthu sir

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  5 місяців тому

      Please call me in 9843859353,9134343535,8428438444

    • @mohana2386
      @mohana2386 5 місяців тому

      நானும் தான் Sir.

  • @mohammedthaseen8534
    @mohammedthaseen8534 5 місяців тому

    Thanks sir

  • @ahamedrossi3955
    @ahamedrossi3955 5 місяців тому

    Thank you sir

  • @jaikousalya5431
    @jaikousalya5431 5 місяців тому

    🙏ரொம்ப நன்றி டாக்டர் 🌹❤

  • @vanigaanjal4377
    @vanigaanjal4377 5 місяців тому

    Sir

  • @VidhyaVidhya-g7n
    @VidhyaVidhya-g7n 5 місяців тому

    thank you sir🎉

  • @angelaestherrani7809
    @angelaestherrani7809 5 місяців тому

    Very useful sir

  • @KSSudharshanSubramanian
    @KSSudharshanSubramanian 5 місяців тому

    Ushasubramaniyan

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  5 місяців тому

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @nagarajradhakrishnan9574
    @nagarajradhakrishnan9574 5 місяців тому

    பயனுள்ள பதிவு ❤❤❤❤❤

  • @jagathaka2560
    @jagathaka2560 5 місяців тому

    Thanku sir

  • @mohanraj-nf9uw
    @mohanraj-nf9uw 5 місяців тому +1

    prp இன்ஜக்சன் பிரைஸ் டீடெயில்ஸ் plis sir

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  5 місяців тому +1

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @valarmathidharman3583
    @valarmathidharman3583 4 місяці тому

    Thank you very much Sir.
    Valarmathidharman.

  • @mashaallah7097
    @mashaallah7097 2 місяці тому

    Romba thanks sir

  • @Lakshi30
    @Lakshi30 5 місяців тому

    மிகவும் பயனுள்ள காணொளி மிக்க நன்றி சார்❤❤❤

  • @gamingpasanga944
    @gamingpasanga944 5 місяців тому

    Thank you so much doctor

  • @CEO-t7d
    @CEO-t7d 3 місяці тому

    Hi sir... எனக்கு ஒரு வாரமா இந்த sciatica வலி இருக்கு... Ortho docter kitta ponen sir.... அவுங்க நல்ல rest எடுக்க சொன்னக... இப்போ 50%வலி கம்மியா இருக்கு நா 5 நாள் ல சவுதி அரேபிய போகனும்... பயணம் பண்ணலாமா sir.. intha வலி எவ்ளோ நாள் ல போகும் sir...

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  3 місяці тому

      Please call me in 9843859353,9134343535,8428438444

    • @GopiRajagopal-wn4xv
      @GopiRajagopal-wn4xv 3 місяці тому

      Ippo epde irukku bro?
      Nanum Saudi poganum but intha pain tha problem

  • @benjaminbenjamin6723
    @benjaminbenjamin6723 5 місяців тому

    பயனுள்ள பதிவு நன்றி டாக்டர்....