மலச்சிக்கல் பிரச்சனைக்கு இதுதான் மிகச்சிறந்த தீர்வு! Dr Sivaraman speech about constipation in Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 20 жов 2024

КОМЕНТАРІ • 172

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 Місяць тому +4

    உங்கள் பதிஉ மிக மிக நல்லது
    வெறும் அரசியல் கட்சிகள் பாட்ரி pesum மக்கள் மத்தியில் neer ஒரு பாக்கியவான்
    வாழ்க

  • @SathasivamV-n4t
    @SathasivamV-n4t 10 днів тому +1

    மிகவும் பயனுள்ள தெளிவான
    பதிவு பாராட்டுகள் வாழ்த்துக்கள்

  • @Siva3411
    @Siva3411 Рік тому +31

    உடல் நலம் பற்றி அருமையான நல்ல அறிவுறுத்தல்களை தொடர்ந்து பகிரும் உங்களுக்கு மிக்க நன்றி ஐயா.
    Srilanka.

  • @rameshtramesh2554
    @rameshtramesh2554 8 місяців тому +7

    நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்

  • @priyadharshinipeter5494
    @priyadharshinipeter5494 11 місяців тому +9

    தகவலுக்கு நன்றி ஐயா

  • @christyswarna4168
    @christyswarna4168 Рік тому +25

    அருமையான தகவல்கள் சொன்னீர்கள். நன்றி மருத்துவரே 🙏🙏🙏

  • @alagappanma7536
    @alagappanma7536 7 місяців тому +2

    தேவையான தகவல் நன்றி.

  • @sathiskumar2923
    @sathiskumar2923 Рік тому +10

    மிக்க நன்றி ஐயா

  • @hariswaminathan9615
    @hariswaminathan9615 6 місяців тому +3

    One more point Sir.
    Toilets outside home are not clean enough to use. People simply control & avoid passing stool.

  • @malaprakash5647
    @malaprakash5647 Рік тому +21

    ஐயா வணக்கம் 🙏
    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி ஐயா 🙏

  • @hemanathanm1530
    @hemanathanm1530 5 місяців тому +3

    மிக்க நன்றி ஐயா மிக்க நன்றி மிக்க நன்றி

  • @VijayaraghavanK-e9y
    @VijayaraghavanK-e9y 11 місяців тому +6

    நன்றிவாழ்கவளமுடன்

  • @ravis5603
    @ravis5603 7 місяців тому +1

    Excellent thagaval sir

  • @robinsonramesh8602
    @robinsonramesh8602 8 місяців тому +4

    Very useful, thank you so much

  • @shareenaarivalagan2748
    @shareenaarivalagan2748 9 місяців тому +3

    நன்றி டாக்டர்

  • @gnanavelk6384
    @gnanavelk6384 Рік тому +7

    நல்லதக வல்.நன்றி

  • @Harishkumar-og4pp
    @Harishkumar-og4pp 4 місяці тому +1

    You have given good and clear advice. thank you very much

  • @Akilan-f9l
    @Akilan-f9l 9 місяців тому +2

    Rompa nanregal iya

  • @MuhammadAbrar-yt4lw
    @MuhammadAbrar-yt4lw 8 місяців тому +1

    Ayya mikka nanri

  • @perumala8292
    @perumala8292 Рік тому +13

    வயது 56, 3மாதமாக மலச்சிக்கல், கொய்யா வாழை தவிர எந்த பழம் சாப்பிட்டாலும் வாயு உண்டாகிறது.

  • @k.paraman1868
    @k.paraman1868 6 місяців тому +1

    நல்ல தகவல்..
    நன்றி!

  • @SenthilKumar-fn4hu
    @SenthilKumar-fn4hu 7 місяців тому +2

    Thanks

  • @Aswin-yc9ip
    @Aswin-yc9ip Рік тому +9

    நன்றி ஐயா

  • @shariharan8637
    @shariharan8637 10 місяців тому +3

    Very very thanks Sir

  • @SivagnanamS-sj4dk
    @SivagnanamS-sj4dk 5 днів тому

    உங்களதுவிளக்க உரையைகேட்டேன்முக்காலுமசரி, ஆனால்தண்ணீரில்சுண்ணாம்புசத்துஅதிகமானாலும், நேரம்தவறிஉண்பதாலும், மிகமிகமுக்கியமாக உடல்உஷ்ணம்என்கிறகனசூட்டினாலும்மலச்சிக்கல்ஏற்ப்படும், நிலாவறை, விளக்கெண்ணை, பிஞ்சிகடுக்காய்தூள்,, கூடகாலதாமதமாகவேவேலைசெய்யும், உங்களதுஆலோசனைகளுக்குநன்றி.

  • @balakrishnand9166
    @balakrishnand9166 Рік тому +4

    நன்றி சார் 💐🤝💐🙏💐

  • @soundararajperiasamypillai7549
    @soundararajperiasamypillai7549 8 місяців тому +1

    Thanks doctor good advice

  • @bhaskaranbaske4572
    @bhaskaranbaske4572 Рік тому +6

    Thanks for the information

  • @muthuhama6119
    @muthuhama6119 Рік тому +4

    sir arumaiyana thagaval

  • @udhay1977
    @udhay1977 Рік тому +6

    Thank you .

  • @rkmareesmahesh2347
    @rkmareesmahesh2347 5 місяців тому +4

    எனக்கு மலச்சிக்கல இருக்கு dr but correct time க்கு பசி வந்துருது dr நல்லா சாப்புடுறேன் only incoming dr no out going 😔

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 2 місяці тому +2

    Good speech keep it up Dr

  • @saravananjanakiraman3923
    @saravananjanakiraman3923 Рік тому +7

    Thanks sir

  • @nagalakshmiravishankar4004
    @nagalakshmiravishankar4004 Рік тому +15

    நிலாவரை பொடி தினமும் எடுக்கலாமா?அளவை சொல்லுங்க

  • @Balasundaram-fd6sz
    @Balasundaram-fd6sz 10 місяців тому +2

    Very good advice

  • @gokulvijai5889
    @gokulvijai5889 11 місяців тому +3

    Thx doctor.

  • @BaluBal-b7m
    @BaluBal-b7m 4 місяці тому +1

    Super dr

  • @LakshmisLakshmi-bj5bb
    @LakshmisLakshmi-bj5bb Рік тому +6

    ❤❤❤❤❤ very good thankyou DR

  • @shariharan8637
    @shariharan8637 Рік тому +4

    Very very thanks. dr. Sir. Very useful info sir
    பகவான் ஸ்ரீமன் நாராயணன் உங்களுக்கு arul
    பாலித்து பொதுநல service செய்ய வேண்டுகிறேன்

  • @M.N.M.DILSATHKHAN
    @M.N.M.DILSATHKHAN 2 дні тому

    Milka nantri

  • @chagoulhamidabdoulssamadou7376

    Excellent RGN Sir

  • @savarimuthumudiappan3849
    @savarimuthumudiappan3849 8 місяців тому +2

    👌

  • @rameshar4046
    @rameshar4046 8 місяців тому +4

    നന്ദി നമസ്കാരം 🙏🙋

    • @subashs342
      @subashs342 2 місяці тому

      സൂപ്പർ

  • @shaik1390
    @shaik1390 10 місяців тому +1

    Good information

  • @MuthuArasu-m4r
    @MuthuArasu-m4r 3 місяці тому

    Thank u sir

  • @jamalmohideensi7525
    @jamalmohideensi7525 Рік тому +7

    💯 true 👍

  • @yugandharpitchika3108
    @yugandharpitchika3108 Рік тому +11

    Pls give solution for fibroid problems

  • @palaniappanpalaniappan9327
    @palaniappanpalaniappan9327 6 місяців тому +1

    Super.speec

  • @rsrswamy2916
    @rsrswamy2916 Рік тому +8

    Please try to give subtitles.

  • @govardhanthorali588
    @govardhanthorali588 5 місяців тому +34

    பிரியாணி சிக்கன் பிரைடு ரைஸ் அடிக்கடி உண்பது மலச்சிக்கல் உருவாகும். தயிர் மோர் உணவு தினமும் நல்லது

  • @thiyagarajan8441
    @thiyagarajan8441 11 місяців тому +2

    Good Evening sir

  • @BalaMurugan-mo4qp
    @BalaMurugan-mo4qp 2 місяці тому

    Thank you sir 🙏 🙏 🙏 🎉 8:0

  • @najiraj5492
    @najiraj5492 Рік тому +5

    அகத்தியர் குழம்பு மிக சிறந்த பேதி மருந்து

    • @somasundaram3137
      @somasundaram3137 8 місяців тому

      அப்படி என்றால் என்ன அது எப்படி செய்வது சிறுவர்கள் சாப்பிடலாமா

  • @ManjuManju-sz6dk
    @ManjuManju-sz6dk 4 місяці тому +1

    🙏🙏

  • @mvmv6081
    @mvmv6081 Рік тому +9

    Sir, enakku daily 3or4 times two pathroom poren, body pain athigamake varuthu, aasana vai earichal irukku, ithu theervu solluge sir, please...

    • @subathraselvaraj2290
      @subathraselvaraj2290 6 місяців тому

      Thinamum thiripala sooranamum isappukol vithaiyum eduththukkollungal

  • @19mani20
    @19mani20 Рік тому +6

    Heart patients are on fluid restricted diet, shouldn't consume more than 1 lr per day, what can they do??

    • @jrrajaraja9217
      @jrrajaraja9217 11 місяців тому +2

      I too a heart patient.
      You can take more Water.
      Based on my experience and practice am taking 3 to 4 liter per day.

  • @gokulveeriyarchunan7955
    @gokulveeriyarchunan7955 8 місяців тому +1

    Sir our hospital were

  • @dasdevasya
    @dasdevasya Рік тому +5

    Aracha mavaye arachikkittu erukkenka, puthiyathaka yethavathu solunkal, simple ana remady solunka,

  • @taniaxavier3438
    @taniaxavier3438 Рік тому +5

    💐🙏

  • @tamilworld9682
    @tamilworld9682 Рік тому +7

    வாழைப்பழம் மட்டும் போதும்
    மூன்று வேலைக்கும்

  • @liveaakash3577
    @liveaakash3577 Рік тому +2

    Ok

  • @SathasivamV-n4t
    @SathasivamV-n4t 10 днів тому +1

    தமிழ் காணொளியின் பெயரை தமிழில் மாற்றினால் நல்லது கருத்தைப் பதிவு செய்பவர்கள் தமிழில் பதிவு செய்தால்
    தமிழ் வளரும்

  • @palaniappanpalaniappan9327
    @palaniappanpalaniappan9327 6 місяців тому +1

    4:15

  • @avudaiyappanviswanathan88
    @avudaiyappanviswanathan88 Рік тому +1

    Please tell about prostrate glands

  • @mohammedabbas2799
    @mohammedabbas2799 3 місяці тому

    மோசன் ரொம்பமோசன் ரொம்ப எருகலா போகுது ரொம்ப போர் அடிக்குது ஒரு நாளைக்கு மூணு டைம் நாலு டைம் போற மாதிரி இருக்கு என்ன பண்றது சொல்லுங்க ஐயா ஐயா

  • @santhoshkumar-sv2rx
    @santhoshkumar-sv2rx 11 місяців тому +2

    This video link is unavailable

  • @Sumithajeziel
    @Sumithajeziel 8 місяців тому

    சர்க்கரை இருப்பதால் 2 நாளைக்கு ஒரு முறை மட்டும் வருகிறது

  • @ponmanibe61
    @ponmanibe61 Рік тому +5

    அய்யா . வணக்கம். 2 வயது குழந்தை தினமும் மலம் கழிக்கமாட்டேங்கறான் . 2 அ 3 நாட்களுக்கு 1 முறை மட்டுமே கழிக்கின்றான் இதை சரி செய்ய ஏதாவது மருந்துகள் உள்ளனவா. தயவுசெய்து ஒரு தீர்வு சொல்லி உதவுங்கள் அய்யா. நன்றி.

    • @chellalingam7590
      @chellalingam7590 Рік тому +1

      Kaintha thiratchai ya(15) kazhuvi night il uura vacchi morning la sapidunga.... apdi illana juice banni sapdunga .... Free ah bokum malam.....

  • @abucoffee1234
    @abucoffee1234 8 місяців тому +1

    மலம் எனக்கு ஒட்டி போகிறது.. அதுக்கு என்ன medicine sir

  • @liveaakash3577
    @liveaakash3577 Рік тому +3

    Mental Dr. Need proper
    Suggetion

  • @BaluBal-b7m
    @BaluBal-b7m 4 місяці тому +1

    Thanni, thammu adikkamal irunthale malam kattum.

  • @vennilaraja9404
    @vennilaraja9404 Рік тому +2

    🙏🙏🙏🙏

  • @sundaravarman8027
    @sundaravarman8027 Рік тому +4

    ஐயா, எனக்கு கடந்த ஆறு மாதமாக இரவு வேலை, அதனால எனக்கு சரி வர மலம் வரவில்லை, எனக்கு சரியான தீர்வு சொல்லுங்கள்

    • @jeevanullakal9075
      @jeevanullakal9075 2 дні тому

      இரவு வேலை என்பது இரட்டிக் கெடுதல்... இரவு வேலையால் உடல் சூடாகும், இரவு வைலையால் பகல் தூக்கம் பகல் தூக்கத்தால் உடல் சூடாகும்... உடல் சூடானால் மலம் சிக்கலாகும்... இரவு வேலை double negative... எனவே இரவு வேலையைத் தவிர்ப்பது நல்லது...

  • @SarathKumar-ms3vt
    @SarathKumar-ms3vt 7 місяців тому +2

    குழந்தைக்கு மலை சிக் கள்

  • @muneeswarim4488
    @muneeswarim4488 7 місяців тому +3

    Muthu😂

  • @komalaarumugam6867
    @komalaarumugam6867 Рік тому +4

    🙏🙏🙏💐💐💐

  • @govindarajanv2665
    @govindarajanv2665 Рік тому +6

    Till the end he has not tell the remedy.Only lengthy lecture.

  • @sniper.1919
    @sniper.1919 Рік тому +4

    Illappa illa enaku panappirachanai mattumthaan.

  • @BaluBal-b7m
    @BaluBal-b7m 4 місяці тому +1

    5 km naddakkavum.

  • @chennakesavankesavan6254
    @chennakesavankesavan6254 Рік тому +10

    எனக்கு மலச்சிக்கல் இருக்கு சார்.

    • @2000stalin
      @2000stalin Рік тому

      உணவு சாப்பிட்ட 10வது நிமிடத்தில் ஒரு பிஞ்சு கொய்யாகாய் சாப்பிட்டால் போதும். மலசிக்கள் தானாய் ஒடி விடும்.
      சாப்பிட்ட உடன் தண்ணீர் குடிக்க வேண்டாம்.
      குறைந்தது 30 நிமிடம் கழித்து தான் தண்ணீர் அருந்த வேண்டும்

  • @senthilgvspl
    @senthilgvspl Рік тому +19

    நிலவாரை சிறந்த மலமிளக்கி

    • @nagalakshmiravishankar4004
      @nagalakshmiravishankar4004 Рік тому

      My age is 60. I have constipation problem.shall I take nilavarai powder daily? How much measurements please tell me.

    • @thangamvell698
      @thangamvell698 8 місяців тому

      @@nagalakshmiravishankar4004 take kaayam tablet

  • @mahadevanperumal6241
    @mahadevanperumal6241 Рік тому +3

    Ulceratiive colitis நோயினால் பாதிக்க பட்டுள்ளேன்.Mesacol od,jaknet மாத்திரை சாப்பிடுகிறேன்.முழுமையாக குணமாகவில்லை.மமுமையாக குணமடை நல்ல மருந்துகள் பதிவிடவும்.

  • @novajohn3118
    @novajohn3118 Рік тому +3

    Now MALAMADU PROBLEM

  • @Thiru1310Tharma
    @Thiru1310Tharma Рік тому +9

    மருந்து விக்காமலே பணம் சம்பாதிக்கிறது எப்படி என்று டாக்டர்களுக்கு நல்ல எடுத்து காட்டு நீங்கதான் பதிவிடதால வர்ர காச தர்மம் பண்ணுங்க.

    • @ljrs12
      @ljrs12 Рік тому

      😂😂😂😂😂

  • @hukkimhukkim1218
    @hukkimhukkim1218 Рік тому +87

    முடக்குவாதம் நோய் இருக்கு நடக்க முடியாது கால் முட்டி கை முட்டி அதிகமாக வலிக்குது இதுக்கு தீர்வு சொல்லுங்க சார்

  • @srinivasanpalapur3631
    @srinivasanpalapur3631 Рік тому +3

    mooki ..No use

  • @sellamuthu5265
    @sellamuthu5265 9 місяців тому

    Ithukku ore thirvu ...pork saptale pothum

  • @lakshmiramanan3646
    @lakshmiramanan3646 Рік тому +6

    Sedantry life style,. Basic issue.
    Clean & pleasant walkways are real blessing of any town, city. Only here and there, few places.
    Abnoxious drainage system. Uncivilized citizens (lacking sense of cleanliness & Ownership) and pumpkin breaking on road. It is curse, unrealized.
    Pity. Shame.
    Poor quality health ministry. Lack of integrity & planning & execution of civic bodies. Poor people care. Corrupt system. We live in devil's dungeons.
    15 years back, when I was in Singapore,. I never hesitated to walk miles to Mustfa mall, when my colleagues preferred bus.
    I loved walking, because of cleanliness, planned pathways and road rule discipline people followed, and the sense of beauty with which s'pore is maintained.
    My TOWN, My PRIDE.
    (Dreamless politicians)
    (UnCommitted Officials, CIVIC BODIES)
    (Senseless People) Clean, Disp, O'ship.

  • @MoorthyIP-qd6xw
    @MoorthyIP-qd6xw Рік тому +3

    😂

  • @gunasekaran_ramalingam
    @gunasekaran_ramalingam 9 місяців тому

    Twins ah neenga 😂😂

  • @sachithananthem1717
    @sachithananthem1717 Рік тому +1

    பயமுறுத்தாதீர்கள்

  • @2000stalin
    @2000stalin Рік тому +27

    தினமும் 3 or 4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது தவறு...
    அவரவர் உடல் நிலை தட்ப வெப்ப நிலை பொறுத்து அமையும்.
    தாகம் எடுக்கும் போது மட்டும் தண்ணீர் பருகினால் போதும்.
    பசி எடுக்கும் போது மட்டும் சாப்பிட வேண்டும்.
    தூக்கம் வரும் போது தூங்க வேண்டும்...
    சாப்பிட்ட உடன் தண்ணீர் அருந்த கூடாது. குறைந்தது 30 நிமிடம் கழித்து தான் தண்ணீர் அருந்த வேண்டும்.
    காலையில் எழுந்ததும் 1 செம்பு தண்ணீர் அருந்தலாம்.
    மற்றபடி கண்ட நேரத்தில் தண்ணீர் அருந்த கூடாது.. தாகம் எடுத்தால் மட்டுமே தண்ணீர் அருந்த வேண்டும்

    • @saravana5903
      @saravana5903 Рік тому

      Drinkinh water is good only

    • @2000stalin
      @2000stalin Рік тому

      @@saravana5903
      சாப்பிட்ட வுடன் HCL ஆசிட் உணவின் மீது விழும் செரிமானம் ஆவதற்கு..
      ஆனா சாப்பிட்ட பின் தண்ணீர் உடனே குடிப்பதால் இந்த HCL மீது தண்ணீர் பட்டு.. HCL ஐ நீர்த்து போக செய்து விடும்..
      உணவு செரிமானம் ஆகாது....

    • @balubarathi7170
      @balubarathi7170 Рік тому

      Super

    • @gowthamkarthikeyan3359
      @gowthamkarthikeyan3359 Рік тому

      ​@@saravana59034 litre is impossible

    • @arunachalam6929
      @arunachalam6929 Рік тому

      SSS

  • @rajasekarb.c.6064
    @rajasekarb.c.6064 Рік тому +2

    மாட்டுக்கறி திண்றால எல்லாம் சரியாகிவிடும்!

    • @govardhanthorali588
      @govardhanthorali588 5 місяців тому

      டாக்டர் சொல்வது நல்ல உடல்நிலை ஆரோக்கியத்திற்கு. கேலி கின்டல்செய்வது மடமை.

  • @bagheeradhan1335
    @bagheeradhan1335 Рік тому +13

    நல்ல விளக்கம் நன்றி

  • @gururani
    @gururani 11 місяців тому +3

    Thank you for your information sir

  • @GunaSekaran-h5l
    @GunaSekaran-h5l 7 місяців тому

    Thanks sir

  • @johnrose8880
    @johnrose8880 3 місяці тому

    Thank you Dr.

  • @mathanraj1265
    @mathanraj1265 3 місяці тому +1

    👌

  • @sivaabi5983
    @sivaabi5983 16 днів тому

    Thankyou ayya 👌👌👌🙏🙏🙏

  • @shanthidevotionaldurai7850
    @shanthidevotionaldurai7850 10 місяців тому +2

    Thanks sir.