மலச்சிக்கல் பிரச்னைக்கு பாட்டி கூறும் வைத்தியம் | Constipation
Вставка
- Опубліковано 30 бер 2020
- மலச்சிக்கல் பிரச்னைக்கு பாட்டி கூறும் வைத்தியம் | Constipation || மலச்சிக்கல் தீரும், குடல் புழுக்கள் அழியும் constipation | #constipation #மலச்சிக்கல்பிரச்னை
Experience Entertainment With Difference and Redefined Entertainment In Captain TV
Like us on: / captaintelevision
Follow us on: / captainnewstv
Website: www.captainmedia.in - Розваги
மிகவும் நன்றி அம்மா. நல்ல பயனுள்ள தகவல்.
சிறப்பு அருமை அம்மா மிக்க நன்றி
உண்மையில் எளிய வழிகளில் அருமையான வைத்தியம்
நன்றி மாமி
வாழ்க பல்லாண்டு
You all prolly dont care but does someone know of a trick to log back into an instagram account??
I somehow forgot the login password. I love any assistance you can give me!
😊
நன்றி பத்மா மாமி.ஈசியான மருத்துவ குறிப்பு.
Thank You Ammah for the Constioation Tip Its very helpful Bye
1. Follow the traditional food give respect to food. Have a oil bath drink plenty of water. 6 months once clean the intestine. With castor oil.
மிக அருமையான வைத்தியம் அம்மா மிக்க நன்றி
Oh my god 👍semma treatment mami,super
Thanks Mama for yourConstipition Medication
நன்றி அம்மா.
Super paati tq so much very useful tips
தோழர்களே,
நீங்கள் என்ன உணவு சாப்பிட்டாலும் இரவு சாப்பிட்ட பிறகு ஒன்று அல்லது இரண்டு வாழை பழமாவது தினமும் சாப்பிட்டு வந்தாலே போதும் மலச்சிக்கல் பிரச்சனையே வராது. குறிப்பாக நாடன் பழம் ( பேயன் பழம் ) சாப்பிடுவது மிகவும் நல்லது நன்றி...
மனிதனுக்கு மனிதன் குடல் இயக்கம் மாறுபடும்.
எல்லாருக்கும் வாழைப்பழம் தீர்வாகாது.
@@2000stalin oh hi b
Thankyou your idea Amma🙏🌴....
I will go for twice in a month, i will try this mami, thank u mami
Thank you very much 👍👌🙏
Lot of thanks for your tip.
நன்றி அம்மா
🙏🙏 வணங்குகிறேன் தாயே நன்றி
CRT amma...neenga soldrthu CRT....romba nandri maa🙏
நல்ல பதிவு நன்றி அம்மா! 🙏🙏🙏🌷🌷
Thank you amma
Thank you Amma
Thanks amma
ரொம்ப நன்றி அம்மா
Thank you✨️
Thank you madem
Thanks.
Thank you so much Amma for your useful fact
U
Excellent and super. I vl be try it
Really it is good one.
Thanks Patti
Thankyou
Amma thanks
It's work .....thank you.
Thank you mami for patti vaidhyam
வணக்கம் அம்மா மிக்க நன்றி
Thanks Mami
நாங்களும் செய்து பார்த்தோம் ஆனால் பலன் இல்லை ....
Thanks mom
Dr. V.p.Ramaraj👍 writer🙏 super.
Superb 👌 useful msg 👌
சூப்பர்.அம்மா
Arumai amma
இதை செய்து பாரத்தேன். இரண்டு நாட்களுக்கு தான் சரியாக உள்ளது மீண்டும் அதே பிரச்சனை ஏற்படுகிறது. தொடரந்து உட்கொண்டால் வேறு பிரச்சனைகள் ஏற்படுமா?
Ipo epd bro iruku ungaluku pls solluga
Poi doctor parunga bro
இப்ப இருக்கும் டாக்டர்கள் அனைவரும் மோசமானவர்களும் கூட மிகவும் பேராபத்தானவர்கள்
Thanksma
Good but I heard it should be taken in the night so that you can clearbstomach in the nextcsay mirnjng
நன்றி அம்மா நல்ல பயனுள்ள தகவல்... எனக்கு ஆப்ரேஷன் செய்து 15 நாட்களே ஆகிறது இதை குடிக்கலமா.. இதனால் குழந்தைகளுக்கு எதுவும் ஆகாதுல மா...
There is no men in the world with out sickness bodily or mentally JaiSai Muruga Nunthala Nilgiris Dr Saidasan
Daily 1/4 kg vegitables yeduthukkonka and grapes mango banana yeduthukkonka
Thanks paati 😍....na tmr try panni paakra
சூப்பர் அம்மா
நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏
Very good advice. Well done 👍
What about sugar patient
Please let me know
Tq
நன்றி மா மிகவும் எளிமையான முறையில் சொன்னீர்கள். பெரியவர்களும் விளக்கென்னை எவ்வளவு அளவு சேர்க்க
வேண்டும். இதை தினமும் குடிக்க வேண்டுமா
ரொம்ப தேங்ஸ் சூப்பரா சொன்னேள்
Thank you ma
Thank s patti
Super maami👌
Super
super
Meditation is a good medicine JaiSai Muruga Nunthala Nilgiris Dr Saidasan
அம்மா நன்றியம்மா
சூப்பர் மா
super O super
Mikka Nanri.
Same problem for me but one thing only incoming no our going what shall I do please give me some best remedy
For some patients this treatment gives fatal results!
What is remedy to cure skin tag
MM
@@thamanchannel karlasamial
Mamy. Vaithiam. Super
Typhoid irruku motion pola sari ya ... try panalama
I will try grandma
I just drank this.. did it work for anyone??
Did it work bro
Thanks Mami I drank vilakkennai with hot water and salt problem solved
Bro itha 25 age kudikalama sollunga
@@balukumar6000 yes if you drink hot water with villakennai and salt constipation will be solved.
Hello,
Now i am blood in toilet. What shoud i do? This one I follow ahh
@@kavithakayar8925 drink more water , reduce body heat.
Body heat is main reason for blood while toilet
Nice 🙏
Your dose 5 to 10 years half to 3/4 castor oil. What about older people like 30s,40,50s, and above...please advise
Thanks
Amma daily use pannalama
Enoda 1 yr baby ku apadi eruku ena seiyalam Patti plz help me
adipoli
Mudalla sappiduvadu Enna thiruththama puriyumpadi sollungo
25age udaiyavaga. Itha kudikkalamaaa
Hi Amma enakku delivery aki 1week akuthu na etha use pannalama
Saptathuku aparam sapudalama
😊super patima
🙏
எனக் parkisan
உள்ளது மலம் கழிக்க என்ன செய்ய வோண்டும்
Nandri amma🙏
This is super remedy i got super result
Thanks பாட்டி
வணங்குகிறேன் பாட்டி🙏
😀😀😀😀😀😀😀😀♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
தொப்புள்ள ஆலிவ் ஆயீல் வைக்கலாமா
Mami itha eppo kudikanum
Sleeping time 8 to 5 pm
Very useful
Did it work ?? After how long did it work ?? Please answer
Pregnent aa erukkuravanga sapdalama
Na thani eppavum kutikura
Super mammi.
Romba thanks
காலையில் தான் சூடு நீருடன் ஆமணக்கு (விளக்கு) எண்ணையுடன் குடிக்க வேண்டும் என்று இல்லை. முதல்நாள் இரவு படுக்க போகும் முன் பா்லுடன் விளக்கு எண்ணை ஒரு /இரு டீன்ஸ்பூன் சேர்த்து குடித்து தூங்கலாம். மறு நாள் காலை வெந்நீர் குடித்தால் மலம் எளிதாக களிக்கலாம் .சுகர். பிரசர்.இரதத்தை நீர்த்து போக்கும் மாத்திரைகள் சாப்பிடும் நபர்களுக்கு மலம் கட்டியாக வெளியேற்றி கஷ்டப்படுவர். அவர்கள் கீரை வகைகளை சமையலில் சேர்க்கவும் தட்டை பயரூ் வெள்ளை/சிகப்பு மாலையில் அவித்து சிற்றுண்டியாக சாப்பிட வேண்டும். பலன் கிடைக்கும்.
Pregnancy time la try pannalama