சொந்த கட்சியினர் தவறு செய்தாலும் தவறு தானே,,. அதை தட்டி கேட்பது தான் நேர்மையானது ,,, தட்டி கேட்ட இந்த நேர்மையான மனிதருக்கு நன்மார்ந்த வாழ்த்துகள் ,,,,🎉🎉🎉
உயர் திரு. பாலாஜி காவல் துணை கண்காணிப்பாளர் ஐயா அவர்கள் எங்கள் திருச்செந்தூரில் பணியாற்றினார் என்பதில் பெருமை கொள்கிறேன் ஐயா மற்றும் பெருமகிழ்ச்சி அடைகிறேன் உங்களுக்கு என் ராயல் சல்யூட் ஐயா 🙏🙏🙏
தற்போதுள்ள கேடுகெட்ட சூழலில் சிறந்த நிர்வாகி .கை சுத்தம் என்றால் எந்த வெறி,சொறிகளுக்கும் பயப்படதேவையில்லை. சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.இதுபோல் மற்ற துறை,ஊழியர்களும் பொறுப்பை உணர்ந்து செயல்பட்டால் சிறப்பு
நேர்மையான காவல்துறை எவனுக்கும் பயப்பட வேண்டியது இல்லை இவர்தான் நாட்டிற்கு தேவை mla மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் மிரட்டும் தோணியில் பேசியது கண்டிக்க தக்கது நேர்மை என்றும் தோற்றது இல்லை வாழ்க காவல் அதிகாரி நீடூழி வாழ வாழ்த்துக்கள். A. ஸ். அப்துல் அஹது
திருட்டு திராவிட மாடல் அராஜக ஆட்சி. நாட்டு கனிம வளங்களை துணிந்து கொள்ளை அடிக்க்கும் இந்த கும்பல் விரட்டப் பட வேண்டும். சொறியார் குஞ்சுகள் அப்படித்தான் இருக்கும். இதுதான் திராவிடத்தின் விளக்க உரைகள்.
இயற்கையின் எல்லா வளங்களும் சுரண்டல் பேர்வழிகளால் பறிபோய்க்கொண்டிருப்பதை அடிக்கடி கண்ணுருகிறோம் இதன் பயனை எதிர்பார்த்து இதற்கு துணை இருப்பதை தவிர்த்தலே நாட்டுக்கு நல்லது காவல்துறையினர் க்கு நன்றியுடன் வாழ்த்துக்கள்
DSP sir and MLA started well. MLA have rights to inquire the situation, but he can't defend the culprits and he can't threaten an Official. [Lucky Tashildar escaped from the charges]
Senthil balaji தேர்தல் சமயத்தில் என்ன சொன்னார். Resukt வந்து 5 நிமிடங்களில் மாட்டு வண்டி கட்டிகொண்டு மணல் அல்லுங்கள். எந்த அதிகாரி வந்தாலும் பார்த்து கொள்ளலாம் என்றார்!!
டிஎஸ்பி சாருக்கும் மற்றும் ஒரு சகோதரருக்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும் உங்களுடைய பதவி மென்மேலும் வளர்ந்து நாட்டுக்கு நன்மை செய்திட வாழ்த்துக்கள். திமுக்கா என்றாலே தமிழர்களுக்கு விரோதமான ஆட்சி கட்சி தமிழர்களின் வாழ்வாதாரத்தை தான்தோன்றித்தனமாக செயல்படுத்தும் ஆட்சிதான் திமுக .மதுவுக்கும் போதைக்கும் அதிகார துஷ்ப்ரயோகம் செய்து மக்களை குழப்பி அரசியல் சூழ்ச்சிசெய்யும் திராவிட கட்சி திமுக . இது அடியோடு அழிய வேண்டும் .தமிழர்களுக்கு அப்பத்தான் விமோச்சனம் பிறக்கும் .
இந்த தைரியமான ஆண்மகன் காவலருக்கு எங்கள் புரட்சி வாழ்த்துக்கள் இந்த காவலருக்கு ஏதாவது பிரச்சனை என்றால் அங்கிருக்கும் மக்கள் ஒன்று கூடி அவருக்கு பின்பலமாக இருக்க வேண்டும்
அய்யா வணக்கம் நீங்கள் சொல்வது சரிதான் நனும் வெட்கப் படுகிறேன் இனிமேலும் மக்கள் இதுபோன்ற தப்பான அராஜகம் ஊலள் செய்யும் அரசியல் வாதிகள் ஓட்டு போட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் நன்றி வாழ்த்துக்கள் வாழ்க அய்யா 🎉
காவல்துறை அதிகாரி தன் கடமையை சரியாக செய்துள்ளார்.அதிகப்படியாக அள்ளப் பட்ட மண்ணை தன் சொந்த செலவில் மீண்டும் குளத்திற்கு சேர்க்க வேண்டும்.எம் எல் ஏ நல்லவர் என்பதால் விரைவில் தன் கடமையை செய்வார்.
தமிழக காவல்துறையில் இப்படிப்பட்ட உயர்ந்த எண்ணம் கொண்ட அதிகாரிகள் இருப்பது மக்களுக்கு பெருமையாக உள்ளது.ஜெய்ஹிந்த்.
இதை போன்று நல்ல நேர்மையான அதிகாரிகள் நமக்கு தேவை.
நேர்மையான மக்கள் எங்கே????
Hats off to the DSP..... தங்கள் கடமைகளை சரியாகச் செய்தீர்கள்......
சொந்த கட்சியினர் தவறு செய்தாலும் தவறு தானே,,. அதை தட்டி கேட்பது தான் நேர்மையானது ,,,
தட்டி கேட்ட இந்த நேர்மையான மனிதருக்கு நன்மார்ந்த வாழ்த்துகள் ,,,,🎉🎉🎉
காவல்துறை அதிகாரிகளுக்கு வாழ்த்துக்கள் வாழ்க 🎉 இவர் போன்ற அதிகாரிகள் இருந்தால் நாடு நன்றாக இருக்கும் நன்றி அரசியல் வாதிகளுக்கு துனை போக வேண்டாம்
D S P சார் உங்களுக்கு நாங்கள் எங்கள் சிரம் தாழ்த்தி வணங்குகிறோம்
DSP அவர்கள் கடமையை சரியாக செய்துள்ளார்,என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
காவல் துறையில் உள்ள ஒரு துணிச்சலான அதிகாரிக்கு நமது support அவசியம்.
Yes
❤
சட்டம் ஒழுங்கு மோசமாகி உள்ளது இந்த நிலையில் இவர் போன்ற நேர்மையான அதிகாரிகள் போன்றப்படவேண்டும்
DSP நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்
👏👍🙏
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@@Subaara0844
Hats off to you dsp sir
உயர் திரு. பாலாஜி காவல் துணை கண்காணிப்பாளர் ஐயா அவர்கள் எங்கள் திருச்செந்தூரில் பணியாற்றினார் என்பதில் பெருமை கொள்கிறேன் ஐயா மற்றும் பெருமகிழ்ச்சி அடைகிறேன் உங்களுக்கு என் ராயல் சல்யூட் ஐயா 🙏🙏🙏
தைரியமான ஆம்பளை இவர் தான்.. பாராட்டுக்கள் DSP sir....
இவரைப்போல காவலர்கள் இருந்தால் நல்லது உயர்திரு காவலர் அவர்களுக்கு
Nenga vera epo DSP transfer la poi irupar
காவல்.துரை.க்கு.நன்றி.
Dspveeremnanr
sethupathi DSP MOVIE
ஒரு விவசாயி தேவைக்கு மண் அள்ளுவது தவறு கிடையாது
இவரை போன்று அரசியல் வாதிகளுக்கு பயப்படாமல் அதிகாரிகள் தன் கடமையை நேர்மையாக பணியாற்ற வேண்டும் வாழ்க பாரதம்
நல்ல அதிகாரி வாழ்த்துக்கள் சார்
இதுதான் தமிழகம் முழுவதும் நடக்கிறது பாவம் முதல்வர் மற்றும் மக்கள்
பாவம் முதல்வர் என்று போட்டு உள்ளீர்கள் MLA மேல் நடவடிக்கை எடுக்க முதல்வருக்கு அதிகாரம் உள்ளது???
DSP காலை தொட்டு வணங்குகிறேன் உண்மையான சிங்கம்...
நேர்மையான காவல்துறை அதிகாரியை பாராட்டுவோம்,இதை நாடறியச்செய்த தினத்தந்தி ஊடகத்திற்கும் நன்றி தெரிவிப்போம்.
காவல்துறையில் தைரியமாக செயல்படுவது மகிழ்ச்சி
அதிகாரிகளும் , பொதுமக்களும் நேர்மையாக இருக்கவே விரும்புகிறார்கள் இந்த அரசியல்வாதிகளுக்கு தான் பணப்பைத்தியம் பிடித்திருக்கிறது..😡
😂
Tamizh thaien vaistrai pilantha sandalerkal nattai padukakka vandieaverkala vadikkai parekirarekal
DSP and councillor உண்மையான ஆண்மகன்👌👌👌🎉
Puthi illathavan nee
MLA?
கவுன்சிலர் ஆதிமுகா அதனால் தான் நல்லா மனிதர்!
அவன் கவுன்சிலரே கிடையாது அவன் ஒரு சங்கி பையன் எப்படி திமுகவுக்கு ஆதரவா பேசுவாங்க என்னடா சந்தர்ப்பம் கிடைக்கும்னு பேசுறேன்
அஞ்சா நெஞ்சன் பிறந்த பூமி என நிரூபித்த அய்யா ரெங்கசாமி அவர்களை வணங்கி, வாழ்த்துகிறேன்
சூப்பர் ஐயா ☝🏻☝🏻🎉🎉உங்களுக்கு நாங்கள் இருக்கோம் 👍👍👍
தற்போதுள்ள கேடுகெட்ட சூழலில் சிறந்த நிர்வாகி .கை சுத்தம் என்றால் எந்த வெறி,சொறிகளுக்கும் பயப்படதேவையில்லை.
சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.இதுபோல் மற்ற துறை,ஊழியர்களும் பொறுப்பை உணர்ந்து செயல்பட்டால் சிறப்பு
உங்கள மாதிரி உண்மையான காவல்துறை அதிகாரி இருக்கிறதுனால தான் நீதி இன்னும் உயிரோடு இருக்கும் னு நம்புகிறோம்
Ganthirajan.vanakkam.dsp,balajsir..
காவல்துறை அதிகாரி அவர்களுக்கு மிக்க நன்றி..
உயர்திரு காவல் துறையினர் அவர்களுக்கு நன்றிகள்
நேர்மையாக செயல்பட்ட காலலருக்கு வாழ்த்துக்கள் காவலர்கள் மக்களுக்கு பாதுகாப்பு தர அமைச்சர்களுக்கு மாமா வேலை பார்ப்பதற்கு அல்ல அவர்கள் பணி
அளவுக்கு மேல் ஆடுகிறார்கள். எதிலே போய் முடியப் போகிறதோ?
Dmk. Aliyum
Crct😢
DMK aliyathu.
சபாஷ் DSP சார்... 👍👍👍👍வாழ்த்துக்கள் உங்கள் நேர்மையான பணிக்கு 💪💪💪💪ஊராட்சி மன்ற தலைவருக்கும் வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏
தந்தி தொலைக்காட்சியின் நடுவுநிலைமையான செயற்பாட்டுக்கு நன்றி.. நன்றி.
Yaru ivanungala... Sildra paya pa தந்தி டிவி
ஊழல் சாம்ராஜ்யத்தை எதிர்கும் வீரம் பாராட்டவும் வியக்கவும் தக்கது. 🙏🏼🙏🏼🙏🏼 அருமை ஐயா🙏🏼
உண்மையான இந்த இந்தியாவின் நேர்மையான காவல் அதிகாரி உங்களுக்கு இந்த இந்தியாவின் குடிமகன் என்ற முறையில் ❤
Eann nanrigal
உங்களுக்குமட்டும்தான் சார் உங்களுடைய அதிகாரம் தெறிந்துள்ளது ❤
நீதிமன்றத்திற்கு சென்று அந்த MLA வை பதவி நீக்கம் செய்ய வேண்டும்...
எந்த ஆட்சியில் ஆண்மையும் ஆற்றலும் நேர்மையும் மிக்க ஒரு காவல் அதிகாரி இருப்பது தமிழக
காவல்துறைக்கு பெருமை.
நேர்மையான காவல்துறை எவனுக்கும் பயப்பட வேண்டியது இல்லை இவர்தான் நாட்டிற்கு தேவை mla மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் மிரட்டும் தோணியில் பேசியது கண்டிக்க தக்கது நேர்மை என்றும் தோற்றது இல்லை வாழ்க காவல் அதிகாரி நீடூழி வாழ வாழ்த்துக்கள். A. ஸ். அப்துல் அஹது
சூப்பர்
S
MAL 5 வருடம்தான் பதவி,
அதிகாரிக்கு ஆயுல் கால பதவி
நேர்மை என்றும் தோற்றது இல்லை
@@shaikabdulkadhar573 நீங்கள் திமுக வை ஆதரிக்க வில்லையா ஆச்சரியமாக உள்ளது வாழ்த்துக்கள் சகோ ❤😢
Avanga rendu peroda uyirukkum Avanga family kum pathukappu valanga vendum
D.S.P அவர்களை நேரில் சென்று வாழ்த்து சொல்ல முடியவில்லை இவரை போன்ற காவல்துறை அதிகாரிகள் இருந்தால் செந்தில் பாலாஜி போன் ற அமைச்சரே இருக்க மாட்டார்கள்
பட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால் கொட்டைப்பாக்கு என்ன விலை என கேட்டது போல் உள்ளது கேஸ். சபாஷ் DSP.
Super DSP sir & Rangasamy sir.congrats. கடமை கண்ணியம் கட்டுப்பாடு.
Dsp ஐயா வாழ்த்த வயதில்லை வணங்கிறேன்❤❤❤❤❤❤❤
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அவர்களுக்கும் காவல்துறை அவர்களுக்கும் வாழ்த்துக்கள்
ரெண்டு பேருமே முட்டாள் சங்கிஸ்
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆ..
துனிச்சலான DSP ... வாழ்த்துக்கள் 🌷
அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும் MLA மேல இல்ல DSPமேல...
Yes....
விடியல் ஆச்சின்னா சும்மாவா
Avaru eppovo transfer agi iruparru
😁😁😁
நேர்மையாக பேசுவதும் இப்பொழுது உள்ள அரசியல் சூழலில் தப்பு..
We as members of public should support gem of police officers like him to keep police dept clean. Kudos to the DSP officer.
20 அடி ஆழம் தோண்டிய பாவத்திற்க்கு அகராழ்ச்சி செய்தோம் 2பானை 3 கரண்டி கிடைத்தது.என்னவே டுமிலர்கள் நாகரிகம் என்று சொன்னாலும் சொல்லுவார்கள்
👌👌👌👌👌👌👌👌😆😆😆😀😀😀😀😀
😂😂😂😂😂😂😂
Great saluted for DSP & Ex Councillor
இவரை போல் நேர்மையான அதிகாரிகள் தான் அரசுப் பணியில் இருக்க வேண்டும். மாமுல், லஞ்சம் வாங்கிக் கொண்டு வாழும் அரசு அதிகாரிகள் செத்துபோவதே நல்லது.
கடமை தவறாத காவல் துறை அதிகாரி அவர்களுக்கு என் வீர வணக்கம் ! மேலும் சொந்தக் கட்சி MLA செய்த தவறை சுட்டிக்காட்டிய அருமை சகோதரர் அவர்களுக்கு சபாஷ் ! 🙏
நேர்மையான முறையில் பணி செய்யும் காவல்ஆணையர்.வாழ்த்துக்கள் சார்
I don't know what's politics behind in this matter.. But I make a honourable salute to that DSP brave... 😊
தாசில்தார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்
Yes
அவனே துண்டு சீட்டு எங்க இருந்து நடவடிக்கை 🤣
Sudalai waste 🤣🤣🤣
அவர் கிறீன்லான்டுக்குபோவதாகபேச்சு.ஏன்?2024தேர்தலுக்கு மக்களுக்குபோதிய ஐஸ் வாங்கவாம் 🎉🐃
@@balak.622 😂😂😂
Congratulations Honourable DSP sir.
Pray for your promotion.
இதுதான் சார் திமுக!!!! இதுதான் திமுக!!! ஸ்டாலின் சொன்னது...😂
IDHU THAANDAAAAAA .....
திருடர் மாடல் ஆட்ச்சி
@@malaiarasanchandran4604
"ஆட்சி ''
திருட்டு திராவிட மாடல் அராஜக ஆட்சி. நாட்டு கனிம வளங்களை துணிந்து கொள்ளை அடிக்க்கும் இந்த கும்பல் விரட்டப் பட வேண்டும்.
சொறியார் குஞ்சுகள் அப்படித்தான் இருக்கும். இதுதான் திராவிடத்தின் விளக்க உரைகள்.
Hats off to you DSP Sir well said
An applause for our honorable DSP sir ❤🔥
சிலநல்லஉள்ளம் படைத்த காவலர்களும்இருக்கிறார்கள் ❤
CM ஆ தூங்க விடுங்க டா... ஏண்டா இப்படி பண்ணுறீங்க...😂
Ha ha ha semma
CM thoonguvadhu roomba mukam?
CM kallan
😂😂😂
DSP அவர்களை மாறுதல் செய்வார்கள் திமுக நிர்வாகிகள்
நல்ல காவலர் வாழ்க🔥👍
சொன்னதையும் செய்வோம் சொல்லாததையும் செய்வோம்
Congratulation to the dsp. We expect all police like him
ஐயா.5 வருட ஆட்சியிலிருக்கும்
அவர்களுக்கேஇந்ததிமிருஇருந்தா
60 வருடம்பணிசெய்யும்உங்களுக்கு
எவ்வழவுபவர்இருக்கிறது.
வாழ்துகள்சார்❤❤😂😂
மரண மாஸ் ஆட்சி ஆட்டம் காண போவது உறுதி
இயற்கையின் எல்லா வளங்களும் சுரண்டல் பேர்வழிகளால் பறிபோய்க்கொண்டிருப்பதை அடிக்கடி கண்ணுருகிறோம் இதன் பயனை எதிர்பார்த்து இதற்கு துணை இருப்பதை தவிர்த்தலே நாட்டுக்கு நல்லது காவல்துறையினர் க்கு நன்றியுடன் வாழ்த்துக்கள்
அட்வகேட் வக்கீல் என்றாலே மக்கள் பயந்துகிட்டு போகணுமா தாங்கள் தான் நடவடிக்கை இந்த வக்கீல் மீது எடுக்க வேண்டும்
டி எஸ் பி அவர்களின் ஆடியோ கேட்டேன் தைரியமாக பதில் சொல்லி உள்ளார் நீங்கள் தான் சார் கிரேட்
Salute DSP
Hats off to the DSP, because of few honest officers like you, we still respect the uniformed men
இவர் ஆயுதப்படைக்கு மாற்றப்படலாம்.இதுதான் அரசு தரும் பரிசாக இருக்கும் என்று நினைக்கிறேன்
Ss apti tha pannuranga
Salute to DSP sir🙋♂️
Councillor and DSP great 👍🏻
Great DSP here I am Very Proud of you Sir, BIG SALUTE SIR, JAIHIND , INDIAN FROM KARUR.
மணல் திருட்டு யார் வேணாலும் கேட்கலாம் ☝🏻☝🏻☝🏻
DSP sir and MLA started well. MLA have rights to inquire the situation,
but he can't defend the culprits and he can't threaten an Official. [Lucky Tashildar escaped from the charges]
Dsp ஐயா வாழ்க
நெத்தி அடி லவ் யூ DSP சார்❤️❤️❤️
Congrats DSP
Super ❤️🇧🇪
DSP is a real life hero
Smart efficient truthful bold DSP. Hats off sir.
Senthil balaji தேர்தல் சமயத்தில் என்ன சொன்னார். Resukt வந்து 5 நிமிடங்களில் மாட்டு வண்டி கட்டிகொண்டு மணல் அல்லுங்கள். எந்த அதிகாரி வந்தாலும் பார்த்து கொள்ளலாம் என்றார்!!
Dmk aattam kanappovathu uruthi
டிஎஸ்பி சாருக்கும் மற்றும் ஒரு சகோதரருக்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும் உங்களுடைய பதவி மென்மேலும் வளர்ந்து நாட்டுக்கு நன்மை செய்திட வாழ்த்துக்கள். திமுக்கா என்றாலே தமிழர்களுக்கு விரோதமான ஆட்சி கட்சி தமிழர்களின் வாழ்வாதாரத்தை தான்தோன்றித்தனமாக செயல்படுத்தும் ஆட்சிதான் திமுக .மதுவுக்கும் போதைக்கும் அதிகார துஷ்ப்ரயோகம் செய்து மக்களை குழப்பி அரசியல் சூழ்ச்சிசெய்யும் திராவிட கட்சி திமுக . இது அடியோடு அழிய வேண்டும் .தமிழர்களுக்கு அப்பத்தான் விமோச்சனம் பிறக்கும் .
இதற்கு இதுவரை அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது...
Sudalai waste
@Sri DSP may be transferred and put in waiting list in few coming days. Since SB is hot now, the MLA has to wait for such actions.
Salute to the DSP🎉
Hats off to DSP
Realy I salute to this brave and sincer DSP sir.and dont GIVE UP . WE ARE WITH YOU DO YOUR SINCER DUTY.
இப்ப தான் உன் முகம் தெரியுது.
காவல்துறை அதிகாரிக்கு 🖐👍
நேர்மைக்கு.பாராட்டு..அரசியல்வாதிக்கு.அடிபணியாமல்..கடமையை.துணிச்சலுடன்.செய்யும்..காவல்அதிகாரிக்கு..வாழ்துகள்சார்
சபாஷ் காவல்துறை அதிகாரிகள். மற்றும் ரங்கசாமி அவர்களுக்கும் M. L. A. மீது காவல் துறையும் கட்சியும் நடவடிக்கை எடுக்க வேண்டும் (எவ்வளவு திமிர்)
அட போங்க, நீங்க வேற, இந்த எம். எல். ஏவும் ஆர். எஸ். பி மாதிரி வக்கீல் தானாம்.
திருடிய மணல் பணத்தை திரும்ப பெற வேண்டும்
சிறப்பு வாழ்த்துக்கள் அய்யா
We Salute you D.S.P. Sir, You are Great Sir
இந்த தைரியமான ஆண்மகன் காவலருக்கு எங்கள் புரட்சி வாழ்த்துக்கள் இந்த காவலருக்கு ஏதாவது பிரச்சனை என்றால் அங்கிருக்கும் மக்கள் ஒன்று கூடி அவருக்கு பின்பலமாக இருக்க வேண்டும்
Big salute to that DSP sir👏👏
Super DSP sir...
Congratulations...
Keep it up. Total society on your side.
👏👏👏...
Well done DSP Sir.
Salute to DSP❤
காவல் துறைக்கு சல்யூட்
அய்யா வணக்கம் நீங்கள் சொல்வது சரிதான் நனும் வெட்கப் படுகிறேன் இனிமேலும் மக்கள் இதுபோன்ற தப்பான அராஜகம் ஊலள் செய்யும் அரசியல் வாதிகள் ஓட்டு போட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் நன்றி வாழ்த்துக்கள் வாழ்க அய்யா 🎉
காவல்துறை அதிகாரி தன் கடமையை சரியாக செய்துள்ளார்.அதிகப்படியாக அள்ளப் பட்ட மண்ணை தன் சொந்த செலவில் மீண்டும் குளத்திற்கு சேர்க்க வேண்டும்.எம் எல் ஏ நல்லவர் என்பதால் விரைவில் தன் கடமையை செய்வார்.