வியாபாரிகள் சங்கத்தினர் உடனடியாக வந்தது ரொம்ப ரொம்ப நல்லது. ஆனால் அவர்களிடம் ID card கேட்டு உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். 😢😢😢😢
Don't say like that my father is a govt staff he is a honest staff . Don't say like that people for our needs we give bribes to govt staff for faster needs. We are the real bribers.
She is correct. To sell, store any pesticides should have valid license as per Central Government Insecticides Act 1968. Anyone can check in the website.
to study law, you have to take 4 years even after studying law not every body is well versed with laws, as a common citizen how will i know an act which was enabled in 1968.
Govt should instruct the manufacturers to supply only to the license dealer as like pesticides supply. Pls don't harass innocent people to fill ur luxury lifestyle
கண்டிப்பாக உணவு பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் உணவகங்களிலும் தீங்கு விளைவிக்கும் கெமிக்கல்ஸ் வைத்திருக்கவோ விற்பனை செய்யவோ கண்டிப்பாக உரிமம் பெற வேண்டியது அவசியம் அந்த அதிகாரி முதலில் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பி இருக்க வேண்டும் சட்டம் தன் கடமையை செய்தால் சிரமம் தான்
கொசு விரட்டி பூச்சி கொல்லி மருந்தை சார்ந்தது என இதுவரை இல்லாத நிலையில் பணம் பறிக்கும் கும்பலை நீதிமன்றம் கொண்டு செல்லவேண்டும் நீதிமன்றம் / நுகர்வோர் பாதுகாப்பு பரிசீலித்து சொல்ல வேண்டும்!
கடையை நடத்திகொண்டிருக்கும் வியாபாரிகளுக்கு பலசரக்கு கடையில் என்னென்ன வைத்து விற்கவேண்டும் என்று அரசு அதிகாரிகள் சொல்லி லைசென்சை கொடுக்கவேண்டும்.அடிக்கடி கடையில் போய் அரசு குறிப்பிட்ட விலையில் வாடிக்கையாளர்களுக்கு விற்கிறார்களா வியாபாரிகள் என்பதை அரசு அதிகாரிகள் கண்காணிக்கவேண்டும்.
If you came for check stocks you should wear government id card.. Without id you cant cease orelse you should have govt seal to stamp or awareness letter.. Random checkup leads to clash.. Id must
வணிக சங்கத்தினர்களுக்கு இது கூட தெரியாமல் அவர்கள் விற்பனை செய்யலாம் அதை யாரும் கேட்கக் கூடாது நாளைய தினம் ஏதேனும் தவறு நடைபெற்றால் வேளாண்மை துறை அதிகாரிகள் இது ஒன்று கவனிக்கவில்லை என்று இதே பாலிமர் செய்தியில் வருமா ஏன் இதை வந்து பாலிமர் செய்தி ஏன் இது போன்ற ஆக்ட் உள்ளதா என்பதை கூட தெரியாமல் இது போன்ற செய்தியை வெளியிட்டு வருகிறது
இது மிகவும் தவறு அவர்களுடைய பணியை தாங்கள் தான் பொறுப்பு ஏற்க வேண்டும்........ சூப்பர் மார்க்கெட்டில் வேளாண் அதிகாரிகளுக்கு எந்த வேலை இல்லை என்றால் ஏன் கொசு விரட்டியை சட்டப்படி விற்க வேண்டியது தானே........ பூச்சி மருந்து விற்பனைக்கான சட்டம் என்று ஒன்று உள்ளது அதுபடி தாங்கள் நடந்து கொண்டீர்களா என்பதை தாங்கள் எதிர்கொள்ள வேண்டி இருக்கும்
முதல் முதலில் இவர்களைப் போன்றவர்கள் ஏன் இது போன்று கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள் இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது வணிகர் சங்கம் என்றால் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியுமா?
பூச்சிமருந்து கடைக்காரன் எல்லாம் உரிமம் வாங்கி இப்ப நொந்து நூலாகி அலைகிறோம் அங்கு சோதனைக்கு சென்றால் ஒன்னும் தேறாது உரிமத்தை கையில் கொடுத்துவிட்டு ஓடிடுவான் அதனால் சூப்பர் மார்க்கெட்டை குறி வைத்திருப்பார் இருப்பினும் உணவுபொருள் விற்கும் இடத்தில் விஷம் தொடர்பான பொருட்கள் விற்க கூடாது இவர் எப்படி உரிமம் வாங்க சொல்கிறார் மெடிக்கல் ஸ்டோர்களிலும் எலிமருந்து, கொசுமருந்து விற்கிறார்கள் அது தவறுதான்
She is right technically. Mosquito repellent have pesticide as active ingredient to sell pesticide you need pesticide selling license.Can you sell medicine in Kirana store?No you need pharmacy selling licence
Rate killer poison and Pesticides products hu , Food products hu same place vachu sale pantringa?? In case accident ah Food la mix aagi athavathu uyir pochuna, enna panuvinga?
See if she is genuinely an officer, she is doing her work. If rules are there you should obey. You should not ask why not take action on plastic. She can do her work only. She is also an inefficient Officer. She should have called the higher officials and police for help. She came to do her duty and so she has nothing to fear. As per law ignorance is a crime. Traders can't claim they do not know about such license. They should know. Govt department can do only surprise checks.
இந்த மாதிரி மருந்துகளை விற்க்கலாமா கூடாதா என்ற தயாரிப்பாளர்கள்தான் விளக்க வேண்டும். ஆனால் பூச்சிக்கொல்லிதான் விவாசாய மருந்துப்பொருள் அட்டவணையில் வரும். இது கொசு விரட்டிதானே.அல்த்திரின் பூச்சி மருந்தில் வருகிறதா?.
பெட்டி கடையில சின்ன மளிகை கடையில ஒன்று அல்லது இரன்டு பாக்கெட் வாங்கி விற்ப்பாங்க இதுக்கு 7500 ரூபாய் கொடுத்து லைசன்ஸ் எடுத்து அந்த காசை சம்பாதிக்க 10 வருசம் ஆகும் 7500 மட்டுமா அதுக்கு எவ்வளவு லஞ்சம் தரவேன்டுமோ அங்கு போனாதான் தெரியும்
Any insecticide or pesticides agriculture Licensee compulsory even though commercials household purpose also, but the shop keeper and peoples didn't aware that.
சாராயம் மட்டுமே உடம்புக்கு நல்லது. அதை மட்டுமே விற்கலாம்...
😂😂😂😂😂😂😂❤
😂😂😂😂😂❤
சரி மொத்தமா வாங்கி வித்துக்கோ 😂😂
அந்த அதிகாரி பாவம் பிச்ச எடுக்க வழி இல்லை 😂😂🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Athu adhikari ye illa
சாக்கடையை தூர்வார மாட்டீங்க குட் நைட் விக்க கூடாது கொசு கடித்து சாகணும்
யாரெல்லாம் முதலில் டாஸ்மாக்கை மூட வேண்டும் என்று சொல்கிறீர்கள் 👌💯👍
Ne Inga enna panra like paithiyam 😂
Good night.
Apdi soli tha DMK thothu ponanka 😂😂😂😂 makkaluke tasmac muduvatharku virupam ile
Dai nee ingaium vandhutia
Modhala nee moodu 😂😂
அடுத்து வீடுகளில் உபயோகிக்க லைசென்ஸ் உரிமம் சான்றிதழ் வேண்டும் போல....😊
வீட்டு பக்கம் போக முடியாது அடிய விட்டு ற போறாங்க
சத்தமா சொல்லாத நிம்மி காதில் விழுந்தி அதுக்கு ஒரு வரி போட்ருவா 😂
இது என்ன புதுசா இருக்கு 😮
வியாபாரிகள் சங்கத்தினர் உடனடியாக வந்தது ரொம்ப ரொம்ப நல்லது. ஆனால் அவர்களிடம் ID card கேட்டு உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
😢😢😢😢
Yes, You are Correct.
Onnum panna mattanga.
Kandipa
அந்த அம்மாவின் id கேட்கவில்லை...
எதுக்குமா தேடி போய் அசிங்க படுறீங்க😂😂😅😅
அரசு ஊழியர்கள் லட்சங்களில் சம்பளம் வாங்கினாலும் மாமுல் வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர் !
Don't say like that my father is a govt staff he is a honest staff . Don't say like that people for our needs we give bribes to govt staff for faster needs. We are the real bribers.
ஏங்க ! நீங்க மொதல்ல அவங்க govt. ல இந்த post ல வேலை பார்க்கிறாங்களா என்று இல்ல check பண்ணனும் ? அந்தம்மாவை பார்த்தா மதுவந்தி அக்கா மாரி இல்ல இருக்காங்க ? 😂
அவர் அரசு ஊழியர் ஆகா முடியாதா என்ன
அவர் அரசு ஊழியர் ஆகா முடியாதா என்ன
விடியல் ஆட்சியில் இது எல்லாம் சகஜம் 😔☺☺☺☺
இந்து அதிகாரி
நுகர்வோருக்கு பிரச்சனை என்றால் இப்படி ஒற்றுமை இருக்காது ஆனால் வியாபாரிகளின் கட்டமைப்பு மிக பெரியதாக வளர்த்து இருக்காங்க
😂😂😂❤
well said 👍
Bleaching powder ????
Dettol....
Tooth paste ?????
கஞ்சா உணவுப்பொருட்கள்,மட்டன் மீன் இதுபோன்ற இடங்களில் ஆய்வு செய்யட்டும் இதென்ன புதுசா இருக்கு😂😂😂😂
சட்டப்படி சட்டப்படி என்று பார்த்தால் வாசல் படி கூட கட்டமுடியாது
அவங்க சொன்னது உண்மையா பொய்யா அல்ல அப்படி ஒரு சட்டம் இருக்கா இல்லையா அப்படி என்ற விஷயத்தை சொல்லாம மொட்டைக்கட்டையா செய்தின்னு சொல்லிட்டு போறியே
There is a Pesticides Act,1968 and Ruls, 1971
வாழ வழி இல்லாமல் செய்து விடுவார்கள் இனி கடை வைத்து தொழில் செய்ய முடியாது ஆன்லைன் மட்டுமே
அந்த மாதிரி licence நாட்டில் இருக்கா என்று ஒருவர் கூட கேட்கவில்லை. வியாபாரிகள் சங்கம் என்று சொல்லிகிறீர்கள்.
She is correct. To sell, store any pesticides should have valid license as per Central Government Insecticides Act 1968. Anyone can check in the website.
Suppose, What you are telling is true means,
The concern department should create awareness about this to sellers.
@@manoharanmanoharan2726well said
Then why Goodnight company supplies they product without informing about license
to study law, you have to take 4 years even after studying law not every body is well versed with laws, as a common citizen how will i know an act which was enabled in 1968.
இத்தனை வருடங்களுக்கு இது போன்ற எத்தனை வழக்குகள் பதிய பட்டு உள்ளது?.
5 years validity - adhu permanent license dhan
😂😂😂😂😂
😂😂
மொபைல் நம்பர் permament ஆனா ரிசார்ஜ் செய்யணும் அந்த மாதிரி😅😅😅😅😅😅
5 yrs permanent nu solrappavey therinjikkanum idhu yaaru idhukku enna venumnu 😂😂😂😂
தன் குடும்பத்தின் ஒரு வேளை சோத்துக்கு எவ்வளவு கஷ்டப்பட்டு பிச்சை எடுக்க வேண்டியதா இருக்கு...
மாமூல் பிரச்சினை
கண்டிப்பாக இந்த மாதிரி ஒரு லைசென்ஸ் இருக்கிறது, பெஸ்டிசைட் லைசன்ஸ், வேளாண் துறையில் இருந்து பெஸ்டிசைட் லைசன்ஸ் பெற வேண்டும்
மாமுல் வேணும்னா கேட்டு வாங்க வேண்டியது தானே,ஏன் சுத்தி வளைச்சு பேசுற 😅😅
😂
Egjaactly...selavukku kaasu venum pola idhukku...adhukku ipdi oru idea....maanamketta jenmanga 😅😅
Whenever you go on an official duty, Identity Card is a must.
And that ID should be checked whether it is genuine or fake.
Yes she is correct pesticide license we should get from agri office..
Yedhukuya andha license? Avan yenna polydoila vikran? Apdiye license vachu vithu adha yevanachum kudichu setha idhunaala andha kadaikaranu yenna aagira pogiradhu? Yedhachum oru logic iruka? Good knight aal outdhan andha license vachrukanum.. Super marketkaran yen vachrukanum?
Govt should instruct the manufacturers to supply only to the license dealer as like pesticides supply. Pls don't harass innocent people to fill ur luxury lifestyle
Athuku moraiya notice anupanum Atha vitutu kadaiki vanthu porul mela kaiya vaikakoodaathu
கண்டிப்பாக உணவு பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் உணவகங்களிலும் தீங்கு விளைவிக்கும் கெமிக்கல்ஸ் வைத்திருக்கவோ விற்பனை செய்யவோ கண்டிப்பாக உரிமம் பெற வேண்டியது அவசியம் அந்த அதிகாரி முதலில் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பி இருக்க வேண்டும் சட்டம் தன் கடமையை செய்தால் சிரமம் தான்
Appadi lisence petru vitralthan vizham thaakkathu
😂😂😂@@Gamingactionguys
எதாவது காசு கிடைக்குமா என
குட் நைட் சூப்பர் மார்க்கெட்டில் விற்காமல் டாஸ்க் மார்க் கிலா விற்பார்கள்!
2:13 license 5 years validity aana permanent license
வேளாண் அலுவலர் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கு 😂
ஒரு பாக்கெட் பான்பராக் வைத்து போலீஸ் பிடிச்சாங்களே அதுபோலவே
Yes the officer is correct
கொசு விரட்டி பூச்சி கொல்லி மருந்தை சார்ந்தது என இதுவரை இல்லாத நிலையில் பணம் பறிக்கும் கும்பலை நீதிமன்றம் கொண்டு செல்லவேண்டும் நீதிமன்றம் / நுகர்வோர் பாதுகாப்பு பரிசீலித்து சொல்ல வேண்டும்!
கடையை நடத்திகொண்டிருக்கும் வியாபாரிகளுக்கு பலசரக்கு கடையில் என்னென்ன வைத்து விற்கவேண்டும் என்று அரசு அதிகாரிகள் சொல்லி லைசென்சை கொடுக்கவேண்டும்.அடிக்கடி கடையில் போய் அரசு குறிப்பிட்ட விலையில் வாடிக்கையாளர்களுக்கு விற்கிறார்களா வியாபாரிகள் என்பதை அரசு அதிகாரிகள் கண்காணிக்கவேண்டும்.
Why are the shopkeepers threatening ONLY the assistant? Even the main lady didn't show any ID or proof of employment!!!
அந்த உரிமை உள்ள கடைக்கு மட்டும் விற்பனை செய்ய வேண்டும்.
If you came for check stocks you should wear government id card.. Without id you cant cease orelse you should have govt seal to stamp or awareness letter.. Random checkup leads to clash.. Id must
7500 கட்டிட்டா , விஷம் பரவாது , 😅
Antha பொம்பள பிட்ச்சை எடுக்க சென்று இருப்பபா
சொன்னா யார் கேக்குறாங்க எப்படியோ அழியட்டும்
பொதுமக்களுக்காகதான் சட்டம்.....
தயாரித்தவர்கள் இடம் கேட்க வேண்டும்
கேள்வி
இந்தப் பொருளை அனுமதி கொடுத்தவரிடம் கேட்க வேண்டும் கேள்வி
கடைக்கார இடம் கேட்பது நியாயம் இல்லை
ஃப்ளிப்கார்ட் பகுட்நைட் லிக்விட் கிடைக்கிறது
இந்த பொம்பள வேற தொழில் பண்ணலாம்😊
Avanga sonnadhu correct 💯
Very dangerous
வணிக சங்கத்தினர்களுக்கு இது கூட தெரியாமல் அவர்கள் விற்பனை செய்யலாம் அதை யாரும் கேட்கக் கூடாது நாளைய தினம் ஏதேனும் தவறு நடைபெற்றால் வேளாண்மை துறை அதிகாரிகள் இது ஒன்று கவனிக்கவில்லை என்று இதே பாலிமர் செய்தியில் வருமா ஏன் இதை வந்து பாலிமர் செய்தி ஏன் இது போன்ற ஆக்ட் உள்ளதா என்பதை கூட தெரியாமல் இது போன்ற செய்தியை வெளியிட்டு வருகிறது
தூக்கத்தில் ஏதோ பதவி உயர்வு கணவு கண்டு இருப்பாங்க போல 😂😂😂
அரசால் நியமிக்கப்பட்ட பிச்சைக்காரி😂😂😂😂
இது மிகவும் தவறு அவர்களுடைய பணியை தாங்கள் தான் பொறுப்பு ஏற்க வேண்டும்........ சூப்பர் மார்க்கெட்டில் வேளாண் அதிகாரிகளுக்கு எந்த வேலை இல்லை என்றால் ஏன் கொசு விரட்டியை சட்டப்படி விற்க வேண்டியது தானே........ பூச்சி மருந்து விற்பனைக்கான சட்டம் என்று ஒன்று உள்ளது அதுபடி தாங்கள் நடந்து கொண்டீர்களா என்பதை தாங்கள் எதிர்கொள்ள வேண்டி இருக்கும்
Adhu yenaa hotelaa.. ilaa saloona sambandam iladha porulaa vikuradhuku..
தயாரிக்க அனுமதி குடுப்பானுங்களாம் .விற்குறவன பிடிப்பானுங்களாம் 😢கருமம் டா
முதல் முதலில் இவர்களைப் போன்றவர்கள் ஏன் இது போன்று கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள் இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது வணிகர் சங்கம் என்றால் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியுமா?
வேளாண் அலுவகத்தில் மக்கள் நடமாட்டம் கம்மியா தான் இருக்கும் ஊழல் பண்ண முடியல அதான் நேரடியா களத்தில் இறங்கிட்டாங்க 😂
பூச்சிமருந்து கடைக்காரன் எல்லாம் உரிமம் வாங்கி இப்ப நொந்து நூலாகி அலைகிறோம் அங்கு சோதனைக்கு சென்றால் ஒன்னும் தேறாது உரிமத்தை கையில் கொடுத்துவிட்டு ஓடிடுவான் அதனால் சூப்பர் மார்க்கெட்டை குறி வைத்திருப்பார் இருப்பினும் உணவுபொருள் விற்கும் இடத்தில் விஷம் தொடர்பான பொருட்கள் விற்க கூடாது இவர் எப்படி உரிமம் வாங்க சொல்கிறார் மெடிக்கல் ஸ்டோர்களிலும் எலிமருந்து, கொசுமருந்து விற்கிறார்கள் அது தவறுதான்
Good CM, Good officer. CM & Deputy CM not monitoring properly government mechanism 😢
லஞ்ச பிச்சை எடுக்க வந்திருக்கிறது
கொசுவை அடிச்சு கொல்ல எதவாது லைசன்ஸ் வாங்கணுமா?😊😊😊😊😊😊😮
Annachiya yaraalayum ematha mudiyadhu... thangamanavargal❤
That lady looks & voice is like "Parithabangal Gopi" 😂
இத பாத்து இனிமேல் தான் கின்டெல் பன்ன வருவாங்க கோபி சுதாகர் செமையா இருக்கும் எடுபட்டபைய
இன்றைய அரசின் அவலநிலை
மெடிக்கல் ஷாப் பெட்டிக்கடைமுதல் சூப்பர் மார்க்கெட் வரைலைசன்ஸ் வேண்டும்என்று கூறி பெரிய அமௌன்ட் வசூல்
எல்லா கடைகாரங்களும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க உள்ள கூப்பிட்டு அடிய விட்டு ற போறாங்க
Super market விக்காம அரிசி கடையிலா Good night விப்பாங்க ? யாரு பா நீங்க எல்லாம் 😂
எங்கேயோ இந்த பொருள் இலவசம் போக இருக்கும் போல
Yes.
"HORLICKS அழகிரி"
ஞாபகம் வருகிறது.
She is right technically. Mosquito repellent have pesticide as active ingredient to sell pesticide you need pesticide selling license.Can you sell medicine in Kirana store?No you need pharmacy selling licence
அட எதோ எதிர்பார்த்து வந்து இருக்காங்க, கொடுத்து அனுப்புங்க
எத அடிய வா முதுகு பேந்துரும்
Rate killer poison and Pesticides products hu , Food products hu same place vachu sale pantringa?? In case accident ah Food la mix aagi athavathu uyir pochuna, enna panuvinga?
Road la nadathu poriga incase control illama lorry unga mela mothuna ena panrathu?
So vita vitu epovum veliya povathiga
After getting licence won't it mix with food products??
Plastic ku oru Step edukala balky illa ... athikarrrriiikalukku.
See if she is genuinely an officer, she is doing her work. If rules are there you should obey. You should not ask why not take action on plastic. She can do her work only.
She is also an inefficient Officer. She should have called the higher officials and police for help. She came to do her duty and so she has nothing to fear.
As per law ignorance is a crime. Traders can't claim they do not know about such license. They should know. Govt department can do only surprise checks.
அதெல்லாம் சரி. உணவுப் பொருட்கள் விற்கும் இடத்தில் விஷப் பொருட்களை ஏன் விற்க வேண்டும்?
இது அவருடைய பணியை செய்ய விடாமல் தவிர்ப்பது
இந்த டீல் நல்லா இருக்கே?
எல்லா புகழும் விக்ரம்ரஜா அவர்களுக்கே
அந்த கழிசடை பெயர் என்ன எந்த அலுவலகத்தில் இருந்து வந்தாள் என்று தெரிவிக்க வேண்டும்.
இது கொசு கடி சீசன் அதான் ஒரு பன்னி வருது அவ்வளவு தான்
Take departmental action those officials. They tried to threaten for money.
தூங்கி எழுந்த உடனே எனவன ஏமாத்துலாம் என்ற சிந்தனையோடு எழுந்துப்பான நெனக்கிறேன்
Vidiyal aachi😅😅
புதுசா இருக்குன இது புதுசா இருக்குன😂😂😂
இந்த மாதிரி மருந்துகளை விற்க்கலாமா கூடாதா
என்ற தயாரிப்பாளர்கள்தான்
விளக்க வேண்டும்.
ஆனால் பூச்சிக்கொல்லிதான்
விவாசாய மருந்துப்பொருள் அட்டவணையில் வரும்.
இது கொசு விரட்டிதானே.அல்த்திரின் பூச்சி மருந்தில்
வருகிறதா?.
கொசுவத்தி விற்பனைக்கு 7500 ரூபாய் லைசென்ஸ்?
இப்போ அந்த அம்மா அதிகாரியா இல்லையா?
Good question
கொசு ஒழிப்பு குற்றம் 😂😂😂😂😂
Ippadilam ozhaikkama saapidanama 😂😂😂
ஓசி ஓசி
There is no proper funds in govt. So they are collects the money from the people's.
cooking oil vikkanum na ONGC la permit vaangi irukkanum... ippadi yethavathu solli 500,10000 adikalam nu vanthiruppa.. yemathiteengaley... 😛
கஞ்சா தாராளமாக புழங்க அனுமதிக்கும் தமிழக அரசு கொசுவிரட்டி விற்க சட்ட நடவடிக்கை😂
பெட்டி கடையில சின்ன மளிகை
கடையில ஒன்று அல்லது இரன்டு
பாக்கெட் வாங்கி விற்ப்பாங்க
இதுக்கு 7500 ரூபாய் கொடுத்து
லைசன்ஸ் எடுத்து அந்த காசை
சம்பாதிக்க 10 வருசம் ஆகும்
7500 மட்டுமா அதுக்கு எவ்வளவு
லஞ்சம் தரவேன்டுமோ அங்கு
போனாதான் தெரியும்
பங்க் கடையிலும் கொசு விரட்டி வைக்கிறாங்க , 😅 , 7500 கட்டுவாங்களா
5 yrs validity .. permanent license...😂😂😂
இந்த சட்டம் எப்போதிலிருந்து அமுலுக்கு லந்தது.. ஓண்ணுமே புரியலையே
நோட்டீஸ் கொடுக்காமல் ஆய்வு செய்யகூடாது
5 yeras validity... aprm enna permanentu... olarutheyyyy
Any insecticide or pesticides agriculture Licensee compulsory even though commercials household purpose also, but the shop keeper and peoples didn't aware that.
மாமுள் பிச்சை எடுக்க வந்துட்டாங்க
மாமூல்
குட்நைட் வேறு எங்கு விற்க வேண்டும்? அத்தியாவசிய பொருட்கள் தானே இது?
இது திமுக வின் நாடகம் இனி போல் எல்லாரும் இது விற்க வேண்டுமா புதிய லைசென்ஸ் எடு என்பார்கள்...
""Vaallga Veyabarkal Ooruttumai""
Anti corruption tamilnadu
வீட்டுல வைக்கறதுக்கு லைசென்ஸ் வாங்கனுமா