Army Man VS VCK | விசிக மிரட்டல்.. பாகிஸ்தான் பீரங்கிய பார்த்தவன் - அலறவிட்ட ராணுவ வீரர் | Annamalai

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024

КОМЕНТАРІ • 2,2 тис.

  • @jtamil-mt8nz
    @jtamil-mt8nz Рік тому +941

    இந்த சம்பவம் தொடர்பாக ராணுவ வீரரின் சொந்த ஊரில் நாட்டை நேசிக்கிற ஒவ்வொரு தமிழனும் அந்தக் குடும்பத்தை பாதுகாக்க வேண்டும்

    • @RaviShankar-xh8op
      @RaviShankar-xh8op 7 місяців тому +15

      Jai ind

    • @tntravelvlog4147
      @tntravelvlog4147 7 місяців тому

      Vck naainga chumma athachi passitu irupanga

    • @manikandans6246
      @manikandans6246 7 місяців тому +11

      எவனும் காப்பாத்த மாட்டான் என்னையும் சேர்த்து தான்

    • @warriorkarthick
      @warriorkarthick 7 місяців тому +9

      Kilipanunga 200kodupan poi otu podu

    • @SuthaVijaykumar
      @SuthaVijaykumar 7 місяців тому +12

      Eppovum sivagangai seemai ungaluku nippam anna jai hind

  • @SivanSivan-l5h
    @SivanSivan-l5h 8 місяців тому +592

    சும்மா அதிருதில்ல இதுதான் ராணுவவீரனின் அடி நம் தேசத்தின் பாதுகாவலன் சகோதரனுக்கு வாழ்த்துக்கள்

  • @rayappani3813
    @rayappani3813 8 місяців тому +137

    இராணுவ வீரருக்கு.என்
    ஆயிரம் வணக்கங்கள்....

  • @ganeshramesh5826
    @ganeshramesh5826 7 місяців тому +69

    குரு மூர்த்தி அண்ணா சூப்பர் வாழ்த்துக்கள்... அண்ணாமலை தலைவன்க்கு வாழ்த்துக்கள்

    • @Prabakaran-hw7ss
      @Prabakaran-hw7ss 3 місяці тому +1

      தனிநாடு தமிழ் தேசியம் என்பது United states of america(அமெரிக்கா) , united kingdom (பிரிட்டன்) போன்று ஒருங்கிணைந்த இந்தியா ,இந்திய ஒன்றியத்திற்கு உட்பட்ட (அமெரிக்க ஒன்றியம் போன்று -USA) தமிழ் தேசியம் கேரளா தேசியம் கன்னட தேசியம் தெலுங்கு தேசியம் மராத்தி தேசியம் குஜராதிய தேசியம் வங்க தேசியத்தை உள்ளடக்கியது ஆகும்... இரு வெவ்வேறு சமூகம் அடிச்சுக்கும் போது இவரது ஒருமைப்பாட்டை பேசல...ஹிந்து ராஷ்டிரம் ஹிந்துக்களுக்கான நாடு கேக்கும் போது காணோம் இவர...ஏதோ காழ்ப்புணர்ச்சி போன்று உள்ளது

  • @kalimuthuvellaisamy5553
    @kalimuthuvellaisamy5553 7 місяців тому +74

    ராணுவ அதிகாரி அண்ணனுக்கு நேதாஜி தொண்டர்கள் வாழ்த்துக்கள் நேதாஜி தொண்டர்கள் பலம் அறியாதவர்கள் அவர்கள் சிறப்பு அண்ணா சிறப்பு சிங்கிள் சிங்கம் சிங்கிளாக தான் வரும் நிரூபித்த எங்கள் அண்ணன் மிலிட்டரி வாழ்க வளமுடன்

    • @Prabakaran-hw7ss
      @Prabakaran-hw7ss 3 місяці тому +1

      தனிநாடு தமிழ் தேசியம் என்பது United states of america(அமெரிக்கா) , united kingdom (பிரிட்டன்) போன்று ஒருங்கிணைந்த இந்தியா ,இந்திய ஒன்றியத்திற்கு உட்பட்ட (அமெரிக்க ஒன்றியம் போன்று -USA) தமிழ் தேசியம் கேரளா தேசியம் கன்னட தேசியம் தெலுங்கு தேசியம் மராத்தி தேசியம் குஜராதிய தேசியம் வங்க தேசியத்தை உள்ளடக்கியது ஆகும்... இரு வெவ்வேறு சமூகம் அடிச்சுக்கும் போது இவரது ஒருமைப்பாட்டை பேசல...ஹிந்து ராஷ்டிரம் ஹிந்துக்களுக்கான நாடு கேக்கும் போது காணோம் இவர...ஏதோ காழ்ப்புணர்ச்சி போன்று உள்ளது

  • @vsrajasubramaniyan7136
    @vsrajasubramaniyan7136 Рік тому +345

    உண்மையில் கண்டிப்பாக கண்டம் தெரிவிப்பது மட்டும் அல்லாமல் கடும் தண்டனை தரப் படவேண்டும்

    • @ajithsurya_sk3747
      @ajithsurya_sk3747 Рік тому

      Yeruku

    • @sanapeena
      @sanapeena Рік тому +3

      தேசிய குடியில் மூஞ்ச தடுத்தவர் யார்.. என்ன தண்டனை கொடுப்பது

  • @gnanasekarn8896
    @gnanasekarn8896 6 місяців тому +22

    அன்பு தோழர்களே எல்லையில் ஒவ்வொரு ராணுவ வீரர்களும் மைனஸ் 20 டிகிரியில் இரவு பகல் பாராமல் பணியாற்றி வருகிறார்கள் அதனால் தான் நாம் இங்கு சுதந்திரமாக கண்டதை பேசிக்கொண்டு உளறிக்கொண்டு சுற்றுகிறோம் நாட்டை பிரிக்க நினைக்க எவனா இருந்தாலும் நாங்கள் சும்மா இருக்க மாட்டோம் உங்கள் மிரட்டல் அந்த ராணுவ வீரரை ஒன்றும் செய்ய முடியாது இவர்கள் அனைவரையும் தேச துரோக வழக்கில் கைது செய்ய வேண்டும்

  • @vasanthansubethavahanan5602
    @vasanthansubethavahanan5602 7 місяців тому +85

    வி.சி.க லாம் ஒரு கட்சி அதுக்கு ஒரு தலைவன். நமது தாய் நாட்டை காக்க எல்லையில் காவல் காக்கும் எனது சகோதரனுக்கு நன்றி.

    • @ponmudim2667
      @ponmudim2667 2 місяці тому

      விசிக ஒரு கட்சி தான்.....நீ இன்னும் அப்டேட்ஸ் ஆகல..... போய் அப்டேட்ஸ் ஆகிக்கோடா தம்பி......டே நீ பனியில் நின்று பார்க்க தான் டா உனக்கு சம்பளம்...... சும்மா என்னமோ பேசியதே பேசிட்டு இருக்குற

    • @Silukku_official_
      @Silukku_official_ 2 місяці тому

      Poi Avan poola ooombu

    • @rajav2661
      @rajav2661 Місяць тому +1

      Nee nalla oombu va polaiye 😅😅😅😅😅😅😂😂😂​@@Silukku_official_

    • @Silukku_official_
      @Silukku_official_ Місяць тому

      @@rajav2661 unga ammava anupu nalla oppaa

  • @madavanvmadavanv3475
    @madavanvmadavanv3475 2 місяці тому +6

    ராணுவ வீரர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி
    ஒரு நாட்டின் பாதுகாப்பு படையில் உள்ள பணியாலனுக்கே இப்படி மிரட்டல் இதெற்க்கெல்லாம் ஒரே காரணம் சதிய வன்மம் தான் எல்லோருக்கும் ஒரே நீதி என்ற முறை வரவேண்டும்

  • @RajaRaja-hh9li
    @RajaRaja-hh9li 6 місяців тому +21

    நான் இந்தியா ராணுவம் ராணுவவீரரை கடவுளுக்கு சமமாக பார்பவன் இவர் குடும்பத்திற்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் அனகறிகமாக பேசிய அத்தானை நபர்களுக்கு வழக்கு பதிவு செய்து தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும் வாழ்க வளர்க வளமுடன் இந்தியா ராணுவம் அதிகரிக்கு உதவிக்கரம் நீட்டும் உயர்ந்த நல்ல மணம் படைந்த அன்னாமாலை அவர்களுக்கு மணமற்த நன்றி நன்றி நன்றி

  • @srirangank.exarmy1426
    @srirangank.exarmy1426 Рік тому +105

    தமிழ் நாட்டில் உள்ள இராணுவ வீரர்கள் மற்றும் முன்னாள் இராணுவ வீரர்களுக்கு சரியான அதிகாரம் கொடுத்து ஒரு வாரம் ரோந்து பணியில் ஈடுபடவையுங்கள் எல்லா ரவுடிகள் திமிர் பிடித்த வர்களை அடக்கி காட்டுகிறோம்.

    • @sakthiganeshpavanasam3847
      @sakthiganeshpavanasam3847 8 місяців тому +2

      தமிழ் நாட்டை விட வடமாநிலங்களில் சட்டம் ஒழுங்கு பல மடங்கு மோசமாமே.

    • @sureshkrishna967
      @sureshkrishna967 7 місяців тому +3

      I will support ❤

    • @sundarraj6770
      @sundarraj6770 7 місяців тому +1

      நீயே order வாங்கி வந்தால் உனக்கு பாராட்டு.

    • @baluragul5405
      @baluragul5405 7 місяців тому +2

      Jaihith

    • @muthumaariMaari-og4nh
      @muthumaariMaari-og4nh 3 місяці тому

      Super.

  • @tamilstudiokallakurichi1138
    @tamilstudiokallakurichi1138 7 місяців тому +62

    எங்கள் கடவுளே நீங்கதான் ஜெய்ஹிந்த் ..❤

    • @Prabakaran-hw7ss
      @Prabakaran-hw7ss 3 місяці тому

      தனிநாடு தமிழ் தேசியம் என்பது United states of america(அமெரிக்கா) , united kingdom (பிரிட்டன்) போன்று ஒருங்கிணைந்த இந்தியா ,இந்திய ஒன்றியத்திற்கு உட்பட்ட (அமெரிக்க ஒன்றியம் போன்று -USA) தமிழ் தேசியம் கேரளா தேசியம் கன்னட தேசியம் தெலுங்கு தேசியம் மராத்தி தேசியம் குஜராதிய தேசியம் வங்க தேசியத்தை உள்ளடக்கியது ஆகும்... இரு வெவ்வேறு சமூகம் அடிச்சுக்கும் போது இவரது ஒருமைப்பாட்டை பேசல...ஹிந்து ராஷ்டிரம் ஹிந்துக்களுக்கான நாடு கேக்கும் போது காணோம் இவர...ஏதோ சரியான புரிதல் இல்லாதது போன்று உள்ளது...

  • @Arutperunjothi-cu4oj
    @Arutperunjothi-cu4oj Рік тому +112

    This shows the true color of vck members.

    • @hnb4053
      @hnb4053 Рік тому +4

      Party for cryptos should be debarred by the Centre. All rowdies are joining Crypto group which is stupidly recognised as a political party and as a party for Dalits. Surely when dalits join the party they too undoubtedly will be forcibly converted. When Dalit Christians are not legally eligible for reservation, how can they run a party for dalits. Centre should look into it else this will become an organised rowdy group with political power and recognition. Those who threaten a Military man in cinema style that they will finish his family though he is safe in border should be in jail and not as party workers. They are as dangerous as PFI and should be banned in same line. Infact PFI are not disguised as they are open So VCK is more dangerous as the crypto party is disguised as Hindu Dalit Party. The VCK party people were so agitated for calling their leader "Nee" but he calls Modiji and AmitShaji "Watchmen of Paappanargal" (meaning Brahmins in a demeaning language). A local defeated leader should not be addressed as Nee but elected
      National Leaders can be called Watchmen by them eh. They constantly abuse Brahmins which is to be tolerated eh.

    • @SATHISHKUMARVSEC
      @SATHISHKUMARVSEC 7 місяців тому +1

      Exactly 💯

  • @thamilalagan4314
    @thamilalagan4314 Рік тому +177

    யார் எந்த சூழ்நிலையில் எப்படி வளர்கிறார்களோ அப்படித்தான் அவர்களது அறிவும் அதற்குண்டான பழக்கவழக்கங்களும் இருக்கும் என்பதனை அவர்களின் நடவடிக்கைகளை பார்த்தாலும், கேட்டாலும் தெரியும் என்பதற்கு இந்த கைப்பேசிஉரையாடல் தெளிவு படுத்துகிறது! வாழ்க அந்த நல்ல பழக்க வழக்கங்களையுடைய மாமனிதர்கள். சீ நாடு எங்கே போய்க்கொண்டிருக்கிறது சாக்கடையை நோக்கியா?

    • @techmaniacc
      @techmaniacc Рік тому +3

      Exactly They will never grow

    • @sankarsankar5986
      @sankarsankar5986 Рік тому +3

      Mamavalavan group

    • @ravichander2533
      @ravichander2533 Рік тому +7

      சரி ப்ரோ ஒரு எம்பியை ஒருமையில் பேசுவது ராணுவ வீரனுக்கு அழகா அவன் ராணுவ வீரன் அல்ல சங்கி இவன் ஒருத்தன்தான் ராணுவ வீரனா மற்றவர்கள் எல்லாம் சங்கிகளின் தூண்டுதலினால் இப்படி பேசினான்

    • @amindhidharanipathy3640
      @amindhidharanipathy3640 Рік тому +7

      @@ravichander2533 திருமா தனி நாடு பேச்சு சரியா? Police Athukke Thookipottu mithikkanam .

    • @ravichander2533
      @ravichander2533 Рік тому

      @@amindhidharanipathy3640 அவர் என்ன பேசினார் அதன் பொருள் என்ன என்பது முழு விடியோ பார்த்தால்தான் புரியும் பா சலசா கட்சி எடிட் பண்ணுவதில் வில்லன்கள் சரி வானதி அண்ணாமலை இவங்கெல்லாம் கோவை மண்டலத்தை பிரித்து தனி மானிலம் ஆக்க வேண்டும் என்று கேட்னவர்களை இன்ஸ்பெக்டர் ஜெனரல் கொண்டு மிதிக்கவா

  • @SuthkarV-pk8bu
    @SuthkarV-pk8bu Рік тому +280

    சரியான செருப்படி வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த்

    • @RevathiArunachalam
      @RevathiArunachalam 7 місяців тому

      Amma apparently mela Kai vacuum parungada natharigala

    • @Prabakaran-hw7ss
      @Prabakaran-hw7ss 3 місяці тому

      தனிநாடு தமிழ் தேசியம் என்பது United states of america(அமெரிக்கா) , united kingdom (பிரிட்டன்) போன்று ஒருங்கிணைந்த இந்தியா ,இந்திய ஒன்றியத்திற்கு உட்பட்ட (அமெரிக்க ஒன்றியம் போன்று -USA) தமிழ் தேசியம் கேரளா தேசியம் கன்னட தேசியம் தெலுங்கு தேசியம் மராத்தி தேசியம் குஜராதிய தேசியம் வங்க தேசியத்தை உள்ளடக்கியது ஆகும்... இரு வெவ்வேறு சமூகம் அடிச்சுக்கும் போது இவரது ஒருமைப்பாட்டை பேசல...ஹிந்து ராஷ்டிரம் ஹிந்துக்களுக்கான நாடு கேக்கும் போது காணோம் இவர...ஏதோ காழ்ப்புணர்ச்சி போன்று உள்ளது

  • @saranrajm4678
    @saranrajm4678 6 місяців тому +12

    நானும் அதே சமூகத்தை சார்ந்தவன்தான் ராணுவ வீரர்கள் நம் நாட்டுக்காக மட்டும் இல்லை. INDIA என்ற வார்ததை உள்ள வரை யாராலும் நம்மை பிரிக்க முடியாது Jai Hindi. அண்ணன் யாரையும் அருவருப்பாக பேச வேண்டும் என்று பரிந்துரைக்கவும் இல்லை ..இந்த ராணுவ வீரர் மாற்று சமுகத்தை சார்ந்தவராக இருக்க கூடும் ... ஒவ்வொரு மனிதனுக்கும் பொதுவுடமை என்பது உள்ளது ... தன் தாயை விமர்சனம் செய்பவரை ஒருபோதும் யாராலும் பொறுத்துக்கொள்ள முடியாது... எல்லையில் அதிக தமிழர்கள் இல்லை ... தமிழ்நாடு என்பதை விட தமிழனை நாடு என்று அனைத்து உடன் பிறந்தோராலும் கூறப்படவேண்டும் என்பதே என் குடும்பத்தாரின் குரல்.....

  • @pugalendhipalaniappan4084
    @pugalendhipalaniappan4084 Рік тому +149

    Gurumurthy deserves support and protection...True Indian ...Jai Hind 💥

  • @kathiresanveera7179
    @kathiresanveera7179 Рік тому +261

    சிங்கம் சிங்கிளாத்தான் வரும்.

    • @dharanidharani7248
      @dharanidharani7248 Рік тому +4

      அது அசிங்கம் டா

    • @user-sh4md2mn2gSwamynadhan
      @user-sh4md2mn2gSwamynadhan 8 місяців тому +17

      ​@@dharanidharani7248ஓசி பிரியாணி திருமாவளவனே ஒரு மகா அசிங்கம்

    • @rajasekars3731
      @rajasekars3731 6 місяців тому

      Sangiyum single ah thaan varum.avan sangi da

  • @aghoramrajasekaran2910
    @aghoramrajasekaran2910 8 місяців тому +63

    வீரனுக்கு உரிய வீரம் தங்களிடம் இருக்கிறது. தங்களது வீரத்துக்கு சிரம் தாழ்த்தி பாதம் தொட்டு வணங்குகிறேன்....

  • @PalaniChamy-e8p
    @PalaniChamy-e8p 7 місяців тому +12

    குருமூர்த்தி அண்ணனுக்கு வணக்கங்கள் தாயகம் காக்கும் தங்களுக்கு என்றும் துணை நிற்ப்போம்

  • @pandianr4202
    @pandianr4202 Рік тому +88

    சரியான செருப்படி பதிவு..🙏🙏🙏

  • @kumarvel9691
    @kumarvel9691 Рік тому +39

    Super sir good inspirational speech.

  • @yiii1670
    @yiii1670 Рік тому +368

    திருமாவைத் தூக்கி இந்த மத்திய அரசு இன்னும் உள்ள போடாமல் இருப்பது வேடிக்கையாக இருக்கறது. இவனுங்களை வளர்த்து விட்ட திமுகவை மக்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    • @deecitech2203
      @deecitech2203 8 місяців тому +2

      Ranuvaththil irukkum antha nanbarai abaru ooril oru paththuperu name sollattum

    • @vigneshmariyappan3755
      @vigneshmariyappan3755 8 місяців тому

      இராணுவ வீரன் நாட்டுக்காக உழைக்கிற அவர்களை அவதூறக பேசியதை திருமாவளவன் மன்னிப்பு கேட்க வேண்டும் தமிழகத்தில் இருப்பவர்கள் இவங்க போடுற பிச்சை தின்பவர்கள் அவனுக்கு அறிவு இல்லாதவர்கள் ஆட்சியர நடக்குது இங்க காசுக்காக என்ன வேணும்னாலும் செய்வாங்க மலம் திண்ணி நாய்க வாழ்க ராணுவம் ஜெய்ஹிந்த்❤❤❤❤❤❤❤இவங்க எல்லாம் ஒரு ஆளு இவங்க ரொம்ப நாள் வாழ போறாங்க நாம சீக்கிர செத்துப்போயிருவோம் கடவுள் நினைச்சால் இன்னைக்கு ராத்திரி அவனுக்கு, நெஞ்சுவலி வந்து போனாலும் போயிருவான் அவன் மத்தவங்களுக்கு சவால்விடுகிறான் தம்பி நம்ம படச்ச ஆண்டவன் இருக்கான் அவன் பாத்துகிருவான்❤❤❤❤❤❤❤

    • @Mani-cj1lh
      @Mani-cj1lh 7 місяців тому

      ​@@deecitech2203 Pera sonna 10 perayum pudichu oombava

    • @pandeeshwarang7651
      @pandeeshwarang7651 7 місяців тому +6

      தூக்கி பார்ர ஆம்பள

    • @abimani8660
      @abimani8660 7 місяців тому

      Poda nothaalokka

  • @palanichamyperumal2637
    @palanichamyperumal2637 7 місяців тому +12

    Most thankful for all the extended support to the Army Person Dear Annamalai IPS!........

  • @SivakumarV-l3u
    @SivakumarV-l3u 7 місяців тому +9

    Thanks very to Mr.Annamalai IPS ...Well done.. great BJP.

  • @mr.arputham8758
    @mr.arputham8758 Рік тому +162

    தமிழன் அண்ணாமலை 🔥🔥🔥🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @balaaraja5408
    @balaaraja5408 8 місяців тому +52

    தமிழ்நாடு என்பது கூட்டாச்சி தத்துவத்தின் அடிப்படையில் இயக்கத்தில் மேன்மைக்கொண்ட சிறப்பு மிக்க நாடு, தமிழ்நாடு..

  • @RajaGuru-g5e
    @RajaGuru-g5e 4 місяці тому +2

    ராணுவ வீரரை மிரட்டுவது வெட்கக்கேடு😢😢😢 ராணுவ வீரர்கள் அனைவரும் நலமுடன் இருக்க கடவுளை வேண்டிக் கொள்கிறேன் 💐🙏🙏🙏

  • @harishbabhu
    @harishbabhu Рік тому +159

    எந்த ஒரு தமிழ் தேசியப்பற்று உள்ளவர்கள் யாராக இருந்தாலும் வீசிக்காக ஓட்டு போடக்கூடாது...... இந்த செயல் மிகவும் வருந்தத்தக்க செயல்...‌ நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு தொடர வேண்டும் ‌...

    • @banuduraielavarasan3558
      @banuduraielavarasan3558 Рік тому

      Dai nee Ellam puthiya kalvi கொள்கைக்கு என்ன செஞ்ச நீ பேசுற

    • @sankarsankar5986
      @sankarsankar5986 Рік тому +2

      @@banuduraielavarasan3558 puthiya kalvi kolkai varum ne pudungu pakalam

    • @தமிழ்நாடுதமிழர்நாடு
      @தமிழ்நாடுதமிழர்நாடு Рік тому

      அதே போல மக்களின் பற்று கொள்பவன் பிஜேபிக்கு வாக்கு செலுத்த கூடாது அவன்தான் உண்மையான பச்சை தமிழன்....

    • @DeepalakshmiDeepa-zk2bv
      @DeepalakshmiDeepa-zk2bv 8 місяців тому

      சூப்பர் நீங்க சொன்னது கரேக்ட்

  • @magizhnandhan6203
    @magizhnandhan6203 Рік тому +54

    நாம் என்ன தரம் என்பதனை நாம் தான் வெளிக்காட்டிக் கொள்கிறோம்.

  • @lebronk279
    @lebronk279 Рік тому +68

    அண்ணாமலை அண்ணன் பின்பு அணிவகுப்போம்...!

  • @krishnakishorth1728
    @krishnakishorth1728 Рік тому +54

    Guru Murti army sir salute

  • @athinarayanan9894
    @athinarayanan9894 Рік тому +24

    Jai hind 🇮🇳
    Tamil💪
    India 💪

  • @baluvaishu6931
    @baluvaishu6931 4 місяці тому +2

    இதைப் போன்று ரௌடி களுக்கு இந்திய தேசிய ஒற்றுமை என்ற ஒன்று உண்டு என்பதே தெரியாது நண்பரே.இவர்களுக்கு தெரிந்தது அநாகரிகமான செயலில் ஈடுபடுவது மட்டுமே.நானும் ஒரு முன்னாள் இராணுவர்.வாழ்க நண்பா தொடரட்டும் உங்கள் பணி

  • @balasubramaniyamkannan5658
    @balasubramaniyamkannan5658 2 місяці тому +2

    அவரோட அம்மா அப்பா இங்க இருந்த நீ என்ன பண்ண முடியும் அங்க அவங்க பாத்து காத்து நாட்ட காப்பாத்துறாரு டா இங்க நாங்க அவங்க குடும்பத்தை பாத்துப்போம் டா

  • @srinivasannammalzwar1023
    @srinivasannammalzwar1023 Рік тому +37

    என்ன செய்கிறது N. I. A

  • @vaitheyeswaran1848
    @vaitheyeswaran1848 8 місяців тому +32

    குருமூர்த்தி வாழ்க நீரும் நம் இந்திய தேசிய வணக்கம்

  • @komethen3602
    @komethen3602 Рік тому +28

    We support Annamalai sir

  • @shasha7710
    @shasha7710 6 місяців тому +3

    பிரிவினைப் பேச்சுக்காக திருமாவளவன் என்ற திம்ம வாவலு சிறை பிடிக்கப்பட வேண்டும்

  • @exploretraveltech5633
    @exploretraveltech5633 8 місяців тому +54

    Respect to you Annamalai ji...Our NEXT CM..

  • @parambariyavaithiyasala1813
    @parambariyavaithiyasala1813 2 місяці тому +4

    தமிழ்நாடு தனிநாடாக அறிவிக்கப்பட்டால் மடையனே தெருமாவளவனே "மதுரையும் சுற்றியுள்ள பகுதியையும்" பாண்டிய நாடு என்று அறிவித்து விடுவோம்.

  • @durairaj1669
    @durairaj1669 7 місяців тому +3

    அருமையான பதிவு
    குலாந்தை கண்ணே/
    Retd si

  • @nvpaulraj4494
    @nvpaulraj4494 2 місяці тому +4

    சலுகையில் வாழ்கிறவன் இந்திய இராணுவ வீரருடன் வீரம் பேசுகிறான் கேவலம்

  • @K.Annamalai_one-man_armY
    @K.Annamalai_one-man_armY Рік тому +40

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @thirukaivelan1841
    @thirukaivelan1841 Рік тому +29

    Super annamalai

  • @vinothguru8642
    @vinothguru8642 Рік тому +27

    இரானுவவிரன் 👍

  • @StanleyDarius
    @StanleyDarius 3 місяці тому +1

    Gurumurthy ,
    🎊 congrajulations 🎊 to you dear ❤BRAVE❤ soldier ..
    Do not waste your time by talking to these fools who hide somewhere & send threats to your family . We pray for you dear soldier . You stand all day at the borders protecting all of us & our country 🎉
    We are proud of you dear soldier 🎉
    JESUS bless you dear brother.

  • @nishar2666
    @nishar2666 Рік тому +14

    Great job Indian army May God bless you

  • @dhineshj3391
    @dhineshj3391 7 місяців тому +3

    Well said bro 🙌 salute for military man mr.guru moorthy 😊

  • @kalikp2420
    @kalikp2420 Рік тому +20

    Salute sir

  • @Nature-lq4ek
    @Nature-lq4ek Рік тому +19

    Salute gurumoothy sir!!!

  • @tamiltamilnadu5177
    @tamiltamilnadu5177 Рік тому +46

    Great Anna,

    • @tamiltamilnadu5177
      @tamiltamilnadu5177 Рік тому +1

      I request all people slap this guy in u r sleeper,guru no more intha nai

  • @shanmugavelme4991
    @shanmugavelme4991 2 місяці тому +1

    சரியாக ராணுவவீரர்கேட்டார்சூப்பர்

  • @thamizanstatus3849
    @thamizanstatus3849 7 місяців тому +2

    India is my country ❤ from state of tamil nadu

  • @m.prabakarnm.prabakarn5872
    @m.prabakarnm.prabakarn5872 7 місяців тому +2

    இந்த இராணுவ வீரர் கேட்கும் கேள்விகள் அனைத்தும் சரியானதே நானும் இதைத்தான் சொல்வேன் 😡🛡️🗡️🇮🇳🇮🇳🌾🌾🏇🏼 இது மொத்தமும் நமது இந்திய நாடு என்று நாம் அனைவரும் சொல்லவேண்டும் 😢😢 இராணுவ வீரர் வாழ்க 🗡️🏇🏼💪🏽🔥 வாழ்க வாழ்க

  • @ramamurthyram6465
    @ramamurthyram6465 7 місяців тому +18

    ராணுவ வீரருக்கு என்னுடைய பாராட்டு திருமாவளவன் சரியாக கேட்டதற்கு என்னுடைய பாராட்டு

  • @MuruganMurugan-ep4hp
    @MuruganMurugan-ep4hp Рік тому +74

    Annamalai anna mass entry next cm 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💪 💪💪💪💪

    • @bullempire6612
      @bullempire6612 Рік тому

      Poda punda 😂 ava rapist party run pannitu irukan

    • @தமிழ்நாடுதமிழர்நாடு
      @தமிழ்நாடுதமிழர்நாடு Рік тому

      யாரு தேசப் பற்று என்றால் என்ன தெரியுமா கொடி பிடித்து பாரத்மாதகி ஜே என்று கோசம் போட்டல் போதும் அவன் தேச பக்தி கொண்டவன் தேசத்தின் மீது மக்கள் பற்று கொள்ள வேண்டும் என்றால் தேசம் மக்களின் மீது பற்று கொள்ள வேண்டும்.... விவசாயத்துக்கு போராடிய மக்களின் மீது வண்டி உட்டு கொள்ள இந்த தேசம் சொல்கிறதா

    • @rajasekars3731
      @rajasekars3731 Рік тому +1

      @miruga idhu enna bunna keta odaney tharadhuku. CM makkal manasu vaikanum. Sangi pasangala epadu indha nata vitu thorathalam nu makkal irukanga

  • @ashokdurai1214
    @ashokdurai1214 8 місяців тому +28

    Army sir don't waste your time always we are indian and grate salute to you.....❤

  • @JayaKumar-ly5jl
    @JayaKumar-ly5jl Рік тому +26

    Jai Hind salut Guru sir

  • @s.varadaraj8461
    @s.varadaraj8461 2 місяці тому

    நாட்டைகாக்கும்.நல்லவரே.உங்களுக்கு.தலைவணங்குகிறேன்.

  • @jillasekar6917
    @jillasekar6917 2 місяці тому

    Great salute guru anna
    Respect Indian army......... please.....

  • @vijayasarathi7510
    @vijayasarathi7510 Рік тому +26

    We support army man. And we are strong support his family

  • @dineshradhakrishnan3248
    @dineshradhakrishnan3248 Рік тому +29

    Great army man 👏💯💞

  • @Ramukarunkumar4964
    @Ramukarunkumar4964 7 місяців тому +1

    நீங்க தா தமிழ்நாடை தனிநாடக்கி வளர்ச்சியடைய செய்ய போகிறீர்கள்

  • @kuralarasu3724
    @kuralarasu3724 7 місяців тому +1

    Salute soldier....Jai hind....

  • @ramkumar0201
    @ramkumar0201 Рік тому +19

    Annamalai anna really super

  • @supreme_realtors
    @supreme_realtors Рік тому +28

    Davidiya boys sirithaigal

  • @amsaparthipan1332
    @amsaparthipan1332 3 місяці тому

    👌🏻👌🏻👌🏻 சூப்பர் சார்🙏🏻🙏🏻🙏🏻

  • @bharathikkanalk7867
    @bharathikkanalk7867 8 місяців тому +8

    ஒரு கட்சியின் தலைவரை நாகரிகம் இல்லாமல் ஒறுமையில் பேசுவது தவறு இல்லையென்றால். அந்த தலைவர் மீது பற்றுக்கொண்டவர்கள் பேசுவதும் தவறு இல்லை என்பதை நாம் உணரனும்.பொதுவாக அரசியல் தலைவர்கள் பேசும்போது சில நேரங்களில் கருத்து முரண்கள் இருப்பது இயல்பே. அதனை மற்ற அரசியல் விமர்சகர்கள் பார்த்துக்கொள்வார்கள். இராணுவ வீரரின் வேலை இந்த தலைவர்களுக்கு பதிலளிப்பதில்லை. எல்லை பாதுகாப்பே. நீங்கள் அரசியல் செய்ய விரும்பினால் இங்கு வந்து செய்யுங்கள் வாழ்த்துகிறோம். இது சமயசார்ப்பற்ற நாடு. இதனை இந்து நாடு என்று சொல்லி ஆட்சியாள துடிக்கும் அதிகார வர்க்கத்தையும் அதட்டிக் கேள்விக்கேளுங்கள். வாழ்த்துகிறோம் வீரரே.

  • @arunelisayus2244
    @arunelisayus2244 8 місяців тому +6

    ஒரு ராணுவ அதிகாரிக்கு இந்த நிலை என்றால் சாதாரண பொதுமக்கள் ஆன எங்களுக்கெல்லாம் என்ன நிலை இதை வன்மையாக கண்டிக்க வேண்டும் போனில் தவறுதலாக இராணுவ வீரரை பேசிய அந்த நபருக்கு தக்க தண்டனை கொடுக்க வேண்டும் தண்டனை கொடுக்க

  • @manjunathan9790
    @manjunathan9790 7 місяців тому +1

    Super sir Army sir ku royal salute 💯💯💯💯💯💯💯💯👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arunveni-d6t
    @arunveni-d6t 3 місяці тому +1

    Super bro

  • @athinarayanan9894
    @athinarayanan9894 Рік тому +9

    Jai hind
    Tamil 💪
    India🇮🇳

  • @dynadrillequipmentpvtltd4856
    @dynadrillequipmentpvtltd4856 8 місяців тому +18

    Hello Guru,
    Nothing to worry. They can't even touch your ......
    The entire India is with you. JAI HIND.

  • @jagajaga9898
    @jagajaga9898 5 місяців тому +1

    Super 👌Guru anna

  • @anandhsamidurai1042
    @anandhsamidurai1042 8 місяців тому +4

    தமிழ்நாடு தனிநாடு மருத்துவர் ஐயா பேசியிருக்கிறார். திருமா தமிழ் தேசியம் பற்றிய முழு பேச்சு கேளுங்கள்

  • @segarmv6871
    @segarmv6871 Рік тому +28

    Indian army da, jaadhi katchikaaran illa

    • @NoFakeVlog
      @NoFakeVlog Рік тому +3

      Contact employee என்று சொல்லு 4 ஆண்டுகள்

    • @அன்பு-ழ8ன
      @அன்பு-ழ8ன Рік тому +2

      மோடியை ஒரு ராணுவ வீரர் பேசியிருந்தா ஒத்துக்குவீங்க?

    • @saisimbusrsimbu6420
      @saisimbusrsimbu6420 Рік тому

      Y he talked other , u doing well your duty, if u talk give respect & ask more questions?

  • @n.sivanadham2937
    @n.sivanadham2937 Рік тому +30

    இவனுங்க கட்சிக்கு சிறுத்தை என்று பெயர் வச்சுக்கிட்டா சிறுத்தை என்று நெனப்பு

    • @hnb4053
      @hnb4053 Рік тому +4

      Panninnu per vechchirkalaam. Koottama varudhunga

    • @SasiKc-sh9yf
      @SasiKc-sh9yf 3 місяці тому

      Sssok

  • @bakshi1367
    @bakshi1367 Рік тому +36

    தேர்தல் அரசியல் என்று வரும்போது எல்லா அரசியல் கட்சிகளும் எல்லா தலைவர்களும் தவறு செய்தார்கள் இதில் யாரும் விதிவிலக்கு அல்ல என்பதை தாங்கள் உணர வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @Beatztamil
    @Beatztamil Рік тому +11

    Salute indian army ❤️❤️❤️

  • @karisalmuthupmm1452
    @karisalmuthupmm1452 7 місяців тому +1

    ராணுவ வீரரை மிரட்டிய வினை கைது செய்ய வேண்டும்😢😢😢😢😢😢

  • @ptrajaram6404
    @ptrajaram6404 8 місяців тому +5

    Saluit Brother,
    Jaihind

  • @மோகன்அய்யர்

    Really one man army 🪖 salute sir

  • @KumarKumar-zk7cv
    @KumarKumar-zk7cv 2 місяці тому

    இந்திய நாட்டை காக்கும்
    ரானுவவீரர்க்கு
    அவரின்
    குடும்பத்தை
    காற்க
    நாம் தமிழராய்
    ஒன்றிணைவோம்
    உருட்டலுக்கும்
    மிரட்டலுக்கும்
    பயப்பிட
    நாங்கள்
    நரிகல்லை
    புலிகள்
    🎉🎉🎉🎉🎉

  • @dosomthing2707
    @dosomthing2707 6 місяців тому +1

    தயவு செய்து தி மு க தலைவர் ஸ்டாலின் அவர்கள் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @vigneshjohn2545
    @vigneshjohn2545 Рік тому +32

    How dare these VCK boys threatens the army person?

    • @அன்பு-ழ8ன
      @அன்பு-ழ8ன Рік тому +6

      ராணுவ வீரர் தான் சங்கி மாதிரி தேவையில்லாமல் திருமாவளவனை முதலில் ஒருமையில் பேசினார்

    • @vigneshjohn2545
      @vigneshjohn2545 Рік тому

      Thirumavalavan yen thodarndhu desa otrumaiku yedhiraga pesugirar…ingirundhu sugavasiyaga yenna venalum pesalam…ange poi kudumbathai vitu kulurilum veyililum irundhu parthal dhan avargal padum padu theriym… yendha ranuva veerarum thirumavalavanin pechuku adharavu koduka matargal…

    • @unmaisoodum9143
      @unmaisoodum9143 Рік тому +2

      @@அன்பு-ழ8ன brother avar appadi pesuna neenga avara vida kevalama pesuna namma VCK katchiya enna ninaipanga brother?. kevala paduthathinga brother namma katchiya. avanga athey thotta nama athey allanuma!?

    • @nishwinthomas1051
      @nishwinthomas1051 Рік тому

      @@unmaisoodum9143 godse varisugal ku avanuku purium vithathula dhan pesanum intha army karana thundi vitathu rss nainga dhan nethu avan veetuku bjp karanga 300 per poirukanunga avan kudumbatha pakka ithu rss oda vela pota pasanga neeruku neer mothama ipdi panranunga

    • @unmaisoodum9143
      @unmaisoodum9143 Рік тому +1

      @@nishwinthomas1051 brother appoo avanga athey nakkuranga na athey alli sappidanum nu solluringala brother?.
      ethirpa appadi katturadhukku bathila,nammaloda ya valarchi mulama kattuna eppadi irukkum yosichu parunga, namma samugathula ethana peeru padipula muneri nalla velaila irukanga nu pakkanuma illa avan pesitan nama avana vida asingama pesuna dhan gethu nu pesi sandai mattum dhan podanuma, ethu dhan namma anna thiruma avargal solli irukangala brother?

  • @raja7969
    @raja7969 7 місяців тому +1

    One man army l like you🇮🇳🙇👍👌💪

  • @rameshthangasamy2716
    @rameshthangasamy2716 3 місяці тому

    அருமையான வாழ்த்துக்கள்

  • @moorthyg3833
    @moorthyg3833 7 місяців тому +2

    நீ மதுரை காரன் சூப்பர் ஹீரோ நீங்கள் மட்டுமே

  • @Prabakaran-hw7ss
    @Prabakaran-hw7ss 3 місяці тому +2

    தனிநாடு தமிழ் தேசியம் என்பது United states of america(அமெரிக்கா) , united kingdom (பிரிட்டன்) போன்று ஒருங்கிணைந்த இந்தியா ,இந்திய ஒன்றியத்திற்கு உட்பட்ட (அமெரிக்க ஒன்றியம் போன்று -USA) தமிழ் தேசியம் கேரளா தேசியம் கன்னட தேசியம் தெலுங்கு தேசியம் மராத்தி தேசியம் குஜராதிய தேசியம் வங்க தேசியத்தை உள்ளடக்கியது ஆகும்... இரு வெவ்வேறு சமூகம் அடிச்சுக்கும் போது உங்கள் ஒருமைப்பாட்டை பேசல...ஹிந்து ராஷ்டிரம் ஹிந்துக்களுக்கான நாடு கேக்கும் போது காணோம் உங்கள...ஏதோ காழ்ப்புணர்ச்சி போன்று உள்ளது

  • @uchimagalikannan1853
    @uchimagalikannan1853 7 місяців тому +1

    ❤❤ vera level bro

  • @user-vz6it8xk6x
    @user-vz6it8xk6x Рік тому +4

    எங்க அண்ணா மலை இருக்கார் குருமூர்த்தி கவலை வேண்டாம் சூரியனை பார்த்து நாய் குழைத்து என்ன ஆகப்போகுது அண்ணாமலை ஜீ எப்படியிம் பி சி ஆர் சட்டத்தை இனியாவது சமஷீர் சட்டமா கொண்டு வருவாரா வாழ்க அண்ணா மலை ஜீ

  • @rajaamaran6377
    @rajaamaran6377 Рік тому +7

    திருமா அண்ணா உங்க சொந்த கடலூர் மாவட்டத்தை பிரித்து விருத்தாச்சலம் மாவட்டம் உருவாக்குங்க முதலில்

  • @gurumoorthy7359
    @gurumoorthy7359 Рік тому +35

    ராணுவவீரர்.சொல்வதில்.தப்பில்லை.அவர்சொல்வதிற்க்கு.உரிமைஉள்ளது.

    • @andoovellayan
      @andoovellayan Рік тому

      ஒரு சிப்பாய் சர்வீஸில் இருக்கும்போது அரசியல் விஷயத்தில் வெளிப்படையாக பேசுவது ஊழிய சட்டங்களுக்கு எதிரானது.வேலை போகலாம் .

    • @mahamahendran9306
      @mahamahendran9306 Рік тому +1

      அவர் CRPF போலீஸ்தான் மற்றபடி ராணுவம் கிடையாது.

  • @neh966
    @neh966 Рік тому +10

    சார் நீங்க உங்க வேலையை பாருங்க இங்க இருக்கிற அரசியல் தலைகள் இப்படி தான் பேசுவார்கள் ஆனால் நீங்க ஏன் வீடியோ அதுவும் திருமாவை ஒருமையில் பேசுவது உங்களை மாதிரி ராணுவ வீரருக்கு அழகல்ல

    • @bharathikkanalk7867
      @bharathikkanalk7867 8 місяців тому

      மிக சரியாக சொன்னீர்கள்

    • @kathiresan3063
      @kathiresan3063 6 місяців тому

      இராணுவ வீரர் திருமாவளவன் பேச்சுக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளது பாராட்டுக்குரியது.தாய் நாட்டை பற்றி தேவையில்லாமல் பேசுபவன் எவனாக இருந்தாலும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.JAI HIND.

  • @s.ganesansethuraman7608
    @s.ganesansethuraman7608 6 місяців тому +1

    Jai hind Bharath Matha ki jai Annamalai ki jai

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv 7 місяців тому +1

    என் ஓட்டுசிமான்சென்னைவெற்றிவேல் 👏👏👏👍👏👏👍👌

  • @vijayiyyappan1656
    @vijayiyyappan1656 Рік тому +11

    Annamalai rocks 💥💥💥💥💥💥💥

  • @BhuwaneshJansi
    @BhuwaneshJansi 2 місяці тому

    Annamalei Anna super na ❤ all army person proud happy in speech to annameila sir Tnq🎉 Jain hind sir ❤

  • @RamaKrishna-kj2ks
    @RamaKrishna-kj2ks 7 місяців тому +1

    Super 🙏