இதில் இருந்து என்ன தெரிகிறது? 1. பணம் உள்ளவன் 2. MLA 3.அரசியல் வாதி 4.அரசாங்க அமைச்சர்கள் 5. அரசாங்க மந்திரி 6. முதல் அமைச்சர் 7. அரசாங்க பதவி உள்ள அவனுடைய சொந்த காரர்கள் 8. பிசினஸ் மேன் 9. கல்வி மற்றும் அணைத்து நிறுவனம் 10. பண முதலைகள் இவர்கள் எல்லாம் ஒண்ணுமே பண்ண முடியாது சாமானிய மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்...நீதி மன்றம் இருக்குறதே wast... 👍👍👍...
யார் அவன் என்று தைரியமாக சொல்லுங்க, ஊடகம் ஏன் பயப்படுறீங்க, அந்த அளவுக்கு அவன் என்ன ரெளடியா..? எவனா இருந்தா என்ன நடவடிக்கை எடுங்க... காவல் துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது போன்ற பிரச்சினை கோவை மாவட்டத்தில் வீடு வேலை மட்டும் இல்லை பல தொழில் நிறுவனங்களிலும் நடந்து நடந்து கொன்டு தான் இருக்கிறது பண திமிர் ல நடக்கிறது. அரசும் வெடிக்கைக்கை பார்க்கிறது.
நீங்க 18நாள் அந்த வீட்டில் உங்க கர்பை காபற்றியது தான் அதிசயம்😢இந்த மாதிரி ஈனா புத்தி உள்ளவர்கள் வீடுகளுக்கு வேலைக்கு செல்வதை விட பட்டினி கிடந்து சகலாம் சிஸ்டர்.
அதிரடி.நடவடிக்கை.காவல்.துரை.ஐயாவுக்கு.ரொம்ப.நன்றி.வீட்டை.தேடிவந்து.அந்த.பெண்னை.மீட்டதற்கு.ரொம்ப.நன்றி.ஐயா.
அது வே அப்பாவி பயந்த சுவாபம் பெண் இருந்தா😮💨😢
காவல்துறைக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.. இந்த பெண்மணிக்கு உரிய நீதி மற்றும் பாதுகாப்பு கொடுக்க வேண்டும்
வீட்டு உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்
பணக்காரன் எனும் திமிர்.
உங்கள் பையனை நன்றாக படிக்க வையுங்கள். கல்வியே பெரிய செல்வம்
அந்த நாயைதூக்கில்போடவும்
அந்தப் பிரபலம் யாரு என்று சொல்லாத கோழை தந்தி டிவிக்கு வாழ்த்துக்கள் ( சிங் சாங் )
சிவக்குமார் திமுக கட்சயில் உள்ளார்
@@KAVITHAKAVI-s3pPhoto va kamichu Peru sollala avar ellarukum nu nenaicitanga pola
@@KAVITHAKAVI-s3p nandri
Aalu pundaya Ivan kuchikari movan velaiku vantha ipd eenda kashta paduthriga un vetu ponna oluka vduda oorla ullavantalam thevdya movne@@KAVITHAKAVI-s3p
அதைச் சொல்ல ஏன் தயங்குகிறது தந்தி டிவி எந்த மாறாக இருந்தாலும் அவனுக்கும் அதே கதி தான் அநியாயம் செய்பவர்களுக்கு
இதில் இருந்து என்ன தெரிகிறது?
1. பணம் உள்ளவன்
2. MLA
3.அரசியல் வாதி
4.அரசாங்க அமைச்சர்கள்
5. அரசாங்க மந்திரி
6. முதல் அமைச்சர்
7. அரசாங்க பதவி உள்ள அவனுடைய சொந்த காரர்கள்
8. பிசினஸ் மேன்
9. கல்வி மற்றும் அணைத்து நிறுவனம்
10. பண முதலைகள்
இவர்கள் எல்லாம் ஒண்ணுமே பண்ண முடியாது சாமானிய மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்...நீதி மன்றம் இருக்குறதே wast... 👍👍👍...
சூப்பர் அண்ணா 👍👍👍👍👍
True
உண்மை
Add lawyers doctors and business people....
They are also in the list....
Basically......rich...money
Then middle class, poor, below poverty line people living in our country difficult.
நல்லவேலை பெரிய அசம்பாவிதம் நடப்பதற்குள் அந்த பெண்ணை காப்பாற்றிய காவல்துறைக்கு நன்றி . இந்த மனித மிருகங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் .
காவல்துறைக்கு மிக மனமார்ந்த நன்றி. இத்துடன் முடித்துக் கொள்ளாமல் அவர் மீது சட்டபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ள. 👍🙏 வேண்டும்.👍
இதுபோல் இன்னும் எத்தனை பேர் இந்த பெண் தைரியசாலி உங்கள் துணிச்சல் பாராட்டவேண்டும்
பெரிய புள்ளி என்ற போர்வையில் சிறிய ஆட்கள் 😢😢😢😢😮😮😮😢😢😢😢
இவர் எந்த கட்சியை சேர்ந்தவர் என்பது புரிகிறது ஏன் என்றால் இந்த ஊடகத்தில் அவருடைய கட்சி போடாத போதே புரிகிறது இது தான் ஊடக தர்மம்
Dmk
எந்த ஆளு nu சொல்லுங்க அப்போ தான இனி வேற யாரும் போகமாட்டாங்க... அவங்க எல்லாம் மனுஷங்களா
TN police officer good job sir 💪💯💯💯💯💯💯🎉🎉🎉🎉
போலீசாருக்கு மிகவும்🙏💕🙏💕🙏💕 நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕 மற்றும்➕ 🎊🎉🎊🎉பாராட்டுகள்
யார் அவன் என்று தைரியமாக சொல்லுங்க, ஊடகம் ஏன் பயப்படுறீங்க, அந்த அளவுக்கு அவன் என்ன ரெளடியா..? எவனா இருந்தா என்ன நடவடிக்கை எடுங்க... காவல் துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Lawyer
@shankarrajagopal3873 எவனா இருந்தாலும் சட்டம் எல்லோருக்கும் சமம் தானே ?
@seemsmedia media solla la antha car la lawyer sticker irukku so sonnen avlothan kandipaga sattam onu than elarukum
பேடி ஊடகம்
இது கோவை மாவட்டம் விளாங்குறிச்சி.. ல நடந்த சம்பவம்
பென்னுக்கு நீதி கிடைக்க வேண்டும்👍👍👍.
😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🤝🤝🤝🤝🤝🤝
இதுவரை உத்தம மீடியாக்கள் அந்த நபரை வெளியில் காட்டவில்லை மீடியா நீங்களும் ஆபரணம் ஒன்றுதான்
அந்த வீட்டு ஓனர் கணவன் மனைவி இரண்டு பேருக்கும் மூன்று வருடம் கடுங்காவல் தண்டனை கொடுக்க வேண்டும்
இது போன்ற பிரச்சினை கோவை மாவட்டத்தில் வீடு வேலை மட்டும் இல்லை பல தொழில் நிறுவனங்களிலும் நடந்து நடந்து கொன்டு தான் இருக்கிறது பண திமிர் ல நடக்கிறது. அரசும் வெடிக்கைக்கை பார்க்கிறது.
தயவுசெய்து காவல்துறை உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் அந்த பெறும் புள்ளி யார்? அவன் எந்த அரசியல் கட்சியிலும் இருந்தாலும் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்
அவனுங்க நடவடிக்க எடுத்துட்டு தான் மறு வேலை பார்ப்பாங்க
கடைசி வரை அந்த பெரும் புள்ளி யாருன்னே சொல்லலியேடா..
கம்பெனி இரகசியங்களை வெளியே சொல்ல முடியாது..!! என்று படம் எடுத்த நபர் நினைத்து இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
அவங்க சொல்றது வைச்சே ஓரளவுக்கு ஊகிக்க முடிகிறது
யார்?
@@JayaGowri-j6u.... DMK sivakumar.
கடைசிவரைக்கும் நாயின் பேரை சொல்லவில்லையே......
சிவக்குமார் திமுக கட்சி
நாய் நன்றியுள்ள பிராணி அதை சொல்லாதீங்க சாக்கடையில் திரியும் பண்ணியை போலதான் இவன்
நாய் என்று சொல்ல வேண்டாம் நாய் நன்றியுள்ளது இவைகள் பண்ணி கூட்டம்
யார் அந்த பெரும் புள்ளி?
காவல்துறை நீதிபதிகள் கண்டிப்பா அந்த வீட்டு உரிமையாளர் மீது நடவடிக்கை எடுங்கள்
Need justice
காவல் துறை அவன் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்
நீதி வழங்குவதே மனித நேயம்😂❤
போடமாட்டார்கள்
அய்யா காவல்துரையே ஏழைகளுக்காக இனியாவது உதவுங்கள்
Yaru ivankala ??? Kala kodumai
அவனுங்க நடவடிக்க எடுத்துட்டு தான் மறு வேலை
@@Sindhsind vonka name?
டேய் தொந்தி டிவி முக்கிய புள்ளி பேர் போட துப்பில்லை அப்புறம் ஏன் நியூஸ் போடற.
காவல்துறைக்கு நன்றி அந்த பெண்னை மீட்டதற்கு
இந்த ஏழை தாய்க்கு உதவி செய்ங்க....மகனைகாபாற்றுங்க
ஊடகம் துறை இன்னும் மக்களுக்கு துனணயாக நிற்க வேண்டும்
மாண்புமிகு காவல்துறை அவர்களுக்கு இவ்வளவு கொடுமை பண்ண உங்களுக்கு தக்க தண்டனை வாங்கி கொடுங்க ஐயா 🙏🙏🙏🙏
நீங்க 18நாள் அந்த வீட்டில் உங்க கர்பை காபற்றியது தான் அதிசயம்😢இந்த மாதிரி ஈனா புத்தி உள்ளவர்கள் வீடுகளுக்கு வேலைக்கு செல்வதை விட பட்டினி கிடந்து சகலாம் சிஸ்டர்.
வறுமையின் காரணமாக வேலைக்கு போனால் இப்படிப்பட்ட பிரச்சனைகளை பெண்கள் சந்திக்க வேண்டி இருக்கிறது ❤❤
தமிழ் நாட்டில் தமிழர்களுக்கு இந்த நிலை?.?
காவல்துறையினருக்கு நன்றி..!!!
தமிழ்க் காவல் துறை அதிகாரிகளை பாராட்ட வேண்டும்.
காவல்துறை நடவடிக்கை தேவை❤
இப்படி ஒரு ஆம்பளை இல்லை அவன்.9. இது தான் உண்மை என்றும்
காவல்துறையும் அந்த நபர் யாரென்றே காட்டவில்லை.
Kaaval thurai sariyagana time ku help pannirukinga... Good job...Super🎉🎉
Coimbatore police super ❤
ரொம்ப பெருமையா இருக்கு தினத்தந்தி டிவி அவர்களுக்கு மிக்க நன்றி
தந்தி காரன் முக்கிய புள்ளி ன்னு ....மழுப்பின்னாலே ஏதாவது அதி முக்கிய கட்சியாக தான் இருக்கும்....😢😢😢😢
சூப்பர் அவன் யார் அவன் பெயர் என்ன என்று காவல் துறை சொன்னால் தான் அடுத்த பெண் அங்கு வேளைக்கு போக கூடாது தவிக்கட்டும் ஆல் இல்லாமல்
தமிழ்நாடு போலீஸ் ந சும்மாவா இது போன்ற ஹீரோக்களும் இருக்கிறார்கள் சில பேர் வில்லன்❤ இருக்கிறார்கள்
வீட்டின் உரிமையாளர் மீது நடவடிக்கை என்ன???????
என்னடாஅவன்யார்,, அரபுநாட்லதான், டக்கும்னு, கேள்விப்பட்டேன்னு,, இதே, வடநாடுசேட்,,, ரெட்டி, ரொட்டினா, நாட்டகூட்டி, கும்மி, வாந்தி, வாரகணக்காகாகா
Zero
Like taken for Irfan thooo
என்னங்க இது தமிழ்நாட்டுல நடக்குது
பேரைசொல்லவில்லை. ஆக ஆக ஆக இது அந்த கட்சியை சேர்ந்த வர். 😊😊😊
திருட்டு திராவிடியா கொலை கழகம் தான்
யார் அந்த முக்கிய புள்ளி ?
இந்த பொண்ணு சொல்வதில் உண்மை எந்த அளவுக்கு இருக்குன்னு தெரியல
ஒன்னா நம்பர் பொட்ட பயல் தான் இது போல வீட்டு வேலை பெண்களிடம் வெத்து சீன் போடுவான்.. தங்கச்சி உன் தைரியதிர்க்கு பாராட்டுக்கள்..
அரபு நாட்டுக்காரண்தான் கொடுமை என்றால் நம் இனம் அதற்க்கு மேல் கடுமயான நடவடிக்கை எடுக்கவும் நான் இலங்கை இப்ப ஓமான்
Shame on ''Thanth TV'' for not revealing the animal behind the attack.
இந்த பேய்களிடம் உனக்கு தேவையில்லை.இதை விட்டு வெளியேறி
வீட்டுக்கு வந்துட்டேன் அண்ணா
All judges please the girl give me solution please
பணம் துட்டு money money -சைக்கோ மீது நடவடிக்கை என்ன???????
Hat's off to to police officials who rescued the victim Kavitha immediately 💐💐
ராமநாதபுரம் சிங்க பெண்ணே உன் தைரியத்தை பாராட்டுகிறேன் இதேபோன்று பெண்கள் தைரியமாக இருக்க வேண்டும்
நடவடிக்கை ஒன்னு இருக்காது அவன் பேர சொல்லி வேண்டியது தானே
வீட்டு உரிமையாளர் பன்றியை மாவுகட்டு போடவும்
OMG..... terrible 😢😢😢😢😢😢😢...
வீட்டு ஓனர் போட்டோ போடுங்க..
@@SabarishRithish-ic8hj போட்டோ போட்டு இருக்கு அண்ணன்
ஒரு அடி கொடுத்தாலே அந்த இடத்துல இருக்கலாமா? தொடர்ந்து அங்க ஏன் வேலை பார்க்கிறமா?
@@rajuv3181 ஊருக்கு போறேன் சொன்னதுக்கு தான் இப்படி பண்ணிட்டாங்க அண்ணா
I'm very proud and salute
Tn police 🚔
அந்த சைக்கோ குடும்பத்தில் உள்ள அனைவரையும் பிடித்து ஜெயிலில் போடுங்கள் அந்தப் பெண்ணுக்கும் குடும்பத்தாருக்கும் உரிய பாதுகாப்பு கொடுங்கள்
🙏🙏🙏
காவல் ஆய்வாளர் அவர்கள் மிகவும் நேர்மையான மனிதர் பொறுமையுடன் கையாளக் கூடியவர் எங்களுடைய ஊரில் சிறப்பாக பணியாற்றியவர்
Servant r not slave should treat atleast as human
அவன் எவ்வளவு பெரிய புளுர்த்தியாக இருந்தாலும் அவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்
அவனுங்க நடவடிக்க எடுத்துட்டு தான் மறு வேலை பார்ப்பாங்க
எதுக்கும் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது அவர்கள் சைக்கோ போல் தெரிகிறது
தமிழ்நாட்டில் இது போன்ற காரியங்கள் நிறைய நடந்து வருகிறது 🥺🤬😡😠😱 Take Actoin 🙏🏻
நல்ல வேளை தப்பித்தார்கள். போன் மகனுக்கு செய்ய போன் இருந்தது ஆச்சரியம் தான்.
காவல் காவல்துறை நன்றி வாழ்த்துக்கள் உங்கள் கடமை வாழ்க 🙏
Thank you sir
Arrest him immediately
Excellent son. He will take care of himself and his mother
காசு திமிர்ல ஆகாதீங்க! அழிவு நிச்சியம் 😢
Thanks to Police
காவல்.துரைஐயாவுக்நற்றி நிதிகிடைக்கவேண்டும்
❤இTVK
அந்த வீடு நீதித்துறை இருக்கிறவார் வீடு ...நாட்டில் நீதித்துறை இப்படி இருந்த ....
Please help her
Who is that name
அவளை என்னிடம் அனுப்பும் நான் தண்டனையை நிறைவேற்ற சந்தர்பம் கொடும் தந்தி TV அவர்களே
Hats off to Chennai Police for taking immediate action.
Panna kolluppu.kaidu seiyungal.nanri.
காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.. இது போன்று வேறு யாருக்கும் நடக்கக்கூடாது
இந்த , பொண்ணு ரொம்ப தெளிவாக பேசறாங்க😢😢
எத்தனை நாளைக்கு பெண் எங்க தான் ஒடுவது😢😢😢
Ennada nadakudu
பாதிக்கப்பட்ட பெண் பெயரை கேட்ட நீ ஏன் அந்த கொடுமைகாரன் பெயரை கேக்கவில்லை.
விடியல் சூப்பர்
1:25 Please give Justice
தமிழ்நாடு காவல் துறை க்கு வாழ்த்துக்கள் அவன் எப்படி பட்ட ஒரு ஏல ஆளாக இருந்தாலும்அவன்மிதுநடவணடிக்கைஎடுக்ககவேண்டும்
நீதி வேண்டும்
கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்
இருப்பது ஓரு உயிர் பெண்கள் தைரியம் வேண்டும்
Name soluma
கடசிவரை அந்த பெரும்புள்ளி யாருன்னு சொல்லவே இல்லை இதுதான் பத்திரிக்கை சுந்திரமா இது ஒரு பொழப்பு
எந்த கட்சி சொல்லுமா
DMK
தந்தி ஊடகம் வீட்டின் உரிமையாளர் பெயர் மற்றும் குடும்பத்தினரை பேரை விவரங்களை போடவும் தைரியம் இல்லை என்றால் எதற்கு மீடியாவில் காண்பிக்கிறார்கள்
😮 good social media