டிஎஸ்பி-ஐ மிரட்டிய திமுக எம்.எல்.ஏ? ஆடியோவால் சர்ச்சை! | Dmk MLA | Audio Leaked

Поділитися
Вставка
  • Опубліковано 24 гру 2024

КОМЕНТАРІ • 173

  • @karthikkalidas9194
    @karthikkalidas9194 Рік тому +62

    DSP க்கு வாழ்த்துக்கள்

  • @KalileelaLeela-ic5nh
    @KalileelaLeela-ic5nh 6 місяців тому +23

    அதிகாரிக்கு வாழ்த்துக்கள் உங்களை மதிக்கிறேன் வணங்குகிறேன்

  • @ravikpravi3117
    @ravikpravi3117 6 місяців тому +32

    D̤s̤p̤வாழ்த்துக்கள்

  • @lakshmanakumar4068
    @lakshmanakumar4068 Рік тому +122

    நேர்மையானDSP க்கு வாழ்த்துக்கள்

  • @vadivelvel4106
    @vadivelvel4106 5 місяців тому +10

    இயற்க்கை வலங்ககளை யார் சுரண்டினாலும் இவரைப்போல உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் ஐயா அவர்கள் வாழ்த்துக்கள்❤

  • @Senthoor-c5c
    @Senthoor-c5c 5 місяців тому +10

    சார் நேர்மையான பணி சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா

  • @richardasir826
    @richardasir826 Рік тому +80

    DSP ஜயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்,இதேபோல் எல்லா இடத்திலேயும் காவல்துறை நடந்து கொண்டால் "காவல்துறையின் மீது" மக்களுக்கு நம்பிக்கை வரும்.முதல்வர் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.

  • @ManiK-pt4bc
    @ManiK-pt4bc 5 місяців тому +7

    வாழ்த்துக்கள் சார்.... 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉இந்த மாதிரி நேர்மையான அதிகாரிகள் தான் நம் தமிழகத்திற்கு தேவை🙏🙏🙏🙏

  • @sundrarajanadr8183
    @sundrarajanadr8183 6 місяців тому +17

    DSP வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @JayaLakshmi-vf4pg
    @JayaLakshmi-vf4pg 5 місяців тому +5

    முதல் வெற்றி

  • @chanderanchanderan5160
    @chanderanchanderan5160 5 місяців тому +6

    வாழ்த்துக்கள் டிஸ்பி 🙏🙏🙏

  • @harikrishnang451
    @harikrishnang451 5 місяців тому +9

    அருமையான அதிகாரி நல்ல அதிகாரிகள் இருக்க தான் செய்கிறார்கள்

  • @rameshthangasamy2716
    @rameshthangasamy2716 6 місяців тому +10

    சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் டிஎஸ்பிக்கு வாழ்த்துக்கள் வண்டி விடாதீங்க ஆட்களை விடாதீர்கள் நீங்க நேர்மையான அதிகாரி சூப்பர் வாழ்த்துக்கள்

  • @minnialarelectrician503
    @minnialarelectrician503 6 місяців тому +28

    ஆளும்கட்சி உறுப்பினர்கள் இது போன்ற கட்ட பஞ்சாயத்துக்களில் தலையிட்டு ... ஏன் நேர்மையான அதிகாரிகளுக்கு குடைச்சல் கொடுக்க வேண்டும்...?☝️

  • @ROWUF786
    @ROWUF786 Рік тому +35

    DSP sir super ♥️

  • @luckykeeran
    @luckykeeran Рік тому +43

    இவ்வளவுதாங்க திராவிட மாடல்.

  • @VinothKumar-fc7lx
    @VinothKumar-fc7lx Рік тому +19

    Super sir i really proud of you

  • @shairamshairam2329
    @shairamshairam2329 5 місяців тому +8

    நேர்மையான காவல் அதிகாரிக்கு வாழ்த்துக்கள்

  • @jeyaramanvadivel1062
    @jeyaramanvadivel1062 5 місяців тому +5

    டி.எஸ். பி யின் நடவடிக்கை பாராட்டுதலுக்குரியது.
    வாழ்த்துகள்...அதிகாரிகள் தைரியமாக நடவடிக்கை எடுத்தால் பெருமளவில் குற்றங்கள் குறையும்

  • @saravananp4332
    @saravananp4332 Рік тому +19

    👌👌👌 super

  • @SPIYENGAR1
    @SPIYENGAR1 5 місяців тому +8

    அந்த சட்ட மன்ற உறுப்பினர் சஸ்பென்ஸ் செய்ய வேண்டும். இல்லை தகுதி நீக்கி விடவும்

  • @muthulakshmi6648
    @muthulakshmi6648 6 місяців тому +7

    Valthukal sir.

  • @vasanthamnandhu3746
    @vasanthamnandhu3746 5 місяців тому +8

    Super sir

  • @Palanisubbs
    @Palanisubbs Рік тому +20

    பாலாஜிக்கு வாழ்த்துக்கள்

  • @VenkatachlamR-jg9gj
    @VenkatachlamR-jg9gj Рік тому +43

    இந்த மாதிரி எம்.ல்.ஏ.வை பதிவிறக்கெ லைக்கில்லை பதவியெ டிஸ்மிஸ் செய்ய வேண்டும் 🙏 நன்றி வணக்கம்

    • @jistr4399
      @jistr4399 6 місяців тому +4

      பொதுமக்களுக்கு உள்ள சட்டமன்றத்தில் பேசி மக்களுக்கு பயன் அடைவதற்கு வேலை செய்ய சொன்னா திருட்டு கொலை கொள்ளை வழிப்பறி போன்ற அவனுக்கு எம்எல்ஏ சப்போர்ட் பண்ணுவது வேதனை அளிக்கிறது

    • @janarthanan22-cg6hv
      @janarthanan22-cg6hv 6 місяців тому +2

      Dr

  • @cnaagaraj
    @cnaagaraj 5 місяців тому +10

    உடனடியாக தாசில்தார் Suspend செய்தல் வேண்டும். தாசில்தாருக்கு இதில் தொடர்பு உள்ளது. Audio proof உள்ள போது MLA பேசுவது முரண்பாடாக உள்ளது. எம் எல்.எ விசாரணக்கு அழைக பட வேண்டும் தவறு யார் செய்தாலும் DSP நடவடிக்கை எடுக்க வேண்டும் அரசியல் தலையீடு கூடாது. முதல் வா நடவடிகை எடுக்க உத்திரவிட வேண்டும்

  • @Tamilarasi-h3g
    @Tamilarasi-h3g 5 місяців тому +6

    டி ஸ் பி அவர்களுக்கு நன்றி சொல்றதுக்கு வார்த்தை இல்லை எங்களிடம் தமிழ்நாட்டுபோலீஸ் இப்படித்தான்இருக்க வேண்டும்ஒருவீரம்ஒரு மிடுக்குதைரியம் இருக்கவேண்டும் அதிகாரம்செவொரை அடக்கனும்அன்பான மக்களைஅரவணைக்கனும்

  • @sekaranr7224
    @sekaranr7224 5 місяців тому +8

    இவர்கள் தோண்டித் தோண்டி கடைசியில் அமெரிக்காவே வந்து விடும். கேட்டால் தோண்டுவதற்கு order வாங்கி விட்டோம். தவறுதலாக கூடுதலாகத் தோண்டியதால அமெரிக்கா வந்து விட்டது. அமெரிக்க ஜனாதிபதியை நாங்கள் சரி கட்டி விடுவோம். காவல்துறை கேஸ் பதிவு பண்ண வேண்டாம். தாசில்தாரையும் சரி கட்டியாகி விட்டது என்று கூறும் காலமும் வரலாம்.

  • @jayaramank-lm2ij
    @jayaramank-lm2ij 5 місяців тому +4

    உயர்திரு. மாவட்ட. காவல். துறை. ஆணையர், அவர்களுக்கு. நன்றி

  • @VigneshVignesh-q7k1s
    @VigneshVignesh-q7k1s 5 місяців тому +5

    டிஸ்பி ❤❤❤❤

  • @lungiboy8345
    @lungiboy8345 6 місяців тому +8

    ஆம்பள DSP சிங்கம் சிங்கம்

  • @pgraja4146
    @pgraja4146 Рік тому +16

    Super...👌 Super 👌 Super 👌 Congratulations to DSP💐💐💐💐💐 police departmentil yellorum ippadi irunthal...woow..ninachave sema happy ya iruku..,Nam nadu yengo poidum.. politiciangal kottam adangitum..,DSP singam avargale vazhga pallandu...💐💐💐💐

  • @PupathiRaja-tw3fu
    @PupathiRaja-tw3fu 5 місяців тому +6

    Superayya

  • @ramankannan5937
    @ramankannan5937 Рік тому +16

    ஆரம்பமே ஒண்ணுமில்லை யென்று. மணல் கடத்தல் இவர்களுக்கு ஓன்றும் இல்லாத விஷயம்.

  • @starshorts5992
    @starshorts5992 5 місяців тому +6

    நேர்மையனD.SP,அவரகளுககு
    வீரசல்யூட்

  • @shanmugamveeraiya457
    @shanmugamveeraiya457 5 місяців тому +9

    இவர்தான் மக்கள் போலீஸ், பெருந்தலைவர் கர்ம வீரர் திரு. கு. காமராஜர் அவர்கள் இருந்திருந்தால் இவரை நேரில் அழைத்து பதக்கம் வழங்கி பாராட்டியிருப்பார்.

  • @DasDevadas-lw9ev
    @DasDevadas-lw9ev 6 місяців тому +7

    Thank you doing your job according to the law.👍👋

  • @srinivasangrk
    @srinivasangrk 5 місяців тому +4

    Super Dsp Sir

  • @bhoothalingamsubramanian2944
    @bhoothalingamsubramanian2944 6 місяців тому +11

    MLA/MP க்கள் நியாயமாக நடக்கவேண்டும். பாதிப்பை அறிந்து பேச வேண்டும்.

  • @PaulmaniPonnappan
    @PaulmaniPonnappan 5 місяців тому +6

    Super sir DSp

  • @ramramdon1606
    @ramramdon1606 Рік тому +73

    M L A க்கு நல்லா சானில செருப்ப முக்கி அடிச்ச மாதிரி இருந்திருக்கும்
    😊😊

  • @sakthipriyavijaya6453
    @sakthipriyavijaya6453 5 місяців тому +2

    Dsp sir வாழ்த்துக்கள்

  • @veerasenan9700
    @veerasenan9700 5 місяців тому +7

    அண்ணாதுரை ஐ கைது செய்ய வேண்டும்

  • @rangarajannagappan8437
    @rangarajannagappan8437 5 місяців тому +10

    இது தான் திராவிடமாடல். மக்கள் திருந்த வேண்டும்.

  • @rajalingamchennai2361
    @rajalingamchennai2361 4 місяці тому +1

    டி எஸ் பி பாலாஜி அவர்களின் திறமைக்கும் தைரியத்திற்கும் எனது வாழ்த்துக்கள்

  • @govindanmanivannan701
    @govindanmanivannan701 5 місяців тому +7

    இதைஸ்டாலினுக்குஅனுப்பங்கப்பா

  • @govindrajan248
    @govindrajan248 4 місяці тому +1

    இந்த நேர்மையான காவல்துரை சகோதரருக்கு வாழ்த்துக்கள்.

  • @kalidass3293
    @kalidass3293 5 місяців тому +5

    DSP avargaluku vaazhthukkal

  • @mohanmuthusamy6046
    @mohanmuthusamy6046 5 місяців тому +3

    தமிழ்நாட்டு மக்களைச் சொல்ல வேண்டும் இந்த மாதிரி எம்எல்ஏக்களை தேர்ந்தெடுத்ததற்கு தமிழகம் மக்கள் திருந்தவே மாட்டார்கள் யாரை தேர்ந்தெடுப்பது என்று ஒரு விவரத்தை கிடையாதா

  • @Healigmusicdoctor
    @Healigmusicdoctor Рік тому +16

    Vazhthukal

  • @mohamedvadalurvadalur6704
    @mohamedvadalurvadalur6704 6 місяців тому +6

    Ungalin uruthiyaana nadavadikkaikku oru salute DSP sir

  • @VinothKumarS-h7v
    @VinothKumarS-h7v 6 місяців тому +9

    Annaa. Supar. Police

  • @sriramv9408
    @sriramv9408 5 місяців тому +4

    Well

  • @ChristudasD-np5bq
    @ChristudasD-np5bq 5 місяців тому +5

    Super sir DSP CM cell tak action

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro 5 місяців тому +4

    தமிழ் நாட்டின் மண் வளத்தை அரசியல் வாதிகள் நாசம் பன்னுகிறார்கள் dsp கங்கு வாழ்த்துக்கள்

  • @rajendranmuniyan533
    @rajendranmuniyan533 5 місяців тому +2

    மக்களுக்கு தெரிஞ்சா
    அவனை உள்ளார போடுங்க
    மக்கள் தீர்ப்பு மகா தீர்ப்பு

  • @anantharaj1153
    @anantharaj1153 6 місяців тому +9

    Dsp sir super sir

  • @vellingirivisalatshi6599
    @vellingirivisalatshi6599 5 місяців тому +3

    ஸ்டாலின் அவர்கள் தமிழில்அருமையைஉணர்ந்தவர்அவரிடம்கேட்கும்அனைத்துதமிழ்அர்த்தங்களைதங்குதடையின்றிசொல்லுவவர்

  • @Savarimuthu-k3f
    @Savarimuthu-k3f 5 місяців тому +3

    DSP Jai hind

  • @janarthanan22-cg6hv
    @janarthanan22-cg6hv 6 місяців тому +5

    Dsp sir..I salute to u..keep it up...G.janarthanan..indian army...

  • @ganesanv2160
    @ganesanv2160 5 місяців тому +3

    Super Dsp sir avanai kandu kollade

  • @mohammedthameem2281
    @mohammedthameem2281 4 місяці тому +1

    D. S. P அவர்களே வணக்கம் எல்லாம் வல்ல இறைவன் என்றும் உங்கொளோடு amen

  • @gopalsamyp692
    @gopalsamyp692 5 місяців тому +3

    Super DSP

  • @janarthanan22-cg6hv
    @janarthanan22-cg6hv 6 місяців тому +4

    I heartly appreciate to u...Dsp sir..u r very very very correct... G.janarthanan...nam.naattukkaga oru millimetre edathakkuda vidakkuda sir...sir you are really great...G.janarthanan..indian army
    .

  • @mmgurujialways5694
    @mmgurujialways5694 6 місяців тому +4

    Hat's off SUPREME POWER IS on the EARTH WITH SURVEILLANCE ✋️ 🙌 👌 🔥 ADMIN 🎉🎉🎉🎉🎉

  • @gopalsamyp692
    @gopalsamyp692 5 місяців тому +5

    Super fsp

  • @niviparthasarathy9325
    @niviparthasarathy9325 5 місяців тому +3

    *Chinna Payyanin* / Vedalathin bror aaga irukkirar Balaji Sir ku oru Sabash 🎉 Vazhga Valamudan

  • @g.s.sekarduraivelu5441
    @g.s.sekarduraivelu5441 5 місяців тому +3

    D S P Balaji sir super 👍👍👍👌👌👌

  • @jagadeesanrajamani4035
    @jagadeesanrajamani4035 Рік тому +26

    Rowdy politician

  • @sivakalailoganathan5851
    @sivakalailoganathan5851 5 місяців тому +4

    ஏன்டா mla உனக்கு சாப்பாடுக்கே வழி இல்லையா நீ என்ன தாசில்தார் எல்லோரும் மண்ணை தின்னே சாவுங்கள்

  • @panneerselvam5676
    @panneerselvam5676 5 місяців тому +4

    20அடி எடுக்கும்வரை என்னசெய்துகொண்டிருந்தீர்கள்

    • @lucas-nq1xg
      @lucas-nq1xg Місяць тому

      Idukku badil ni MLA poola sappi irukkalam

  • @starshorts5992
    @starshorts5992 5 місяців тому +5

    D.MK.என்பது.1பானைசோற்றுக்கு
    1சோருபதம்

  • @SudalaiSami
    @SudalaiSami 5 місяців тому +1

    Hatsoff sir

  • @MathiN-fw4wk
    @MathiN-fw4wk 5 місяців тому +5

    Kadamayai seitha DSP avarkaluku vazhthukal

  • @rudramurthy6531
    @rudramurthy6531 5 місяців тому +5

    DSP DONE GOOD JOB THANKS TO HIM. WHY MLA INVOLVING DSP'S ACTION. THIS MUST SEE TAMILNADU CHIEF MINISTER SIR.

  • @preethipreethi-ft5hj
    @preethipreethi-ft5hj Рік тому +7

    Super

  • @nirmalashripadmavathi1329
    @nirmalashripadmavathi1329 6 місяців тому +11

    உங்களுக்குவீரசல்யூட்

  • @vradhakrishnan3442
    @vradhakrishnan3442 5 місяців тому +3

    Proud of you Balaji sir! Of course, in our system, upright officers like you would be constantly harassed, but you and officials like you will be role models for young officers down the line to take the righteous path! Take care sir!

  • @karunakarant1574
    @karunakarant1574 5 місяців тому +5

    No threttaning by MLA in this reg.

  • @mrmadhumenon
    @mrmadhumenon 4 місяці тому

    பாராட்டுகிறேன் உங்கள் தலைமுறை வாழ்க DSP அய்யா

  • @kannanalagarsamy2734
    @kannanalagarsamy2734 5 місяців тому +1

    உண்மையான ஆண்மகன் டிஎஸ்பி

  • @devasenasivakumar2952
    @devasenasivakumar2952 5 місяців тому +2

    Long live the honest DSP

  • @ponraj7291
    @ponraj7291 6 місяців тому +3

    ❤❤❤❤❤❤

  • @prakashyoga4251
    @prakashyoga4251 6 місяців тому +4

    💐💐💐💐🙏🙏👍👍👍

  • @govindanvelu4551
    @govindanvelu4551 5 місяців тому +2

    ஆம்பள DSP போல.

  • @SuyambuK21
    @SuyambuK21 6 місяців тому +2

    Dsp ku valthukal

  • @nithanamg
    @nithanamg 5 місяців тому +4

    POLICE DA

  • @abbasr7888
    @abbasr7888 5 місяців тому +2

    Santhosamairukku,sir,manathirku,ithu,pol,alla,athikarikalum,irukkaventukiren

  • @thyagarajankrishnan6080
    @thyagarajankrishnan6080 6 місяців тому +2

    Excellent police officer.we need this type of officers only.The mla should be dragged to court.

  • @arokkiasamya6458
    @arokkiasamya6458 6 місяців тому +2

    Well done MLA.
    TSP LIFE IN DANGEROUS.

  • @muthukumarmuthukumar7987
    @muthukumarmuthukumar7987 5 місяців тому +4

    காவல்துறை அதிகாரிகள் தைரியமாக நேர்மையான செயல்படுங்கள் அண்ணாமலை IPS இருக்கிறார் எந்த பிரச்சனையும் அவர் பார்த்து கொள்வார்

  • @Vanicia
    @Vanicia 3 місяці тому

    CM Sir, trust the MLA will be dealt with! Don't misuse the Political Power! CONGRATULATION POLICE OFFICER 🎉

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 3 місяці тому

    வாக்கு போடாமல் விட்டு விடுகிறோம்

  • @SivaSivakumaran-fm7yh
    @SivaSivakumaran-fm7yh 6 місяців тому +1

    மண்ணை விற்காதே உன் வீட்டு பெண்ணை விற்றிடு...!!!!!!!!!!!

  • @saikuttydogs2752
    @saikuttydogs2752 6 місяців тому +1

    பட்டுக்கோட்டை எம்எல்ஏ மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எல்லாம் ஊழல்.

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 6 місяців тому

      "பற்கள்" தட்டி எடுக்கப்படும்

  • @punnakkalchellappanminimol4887
    @punnakkalchellappanminimol4887 6 місяців тому +2

    in Dravidian model, the DSP will be transferred soon.

  • @georgedhinakaransamuvelsug8547
    @georgedhinakaransamuvelsug8547 6 місяців тому +3

    Clear-cut evidence but this MLA is very arrogant in supporting the illegal silt excavation. But the judiary will take slow action against political offenders.

  • @VijayKumar-tx4gx
    @VijayKumar-tx4gx 3 місяці тому

    Really Super Sir, Why the state is being corrupted, because of these type politician are among us. HOPE Our CM has to take prompt action against this MLA by appreciating the Honest Police Officer.

  • @Srijaa-rg7qz
    @Srijaa-rg7qz 4 місяці тому

    Dsp 🎉

  • @rajendransundram719
    @rajendransundram719 Рік тому +6

    அட ஆமாங்க நாங்க திமுக காங்கிரஸ் கூட்டணி அரசு என்றால் அப்படித்தான் இருக்கும் முடிந்தால் இங்கே இருங்க இல்லையா வெளியே போய் விடு என்று பரிந்துரை செய்கிறோம்